என்னப்பா இது எங்க பப்பாளி தோட்டத்துக்கு வந்த சோதனை|farmers life|papaya tree|village lifestyle

  Рет қаралды 145,105

Sakkapodu Channel

Sakkapodu Channel

2 жыл бұрын

#farmerslife#rainyday#myvillagelife

Пікірлер: 237
@essaki100
@essaki100 2 жыл бұрын
உங்களுக்கு கடவுள் இரண்டு மடங்காக பலன் கொடுப்பார் அடுத்த முறை உறுதியாக ....
@kaleeshsmable
@kaleeshsmable 2 жыл бұрын
We farmers never feel for that bro
@chitrakannan3210
@chitrakannan3210 2 жыл бұрын
yow yaara nee comedy pannitu😅😅😅😅
@selviduraiarasan834
@selviduraiarasan834 2 жыл бұрын
இதை பார்க்கின்ற போது மனதுக்கு சங்கடமாக இருக்கிறது. ஆனாலும் உங்கள் மன தைரியத்தை பார்க்கின்ற போது எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது. உங்களுடைய பேச்சிலேயே தன்னம்பிக்கை தெரிகிறது. தன்னம்பிக்கை இருந்தால் எதிலிருந்து ம் மீண்டு வரலாம். உங்களுடைய உழைப்பின் பலன் வீணாகாது. ஏதோ ஒரு வழியில் பலன் கிடைக்கும். 🙏🙏🙏🙏🙏
@selviduraiarasan834
@selviduraiarasan834 2 жыл бұрын
@@jq0000 நன்றிபை எனக்கு சொல்லாதீர்கள். பாதிக்கப் பட்டவர்களுக்கு வேண்டி கொள்ளுங்கள் god bless you.
@selviduraiarasan834
@selviduraiarasan834 2 жыл бұрын
@@jq0000 உங்களுக்காக நான் வேண்டிக் கொள்கிறேன். இறைவனுடைய அருள் எப்போதும் உங்களுக்கு கிடைக்கட்டும்🤲🤲🤲🤲🤲.
@ajmmunna3492
@ajmmunna3492 2 жыл бұрын
வேலியை சுற்றி...காற்று தடுப்பிற்கு..பனை மரமும்...மூங்கிலும்..இருந்தால்...காற்றினால் ஏற்படும் சேதாரத்தை குறைக்கலாம்...
@rubadevi3668
@rubadevi3668 2 жыл бұрын
நானும் ஒரு விவசாயி... நல்ல காய்பு இருக்கும் போது rate இருகாது.... Outside market la rate higha irrunthalum namakita kami rateku tha எடுத்து போவாங்க... நாம்ம நாள் நாள் பூரா உழைத்தாழும் லாபம் என்பது சிறிதே...now a days most of the time tat too get collapsed due to natural calamities.... We too lost all our papaya trees of 1acre in நிஷா புயல் ...Don't worry ஆக்குவதும் அடி வாங்குவதும்(pest, natural calamities, fall in price, labour shortage etc,) விவசாயின் அங்கம்...பார்த்துக்கொள்ளளாம்
@yaashicaka1725
@yaashicaka1725 9 күн бұрын
விவசாயியின் வேதனை எவனாலும் ஈடு செய்ய இயலாது இயற்கை ஒத்துழைத்தால் மட்டுமே சிறப்பு மணம் மிகுந்த வேதனை கொள்கிறது.
@banumathyveerasamy9566
@banumathyveerasamy9566 Жыл бұрын
நானும் ஒரு விவசாயி. தங்களின் நிலை மிகுந்த மனவேதனையை கொடுத்தது. ஆனால் இந்த நிலையிலும் மனம் உடையாமல் தைரியமாக பகிர்ந்த பாங்கு வியக்க வைக்கிறது. அடுத்ததில் பல மடங்கு லாபம் கிடைக்க ஆண்டவன் அருள வேண்டுகிறேன். 👍👍
@kulanathanvaithiyanathan3696
@kulanathanvaithiyanathan3696 2 жыл бұрын
பார்க்கும் போது எனக்கே மிகவும் வேதனையாக இருக்கிறது . உங்களுக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும்.கவலைப்படாதீர்கள் சகோதரி .
@indramaniam3499
@indramaniam3499 2 жыл бұрын
கேட்க மிகவும் வருத்தமாக இருக்கிறது கவலை வேண்டாம் சகோதரி ❤️
@sunilkumargupta6198
@sunilkumargupta6198 2 жыл бұрын
நாங்க எவ்வளவு தான் ஆறுதல் சொன்னாலும் உங்க கஷ்டத்தையும் நஷ்டத்தை யாராலும் ஈடுசெய்ய முடியாது விரைவில் இவை அனைத்தும் சரியாகும் கடவுள் துணை இருப்பார் கவலைபடாதீங்க சகோதரி
@ahmedhashifa1054
@ahmedhashifa1054 2 жыл бұрын
கவலை படாதீங்க சகோதரி.இதன் மூலம் பல படிப்பினை பெற்றிருப்பீர்கள். எல்லாம் நன்மைக்கே. அடுத்த முறை உங்களுக்கு நிறைய இலாபம் கிடைக்கும்.
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 2 жыл бұрын
உங்களை போல மரம் வழகிறவங்களா ரொம்ப பிடிக்கும்.....hats of to you... Am new subscriber here
@kidstv7458
@kidstv7458 2 жыл бұрын
விவசாயமே உயிர்களை வாழ வைக்கும் தோழி, நம்பிக்கையுடன் நடைபோடுவோம்.! 🤝💐
@starofthesea1943
@starofthesea1943 2 жыл бұрын
You are the only people who give us the reality that these things too happen in farming. Good for aspiring farmers like us to be prepared. Thx.
@pngfex
@pngfex 2 жыл бұрын
மிகவும் வருந்துகிறேன்.. விவசாயி படும் வேதனையை அனைவருக்கும் புரிய வைத்துள்ளீர்கள்..
@veninathan7008
@veninathan7008 2 жыл бұрын
Thank you for starting my words.... Vivasayam annaithaium kattru tharum vivasayam palagu valkai allahai therium .....
@viswanathan7561
@viswanathan7561 2 жыл бұрын
அனைத்துத் தொழிலும் லாப நோக்கத்தோடு செய்வார்கள் ஆனால் விவசாயம் மட்டும்தான் லாபம் வந்தாலும் சரி நட்டம் வந்தாலும் சரி என்று செய்யும் தொழில் தான் விவசாயம் ,,,,எங்கள் வாழைக்கும் இதே போன்ற நிலைமை தான்
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 2 жыл бұрын
நீங்கள் தென்னை மரங்கள் எல்லாம் மேலோட்டமாக வைத்துள்ளீர்கள் காணொளியில் பார்க்கும்போது தெரிகின்றது எப்போதும் தன்னை முன்வைக்கும்போது 5 அடி ஆழத்தில் குழி வெட்டி வைக்கவும் அதையும் நிமிர்த்தி நடவும் பாக்கு ஆழத்தில் வைத்தால் சாயாது
@mohamedirfan5869
@mohamedirfan5869 2 жыл бұрын
Ohhh my grd ennamo nadakkuthu akka ennathu vdo pakkavea soham sohama varuthu ka romba pavam neega enna oru sodhana insha allah yellam kadanthu pogum unga ulaippo kai vidathinga akka unga kadumaiyana ulaipokku nichchayama palan undu kaathirunga akka keep it up ❤❤😍👍👌
@ramanipriya5614
@ramanipriya5614 2 жыл бұрын
Thennai maram eduthu niruthuna vanthudum sis... But papaya tree maximum varathu... Nama try pana 1 or 2 varum....
@sathya1NT
@sathya1NT 2 жыл бұрын
தென்னை எடுத்து நிறுத்தலாம் நானே செய்துள்ளேன்..இரண்டு அறிவுறுத்தல் 1.தென்னை மரத்தை சுற்றி இடம் விட்டு ஊடுபயிர் செய்யவும்.. 2. தண்ணீர் காய்ச்சல் பாச்சல் முறையில் விடவும் - வேர் ஆழம் செல்லும்..
@nirmalakumar78
@nirmalakumar78 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள வீடியோ .
@NKRArush2012
@NKRArush2012 2 жыл бұрын
Eggalukke valikkuthu God bless you
@mahianton3993
@mahianton3993 2 жыл бұрын
Papaya per kg 50 rs sis... Yesterday Only I bought road side seller
@mjameelkuthubdeen8784
@mjameelkuthubdeen8784 2 жыл бұрын
My Mom it is hard to see how nature could turn out to be the enemy. One can notice the pain in your voice. It would be helpful to introduce wind breakers around your boundary fence. The crop to consider will be Bamboo and there are many varieties and will be helpful to seek some assistance from your agriculture department. God Bless My Mom, stay strong.
@prabaselvi1332
@prabaselvi1332 2 жыл бұрын
Pakkavae romba kashtama irukku sis.. But don't worry ellam sari aeidum
@SELVAKUMAR-sr1rd
@SELVAKUMAR-sr1rd 2 жыл бұрын
Akka, still I remember, naa college padikkumbothu enga veetla paruthi plant 1.5 acres potrundhom, rain adhigama aanadhaala total waste, almost engalukku 50 k loss aaiduchi... Andha time la enga amma face a paathadhu innum enakku gnabagam irukku... But next day avanga again bold aa ninnu next enna pannanum nu yosichaanga... As a single women avangaloda dhairiyatha paathu romba aacharya patten.. Unmayave vivasaayegalukku mana dhairiyam adhigam thaan... Thanks for this video to remember my past life...
@shashikalag2040
@shashikalag2040 2 жыл бұрын
It is difficult to face this situation. But don't worry sister. God is great he will take care of you.
@anumanoj3456
@anumanoj3456 2 жыл бұрын
So so sad to see this . Your hard work is much appreciated You are a good human being You take everything in a positive mind. God bless you dear
@arunbangera2
@arunbangera2 2 жыл бұрын
Sis, Kandippaga anda same nature future le nalla harvest kudukum. Idu yennoda apro yella subscribers wish.
@akurinjiashok8471
@akurinjiashok8471 2 жыл бұрын
அக்கா அடுத்து எல்லாம் நன்மையாக நடக்கும். கவலை வேண்டாம்.
@harishjs1585
@harishjs1585 2 жыл бұрын
Pappali pazhatha vechu EM liquid thayar pannu ga. Kaayellam vechu tooti fruit pannu ga pa. Athula oru varumanam paakalam. Konjam periya quantity than. Try pannu paarunga. Oru chinna suggestion. But don't worry.
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 2 жыл бұрын
பப்பாளி பழத்தின் விதைகளை எடுத்து காய வைத்து சேகரனும் செய்யுங்கள் சிறுதுளி பெருவெள்ளம் அட்ரா சக்க அட்ரா சக்க 👍👍👍
@rashmiram9614
@rashmiram9614 2 жыл бұрын
may god bless you, dear❤
@chinnasamyvr
@chinnasamyvr 2 жыл бұрын
May God bless you 🙏🙏
@er.dhaksinv3137
@er.dhaksinv3137 2 жыл бұрын
தோப்பைச்சுற்றி மூங்கில் வளர்த்தால் காற்றின் வேகத்தை குறைக்குமல்லவா....
@aravindk7377
@aravindk7377 2 жыл бұрын
Akka feel panatinga. Keep strong and move forward 😊😊
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 2 жыл бұрын
பப்பாளி மரத்தை சிறிதளவு அடிப்பக்கம் மண்ணெடுத்து விட்டு மரத்தை நிமித்தி மண் அணைத்து தண்ணீர் பாய்ச்சுங்கள் நான் வேணும்னா பந்தயம் கட்டுகிறேன் எல்லா மரங்களையும் காப்பாற்றலாம் இது அனுபவ உண்மை வேண்டுமானால் ஆயிரம் ரூபாய் பந்தயம் கட்டுகிறேன் எல்லா மரங்களும் காப்பாற்றமுடியும்
@kannangopal1507
@kannangopal1507 2 жыл бұрын
Don't worry akka.... Ini ellam nallatha nadakkum...👍
@deepaharish5757
@deepaharish5757 2 жыл бұрын
Hope and pry you will recover the losses soon 🙏
@mylifestyle3212
@mylifestyle3212 2 жыл бұрын
Akka thirupur marketla 1 kg 40 rupee akka neenga thirupur marketla vanthigana nalla sale akkum papalli kai and palam erundum nalla sale akkum
@devishree7525
@devishree7525 2 жыл бұрын
Romba kastam pa cha evlo kastam langa.next time nala yield varum Nan god kita pray panikuren
@MahaLakshmi-fz1md
@MahaLakshmi-fz1md 2 жыл бұрын
Motivational speech thing positive move on
@praveenraj7837
@praveenraj7837 2 жыл бұрын
Hi, you are telling that "Hello Makkaleeeyyyyyhhhh" very superb.......kekavey sema village style cute-ah irukku pa.......unga oru oru video-la naan rasikaradhu indha first welcome -dhan. (otherwise all your efforts are very appreciable, indha kaalathule ippadi oru ponna ? !!!! )
@SakkapoduChannel
@SakkapoduChannel 2 жыл бұрын
நன்றி
@shanvik4107
@shanvik4107 2 жыл бұрын
Manam vethanai yana vlog sis.... next time inu aruvadai nala panuvomm....
@MohammedHussain-dx8dp
@MohammedHussain-dx8dp 2 жыл бұрын
Akka neega starting la sollu ra hello makkale super ka👍
@umasankar1868
@umasankar1868 2 жыл бұрын
கவலை வேண்டாம் சகோதரி
@chandharar9944
@chandharar9944 2 жыл бұрын
Stay strong punitha... Hope u ll recover soon..
@vigneshkanmani1022
@vigneshkanmani1022 2 жыл бұрын
Vivasaayam pandrathula ithu pola natural disorders ellam nadakkirathu sagajam tha, manasuku kastamanathum Koda. Aanaal entha vivasaayakaaran mattum eppavum manasu thalara mattaga, manam thalarththa sarithiram kidaiyaathu. Unga insurance amount kandippa varum. But insurance amount kudukurathu irunthu konjama commission amount eduthu kittu remaining amount ah kuduthuruga.
@nd7908
@nd7908 2 жыл бұрын
Vilaintha Maram vetti kuli parichu nadunga . Marubadium valara niraya chance iruku👍
@subramaniammohan6611
@subramaniammohan6611 Жыл бұрын
Happy pongal sister
@PanneerSelvam-cp2vg
@PanneerSelvam-cp2vg 2 жыл бұрын
விவசாயியின் சோதனை காலம் இந்த காற்று மழை
@dhiviscreation4581
@dhiviscreation4581 2 жыл бұрын
Nangalum red lady than sis poturuthom enga vayalaum ipadi than achu
@muthuvignesh7027
@muthuvignesh7027 2 жыл бұрын
Reroot papaya and see whether it survives and put a video...it will be useful for u and others...because every year there is windy and rainy seasons...
@sahanamalar8353
@sahanamalar8353 2 жыл бұрын
கடவுள் kaividamatar sis கவலை படாதீங்க...👍
@rajendrangovindasamy2492
@rajendrangovindasamy2492 2 жыл бұрын
இதை எல்லாம் பார்க்கும் மனதிற்க்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது என்ன ஆறுதல் கூறினாலும் எல்லாம் கடந்து போக வேண்டும்
@sajinasunil8700
@sajinasunil8700 2 жыл бұрын
You could try making tuti fruit . I am not sure . Just a suggestion. Sitting in Canada I was thinking I wish I could take some tuti fruit, jams , raw salad and Kerala pachadi .
@mukundanjayaraman8840
@mukundanjayaraman8840 2 жыл бұрын
Good suggestion
@parvathyrajkumar1533
@parvathyrajkumar1533 2 жыл бұрын
Romba kastam than sister intha pappali pacha pappali vechu naraya receipe pannalam from kerala kootu thoran pottiyal pickle etc etc panniyirukkela neengal illati try pannungo ok
@rkmrkm3441
@rkmrkm3441 2 жыл бұрын
எல்லாம் நன்மைக்கே வருந்தவேன்டாம் இதுவும் கடந்துபோகும் விவசாயிக்கு பலமே தன்நம்பிக்கைதான் உங்கள் வயலில் காய்கறிகள் பயிர்செய்யமுடியாதா
@sampathgopal2642
@sampathgopal2642 2 жыл бұрын
Akka 🌴🌱🌿☘️ good evening 🌺
@saifungallery2244
@saifungallery2244 2 жыл бұрын
Please make tutti frutti out of papaya Kai,for method ref. KZbin's. Can supply to essence marts.
@Dineshkumar36974
@Dineshkumar36974 2 жыл бұрын
அடுத்த ஆண்டு இரட்டிப்பு லாபம் வரும் அக்கா✨
@kaviyuvi1960
@kaviyuvi1960 2 жыл бұрын
Akka ungala marithan nanum kaja puyal varum pothu 300koli 10vaan koli 3aadu koli set 450 vaazhai ellame pochu en pathippu illa tha vangalukku government uthavi senchanga aana pathucha engalukku ethuyume kidaikkala naan romba manasu kashatama irunthuchu nanaumethuyum kadanthu pogumu nenaithu poden i really manashu kashatam
@saiselvaraj6332
@saiselvaraj6332 Жыл бұрын
Vivasayam romba kastapattum Nastam God help us Don't worry
@user-ox7md9xf7p
@user-ox7md9xf7p 2 жыл бұрын
How, what's the prevention methods suggested
@sarasaravanan8618
@sarasaravanan8618 2 жыл бұрын
Kavalappadathiga sis👍👍
@harinilogesh3727
@harinilogesh3727 2 жыл бұрын
நீங்கள் பேசும் போது 😭😭வ௫து
@jeyachitra9199
@jeyachitra9199 2 жыл бұрын
எங்க ஊருல 1 kg 30 rs அக்கா சேல்ஸ் panranga
@sindhumurugan9231
@sindhumurugan9231 2 жыл бұрын
Pakkave kastama iruku akka ..ithu mathiri engalukum nadanthu iruku
@ponniskitchen-6931
@ponniskitchen-6931 2 жыл бұрын
கவலை பட வேண்டாம் சகோதரி என்று சொல்ல மனது ஓத்துக் கொள்ள வில்லை தைரியமாக இருங்கல்
@karthikeyanp1359
@karthikeyanp1359 2 жыл бұрын
Hope you will get some compensation from insurance
@kshunterff520
@kshunterff520 Жыл бұрын
Very good speech
@user-vayakkadu
@user-vayakkadu 2 жыл бұрын
Oru elappu irunthal kandippaka oru nallathu nadakkum.
@dineshkumarr8871
@dineshkumarr8871 2 жыл бұрын
👍🏻👍🏻
@r.dhanshikashika3269
@r.dhanshikashika3269 2 жыл бұрын
கமெண்டில் அவங்கவங்க தெரிவிக்கலாம் ஆறுதல் சொல்லலாம் ஆனா அந்த ஆறுதல் எல்லாம் மன வேதனை போகாது விவசாயத்தைப் பொறுத்தவரை மிகவும் கவலைக்கிடமான ஒன்றுதான் வாழ்க்கையில் நான் அடிபட்ட வேதனைகள் வலிகள் மிகவும் அதிகம் என்னால் மேல் வர முடியவில்லை இந்த வலி வேதனை அவர்களுக்கு எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும் சகோதரியே உங்களுடைய பலன் உங்களுடைய உழைப்பு பலன் தராமல் போனது இதில் இயற்கை நமக்கு வேதனை மட்டுமே தருகிறது விவசாயின் உடைய நிலைமை இதுதான் கடவுள் உங்களை அருள் புரிவார்
@praveenvlogs387
@praveenvlogs387 2 жыл бұрын
Cyclone nivar uprooted entire our crop last year that remember this one.......So sad
@radharvn4142
@radharvn4142 2 жыл бұрын
So Sad மரங்களை பார்க்கும் போது கஷ்டம் மாக இருக்கிறது
@sivasiva4623
@sivasiva4623 2 жыл бұрын
2 madangu next kandippa kidaikkum sister
@seethalakshmi9900
@seethalakshmi9900 2 жыл бұрын
இதுவும் கடந்து போகும் 👍
@vinuthiruvattar4887
@vinuthiruvattar4887 2 жыл бұрын
will crop insurance work here
@keshavamurthyamurthalingam7314
@keshavamurthyamurthalingam7314 2 жыл бұрын
உங்கள் தன்னம்பிக்கை கண்டிப்பாக பலன் தரும் sister
@prasanthscb
@prasanthscb 2 жыл бұрын
Try to make value added products sister you will be in profit at the end.
@fastinafastina3802
@fastinafastina3802 2 жыл бұрын
மேடம் இந்த ப்பாளிக்காய்களை வேட்டி உப்பு போட்டு வினிகர் போட்டு கூட வைக்க வத்தல் சூப்பரா இருக்கும் குழம்பு வைக்கலாம் கீரையுடன் வத்தல் போட்டு வைக்கலாம் நாட்டு சர்க்கரை வந்தவுடன் போட்டு சேய்யலாம் வீணாக்கிடாதீங்க.ப்ளீஸ்
@My_tnpscjourney
@My_tnpscjourney 2 жыл бұрын
Akka❤🌿💚🌱
@leeladevi9802
@leeladevi9802 2 жыл бұрын
This pappaya buyer is our neighborhood.
@starofthesea1943
@starofthesea1943 2 жыл бұрын
Have you found out why so many trees fell? How deep do your normally plant the saplings? Usually they say 3 feet is good and also if you water too often the roots will come up. It should learn to go down in search of water.
@Selvakumar-vf1es
@Selvakumar-vf1es 2 жыл бұрын
its not end of the world...its not in our control sister......but we have great "Hope"....soon we will bounce back,,,,,,Ellam kadandhu pogum.....we are all with you.....do n"t worry sister....
@Manjunath-qj7fc
@Manjunath-qj7fc 2 жыл бұрын
Idhu dha oru farmer oda life ....... Daily eppadi dha irukum....... Farmer ku irukura dhu pola vera yaru kum will power irukadhu💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻.....
@SakkapoduChannel
@SakkapoduChannel 2 жыл бұрын
💪
@Manjunath-qj7fc
@Manjunath-qj7fc 2 жыл бұрын
@@SakkapoduChannel do not loose your hope.... Hard work never fails 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
@priyadurai8708
@priyadurai8708 2 жыл бұрын
நாட்டில் உள்ள ஒவ்வொரு விவசாயிகள் ‌இன்னும் கஷ்டம் பட்டுடுதா இருக்காங்க 😭
@RajKumar-dq1yy
@RajKumar-dq1yy 2 жыл бұрын
நாங்க நெல்லை மாவட்டம் பப்பாளி கன்று எங்கு வாங்கலாம்
@subramanians2170
@subramanians2170 6 ай бұрын
தேக்கு மரங்கள் சந்தன மரங்கள் செம்மரங்கள் அதிக அளவில் நட்டு வளர்க்க வேண்டும்
@monikavairavel149
@monikavairavel149 2 жыл бұрын
Avlo kaatha akka coconut tree 🌴 ae vilara alavuku very bad 😔.. as it will take years for coconut tree to come to fruiting stage😢
@sakthikitchen879
@sakthikitchen879 2 жыл бұрын
கவலை வேண்டாம். நிலைமை மாறும்.
@veniskitchen7960
@veniskitchen7960 2 жыл бұрын
Don't worry sister 👍👍👍
@ganesanganeshthangam2681
@ganesanganeshthangam2681 2 жыл бұрын
Iraiva
@sathiyamoorthymsm820
@sathiyamoorthymsm820 2 жыл бұрын
Same disorder in my land Very sad to see this Akka
@karthikeyanp1359
@karthikeyanp1359 2 жыл бұрын
You will overcome this
@mayakrishnan478
@mayakrishnan478 2 жыл бұрын
Akka take care
@prathikshak9529
@prathikshak9529 2 жыл бұрын
Hii akka feel pana thiga
@SivaKumar-nu4xc
@SivaKumar-nu4xc 2 жыл бұрын
PLANT THE SUGARCANE....IF YOU HAVE ENOUGH WATER....
@oneminutecooking8384
@oneminutecooking8384 2 жыл бұрын
As a farmer's daughter i know the investment of this pappaya plant.. we need to invest in lakhs😟🥺 so sad aka.. we are praying for our banana plant to get rid of this natural calamities 🥺
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 33 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 16 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 33 МЛН