நந்தவனத்தில் வாழ்க்கை வாழ்வதே மகிழ்ச்சி மென்மேலும் வளர்க தங்கச்சி ஒரு லைக் போடுங்க இந்த அண்ணனுக்கு
@dhanasekarandhanasekaran34555 ай бұрын
பலாப்பழம் அறுவடை மிகவும் அருமை சகோதரி 🎉🎉🎉🎉🎉
@arunbrucelees3445 ай бұрын
தொடரட்டும் இயற்கை விவசாய பயணம்❤😊
@KrishnaHai-bh2su3 ай бұрын
மல்பெரி மரத்தில் மெல்லியமுள்சுற்றியது போல்பச்சை கலரில் பிஞ்சு புடிக்கும் இந்த நேரத்தில் பறித்து சாப்பிட சுவை புளிப்பாக இருக்கும்.பின் ஆரஞ்சு கலர் கலந்த சிவப்பு நிறமாக மாறும்.அந்நிலையில் இக்காய் புளிப்பும் இனிப்பு மாக் இருக்கும் சுவை.இன்னும் முதிர்ந்தா கருப்பாக மாறி இருக்கும் போது உண்டால் சுவை அள்ளும் இனிப்பாக..தயவுசெய்து மரத்தை வெட்டிவிடாதீர்கள்.ரொம்ப சந்தோஷப்படுவீர்கள்.
Oru pudhu vithamana energy kedachidhu intha video pathuthum. Keep posting video my dear sisy. Keep rocking like this as well sisy. Ur my role model
@keerthanathangaraj93585 ай бұрын
intha life Vala tha nanum en husband um wait panitu erukom. enga kita elame eruku nilam thanni apdinu. aana avar marine a erukaru antha life a vitutu epo nama orula life settle aga porom nu therila.. you are really blessed happy for u.
@delhisanthikitchen5 ай бұрын
இயற்கையோடு சேர்ந்து வாழ்கிற வாழ்க்கை ரொம்ப அழகாக இருக்கும்
@kavitharamasamy103 ай бұрын
S sis ethula varum palam romba taste and healthy so viturunha vettama palam malperi vaikaiya sernthathu nalla karrukka vitu sapitunha semaiya erukkum
@faizurrahman79324 ай бұрын
வாழ்த்துக்கள் மகளே
@Yaali2845 ай бұрын
🙏🏽முள்ளு சீதா பூ. வாழை பலா பப்பாளி தேங்காய் பூ எச்சில் ஊறுது🥰 ஓயாத உழைப்பு சோர்வில்லாத வாழ்க்கை நோய்நொடியில்லாத தேகம் கடவுள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தரவேண்டும் 👍🏼
@ranjanikangatharan65615 ай бұрын
I am fruit lover, fruitarian, this video, you show all my favourite fruits, Jack fruit and Papaw. I wish I were there to enjoy with you.
@venkatachalammatchmoveartist5 ай бұрын
kattuna ipdi oru pengalai kattunam da .ipo iruka ponnuga beauty parlor tour hotel nu suthuraga kaalathula ,ipdi patta pengal than vazhkaiku romba nella irukum.vivasayatha nesikura pengal .namaku vivasayam pudikum intha kalathu ponnuga 1 month oru time than vayal poguraga
@nazrathshahul95825 ай бұрын
முள் சீத்தா பூ. மல்பரி செடி cut செய்து வளர்க்க வேண்டும். அப்போது தான் காய்க்கும். ஆடு களுக்கு சிறந்த தீவனம்
@Manish984214 ай бұрын
கட் செய்யாமலும் காய்க்கும்
@ranjanikangatharan65615 ай бұрын
Shanthi, this tree will give you fruits, it is called mulberry, blueberry is a small tree and fruit is small round shape. Leave the mulberry tree , will grow very height, full on fruits will come dark purple bunch fruit. This tree like a native in Australia, children will eat the fruit.
@srinivasannavaneethan90075 ай бұрын
Vazhga vazhamudan Nalamudan pallandu 😊
@MooneyK5 ай бұрын
Hi Sis, I m watching your videos since you had 10000 subscribers. Very peaceful life and no younger people have guts to choose live like this (including me). You will earn big in KZbin if you continue to do what you are doing at the moment. I’m counting my days to live like you in a farm.
@saraskrishgardening24994 ай бұрын
Sister மூனுலருந்து ஐந்து ஆண்டுகலுக்குள்ள காய் பிடிச்சுறும்
@kalaiselvisr44315 ай бұрын
Pattupoochi chedi cut panni vidunga..appathan fruits varum...tasty fruits..we can eat
@CalgaryTamizhChannel5 ай бұрын
Papaya is one of my favourites. I miss it a lot as we don’t get good papayas here. Appadi kidaichalum, taste nalla irukkadhu. You guys are lucky
@MuruganMurugan-rh9wi5 ай бұрын
இயற்கை சுழ்ந்த அழகான வாழ்க்கை
@anjalindavid35775 ай бұрын
Nature oda life papaya. Vera level sister
@raajeshwari.p79805 ай бұрын
All the best 💐💐💐💐
@GeethaJayaraman685 ай бұрын
பட்டுப்பூச்சி மரத்தின் பெயர் மல்பெரி. அதன் பழம் கத்திரிக்காய் நிறம் வந்த பின்னர் சாப்பிடவும். பழுத்த பின்னர். கேன்சர் வராமல் தடுக்கும் என்று கேள்வி. பறவைகள் நிறைய சாப்பிடும். காகம் கூட சாப்பிடும்.
@Raghu01raghu5 ай бұрын
Doing this much of work is not at all easy. Vera level
@sowmiyasowmiya47465 ай бұрын
Fruits varum nalla eruku sapalam
@kiruthikaathith52085 ай бұрын
பூச்சி எப்படி control பண்ணறது sis
@RasuSndiyaopan3 ай бұрын
Super.sistar
@logaskitchenv98395 ай бұрын
முள் சீத்தாப்பூ கண்ணுக்கு கவர்ச்சியான வீடியோ 🎉
@Dhanadev745 ай бұрын
மகந்த் மழலைச் சொல் கேட்கும்போது அவ்வளவு ஆசையா இருக்குமா
@Zaman_Gaming-44 ай бұрын
முள் சீத்தா பூ ❤❤❤
@NithyaLakshmi-w4b3 ай бұрын
Which place your garden
@sakthivelv98315 ай бұрын
இறைவன் கொடுத்த இயற்கை வரம் அருமை சகோதரி என்ன ஊர்
@karthickb87975 ай бұрын
Nicely taken the video and the content. Good Screenplay and editing.....Thanks for the video
@subbulakshmis21935 ай бұрын
மனோரஞ்சிதம் பூ
@lilymj23585 ай бұрын
Pala maram moonu varshathile kaaikkira naram irukku. Theen varikka , Viatnaam super early, good items. Kai uyarathule topside half vettina kula serinju nikkum. Keezha uzhuvaathu. 🎉🎉🎉
இது எந்த ஊர்.....எவ்ளோ நிலம் உங்களுக்கு இருக்கு ....❤❤🎉🎉🎉
@elumalait7815 ай бұрын
அருமையான பதிவு உங்களோட ஊர் எங்க இருக்கு அக்கா
@TamilPuthayal5 ай бұрын
Your videos are so relaxing... why are you watering to well??? May i know the reason
@bhuvaneswarisidhan79685 ай бұрын
Sister enga marathilum entha alukal matrum vithail ver varuthu en endru thriyala
@dhanasekarandhanasekaran34555 ай бұрын
Hi sis, I'm received your very valuable plants gift.. I'm very happy 😊😊Thankyou very much sis❤🙏
@SakkapoduChannel5 ай бұрын
So happy to hear this
@aquarider7155 ай бұрын
When a mulberry silkworm plant cut thereafter it grows again while growing it gives a fruit which is green then it turns red and black, we can eat it red colour is sour taste and black is sweet
@tamilarasi86405 ай бұрын
Haii sis unga kitta mulai keerai seeds iruka sis
@ThalaiverSivakumar-fx5vv5 ай бұрын
அக்கா சூப்பர் தோட்டத்தில் வேலைகள் நல்ல இருக்கு எனக்கு இப்படி இருக்க ரொம்ப ஆசை நீளமாக ஓரு குச்சியில் கருக்குஅருவாள் கட்டி அதுல இலைகளை அடுத்து விட்டா அப்பராம வாழை தார் வெட்டுங்க அக்கா நம்ம பாதுகாப்பு முக்கியம் அக்கா ❤❤❤ ராமர் சீதா பழம் பூ அக்கா எங்க வீட்டு இருந்துச்சு அக்கா ஆன வெட்டிடாங்க அக்கா ❤❤❤நான் பொள்ளாச்சி என்னோட பெயர் லோகேஸ்வரி
@Mr.plant_lover5 ай бұрын
Mulseeththa flower Akka
@sugananjali7935 ай бұрын
Ho sister .. We can call Pattu poochi plant as mulberry plant so the fruit is edible to eat .. it is good for health .. that flower is Mul seetha flower ..
@jonesaruldhas13725 ай бұрын
Pa th poochi maram (Malbari plant) intha maratha kilai kal yalathayum cut pani vitathan kaikum malbari palam supera iruikum
@sakthis.n.s22085 ай бұрын
பாக்கு மரம் கருப்பு மன்னுக்கு நன்றாக வளரும்மா.
@preethasimon14745 ай бұрын
Adhu mul seetha palam flower
@vinothiniudayakumar32715 ай бұрын
Yes sis anatha fruits sapidalam superb ah irukkum
@selvamp26505 ай бұрын
சூப்பர். சூப்பர். நன்றி. ❤️. 🌹
@pamiprincess5 ай бұрын
அக்கா பட்டு பூச்சி மரத்துல உள்ள பழம் நல்ல இருக்கும். மல்பெரி அக்கா
@amulbharathi75255 ай бұрын
Adhu mulberry fruit tree sis
@VeEjAy645 ай бұрын
madam.. Mettur Dam is full. When water flows in full level in Kauvery, please make a video (carefully).
@rosehapykitchenandmusic5 ай бұрын
எங்க தோப்பில் இப்படி தான் பாக்கு மரத்தில் ஓட்டை இருந்தது அதில் பச்சை கிளி இருந்தது இதேபோல் அந்த கிளிகள் ஓட்டை போட்டு நான்கு மரம் சாய்ந்து விட்டது தோழி
@Dineshkumar-dk1275t5 ай бұрын
Unga oorla evloo ku poguthu paaku maram
@subramanianannamalai83335 ай бұрын
I got really scared seeing the branch falling on your husband. Please take care of him. I want to see both of you happy and in good health every time.
@hemalathakrishnan83615 ай бұрын
Hi, pattu puchi leaves are called as mulberry plant, it bears fruits u can eat it
Mulberry plant vetti vitta tha varum. Appo appo kavvathu pannite irukanum appo tha fruit varum. Nursury la sale pandrathu hybrid athula fruiting mostly irukum ithula cut pannite irukanum
@Inspirationbliss5 ай бұрын
Perungayam katti oru pinch vainga suraikai root la
@Inspirationbliss5 ай бұрын
Natta pazha medium size 4 to 5 yrs. Big size 7 to 8 yrs
@amsavicky.69865 ай бұрын
முள் சீத்தா பூ akka 😊
@Nagendran_sanju5 ай бұрын
மல்பெரில male plant, female plant இருக்கு.. Female plant பழம் காய்க்கும்.. அத சாப்பிடலாம்
@a.skapil464510 күн бұрын
vietnam red jack, 3 years aprm kaaika aaramikkum...Vietnam super early 2 year kulla yeild start aayidum
@PonKokilam27 күн бұрын
அந்த பாக்கு மரத்தின் ஓட்டைக்கு சிமெண்ட் வைத்து பூசுங்கள்
@karthikarthikeyan41205 ай бұрын
Sister yantha jackfruit plant best varaities
@MohanKumar-yn6zt5 ай бұрын
Looking nice, which area u are from. Are u from Coimbatore or Erode
@keerthanas95345 ай бұрын
Mulseetha flower akka munadi videos la health benefits lan sonningale..❤
@mahalakshmiv84735 ай бұрын
Mulseetha flower ena select panuka akka
@jyothiNadisetti4 ай бұрын
Address sollringla marm venum savvali
@deviraj13415 ай бұрын
என்ன price pitchu tree
@viveknila21745 ай бұрын
Annona montana nga sis 🥰 jack fruit parcel for me my fvt yennaya vittuttu sapdaringa 😅😅😅 super nalla njoy pannunen ❤❤❤❤
@Sangeetha-j6r5 ай бұрын
Sister papaya seeds send pannuga
@Manish984214 ай бұрын
அது மரங்கொத்தி கொத்தின ஓட்டை. அதை சிமெண்ட் கலவை வைத்து அடிக்கவும்.
@vidhyanavaneethan94825 ай бұрын
பலாப்பழம் அருமை🤤
@Trendingtodaytrending5 ай бұрын
4:25 andha fruit name mulberry neenga vachirukura maratha vachi than sollamudiyum sis neenga fruit varadha variety vachirupinga so vandhalum varalam illati illa [ nanga vachirukom 1 feet chedithan adhulaye palam vidudhu
@tamilselvimuthusamy3095 ай бұрын
பட்டு பூச்சி செடி என்ற மல்பெரி செடி இருந்தால் பாக்கு மரம் செத்து போயிடும் புனிதா . மல்பெரி பழம் ஸ்ட்ராபெரி மாதிரி இருக்கும் ❤
@ranjanikangatharan65615 ай бұрын
Mulberry is a oval shape fruit, strawberry is heart shape fruit.
@ranjanikangatharan65615 ай бұрын
Lucky lucky woman eating jackfruit under the tree, don’t waste your time to make something from jackfruit, just eat as it is. Naturally it is a taste fruit why bother to make something from the fruit.
@tamilselvi17405 ай бұрын
Super energetic refresh video sis. Ans is mul seetha poo...so enjoyed...
@paramarajparimalaparimala29585 ай бұрын
முள் சீத்தா பழப் பூ தங்கச்சி 😊😊😊
@ovi_krp75 ай бұрын
முள் சீதா பூ ❤
@yugamOm975 ай бұрын
Mul cheetha flower sis
@anumanoj34565 ай бұрын
Mulberry fruit it is very tasty to eat and good for your health
@Tamil-greens_4295 ай бұрын
Kai red ah irukum palam black ah irukum mulberry mathri pulipu inipu kalantha taste sapadalam
@kanchana_Ranjith5 ай бұрын
Mul seetha... Akka nanum en husband um ipa vivasayam pana start panirukom... Unga vedio enaku romba inspiration ah irukum.. engalukum sila advice kudunga... Nanga rendu perum B.E aeronautical and civil muduchurukom. Pls solunga enga vedio channel konjam parunga... Kanchana Rnjit you tube channel
@balasankar53495 ай бұрын
Hi Ji, What Editor you r using
@jeevithasenthurkrishnan6675 ай бұрын
Muil setha or malai setha sis
@lalgudisuryanarayanan42215 ай бұрын
The three cephalic aspects suggest it as Seethaphal
@sharmi96-n5o5 ай бұрын
Custard apple flower,guava tree flower sis
@Balamurugan-uk8ps5 ай бұрын
aruva vettu super mam
@harshavardhan46265 ай бұрын
akka how many acres of land u have
@sangavipriya72765 ай бұрын
Akka pala pazham enaku venum
@PrashanthChennadi5 ай бұрын
Akka where can I get the seed of Red Banana plz share
@whynot53475 ай бұрын
Mul chithapalam poo akka
@sivachankumar9435 ай бұрын
First view like comment ka ❤😊
@financialthoughts36805 ай бұрын
U become stronger
@shanthiboopathy54705 ай бұрын
Hi sister superb. Mulseetha
@PriyamanaThozhi-rc1li5 ай бұрын
மல்பெரி இலை பொரியல் பண்ணலாம் கொழுந்து இலையா பரிச்சை கட் பண்ணி வச்சுக்கோங்க சின்னவெங்காயம் தேங்காய் பச்சை மிளகாய் கொஞ்சம் சீரகம் மஞ்சள் தூள் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கோங்க கடுகு தாளிச்சு கொரகொரப்பாக அரைத்து வைத்திருக்கிறது சேர்த்து வதக்கி எடுத்துக்கோங்க அதுல கட் பண்ணி வச்சிருக்கிற மல்வர் இலையை சேர்த்து வெந்தது அப்புறம் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கோங்க சூப்பரான மல்பரி கொழுந்து இலை பொரியல் ரெடி ட்ரை பண்ணி பாருங்க முடிஞ்சா ஒரு வீடியோவா போடுங்க
@antoinettehelgas-uh1nv5 ай бұрын
It's mulberry plant , a variety used to grow silk worm, the fruit will form when you spontaneously trim the plants