எடப்பாடியால் பயனடையும் BJP! | Rangaraj Pandey Interview | ADMK - BJP Alliance | Annamalai | EPS

  Рет қаралды 63,443

Chanakyaa

Chanakyaa

Ай бұрын

#Chanakyaa #rangarajpandey #annamalai #eps #ops #bjpalliance #latestnews #tamilnews #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Пікірлер: 77
@arvinddhina1648
@arvinddhina1648 Ай бұрын
அம்மா இரு‌க்கு‌ம் வரை ADMK க்கு தான் ஓட்டு போட்டேன். ஆனால் இனி என்றுமே BJP க்கு மட்டுமே வாக்களிக்க உள்ளேன். BJP ஆட்சிக்கு வ‌ந்தாலு‌ம் வரலைன்னாலும் என்றுமே BJP தான் 💪🇮🇳🇮🇳🇮🇳
@Riyaz1340
@Riyaz1340 Ай бұрын
I agree.. Becoz i m admk supporter till 2022.. Later I support annamalai...
@user-tk7uc9us1z
@user-tk7uc9us1z Ай бұрын
Annamalai honesty leader
@user-tk7uc9us1z
@user-tk7uc9us1z Ай бұрын
Annamalai mass leader
@Anand-theni
@Anand-theni Ай бұрын
அண்ணாமலை செய்யும் அரசியல் தான் இப்பொழுது தமிழ்நாட்டுக்கு தேவை
@KGFTradingTechSecrets
@KGFTradingTechSecrets Ай бұрын
​@IsaacGeorge-ye8wx Then how did Suresh Gopi win in Thrissur it's coz christians votes for BJP in huge numbers across Kerala !
@ru.azer4leningrad
@ru.azer4leningrad Ай бұрын
EPS should retire from politics
@rajendra_naidu_coimbatore
@rajendra_naidu_coimbatore Ай бұрын
Jaihind Jai bjp
@shyam9416
@shyam9416 Ай бұрын
What Annamalai doing is correct...bjp will not win or grow with admk alliance..dmk & admk both pangali katchi😤😤
@vaidyanathanvijayakumar1897
@vaidyanathanvijayakumar1897 Ай бұрын
Annamalaiji CM 2026
@mahasuresh9
@mahasuresh9 Ай бұрын
Can you guys wake up? 0/40 is the reality.. 0/234 In 2026.
@vlexical
@vlexical Ай бұрын
எடப்பாடி பழனிசாமி: நான் ஸ்டாலின் முதுகை சொறிகிறேன் பதிலுக்கு ஸ்டாலினும் என் முதுகை சொறிந்து விடுவாராக!
@user-tk7uc9us1z
@user-tk7uc9us1z Ай бұрын
Sure annamalai great leader
@subasharuldurai6801
@subasharuldurai6801 Ай бұрын
நான் ஒரு நாடார் சமுதாம்தான் சசிகலா ஒபிஸ் இவர்களை இன்னாதில் தான் அம்மா ஆசீர்வாதம் கோடுப்பாகக
@Neerani
@Neerani Ай бұрын
Annamalai
@sramamurthy6273
@sramamurthy6273 Ай бұрын
Edapadi paradeshi must out from admj
@gvbalajee
@gvbalajee Ай бұрын
Save Citizens
@vijayakanthsubramaniam
@vijayakanthsubramaniam Ай бұрын
தப்பு இதுதான் என்று சொன்னால், என்னா தப்புனு நிரூபிக்க வேண்டும் என்று சொல்லுவீர்கள்
@venkatsankaran713
@venkatsankaran713 Ай бұрын
Anna Malai ❤
@mahasuresh9
@mahasuresh9 Ай бұрын
Anamathu LIE
@ru.azer4leningrad
@ru.azer4leningrad Ай бұрын
AIADMK new team OPS TTV
@srinivasansarangapani2881
@srinivasansarangapani2881 Ай бұрын
Edapaadi already lost confidence
@jagannathan1481
@jagannathan1481 Ай бұрын
True
@ShivajiPalaniswamy
@ShivajiPalaniswamy Ай бұрын
iam following ANNAMALAIJI and MODIJI.....BJP...... JAIHIND
@sandeepsaju8513
@sandeepsaju8513 Ай бұрын
I used to support admk...now annamalai and bjp.. bjp is far better
@SivaKumar-oz6cz
@SivaKumar-oz6cz Ай бұрын
@manikandanbalasundar
@manikandanbalasundar Ай бұрын
😊😊😊ஏன் பாண்டே எடப்பாடி வாய்க்கு வந்ததை பேசுவாரு ஆனால் அண்ணாமலை பதில் பேசக்கூடாதா?😊😊😊
@krashmee
@krashmee Ай бұрын
முதலில் பேசுவது அண்ணாமலைநான், முதல் நாளிலிருந்து இந்த கதை தான்!
@kidukkuppudi9338
@kidukkuppudi9338 Ай бұрын
@@krashmee2019 தேர்தலுக்கு பிறகு பேச ஆரம்பித்ததே அதிமுக தான்
@manikandanbalasundar
@manikandanbalasundar Ай бұрын
@@krashmee முதலில் பேசியது தவழ்ந்தபாடிதான். ஒன்னு நியூஸ் கேளுங்க இல்லாட்டி பேப்பராச்சும் படிங்க! அத விட்டுப்போட்டு அந்த துரோகியை போலவே பேச வேண்டாம்!
@sakthivelsakthi7551
@sakthivelsakthi7551 Ай бұрын
​@@krashmeeபாஜகவால்தான் தோற்றோம்ன்னு முதலில் ஆரம்பித்தது எடப்பாடிதிமுகதான்.
@meenasathyamurthy84
@meenasathyamurthy84 Ай бұрын
பழனிச்சாமியின் தலைமை‌யிலான அதி்முக மீண்டு எழுவதற்கு வாய்ப்பே இல்லை😢😢😢
@user-rn7hn5mr1c
@user-rn7hn5mr1c Ай бұрын
OK. Super. Nice. ❤❤❤TM. 2026CM.LIONANNIMALAI❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gnanadevansivaguna1206
@gnanadevansivaguna1206 Ай бұрын
திரும்ப வந்ததற்க்கு வாழ்த்துக்கள்🎉
@ganapathisundaram2011
@ganapathisundaram2011 Ай бұрын
சசிகலா செய்த காரியத்திற்க்க்கு இது பத்தாது. இடம் தெரியாமல் இருந்த எடப்பாடி இப்படி ஆட காரணமே சசிகலா..
@lalgudisuryanarayanan4221
@lalgudisuryanarayanan4221 Ай бұрын
காட்டாற்று வெள்ளம் தான் பாண்டே ! நல்ல வேளை! தமிழ் தாய் மொழியாகவும் தமிழைப் படித்ததினாலும் என்னால் இந்த வெள்ளத்தில் நீந்த முடிகிறது. DMK மனவாடுகளுக்குப் புரியுமா?
@BabuBabu-cb7ep
@BabuBabu-cb7ep Ай бұрын
Correct
@user-wv5kv3vl7j
@user-wv5kv3vl7j Ай бұрын
🎉🎉🎉🎉🎉
@SenthilNathan-fk5on
@SenthilNathan-fk5on Ай бұрын
Panday Jee DMK ❤EPS ADMK
@manikps8370
@manikps8370 Ай бұрын
திரு ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு எனது கேள்வி உங்கள் நேர்காணல் ஒவ்வொன்றையும் நான் மறவாமல் பார்க்கிறேன் ஏன் உங்களுக்கு பாமக மீதும் வன்னியர்கள் மீதும் இவ்வளவு வன்மம் அந்த இட ஒதுக்கீட்டை நீக்கிய பிறகு தானே மக்களவைத் தேர்தல் வந்தது ஏன் அதிமுக வெல்லவில்லை அந்த இட ஒதுக்கீடை பத்தி எந்த செய்தியாளரும் பேசுவதில்லை ஆனால் நீங்கள் மட்டும் தான் பேசுகிறீர்கள் உங்களுக்கு ஏன் இந்த வன்மம் எனக்குத் தெரிந்த வரையில் அந்த இட ஒதுக்கீட்டால் எந்தவிதமான தோல்வியும் அதிமுகவுக்கு ஏற்படவில்லை இதில் இதை நீங்கள் கட்டுக் கதையாக கட்டமைக்கிறீர்கள் தயவு செய்து இதற்கு தாங்கள் பதிலை தெரிவிக்கவும் நன்றி🙏
@sreekaarthik6969
@sreekaarthik6969 Ай бұрын
ADS HATERS MAY DIRECTLY SKIP TO 0.52SECONDS IN THIS VIDEO (Not youtube ads) 😡😡😡😂😂😂
@SRIKUMARANMEDICALS
@SRIKUMARANMEDICALS Ай бұрын
HI
@ttsurenkumar9929
@ttsurenkumar9929 Ай бұрын
When one person acts as b team of ruling party to say that they are opposition is a joke.
@user-gg8lm6ir1k
@user-gg8lm6ir1k Ай бұрын
ADMK BJP joint okok👍👍👍👍
@krashmee
@krashmee Ай бұрын
Mr. Pandey, it’s your Annamalai, who is unnecessarily creating this nonsense ruckus. Don’t generalise. this is the strategy which Annamalai has taken up to grow his party. Which is ugly.
@AnbuAnbu-pm5us
@AnbuAnbu-pm5us Ай бұрын
நாடாளுமன்றபாண்டேசொன்னஎல்லாகணக்கும்சரியாகஇருந்தது,இப்போதுஇந்தகணக்கும்சரியாகஇருக்கும்,
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk Ай бұрын
Mr Anchar EPS 10 time loss election but 9times ops with EPS
@user-qg7cu1oo9p
@user-qg7cu1oo9p Ай бұрын
Raja matha...konjam Ooveraa theriyalaiya srivilliputhurkarare... Uongal pashayil sonnal...ientha maha bharatha meenava raja mathava...enna koduma sir...
@krithikags
@krithikags Ай бұрын
Edapadi and mk stalin kotalis
@rengasankari5418
@rengasankari5418 Ай бұрын
Adchi kettalum solladha Vadivel comedy dhan gnbagam varudhu ADMK villangadha katchi Edapadium OPS m total waste 9oru rendu patta koothadiku kondattam
@user-kq1hw1jx7u
@user-kq1hw1jx7u Ай бұрын
ஜெய் பாண்டே ஐய்ய வால்க
@seeme777
@seeme777 Ай бұрын
😢🎉🎉anti dalith anti Muslim boycott bjp dmk
@devotionalsongsmagesh
@devotionalsongsmagesh Ай бұрын
Inga comment podugira admk karargala paratanum. Tholviyil kuda irukanga. Katchi kanamal ponalum ivargaludaya viswasam unmaiyile paratavendum.
@selvaraj-hk2pg
@selvaraj-hk2pg Ай бұрын
Eps creates Annamalai ends
@mahasuresh9
@mahasuresh9 Ай бұрын
Pandey is always in his dream world... even after 0/40.
@jmblgm5788
@jmblgm5788 Ай бұрын
Eps mass leader
@shyam9416
@shyam9416 Ай бұрын
Podangu mutta upis 😂😂
@BangladeshStudentRights
@BangladeshStudentRights Ай бұрын
Only annamalai mass ❤
@mahasuresh9
@mahasuresh9 Ай бұрын
@@BangladeshStudentRights Anamathu LIE
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 Ай бұрын
EPS ஆளும் கட்சியா இருந்தப்ப என்ன கிழிச்சாருன்னு சொன்னா எவ்வளவு நிறை (ஒங்க பாஷையில mass) இருக்குன்னு பாக்கலாம். திமுகவுக்கு ஒழுங்கா கவுண்டர் குடுக்காம கோட்டைய விட்டுட்டு, இப்ப ஒரு ஆன்டி-ஹிந்து ரவுடி கட்சி ஆள வழிவகை செஞ்சு குடுத்த eps க்கு வக்காலத்து வாங்குறவனும் ஒரு வகையில் துரோகியே.
@VenkatM-fk9bz
@VenkatM-fk9bz Ай бұрын
அண்ணாமலை அரசியல் கற்றுக் கொள்ள வேண்டும். இவர் பாஜக தலைவர் ஆன பிறகு கட்சி தொடர் சரிவில் சென்றுள்ளது. வார் ரூம் அரசியல் வேலைக்கு ஆகாது. இந்த கட்சியின் யூடியூப் சேனல்கள் லைக் போட மட்டுமே உதவும். திருமாவளவன் சீமான் கட்சிகள் கூட வளர்ந்து வாக்கு வங்கியில் நல்மதிப்பைப் பெற்றுள்ளன. என் மண் என் மக்கள் 1% கூட மக்கள் ஆதரவைப் பெறவில்லை. தடாலடி பேச்சு விலைப் போகவில்லை. தமிழிசை தலைவராக இருந்த போது ஒரு எம் பி சீட் கிடைத்தது. அண்ணாமலையால் அதுவும் பறி போனது. மக்கள் ஏன் பாஜகவை தொடர்ந்து புறக்கணித்து விரட்டி அடிக்கிறார்கள் என்று மூத்த நிர்வாகிகளிடம் இவர் அறிவுரை பெறுவது ஓரளவு பலனளிக்கும்.
@sureshkumar-sm3gp
@sureshkumar-sm3gp Ай бұрын
😂😂😂நல்ல காமெடி
@radhajeeva3008
@radhajeeva3008 Ай бұрын
அறிவு உள்ளவனுக்கு தான் அண்ணாமலை பற்றி புரியும். கூமுட்டைகளுக்கும் பங்காளி 200 rs ups களுக்கும் புரியாது.
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 Ай бұрын
அண்ணாமலையால் வாக்கு வங்கி அதிகரித்துள்ளதா குறைந்துள்ளதா என்பதை மக்களரிவர். பாஜா தலைமையும் நன்றாக அறியும். புலியை நம்பிவிடலாம், நரியை நம்ப முடியாது. நீர் எதிர் கட்சிகளுக்கு கால் கழுவும் வேலையை மட்டும் செய்யும். தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் நல்ல தலைவரை பற்றி இங்கே வந்து புறம் பேச வேண்டாம், யாரும் ரசிப்பதற்கில்லை. அதற்கு வேறு ஊடகங்கள் உள்ளன, அங்கே செல்லும்.
@sakthivelsakthi7551
@sakthivelsakthi7551 Ай бұрын
நல்ல காமெடி பதிவு.
@mahasuresh9
@mahasuresh9 Ай бұрын
A few voted for BJP since it was Lok Sabha election. ADMK votes wont go to BJP in 2026. Even if some of the ADMK followers are angry with EPS, they will vote for DMK , NTK or Vijay... BJP is not an option for Tamils. We never support a terrorist party.
@kasinathan4891
@kasinathan4891 Ай бұрын
Edapadi comedy pcs.nalla leaderkku thakuthi aduthavana kevala ma pesa kudathu.ethirkatchiya pesalam kuda erunthavana pesa kudathu.athoda vilaivutha admk vin sarivu
@user-wv5kv3vl7j
@user-wv5kv3vl7j Ай бұрын
🎉🎉🎉🎉
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 39 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 102 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 39 МЛН