எடப்பாடியை வளைத்த முனுசாமி! MLA-க்களை பிடிக்குள் கொண்டுவரும் வேலுமணி? - Mani Latest Interview | EPS

  Рет қаралды 196,538

MGR TV

MGR TV

Күн бұрын

எடப்பாடியை வளைத்த முனுசாமி! MLA-க்களை பிடிக்குள் கொண்டுவரும் வேலுமணி? - Mani Latest Interview about EPS & KP Munusamy
#journalistmani #edappadipalaniswami #opanneerselvam #spvelumani #kpmunusamy #cvshanmugam #admk #admkissue #MGRTV
Anchor - Marshal Edwin
Editor - Tony
Social Media Manager - Vias
நமது சமூக வலைதள குழுக்களில் இணைவீர்
Follow us and Give Your Support
FACEBOOK :
/ kcpadmk
TWITTER :
/ kcpalanisamy1
INSTAGRAM :
/ kcpalanisamyaiadmk
MGRTV KZbin:
/ @mgrtv_aiadmk
Koo:
www.kooapp.com...
Hoote:
hoote.page.lin...
Telegram :
t.me/joinchat/...
Linkedin:
/ kcpalanisamyaiadmk
Google Podcast:
podcasts.googl...
WhatsApp NUMBER : 75300 01234
Every Sunday@11:00AM and Wednesday@5:30PM
Join Zoom Meeting Us
us02web.zoom.u...
Meeting ID: 594 511 9322
journalist mani,journalist mani latest interview,journalist mani interview,journalist mani about modi,journalist mani speech latest,mani journalist,journalist mani interviews,journalist mani latest,journalist mani speech,journalist mani interview latest,journalist mani interview today,journalist mani about rss,mani journalist tamil nadu,journalist mani tamil,journalist mani about bjp,journalist mani about dmk,senior journalist mani interview, edappadi palanisamy,edappadi palaniswami,edappadi k palaniswami,edappadi palanisamy speech,edappadi palaniswamy,admk,edappadi palaniswami speech,aiadmk,edappadi k. palaniswami,cm edappadi k palaniswami,admk edappadi palanisamy,edappadi palanisamy today news,edappadi palanisamy press meet,edappadi palanisamy speech today,edappadi palaniswami today press meet,edappadi palaniswami latest press meet,aiadmk leader edappadi k. palaniswami,edappadi k palaniswamy, admk,eps,aiadmk,eps aiadmk,admk eps,eps admk,admk eps issue,eps vs ops,aiadmk eps protest,aiadmk eps press meet,ops vs eps,admk news,admk issue,admk fight,admk seniors meets eps,admk eps case madurai protest,admk protest madurai eps,admk support,aiadmk alliance,admk general secretary eps,admk madurai protest eps case,eps aiadmk latest news today,ops on admk,admk sengottaiyan,aiadmk meeting,admk rift,ops using admk flag,admk protest, cm stalin,udhayanidhi stalin,stalin america visit,cm mk stalin,tamil nadu cm mk stalin,mkstalin,mk stalin america visit,mk stalin,cm stalin america visit,stalin,cm mk stalin america visit,cm stalin visit america,cm stalin news,cm mk stalin visit america,cm mk stalin to visit america,cm stalin america,stalin visit america,mk stalin speech,mk stalin visit america,cm stalin america news,cm stalin america live,tamil nadu cm stalin, udhayanidhi stalin,udhayanidhi stalin speech,udhayanidhi stalin latest speech,udhayanidhi stalin interview,udhayanidhi stalin speech latest,udhayanidhi stalin latest news,udhayanidhi stalin speech today,udhayanidhi stalin politics,udhayanidhi stalin funny speech,udhayanidhi stalin news,udhayanidhi stalin kalaga thalaivan,udhayanidhi stalin movies,kalaga thalaivan udhayanidhi stalin,udhayanidhi stalin interview latest,udhayanidhi stalin thunivu interview,,

Пікірлер: 499
@RaviChandran-oc2ok
@RaviChandran-oc2ok 9 күн бұрын
அதிமுக உடைவதற்கு காரணமே முனுசாமி தான்.
@user-wb8yf6gb1m
@user-wb8yf6gb1m 10 күн бұрын
சேலத்தை விட்டு வெளியே வர மாட்டார் பழனிசாமி
@அருள்எனும்நான்
@அருள்எனும்நான் 10 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤எடப்பாடி யோசிச்சு முடிவு எடுக்கலைன்னாஅதிமுக எப்போவும் ஆட்சி க்கு வர முடியாது
@sureshsurya8582
@sureshsurya8582 10 күн бұрын
கேபி முனுசாமி அதிமுகவிற்கு தெவசம் பண்ணாமல் ஒய மாட்டார் 😂😂😂
@sureshgopal7595
@sureshgopal7595 10 күн бұрын
அவன் எழவுப்பாடியை டெட்பாடியாக ஆக்கிவிடுவான்.ஜெஜெ இவனை ஓரம்கட்டிய வைத்தார்.இவன் ஒரு முன்னால் நக்சலைட்.
@sakthivideos2034
@sakthivideos2034 10 күн бұрын
பாவம் முனுசாமி எடப்பாடி சொல்படி தான் செயல்படுகிறான்
@talapathyfan
@talapathyfan 5 күн бұрын
K.p.munusamyதான் 😢அதிமுக வைஉடைத்தவன்
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 3 күн бұрын
​@@talapathyfanB. J. P. தான் காரணம் என்று சில நாட்களுக்கு முன்னர் சொன்னார்களே?
@sivaramanganesan1271
@sivaramanganesan1271 9 күн бұрын
எடப்பாடி உள்ளவரை ஒற்றுமை சாத்தியம் இல்லை. வெற்றி என்பதும் கானல் நீர்.
@gnanasekar8823
@gnanasekar8823 10 күн бұрын
எடப்பாடி பழனிச்சாமி செய்த வினையின் பயனை அறுவடை செய்வார்.இதுதான் இயற்கையின் நியதி.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 10 күн бұрын
விரைவில் செய்த பாவத்திற்கு பரிகாரமாக இடம் தெறியாமல் அழிந்தும் போவார் பொறுத்திருந்து பார்
@tbraghavendran
@tbraghavendran 9 күн бұрын
Which sins?
@giritharan7285
@giritharan7285 10 күн бұрын
எடப்பாடி ஜெயலலிதா என்று தன்னை நினைத்து கொண்டுள்ளான் மாட்டு பல்லன் 😂
@arunb8841
@arunb8841 10 күн бұрын
😅
@rajappas4938
@rajappas4938 10 күн бұрын
Yes useless fellow EPS
@swamynathan270
@swamynathan270 9 күн бұрын
உண்மை...
@zeebraravee1841
@zeebraravee1841 9 күн бұрын
பிரதர் எப்படி சரியா மாட்டு பல்லன் என்று சொன்னீர்கள் மிகவும் சரி வாழ்த்துக்கள் 🙏🏻
@thirur6911
@thirur6911 6 күн бұрын
பொதுவாக தனி மனித விமர்சனம் (தோற்றத்தை வைத்து) செய்வது சரியாக இருக்காது.
@vijayakumar503
@vijayakumar503 10 күн бұрын
மணியா நீ ஏன் மாத்தி மாத்தி உளர்றன்னுதான் புரியல
@nepoliana520
@nepoliana520 10 күн бұрын
நண்பரே களத்தின் நிலை அதன் போக்கை மட்டுமே பத்திரிகையாளர் கூற முடியும். நிலையான எந்த கருத்தும் கூற முடியாது கூற கூடாது. அது உண்மையான பத்திரிகை தர்மம்
@sasee1974
@sasee1974 10 күн бұрын
எடப்பாடி அதிமுக பதவி ஏற்ற உடன் அதிமுக விர்கு முடிவுரை எழுத பட்டுள்ளது என்று சொல்லி இருக்க வேண்டும்.....
@sarojasubbiah5771
@sarojasubbiah5771 9 күн бұрын
Dmk stalinal t .nadu alinthukondirukkuthu. Athaipsththi kalaipadungal.
@SaravananKumar-xf7bu
@SaravananKumar-xf7bu 10 күн бұрын
மணியா நீதான் சொன்ன எடப்பாடி பெரிய புடுங்கி அவர் எல்லாத்தையும் புடுங்கி விடுவார் என்று
@user-pg3ko4hi9d
@user-pg3ko4hi9d 10 күн бұрын
IVAN AYOKKIYA SIKAMANI
@selvarajc.k.6992
@selvarajc.k.6992 9 күн бұрын
Nalla Vayaga um Naravaiyagavum Marividum Nayavanjagar kalagavum Samayathil Marividukirarkal Pachondhi yai pola.... Niram mari pesum maniyaiyum Adaiyalam Kandu kollungal Makkale......?..
@arunagirir9527
@arunagirir9527 8 күн бұрын
அப்ப சொன்னா கிடைச்சது பணம் தொட்டு இப்ப பணம் கிடைக்கல அதுதான் இப்ப சொல்லுகிறான் அவன் வேஸ்ட் என்று இவனுக்கு என்ன பணம் கொடுக்கிற இடத்தில் பேசுவான் அந்த மணி
@meenakshisundaramd4906
@meenakshisundaramd4906 9 күн бұрын
உண்மையில் BJP வேண்டாம் என்று அவர் நினைக்கவில்லை. அவர் தலைமை பறி போய்விடும் என்று பயப்படுகிறார்.
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 10 күн бұрын
BJP ஆதரளவா ளன் கூறுகிறேன் .2026 BJP எதிர்கட்சி . 203 1 ஆளும் கட்சி.😂😂
@thirupathimedicals1218
@thirupathimedicals1218 10 күн бұрын
😂😂😂😂
@gopalakrishnan7074
@gopalakrishnan7074 10 күн бұрын
❤❤❤
@arunkumar-tp3kb
@arunkumar-tp3kb 10 күн бұрын
😂😂😂😂
@Samaniyan143
@Samaniyan143 10 күн бұрын
உண்மை 💯
@gobinathan9477
@gobinathan9477 10 күн бұрын
🎉
@madhavanmadavan3353
@madhavanmadavan3353 10 күн бұрын
மணி சரியாக சொல்கிறார்..
@vaigaistar4300
@vaigaistar4300 10 күн бұрын
மணி சார் 2026 வரையிலும் தான் 62 M L A அதன் பிறகு எடப்பாடியால் ஒரு M L A கூட வெற்றி பெற முடியாது துரோகி எடப்பாடியால் கூட வெற்றி பெற முடியாது
@pkskuppusamysamy5397
@pkskuppusamysamy5397 9 күн бұрын
அதையும் பார்ப்போம்
@KanniappanR-rd9zf
@KanniappanR-rd9zf 9 күн бұрын
எடபாடியே தோற்பார்
@Mohanraj28249
@Mohanraj28249 10 күн бұрын
எடக்கு முடக்கு பாடி... எடப்பாடி...
@dotecc9442
@dotecc9442 10 күн бұрын
Mani...enjoy.....you are having a good time
@Pencilmaths360
@Pencilmaths360 10 күн бұрын
Annamalai mass
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 10 күн бұрын
🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴👡🩴
@gnanakarthikeyangnanakarth9235
@gnanakarthikeyangnanakarth9235 10 күн бұрын
எடப்பாடி க்கு பாஜக வேண்டாம் என நினைக்கிறார் என கூறும் நீர் கட்சியின் பிளவு மற்றும் அவரின் ஊழல் குறித்து பேச மமறுக்ஙிறீர்
@tbraghavendran
@tbraghavendran 9 күн бұрын
Which corruption?
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 3 күн бұрын
அவரின் ஊழல், இவர் ஊழல் என்று இல்லை எல்லோர் ஊழலையும் பேசவேண்டும்.
@vadivel3238
@vadivel3238 10 күн бұрын
உங்களுடைய வீடியோவை நிறைய பார்த்து இருக்கேன் நீங்க சொல்றது மாத்தி மாத்தி பேசுறீங்க ஒன்னு கூட உண்மை இல்லை எங்க சார் ரவீந்திர துரைசாமி சொல்றத பாருங்க நூற்றில் 80% உண்மை இருக்கு
@ArumugamV-ui3ly
@ArumugamV-ui3ly 10 күн бұрын
திரு.மணி திமுக செய்கின்ற திருட்டு தனம் அவர்களுடன் இணைந்து உள்ள கட்சிகள் அனைத்தும் வருகின்ற தேர்தலில் திமுக வீழ்வது மண்னை கவ்வுவதும் உறுதி
@poonkodithamilarasan6902
@poonkodithamilarasan6902 10 күн бұрын
யோவ் கொஞ்சம் சவுண்ட் வச்சி பேசுங்கய்யா
@c.venkatesan8318
@c.venkatesan8318 10 күн бұрын
Exactly true mani Sir. Now A.D.M.K.,party is downing stage.
@water-123
@water-123 10 күн бұрын
அதிமுகவினர் திமுகவுக்கு விக்கிரவாண்டியில் விலை போயுள்ளனர்
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 9 күн бұрын
Next Tamil Nadu CM Annamalai
@radhajeeva3008
@radhajeeva3008 10 күн бұрын
Admk பிஜேபி க்கு போகும்.
@rajkumarsrinivasan7542
@rajkumarsrinivasan7542 10 күн бұрын
Mani ..all your words are stories and dreams .....
@selvamveeraiyan1116
@selvamveeraiyan1116 10 күн бұрын
நல்லவர்களுக்கு ஓட்டு போடுங்க உங்கள் வாரிசுகளை வாழவிடுங்கள்
@maniramachandran2360
@maniramachandran2360 9 күн бұрын
மிகவும் வலிமை குறைந்து இருக்கும் தருவாயில் அண்ணா திராவிட முன்னேற்றத்தை காப்பாற்றுவதற்கு பிஜேபியில் சிலர் முனைந்து ஈடுபடுகிறார்கள் அதனால் பிஜேபி அண்ணா டிஎம்கே என் கீழ இருக்க மாட்டார் பிஜேபியின் தலைமையில் கூட்டணி அமைக்க வேண்டும் என்று திருவாளர் அண்ணாமலை நினைப்பார் அது சரியான முடிவாகும் கடவுள் காப்பாற்றட்டும்
@thennavanm1544
@thennavanm1544 10 күн бұрын
பத்திரிக்கையாளர் மணி அவர்கள் பேசுவது கருத்தில் சில மாறுபாடு உள்ளது அதிமுகவில் தலைவர்கள் சரியில்லை அவர்கள் திருந்த வேண்டும் என்பதற்காகவே பல அதிமுக காரர்கள் திமுகவுக்கு ஆதரவாக வாக்கு அளிக்கிறார்கள் அதுதான் உண்மை
@sureshkumaravel2190
@sureshkumaravel2190 10 күн бұрын
எந்த அதிமுக காரனும் திமுக விற்கு வாக்களிக்க மாட்டான்
@sivaa8225
@sivaa8225 10 күн бұрын
அ.தி.மு.க காரன் தி.மு.காவிற்கு ஒருபோதும் வாக்களிக்க மாட்டான்
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 3 күн бұрын
அண்ணா தி. மு. க. வினர் பலர் சென்ற தேர்தல்களில் வாக்கு அளிக்க வில்லை. வேறு கட்சிக்கும் வாக்கு அளிக்கிமாட்டார்கள்.
@SenthilKumar-nt5gd
@SenthilKumar-nt5gd 10 күн бұрын
பிஜேபி யம் rss உம் திமுக பக்கம் போய் விட்டால் மக்கள் என்ன முட்டாளா.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 10 күн бұрын
நீ கடந்த கால முட்டாளாக உலறாதே இனி வருங்காலத்தில் திமுக-பாஜக உடன் கூட்டணி வைத்தால் வெற்றி பெற்று தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி அமைக்கும் அதற்கு ஒரே காரணம் ஆயிரம் வெறுப்பு திமுக ஆட்சி இருந்தாலும் ஸ்டாலின் மக்கள் முகமான தலைவர் அதனால் வெற்றி பெறும் அதனால் கொத்தடிமை டெட்பாடி பழனிசாமி ஒன்றும் பெரிய தலைவர் இல்லை. அதை முதலில் புரிந்து கொண்டு பேசவும் நன்றி
@RajaredunRajaredun-zx6rk
@RajaredunRajaredun-zx6rk 10 күн бұрын
Kodanadu.kolai.kollakkaran.eps.arakkan.dmk.kuttani.vaippan.eps.arakkan.azhivan.eps.edmk.dmk.kuttani
@loganathanh5310
@loganathanh5310 9 күн бұрын
திமுக தனித்து போட்டியிட்டால் அதுவும் சில இடங்களில் டெபாசிட்டை இழப்பது உறுதி.
@PremSangita
@PremSangita 10 күн бұрын
2026 மறுபடியும் தி மு க வா இன்னாமும் மக்கள் முட்டாள் கிடையாதுடா மணியா
@shankarsivam2409
@shankarsivam2409 10 күн бұрын
திரு மணி அவர்கள் சரியாக சொல்கிறார்
@RajuuKatiq-cn7wh
@RajuuKatiq-cn7wh 10 күн бұрын
ஏ டி எம் கே கோட்டையா இருந்த எங்க ராமநாதபுரம் மாவட்டம் இப்பொழுது டிஎம்கே பிஜேபி ஆயிருச்சு
@MurugesanRamakrishana-iq6um
@MurugesanRamakrishana-iq6um 9 күн бұрын
சாதி வெறி பிடித்த அதிமுக
@selvamveeraiyan1116
@selvamveeraiyan1116 10 күн бұрын
ஜெயயிக்கும் கட்சிக்கு ஓட்டு போடும் வரை. தமிழ் நாடு உருப்புடாது
@shanthinidevikanesan6279
@shanthinidevikanesan6279 10 күн бұрын
Thanks sir Annamalai ips
@ranganathana7011
@ranganathana7011 10 күн бұрын
இத்த மணி திமுக அணி
@PremSangita
@PremSangita 10 күн бұрын
நேத்து தி மு க இரண்டாக உடைடும் என்று சொன்னார் இந்த மண்ணாங்கட்டி பொட்டி மணி
@sathisha3372
@sathisha3372 10 күн бұрын
Sweetbox kodutha evan ice ah venalum nakkuvan
@sridharmha1917
@sridharmha1917 7 күн бұрын
தனி மனிதனை விட கட்சி பெரிது. எடப்பாடி சிந்திக்க வேண்டும் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
@SenthilKumar-nt5gd
@SenthilKumar-nt5gd 10 күн бұрын
அதிமுக க்கூ கொள்கை ஒன்னும் இல்ல.
@mervinarul2711
@mervinarul2711 8 күн бұрын
அண்ணன் சீமான் 😍
@eswarane5053
@eswarane5053 9 күн бұрын
இப்போது இருக்கும் அதிமுக வேறு எம்ஜிஆர் ஜெயலலிதா அதிமுக வேறு தொண்டர்கள் இதை சரியாக புரிந்து வைத்திருக்கிறார்கள்
@gunasekarans5867
@gunasekarans5867 10 күн бұрын
எடப்பாடி த லைமை மற்றுமே முக்கியமாக கருதுகிறார் கட்சியை ஒற்றுமையை ஏற்படுத்தி வெல்ல வேண்டுமென்று MLA தொண்டர்கள் விருப்பமாகவுள்ளார்கள்
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 10 күн бұрын
அப்போ எங்க தலைவர் அண்ணாமலை சொன்னது சரிதானா?? ஊழலில் ஊறிய கட்சிகள் விரைவில் அழியும். இப்ப அதிமுக. நாளை திமுக.😂😂
@vijilkanoo5676
@vijilkanoo5676 10 күн бұрын
Absolutely correct bro
@muthusamy6334
@muthusamy6334 10 күн бұрын
மதவாத கட்சி பாஜக இன்றே அழிந்து விட்டது.அண்ணாமலய்யி தமிழரைவிட்டு விலகி வெகுதூரம் சென்றுவிட்டான்
@kanagarajn3118
@kanagarajn3118 10 күн бұрын
பாஜக அண்ணாமலை உலகமகா உத்தமர்களா ?
@Samaniyan143
@Samaniyan143 10 күн бұрын
​@@kanagarajn3118உங்களை விட உயர்ந்தவர் தான்
@sethuraorao8333
@sethuraorao8333 9 күн бұрын
அண்ணாமலை உத்தமன் தான்.​@@kanagarajn3118
@tennisonannath2426
@tennisonannath2426 10 күн бұрын
60 ஆண்டு கால கட்சிகள் நமக்கு எதற்கு. புதிய கட்சி களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். குறிப்பாக நாம் தமிழர் கட்சி
@kdchannel9649
@kdchannel9649 9 күн бұрын
மாவட்டம் செயலாளர்ஒன்றியம் செயலாளர்நகரம் செயலாளர் இவர்கள் மட்டும் முக்கியம்இல்லை. அடிமட்டத்தொண்டனும்கவனிக்கபடவேண்டும்
@jayakumarijayakumari6313
@jayakumarijayakumari6313 6 күн бұрын
புரட்சி தலைவர் mgr மற்றும் அம்மா இறக்கும் போது இருந்த அந்த அளவுக்கு இரட்டை இலை காணாமல் போவதை தாங்க முடியவில்லை😢
@srinivasjayaprakash2531
@srinivasjayaprakash2531 10 күн бұрын
Annamalai🔥🔥🔥
@ravichandran7234
@ravichandran7234 7 күн бұрын
எடப்பாடி தனி கட்சி ஆரம்பித்தாலும் அதிமுக தொண்டர்கள் எடப்பாடி க்ரே ஓட்டுபோடுவார்கள்என்பதுதான்உண்மை
@meyyappanshanmugam3528
@meyyappanshanmugam3528 9 күн бұрын
ஏப்பா மணி நீ என்ன சொல்ல வர்றே. பாஜக அதிமுக கூட்டணி வேணும்னு சொல்றே இன்னொரு நாள் வேண்டாம்னு சொல்றே. நிலையாக ஒரு கருத்தை சொல். திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கும் என்று சொல்றே. இருந்துவிட்டு போகட்டும். எல்லாமே ஜெயிக்கட்டும். அப்போதும் எடப்பாடிக்கு புத்தி வராது. எல்லாம் போச்சுங்க எல்லா மக்கள் ஆதரவும் போயிருச்சுங்க. அப்போது தொண்டர்கள் இருந்தார்கள். எதிர்த்தார்கள். இப்போது தொண்டர்கள் இல்லை. அதனால் எதிர்க்கவில்லை என்று மணி சொல்வது உண்மை. அன்றைய எம்ஜிஆர் ரசிகர்கள் இன்று முதியவர்கள். அவர்களின் பிள்ளைகளில் கொஞ்சம் இளைஞர்கள் அதிமுகவில் இருக்கிறார்கள். வேறு இளைஞர்கள் யாரும் இல்லை. ஆனாலும் அதிமுக ஜெயிக்க காரணம் திமுகவை என்றும் பிடிக்காத நடுநிலை வாக்காளர்கள் வாக்குதான். ஆனால் இன்று அத்தனையும் போய் விட்டது.
@ravichandran7234
@ravichandran7234 7 күн бұрын
மணி யார் வேண்டுமானாலும் என்ன வேண்டும் ஆனாலும்பேசட்டும்2026ல் அதிமுகவை ஆட்சி அமைக்கும்
@chandersekar627
@chandersekar627 10 күн бұрын
Praud mani
@mervinarul2711
@mervinarul2711 8 күн бұрын
Next CM Annan Seeman@2026 100%
@munisamyr5055
@munisamyr5055 9 күн бұрын
Annamalai is our hope
@chitravelu.r
@chitravelu.r 8 күн бұрын
எடப்பாடி பழனிச்சாமி கட்சி தலைமையாக இருக்கும் வரை திமுக ஆட்சியில் இருப்பதை யாராலும் தடுக்க முடியாது.
@user-kj7jc5cu2b
@user-kj7jc5cu2b 9 күн бұрын
ஊத்த பத்திரிகையாளர்....🔥🔥🔥
@shanmugamsambandan9789
@shanmugamsambandan9789 9 күн бұрын
WRONG MESSAGE. Recent election 80% ADMK vote shifted to DMK only
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 9 күн бұрын
We support BJP
@baranidassr630
@baranidassr630 9 күн бұрын
2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் முடிவை எவரும் மறக்க வேண்டாம். தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக வாக்களிக்கும் பழக்கம் உடையவர்கள். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் முடிவை இன்று யாரும் கணிக்க வேண்டாம். திமுகவில் நிறைய பிரச்சினைகள் உள்ளது ஆனால் ஊடகங்கள் அதை வெளிக்காட்ட மறுக்கிறது. அதிமுகவை அவ்வளவு எளிதாக வீழ்த்தி விட முடியாது.
@user-yt5io4wr8v
@user-yt5io4wr8v 10 күн бұрын
அண்ணாதுரை போல் அண்ணாமலை வருவார்...
@asokkumar7142
@asokkumar7142 9 күн бұрын
அடுத்த முதல்வர் அண்ணாமலை தான். ஜெய் பிஜேபி
@munisamyr5055
@munisamyr5055 9 күн бұрын
Annamalai will fill Jayalalithas space
@VishwaM-sc1dh
@VishwaM-sc1dh 10 күн бұрын
இவ்வளவு நாட்களாக அந்த அரசியல் விஞ்ஞானிகள் எங்கப்பா போயிருந்தார்கள்? ஜெயலலிதா மரணத்தின்போது அந்த விஞ்ஞானிகள் பிடில் வாசித்துக் கொண்டு இருந்தார்களா என்ன? 😂உருட்டறதுக்கென்றே ஒரு சேனல். இந்த லட்சணத்தில் அதிமுகவை ஒருங்கிணைப்பதாக ஒரு ஒப்பாரி வேறு. 😂😂
@karnananips555
@karnananips555 9 күн бұрын
மனி சார் மிக மிக நல்ல மனிதர் ஆனால் படையாச்சியும் வெல்லா கவுண்டர்களும் ஒன் சேர்ந்து முக்குலத்தோர்
@selvamveeraiyan1116
@selvamveeraiyan1116 10 күн бұрын
இங்கு கட்சி என்றால் என்ன தானும் தன்னை சேர்ந்தவர்களும்நலம் பெற
@parasuraman7528
@parasuraman7528 9 күн бұрын
Mani ,200/- year valka
@VilvaTgi
@VilvaTgi 9 күн бұрын
Unmai thalaiva
@kulasekar3193
@kulasekar3193 10 күн бұрын
Edapadi and ops fakka unfit leadership in admk Sengottaiyan only fit for ADMk
@user-op3op1os2r
@user-op3op1os2r 10 күн бұрын
Admk எடப்பாடி தலைமையில் கண்டிப்பா ஆட்சி அமைக்கும் வெற்றி உறுதி
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 10 күн бұрын
கனவு காணாதே கபோதி
@ravishankarsubramanian1884
@ravishankarsubramanian1884 8 күн бұрын
Seems to be correct assessment
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 10 күн бұрын
Annamalai ips
@samiyapillainagarajan
@samiyapillainagarajan 9 күн бұрын
சரி,விக்ரவாண்டியில் அந்த ஓட்டுக்கள் எங்கே போயிற்று நண்பரே?
@arulananthamrv
@arulananthamrv 9 күн бұрын
எடப்பாடி மொகரைய பார்த்தா ஓட்டு போடறவன் கூட போட மாட்டான்...இது தான் கள நிலவரம்..
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 3 күн бұрын
கோணவாயன், குருமா வாயன், ஆமை மூஞ்சி எல்லாம் தனியா நிக்கட்டும் அப்போ பார்க்கலாம்,
@rsv6603
@rsv6603 9 күн бұрын
12:45,Mr.EPS has a major point on his side. If Mr.EPS says he's ready 2 resign his party head post but what will the person taking over as party head after him also fails 2 bring ADMK 2 power? Will ADMK keep changing party heads one after another? How ADMK cadres n public will react 2 such a practice?🧿🤞🏼🙏🏼!
@SenthilKumar-nt5gd
@SenthilKumar-nt5gd 10 күн бұрын
Mani sir நீங்க வேலுமணி கோஸ்ட்டி கிட்ட பணம் வங்கிட்டிங்க. நல்லவன் மாதிரி பேட்டி கொடுக்கிரீங்க. மம் நடத்துங்க
@ramahbalu5148
@ramahbalu5148 10 күн бұрын
Good comment by mani Sir
@rishifarm3933
@rishifarm3933 9 күн бұрын
எடப்பாடி யின் இந்த செயல்பாடு 2026 தேர்தல் வரை தொடர்ந்து நிலைத்திருக்க எடபாடியுடன் ஸ்டாலின் பேமென்ட் டீலிங் முடிந்திருக்குமோ
@jayakumarijayakumari6313
@jayakumarijayakumari6313 6 күн бұрын
ஸ்டாலின் ஆட்சிகு மருபடியும் வந்தால் நட்டில் உள்ள மக்கள் பிச்சை எடுக்க வேண்டும்😢
@sivarajdinesh3041
@sivarajdinesh3041 9 күн бұрын
உண்மை சார்
@s.devaraj1025
@s.devaraj1025 9 күн бұрын
எடப்பாடி தன்மானம் உள்ள தமிழன்
@thamilkodithamilanthi
@thamilkodithamilanthi 9 күн бұрын
அதிமுகவில் சின்னம்மாவை தவிர வேறு யாருக்கும் தனிப்பட்ட செல்வாக்கு கண்டிப்பாக கிடையாது
@thamotharanthamo2312
@thamotharanthamo2312 10 күн бұрын
Mr. Mani, thavarana visayatha sollathinga sasikala, ops marupadiyum sertha bjp kooda sera solluvanga athunala pirinju ponavangala serkamatenu edappadi solraruna 2021 election la sasikala sollithan BJP kooda kootani edapadi vaichara ethalam sasikala va serka ma irukurathuku ethavathu oru reason sollanum nu solrathu 😂😂😂😂
@manjulas432
@manjulas432 9 күн бұрын
இது உண்மை கிடையாது. மக்களின் அறியாமை திமுகா கூட்டணி தனித்து நின்று அதிமுகா வாக்குவாங்கியது பெரிய அதிசயம் இதே திமுகா தனித்து நிற்கட்டும் இந்த தேர்தலில் காங்கிரஸ் விஜய் கூட்டணி நிச்சயம் சீமான் ஓட்டு பிரிப்பவர் இருந்தாலும் இந்த 2026 அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமை தான் வெற்றி பெறும்
@maheswarivasudevan5244
@maheswarivasudevan5244 9 күн бұрын
தற்குறி நல்ல அறிகுறியா இல்லை அவமானம் ஒரு கட்சி பற்றி இன்னொரு கட்சி இப்படி பேசுவது வேதனைக் குரியது அதிமுக தமிழ் நாட்டில் தேவை மோடியெம்க்கே தேவை இல்லை
@krajaveera-qt6lg
@krajaveera-qt6lg 9 күн бұрын
மணி சார் புலம்பியாவது dmk எதிரணி onnuseerumaru பக்குரரு.பாவம்
@mohamedrafeek5999
@mohamedrafeek5999 9 күн бұрын
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பெயரிலே டிவியை வைத்துக்கொண்டு அண்ணா திமுகவை கழுவி கழுவி ஊற்றுகின்ற நிறுவனமாக விட்டதா இந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பெயரில் இயங்கும் எம்ஜிஆர் டிவி அண்ணா திமுகவை நிறுவனர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான் ஆனால் அதை விட்டுவிட்டு புரட்சித் தலைவரைப் பற்றியும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பற்றியும் பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்
@mervinarul2711
@mervinarul2711 8 күн бұрын
அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே தலைவர் Vote for NTK
@srinivaskannan7016
@srinivaskannan7016 9 күн бұрын
இவரே, அடுத்த cm edappadi தான்... எவ்ளோ பேட்டியில் சொல்லி இருக்கிறார்
@lakshmananv4724
@lakshmananv4724 10 күн бұрын
Understand new generation.
@babuthava556
@babuthava556 9 күн бұрын
Mgr jj and eps ayya God gift heart is ♥️ ❤️ 💓 💖 💗 😍
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 3 күн бұрын
மணியா எந்த காலத்திலும் மைனாரிட்டி ஓட்டு விழுந்ததது, அது காலக்கலாமா தி. மு. க. விற்கு இலவசம் தானே.
@RanavanRanavan-u4h
@RanavanRanavan-u4h 9 күн бұрын
அடுத்த முதல்வரும் தளபதி ஸ்டாலின் தான்
@duraisamys.m.d8696
@duraisamys.m.d8696 9 күн бұрын
மைனாரிட்டி ஓட்டு மொத்த மாக தமிழகத்தில் ஆயிரம் ஓட்டு கூட கிடைக்காது
@thiyagarajan732
@thiyagarajan732 10 күн бұрын
கஷ்டமான வேலையை தற்குரி எப்படி சமாளிப்பார்😢
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 9 күн бұрын
DMK and admk same
@GaneshKumar-wx9xt
@GaneshKumar-wx9xt 9 күн бұрын
அ ( எட)ப்பாடியா சி(ன்ன) னிமா இ (ல்) லையா தி (வ)ருந்தா திராவிடம் 🌷🌹🌷🌹🌷🇮🇳
@PARTHASARATHIJS
@PARTHASARATHIJS 9 күн бұрын
அதிமுகவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.
@k.s.ramachandrank.s.rama-db7pd
@k.s.ramachandrank.s.rama-db7pd 10 күн бұрын
நீங்க இந்த எடப்பாடி எடுப்பு மணியிடம் பேசுவதற்கு பதில் எடப்பாடியிடமே பேசிருக்கலாம் மணிக்கு பதில் எடப்பாடி தன்னை தானே வாழ்க கோஷம் போட்டுருப்பதற்கு சமம்
@thamilkodithamilanthi
@thamilkodithamilanthi 9 күн бұрын
அதிமுகவில் ஜெயலலிதாவிற்கு பிறகு சின்னம்மா அவர்கள் மட்டும்தான் தமிழ்நாடு முழுவதும் அறிமுகமான அண்ணா திமுக தலைவர் அவரை வீழ்த்தி ஒழித்து கட்டினால் தான் பிஜேபி இந்த மண்ணில் காலம் முடியும் என்ற திட்டத்தோடு தான் பிஜேபி சின்னம்மா அவர்களை ஒழித்து சிறையில் தள்ளி அரசியல் வாழ்க்கையை எதிர்காலமே இல்லாமல் செய்து விட்டார்கள் அதை முறியடிக்க வேண்டும் என்றால் சின்னம்மாவின் தலைமையை ஏற்றுக் கொண்டு அனைத்து இந்திய அண்ணா திமுக ஒற்றுமையாக நின்றால் மட்டும் தான் முடியும் வேறு யாராலும் யார் தலைமை ஏற்றாலும் கட்சியை ஒற்றுமைப் படுத்த முடியாது வலுவான இயக்கமாக மாற்றவே முடியாது
@jayanthip.1817
@jayanthip.1817 9 күн бұрын
அதிமுகவைப் பற்றி பேசும் மணி திமுகவை பற்றி விமர்சிக்க தைரியம் இருக்கா இது எங்கள் கட்சி நாங்கள் பார்த்துக்கொள்வோம் உன்் வேலையை பாரு
@gnanammary7338
@gnanammary7338 10 күн бұрын
Mani you don't think ADMK disappared
@shrinivasanseetharaman9623
@shrinivasanseetharaman9623 9 күн бұрын
DMK sompu Mani kadharal super
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 49 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 4,4 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12