அதிமுக ஒரே கட்சியாக தான் உள்ளது.. பிரிந்தவர்கள் எந்த நிபந்தனை இன்றி அதிமுகவில் மீண்டும் வாருங்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் முடிவு செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் அதிமுக தொடர்ந்து வெற்றி பெறுவது கஷ்டமாக இருக்கும்.பேசுபவர்கள் வர வேண்டும் என்று அதிமுக தலைமை தான் பேச வேண்டும்.
@rajendrakumarbalan99952 ай бұрын
இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துவிடுவார்களோ என்ற பயம் இந்த நெறியாளர்களுக்கு இருக்கிறது...
@Jeyapandi-x4s2 ай бұрын
@@rajendrakumarbalan9995 அண்ணா. தி. மு.க. இணைவதால் மக்கள் ஆதரவு கிடைக்கப்போவதில்லை. ஏனென்றால் அவர்களுக்குள் இரண்டு அணியினரும் கட்சியையும், ஆட்சியையும் தங்கள் வசம் இருக்க விரும்புகிறார்கள். அப்படியிருக்கும்போது எப்படி இணைய விரும்புவார்கள்?
புதிய தலைமுறை கடந்த 3 வருட விவாதங்களில் admk பற்றி மட்டுமே... என்பது 😂😂😂😂😂
@deepanchakravarthy76232 ай бұрын
sombu tv
@narasimhana95072 ай бұрын
எடப்பாடி பழனிச்சாமி எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்.கவலை இல்லாதவர்.
@ThirupathiRamasamy-gq8nh2 ай бұрын
அவ்வப்போது தவழும் பிள்ளையாக தவழ்ந்து சொல்வார் காரியத்தை சாதிப்பார்.
@narasimhana95072 ай бұрын
@@ThirupathiRamasamy-gq8nh இதுபோல் பேசுவது தவறு.அப்படி செய்தால் தான் முதல்வர் பதவி சிபாரிசு செய்வேன் என்று சசிகலா கூறவில்லை.அது மரியாதை காரணமாக அந்த நேரத்தில் காலில் விழுந்து வணங்கினார்.அவர் முன்பக்கம் இருந்து இருந்தால் தவழ்ந்து இருக்கமாட்டார்.ஏன் முதல்வர் பதவி வருகிறது என்றால் வேறு யாருக்கும் தவழ தெரியாதா.இப்போது அந்த சசிகலா அதிமுகவில் எந்த பதவியிலும் இல்லை.அதிகாரபூர்வமாக இல்லை.
@monikandan51502 ай бұрын
All ADMK together, 2026 election win.
@elangomuthusamy54972 ай бұрын
தாரசுசார்எப்போதுதிருந்துவீர்கள்
@AHMEDAHMED-uz2js2 ай бұрын
வழக்கம் போல உருட்டு 😅
@kanagarajn31182 ай бұрын
சில நாட்கள் திரு ஷியாம் அவர்கள் பேட்டியை பார்க்கமுடியவில்லை வணக்கங்கள் நலமா சார்
@karounanidys63442 ай бұрын
நெறியாளர் என்ற போர்வையில் ஒரு கோபாலபுர கொத்தடிமையா😢😢
@narasimhana95072 ай бұрын
பன்னீர்செல்வம் அதிமுகவில் இல்லை.சட்டசபையில் எந்த கட்சி உறுப்பினர்.
@vijayveejoy2 ай бұрын
எடப்பாடியார் வழியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 🌱 அம்மாவின் ஆசி எப்போதும் EPSக்கே ❤
@ArivalaganArumugam2 ай бұрын
யாறு இருக்க OPS கூட
@p.durairajp.durairaj4742 ай бұрын
50 லட்சம் பேர் இருக்கிறார்கள் 2018 உறுப்பினர்கள் நிலவரப்படி
2021 ல் ஓபிஎஸ் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் போதே ஒண்ணும் புடுங்ங முடியல... இனிமேல் சேர்ந்து முக்குலத்தோர்ஓடாடை வாங்கி அதிமுக ஜெயிக்குமாடா கேணயன்களா?
@logunathan42522 ай бұрын
Eps
@pratheebasubiesh28042 ай бұрын
தராசு திராசு
@Natarajan-i5x2 ай бұрын
Eps,
@polytricks96552 ай бұрын
OPS MGR மாளிகையை உடைத்துக் களவாடியவர் எப்படி மீண்டும் சேர்க்கமுடியும்.???
@ksasi11562 ай бұрын
ஐயா தராசு சாம் சொல்வது உண்மை 👍
@Thangam-Tamil2 ай бұрын
எந்த பிரச்சினை யாக இருந்தாலும் அதிமுக கட்சி அலுவலகத்தை சூறையாடியவர்களை எம்ஜிஆர் ஆத்மா ஏற்றுக்கொள்ளுமா
@venkateshaditya58032 ай бұрын
Vaithiyalingam admk ல் சேரவேண்டும்
@SelvaRaj-sf7jw2 ай бұрын
ஆமாம்பா ஆமாம், அவங்க இணைஞ்சா தான் பாலாத்துல தேனாறு ஓடும் மும்மாரி மழை பெய்யும்
@BalaKarthigaHR2 ай бұрын
Comedy Shyam😢
@Gajendran-ms8hn2 ай бұрын
EPS தான் பொது செயலாலர் EPS எடுக்கும் முடிவு நல்ல முடிவு
@munusamym19442 ай бұрын
முத்தரையர் சமுதாய வாக்குகளை ஷ்யாம் மிக மிக குறைத்து மதிப்பிட்டுகிறார்.தமிழகத்தில்அதிக பெரும்பான்மைகொண்டது முத்தரையர்சமுதாயம்.கரூர்.திருச்சி. புதுக்கோட்டை.சிவகங்கை.தஞ்சாவூர். திண்டுக்கல்.மதுரை.விருதுநகர்என்று நீண்டுகொண்டேசெல்கிறது.
Don't waste time for political debate. Nalla songs podunga
@manikandan-m.2 ай бұрын
Jaya ma'am has kicked the bucket in 2016. After that, several issues have come, and in the end, it resulted with eps sir. He has held the party together for this long. Now it's 2024 itself. Eps sir hasn't contested against 🌱 unlike others. He has kept up his word that he won't join hands with the saffron party. And, he has been in that stand even under the no go condition. Our state medias are denying his rightful position. Even with the money and the power, the current regime is afraid of the centre and allowing its secret agenda to go ahead despite knowing that we people won't accept religion in governance, education, health and others. In my view, eps sir is a strong and rightful leader. He has ruled around 4 years successfully with great many problems and also kept the centre in check much better. Instead of deviating, the current party under the eps sir should work together for the 2026. Medias such as this are trying to split the party, project the party as weak, and make DMK win by putting an idea as if the only available option to bank upon. Besides, inner issues, opposition issues, the centre's force, pandemic, and many others, his rule is much better than the current government which doesn't have many issues. Others are shaky & coward. Eps sir has to be in power for the next 5 years in order to save our state, ideology, and all.
@tbraghavendran2 ай бұрын
What is the conclusion?
@223g2 ай бұрын
Excellent 🎉🎉
@manikandan-m.2 ай бұрын
@@tbraghavendran for the next 5 year, eps lead admk should rule in order to save ourselves from pushing forces from the centre, else we will be in trouble.
@manikandan-m.2 ай бұрын
@@223g yet, some of the medias aren't responsible. Reporting only the set narratives. Saving our people should be the call for now.
@RamarajSrinivasan-b7s2 ай бұрын
Excellent narration of events and super ovation to EPS... NICE write of truebevents
@erc.muneeswaran55382 ай бұрын
எடப்பாடியார் தான் அண்ணா தி மு க மற்றவன் பிஜேபி அல்லக்கை
@narasimhana95072 ай бұрын
திமுக கூட்டணி பலமாக இருக்கிறது.திமுக ஆட்சி தொடரும்.கூட்டணி கட்சிகள் சொல்லும் குறைகளை சரி செய்து கொள்ள வேண்டும்.
@rajkumar-lr2ny2 ай бұрын
Admk ஒற்றுமைபடனும் அப்போ தான்... கூட்டணி கட்சி களுக்கு நம்பிக்கை வரும்..... இப்டி பேசி பேசி ஓடகவியலாளர் களும் விருந்தினர்களும்.... ஒரு maya பிம்பத்தை சரியாக கட்டமைக்கும் பணிகளில் கடந்த 3வருடங்களாக சிறப்பாக வேலைபார்க்குக்கீரகள்..... 😂😂😂😂
@ajeethaperiyasamy22052 ай бұрын
Ss❤
@Murugesan-y4l2 ай бұрын
ஒபிஎஸ் இல்லாத அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இல்லை என்பதை eps உணர வேண்டும்
@Jeyapandi-x4sАй бұрын
இரண்டு அணிகளும் இணைந்தாலும் சிக்கல், இணையாவிட்டாலும் சிக்கல் தான்.
@a.senthilkumar22072 ай бұрын
அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவர் திரு O. P. S. அவர்கள். சின்னம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவர் திரு E. P. S. அவர்கள் பொதுமக்கள் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பார்கள்.
@narasimhana95072 ай бұрын
தன் கௌரவம் போகக்கூடாது என்று கறாராக இருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி
@panasaiarangan11472 ай бұрын
தராசு ஷியாம் அவர்கள் 1986 ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள் திருவாளர் எஸ்.டி.சோமசுந்தரம் அவர்களின் வீட்டுக்கே சென்று மீண்டும் அண்ணா திமுகவில் சேர்த்துக் கொண்டார் என்பதை பதிவு செய்ததற்கு நன்றி. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்ட நேரத்தில் எம்ஜிஆர் அவர்கள் தனி கட்சி தொடங்குவதற்கு தயங்கினார் அப்போது எஸ்டி சோமசுந்தரம் நமக்கு உதவியாக இருந்தால் அவரை நம்பி கட்சித் தொடங்கலாம் அவரை உடனடியாக அழைத்து வாருங்கள் என்று தனது நண்பர்கள் மூலமாக எஸ்டி சோமசுந்தரம் அவர்களின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அப்பொழுது எஸ்டி சோமசுந்தரம் அவர்கள் நடிகரை நம்பி வரமாட்டேன் இப்படியே நான் அரசியலில் நிர்மூலமாகி போனாலும் பரவாயில்லை என்று சொன்ன நேரத்தில் எம்ஜிஆர் அவர்கள் எஸ்.டி.சோமசுந்தரம் அவர்கள் வருகிறாரா அல்லது நான் அவர் வீட்டுக்கு வரவா என்பதை தெரிவிக்கச் சொன்னார். அப்பொழுது எஸ்டி சோமசுந்தரம் அவர்களின் வீட்டை சுற்றி மறைந்த முதலமைச்சர் கருணாநிதி அவர்களால் காவல்துறையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது அந்த நேரத்தில் எஸ்.டி.சோமசுந்தரம் தான் குடியிருக்கும் வீட்டின் சுவர் மீது ஏறி பின்பக்கம் குதித்து எம்ஜிஆர் அவர்களின் தோட்டத்துக்கு சென்றார் அங்கு நீண்ட நேரம் அவர்கள் இருவரும் பேசியதற்கு பின்னால் தான் கட்சி தொடங்குவது என்று எம்ஜிஆர் அவர்கள் முடிவெடுத்தார்.
@gopalakrishnan2092 ай бұрын
OPS 👍VKS KCP 👍
@zeebraravee18412 ай бұрын
எடுபுடி இருக்கும் வரை உருப்படாது
@MAHALINGAMRAMASAMY-ew1pu2 ай бұрын
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இல்லையே திமுகவுக்கு வாழ்வு
@RamarajSrinivasan-b7s2 ай бұрын
ஒன்றுபட்டால் பாஜகவுக்கு வாழ்வு இல்லாவிட்டால் திமுகவுக்கு வாழ்வு .. மூடிட்டு ஈபிஎஸ் பின்னால் நின்றால் அதிமுகவுக்கு வாழ்வு... முதலில் ஈபிஎஸ் இளக்காரமாகப் பேசுகிறவன்வாயைகஅ கழிதஅதாலஅ போதும் ..அதிமுக ஜெயிக்கும் ஈபிஎஸ் தான் 2026ல் முதல்வர்
@sureshg21792 ай бұрын
Tvk கட்சிக்கு தான் ஆதாயம்
@singaravelanp88622 ай бұрын
Eps kiñg😊
@tamilmannanmannan58022 ай бұрын
2026🍃eps🎉✌
@smssubramaniam65282 ай бұрын
Eps ஆல் ஆட்சியை 26ல் பெறவே முடியாது.mgr&j அல்ல இவர்
@ajeethaperiyasamy22052 ай бұрын
Eps win pannuvar
@k.chandrababuk.chandrababu25152 ай бұрын
அதிமுக நிரந்தரமான தலைமை இல்லாமல் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.எடப்பாடி பலமான தலைவராக தோடர வேண்டுமானால் ஒன்றினைந்த அதிமுக இருந்தால் மட்டுமே அது சாத்தியம்
@narasimhana95072 ай бұрын
2025 டிசம்பர் மாதம் என்பது இன்னும் ஒரு ஆண்டு உள்ளது .அதற்குள் எது நடக்கும் என்று சொல்ல முடியாது.
@MeenaRaja-bj1fm2 ай бұрын
சியாம் அவர்களின் அரசியல் புரிதல் மிகத்தெளிவு
@SivaKumar-kw2cz2 ай бұрын
சரியாக சொல்கிறார் சியாம். எம்ஜிஆர் மீனராசி சசிகலா மீனராசி ஓபிஎஸ் மீனராசி ஒன்று பட்டால் கட்சி உயிர்பெரும். எடப்பாடி கன்னிராசி (Best CM என்று நிரூபித்து காட்டியவர்) இது நல்ல வெற்றி காம்போ.
@murugananandham33152 ай бұрын
கடந்த தேர்தலில் பா ஜ க விற்க்கு R V வெளிப்படையாகவே வாக்கு சேகரித்தார்
Confirm OPS Sir TTV Sir Sasikala and EPS Will Join on Coming July 2025
@pavithrang52092 ай бұрын
Mr Vaithialingam is fooling public and loyal AIADMK supporters... Mr Edapaddi never allow them into AIADMK party at any cost until OPS team in BJP alliance...he cleverly given deadline until 2025 December.... OPS team doesn't have any shelter in future , that is why he is talking like this, no use....
@Puratchithondan232 ай бұрын
Soon varuven thalaimai erkaa
@behindthebillions77132 ай бұрын
Unless BJP wants to destroy eps he will be the leader of admk
@jayaprakashgrasp2 ай бұрын
This is not fair... the talk should be whether vaidhyalingam interested to join admk... am not sure why you guys behaving like this, really loosing hope on these main stream medias and disappointing... correct yourself else u will be thrown out down the line...
@mathivananm59572 ай бұрын
3:32
@SivakumarSiva-zp4yz2 ай бұрын
நெறியாளர் +பிரியன்+திமுக கூட்டணி சூப்பர்
@mathivananm59572 ай бұрын
3:11
@KannappanPalani-oo1yk2 ай бұрын
Mr Anchor 1,months back ,July month Mr kolakala Srinivasan (probjp)political analyst say if ops & Sasikala induction ADMK no use may be south vote gain but west &north ADMK vote badly damaged, via KZbin interview
@SelvarajSelvarasu2 ай бұрын
Karanam vijay ku pathi pogum
@singaravelanp88622 ай бұрын
Uo
@RamarajSrinivasan-b7s2 ай бұрын
உங்களுக்கு ஏண்டா நோகுது?/வைத்தியின் சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் பேடாடிக்கு ஏண்டா இத்தனைமுக்கியத்துவம் தருகிறாய் நாயாகளா?
@manikandanvinitha34112 ай бұрын
Vaithilinkam oru comedy pis
@murugananandham33152 ай бұрын
கடந்த தேர்தலில் பா ஜ க விற்க்கு R V வெளிப்படையாகவே வாக்கு சேகரித்தார்