மதுரை முத்து ஜி.பி. முத்து வரிசையில் இந்த நாகமுத்து வந்தாலும் இவரின் அடையாளம் தமிழாக இருக்கிறது. தங்களின் அனைத்து கட்ட பேச்சுக்களையும் நான் ரசித்து வியந்துள்ளேன். தங்களுடன் போட்டி போட்டவர்களும் சிறப்பாகவே பேசினார்கள். திருப்பாவையில் நடுவர் குறிப்பிட்டது ஒரு பாட்டைக்கூட குறிப்பிடவில்லையே என்று வருத்தத்துடன் தெரிவித்தார். ஆனால் மற்ற கட்டங்களை விட ஏதோ ஒன்று (content) குறைந்தது போன்று எனக்கு தோன்றியது உதாரணமாக தமிழ் வேதம் திருப்பாவை என்பதுபோல். தவிர தாங்கள் பேச்சை உங்களின் சக போட்டியாளர்கள் மற்றும் நடுவர்களும் ரசித்தனர் என்பது கூடுதல் சிறப்பு. எனக்கு பிடித்த தலைப்பு அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா
@rajaramanrjm561 Жыл бұрын
வளர்க....👍 வெல்க....✌️
@namupa Жыл бұрын
🙏❤
@tamizhakash Жыл бұрын
vaalthukkal anna innum pala utcham adaiya vendum
@eswariananthan7624 Жыл бұрын
மகனே அற்புதம் சூப்பர்
@pavirock7269 Жыл бұрын
Super Bro
@namupa Жыл бұрын
🙏🙏🙏
@tamizhakash Жыл бұрын
Super super anna
@namupa Жыл бұрын
❤
@ashok-c6i2t Жыл бұрын
உங்கள் விசிறி நான்❤
@namupa Жыл бұрын
🙏❤
@tamizhakash Жыл бұрын
semma anna
@anusinthika11232 ай бұрын
Bro very nice speech😂. God bless you
@ytrendz-official3 ай бұрын
Naanum ungal rasigan😊
@varunanilearningteacher5022 Жыл бұрын
எதார்த்த சொல்லருவி ன்னு பட்டம் கொடுக்கலாம் அன்பு தம்பிக்கு...