தலைவர்களை திரையில் தேடும் ரசிகர்கள்.. 👌 | Tamil Pechu Engal Moochu | Episode Preview

  Рет қаралды 211,795

Vijay Television

Vijay Television

Күн бұрын

தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு - ஞாயிறு காலை 11.30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. #TamilPechuEngalMoochu #VijayTelevision

Пікірлер: 151
@amuthakesavan8839
@amuthakesavan8839 Жыл бұрын
தனக்கு போட்டியாளர் என்பதையும் மறந்து சிரித்து உற்சாகப்படுத்திய நாராயண கோவிந்தனின் செயல் பாராட்டுக்குரியது.
@Vickyyadav-e7g
@Vickyyadav-e7g 8 ай бұрын
எனது பள்ளி தமிழ் ஆசிரியர் திருமதி மாணிக்கவல்லி அவர்களுடைய புதல்வன் நாராயண கோவிந்தன்
@tamilarasan8995
@tamilarasan8995 Жыл бұрын
நாராயண கோவிந்தன் சிந்திக்க வைக்கும் பேச்சு 👍🏽❤️
@harisundarpillai7347
@harisundarpillai7347 Жыл бұрын
நாகமுத்துப்பாண்டியன் நல்ல நகைச்சுவை உணர்வுடையவரோ ❓ எந்த கலப்பை பேசினாலும் நகைச்சுவையோடும் பேசும் அவருக்கு என் அன்பும் வாழ்த்துக்களும் ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉💐💐
@tvdexpress1072
@tvdexpress1072 10 ай бұрын
¹¹¹1 P
@அறம்-த5ந
@அறம்-த5ந Жыл бұрын
நாகமுத்து நகைச்சுவையாக பேசுவதில் சிறந்தவர் என்று இப்பொழுது உணர்ந்து கொண்டேன். ஆனால் நல்ல கருத்து உள்ள பேச்சு தான் என்றும் உண்மையானது என்பதும் எங்கு தெரியும். அந்த வகையில் நாராயணன் அவர்களுக்கு 🙏👑
@Drstephenmickelraj
@Drstephenmickelraj Жыл бұрын
சிறப்பு தம்பி நாராயணகோவிந்தன்.. நாளும் நாளும் மேலும் மேலும் மெருகேறுகிறது உன் பேச்சு..
@jpshineschoolcbseambur-wb1xw
@jpshineschoolcbseambur-wb1xw 6 ай бұрын
நல்லதுக்கே காலம் இல்ல இங்கு நல்லது பண்றவணுக்கும் காலம் இல்ல
@jpshineschoolcbseambur-wb1xw
@jpshineschoolcbseambur-wb1xw 6 ай бұрын
நாசமா போன அரசியல் கட்சிகள் இருக்கும் வரை தமிழ் நாடு சுடுகாடு தான்
@sureshcivil6900
@sureshcivil6900 Жыл бұрын
தமிழ்நாட்டில் அண்ணா , தட்சிணாமுர்த்தி (கருணாநிதி) , எம். ஜி. இராமச்சந்திரன் , அம்மா ஜெயலலிதா, போன்றோர் திரையுலகத்தில் இருந்து வந்தவர்கள் தான் ஆனால் அவர்களால் அன்பிற்குரிய அய்யா காமராசர் போன்ற ஆட்சியை தமிழ்நாட்டில் கொடுக்கமுடியவில்லை..., அதனால் தம்பி நாகமுத்துபாண்டியன் பேசும் கருத்து தவறு. இருப்பினும்சிறப்பான பேச்சு திறமை...
@munivelmunivel6021
@munivelmunivel6021 6 ай бұрын
கருணாநிதி தட்சிணாமூர்த்தியா? அம்மா ஜெயலலிதாவா? ஏன்டா எச்ச நாயே கன்னட கோமளவல்லி இலங்கை எம்ஜிஆர் வைப்பாட்டி என்று சொல்லுடா நாயே.
@GovindRaj-hi9vz
@GovindRaj-hi9vz 3 ай бұрын
அவர் பேசுவதை சரியாக கூர்ந்து கவனியுங்கள்
@periyapandi2865
@periyapandi2865 2 ай бұрын
அவரும் நீங்கள் நினைப்பதைத் தான் பேசுகிறார், கவனியுங்கள்...
@harisundarpillai7347
@harisundarpillai7347 Жыл бұрын
Weldan speech hats off narayanan g. உண்மை நடப்பை ரசிக்க னும் ஒருபோதும் தலைவராக ஏற்று கா கொள்ள முடியாது மிக தெளிவாக பேசிறனீர்கள் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👍💐
@CSCSCSCS3819
@CSCSCSCS3819 Жыл бұрын
கழுவி ஊத்தணும்ன்னு முடிவு பண்ணிட்டா அது நடிகனா இருந்தா என்ன அரசியலவாதியா இருந்தா என்ன ஊத்திட வேண்டியதுதான் 😂😂
@kaavalanarun9638
@kaavalanarun9638 7 ай бұрын
🔥🔥enga thalapathykaha pesuna maadhuri iruku bro tq
@kingofkolaruap1466
@kingofkolaruap1466 Жыл бұрын
சிவப்பு சட்டை போட்ட தம்பி பேசுவது சிரிக்க வைக்கிறது ஊதா சட்டை சிந்திக்க வைக்கிறது
@palanikumar9701
@palanikumar9701 Жыл бұрын
Ne enna sinthusa
@kingofkolaruap1466
@kingofkolaruap1466 Жыл бұрын
@@palanikumar9701 அறிவு உள்ளவங்களுக்கு புரியும் உனக்கு புரிந்ததா 😅
@selvajai5014
@selvajai5014 Жыл бұрын
Good speech Narayanan and Nagamuthu pandiyan...Ayyo Nadùvarthan paavam...
@karthikeyen182
@karthikeyen182 8 ай бұрын
நாகமுத்துபாண்டி சிறந்தப் பேச்சாளர் வாழ்த்துகள் அண்ணா. சீமான் Vs தளபதி எங்கள்❤ விஜய் அண்ணா
@allofonetrick6132
@allofonetrick6132 Жыл бұрын
எது எப்படியோ இரு பேச்சாளர்களும் மிகச்சிறந்த முறையில் பேசியது உண்மையில் மனம் திறந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்களும் இன்னும் மேலும் மேலும் வளர வேண்டும் வாழ்க தமிழ் வளர்க உங்களின் பேச்சு..
@ramjayam2351
@ramjayam2351 Жыл бұрын
Nice speech by Narayana Govindan.. I hope you will win this competition. All the very best 🙂
@tamizhakash
@tamizhakash Жыл бұрын
இந்த வாரம் உங்க பேச்சு வர நேரம் ஆகிவிட்டது காத்திருந்து உங்கள் காணொளி பார்த்தேன் அண்ணா சிறப்பாக இருக்கிறது உங்கள் பேச்சு
@இராவணன்-ந6ய
@இராவணன்-ந6ய Жыл бұрын
இதை என்றோ எங்கள் அண்ணன் சீமான் அவர் பேசியதை காணொளியை பார்த்துவிட்டு தம்பி இருப்பினும் வாழ்த்துக்கள் இன்றைய இளைய தலைமுறை மாறினால் நன்றாக இருக்கும்
@VijayDharshni-q6c
@VijayDharshni-q6c 8 ай бұрын
நாகமுத்து பாண்டியன் சொன்னது தா சரி ஏன் என்றால் இங்கு அரசியளுக்கு வந்தவர்கள் எதையும் செய்யவில்லை புதிய தலைவன் வந்து நாட்டுக்கு நல்லது செய்யணுன்னு தா மக்கள் ஆசை படுறாய்ங்க - என்றும் அண்ணன் வழியில் தமிழக வெற்றி கழகம்
@majeedmajeed6926
@majeedmajeed6926 Жыл бұрын
அன்பும் வாழ்த்தும் நாராயணன்....
@sivakamichockalingam945
@sivakamichockalingam945 Жыл бұрын
நாராயண கோவிந்தனின் கருத்து அருமை. வாழ்க வளமுடன்.
@jnithinkumar4484
@jnithinkumar4484 Жыл бұрын
Nagamuthu pandian intha vaaramum sirapana pechi ...vazthukal
@riyasri-qx7qs
@riyasri-qx7qs Жыл бұрын
Naga muthu pandian good future irukku...unga karuthai comedy ah sirappa solringa
@tamizhakash
@tamizhakash Жыл бұрын
அருமை அருமை நாகமுத்து பாண்டியன் அண்ணா செம்ம உங்க பேச்சு
@mannaichozhan4325
@mannaichozhan4325 Жыл бұрын
சகோ நாராயணன் பேச்சு சூப்பர்! அவர் பேச்சை எதிர்த்து பேசும் நண்பர் சினிமாவில் நடிப்பவனை எல்லாம் யோக்கியனா? அரசியல் தலைவர்கள் கொள்ளையடிக்கிறார்கள் என்று பேசினார் ஏன் சினிமா நடிகன் ஒரு படத்துக்கு 100கோடி வாங்குறது களவாணித்தனம் இல்லையா? சகோ நாராயணன் அவர்களுக்குத்தான் எங்கள் ஓட்டு.
@mr.nandha7989
@mr.nandha7989 Жыл бұрын
நாகமுத்து ரசிகன் ❤️
@vigneshrv3793
@vigneshrv3793 Жыл бұрын
நாராயணன் கோவிந்தன் 👌🏻
@dineshprasad1852
@dineshprasad1852 10 ай бұрын
நாராயண கோவிந்தனின் கூறியவை சரியே……நாகமுத்து பாண்டியனுக்கு சொத்து சேர்க்கும் குற்றச்சாட்டினை தவிற எதிர் கருத்துக்கள் கூற ஏதும் இல்லை
@amirthaselvakumar3331
@amirthaselvakumar3331 Жыл бұрын
Nagamuthu Padian... Sema na neenga..🤣🤣🤣
@kumarankumarankumaravel6327
@kumarankumarankumaravel6327 Жыл бұрын
நாம் தமிழர் வெல்லும் ஒரு நாள் 💯💯💯💯☝🏻🙏🏻💐🐯தம்பி நாராயண் கோவிந்தன் அருமை❤👌🏻💯
@KarthiKeyan-np1yx
@KarthiKeyan-np1yx Жыл бұрын
Narayana govind sirappana pechu...👏
@sivaramanc9431
@sivaramanc9431 Жыл бұрын
நாகமுத்துப்பாண்டியன் மாஸ்
@MrSaravanaperumal
@MrSaravanaperumal Жыл бұрын
Well-done Naga Muthu pandian 😂
@vanmee8263
@vanmee8263 Жыл бұрын
நாராயண 👌
@kabildev4548
@kabildev4548 Жыл бұрын
கும்பகோணத்து கவிஞ்சன் நாகமுத்துபாண்டியன் ❤️
@ShriHilari-xm9np
@ShriHilari-xm9np Ай бұрын
Nagamuthu Anna speech vera level
@pathim9280
@pathim9280 Жыл бұрын
Both are super speech
@dspdrawingnotes2.033
@dspdrawingnotes2.033 Жыл бұрын
நாகமுத்து பாண்டியன் .... கலக்குங்க... அருமை யாக மறுத்து பேசினீர்கள்...
@bossprabhu2990
@bossprabhu2990 Жыл бұрын
Anna neenga pesurathu kaathuku inimayavum tamiluku perumayaum iruku vaalthukal 🎉
@akg2807
@akg2807 Жыл бұрын
முதல் குரல் ❤❤❤❤❤❤❤❤❤❤
@karunakaransujiapparaj5729
@karunakaransujiapparaj5729 Жыл бұрын
I'm a big fan of nagamuthu pandian.pramadham
@ramarramu4998
@ramarramu4998 8 ай бұрын
Always great nagamuthupandian congregation 💐
@PraveenKumar-cl6mf
@PraveenKumar-cl6mf Жыл бұрын
அண்ணன் சீமான் முழக்கம் 🔥
@thalapathy12345
@thalapathy12345 Жыл бұрын
மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் எந்த சூழ்நிலையில் ஆட்சியாளர் உருவாகலாம்
@ashok-c6i2t
@ashok-c6i2t Жыл бұрын
தளபதி விஜய் ரசிகர்கள் வாழ்த்து நாகமுத்துக்குதான். நல்ல பேச்சு👌👌👌👌👌👌👌👌👌
@samysamy-fs6rp
@samysamy-fs6rp Жыл бұрын
அருமை🎉🎊🎉🎊🎉🎊🎉🎊 வாழ்த்துக்கள்
@Nandhini_Rajavignesh
@Nandhini_Rajavignesh Жыл бұрын
Narayana kovindan pesum pothu Snehan mugaththai parungal
@சேயோன்இயற்கைபொருட்கள்
@சேயோன்இயற்கைபொருட்கள் Жыл бұрын
Narayana govindan words super. Actor vijay ku enna thaguthi iruku nadala vara
@mur6020
@mur6020 Жыл бұрын
Kamal sir konjam illamal poitaru iruntha semmaya irunthirukkum
@villageattracities9140
@villageattracities9140 Жыл бұрын
Narayanan speech good
@theepisuresh6956
@theepisuresh6956 Жыл бұрын
நாராயணன் govindan நியாயமான கருத்து.......... நடிகர் விஜய் இக்கு செருப்படி பேச்சு... 😂
@elangathirr1297
@elangathirr1297 Жыл бұрын
Evandhaanda adhu 😅😅😅😅
@navethnaveth9732
@navethnaveth9732 Жыл бұрын
Poda poo
@அறம்-த5ந
@அறம்-த5ந Жыл бұрын
❤️
@thennavan7
@thennavan7 7 ай бұрын
நடிகர் ஸ்டாலின், நடிகர் உதயநிதி-க்கு இது பொருந்தாதா?
@thennavan7
@thennavan7 7 ай бұрын
அரசியல்வாதி இடத்திலிருந்து சிந்திக்காதீர்கள், ஒரு சாமானியன் இடத்திலிருந்து சிந்தித்துப்பாருங்கள். அரசியல்வியாதிகளுக்கான செருப்படி இது.😂😂
@thirulooser9700
@thirulooser9700 Жыл бұрын
நாகமுத்து பாண்டியனின் கருத்து அருவருப்பானதாக இன்று இருக்கிறது
@prabhuyoga2570
@prabhuyoga2570 Жыл бұрын
அவருக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு அப்படி
@sivaramanc9431
@sivaramanc9431 8 ай бұрын
Nagamuthupandiyan❤
@sureshworld1817
@sureshworld1817 Жыл бұрын
THAMILAN 🔥🔥🔥
@rinakhan4350
@rinakhan4350 Жыл бұрын
என்னால இந்த தீர்ப்பை ஏத்துக்க முடியல.....நாராயண கோவிந்தன் நிறைய points pesunaaru.......❤❤❤avaru than win pannirukkanum ....நாகமுத்து பாண்டியன் நல்ல pesunaaru ...but govinthan Than win pannirukkanum
@soorpandisoorpandi7860
@soorpandisoorpandi7860 Жыл бұрын
There is none other true in muthupandi speech😅, parisuthamana anubu vera
@GuruPalani-g5x
@GuruPalani-g5x 8 ай бұрын
Super super 50 1
@Maan__Shree
@Maan__Shree Жыл бұрын
Nagamuthupandi army 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
@grandkmk7782
@grandkmk7782 Жыл бұрын
naa muththukumaran pechchi supper /ennai izhukkirathu
@இராவணன்அழகர்மூண்டவாசியார்
@இராவணன்அழகர்மூண்டவாசியார் Жыл бұрын
நாம் தமிழர்...
@rajkumar-zt5uk
@rajkumar-zt5uk Жыл бұрын
pink shirt guy is pure tharkuri
@palpandi4045
@palpandi4045 Жыл бұрын
அண்ணன் சீமானின் குரல் முதல் குரல் இரண்டாவது குரல் தருதலைக்குரல்
@vinothy3858
@vinothy3858 Жыл бұрын
Nalalvan vantha pothum nu ninainga ...
@kumarankumarankumaravel6327
@kumarankumarankumaravel6327 Жыл бұрын
நாம் தமிழர் ❤👌🏻
@prakash85019
@prakash85019 Жыл бұрын
Super 👏👏😊😊
@ashok-c6i2t
@ashok-c6i2t Жыл бұрын
பாண்டி ❤
@riyavalli9315
@riyavalli9315 Жыл бұрын
Well argued both of u brothers👏👏👏🤝🤝🤝
@kamakshiSrikrishnan2023
@kamakshiSrikrishnan2023 Жыл бұрын
Super Super 👍👍👍
@jnithinkumar4484
@jnithinkumar4484 Жыл бұрын
Nanba vazthukal....Finals eh ethirnoki
@nachandrikanachandrika8506
@nachandrikanachandrika8506 Жыл бұрын
Sirakadikka assai promo podunga waiting
@maharajaramamoorthy146
@maharajaramamoorthy146 Жыл бұрын
Poet Snehan One side game aadraapdi 😉
@pongall2161
@pongall2161 Жыл бұрын
நாகமுத்து பாண்டியன் பேசும் அவருக்கு என் அன்பு வாழ்த்துக்கள் 💐💐💐💐😍😍
@mathanagopalank5794
@mathanagopalank5794 Жыл бұрын
ப்ரோமோ போடுங்க.. ஈரமான ரோஜாவே 2 ,தென்றல் வந்து என்னை தொடும், தமிழும் சரஸ்வதியும், ஆஹா கல்யாணம்
@arulappannoyalin7176
@arulappannoyalin7176 4 ай бұрын
அருமையானா பேச்சி
@Siva-o5k5i
@Siva-o5k5i 6 ай бұрын
Excellent speech
@tamizhakash
@tamizhakash Жыл бұрын
வாழ்த்துக்கள் நாகமுத்து பாண்டியன் அண்ணா
@RamAmm-c9x
@RamAmm-c9x Жыл бұрын
Thank you Vijay TV💯 Kumar -Singapore
@rahulgane2113
@rahulgane2113 23 күн бұрын
Nadamuthu pandi❤
@Ragu-fg9yj
@Ragu-fg9yj 3 ай бұрын
Both ultimateeeee
@tn29kings79
@tn29kings79 3 ай бұрын
super
@tn29kings79
@tn29kings79 3 ай бұрын
supers
@bakthabaktha
@bakthabaktha Жыл бұрын
சீமான் அண்ணன் பேச்சு
@magibalane3934
@magibalane3934 6 ай бұрын
😂😂😂😂😂
@rameshjothi5294
@rameshjothi5294 Жыл бұрын
Serials promos podunga
@AllvinBenedicXavier
@AllvinBenedicXavier 8 ай бұрын
Yarulam Vijay politics announcement panna odaney vanthu itha pathathu oru like poduga
@JagadeshwarJagadeshwar-te8ii
@JagadeshwarJagadeshwar-te8ii 7 ай бұрын
நாம் தமிழர்கள்
@naveenprasath397
@naveenprasath397 6 ай бұрын
புளுகுனி புண்டைகள்
@nandakumaram8996
@nandakumaram8996 Жыл бұрын
Narayanan rocks❤.
@gokul674
@gokul674 8 ай бұрын
கேரளாவில் நடிகரிடம் கேட்கும் போது அவர் அப்படி எந்த முதலமைச்சர் டீக்கடையில் உட்கார்ந்து டீ குடிக்கிறார்கள்.... கேரளாவில் முதலமைச்சரை சாதாரண இடங்களில் பார்க்க முடியும்..... ஆனால் நமது முதலமைச்சர் பார்க்க வேண்டும் நாள் கணக்கில் காத்து இருக்கவேண்டும்..... அதற்காகவே திரையில் மட்டும் அல்லாமல் நிஜத்தில் மக்களுக்காக வந்துள்ளார் தளபதி விஜய்......
@vaiishu99
@vaiishu99 Жыл бұрын
ஆமா சொப்பனா பூ வல தேடுவார்கள் மலையாளிகள்
@eswariananthan7624
@eswariananthan7624 Жыл бұрын
நாகமுத்துபாண்டியன் ரசிகர்கள் லைக் பன்னுங்க 🤩
@vasanth7772
@vasanth7772 Жыл бұрын
சீமான் நீங்கள் தவிர்க்கலாம் ஆனால் அவர் பேசும் அரசியலை யாராலும் தடுக்க முடியாது...... இனி நாம் தமிழர் வாழ்க நாம் தமிழர் கட்சி ஒழிக இதை தாண்டி யாரும் அரசியல் பன்ன முடியாது..... தலைவர் பிரபாகரன் வாழ்க.......
@Tamilan674
@Tamilan674 Жыл бұрын
சீமான் ஒன்றும் யோக்கியன் இல்லை.. நம்பர்.1 திருட்டு பய.. சீமான், துரைமுருகன் காசுக்கு மலம் தின்பவனுங்க.. இவனுங்க பின்னாடி போய் பணம் இழந்து வாழ்க்கையை இழந்துறாதீங்க இளைஞர்களே.. குடும்பத்தை போய் பாருங்க..
@santhoshguru2768
@santhoshguru2768 Жыл бұрын
👌
@Mmaiyalagan
@Mmaiyalagan 2 күн бұрын
🎉🎉🎉
@marrowwon
@marrowwon Жыл бұрын
Vijay coca cola ad
@smartsawyer8952
@smartsawyer8952 8 ай бұрын
Any tvk
@madhankumar8802
@madhankumar8802 Жыл бұрын
Ayyaaa naagamuthu😂 pindrayyaaaa
@nammachannel3365
@nammachannel3365 Жыл бұрын
என் தம்பி அடிக்கடி சொல்வது ..மேய்க்கிறது எருமை போறது ஏரோபிளேன்😅😅
@kandasmysatheskumar6491
@kandasmysatheskumar6491 Жыл бұрын
உருமை இல்லை உரிமை என்று உச்சரிக்க தெரியவில்லை.
@senthilkumaran-h5r
@senthilkumaran-h5r Жыл бұрын
நாகமுத்துப்பாண்டியன் worst speech.......irresponsible....
@mechanicalmartin
@mechanicalmartin Жыл бұрын
Sema ❤❤
@mohanisland1960
@mohanisland1960 Жыл бұрын
Give the topic Kannadasan song
@palanikumar9701
@palanikumar9701 Жыл бұрын
Ellarum manusathan
@SMAtf
@SMAtf 6 ай бұрын
Avaru vj a tha solraru... Bro neenga sonnadhulam sari tha but adha avaru senja order la sollikkanum ipdi order mathi sonna adhu thappa tha pohum .. example:- VJ cocl advertisement la nadochikapro tha adhu vena ndu pesunaru..
@parivallal6325
@parivallal6325 Жыл бұрын
இதற்கு நடிகர் விஜய் உதாரணம்
@AnbuMani-w4w
@AnbuMani-w4w 2 ай бұрын
இந்த போட்டியோட வெற்றியாளர் யார் 😅, யாராவது சொல்லுங்க நான் அத டிவி ல முழுவதும் பாக்கல
@067.p.karthik6
@067.p.karthik6 Жыл бұрын
🎉
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН