எனது அம்மாவின் அறிமுகம் | My Wedding Date? ❤️| My Mother's Life | Ks shankar | Jaffna | Sri Lanka

  Рет қаралды 51,442

Ks Shankar

Ks Shankar

Күн бұрын

Пікірлер: 275
@ksshankar
@ksshankar Жыл бұрын
காணொளியை பார்வையிடும் அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றி.❤️
@selvavipulan2393
@selvavipulan2393 Жыл бұрын
மிகச்சிறப்பு தம்பி அம்மாவைபார்த்ததில்❤❤
@jsa27
@jsa27 Жыл бұрын
சங்கர் அம்மாவின் திறமைக்கும் மயச்சிகளுக்கும்.வாழ்த்துக்கள். மிகவும் அன்பான தாய்❤
@vallipavannalliah3156
@vallipavannalliah3156 Жыл бұрын
தம்பி சங்கர் மிகுந்த மகிழ்ச்சியா இருந்தது அதுமட்டுமல்ல அம்மா அவர்களின் தனது வாழ்கையின் அனுபவத்தை பகிரும்பாேது கண்கலங்கியது எல்லா தாயுள்ளங்களும் அன்புத்தியாகத்திற்கு சளைத்தவர்கள் அல்ல என்பது அந்த வகையில் சங்கர் நீங்கள் காெடுத்துவைத்தவர்கள் அம்மாவின் அறிவுரை உங்களை மென் மேலும் உயர்த்தும் இப்படியாெருதாய் கிடைக்க நீங்கள் காெடுத்து வைத்த பாக்கியசாலி. அத்துடன் உங்களின் விரும்பிய இல்லற வாழ்க்கையை இனிதே காணவும் காத்திருக்கிறாேம்
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❤️
@teyak1472
@teyak1472 Жыл бұрын
Hi Shanker,உங்கள் அம்மாவை பார்த்ததில் சந்தோசம். அம்மாவுடைய கதைகளைக்கேட்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. அம்மாவை என்றும் சந்தோசமாக வைத்திருங்கள். அவ்வுடைய ஆசைகள் நிறைவேற மனமார்ந்த வாழ்த்துக்கள்!🙏 God bless you and your family!🙏❤️❤️❤️
@ksshankar
@ksshankar Жыл бұрын
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️❤️❤️
@jeyaranjanjeyaratnam3811
@jeyaranjanjeyaratnam3811 Жыл бұрын
அம்மாவை நன்றாக பார்க்கவேண்டும் அவவின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் தாயில் சிறந்த கோவில் இல்லை இறைவன் ஒரு கதவை மூடினால் இனொரு கதவை திறப்பார் வறுமை யாருக்கும் நிரந்தரம் இல்லை நாமும் மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தோம் நன்றாக இருப்பிர்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏💕💕💕
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❤️
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 Жыл бұрын
யாழ் சங்கர் வணக்கம்! உங்களை ஈன்றெடுத்த அன்னையை காட்டியமைக்கு நன்றி!🙏🙏🙏 உண்மையில் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் காரணம் இப்படி ஒரு அம்மா கிடைத்தமைக்கு❤️❤️❤️👍
@thayalinisivakanan1741
@thayalinisivakanan1741 Жыл бұрын
மகிழ்ச்சி தம்பி அம்மாவை பார்த்ததில் நல்ல சந்தோக்ஷம்.நல்ல அன்பாக கதைக்கின்றா. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஆசிகள்!♥️♥️♥️♥️🙏
@thamilini7966
@thamilini7966 Жыл бұрын
OMG இந்த செல்ல பிள்ளைக்கு இப்படி ஒரு சிங்கப்பெண் அம்மாவா?. Please look after her. You are very blessed Sankar
@ratha5471
@ratha5471 Жыл бұрын
சங்கர் உங்கள் அம்மா அப்பா இறந்ததும் சோர்ந்து போகாமல் தைரியமாக இர்ருந்து உங்கள் எல்லோரையும் வளர்த்திருக்கிறா இப்படி ஒரு அருமைபான அம்மா கிடைத்திருக்கிறா அவ வை நீங்கள் எல்லோரும் ஒரு குறையும் இல்லாமல் பார்க்கவும் சங்கரின் அம்மா போல் எல்லா பெண்களும் தைரியமா இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் உங்கள் அம்மாவுக்கு ஒரு 🫡🙏👍
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❤️
@tamilkilavan
@tamilkilavan Жыл бұрын
கல்யாண செய்தி சந்தோசம். மற்றது அம்மாவின் சிந்தனைகள் புத்தி ஜீவித்தனமானது முற்போக்கானது. நல்ல அம்மா உங்களுக்கு கிடைத்திருக்கின்றார்
@trkmusicandpeace644
@trkmusicandpeace644 Жыл бұрын
காணொளியை முழுமையாக பார்த்தேன். அம்மாவின் அன்பும் அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியது. அம்மாவின் ஆசைகளை நிறைவேற்றுங்கள் தம்பி. அவரது உடல் ஆரோக்கியத்தை கவனியுங்கள். உங்கள் திருமண வாழ்வு சிறக்க வாழ்த்துகள்.
@sathiyatheepamenan7010
@sathiyatheepamenan7010 Жыл бұрын
நன்றி சங்கர். நல்ல காணொளி போட்டிருக்கிறீர்கள். உங்கள் அம்மாவின் அறிவுரை எங்களைப்போல் இளம் சமுதாயத்துக்கு ஒரு சவால். உங்கள் அம்மாவை ஒருக்கா இந்தியாவுக்கு கூட்டிக்கொண்டு போங்கோ.
@BastianRasanayagam
@BastianRasanayagam Жыл бұрын
அம்மாவின் தியாகங்கள் மெய்சிலிர்க்க வைத்தது. தம்பி சங்கர்! அம்மாவை கட்டாயம் இந்தியாவுக்கு அழைத்து செல்லுங்கள். தம்பி சங்கரின் திருமணம் எப்பொழுது? வாழ்த்துக்கள். நன்றி.
@ksshankar
@ksshankar Жыл бұрын
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️❤️❤️
@selango6302
@selango6302 Жыл бұрын
எங்கள் வீட்டிலும் 5 பெண்கள் உங்கள் அம்மாபோல்தான்
@sarasivaloganathan8005
@sarasivaloganathan8005 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. இவ்வளவு கஷ்டங்கள் மத்தியில் தாங்கள் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காட்சி அளிப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. வாழ்க வளமுடன். நன்றி
@rajinis1671
@rajinis1671 Жыл бұрын
அம்மா நீங்கள்சிங்கப்பெண் வாழ்த்துக்கள்வீட்டுத்தோட்டமே அப்படி செய்கின்றிர்கள்அப்பு அம்மா கண்ணீர்விடமால் பார்க்கவேண்டும்பாவம் அப்பு நீங்கள் கள்ளக்குட்டி மனைவியை காட்டவும் 👌🌹❤️😀
@ksshankar
@ksshankar Жыл бұрын
கண்டிப்பாக ஒரு நாள் காட்டுறேன் .உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️❤️❤️
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
உங்கள் அம்மா பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.உங்கள் அம்மா பாவம்.உங்களை வடிவாக வளர்த்திருக்கிறா.அம்மாவை வடிவாக கடைசிவரை பார்த்துக்கொள்ளுங்கள்.FROM CANADA
@bobbyponniah3176
@bobbyponniah3176 Жыл бұрын
Great Interview with your beloved mother: God bless you all: 👍👍👍👍👍👍👍👍👍
@RjPiriya07
@RjPiriya07 Жыл бұрын
வாழ்த்துக்கள் உங்களுக்கும் அம்மாக்கும். அம்மா பாவம் சங்கர். கடைசி வரை பார்க்க வேண்டும் அம்மாவை
@ksshankar
@ksshankar Жыл бұрын
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️❤️❤️
@BM-cw7nh
@BM-cw7nh Жыл бұрын
ஷங்கரின் தியாகசுடர் தான் உங்க அம்மா❤❤❤ மிகவும் அன்புமிக்க அம்மா, மிகவும் அவதானமாக பாருங்க. ஷங்கரின் எதிர் கால மனைவி மற்றும் களியான வாழ்க்கைக்கும் வாழ்த்துக்கள்.❤❤❤. 🇩🇰🇱🇰🙏 ஹரன்
@ksshankar
@ksshankar Жыл бұрын
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️❤️❤️
@searankuganesan5328
@searankuganesan5328 Жыл бұрын
🙏
@pamininavaratnam2579
@pamininavaratnam2579 Жыл бұрын
அம்மாவின் முயற்சி பிள்ளைகளை கஷ்டபட்டு வளர்த்த பலன் கிடைக்கும் மகன் அம்மா கேள்வி பதில் அருமை
@ksshankar
@ksshankar Жыл бұрын
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️❤️❤️
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 Жыл бұрын
🌷 காணொளி பார்த்து மகிழ்ந்தோம் 🌷 வாழ்த்துக்கள் 💐 அம்மா 🙏 வாழ்க வளமுடன் 💐💐
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❤️
@marysoosainayagam2704
@marysoosainayagam2704 10 ай бұрын
அம்மாவின் அளவான அறிவான கதை ,அவவுடைவிடாமுயற்சி அவருடைய உயர்ச்சிக்கு காரணம் ,பாராட்டுக்கள் சுகத்துடன் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன். யூஸ் எப்படி செய்வதென்று ஒருவீடியோவில் போடுங்கள்.
@TharaP-s7t
@TharaP-s7t Жыл бұрын
Shangar உங்கள் அம்மாவை கண்டதில் சந்தோசம். Amazing lady. தைரியமாக இருந்து உங்கள் எல்லோரையும் வளர்த்திருக்கிறார். உங்களின் விரும்பிய வாழ்க்கையை இனிதே அமைய வாழ்த்துகள்.
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❤️
@arulwithanu464
@arulwithanu464 Жыл бұрын
இந்தக் காணொளியைப் பார்க்கும் போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வணக்கம், அம்மா உங்களை நினைக்கும் போது பெருமையாக உள்ளது அம்மா நீங்கள் இன்னும் நல்ல உடல் சுகத்துடன் நீண்ட நாள் வாழ்வீர்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@ksshankar
@ksshankar Жыл бұрын
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️❤️❤️
@thirug8893
@thirug8893 Жыл бұрын
Your mother is a great person and an example for many single parents. God bless you all.
@stephaniemurugathas8393
@stephaniemurugathas8393 Жыл бұрын
hi Shankar, உங்களினுடைய எல்லா வீடியோக்களும் வெளியானவுடன் விரும்பிப் பார்ப்பவர்களில் நானும் ஒருவர். உங்கள் சிரிப்புக்கு நான் அடிமை but அதற்க்குப்பின்னால் இவ்வளவு சோகம் இருக்கும் எண்டு நான் நினைத்துப் பார்க்கவில்லை . மூன்று வயதில் இருந்து அப்பா இல்லை என்பதை நம்பமுடியவில்லை. அம்மா உங்களை அன்பான,பண்பான,பாசமான,நன்னடத்தையுள்ள பிள்ளையாக வளர்த்துள்ளார் முதலில் அவருக்கு எனது வாழ்த்துக்கள். மேலும் நீங்கள் மென்மேலும் வளர நல்வாழ்த்துக்கள்& advance திருமண நல்வாழ்த்துக்கள்.
@ksshankar
@ksshankar Жыл бұрын
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️❤️❤️
@stephaniemurugathas8393
@stephaniemurugathas8393 Жыл бұрын
தம்பி நான் உங்களை ஒரு தடவை முத்தவெளி exposition hall முகப்பில் சந்தித்து உரையாடினேன்.உங்களுக்கு ஞாபகம் இருக்காது but . மேலும் உங்கள் friend Magilraj வேற level. அவரையும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவருக்கும் எனது வாழ்த்துக்கள் . நான் ஒருவருக்கும் comments போடுவதில்லை but இன்றய உங்களது video என்னையும் போடவைத்துவிட்ட்து.
@veronicaalexcia6606
@veronicaalexcia6606 Жыл бұрын
சங்கரின் சிறந்த பதிவில் இதுவும் ஒன்று கண்டிப்பாக அம்மா கேட்கின்ற எல்லாத்தையும் செய்து குடுங்க சங்கர் ❤❤❤❤❤❤❤
@kokilamthy3730
@kokilamthy3730 Жыл бұрын
அம்மா சிங்கப் பெண் ❤❤❤❤❤ i love you ammma
@analaram3418
@analaram3418 Жыл бұрын
உங்கள் அம்மாவின் முயற்சியும் உழைப்பும் வியப்பாக இருக்கிறது.வாழ்த்துகள் அம்மா❤
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 Жыл бұрын
நல்ல அம்மாசங்கர் கடைசிவரை கவனமாகபார்க்கவும்
@pamathymaheswaran1952
@pamathymaheswaran1952 Жыл бұрын
சங்கர் உங்கள் வீடியோ பார்ப்போம்.அம்மாவின் தியாகங்கள் அற்புதம்.வாழ்க லழமுடன.
@gunaananth7807
@gunaananth7807 Жыл бұрын
வாழ்த்துக்கள் சங்கர்.உங்கள் அம்மாவை எங்களுக்கு தெரியும் சசி அக்கா.காரைநகரில் எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீடுதான் உங்கள் அம்மையாவின் வீடு.
@jeyarubysivapalan
@jeyarubysivapalan Жыл бұрын
சங்கர் உங்கள் அம்மா பாவம் மிகநல்லவ அவர்களை நன்றாக வைத்திருங்கள் உங்களைநிகழ்வுகளில்பலதடவைகள்சந்தித்தேன்நினைவிருக்கிறதா நீங்கள் உங்கள்அம்மாவின்ஆசியுடன்நன்றாகவாழ்வீர்கள் எங்களுக்கு கஸ்ரங்களின்வலிநன்றாக தெரியும் உங்களின்திருமணவாழ்க்கைக்கு மனம்நிறைந்த வாழ்த்துக்கள்
@vincevaughan1894
@vincevaughan1894 Жыл бұрын
நல்ல, நேர்காணல், உட்கட அக்கா தாய் லாண்ட் லா இருக்கிறா? உங்கள் அம்மா ஒரு சிறந்த தாய்👏👏👏
@saaa953
@saaa953 Жыл бұрын
தம்பி கவலை பட வேண்டாம்.miss you Appa 😭💔🙏💔😭💔😭💔 எல்லாம் கடவுள் செயல்.வாழ்க வளமுடன்.❤❤❤
@jenisanjenis9
@jenisanjenis9 Жыл бұрын
Ugada Amma Nalla Amma. Niraia kasta patirukera. Sela ammakal appa eranthathum vera valiku pokenam. Ugada Amma Nalla valila allaraum valathirukera. Ugalila Nalla pasam. Kadaisi varaikum Amma a santhosam vachituko.
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❤️
@nadeshalingamthambithurai6840
@nadeshalingamthambithurai6840 Жыл бұрын
வாழ்த்துக்கள் உங்களுக்கும் அம்மாக்கும்
@dmiserv2093
@dmiserv2093 Жыл бұрын
Single super mom💚Take good care of your mother, because no one can give the love and care of a mother🥰
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❤️
@strongasagirl4434
@strongasagirl4434 7 ай бұрын
சங்கர் நல்ல நம்ப, நல்லா வருவார். அம்மா ❤
@saaa953
@saaa953 Жыл бұрын
அம்மா வை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.❤❤❤ I love you Amma 🙏🙏🙏🙏❤❤❤
@joydeva6385
@joydeva6385 Жыл бұрын
Very happy to see your mum K.S.S she is hard working women Shangar you look after well I know . Why your dad passed away ? Your mum not tell us ? Very good mum you get . Look after well thank you
@babyravi7956
@babyravi7956 Жыл бұрын
அம்மா நல்ல பிரயாசி.வாழ்த்துக்கள் தாயே.
@hazeelmanzeel3473
@hazeelmanzeel3473 Жыл бұрын
சங்கர் தம்பி யாழ்ப்பாணம் வந்து உங்கள சந்திக்க வேண்டும் வட்ஸப் அலைபேசி இலக்கம் தருவீர்களா?
@janavijayakumar7432
@janavijayakumar7432 Жыл бұрын
Great mom. Good to see her and to hear her experience. Keep her happy. God bless.
@malininarendran6951
@malininarendran6951 Жыл бұрын
Nice to see your amma. Take care of her and god bless you both.
@subendransinnadurai-yj6op
@subendransinnadurai-yj6op Жыл бұрын
Thank you for showing your mother in the video. She is a amazing woman and an example to others. What ever advice she gave is 100 percent true.." stand on your own feet & never expect help from others". If can afford it help others with whole heart & never expect anything in return. This is the same advice my late father gave us and im proud to say that he helped many people in need. My family is also trying to follow the same foot steps. GOD BLESS your dear mother and your family.
@Abi75789
@Abi75789 Жыл бұрын
Shame on those careless doctor 😡 Proud of your amma. Your helping uncle whoever helped your amma is great human beings. Please take care of your amma. It's your responsibility take care of her now👍 Amma, you are right about the relatives. You are a great role model for many of the lazy ladies who is expecting a free money from others. 😊
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 Жыл бұрын
எல்லாம் நல்ல படியாக நடக்க வாழ்த்துக்கள்🙏
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
உங்கள் அம்மா மிகவும் திறமைசாலி மட்டுமில்லாமல் மிகவும் புத்திசாலி. நான் கூட நினைத்தேன் ஒப்பறேசன் செய்யும் போது வைத்தியர் செய்த தவறை ஏன் அப்படியே விட்டுட்டார் என்று ஆனால் அம்மா நிறைய யோசித்து பேசாமல் விட்டுட்டார். அம்மாவை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காமல் சந்தோசமாக வைத்திருங்க சங்கர், அம்மா பேசும் போது என் கண்ணில் தண்ணீர் வருகிறது, அம்மாவை சந்தோசமா வைச்சிருங்க தம்பி ❤❤❤ நீங்கள் யூட்யூப் சேனல் ஐயும் வைத்து கொண்டு அம்மா சொல்வது போல வேறு தொழிலும் செய்யுங்க, எதாவது நல்ல Business செய்யுங்க சங்கர்.❤❤❤❤
@yogasivagurunathan426
@yogasivagurunathan426 Жыл бұрын
Hi Shankar, Thank you for introducing your mum. She is a great person. Archived a lot in life. Hats off for her. Looking forward to see her in your videos.
@irisjane7030
@irisjane7030 Жыл бұрын
அருமையான பதிவு.வாழ்த்துக்கள் அம்மா.
@DepekaSatvikavlog
@DepekaSatvikavlog Жыл бұрын
Very proud of your mother ❤
@ksshankar
@ksshankar Жыл бұрын
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️❤️❤️
@searankuganesan5328
@searankuganesan5328 Жыл бұрын
@maryjohnsonmaxi4296
@maryjohnsonmaxi4296 10 ай бұрын
Shankar your mother great very good policy god bless your family 🙏
@suganthikathirgamanathan59
@suganthikathirgamanathan59 Жыл бұрын
Super ,,❤ அம்மா வாழ்த்துக்கள் 🙏🙏🙏 சங்கர் அம்மா தான் உங்கள் கடவுள்
@raguraja9294
@raguraja9294 Жыл бұрын
As usual amazing video and happy to see your amma also take care of her ❤
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி Anna ❤️
@ljpcroos
@ljpcroos Жыл бұрын
நல்வாழ்த்து
@subinages7653
@subinages7653 Жыл бұрын
Very nice Sankar. Your Mum is very brave lady. Every things talked true. Thank you Shanker.
@dravineydraviney
@dravineydraviney Жыл бұрын
நல்ல முயற்சியான திறமையான அம்மா சிங்க பெண்
@ksshankar
@ksshankar Жыл бұрын
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️❤️❤️
@சென்
@சென் Жыл бұрын
பெண் வேங்கை அல்லது பெண் புலி என்று தான் சொல்ல வேண்டும். சிங்கம் அல்ல
@jeradsudhan4848
@jeradsudhan4848 Жыл бұрын
Loving mother and excellent son. God bless you both.
@ksshankar
@ksshankar Жыл бұрын
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️❤️❤️
@neerohalo3930
@neerohalo3930 Жыл бұрын
Nall kanoli Ungada ammava nall parthukolungo She is inspiration to other woman
@sjananyjanany3915
@sjananyjanany3915 6 ай бұрын
God bless you Amma ❤ congratulations your share experience.
@rathaikanagendram6395
@rathaikanagendram6395 Жыл бұрын
You mother is a great entrepreneur Please teach this to many more All the Best for your future 🙏
@ShankarShashi
@ShankarShashi Жыл бұрын
Thank you for sharing this video, you have an awesome Mom. I am very proud of her achievements in life. Great video. Thank you. 🙏🏼👍
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 Жыл бұрын
அன்பான அம்மா அத்துடன் கெட்டிக்கார அம்மா. தங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய ஆண்டவன் ஆசிகள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.🇳🇱🙏🇱🇰
@ksshankar
@ksshankar Жыл бұрын
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️❤️❤️
@SHANNALLIAH
@SHANNALLIAH Жыл бұрын
Explain how you madeira juice? What juice?
@hemagopal2673
@hemagopal2673 Жыл бұрын
Real Mom! very motivational story.
@induja7975
@induja7975 Жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மாவிற்கு
@jeyarubysivapalan
@jeyarubysivapalan Жыл бұрын
சங்கர் சொந்தங்கள்என்றால் எங்களுக்கு ஒரேவெறுப்பு உங்கள்அம்மாவின்அனுபவம்எங்களுக்குநன்றாக விளங்குகிறது நீங்கள் எங்களைவிடவயதில்குறைந்தவர் மகனாகநினைத்து நீங்கள்நன்றாகவாழவாழ்த்துகிறோம்
@johnappasamy3603
@johnappasamy3603 Жыл бұрын
அன்னையை போல் ஒரு தெய்வமில்லை!
@logithan.jekanathan9590
@logithan.jekanathan9590 Жыл бұрын
சங்கர் , அம்மா இருவருக்கும் வணக்கம். உங்கள் அம்மா ஒரு சிங்கப்பெண். சங்கர் உங்கள் அம்மா குடும்பத்தின் தீச்சுடர். உங்கள் அம்மாவின் உடல் சுகத்தில் கூடிய கவனம் எடுத்து சந்தோசமாக பாருங்கள். I love you amma❤️🫶♥️😃🇨🇦♥️🇱🇰
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❤️
@MuhammadRizivi
@MuhammadRizivi Жыл бұрын
So very sweet mathar God bless you Amma ungkaluku nida ayulum noi nodi intrri nidodi vallanum Allah bless you
@BaranikumarKumar-o5x
@BaranikumarKumar-o5x Жыл бұрын
Super super santhosamaga irukkuthu,ammavum oru nanbam mathiri palgira,,,kattayam oru velai ungal fucther thevai, karanam you tube Sila Kalam kattayam ketta peyar kettka vendi Varun,,,
@amirthanayagamniranchana4940
@amirthanayagamniranchana4940 Жыл бұрын
God 🙏🙏🙏🙏🙏 mother excellent 👌👌👌👌👌👌 அம்மா solute
@ponketharan
@ponketharan Жыл бұрын
Motivational journey of your mother! God bless
@annatharmi4824
@annatharmi4824 Жыл бұрын
Sankar unga ammavai india kuttittu ponga.. aththudan congratulations.
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
அம்மா ks சங்கர்
@sajee_sajeenthan
@sajee_sajeenthan Жыл бұрын
பெரிய motivation உங்கட அம்மாட story
@ksshankar
@ksshankar Жыл бұрын
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️❤️❤️
@NarendranSai
@NarendranSai Жыл бұрын
Respect for your Mum ..... who was the surgent at jaffna hospital (JR)?
@kirupaarul9657
@kirupaarul9657 Жыл бұрын
Such a great mother hats of to her why dont you start the fruit juice company you can send it all over the world season fruits its a great job can continue
@cutebutpsycho447
@cutebutpsycho447 7 ай бұрын
Very nice family. God bless you all
@ganendransharmila9439
@ganendransharmila9439 Жыл бұрын
Unka friends I Patti sollunka next video la
@selvarajseevarathnam4360
@selvarajseevarathnam4360 Жыл бұрын
Kavalaija erukku ugka ammada kathaijai kekka congratulations Amma
@Emiliya-og5zc1vz5p
@Emiliya-og5zc1vz5p Жыл бұрын
So happy to see your Mum thx🤩 She is great 🥰🥰🥰
@yuvakajanthushanthy5867
@yuvakajanthushanthy5867 Жыл бұрын
Amma ki india poga aasaiya iruku shankar. Pls kootitu ponga. Please.
@ganendransharmila9439
@ganendransharmila9439 Жыл бұрын
Thambi wedding kku enkalukkum solluveenkalaa or...............
@kalaarul1637
@kalaarul1637 Жыл бұрын
Your mum so cute and very proud mother looks after you mum always please 🙏 😊
@ksshankar
@ksshankar Жыл бұрын
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.❤️❤️❤️
@sarasivaloganathan8005
@sarasivaloganathan8005 Жыл бұрын
அவுஸ்திரேலியா வில் இருந்து பார்த்தோம். நன்றி 🎉
@nilanila7590
@nilanila7590 9 ай бұрын
சங்கர்.வாழ்த்துக்கள்
@saruatheray9642
@saruatheray9642 Жыл бұрын
Your Amma is a great lady she has gone through rough times hats off to her 👍🙏
@vijayakumarithanabalasingh3210
@vijayakumarithanabalasingh3210 Жыл бұрын
Sweet Mom and have a great day and time in the best of luck 🙏 to all the best God Bless You Vazhga Valamudan Amma 🙏
@ksshankar
@ksshankar Жыл бұрын
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. என்னை ஊக்கப்படுத்த விரும்பினால் Subscribe செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி🖤
@mjoke165
@mjoke165 11 ай бұрын
Woooooow Amazing
@thayanithypiratheeban1869
@thayanithypiratheeban1869 Жыл бұрын
உண்மைக்கு நன்றி 😮😢
@jayanthiloganathan5564
@jayanthiloganathan5564 Жыл бұрын
Very inspiring video God Bless you both
@Feel_the_song
@Feel_the_song Жыл бұрын
Nanban ammakooda kathaikanum oru call ondu pannuda ❤
@Sara-ty3cp
@Sara-ty3cp Жыл бұрын
சங்கர் உங்கள் அம்மாவைப்போல் ஒவ்வொரு பெண்களும் முயற்சி எடுத்தால் வீட்டில் பசிபட்டினி இருக்காது. இந்த அம்மாவை பார்த்து முன் வரவும்.
@BaranikumarKumar-o5x
@BaranikumarKumar-o5x Жыл бұрын
Amma ungal kastrapatta valkai sonnathattku nandri piiaigal unananthu pitkalathil ungalai parkkavendum god bless you Amma ❤🎉
@ratnamvarsaa1644
@ratnamvarsaa1644 Жыл бұрын
உங்கள் அம்மா ரொம்ப கஷ்டப்பட்டுள்ளார், இனி அம்மாக்கு ஓய்வு கொடுத்து கவனியுங்கள்
@kandiahthevaseelan1393
@kandiahthevaseelan1393 Жыл бұрын
She's a great wom. Before you are getting married please put some money to the bank for interest. It is helping for her future
@angelinagomes7790
@angelinagomes7790 Жыл бұрын
Shankar your mom is very grateful mom I pray for you and your family also super 👌 God bless you 🙏
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❤️
@suki9197
@suki9197 Жыл бұрын
தம்பி அம்மாவை பார்க்க பெருமையா இருக்கு வாழ்த்துக்கள்.
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி❤️
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 32 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,6 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 704 М.
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 32 МЛН