💢என்னது அமெரிக்கால இருந்து gift 🎁 ha😱

  Рет қаралды 765,087

Anand Jillu

Anand Jillu

Жыл бұрын

Пікірлер: 598
@Divya-rw1hk
@Divya-rw1hk Жыл бұрын
இவர்களுக்கு பரிசு அனுப்பியவர்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி...👍🏻🙏🏼🙏🏼🙏🏼
@padmavathyv3645
@padmavathyv3645 Жыл бұрын
இவர்களுக்கு பரிசு அனுப்பியவர்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி இருக்கும்
@anandjillu4667
@anandjillu4667 Жыл бұрын
Unamai than💯🥰
@sandhyas2223
@sandhyas2223 Жыл бұрын
🥲
@jonaidhabeevimohamedsultan5222
@jonaidhabeevimohamedsultan5222 11 ай бұрын
பரிசு அனுப்பியதற்கு நன்றி சொல்ல வேண்டும்
@maithreyiekv9973
@maithreyiekv9973 10 ай бұрын
Evargalukku gift anupuya sisterr u kku kodana kodi nanrigal Evargalin sirippil erraivanai kangiren . Neengal saidhadhu Erivanukku saidha kanikkai blessings A LOT FROM GOD 🙌 🙌 🙌 🙌 🙌
@SHAminaSulaiha
@SHAminaSulaiha 2 ай бұрын
❤❤❤🤣👌👌👌
@athisakthi780
@athisakthi780 Жыл бұрын
இவர்களுக்கு பரிசு அனுப்பிய அக்காவுக்கு மிகவும் நன்றி .
@balagomu1330
@balagomu1330 8 ай бұрын
உங்க முகத்துல மகிழ்ச்சிய பார்க்கும் போது எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது அப்படி தானே நண்பர்களே ❤❤❤❤❤
@shivapriya6785
@shivapriya6785 Жыл бұрын
பரிசு அனுப்பிய அந்த அக்காவின் உள்ளம் மிக மிகப் பெரியது எதையும் எதிர்பாராமல் அவர்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளார்கள் . இந்த மாதிரி நல்ல உள்ளங்கள் கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் . வாழும் வரை எதையும் எதிர்பாராது மற்றவர்களுக்கு உதவி செய்வோம். உங்களின் மகிழ்ச்சியை பார்த்து எங்களுக்கே பரிசு பொருட்கள் வந்தது போல் உணர்வு . வாழ்க வளமுடன் !
@ramamoorthy5416
@ramamoorthy5416 Жыл бұрын
Unga rendu per mugathula unmayana சந்தோஷம் pakura ❤️ 😍 💖 🫂 🤗
@anthonyadith7888
@anthonyadith7888 Жыл бұрын
Yes
@Thaslimalifestyle
@Thaslimalifestyle Жыл бұрын
Yes
@anandjillu4667
@anandjillu4667 Жыл бұрын
❤️🥰🤝 thank you
@sathiyarajan8109
@sathiyarajan8109 11 ай бұрын
உங்கள் இருவரின் முகத்தில் இருக்கும் அழகான சிரிப்புக்காக, தேவனுக்கு நன்றி கூறுகின்றேன். உங்களையும், உங்கள் குழந்தையையும் தேவன் பூரண ஆசீர்வாதத்துடன் வழிநடத்துவாராக.
@khishora9424
@khishora9424 Жыл бұрын
அண்ணா அக்கா உங்க முகத்தில் சந்தோஷம் வந்தத பார்க்கும்போது எங்களுக்கும் தானா சந்தோசம் வருது மிகவும் மகிழ்ச்சி ❤
@anandjillu4667
@anandjillu4667 Жыл бұрын
Luv ❤️ you kutti 🥰
@vanitha2366
@vanitha2366 Жыл бұрын
Kadavul ungaluku indha maathiri inum neraya sandhoshatha tharanum😍🤗
@lathababuji6635
@lathababuji6635 Жыл бұрын
நல்ல மனம் படைத்த அந்த பெண்ணுக்கு நன்றி
@anandjillu4667
@anandjillu4667 Жыл бұрын
❤️🥰
@jeyakumar2199
@jeyakumar2199 Жыл бұрын
உங்கள் இருவரின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் .
@anandjillu4667
@anandjillu4667 Жыл бұрын
❤️🤝
@sanskiruthra5541
@sanskiruthra5541 Жыл бұрын
KZbin mulama ungaluku help panra andha nala manasu ulavangaluku nandri and bro yar ena sonalum kandukadhinha kadvaul irukaru ungala nala vaipanga elarum irukom ungalukaga
@villagevingyani3738
@villagevingyani3738 11 ай бұрын
சகோதரி இவர்களின் சந்தோஷத்தில் உங்கள் உயர்ந்த உள்ளத்தை பார்க்கிறோம் ❤🎉 வாழ்க வளமுடன்
@thachanamoorthibalakrishna4870
@thachanamoorthibalakrishna4870 10 ай бұрын
உங்கள் அனைத்து ஆசைகளும் கூடிய விரைவில் நிறைவேறும் தம்பி🎉🎉🎉🎉🎉🎉🎉
@JayanthiJayanthi-ji4fz
@JayanthiJayanthi-ji4fz Жыл бұрын
பரிசு அனுப்பிய அக்காவுக்கு நன்றி 😍😍😍😍😍😍👌👌
@roseofsharon5982
@roseofsharon5982 Жыл бұрын
Happy ah irunga god bless you valga valamudan and thanks her and thanks to God
@shanthiayyappan9964
@shanthiayyappan9964 Жыл бұрын
,எவ்வளவு உயர்ந்த உள்ளம் வாழ்த்துக்கள்
@prakashharshan2699
@prakashharshan2699 Жыл бұрын
Ethe mathiriye happy aa eru kanum bro valthukkal
@babubobby3247
@babubobby3247 Жыл бұрын
💙💙💙💙 உண்மை பேசுவதற்கே பெரிய மனசு வேணும் ... அது உங்க கிட்ட இருக்கு ...எப்போதும் இதே மாதிரி சந்தோஷமா இருங்க anna akka💙💙💙💙🎉🎉🎉🎉🎉...
@anandjillu4667
@anandjillu4667 Жыл бұрын
நன்றி மா....❣️
@sadamsufiyan
@sadamsufiyan Жыл бұрын
வெளிநாட்டுல இருந்து things வாங்கிட்டு வந்தா எல்லோரும் எப்படி உக்காந்து ஆசையா பார்ப்போம் அந்த மாறி fell ஆகுது அடுத்து எடுங்க அப்படினு indresta பார்த்தோம் 🎉❤😊
@harishraj2317
@harishraj2317 Жыл бұрын
Anuppuna akkavuku romba nalla manasu neenga men melum valara vaazhthukal god bless you 🙌🙌🙌💙
@jayraj3195
@jayraj3195 Жыл бұрын
உங்களுடைய வீடியோ டீசன்டா இருக்கிறது.❤
@user-ib9cj2kn1b
@user-ib9cj2kn1b 10 ай бұрын
பரிசு அனுப்புனதற்கு மிக்க நன்றி. நீங்க இரண்டு பேரும் அழகா இருக்குறீங்க
@amryahamed4264
@amryahamed4264 11 ай бұрын
cute anna eppom happya nillunga unga vedio 1st time pakuren 2 perum so cute ❤😊 🎉
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 Жыл бұрын
உணமையிலே சிறப்பு சிறப்பு
@justinsaranjustinsaran4929
@justinsaranjustinsaran4929 Жыл бұрын
Super, ungala pakkurathukku yenakku rompa santhoshama irukku bro and sis. God with u always
@lakshmirajendran1266
@lakshmirajendran1266 5 ай бұрын
இருவருக்கும் குழந்தை போன்ற மகிழ்ச்சி வாழ்க வளமுடன்....
@deepalakshmi1488
@deepalakshmi1488 Жыл бұрын
Super thambi ungalaiyum sisteraiyum romba pudikum...pa
@d.ranjan9411
@d.ranjan9411 Жыл бұрын
Nenga rendu perum rompa nalla varanum valthukkal
@sakthivelgirija189
@sakthivelgirija189 Жыл бұрын
Ungka family so cute ☺️🥰 happy erunhka🥰🥰
@malasundher3161
@malasundher3161 2 ай бұрын
உங்களை பாக்கும் போது ரொம்ப அழகா இருக்கு❤❤❤❤❤❤❤இது போல எப்பவும் சந்தோசமா இருங்க
@prakashmotheeshamulkutty1996
@prakashmotheeshamulkutty1996 Жыл бұрын
Recently watched ur channel super bro and anni ma god bless u eppavum ipdiye happy ya irunga life long ipdiye irunga neenga youtube la nalla famous analum first iruntha intha life ah marakathinga bro and annima kutty anjel kuda happy ya irunga 😍😍
@fatimaparveen1986
@fatimaparveen1986 Жыл бұрын
Snikers sapidanumnu asaipata nammaooru dairies milk 5 rupee chocolate onnu vàngi qverkadala varuthdhu kadaila vikkum adhu vanghi 1 dairy milk 4 verkadala onna serthu sapidungha snickers kidachidum.
@selvaraniselvarani6709
@selvaraniselvarani6709 Жыл бұрын
Ungakuku happy iruku❤etha pakum po enakum romba happy
@geetharajanb6413
@geetharajanb6413 Жыл бұрын
Vaalga valamudan 🙏
@gunasekaran5852
@gunasekaran5852 Жыл бұрын
Happy a erunga anni anna Chellam kutty
@seethaseetha175
@seethaseetha175 Жыл бұрын
Congratulations for nalla ullam
@kavithapalani6640
@kavithapalani6640 Жыл бұрын
Evlo innocent ah irukanga😍
@ManjuKannan-xo7fh
@ManjuKannan-xo7fh 9 ай бұрын
Super bro valzha valamudan
@usharajesh8329
@usharajesh8329 Жыл бұрын
Cute couple😊 ..Such a genuine soul who sent these gifts..great🎉🎉
@sathyakrishna7617
@sathyakrishna7617 Жыл бұрын
Nenga pesurathu ropma pidikum sister❤❤😊😊❤
@user-op6ib4uf7x
@user-op6ib4uf7x 10 ай бұрын
Pappa so cute
@SkmonishaStella-od6yp
@SkmonishaStella-od6yp Ай бұрын
அந்த சாக்லேட்டை வச்சு ஒரு கடை போடுங்க உதவி செய்றவங்க குடும்பத்துக்கு தேவையான பொருட்கள் கொடுத்தா நல்லா இருக்கும்
@sarifsabi8800
@sarifsabi8800 Жыл бұрын
Evlu .... santhosham.... Cute...😘😘😘😘
@rojas3445
@rojas3445 Жыл бұрын
Ungala pakka rempa happya irukku pa
@nagercoilcooking9930
@nagercoilcooking9930 Жыл бұрын
Cute family God bless you
@roshanmathew8942
@roshanmathew8942 6 ай бұрын
God bless you Thambi Thangai
@pevins452
@pevins452 Жыл бұрын
11 நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக. உபாகமம் 1:11 Santhosam ah Iru la.... Will meet soon
@variet793
@variet793 Жыл бұрын
Amen
@menagamani5427
@menagamani5427 Жыл бұрын
Amen
@anandjillu4667
@anandjillu4667 Жыл бұрын
Pevin anna🥰yeppadi irukkinga ❤️.... Kandippa Anna call pannuga😇 Thanks Anna☺️
@sudalaimuthu4201
@sudalaimuthu4201 Жыл бұрын
anna neenga kutty paiyan mathiri panringa ithe mathiri eppothum happy ya irukkanum😊
@elavarasielango9974
@elavarasielango9974 Жыл бұрын
Super cute ❤️ beautiful
@devilqueen005
@devilqueen005 Жыл бұрын
🥰🥰🥰🥰santhosama iruku
@kovakary3103
@kovakary3103 Жыл бұрын
Anna akka ogga santhosata paakum podhu yee manasu rompa oru vetama yetho anaki gift kidacha mathi eruku God bless you enta santhosam anrum nilaikkatthum 😍😍😍😍😍😍😍😍😍❤❤❤❤❤
@praneshyashwanth9194
@praneshyashwanth9194 Жыл бұрын
Super God bless you dear
@josephsuresh1352
@josephsuresh1352 9 ай бұрын
Gift annupunavunga family a kadavul eppothum santhosama vainga god bless unknown family members
@gunasekaran5852
@gunasekaran5852 Жыл бұрын
Super family
@AnGeL-830Uhhh-
@AnGeL-830Uhhh- Жыл бұрын
Anna akka ur so cute❤💛🌍nejamave antha gifts snd pannavangaluku Thank pannunga😍❤💛and U guys are rock ur videos unga Videos kana price than idhu ellame🥰🥰kandipa papa ku Drs pottu vdio podunga🤗waiting for seeing our angel soon🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️
@pushpanayagan
@pushpanayagan Жыл бұрын
Avanga nalla irukkanum
@user-ov8jt8xo7s
@user-ov8jt8xo7s 11 ай бұрын
Neenga eppothum ithey Pola happya irukka vazhukal 🎉❤
@nandhiniarivazhagan427
@nandhiniarivazhagan427 Жыл бұрын
Nalla erunga pa nenga...so happy to see your happy faces. May God bless the person who sent gifts to you
@pavithrathamizhmani
@pavithrathamizhmani Жыл бұрын
Really bro parattanum antha akkava... because from america to india courier is soo costly... petti oda alavukku aetha mathiri cost... na ore oru mobile anuppa try panna athuku 6000 mela ketanga😮 aprm na anuppala ithu rombave cost aagi irukumnu nenaikra hats off to that sister❤
@charlescharles8383
@charlescharles8383 Жыл бұрын
Real happiness both of u super ❤️❤️
@vennilaravi1252
@vennilaravi1252 Жыл бұрын
Anna cute aa pesuringa 😍
@jenisham9253
@jenisham9253 Жыл бұрын
God bless you both of you family ❤❤❤❤
@krishmathi369
@krishmathi369 Жыл бұрын
Super❤ மகிழ்ச்சி
@anuanujan7122
@anuanujan7122 Жыл бұрын
God bless you sister
@MaryMary-gn6xg
@MaryMary-gn6xg 10 ай бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤❤வாழ்த்துக்கள் எப்போதும் சந்தோசமா இருக்கனும்
@sivameena90
@sivameena90 Жыл бұрын
I,am new subscriber.everyday happy your family.god bless u ma.
@maheswaransivapragasam2706
@maheswaransivapragasam2706 11 ай бұрын
உண்மைய்யில் தம்பி உங்கள் இருவரினதும் அன்புக்கு கிடைத்த பரிசு வெளிநாடுகளில் சாக்கிலேட் உடுப்பு பெரிய விலை இல்லைங்க ஆனா தபால் செலவு அதிகம் நானே எதுவும் பாசல் SRILANKபோடுவதில்லை ஆனா அமெரிக்கா நண்பர்கள் ஓக்கேங்க அன்புடன் மகேஸ் சுவிஸ்
@fathimahaseena8522
@fathimahaseena8522 11 ай бұрын
Hai. Hello
@revathidevotional3736
@revathidevotional3736 11 ай бұрын
எளிமையான வாழ்வில் எத்துனை துன்பம் வந்தாலும் மகிழ்ச்சிக்கு குறை இல்லை happy to see
@stellairuthayaraj9686
@stellairuthayaraj9686 22 күн бұрын
Nalla manasu. May God bless her family
@gayathri.m3807
@gayathri.m3807 Жыл бұрын
Congratulation 🎉👏❤ sister and bro
@srinigovindaraju737
@srinigovindaraju737 9 ай бұрын
So sweet ❤
@rameshr9092
@rameshr9092 7 ай бұрын
Advance happy new year Anna and akka 🎉❤❤❤🎉
@linshawinson7664
@linshawinson7664 Жыл бұрын
Gift anupina akka nalla irukanum enaku alugaiey vanthuruchi
@user-mj6do7zk7e
@user-mj6do7zk7e 10 ай бұрын
Really i am very happy to see both of you very cute couples
@fathimamubeena6684
@fathimamubeena6684 Жыл бұрын
Unmayana happy❤️
@rajiyona1996
@rajiyona1996 Жыл бұрын
Happy ah irunga
@Revathi-uv3fc
@Revathi-uv3fc 7 ай бұрын
யதார்த்தமா இருக்கிங்க ரொம்ப பிடிச்சிருக்கு ஆலியா பாப்பா நல்லா இருக்கா
@athika18973
@athika18973 Ай бұрын
நமக்கு இப்படி அனுப்ப யாரும் இல்லங்க 😮
@kalvisirppi5911
@kalvisirppi5911 Жыл бұрын
Nalla irungada thangam
@sadaiyandik6914
@sadaiyandik6914 Жыл бұрын
Thambi ne supera irukka🥰🤩
@BadmaSelvam
@BadmaSelvam 11 ай бұрын
சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் சகோ சகோதரி ❤
@padmanaban9031
@padmanaban9031 7 ай бұрын
Happy New year dears❤❤
@balakrishnansd
@balakrishnansd Жыл бұрын
So cute anna Anni
@eswaraeswara6952
@eswaraeswara6952 Жыл бұрын
God bless you Anna sister
@RamyaPandi3R
@RamyaPandi3R Жыл бұрын
Hi Anna I'm ur subscriber enaku RMB pidikum ungaloda vdoslam
@venkatm8587
@venkatm8587 Жыл бұрын
Anna ninga romba cute anna
@banumathiravi3735
@banumathiravi3735 10 ай бұрын
God bless u in plenty.
@asmarahuman9243
@asmarahuman9243 Жыл бұрын
Romba nandri akka kudukkavum manasu venum akka ivunga mugathula aivvaloo santhosam paakkave happy ya irukku akka thanks akka🥰🥰🥰❤️❤️❤️❤️
@anandjillu4667
@anandjillu4667 Жыл бұрын
❤️🥰
@vishwafamily4275
@vishwafamily4275 Жыл бұрын
Cute couples
@user-uv5jy8bf8d
@user-uv5jy8bf8d 10 ай бұрын
வாழ்த்துக்கள் 💐
@vishnumithun7368
@vishnumithun7368 Жыл бұрын
Super Bro uanga face la semma happy
@jesusjesus5250
@jesusjesus5250 Жыл бұрын
Anuppuna akkavukku thanks
@dividivi5361
@dividivi5361 Жыл бұрын
Super anna anni 😘
@AjithKumar-dj2td
@AjithKumar-dj2td Жыл бұрын
Anna ninga romba azhaga irukinga
@dharsathbenitsan4245
@dharsathbenitsan4245 Жыл бұрын
Unga pathale happy ah iruku.. pappa & thampi... Irukuratha vachu happy irukarathu unga kita kathukuten.. love u guys
@anandjillu4667
@anandjillu4667 Жыл бұрын
Thank you ❤️☺️
@shruthij3333
@shruthij3333 Жыл бұрын
Real smile u got bro like baby please make your daughter study well as well take care of cute sis whole family live happy ❤️
@RamyaPandi3R
@RamyaPandi3R Жыл бұрын
Nanum unga oor than anna
@thenmozhimuni4405
@thenmozhimuni4405 Жыл бұрын
Anna and Akka love you ennukkum reply pannuga❤❤❤❤❤
@ramyashebul5995
@ramyashebul5995 Жыл бұрын
Nice bro. Neenga Mel melum valaranum
@anandjillu4667
@anandjillu4667 Жыл бұрын
Thanks for your luv ❤️ & Support 💯🥰
Pleased the disabled person! #shorts
00:43
Dimon Markov
Рет қаралды 29 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 210 МЛН
Pleased the disabled person! #shorts
00:43
Dimon Markov
Рет қаралды 29 МЛН