“எனது பெற்றோரைத் தலை நிமிரச் செய்திருக்கிறேன்!” | Meet First Transgender Gana Singer | Gana Vimala

  Рет қаралды 25,788

Kutty Documentary

Kutty Documentary

Күн бұрын

Пікірлер: 17
@RajivRajiv-nx9dp
@RajivRajiv-nx9dp 6 ай бұрын
அருமை❤❤❤ அருமையான பாடகி நீங்க
@raymonddominic3427
@raymonddominic3427 Жыл бұрын
விரைவில் திரைப்பட பாடகியாக உன்னை காண ஆவலோடு எதிர் பார்க்கிறேன் வாழ்த்துக்கள் விமலா.
@sakrapani9339
@sakrapani9339 11 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி.மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@babugodblessyoursbrother3286
@babugodblessyoursbrother3286 Жыл бұрын
தடைகளை தாண்டி பாடலில் தடம் பதிக்க நினைக்கும் அன்பு சகோதரி கான விமலா அவர்களுக்கு நல்லுள்ளம் படைத்த இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் அனுதாபத்தினால் அல்லாமல் அவர் திறமைக்கு மதிப்பளித்து திரைத்துறையில் பாட வாய்ப்பு நல்க விழைகிறேன்.🙏🙏🙏
@vrbala4944
@vrbala4944 Жыл бұрын
நண்பர் ரைமன் எழுதிய பாடலையும் பாடி அசத்தி இருக்கிறீர் நன்றி உன் குரல்வளம் நேர்த்தி அருமை .
@dhamodaranggovindaraj6845
@dhamodaranggovindaraj6845 Жыл бұрын
சகோதரி உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் கண்டிப்பா சினிமாவில் வாய்ப்பு கிடை க்கும் கடவுள் வேண்டி கொள்கிறேன் கவலை வேண்டாம் 🙏
@vrbala4944
@vrbala4944 Жыл бұрын
அற்புதம் சகோதரி ., சிந்தை முனுசாமியென்னும் இயலரசன் எழுதி , புண்ணியர் பாடிய பாடலை வெகு நேர்த்தியாக பாடுகிறாய் நிறைய பாடல்களை இருவரும் சேர்ந்து தந்து இருக்கிறார்கள் அவற்றையும் பாடினால் கேட்க இனிமையாக இருக்கும் ., நன்றி.
@bulletmani1982
@bulletmani1982 Жыл бұрын
உங்களுக்கு திரமைக்கு கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் வாழ்த்துக்கள் சகோதரி
@samu007100
@samu007100 Жыл бұрын
heart touching voice.... She reserved for all valuable places
@RamDoss-hw4tb
@RamDoss-hw4tb 10 күн бұрын
அருமையான காந்த குரல் சகோதரி வாழ்த்துக்கள்
@pichaimuthu7382
@pichaimuthu7382 Жыл бұрын
Super singer
@karthik-dc8fd
@karthik-dc8fd Жыл бұрын
👌
@santhoshini1997
@santhoshini1997 Жыл бұрын
🎉❤ Super mi
@chennaiganapepsidas198
@chennaiganapepsidas198 Жыл бұрын
Congratulations Bologam G#NA FEFSI DAS Play Back singer
@josephtheerthamalai6390
@josephtheerthamalai6390 Жыл бұрын
குலதெய்வ தங்கை
@KrishnakumarKeshor-oo9tv
@KrishnakumarKeshor-oo9tv Жыл бұрын
Super akka
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Neeya Naana | நீயா நானா 06/08/14
1:29:24
Vijay Television
Рет қаралды 3,3 МЛН
ANNAL GANA | Margazhiyil Makkalisai 2023 | Neelam Cultural Centre
5:54
Margazhiyil Makkalisai
Рет қаралды 166 М.
#gana punniyar"! #gana Vimalla (Chinna ponnu kelamma)song.🎤👌🥁🎶😉
5:32
Namba Gana Atti Media 🎤
Рет қаралды 641 М.
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН