இது போன்று....மீண்டும்... இதே தலைப்பில் 2023ல் ..நீயா நானா நடத்தி மக்களிடையே மென்மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி திருநங்கை சகோதரிகளுக்கு உதவ வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்....
@jayalakshmimarimuthu7104 Жыл бұрын
Just today only I saw this programme..without moving,,I was stunned..I am literally crying kadavulae,,vunakkae ithhanai sothanaikala..my greatest salute to Vijay Tv and Gopi sir and the team🙏🏻
இது போன்ற தலைப்புகளை இவ்வளவு சிறப்பாக நடத்த கோபிநாத் சார் ஆல் மட்டுமே முடியும்...ஒரு சிறு வார்த்தை கூட தவறுதலாக மன கஷ்டப்படும் படி பேசவில்லை... இந்நிகழ்ச்சியில் கோபிநாத் ன் திறமையை கண்டு வியந்தவர்களில் நானும் ஒருவன்
என்னதான் இருந்தாலும் என்னதான் புதுமையா kadhaichchalum எங்கள் வீடு பிள்ளைகளை. அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கவோ கதலிக்காகவோ யாரும் ஒத்துக்கொள்ளமாடர்கள்
@tsenthilkumar316 Жыл бұрын
எவ்வளவு வலி நிறைந்த்து திருநங்கைளின் வாழ்க்கை .மிக உயர்ந்த என்னங்களும்,அன்பும்,திறமையும் கொண்ட மனிதர்கள், இந்த நிகழ்சியில் பாதி நேரம் கண்ணீரையே வரவழைத்தது.இனியாவது இவர்களை மதிப்போம் திருநங்கை என்ற பெயரை வைத்த முதல்வர் கலைஞருக்கு நன்றி
@sumathyearnest2882 Жыл бұрын
இவர்களுக்கு எல்லா துறையிலும் வாய்ப்பு தரணும்
@mylovelypets9769 Жыл бұрын
8 years kku munnadi ஒளிபரப்பான நிகழ்ச்சி இந்த நீயா நானா...நான் இதுவரை பார்த்த நீயா நானா program il இதுதான் super best nu சொல்லுவேன்... youtube il thaan பார்த்தேன் 1.25 hour program ..skip பண்ணாம பார்த்த ஒரே ஒரு நிகழ்ச்சி என்றால். இது தான்...திருநங்கைகளை பார்த்து பயந்ததுண்டு...ஆனால் இனி அப்படி இல்லை..அவங்களும் எங்களின் குடும்ப தோழிகள் தான்..இந்த உலகத்தில் இருக்கும் எல்லா திருநங்கை சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த 🙏🙏🙏💐💐🌹🌹
@JayapalSenthil-sk7pq10 ай бұрын
❤❤
@geethakrishnan72478 ай бұрын
❤❤❤❤
@SelviD-br5gy2 ай бұрын
❤
@sriharikannan2705 Жыл бұрын
திருநங்கை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வாய்ப்பளித்த நிகழ்ச்சி. நல்ல தொடக்கம் அவர்களுக்கு இனிமேலாவது ஆரம்பமாக கடவுளிடம் வேண்டுகிறேன்.
@palani4789 Жыл бұрын
அம்மா ஜெயலலிதாைவைப்பிடிக்கவில்லையா
@satavanansaran7778 Жыл бұрын
57:45 57:46
@tamilpaadagan6545 Жыл бұрын
உண்மையில் கண்களில் இருந்து கண்ணீர் வரவழைத்த நிகழ்ச்சி......ஆதரிப்போம்.... திருநங்கைகளை🙏🙏🙏
@x---xqcl---11 ай бұрын
Seriya sonniga Amma 😢
@honeybees19885 ай бұрын
Yanakum dhan automatically I cried, they are also sisters , woman, human beings 🙏🏻 God bless them
@Karthick-bq3xb Жыл бұрын
#திருநங்கை எனும் சொல்லாடல் மிகவும் பெறுமை வாய்ந்தது அந்த பெயர் உருவாக காரணம் கலைஞர் கருணாநிதி அவருக்கு ஓரு சல்யூட்
@felixjayaseelan3276 Жыл бұрын
இந்த சகோதரிகளின் மறுபக்கம் எவ்வளவு காயங்கள், வேதனைகள், கூவாகம் கோவிலுல், அரவான் பலிக்கு பின் இவர்களின் ஒப்பாரி தான் இப்போது இவர்களின் பேச்சு. இந்த நீகழ்ச்சி பார்த்த பின், இவர்களை பற்றியபார்வை மாறும். விஜய TV. இக்கு. வாழ்த்துக்கள். 🙏
@RipusLifestyle Жыл бұрын
Already shivin changed everything
@venugopalannarayanaiyer7083 Жыл бұрын
எல்லா உயிர்களுக்கும் தாயும் தந்தையும் கண்டிப்பாக இருக்க வேண்டும் உணமுற்ற பெற்ற மக்களை கடைசிவரை பெற்றோர்கள் காப்பாற்றுவது போல் இவர்களையும் குடும்பத்தோட வைத்து காப்பாற்ற வேண்டும் இவர்களை புறக்கணித்து கைவிட வேண்டாம் வாழ்க வையகம். வாழ்க வளமுடன்
@yamunamidun-qj8nd Жыл бұрын
இதே தலைப்பில் மீண்டும் ஒரு முறை நிகழ்ச்சி நடந்தால் நன்றாக இருக்கும் எதிர்பார்ப்புடன்.....
@Satham4210 жыл бұрын
எனக்கு திருநங்கைகள் மீது இருந்த வெருப்பு முழுவதும் ஆக நீங்கியது , அவர்களும் மனிதர்கள் தான் THANKS TO VIJAY TV NEEYA NAANA GOPINATH
@abdulhackeem214 Жыл бұрын
மிகவும் வலி மிகுந்த பதிவு. இதை மக்களுக்கு உணர்த்திய நீயா நானா கோபிநாத் அவர்களுக்கும் இதற்கு ஒத்துழைப்பு நல்கிட பொதுமக்களுக்கும் திருநங்கையர்களுக்கும் நன்றி. உங்களின் உணர்வுகளை மதிக்கிறோம்
@MartinA-cl4sj Жыл бұрын
இவ்ளோ நாள் இந்த நிகழ்ச்சியை பார்க்காமல் இருந்து விட்டேன்... மிகவும் நெகிழ்ச்சியான நிகழ்ச்சி 🤗🤗🤗🤝🤝🤝🙏🙏🙏
@satavanansaran7778 Жыл бұрын
54:30
@sujanthinimathiyalagan8907 Жыл бұрын
திருநங்கைகளையும் மதித்து, 🙏புரிந்து மதித்து நட்போடு💗 இந்த நிகழ்ச்சியை நடத்திய உறுப்பினர்களுக்கு எனது ஆத்மபூர்வமான நன்றிகள்🥰
@sudhageryadav8584 Жыл бұрын
ஆச்சரியப்பட்டேன்.அந்த அம்மா ஜெயலவிதா அம்மாவின் குரல் பேசியது மகிழ்ச்சியான அனுபவம் இந்த வீடியோ ♥️♥️♥️
@ksundaramoorthy7632 Жыл бұрын
மிகவும் மதிக்க தோன்றும் நிகழ்ச்சியாகி விட்டது 🙏🇮🇳🌷👌👌👌
@123pifa Жыл бұрын
Sudha is an excellent person... very impressive
@jayaranijayarani1504 Жыл бұрын
எனது மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது.நன்றி நீயா நானா 👌💯👌
@kolaru4207 Жыл бұрын
Spr
@kani369 Жыл бұрын
Hi
@ThiruThiru-pg2fq5 ай бұрын
Hi
@sriram7737 Жыл бұрын
இரு தரப்பினரும் அவ்வளவு அருமையான புரிதலுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டநர், திருநங்கைகளின் விவாதம் மிகவும் அழகாக இருந்தது,❤❤❤❤❤
@siravanakalaisiva3333 Жыл бұрын
நீயா நானா நிகழ்ச்சி மற்றும் சுதா அக்காவின் உண்மையான பேச்சு எனக்கு ரொம்ப பிடித்தது
@venkatesansankaranarayanan7042 Жыл бұрын
Supper sutha akka
@jothi50310 ай бұрын
2024 யாரெல்லாம் இந்த நிகழ்ச்சி பாக்குறிங்க லைக் பண்ணுங்க
@JackSparrow-ez2il5 ай бұрын
Mee too medam
@DivyaP-tv5xb4 ай бұрын
Mee
@dhiyai2359Ай бұрын
Mee
@RaguJothi-qt4yh28 күн бұрын
Mee@@dhiyai2359
@lakshmilachu99377 күн бұрын
2025
@jayashekarc2862 Жыл бұрын
Has anybody noticed? people on other side were always with a smile... smile of pride, smile of acceptance, smile of appreciation.. pure n genuine smile.....
@remajanaki8594 Жыл бұрын
Km ok ok BB
@invaderv511 ай бұрын
Maybe It's only fr vry few thirunangai, but the majority of them were aggressive & forcibly insisted on giving them money. I had seen & experienced hw forcibly thy took money during new house warming r marriage r new shop opening n their locations. Even thy scold n bad words & warn kids too if not given money.
@karunakaranjaganathan7958Ай бұрын
@@invaderv5 yes! your observation is true! I appreciate your honesty!
@seethalakshmi6575 Жыл бұрын
இந்த நிகழ்ச்சியை தற்செயலாக மகளீர் தினத்தன்று பார்க்கிறேன். அனைவருக்கும் மகளீர் தின வாழ்த்துக்கள்.
@jiyaudeenjiya70 Жыл бұрын
Same to you... Happy women's day sister
@kavithavenkat3113 Жыл бұрын
Season and episode number tell me
@danieldevapiriyam8023 Жыл бұрын
பாரதி எஸ்தர் மா அழகான செய்தி. கடவுள் உங்களை யும் உங்கள் சேவைகளையும் ஆசீர்வதிப்பாராக.
@annamalain9013 Жыл бұрын
சமூகத்தில் திருநங்கை என்று பேர் அறிவிப்பு செய்வதெற்க்கே பெரிய தைரியம் வேண்டும் அதற்காகவே இவர்களுக்கு பெரிய பெரிய ராயல் சல்யூட் 🔥👍💪🌹
@arasisekar6806 Жыл бұрын
8 yrs kalichi pakuren excellent program
@youbffi952 Жыл бұрын
Me too
@sukisasukisa Жыл бұрын
🙏🏽
@dnldabi9178 Жыл бұрын
🙋♀️
@PmRagul Жыл бұрын
Yes bro
@Indian-hr1gu Жыл бұрын
Me too....
@PurpleKannonLives Жыл бұрын
திரு.ராஜகுமாரன் அவர்களே நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு நீடூழி வாழனும். வாழ்த்துக்கள் 🌼
@sridhere Жыл бұрын
God Bless You.
@sumathykrishnaswamy673910 ай бұрын
அன்பு சகோதரரே வணக்கம் . உங்களை இறைவன் என்றென்றும் இன்னும் உன்னதமான நிலைக்கு பயன்பட அருள்புரிய பிரார்த்தனை செய்கிறேன் . நான் ஹார்ட்புல்னெஸ் ஆன்மீக பாதையில் இருக்கிறேன் . உண்மையாகவே இந்த திருநங்கைகளுக்குள் உடல் தவிர மற்ற எல்லாவிதத்திலும் இறைவன் அவர்களை படைத்திருப்பதை நினைத்து ! அவர்மேல் நன்றி பெருகுகிறது . இவர்கள் மேல் அன்பு பெருகுகிறது . சமுதாயத்தில் சமநிலை கிடைக்கும் என்று நம்புகிறேன் . அதற்காக என் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் . அவர்களை இறைவன் மேல் நம்பிக்கையுடன் இருக்கச் சொல்லுங்கள் . அவர்களுக்கு இறைவனின் அருள் நிறைந்த வாழ்த்துக்கள் .
@saritharajs8766 Жыл бұрын
இந்த நிகழ்ச்சியில் பார்த்து மனம் மிகவும் சொல்ல முடியாத வலி இந்த நிலை மாற வேண்டும்..
@ranjithamdevakumari6864 Жыл бұрын
இந்த நிகழ்ச்சியை டிவியிலேயே பார்த்திருக்கிறேன். அதன்பின் தான் அவர்களின் வலி என்ன எனக்கு தெரியவந்தது. அதன்பின் அவர்களுக்கு நானே முன்வந்து பணம் தருவேன். ஆனால் இப்போது தான் அவர்களுடைய வேதனை என்னை அலைகழித்து விட்டது. இப்போது நான் அவர்களுக்காக தினமும் ஜெபிப்பேன் .இது போன்ற பிள்ளைகளை பெற்றவர்கள் அவர்களை முழுமனதோடு ஏற்றுக்கொண்டால் தான் சமுதாயம் அவர்களுக்கு உரிய மரியாதையை தரும். நன்றி கோபிநாத் சார்.
@kannanpandian56289 жыл бұрын
அருமை .....அருமை... விஜய் டிவி க்கு என் வாழ்த்துக்கள் . சமூகம் திருநங்கைகள் மீது எத்தகையகீழ் தரமான எண்ணங்கள் வைத்துள்ளது என்பதை வெளிச்சம் போட்டு கட்டியது இந்த ஷோ ....சகோதரி சுதா அவர்களின் கண்ணீர் என்னை கண்ணீர்விட வைத்தது வீடு கொடுத்து உதவிய நண்பர் கூறியது போல் கடவுள் நம்பிக்கை இல்லை இவர்கள் அனைவரும் கடவுள்கள்.....நான்கரை லட்சம் திருநங்கைகளும் என் சகோதரிகளே... இந்த ஷோவ்வை தாமதமாக பார்த்ததில் மிகவும் வருத்தமே ......
@ramaprabharamaprabha7735 Жыл бұрын
நம்ம பெத்த பிள்ளை அது எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் பெற்றோர் கைவிடக்கூடாது. எவன் என்ன சொன்னாலும் கவலைப்படாமல் நம்ம பிள்ளையை வளர்க்கணும்
@murugesanj7025 Жыл бұрын
அருமையான பதிவு தங்களுக்கும் அன்பு பண்பு பாசம் உணர்வுகள் தாய்மை உள்ளம் ஆகிய அனைத்தும் உள்ளது என்பதை அருமையாக சொன்ன திருநங்கைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@thavamanigovindaraj4065 Жыл бұрын
நீயா நானா டீமிற்க்கு ஒரு வேண்டுகோள்... மீண்டும் இது போல் ஒரு நிகழ்ச்சி நடத்துங்கள்...
@n.rajendransaralavillupura3741 Жыл бұрын
திருநங்கைகள் அனைவரும் மிகவும் ரொம்ப பிடிக்கும் பழகுவதும் மிகவும் அருமையாக இருக்கும்
@sivagamisivagami660 Жыл бұрын
இந்த நிகழ்ச்சி பார்த்ததில் நான் பெருமை கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏
@SureshSuresh-qw8mz Жыл бұрын
அந்த இரத்த சொந்தங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை அவங்களை காய படுத்தாமல் இருந்தாலே போதும் அவர்களை படைத்தவன் வழி நடத்துவாராக 💓🙏
என் கண்களில் கண்ணீர் வரவழைத்து விட்டது இந்த நிகழ்ச்சி.👍👍👍
@aaxrani240211 ай бұрын
திருநங்கைகளை மனம் திறந்து பேச வைத்த தம்பி கோபிநாத் அவர்களுக்கு மிக்க நன்றி.
@rawf-ul-bayanvideosintamil78007 ай бұрын
Beach under bridge.....
@senthilkumart36110 жыл бұрын
One of the best episodes of Neeya Naana. To get such a discussion on this topic in Neeya Naana took these many years. 95% of people in our society have wrong perspective that pushes the transgenders to corner living. We are responsible for their lives. I believe that every one who watched the show might changed the perspective about transgenders. More discussions should happen media, magazines that will not only help current transgenders gain the respect that they deserve, but will also help lives of future transgenders.
@susila9676 Жыл бұрын
மிகவும் வரவேற்கப்பட வேண்டிய நிகழ்ச்சி. நாம் அனைவரும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் மதித்து மனித நேயத்துடன் வாழ வேண்டும். மிக முக்கியமாக குடும்ப உறவுகள் அவர்களை சக உறவுகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
@mrcnewton6045 Жыл бұрын
வலிகள் நிறைந்த வாழ்க்கை.இறைவனின் அச்சு பிழை... பெற்றோர் உங்கள் குழந்தை களின் உணர்வு களை புரிந்து ஆதரியுங்கள்.. வீட்டை விட்டு அனுப்பாதீங்க.. படிப்பு ரொம்ப அவசியம்.. வளமுடன் வாழ வாழ்த்துக்கள்
@manikammanjula3419 Жыл бұрын
ஆம்பள பையனா இருந்து இந்த மாதிரி மாறனும்னு யாரு ஆசைப்பட மாட்டாங்க இது கடவுள் செயல் அவங்க வேதனைப்படுத்தி பார்க்காதீர்கள் அவன் எத்தனையோ வழியில் தாண்டி வந்தாங்க அவங்க குழந்தைகள் வெற்றி வளர்க்கவும் முடியாது அவர்கள் வாழ்க்கையை ஒரு கேள்விக்குறி பெற்றோர்களை ஆதரிங்கள் வெறுத்து ஒதுக்காதீர்கள் அவர்கள் கடவுளின் குழந்தைகள் ஓம் நமச்சிவாயா
@dkomathy1003 Жыл бұрын
என்ன என்ன சொல்ரதுன்னே தெரியல மனசு முழுதும் வலியும் சந்தோஷமும் மாறி மாறி ஒரு பிரலயம் வந்தா நமக்கு எப்படி பட்ட உணர்வு இருக்குமோ அதாவது ஒரு விதமான பயமும் ஒன்னும் புரியாத தவிப்பும் இருக்குமோ அப்படிப்பட்ட ஒரு பரிதவிப்பும் அதேசமயம் என் ஒரு ஆளாள இப்படிபட்டவர்களின் மொத்த உலகத்தையும் மாற்றிவிட முடிந்தால் நலமாக இருக்குமே என்ற ஆதங்கமும் மனசுக்குள்ள வந்தது. இப்போதைக்கு என்னுடைய பிராத்தனை மட்டுமே அவர்களுக்காய் காணிக்கை ஆக்குகின்றேன். இப்படி ஒரு தலைப்பை யோசித்தற்கே தலைவணங்குகிறேன். இது தான் ஊடக தர்மம் சரியாக செய்தீர்கள். நன்றி.
@prakasthanya8610 жыл бұрын
திருநங்கையாரின் சொல்லடல் மிக அருமை.நாம அவர்களை காய படுத்திருத்தாலும் அவர்கள் நாம்மை காயப்படுத்தாமல் தலைகுனிய வைத்தனர். உண்மையான திரு(இறை) இவர்களே.
@s.yogieths.yogieth1778 Жыл бұрын
Forien la திருநங்கைய marriage பண்ணிட்டு குழந்தை ய தத்தெடுத்து வழத்துட்டு best couples awards வாங்கிட்டு தான் இருக்காங்க, நம்ம நாட்லதான் ரொம்ப கேவலமா பார்க்குறாங்க, மக்களே இவங்களும் நம்மல போல மனிதர்கள் தான் இயற்கையின் படைப்பு தான் இவர்களுக்கும் நம் முன்னுரிமை குடுக்கவேண்டும் தயவு செய்து இவர்களுக்கும் ஒரு மரியாதை வாய்ப்புகள் கொடுங்கள்,??? அணைத்து திருநங்கைகளும் மெம்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் god bless you
@danieldevapiriyam8023 Жыл бұрын
அருமையான நிகழ்ச்சி. நன்றி விஜய் டிவி.
@SathishKumar-rf7kt Жыл бұрын
நல்ல அருமையான நிகழ்ச்சி இது ஒளிபரப்பு செய்தது போது பார்க்க முடியவில்லை இப்போது பார்த்தேன் சூப்பர்கா இருந்து 🙏
@989418220810 жыл бұрын
வணக்கம் நண்பர்களே திருநங்கைகள் VS பொதுமக்கள் நிகழ்ச்சி மிகவும் அருமையாக இருந்தது, நீயா -நானா விவாதிக்க முடியாத பல விவாதங்களை விவாதித்து உள்ளது அந்த வகையில் திருநங்கைகள் ஏள பொதுமக்கள் நிகழ்ச்சி , நீயா -நானான் ஒரு மையில் கல் என்றுதான் சொல்ல வேண்டும், மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் திருநங்கைகள் மேல் சமுதாயத்திற்கு இருந்த பார்வையும்; புரிதலும் அதிகமானது, நிகழ்சியில் பேசிய அத்துனை திருநங்கைகளுக்கும் என் அன்பின் அன்பு வாழ்துக்குகள் (ம.பிரேம் குமார்)
@Kavi-if3ulАй бұрын
சூப்பர் சார் இந்த மாதிரி நிகழ்ச்சி நிறைய நிறைய நடத்துங்க இது மாதிரி இருக்கிற பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி நிறைய நிறைய வாய்ப்புகளும் வேலைகளும் அவங்களுக்கு கிடைக்கிறது வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤
@savitha21177 Жыл бұрын
தரமான மிகவும் நீயா நானா இது தான் 🙏🙏❤️❤️...
@sridhere Жыл бұрын
I totally agree , to know the world in real.
@kdhandapanikdhandapani2992 Жыл бұрын
2023லும் இது போன்ற நிகழ்ச்சி நடத்தினால் இன்னும் விழிப்புணர்வு கிடைக்கும் திருநங்கை என்ற பெயர் வைத்து இவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளித்த கலைஞர்கருணநிதி அவர்களை பாராட்டி தலைவணங்க வேண்டும்
@saranyav488610 жыл бұрын
திருநங்கைகள் பெருமை குறியவர்கள் என்பதை இன் நிகழ்ச்சி அழகாக காட்டியுள்ளது.especially sudha madam..!!! a big salute for others...!!
@AjithPhilipEbenazerW11 ай бұрын
Elarukum perumai eruku
@alah1945 Жыл бұрын
எனக்கு எப்போதுமே இந்த இனத்தின் மீது ஒரு கனிவு பரிவு உண்டு.... இந்த நிகழ்ச்சியை பார்த்தபிறகு அது இன்னமும் அவர்கள் மீது பாசத்தையும் மரியாததையும் ஏற்பட்டுள்ளது ❤❤❤
@g.robinson.8635 Жыл бұрын
வணக்கம் கோபி அண்ணா.நீயா நானா எல்லா நிகழ்ச்சிகளிலும் மனிதனின் உள்ளுனர்வுகளை வெளி உலகுக்கு திறம்பட வெளிப்படுத்தும் நீயா நானா நிகழ்ச்சி ,அதுவும் நீங்கள் திறம்பட செயல்படும் விதம் மிகவும் பாராட்டுக்குரியது அண்ணா.Thanks for Vijay T.V. God Bless You அண்ணா.
@selvakalai506 Жыл бұрын
எல்லா திருநங்கைகளும் சூப்பர் தான் 👌👌👌
@MiniJana-vk2wv Жыл бұрын
சுதா அம்மா Super ❤🎉
@selvakalai506 Жыл бұрын
சுதா அம்மா சூப்பர் 👌👌👌
@arianatchiroselin-hy3gl Жыл бұрын
சுதா சிஸ்டர் பேச்ச கண்டு கண்ணீர் வந்து விட்டது ரொம்ப அருமையா இருந்தது 👌👌👌👌👌👌👌♥️ god belss you 🙋♀️🙋♀️🙋♀️
@hannahchristy179120 күн бұрын
😊
@krishnaprasadK-go5ji Жыл бұрын
കുറച്ച് ചിരിച്ചു, കുറേ കരഞ്ഞു, ഒരുപാട് ചിന്തിച്ചു. പൊതുസമൂഹത്തിലെ വിലയിരുത്തലിന് സിനിമയും ഒരു പ്രധാന കാരണമാണ്. Vijay TV❤❤❤❤
@kulothunganviswanathan6211 Жыл бұрын
அருமையான நிகழ்ச்சி. எத்தனையோ பேர் வறுமையிலிருப்பவர்களுக்கு படிக்க உதவி செயாகிறோம் என்கிறார்கள். திருநங்கை படிப்புக்கு உதவுகிறோம் என்று இன்றவரை யாரும் விளம்பரம் செய்யவில்லை. ஏன்?
@batterylife.exe00 Жыл бұрын
இவர்கள் ஒரு தரப்பு. மற்றொரு தரப்பு திருநங்கைகள் எப்படியென்று அவர்களுக்கே தெரியும், அனைவரும் அறிந்த ஒன்று.
@vijayalakshmi3847 Жыл бұрын
உண்மையாவே இந்த episode மறுபடியும் 2023 la வந்த நல்ல இருக்கும்💛💛
@nareshg4833 Жыл бұрын
Varanum nanum pesanum
@kani369 Жыл бұрын
Hi
@kani369 Жыл бұрын
@@nareshg4833enna pesa poringa
@vijayalakshmi3847 Жыл бұрын
Hi hi🙏🏻
@kani369 Жыл бұрын
@@vijayalakshmi3847 good morning 🌅... Sapdingala... Work pantringala illa study ah
@collinssamraj79 Жыл бұрын
மனமே நெகிழ்கிறது. சிறு குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை இவர்களுக்கு தந்தால் நல்லதோ என நினைக்கிறேன்.
@VijayaKumar-gc3hy Жыл бұрын
Z😂,z😂😂,ee,,meets,😂😂
@TestTest-zr2kl Жыл бұрын
Agree
@ashwinvijay543 Жыл бұрын
superrrr
@thilagavathy8323 Жыл бұрын
Supper programme Gopi sir. Sudha mam and others am supper
இந்த ப்ரோக்ராம் இப்ப 2024 இல் மீண்டும் போட்டால் நல்லா இருக்கும்
@DivyaPeriyasamy-gr3ss8 ай бұрын
Yes we need to talk about this topic now
@Ravi-xp5xl Жыл бұрын
உலகில் உள்ள உயிரினங்களில் பிறந்த சில வருடங்களில் இருந்து சாகும் வரை மிகவும் அவமானங்களை பெறக்கூடியவர்கள்.அந்த சகோதிரிகளுக்கு தலை வணங்குகிறேன்.
@dharshanthsaran8432 Жыл бұрын
அவர்களும் சக மனிதர்களே. மாற்றம் நம்மிடம் வரவேண்டும். அவர்களும் தங்கள் செயல்களை மாற்றினால் நலம்.
@raniilango2755Ай бұрын
இந்த நிகழ்ச்சியை இப்பொழுது தான் பார்க்கிறேன். கண்ணீர் வரவழைத்து. இந்த நல்ல நிகழ்ச்சியை நடத்திய திரு. கோபிநாத் அவர்களுக்கு நன்றி.
@pr.abrahamjebakumar3186 Жыл бұрын
கலங்கிய கண்களுடன்.......
@ThirumaalV.1245-uu4mr8 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ணா.பொதுவாக திருநங்கைகள் பேச்சு என்பது தெய்வ வாக்கு போல்.கூழந்தைமனம்உள்ள மனிதர்களே.இவர்களும்.வளத்துடன் வாழ்க
@இதுதிராவிடமாடல் Жыл бұрын
இதில் கலந்து கொண்ட அத்தனை திருநங்கைகளையும் சக உயிராக பார்ப்பதில் தான் மனிதம் வாழ்கிறது.
@e.t.mohankumar5819 Жыл бұрын
Hats off to Neeya Naana team to show their reality to the society. Can't able to control my tears. Special thanks to Gopinath.
@Sham_LK10 жыл бұрын
நிச்சயமாக இந்த நிகழ்ச்சி பெரிய மாற்றம் ஒன்றை சமூகத்தில் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை ...
@helendali4666 Жыл бұрын
😢 hereafter whenever I see them I give much respect to them🙏💖.. after hearing their talk.. really heavy hearted…இவுங்க யாராவது தவறு பண்ணிணால் கூட சுற்றுசூழல் தான் காரணம்னு தோணுது….😇
@elizabethpadma7589 Жыл бұрын
I praise the Lord for helping me to see this programme. They are real fighters
@sridhere Жыл бұрын
We are supporting Sister Barathi from our chuch in Chicago. Thay too have a soul need to know the love of Jesus. Praise the Lord for the Lord. I love them, thay are nice.I pray for them.
@goks_21 Жыл бұрын
Lovely nd heart touching ... Thanks neeya naana for showing up their struggles and their Hidden talents to the society ... ❤️
@சரவணன்அஜித்கபாடி Жыл бұрын
எவ்ளோ வழி எவ்ளோ அசிங்கம் எவ்ளோ கஷ்டம் ஐயோ சாமி முடியல இவங்க எல்லாம் நம்மளோடு இணைந்து வாழனும்
@ammusspecialcookinglifesty8319 Жыл бұрын
தான் பெற்ற பிள்ளைகளை பெற்றோர்கள் ஏற்று கொண்டால் இவர்களுக்கு இந்த நிலை வந்திருக்காது இவர்கள் நம்மை விட குணத்திலும் திறமையிலும் அழகானவர்கள் 😍😍😍😍
@sendra831311 ай бұрын
❤😢
@umar3763 Жыл бұрын
😭😭😭😭😭💯 my best wishes திருநங்கைகள் God is great
@Dr.Sivaumaiyaal4 ай бұрын
திருநங்கை முனைவர் சிவஉமையாள், மருத்துவ பேராசிரியை. எங்களைப் பற்றிய தெளிவான பார்வையை சமுதாயத்திற்கு வெளிப்படுத்திய ஒரு நல்ல நிகழ்ச்சி. திருநங்கைகளின் உணர்வுகள், வலிகள், வாழ்க்கை முறைகள், சாதனைகள், திறமைகள் போன்றவைகைளை மிக அழகாக வெளிக்கொணர்ந்த நிகழ்ச்சி. விஜய் தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள். இதுபோன்ற நிறைய நிகழ்ச்சிகள் வரவேண்டும். நன்றிகள்.
@srinivasaniyer621910 жыл бұрын
An absolute eye-opening show for many including myself. Thanks to Gopi Sir and neeya naana team for organizing this, and making viewers understand the viewpoint of the 3rd gender in a crystal clear fashion. The main culprit IMHO is negative stereotyping and its time cine industry makes movies with transgenders as meaningful protagonists rather than comedy pieces which is the case usually. Also the mindset of teaching community needs to be sanitized on this gender all over India, as a teacher is the first opinion maker of the society.
@birdlover3494 Жыл бұрын
கவலையாக உள்ளது அவர்களின் உணர்வுகள். கோபி Sir நன்றிகள்......❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@saiamruth6532 Жыл бұрын
விஜய் டிவிக்கு மனமாற்ந்த நன்றி 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது இன்றுதான் என் கண்களில் பட்டது.ஏன் இவர்களை திருநங்கள் என்று சொல்ல வேண்டும்? இவர்கள் பெண்கள்தானே. பெண் என்று சொல்லடா இவர் நலம் பேணி காத்திடுவோமடா
@saraswathis5102 Жыл бұрын
பெண்மையின் உணர்வை மதிக்கும் மனம் உடையவர் காதல் உணர்வை மதிக்கும் குணம் கொண்டவர்.... ஆன்மீக உணர்வில் முழுமையாக வளர..... தகுதி இயல்பாக உடையவர்களோ...
@raindrops712 Жыл бұрын
Society mela irukra kovam ah evalo decent ah, evalo intelligent ah evanganala solla mudiyudhu Big salute to all bcz not even one bad word or offense Respect 👏 changes will happen or will change
@yazhiniyazhini5782 Жыл бұрын
அனைவருக்கும் வணக்கம். நான் திருநங்கை யாழினி தஞ்சாவூர் மாவட்டம். நான் BE மெக்கானிக்கல் படித்துள்ளேன். கடந்த 2020-21 ஆம் ஆண்டு காவலர் தேர்வில் தேர்வாகி தற்போது வரை பணி ஆணை வழங்காமல் காத்திருக்கிறேன் ✍️ இங்கு சமூக நீதி?... தனி இடஒதுக்கீடு மற்றும் தனி பாதுகாப்பு சட்டம் என்பது எங்களின் நீண்ட ஆண்டு கோரிக்கை ✍️ இன்னும் நான் பிச்சை எடுத்து தான் சாப்பிடுகிறேன் 😰 கல்வி திறமை தகுதி அனைத்தும் இருந்தும் என் சுய பாலின அடையாளத்தால் நிராகரிக்கப்படுகிறேன் ✍️🥺👸💯
@puthumaipen832310 жыл бұрын
Thank you so much vijay tv , i just wanna thank you from malaysia , singapore and europe thirunangai sangam... Nobody knows how this show is going to help us , this show is a big eyeopener because the issues which talked about in this show was very very very important .... thx you vijay tv ... .
@sundaralingamabi Жыл бұрын
உணர்வு பூர்வமான எல்லோரும் சிந்திக்க வேண்டிய அற்புதமான கானொளி(லி)
@suganes1 Жыл бұрын
This show should be telecast again so the present generation and the society will be Respect them..Jai Hind
@govigovinth5576 Жыл бұрын
சுதா அக்கா உங்க பேச்சில உண்மை இருக்கு... நீங்க அடுத்தது என்ன பேசுவீங்கென்னு காத்திருக்க வைக்குது உங்க பேச்சு
@sureahdeva8297 Жыл бұрын
சுதா அக்கா... நீங்க பேசுறது செம்மே சூப்பர்
@Queen-xx3sf9 ай бұрын
Who is sudha
@balunatarajan74066 ай бұрын
I tried very hard not to shed any tears. When I heard Mr Rajakumar telling they are Gods I couldn't control my tears. But I am happy to shed. 😮
@Buvana0704 Жыл бұрын
Gopi has perfectly driven the show
@parthasarathy5678 Жыл бұрын
No kl k hu na na BB hm hm hm hm VV bhl mm9o
@V.AeswaranV.Aeswaran-p6c Жыл бұрын
அடிக்கடி சிறிய இடைவேளை விடுதலை தவிர்ககளாமே. அன்பான சகோதரிகளே உங்களின் உளவியல் வேதனைகளை பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் அனைவரையும் என் மகளாக ஏற்றுகொள்கிறேன். இறைவன் உங்களுக்கு சந்தோசத்தை வழங்க பிரார்த்தனை செய்கிறேன். இப்படிக்கு உங்களின் அப்பா.
@pavithrarajendraprasad331910 жыл бұрын
My 5 year old kid asked me.. "why are the girls talking in a male voice?". Thanks for the show, as i got a chance to introduce transgenders to my kid. I could say & show to him, that there are whole lot of people like this, who are as equal as U n I are, rather than explaining by pointing to just one or two when he comes across.
@kamalasarathy5555Ай бұрын
நான் ஏன் பெண்ணாக பிறந்தேன் என்று எத்தனையோ நாட்கள் வருத்தப்பட்டது உண்டு இன்று இவர்களை பார்க்கும்போது தான் தெரிகிறது பிறந்தது மிகவும் பெருமைக்குரியது என்று. அதேபோல் நான் பெண்ணாகப் பிறந்து மிகவும் அதிகம் சாதிக்கவில்லை என்னை விட அதிகமாக சாதித்து இருக்கிறார்கள் இவர்களுக்கு என்னோட சல்யூட்
@Ruby....... Жыл бұрын
Omg 😳 8yrs atcha??? Now only I'm watching ya 😂😂
@saranyarajan2275 Жыл бұрын
Nanum ipothan pkrn
@manishasa582 Жыл бұрын
Am also
@paramanandamm7683 Жыл бұрын
VERY. SIMPLE.SOLUTION..... JEAN. MISTAKE. BY. BIRTH. CROMOSOMMISTAKE.... TEEN AGE. PROBLEM POSTING. TO MORNING. SCHOOL FREE FOOD. SCHEME. EVENING. TEMPLE. SERVICE TO. TRANSGENDERS MUST.......
@bhavithashanmugam495810 ай бұрын
திருநங்கைகள் பற்றிய விவரம் குறித்து தெரிவித்த திரு கோபிநாத் அவர்களுக்கும் விஜய் டிவி க்கும் என் நன்றி. 🙏எல்லாதிருநங்கைகளளும் வாழ்க வளத்துடன். 👍✋
@baleshkavilaaxshaa4528 Жыл бұрын
மாற்றங்களால் மாண்புறுவோம் மாற்றம் உன்னில் இருந்து அல்ல என்னில் இருந்து.............❤
@jeyaletchumy44026 ай бұрын
நான் இந்த நிகழ்ச்சியை 20-07-2024 ல் பார்க்கிறேன், சமுதாயத்திற்கு மிகவும் அருமையான தலைப்பில் மிக தெளிவான விளக்கங்கள தந்தமைக்கு நன்றி 🙏🙏🙏 மலேசியன் 🇲🇾
@saimanisai6 ай бұрын
27 07 2024
@பரமக்குடிகார்த்திக்-ன6ஞ10 жыл бұрын
நல்ல சேதியை தெளிவு படித்திய விஜய் டிவிக்கு நன்றிகள் நானும் இனிமே அவர்களை மதிப்பேன் " முடிந்த வரை உதவி செய்வேன் "