அருமையான தகவல் மேலும் இது போன்ற தகவல் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@mukunthamadhavankrishnan92062 жыл бұрын
அண்ணா உங்க வீடியோ எல்லாம் சூப்பர்.சாகுபடி முறைகளுக்கு pdf file போடுங்க.
@VeluG-l2o9 ай бұрын
kalai vetratha pathi full video podunga sir beginners ku ithu romba usefulla irukkum
@shankarp26682 жыл бұрын
சம்பங்கி நோய், பூச்சி மேலாண்மை பற்றி வீடியோ போடுங்கா
@adhiraj49642 жыл бұрын
வணக்கம் அண்ணா! அருமையான தகவல்களை பகிர்ந்து வருகிறீர்கள் நன்றி.... விவசாயிகளுக்கு வரப்பு ஓரங்களில் பெரிய அளவில் தொந்தரவு கொடுக்கும் தர்பையை அழிக்க ஆலோசனை சொல்லுங்கள்! ரவுண்டப் அடிச்சாச்சு ஜே.சி.பி இயந்திரம் கொண்டு வரப்பை பெயர்த்து கட்டியும் மீண்டும் துளிர்க்கிறது
@manijeeva14682 жыл бұрын
சூப்பர் bro
@AMCsaranChandra-fs2mt11 ай бұрын
எள் விதை நேர்த்தி எப்படி செய்வது
@praveen.v11232 жыл бұрын
Sesame high yield varsities... soluinga sir...
@adhiguru77072 жыл бұрын
All 19 aadikalama dose enna ? Solluka sir.
@tjiniyanfarms63082 жыл бұрын
நாட்டு மிளகாய் சாகுபடி குறித்து முழு வீடியோ பதிவிடுங்கள்.
@naturelover23092 жыл бұрын
SRI paddy planting pathi sollunga anna entha mari seed use pannalam nu serthu sollunga na
@sundarparama89562 жыл бұрын
Thank you sir
@Dave-wk7wk2 жыл бұрын
Ulundu sagupadi video podunga bro
@vivasayapokkisham2 жыл бұрын
வீடியோ போட்டுருக்கேன் பாருங்க
@gokulm43902 жыл бұрын
Bro makka Solam pathi oru video podunga bro full detailed oda ena uram podanum ena pest use pananum nu
@vivasayapokkisham2 жыл бұрын
வீடியோ போட்டிருக்கேன்...
@gokulm43902 жыл бұрын
Ya potu irukinga bro inum knjm periya video va detailed ahh pota Nala irukum bro like kallakai ku full detailed ahh part - 2 pota mari enalam disease Varum and pulu ku ena pest adikanum athu mari pota usefull ahh irukum bro tnks in advance...
@pcpandi993 Жыл бұрын
அருமையான தகவல்
@Ramanan-Govindarajan9 ай бұрын
can we use Alito herbicide on 25th day?
@vagailogesh71152 жыл бұрын
நெல் அறுவடை பிறகு குறைந்த செலவில் அதிக அளவில் மகசூல் தரும் பயிர் சாகுபடி சொல்லுங்கள்
@KalidassKalidass-di2ws Жыл бұрын
Sir vanakkam, muthalmuraihaka Elli vivasayam sayieran Ellie killi ,kattupantri sappiduma sir
@vivasayapokkisham Жыл бұрын
Mmm
@Soulrescuer222 жыл бұрын
Sir, El vithai nerthi pannuvathu eppadi
@vivasayapokkisham2 жыл бұрын
வீடியோ வை நன்றாக பார்க்கவும்...
@Soulrescuer222 жыл бұрын
@@vivasayapokkisham el kuda antha maruntha kalanthu vithaithal pothumanatha
@adhiguru77072 жыл бұрын
All 19 kodukalama ?
@adhiguru77072 жыл бұрын
Seed treatment ku sprint 2g athikam use Panna ethavathu problem varruma ? maximum ethna gram podalam?
@vivasayapokkisham2 жыл бұрын
வரும்...
@bharathimanivannan6832 жыл бұрын
சிங்கம் களம் இறங்கிடுச்சே..😀
@vivasayapokkisham2 жыл бұрын
ஏன் சார்...
@bharathimanivannan6832 жыл бұрын
@@vivasayapokkisham focusing rainfed crops
@anbarasananbu8277 Жыл бұрын
Profenopos adicha karukatha
@vivasayapokkisham Жыл бұрын
அளவு முக்கியம்
@manipec84322 жыл бұрын
Ur great karumbu ssi method good or bad solunga naa epo than vivasayam kathukuren
@manipec84322 жыл бұрын
Seekarama ssi method karumbu video podunga ayya romba usefula erukum naa epo than vibasayam kathukuren plz oru video podunga karumbuku a to z ssi method
@thalaganesan34992 жыл бұрын
Bro enga oorla ippanthaa nalla mala peithu.na naalaikku el vithaikalamnu iruken vithaikalama intha month
@krmagrifarmmaraiyur70032 жыл бұрын
சார் வணக்கம், எள் வயலில் முளைத்த பிறகு புல் வகை களைகளுக்கு AGIL களைக்கொல்லி பயன்படுத்தலாமா..
@vivasayapokkisham2 жыл бұрын
என்ன கெமிக்கல்?
@muthur72422 жыл бұрын
அண்ணா நெல் நடவு செய்துருக்கேன் மண் சாக்கடை மண்ணு மாதிரி இருக்கு நடவு செய்து 20 நாள் இருக்கும் நெல் வளர வில்லை என்ன உரம் போடலாம் அண்ணா.
@naturelover23092 жыл бұрын
Zinch sulphate podunga
@vivasayapokkisham2 жыл бұрын
போட்டோ அனுப்பவும்...
@vinothkumarece17212 жыл бұрын
என்ன ரகம்
@nadimuthuarumugam3152 жыл бұрын
Ethubest ragam
@sakthisivan1002 жыл бұрын
Super sir
@muniyamuthum787710 ай бұрын
எள்ளு விதைச்சு 15 நாட்களில் இரண்டு முறை தண்ணீர் விட்டாச்சு ஆனால் எள்ளு சரியாக முளைப்புத்திறன் இல்லை தண்ணீர் அதிகமாக பாய்ந்த இடத்தில் மஞ்சள் குளிச்சது போல் எள்ளு உள்ளது இதற்கு என்ன தீர்வு
@Ramanan-Govindarajan9 ай бұрын
Seed treatment, ,,,,add zinc sulphate 5kg at basal dose
@rassal98362 жыл бұрын
மாசி பட்டத்துல அதிக மகசூல் ரகம் சொல்லுங்க
@ananthkumar6012 жыл бұрын
Niga solra yalame payanulathu tha anna
@starrojakoottam2 жыл бұрын
தெளிப்பு நீர் பயன்படுத்தலாமா sir....
@gpack28612 жыл бұрын
நன்றிஅண்ணா
@poonchezhiyanv2 жыл бұрын
Profenofos adicha karugumnu sonnanga
@gunasekarangunasekaran79152 жыл бұрын
வணக்கம். சார் எல். விதை.நே ர் த் தி. எ ப் ப டி. செ ய வே ன் டு
@devadeva43622 жыл бұрын
எள்ளு களைக்கொல்லி இருக்கா
@vivasayapokkisham2 жыл бұрын
முளைக்கும் முன் பயன்படுத்தும் களைக்கொல்லி இருக்கு
@vagailogesh71152 жыл бұрын
ஒரு ஏக்கர் பரப்பளவில் எவ்வளவு மகசூல் கிடைக்கும் சார்...
@malarkodip39062 жыл бұрын
கரும்புக்கு சொட்டு நீரில் என்ன உரம் எப்பொழுது விடவேன்டும். அதைப் பற்றி வீடியோ போடுங்கள் சார்
@vivasayapokkisham2 жыл бұрын
கண்டிப்பாக...
@palanivelg20812 жыл бұрын
எள்விதைக்கும்போதுவிதையுடண்வேம்கலந்து விதைக்கலாமா
@muruganandham642911 ай бұрын
எள் விதை கிடைக்கும் இடம் தேவை நண்பரே
@vivasayapokkisham11 ай бұрын
கிடைக்கும்
@vivasayapokkisham11 ай бұрын
8870716680
@jawaharj77562 жыл бұрын
எள் விதைப்பதற்கு சிறந்த மாதம் ஏது சார்
@இயற்கைவிவசாயம்-ழ2ட Жыл бұрын
Masipattam
@Dheenadhayalan-ot8xx9 ай бұрын
1 கிலோ விதைக்கு 2 கிராம் or 20 கிராம் தெரியல
@FRONTIER_KNIGHT6 ай бұрын
2 gram
@deivamanimani9834 Жыл бұрын
சார் நாங்க எள்ளு விதைத்து மறுநாளே தண்ணீர் விட்டாச்சி நல்லா வளருமா சார்
@vivasayapokkisham Жыл бұрын
அடுத்து காயப்படுங்க...
@Elansugan2 жыл бұрын
Tq anna
@gopinathpachiyappan61952 жыл бұрын
Dear sir melakai pathi video podunga
@KK-wg2vz2 жыл бұрын
எள் பயிர் முளைத்த பிறகு Targasuper தெளிக்கலாம் சார்
@vivasayapokkisham2 жыл бұрын
தெளிக்கலாம்...
@adhithanking Жыл бұрын
Payan ilai
@senthilrajapunitha72142 жыл бұрын
எள் விதைச்சா நிலத்தில் உள்ள சத்துக்கள் அனைத்தும் இழுத்துவிடும்னு சொல்றாங்க இது உண்மை யா ?
@vivasayapokkisham2 жыл бұрын
பொய்
@murthistudio90472 жыл бұрын
1 ஏக்கருக்கு எவ்வளவு செலவாகும் எத்தனை மூட்டைகிடைக்கும்
@இயற்கைவிவசாயம்-ழ2ட Жыл бұрын
Minimum ₹20000 (10000 ₹ mattu snanam 6 load )a to z .... 5 kwintal 500 kg max 500*125 current rate =62500
@adhavamuruganjawahar2999 Жыл бұрын
விவசாயத்தில் அப்படி சொல்ல முடியாது . ஏகப்பட்ட நிபந்தனைகள் இருக்கிறது இயற்கையும் ஒத்துழைக்க வேண்டும். எவ்வளவு செலவு செய்ய வேண்டுமென சொல்லலாம் , வருமானம் நிலையற்றது
@manir34832 жыл бұрын
ஒரு ஏக்கரக்கு 1 கிலோ போதும்
@ilaiyaraja6661 Жыл бұрын
369
@thangavelp29202 жыл бұрын
Pagal vivasayam
@vivasayapokkisham2 жыл бұрын
Same to
@lprathap832 жыл бұрын
Thank you sir
@krmagrifarmmaraiyur70032 жыл бұрын
சார் வணக்கம், எள் வயலில் முளைத்த பிறகு புல் வகை களைகளுக்கு AGIL களைக்கொல்லி பயன்படுத்தலாமா..