அக்கா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. நாம் பெரும்பாலான நேரத்தை சமையலறையிலேயே செலவழிக்கிறோம். உங்களைப் போல நானும் பழைய கிரைண்டர் தான் வைத்திருக்கிறேன் அக்கா. உங்களுக்குப் பிடித்த உங்கள் சமையலறையை நானும் மிகவும் ரசித்துப் பார்த்தேன். தேவையான பாத்திரங்கள் அளவான சமையலறை அருமை அருமைங்க அக்கா 😍💐
@janakiveeraraghavan19182 жыл бұрын
வணக்கம்.உங்களை பார்க்கும் போது என் அம்மா ஞாபகம் தான் வரும்.அம்மா இப்போது இல்லை . நீங்கள் சொல்வது செய்வது எல்லாம் ரொம்ப அழகு பதவி சு , பாந்தம் என்று சொல்லலாம்.எனக்கு ரொம்ப பிடிக்கும்.உங்கள் சமையல் அறை ரொம்ப அழகு.ரொம்ப வாட்டமாக இருக்கு.ஸூப்பர். இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
@srimathik61742 жыл бұрын
உண்மை. நாம் வேலை செய்வதற்கு convenient ஆக இருக்க வேண்டும். That is very important.
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Yes ma.thank you
@sitas86702 жыл бұрын
Mam ரொம்ப அழகா எல்லா பொருள்களையும் காண்பித்து explain செய்தீர்கள்.I admire you for your simplicity .Hats off to your தன்னடக்கம் 🙏🙏.
@aarthyselvi38312 жыл бұрын
அருமை 👌🏻உங்களின் ஒவ்வொரு சமையல் பதிவுகளை பார்த்து நான் செய்வேன். உபயோகிக்க எளிதான சமையலறை.
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@umabaskar2942 жыл бұрын
Video purpose khaka endha change pannama ullapadi kambicha best kitchen tour. Sudden vandhakuda ethe madhiri irukum unga kitchen.👌
@vijayalakshmik65502 жыл бұрын
உங்க எளிமைதான் மா உங்க பிளஸ். அதே போல் தான் உங்க சமையல் அறையும் நன்றாக இருக்கிறது வாழ்க வளமுடன்
@alicepremkumar88932 жыл бұрын
நீங்கள் சொல்வது போல் நம்ம convenienceக்கு சமையலறை இருந்தால் தான் நாம் களைப்படையாமல் உற்சாகமாக சமையல் செய்ய முடியும். Keep it up sister 👍👍
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Thank you so much ma
@allit43092 жыл бұрын
அருமை அம்மா🙏 வாழ்க சமையல் அறைக்கட்டு, எவ்வளவு ஆத்மார்த்தமாகச் சென்னீங்க அம்மா🙏 நன்றிகள் பல பல பல🙏🙏🙏 ❤❤❤❤🌹🌹🌹🌹
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@sitalakshmir50162 жыл бұрын
Kitchen வைத்திருக்கும் நேர்த்தி, வரிசை படுத்தி இருக்கும் அழகு , கவிதை போல் இருக்கிறது மேடம். அருமை
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@shalu222 жыл бұрын
உங்கள் சமையலறை கொள்ளை அழகு... white colour countertop tiles ...wall tiles excellent...chance illa ma... posters ஒட்டாமலே ரொம்ப அழகா இருக்கு... marble finishing super... kitchen பார்க்கும் போதே நல்ல வெளிச்சம் குளுமை உணர முடிகின்றது...60's மாடல் கிச்சன் the best......Wall tiles .. மர்ப்ல் countertops/flooring all are in white theme.. which enhances kitchen brightness ...the way u had arranged utensils, vessels,cooker...spoons .. unique... grinder vachurukkura idam romba alaga irukku...vegggies cutting area along with mixie cute and comfortable... இந்த புடவை உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு... உங்களோட பித்தளை பாத்திரம் கலெக்ஷன் வைச்சு ஒரு வீடியோ போடுங்க மா.. குறிப்பாக பொங்கல் பானை.... அட்வான்ஸ் *பொங்கல் வாழ்த்துக்கள் 🌴🌽🍯🍯🌽🌴💐💐* அம்மா 🤝🤝
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் பல மா
@amuthakarunakaran53822 жыл бұрын
அம்மா வுக்கு என் நமஸ்காரம் 🙏 அடுப்பங்கரை நம்ம வசதிக்கு தான் இருக்கனும்.அம்மா சொல்வது சரிதான். உங்களைப் போலவே உங்கள் சமையலறை யும் அம்சமா இருக்கு. இந்த மாடல் கிரைண்டர் தான் வசதி.(old is gold)அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் .🙏😍
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@subramanianramachandran39292 жыл бұрын
Love your kitchen sister! Personally i feel Indian kitchens should be like this only, open and accessible ... Modular ( closed doors) ones are not suitable for our climate and food items we use... Very homely and friendly vessels...Superb! Lalitha
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Thank you so much sister
@vidyapremkumar54782 жыл бұрын
அம்மா உங்கள் உழைப்பும் சுருசுருப்பும் என்னை பிரெமிக்க வைக்கிறது.
@GANA33692 жыл бұрын
Pls don’t change to modular kitchen. This kitchen looks so great and nostalgic. It has got the aesthetic values. Simple and beautiful. Only few houses has got it and yours is one among them. So traditional amma. Simply beautiful and divine like you
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Sure.Thank you ma.
@jeevaravi96482 жыл бұрын
அம்மா 🙏. அருமையான சமையலறை. எனக்கு என் சமையலறையில் சமைத்தால் தான் பிடிக்கும். அருமையான பதிவு.
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
ஆமாம் ஜீவா.நன்றி மா
@jayashreerengarajan94132 жыл бұрын
ரொம்ப அருமையாக இருக்கு மா உங்க Kitchen. நம்ம Convenience. தான் முக்கியமே தவிர Modular kitchen ல நிறைய disadvantages இருக்கு
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Thanks ma
@chitras64932 жыл бұрын
Beautiful & Convenient arrangement Mam.I like this video very much mam ( எனக்கு அங்கு சமைக்க வேண்டும் போல் ஆசை வந்தது ) Thank u for posting this video. Nice 😍🌹
@blavanya22482 жыл бұрын
Super Amma.எனக்கு இந்த பதிவு motivationa இருக்கு.
@umasharalumasharal68232 жыл бұрын
Amma evolo varusham irukum ..ninga home tour kitchen tournu eathumay no video.. Ana ippa kitchen tour pottathil im very happy..
@nirmalabala22812 жыл бұрын
ரொம்ப அழகா சொன்னிங்க அம்மா. ஆரோக்கியம் பிறக்கும் இடமே இங்கு தான் அம்மா நன்றிமா.
@girijad73262 жыл бұрын
அம்மி இருந்த இடத்தில் induction stove... அம்மி எங்கே அம்மா...எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மா🙏🙏
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
இடம்மாறி விட்டேன் மா கறை படிவதால்
@CHITTISKOLAM2 жыл бұрын
Romba azhagana kitchen.. Ungala polave very simple.. But superb amma.. 🙂🙂
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Thanks ma
@kalaivanijayapal98982 жыл бұрын
Super Amma romba nalla eruku entha mathiri kitchen enaku pidichiruku neet eruku Amma clean panna romba nalla erukum
@vennilat15872 жыл бұрын
அம்மா வணக்கம் உங்கலோட சமையல் தான் எனக்கு உதவியாக இருக்கு 1999ல jaya tvல பார்த்து அப்பத்திலிருந்து உஙகலோட விரும்பி என்னோட ஒரே வேண்டுகோள் முடிந்தவரை உங்கலோட சமையல் டிம்பிள் குளிர்சாதன பெட்டியை ஊக்குவிக்கவேண்டமா அப்படியே இன்னோன்ரு மன்சட்டி கண்ணிடி இவைகளை ஊக்கப்படுத்துங்கள் நீங்க சொன்னா கேப்பாங்க நன்றி 🙏🏻🙏🏻🙏🙏❤️
@mashaallah11262 жыл бұрын
உங்க சேனல் பார்த்த பிறகு modular கிச்சன் இல்லமா yepdi வாழனும் னு கத்து கிட் டென்.. என் அம்மா வீடு modular dhaan but maintain panna mudiyala.. Na வீடு கட்டின உங்க கிச்சன் மாதிரி தான் vachippen.. Tq அம்மா
@Gymfanatic092 жыл бұрын
I admire your simplicity and at the same time, your innovation and your enthusiasm to try new things and to show us all!
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Thank you so much ma
@Sewingmachineworkshop12 жыл бұрын
Very nice
@anuradhagopal39752 жыл бұрын
வணக்கம் அம்மா 🙏. சமையல் மாத்திரம் அல்ல உங்கள் சமையலறை, பாத்திரங்கள் , அதைப் பயன்படுத்தும் முறை அனைத்திலும் ஓர் நேர்த்தி தெரிகிறது.நீங்கள் பதிவுகளில் காட்டும் பாத்திரங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.நன்றி 👌👋🌹
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
மனமார்ந்த நன்றி அனுராதா
@sujaseelan82292 жыл бұрын
Vanakam Amma.My favorite kannadasan Sir daughter and my one of the cooking🍲 specialist. I like your kitchen Mtce, and cooking methods. Vaalga valamudan Nalamudan💐💐. I pray to God.
@bakkiyalakshmi95012 жыл бұрын
Unga kitchen romba super ah iruku Amma...nanum ithumathri vachukanum nenaikaran... super Amma
@AnnamsRecipes2 жыл бұрын
கிச்சன் அருமை அக்கா 👍👍
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Nandri ma
@kavithasubramanian18282 жыл бұрын
அம்மா உங்க அடுப்பங்கறை சூப்பர் இது தான் நமக்கு ரொம்ப ஈசியா இருக்கும் சமைக்க எங்க வீட்டில் இப்படி தான் இருக்கு மா அருமை மா ❤️⚘️⚘️
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@renugasivaraman45772 жыл бұрын
மிகவும் அழகான சமையலறை , 🙏🙏,நன்றாக ரசித்து சொன்னீர்கள் அம்மா☺️😊
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
நன்றி மா
@amuthakumaresan77952 жыл бұрын
மிகவும் அருமையாக இருக்கிறது அம்மா
@gabirami172 жыл бұрын
ரொம்ப அழகா அடுக்கி வச்சு இருக்கீங்க... உங்களைப் பார்க்கும் போது எப்பவுமே எனது பெரியம்மாவின் நியாபகம் வரும்... உங்களிடம் இருந்து பணிவைக் கற்றுக் கொள்கிறேன்.... 🙏🏻🙏🏻🙏🏻
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@kalyanivadivelu7972 жыл бұрын
வாழ்கவளமுடன் அம்மா அருமை அருமை அருமை அம்மா அழகானஅமைப்பும் நேர்த்தியானமுறையில்அடுக்கியிருப்பது அழகாக இருந்தது.. எதுதேவையே அதைஅப்படியேஎளிமையானமுறையில் விளக்கியிருந்ததுஎனக்குபிடித்திருந்தது முக்கியமாககரண்டுவைத்திப்பதுசூப்பர்ம்மா நானும்வேறுபாத்திரத்தில்வைத்துக்கொண்டேன் சூப்பர் சூப்பர் சூப்பர் இனியபொங்கல்நல்வாழ்த்துக்கள் நீங்களும்உங்கள்அன்புக்குடும்பமும்வாழ்கவளமுடன்
@kanchanamalasekar74692 жыл бұрын
நீண்ட காலம் உங்களை பார்க்க முடியவில்லை வணக்கம் அம்மா இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்💐🙏🌟
Super madam yannaku kuda open kitchen than pitekkum unga samayal ku piraku gomathis kitchen than parpen avanga kuda unga fan I am very happy madam😊Ad Happy Pongal 🙏
@SGeetha-n7d Жыл бұрын
அம்மா,நானும் இந்த கிரைண்டர் தான் வைத்திருக்கிறேன்.அது தான் சுத்தம் செய்வது எளிது. கல்லை எடுத்து வைப்பது தான் இதில் ஒரு சிரமம்.
@sundaramtimpleganesh28302 жыл бұрын
Fantastic and super arrangement neat and clean iruku modular kitchena vida namaku comfortable kitchen thaan important amma I like your kitchen amma enaku unga kitchen parthu oru idea kidaicathu atha naan seiya poren thank you amma
@nirmalabalaguru55072 жыл бұрын
Kitchen pathale samaikanum pola azhaga iruku
@sivagamichandrasekaran15922 жыл бұрын
Spacious and beautiful kitchen ma.modular kitchen Vida ithu than nallarkuma.kichen namma comfortable ku than ma. 👌
@gnanasekarang12912 жыл бұрын
அம்மா, இனிய காலை வணக்கம். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள். உங்கள் சமையல் அறையை உங்களுக்கு பிடித்த மாதிரி அமைத்து,அந்த சந்தோசத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி, அம்மா. சமையலறை சூப்பர் ஆக இருக்கிறது. நீங்கள் விளக்கிய விதம் சூப்பர். சந்தோசப்பகிர்வுக்கு மிக்க நன்றி, அம்மா. 👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍.
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
உங்க அன்பான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி மா
@gnanasekarang12912 жыл бұрын
அம்மா உங்களின் இதயம் நிறைந்த பதிலுக்கு மிக்க நன்றி. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼.
@SrSrk98 Жыл бұрын
superb set up... your cooking videos and your kitchen shows your experience and simplicity... excellent:) loved seeing your kitchen...
@malathiannamalai28582 жыл бұрын
ஹாய் மா உங்க வீட்டு கிச்சன் ரொம்ப அழகாகவும் சுத்தமாகவுமா உள்ளது.நானும் கரண்டிகளை எல்லாம் ஒரு box ல் தான் போட்டு வைத்துள்ளேன்.அதேபோல சின்ன வெங்காயம் பூண்டு எல்லாவற்றையும் உதிர்த்துதான் வைத்திருப்பேன் ஒரு சில விடயங்களில் தங்களை போல் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கேம் இனிய தைபொங்கல் நல்வாழ்த்துக்கள் மா
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
😊 மனமார்ந்த நன்றி மாலதி
@annapooraniv.annapoorani.v6082 жыл бұрын
எளிதாக உங்கள் கைவண்ணம்.💐💐💐
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
🙏🙏
@mythilii56862 жыл бұрын
சமையலறை சூப்பர் சுத்தமாக வைத்துஇருக்கீங்கமாஇதில்சமைப்பதற்கேவிருப்பமாகவும்சுலபமாகவும்இருக்கும்
@sujathasujatha83992 жыл бұрын
Superb mam,naan ungala 20 yrs back siruvapuri kovila parthen, unga kaiya pidithu parkka (magic hands)asaiya irukkum, but bayamaga irunthathu,indru varaikkum naan unga fan, u r a simply superb women mam!
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
I'm blessed ma.Thank you
@banusundararajan22182 жыл бұрын
Super Maa லெக்ஷ்மி கடாக்ஷத்துடன் இருக்கிறது
@1990rash2 жыл бұрын
I am reminded of my mother’s kitchen when i see your kitchen amma . Amma veedu eppavume special
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Thanks a lot ma😊🙏
@usharanishyam8332 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்🙏
@ramakrishnan96242 жыл бұрын
Kitchen simple and clean. What happened to your hand? Scar?
@SGeetha-n7d Жыл бұрын
Convinient kitchen really compact. superb ma 👌👌
@rajeswarivenkatakrishnan3912 жыл бұрын
Very good tips of daily much needed place
@kalaravi41512 жыл бұрын
Very neat super vazhga valamudan Happy new year and happy Pongal sister 🌹🌹
@jayanthinagarajansworld40362 жыл бұрын
நான் நினைத்ததை அப்படியே கூறியுள்ளீர்கள் அம்மா.என்னுடையதும் comfortable kitchen தான்.ஒன்று சொல்ல தோன்றுகிறது.lunch pack செய்யும் Tupperware டப்பாக்களை மூடி வைத்தால் smell வருகிறது.மூடியை தனியாகவோ,டப்பாவிற்கு அடியிலோ வைக்கலாம்.தவறாக இருந்தால் மன்னிக்கவும்.you are always my favourite chef❤️
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
நன்றி மா.நீங்க சொல்றது சரிம்மா.தவறேதும் இல்லை.திறந்து காயவைத்து shelf ல் மூடி வைப்போம் மா.
@venielangovan22132 жыл бұрын
Mam உங்கள் சமையலறை ரொம்ப அழகாக இருக்கிறது.very neat and clean 👍
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Thanks ma
@sumathis3762 жыл бұрын
அம்மா, எல்லா மசாலா டப்பாவிலும் அதன் பெயரை எழுதி விடுங்கள்.
@revathiranganathan18832 жыл бұрын
வணக்கம்மா.எப்படி இருக்கீங்க? உங்கள் கிச்சன் ரொம்ப நல்லா neat aa இருக்கு.எனக்கும் கிச்சன் neat aa வச்சிக்க பிடிக்கும். கரண்டிகளை ஜாடியிலும் சின்ன சின்ன stand ல் வைத்திருப்பது எளிதாக உபயைகிக்க வசதி.அதெபோல் பெரிய stand வைதது கொண்டால் அந்த இடமே சில நாட்களில் அழுக்காகி விடுகிறது.மொத்த stand ,யையும் எடுத்து சுத்தம் செய்வது சற்று சிரமம்.அதேபோல் நிறய தேவையில்லாத பாத்திரங்கள் சமையலறையில் வைத்திருக்காமல் minimum requirement மட்டும் வைத்திருக்கிறீர்கள்.அதுதான் நாம் அவசரமாக சமைக்கும் பொழுது சிரமம் ஏற்படாமல் இருக்கும்.நானும் நீங்கள் வைத்திருப்பது போல பழைய grinder என் மாமியாருடையது(15 வருடம் ஆகிவிட்டது)அதைதான் இன்றும் உபயோகிக்கிறேன்.நான் முன்பே உங்களிடம் ஒரு முறை சொல்லியிருக்கிறேன்.நான் நிறய சமையல் போட்டிகளில் கலந்துகொண்டுபரிசுகள் பெற்றிருக்கிறேன் என்று.few minths back கூடதாமு சாரிடம் out state our taste ,hindhu நாளிதழ் நடத்திய போட்டியில் கிரைண்டர் தான் பரிசாக பெற்றேன்.ஆனால் அதனை கூட நான் உபயோகிக்காமல் என் நாத்தனார் பெண்ணின் திருமணத்திற்க்கு என் கணவர் சார்பாக மாமா சீர் என (நான் சமையல்போட்டியில் பெற்ற எல்லா பரிசுகளுடன் இதனையும் சேர்த்து)குடுத்துவிட்டேன்.நீங்கள் கூறியதுபோல எனக்கும் அந்த பழைய grinder நன்கு பழக்கமாகிவிட்டதால் அதையே இத்தனை வருடமாய் உபயோகிக்கிறேன்.இதனை ந தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு சந்தோஷம்.உஙக்ள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் இனிய பொஙக்ல் வாழ்த்துக்கள் அம்மா.,,🙏🙏
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
தங்களது அன்பான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி மா.மேலும் மேலும் விருதுகள் பெற்ற வாழ்த்துக்கள் மா
@revathiranganathan18832 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 ,🙏🙏
@indranisubramanian11182 жыл бұрын
எனக்கும் Kitchen அழகாக இருக்கவேண்டும் என்றுஆசைப்படுவேன் உங்களுடைய Kitchen மிகவும் அழகாக உள்ளது
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Manamaarndha nandri ma
@manjulaanbazhagan48192 жыл бұрын
உங்கள் சமையல் அறை அழகாக உள்ளது நீங்கள் சமையல் அறை பற்றி பேசியதும் நன்றாக இருந்து
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
மனமார்ந்த நன்றி மா
@mallikeswariravindran70162 жыл бұрын
Super mam kitchen should be convenient for us. Not for others. I am a big fan for your dads poet
@kavithakamaraj30532 жыл бұрын
Super mam..neatta orange pannitinga..Parkavey rombha Azhaga erukku mam.🤝👌🏾👍♥️🌹🍫
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Nandri ma
@jayanthivenkataraman70442 жыл бұрын
Neat clean well organised simple convenient kitchen But where is your ammikal I like it very much
@subasri49812 жыл бұрын
உங்கள் சமையல் அறை Happy Pongal
@subasri49812 жыл бұрын
அருமை அருமை யான சமையல் அறை Happy Pongal
@shadowpandagr2 жыл бұрын
Very simple. We have to learn.. This is easy to clean. As well.
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Yes, thanks ma
@Lakshmitalks262 жыл бұрын
Endha kitchen irundhalum adhai kaadhalithu anbodu paramarikka ungalidam thaan katrukilla vendum amma 🙏ennoda great inspiration neenga mattum thaan amma, samayal tips, cooking ellamey ungala paarthu thaan kathukren amma thank you for lovely kitchen video amma thrishti suthi podunga amma🙏🙏🙏 ungalukkum unga kitchehukkum live you always forever amma 🙏🙏🙏❤❤❤❤😘😘😘😘❤❤❤❤😊😊😊😊😊😊❤❤❤
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
I'm blessed ma.Thank you for your affectionate words ma
@gomathis70522 жыл бұрын
அம்மா உங்களைப் போலவே உங்கள் சமையலறையும் ஆடம்பரம் இல்லாமல் பளிச்சென்று உள்ளது
@subbulakshmiv74042 жыл бұрын
வணக்கம் அம்மா 🙏 பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு
@Sewingmachineworkshop12 жыл бұрын
Very nice 👌
@umakrishnamurthi83987 ай бұрын
Romba nanaerka mami. Looks so neat and clean.
@annsophiafernando40122 жыл бұрын
Nice simple neat way of cooking yes mam we should work according to our comfort zone I always admire your simplicity, mam pls tell me how to remove oil smell from mud utensils God bless you.
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Thanks a lot ma.Add little soda bi carb and water boil for few mints.Then wash with soap.
@annsophiafernando40122 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 Thank you so much for replying to me may God bless you and your family ❤
@brvlatha2 жыл бұрын
Please show your vegetable cutter aslo.clean ,. Useful, and healthy kitchen .
@meenamani32732 жыл бұрын
Super mam ur kitchen really very superb and admire to me
@nirmalaviswanathan35592 жыл бұрын
Amma kitchen neat super ra irruku ma
@saraswathyjothiramalingam50902 жыл бұрын
Nice and neat. Simple yetuseful
@maybornuma22972 жыл бұрын
This is only more........more........prettiest............ Kitchen.... Than any other........Madam.... 100% true, true..........
@lathas24902 жыл бұрын
அம்மா அருமை கிச்சன் மிகவும சூப்பர
@ushab38262 жыл бұрын
Hai revathy mam your kitchen is very beautiful n neat n superrrr. Nanum ungala mathiri bottle thaan kadugu ulunthu vachurthen. Ippo nanum anjarai pettiku Mariten ungaludaya explainum super 👌
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Thanks ma
@rifaqueen35092 жыл бұрын
மிக மிக நன்றாக இருந்தது அம்மா
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
நன்றி மா
@sivasundarisuresh66892 жыл бұрын
It was so humbling.. To see a great cooks simple yet..well organised..kitchen.. Admire the way you have kept the essentials.. And all the utensils are well used... And minimal electrical gadgets...way to a healthy... Life. Thank you mam.
@Tulip9122 жыл бұрын
உண்மைதான். Modular kitchen இல் சில shelf கள் எட்ட முடியாது. சில குனிந்து எடுக்க முடியாது. "Comfortable kitchen" என்று நல்ல பெயர் வைத்தீர்கள்.
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Thanks ma
@vijayalakshmikrishnan97502 жыл бұрын
மிகவும் அருமையான சமையலறை அம்மா உங்கள் சமையல் போலவே இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
மனமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்கள் மா
@srimathiraghu83532 жыл бұрын
Kitchen romba super mam. Namakku eppadi vasadiyo, appadi vechu iruppadhu dhan correct. N
Ma'm please share link where you bought dosa kadai shelf?
@sridevichakaravarthi2 жыл бұрын
Well organized and simple kitchen amma. Not too much of vessels. So simple and convenient kitchen. Thanks for sharing amma
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Thanks a lot ma
@santhadevirangarajan25552 жыл бұрын
Arengements are very super valthukkal sister
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Nandri ma
@geethamohan10242 жыл бұрын
அம்மா மசாலா பொருட்கள் விற்பனை செய்கிறீர்களா ஆன்லைனில்?
@ArulArul-tk5nr2 жыл бұрын
Kitchen supera Iruku Amma thank you so much
@drumadevi61912 жыл бұрын
Adhu old vazeline bottle isn't it I too have the same I kept vibhuthi in that .I admire you too give importance and respect to the old things .
@priyagurumurthy71702 жыл бұрын
Well organised and simple kitchen. Paakave rombha azhaga irukku amma
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Thank you so much ma
@arivuchudarsivabalan11762 жыл бұрын
Yes its really true valgavalamudan, sister
@sindhumurali99132 жыл бұрын
After my paati, you are one of my favorite chef's madam. You are an epitome of simplicity and I love how you've kept your kitchen according to your comfort and not for show. When you mentioned about the packing dabbas for your grandkids and daughter in law, I loved how simple, down to earth you are. I am reminded about my mother and mother in law after watching your video.
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Thank you so much for your kind words ma
@pushpalathapushpalatha46345 ай бұрын
சமையலறை மிக நேர்த்தியாக உள்ளது
@revathyshanmugamumkavingar20245 ай бұрын
நன்றி மா
@kalaivanisoundar32612 жыл бұрын
Compact and easy maintenance kitchen amma...i like it so much amma😊