அம்மாக்கு Periods-வந்தா நான் தான் சமைப்பேன் : Vignesh Kitchen Exclusive Interview | Metro Mail

  Рет қаралды 656,748

Arrowroots Tamil

Arrowroots Tamil

Күн бұрын

#vigneshkitchen #tamilcooking #metromail
Part 01 : • சமையல் பண்ணா பொம்பளைன்...
Vignesh has a great interest and passion in cooking. Vignesh personally sees cooking as an hobby. He uploads vegetarian cuisines and dishes across the globe, according to the choice of his viewers and commentators .

Пікірлер: 1 000
@Davidlovesjesus77
@Davidlovesjesus77 Жыл бұрын
மீச வச்சவன் ஆம்பளை இல்ல.. தாய்க்கு நல்ல மகனா இருப்பவன் தான் ஆம்பளை .... விக்னேஷ் சுத்தமான ஆம்பளை ❤💪🏼
@bharakathullaaj7480
@bharakathullaaj7480 Жыл бұрын
❤❤❤
@SeethaG-yo2nz
@SeethaG-yo2nz Жыл бұрын
👌💐💐unmai
@johnvincentjohndevasagayam9205
@johnvincentjohndevasagayam9205 Жыл бұрын
Respect brother..❤GOD Bless
@rajiharishkumar6455
@rajiharishkumar6455 Жыл бұрын
❤❤❤
@nramadurainarasihman7324
@nramadurainarasihman7324 Жыл бұрын
ஆம்பல... அல்ல.. ஆம்பளை என எழுதணும்.
@homelyqueen7517
@homelyqueen7517 Жыл бұрын
பிராமின் ஆண்கள் முக்கால் வாசி எல்லாருமே சமைப்பாங்க ஏன்னா அவங்க வீட்டு பெண்கள் பீரியட் அப்ப கண்டிபா சமையல் அறை போக மாட்டாங்க நான் அவர்களுடன் பழகி இருக்கிறேன் ரொம்ப அன்பா இருப்பாங்க
@malathypathmanaban
@malathypathmanaban Жыл бұрын
இந்தக் குழந்தையை தாய் நல்ல விதமாக வளர்த்து இருக்கிறார்கள். எத்தனை அழகான ஆழமான அற்புதமான விஷயங்களை எளிமையாக அவருடைய பாணியில் வெளிப்படுத்துகிறார். எனக்கு இந்த தாய் மகனை மிகவும் பிடிக்கும்
@petchimuthu1481
@petchimuthu1481 Жыл бұрын
Yes
@muralidharan3003
@muralidharan3003 Жыл бұрын
யாரைத்தான் விமர்சிக்கவில்லை, ராமர் கிருஷ்ணர கூடத்தான் விமர்சித்தார்கள்.. கடவுள் அருள் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும்.❤❤
@poornajayanthi
@poornajayanthi Жыл бұрын
யாரக்காகவும் நாம் வாழ வேண்டாம். நம் வாழ்க்கை. சாதிப்போம். உங்கள் அம்மாவுக்கு என் நமஸ்காரம்.
@lathabalasubramanian3938
@lathabalasubramanian3938 Жыл бұрын
Yes. Well said .This is every individual 's life. Our life our priority .
@SSP-vn9cx
@SSP-vn9cx Жыл бұрын
Truly said
@supraaigvaz2522
@supraaigvaz2522 Жыл бұрын
தருதலை புள்ளிங்கோ மாதிரி இல்லாம ஒரு பொறுப்பான பையனா இருக்கான்.. இந்த படுவா நிச்சயம் வாழ்க்கையில் நல்ல இடத்துக்கு போவான்.. வாழ்த்துக்கள் தம்பி..
@umakrish5235
@umakrish5235 Жыл бұрын
தங்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி
@FoodiePonnu_tenkasi
@FoodiePonnu_tenkasi Жыл бұрын
Super
@rksk4787
@rksk4787 Жыл бұрын
Your wish will come true god bless you dear
@vanitham7490
@vanitham7490 Жыл бұрын
Hai brother super
@mr.ck_ind9674
@mr.ck_ind9674 Жыл бұрын
​@@Neversaynever12034nee podra cmt laye theriyuthu nee epdii nnu😅
@SudhaSudha-qx1zk
@SudhaSudha-qx1zk Жыл бұрын
@@Neversaynever12034 அடுத்தவங்க மனச கஷ்டப்படுத்துற மாதிரி கமெண்ட் போடாதீங்கப்பா
@sneha8964
@sneha8964 Жыл бұрын
தாய் தந்தை க்கு கிடைத்த வரம் Vignesh. உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய என் குடும்பம் சார்பாக வாழ்த்துக்கள் Vignesh.
@hemasree6068
@hemasree6068 Жыл бұрын
P😊😊😊😊😊p😊ppppppppppppp😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@KARNAN20675
@KARNAN20675 Жыл бұрын
There's a very positive vibe about him and he comes across as a pure soul 😍
@drdeepikaravisankar5939
@drdeepikaravisankar5939 Жыл бұрын
yes I agree, he s very pure at heart and intentions
@prabhug8480
@prabhug8480 Жыл бұрын
ஒரு பெண் ஆண் மாதிரி இருந்தால் பாராட்டுகிறார்கள் அதுவே ஒரு ஆண் பெண் மாதிரி இருந்தால் கேவலமாக பேசுகிறார்கள் ... 😢😢😢
@ganthimathi2632
@ganthimathi2632 Жыл бұрын
உண்மை
@User-srg1234
@User-srg1234 Жыл бұрын
ஒரு பெண் ஆண் மாதிரி நடந்துகிட்டாலும் திமிரு பிடிச்சவன்னு கேவலமாதான் பேசிக்கிட்டு இருக்காங்க...மொத்தத்துல கேவலமா பேசிக்கிட்டு இருக்க கூட்டம் தான் அதிகம்
@lakdin5960
@lakdin5960 Жыл бұрын
​​@@Singersikkaofficial521 Suriya devi kita serupadi, jail pravesham...pesalam poriki
@lakdin5960
@lakdin5960 Жыл бұрын
​@@Singersikkaofficial521 Suriya kita serupadi vangina nee ambala singam Avan pombalaya 😁😀😄😄😄
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Жыл бұрын
Noolu Tevdiyapasanga😛🤣
@mr.sivaraaman5572
@mr.sivaraaman5572 Жыл бұрын
His confidence level999999999 positivity loaded guy U earned my respect bro
@srilatha4024
@srilatha4024 Жыл бұрын
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் 🙏🏻போகட்டும் கண்ணனுக்கே🙏🏻 அந்த கண்ணனுடைய ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கே🙌🏻🙏🏻
@SarasusSamayal
@SarasusSamayal Жыл бұрын
கண்டிப்பா எழுந்து வருவே விக்னேஷ்.சமையல் சூப்பர் விக்னேஷ்.வாழ்த்துக்கள்🎉
@Goat94417
@Goat94417 Жыл бұрын
Great guy. Full of positivity.. Learn from him guys. Never change yourself for others,fantastic example. I appreciate it.
@krishnakumarr2762
@krishnakumarr2762 Жыл бұрын
சமூக வலை தளங்களில் காணப்படும் அருவருக்கத்தக்க பதிவுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட மிகவும் அருமையாக சாப்பாடு பற்றிய பதிவுகள் போடும் சகோதரருக்கு வாழ்த்துக்கள். இந்த துறையில் மென்மேலும் வளர்ச்சி பெற்று நலமுடன் வாழ இறைவன் அருள் புரிவாராக.
@senthilprabu9828
@senthilprabu9828 Жыл бұрын
அருமை நண்பரே. ஆண்கள் சமைப்பதில் தவறு ஒன்றுமில்லை.ஹோட்டல்களில் கூட ஆண்கள் தான் சமைக்கின்றனர். கேட்டரிங் செலவு செய்து படிக்கின்றனர்.
@mkventerprises948
@mkventerprises948 Жыл бұрын
Bro don't care of negative talks,you rock,live for your self.
@ugly_neotonous
@ugly_neotonous Жыл бұрын
But we must address the negative talk source.
@revathyganapathy2121
@revathyganapathy2121 Жыл бұрын
இந்த வயசுலேயே இவ்வளவு பொறுமை, பக்குவம் மற்றும் பொறுப்பு அருமை தம்பி... மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐 ஆசீர்வாதங்கள் 🙌🙌🙌
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 Жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு பேட்டி...am a subscriber.. Vignesh family ல எல்லாரும் நந்நா சமைப்பா. அவர் பாட்டியின் சங்கீத சமயல் கூட நல்லா இருக்கும். இன்னும் பெரிய லெவல் ku வளரனும். By God's grace 🎉🎉❤👍👍🙌🍫💐
@vitchuedits7355
@vitchuedits7355 Жыл бұрын
எதற்காகவும் நீங்கள் கவலைப் பட வேண்டாம் நீங்கள் மிக சிறந்த மனிதர் வாழ்த்துக்கள் 💐💐
@dhee3266
@dhee3266 Жыл бұрын
The girl who gonna marry vignesh is the blessed one ❤
@Kannan-k6b
@Kannan-k6b 6 ай бұрын
தம்பி இதுவரைக்கும் நான் எந்த ஒரு சினிமா நடிகருக்கும் ரசிகனாக இருந்தது இல்லை உங்களுக்கு ரசிகனாக இருக்கிறேன் வாழ்க வளமுடன் தம்பி
@justhuman6858
@justhuman6858 Жыл бұрын
தம்பி vignesh பாசிடிவ் எனர்ஜி உள்ள மனிதர்...... நல்ல மனசு....... முகம் மட்டும் இல்லை மனசும் குழந்தை மாதிரி இருக்கு..... நிறைய அவமானங்களை சந்தித்து இருக்கிறார்..... யாரும் அவரை காயபடுதாதீர்கள்...... அவர் food சேனல் வைத்து இருக்கிறார் இங்கு அரசியல் விமர்சனங்கள் பதிவிட வேண்டாம்.... வாழ்த்துக்கள் தம்பி நான் தஞ்சாவூர்...... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..... நான் புது சப்ஸ்கிரைபர்.....❤❤❤❤❤...
@appuchutti
@appuchutti Жыл бұрын
போற்றுவார் போற்றப்படும் தூற்றுவார் தூற்றட்டும் உன் அம்மாவிற்கும் எங்களுக்கும் கிடைத்த gift வாழ்க வளமுடன்
@jothis1051
@jothis1051 Жыл бұрын
தம்பி உன்னுடைய சேனல் இன்னும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉
@Kala-sb7gc
@Kala-sb7gc Жыл бұрын
ஆஹா பார்த்தாலே சாப்பிடணும் என்று தோணுதே!!! நல்லா ரசித்து சாப்பிடுபவர்கள் தான் மற்றவர்க்கு வஞ்சனை இல்லாமல் வயிறார சாப்பாடு போடுவார்கள் என்று என் அம்மா கூறுவார்.
@ThanujaSingam
@ThanujaSingam Жыл бұрын
We love Vignesh ❤
@ranjithk3160
@ranjithk3160 Жыл бұрын
Hi sister
@luv_infinity
@luv_infinity Жыл бұрын
Yes, but we always love my thanuma -Divya pearl
@Jaishree_ram_1985
@Jaishree_ram_1985 Жыл бұрын
அம்பி அற்புதம் வாழ்க உங்களுக்கு20வயது இருக்குமா நல்ல சமைக்கிறீங்க அந்த நாட்களில் எங்க பாட்டி பேசற ஞாபகம் வருது உங்க பேச்சு.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Speech-rnauedrgpeiasutslc7208
@Speech-rnauedrgpeiasutslc7208 8 ай бұрын
அம்மாவை மதிக்கும் பண்பு கொண்ட தம்பிக்கு என் அன்பு வாழ்த்துகள்🎉
@Salma-qc1ik
@Salma-qc1ik Жыл бұрын
Vignesh you’re such a sweet soul, You’re mother is so lucky to have you. Mark my word “Advertisement / criticism is always good, though it’s negative or positive “ Keep going my best wishes..
@VigneshKitchen
@VigneshKitchen Жыл бұрын
Thank you so much ❤❤
@nammasongs
@nammasongs Жыл бұрын
Thambi ungala kavalapadapa solla theva illai. You already ignored negativity, so that you have come to this place. All the best. May all your wishes come true 🙏🤞🎉❤
@lakshmipriya8966
@lakshmipriya8966 Жыл бұрын
Vignesh you seems to be so intelligent. So give your priority to finish CA.All the best.
@incredibleuniverse6230
@incredibleuniverse6230 Жыл бұрын
His father is also auditor
@mr.ck_ind9674
@mr.ck_ind9674 Жыл бұрын
​@@incredibleuniverse6230that's why he can pursue his passion.
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Жыл бұрын
Brahmin dogs🤮
@MuthamizhSaravanan-x4f
@MuthamizhSaravanan-x4f 9 ай бұрын
Auditor is different from Chartered Accountant
@tipswithsurya68
@tipswithsurya68 Жыл бұрын
Really proud of you brother...❤
@sriyaram9858
@sriyaram9858 Жыл бұрын
Vignesh Kanna don’t worry about anyone and you are a talented son sharing everything with your mom from your soul!! Keep going Kanna 👏🏻👍🏻
@jayamangai4626
@jayamangai4626 Жыл бұрын
Yes, super
@ShilpaNav
@ShilpaNav Жыл бұрын
You made my day Vignesh ❤. Absolute positivity
@bhuvaneshwarikannan5852
@bhuvaneshwarikannan5852 Жыл бұрын
சமத்து விக்னேஷ் கேட்கும் போது சாப்பிட தூண்டுகிறது வாழ்த்துக்கள்🎉🎊❤
@ashwiniachu8587
@ashwiniachu8587 Жыл бұрын
Such a positive person... So motivating❤ Keep growing all the best for your future
@fathimaadil5313
@fathimaadil5313 Жыл бұрын
Well educated guy and decent. Pls as a mother . Vicky pls finish your. CA . All the best 👍
@appuchutti
@appuchutti Жыл бұрын
நீ என்றுமே வைரல் செஃப் தான் இந்த கலை எல்லோருக்கும் வராது கோட் bless ypu
@shanthiramapriyan9943
@shanthiramapriyan9943 Жыл бұрын
Adorable son vignesh you are an example for present generations. Really Amma is blessed to have you as a son. Keep going you have great talent. My best wishes to you and Amma.
@meenasaravanan981
@meenasaravanan981 Жыл бұрын
Valthukal ambi
@ushaiyeriyer5229
@ushaiyeriyer5229 Жыл бұрын
Your wife is soo lucky 😍 ❤ and u r a true Brahmin too . I wish One day you reach 1 million subscribers.
@ashokaaaaaa
@ashokaaaaaa Жыл бұрын
He will get
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Жыл бұрын
Thuuu 💦 பிறாமீன்
@tonystark6095
@tonystark6095 Жыл бұрын
​@@harambhaiallahmemes9826thu islamya payankaravati. Amaidi maargam amaidi maargam nu solli super ah unga amaidi maargatha Sweden, Bangladesh, France,Burma,china,Israel la kaatringada. Adhuvum Allah u Akbar ola ku uber nu solli solli bomb vekkureenga. Idhuku andha invisible man Allah direct of operations
@Padmaganesh-ec9yg
@Padmaganesh-ec9yg Жыл бұрын
​@@harambhaiallahmemes9826 if I spit like this into ur cast will u or ur community people be quiet?
@Padmaganesh-ec9yg
@Padmaganesh-ec9yg Жыл бұрын
Such an echa behaviour trust me
@Beatrice154
@Beatrice154 Жыл бұрын
Vignesh, you are a wonderful child....good cook, straight talk, simple and positive, wish you all success.
@karthikarajakarthikaraja6033
@karthikarajakarthikaraja6033 Жыл бұрын
Next season cwc contestant namma vignesh thanbi inspired thambi enakku ipdi oru thambi illayannu romba feeling ah irukkupa god bless you pa
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw Жыл бұрын
உண்மை தான்🙏💕 மகனே 🙏💕 சாப்பாட்டை வீண் ஆக்க கூடாது
@vinsenty123
@vinsenty123 Жыл бұрын
3000 recipes with sincerity ??? You have a great future and distinct talent & will become big one day soon. Hats off! Please share your company name sir.
@bigdot1060
@bigdot1060 Жыл бұрын
I am like your grandmother. Please complete your CA while pursuing your interest in food research.
@buvaneswarimuthukrishnan2481
@buvaneswarimuthukrishnan2481 Жыл бұрын
Yes Do it vignesh
@thanishaparveen4836
@thanishaparveen4836 10 ай бұрын
உண்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் பா, உன்னுடைய தமிழ் உச்சரிப்பு, உன்னுடைய தாழ்மை, பணிவு, சமையல், உன் சிரிப்பு, எதார்த்தமான நடை, இப்படி நிறைய உன்னிடம் நான் ரசிப்பதுன்டு ❤உன்னை பார்க்கும் போதெல்லாம் இது போல ஒரு மருமகன் அமைய வேண்டும் என மனதுக்குள் ஒரு ஏக்கம் எட்டி பார்க்கும்.
@sivarajukkanakasabai9048
@sivarajukkanakasabai9048 Жыл бұрын
சூப்பர் தங்கம்.காய்கிற மரம்தான் கல்லடி படும். Just ignore it.❤🎉
@ItsMeNimesh
@ItsMeNimesh Жыл бұрын
இந்த மாதிரி தலையில சம்மணம் போட்டு உட்கார்ந்து சாப்பிடும் அளவு‌க்கு ஆரோக்கியம் கொடுத்தா போதும் இறைவா 😢👌🙏
@Aradhya_explorer
@Aradhya_explorer Жыл бұрын
He is so genuine 😊 his parents raised him so 😊 !!
@இரா.இளமாறன்
@இரா.இளமாறன் Жыл бұрын
பெற்றோர்களின் அருமையான வளர்ப்பு விக்னேஷ் என்ற பொக்கிஷம். உங்கள் பின்னால் நிற்கும் தாய் தான் உங்கள் வெற்றி. மனம் தளராமல் தொடர்ந்து உங்கள் லட்சிய பாதையில் பயணியுங்கள் எல்லாம் வல்ல இறைவன் துணையவான்.
@sandyakshu1815
@sandyakshu1815 Жыл бұрын
Unnai pola paiyan pakurathu romba aboorvam athan mathavangaluku vayiru yerium don't worry thambi nanga support panrom. ❤❤❤❤
@senthilvadivu403
@senthilvadivu403 Жыл бұрын
உண்மையா தம்பி உன்னை பார்க்கும் போது பெருமையா இருக்கு இங்க பொண்ணுங்களே சமைக்க மாட்டாங்க
@indhuprabakar7534
@indhuprabakar7534 Жыл бұрын
Super da Kanna ❤ truly inspiring. It is perfectly possible to pursue both CA and a hotelier business ..if you can’t, no one else can ❤
@vijichandra9845
@vijichandra9845 Жыл бұрын
போற்றுவார் போற்றட்டும் நூற்றுவரார் தூற்றட்டும் போகட்டும் கண்ணுக்கே வாழ்த்துக்கள் தம்பி 👍
@priyak3523
@priyak3523 Жыл бұрын
Vignesh u r very good at heart .all the best for your future
@ushadhinesh7179
@ushadhinesh7179 Жыл бұрын
அன்னமிடுபவர்களை அன்னலக்ஷ்மி nu சொல்லுவாங்க Vignesh...u r the great man .and u have lots of tallents well done ..great....
@Chozhanews
@Chozhanews Жыл бұрын
நேற்று தான் இவரோட எல்லா video வும் பார்த்தேன்.. அந்த மேடம்கிட்ட ஏதோ ஒரு டச் இருக்கு.. நம்ம வீட்டு உறவு போல..
@SankarSankar-rr7qj
@SankarSankar-rr7qj 6 ай бұрын
அம்பி அவள் எல்லாம் வந்து எது சொன்னாலும் காதுல வாங்க அம்பிநம்ம சேவை செய்து நன்மை வாழ்த்துக்கள்❤
@saraswatig8836
@saraswatig8836 Жыл бұрын
இறைவன் அருளால் நல்ல தே நடக்கும்
@RameshRamesh-r8j
@RameshRamesh-r8j 6 ай бұрын
இது போன்ற பொறுப்பான பையனை பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள். இந்த காலத்தில் பெற்றோர் சொல் கேட்டு அனுசரணையாக குழந்தைகள் இருப்பது அரிது.
@tharshi13.v
@tharshi13.v Жыл бұрын
Don’t worry about the negative comments. Your Mother has raised you so well. Finish your studies, take care of your parents and yourself. Your lucky future wife will appreciate everything.
@venkateshvenkat3866
@venkateshvenkat3866 Жыл бұрын
Cooking ku ennaikimeee thanii response and Respect...Adha kaila edutha paaaru Escape aaaitta 😂👌👌
@memine4533
@memine4533 Жыл бұрын
Food waste pannama saapdradhu romba nalla subhavam...adhuvum ellaya or thattu ipdi clean ah saapdradhu kadavuluke pudikum
@ambhrita2751
@ambhrita2751 Жыл бұрын
இப்படி ஒரு மகன் கிடைக்க அவர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் ....அருமை தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@subramaniansubramanian4712
@subramaniansubramanian4712 Жыл бұрын
Kanna romba sandhoshampa. Un அம்மாவும் நீயும் நன்ன இருக்கணும்னு ஆசீர்வாதம் panrenpa. எனக்கு 67 vayasagudhu. அதனால் aaseervaadhampaa
@வரதராஜபெருமாள்துணை
@வரதராஜபெருமாள்துணை 7 ай бұрын
உங்கள் அம்மா நல்லா வழத்துள்ளார். நன்றி தம்பி ❤❤❤❤❤
@girisaravanan84
@girisaravanan84 Жыл бұрын
உணவு தான் நம் குணத்தை தீர்மானிக்கிறது, முனைக்கு முனை பிரியாணி கடையால் தமிழ் நாட்டு மக்களின் போக்கே சரியில்லை, இது போன்ற சாத்வீக உணவை என்றும் ஆதரிப்போம்.
@dinesh.p
@dinesh.p Жыл бұрын
Sangi identified
@indarmurali140
@indarmurali140 Жыл бұрын
@@dinesh.pmost of the hindus preferred these type of foods only
@dinesh.p
@dinesh.p Жыл бұрын
@@indarmurali140 Boomer alert🤡
@Sisuphala
@Sisuphala 11 ай бұрын
@@dinesh.p pavadai identified
@dinesh.p
@dinesh.p 11 ай бұрын
@@Sisuphala me ? 🤣🤣 who said I'm christian, I'm a Hindu Btw . But this comment that only veg is logic less . Are you vegetarian , not right ? Then why angry
@abiandpappykutty2714
@abiandpappykutty2714 Жыл бұрын
Amma neenga kuduthu vachavanga ipdi oru super pulay ungaluku. Nalla valarthikiringa. Very good. Rendu perum super. I like your videos.
@SHREEBPL
@SHREEBPL 5 ай бұрын
22:50 நானும்.. அப்படியே.. 👍🏽 😊
@Praneetha9985
@Praneetha9985 Жыл бұрын
U r a true role model. But pls finish CA. We adore u more
@sujaiyer1861
@sujaiyer1861 9 ай бұрын
Very candid . All the best
@vidyapremkumar5478
@vidyapremkumar5478 Жыл бұрын
Vignesh I was shocked to hear the many odd and hurtful comments that people call you. Please ignore all of it and march on. Every man needs to know basic cooking to give women in their homes a break. Congrats on the success of your channel.
@parisudalai7938
@parisudalai7938 Жыл бұрын
Very good ❤
@Berrygirl6784
@Berrygirl6784 8 ай бұрын
Why woman😂 why he have to cook for women?? We can cook for evryone..
@subhatamil9907
@subhatamil9907 Жыл бұрын
தம்பி உங்களின் நிகழ்ச்சி மிகவும் அருமை.அதிலும் அம்மா அழகாக பேசுறாங்க.என்ன கண்ணா என்பது மிகவும் அருமை.
@vimalanmurugan6019
@vimalanmurugan6019 7 ай бұрын
தம்பி உன்னை பார்த்தாலே postive vibes வருகிறது. Best future is ahead for you. God bless you
@mahamaha6213
@mahamaha6213 Жыл бұрын
Full of positivity....👍such a positive soul❤❤❤
@sivaramakrishnanbal
@sivaramakrishnanbal Жыл бұрын
சூப்பர்டா கொழந்த...ஐ லவ் யூடா கண்ணா...ஒரு சின்ன விஷயம்...நானும் உன்ன மாதிரிதான் ஒரு பருக்க விடாம சாப்ட்டுன்ட்ருந்தேன்...எங்க அத்தான்தான் சொன்னா...மாடு மற்றும் நாய்களுக்காக எல்லாமே கொஞ்சம் மிச்சம் வக்யணுமாம்...pls follow that டா கொழந்த...நீங்க ரெண்டு பேருமே ரொம்ப வெகுளிடா...லவ் யூ so much...😍😍👍👍
@premaumesh3133
@premaumesh3133 Жыл бұрын
I appreciate your support for ur mother bro it's really heart touching god bless you
@sriramram6478
@sriramram6478 Жыл бұрын
Lalitha. Super Interview.And Also Very Natural Best Wishes Vignesh.
@kowsalyapappathi3403
@kowsalyapappathi3403 Жыл бұрын
Evlo nalla payana manasu kasta padramari pesathinga kandipa pesravingaluku punishment God tharuvaru ....
@RajKumar-vu1gr
@RajKumar-vu1gr Жыл бұрын
Big fan of him and mom ❤❤
@arunaaparna535
@arunaaparna535 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி விக்னேஷ் உங்களுடைய பணி மென்மேலும் சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎉
@ShakthiPriya968
@ShakthiPriya968 Жыл бұрын
Super vignesh.. your mom has brought you well ..the last punch you said we should not waste food 👍..
@mahalakshmi9280
@mahalakshmi9280 Жыл бұрын
தாயை மதிக்கும் பிள்ளை நல்லா இருப்பாங்க தம்பி.
@rbalaji3673
@rbalaji3673 Жыл бұрын
Extremely superb interview vignesh, total negative commentskum mutrupulli vechutinga indha video la and metromail channel you are great job to interview this celebrity and vignesh so good and nice explanation about your samayal.. ambaloda krubaakadaksham paripoornama iruku ungakita, indupola menmelum nalla idathuku poganum ninga
@jayanarasimman6425
@jayanarasimman6425 Жыл бұрын
Very nice interview. God bless you Vignesh. Take care of yourself and your family 💖💖💖
@anadianaalphonse2529
@anadianaalphonse2529 Жыл бұрын
Ulagthil siranthae thaanam, annathanam..keep up the good work vignesh
@mystyleofindiancooking
@mystyleofindiancooking Жыл бұрын
Please finish your CA. Education is must after that you can do anything u want.
@ValliSubbaiya
@ValliSubbaiya Жыл бұрын
Ungala Mari oru kulanthai kidaika kuduthu vachirukanum u r mom very very lucky
@sowmyamohan279
@sowmyamohan279 Жыл бұрын
Vignesh u r a pure soul, god bless you❤ ur cooking videos are great..keep going❤supporting mother❤️
@jeevajeeva8617
@jeevajeeva8617 Жыл бұрын
தம்பி அடுத்த cook with comali seasonல் நீங்க கலந்து கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள் நீங்கள் சாதிக்க பிறந்தவர்.உங்களை உலகம் காணும் நேரம் வந்து விட்டது.
@gayathrigurusamy178
@gayathrigurusamy178 Жыл бұрын
Bro i am a vegetarian i feel very good to see all ur videos n recipes
@balupalani1839
@balupalani1839 Жыл бұрын
18:06 nee explain pandrathu super irruku bro. Mouth-watering, future restaurant start panna I will be your regular customer. Keep rocking
@Geethapeetha-xz6te
@Geethapeetha-xz6te Жыл бұрын
சொல்றவங்க ஆயிரம் சொல்லுவாங்க அது கேட்கவே நல்லதை மட்டும் சொல்லுங்க நல்லதே❤
@arunbaarkavi460
@arunbaarkavi460 Жыл бұрын
Great interview.. Amma payana erukarathu oruu thanee sugamm.. Love you both good hearts.
@sureshm8867
@sureshm8867 Жыл бұрын
Bro naan non vegiterian but unga videos parthu nanum vegitarian food lover ah maritan .its good for health also.love u bro❤
@vasanthacs568
@vasanthacs568 6 ай бұрын
Thayarukkum, Vignesh kkum.Annudaya Aashirvathanghal.🙌🙌.melum melum ellathilum nandragha Vara Kadavul Anugraham Kitakkattum. Sree Maha Ganapathaye Namah:🌼🌼🌼🙏🙏🙏.
@s.v.kumarkumar5204
@s.v.kumarkumar5204 Жыл бұрын
Super Motivational video Vignesh. We are all indeed blessed to see this video and learn a lot. Yes I also fully agree with you that no food item should be wasted that has served in our Banana Leaf/ Plate because Annam is Panamayam. Nowadays I find in most functions and weddings so much food is wasted . I dont know what pride they get by wasting food.. We are insulting Anna Poorneshwari by wasting food. I am really happy that Metro Mall Channel has taken an excellent interview of you and your Mother. God bless all of you. If possible try to complete your CA. You are having a very bright future. Take care. All the best.
@punithar3404
@punithar3404 11 ай бұрын
You are a wonderful son to your parents and wonderful person to the whole world. Our very best wishes to you and your family. God bless you!
@tejus5444
@tejus5444 Жыл бұрын
Best wishes for your professional journey; hope you become a CA soon. Your Mom is very pretty. Both of you take good care of your health.
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН