New subcriber sis unga tips elame supera eruku very usful unga speech um sema comdey and interesting ah eruku sis 👌👌❤️❤️❤️
@meharajbanu864Ай бұрын
Super sister I try your tips it really super❤❤❤
@kamalaveni653Ай бұрын
Super sister antha flower idea super
@AasaiaasaiyaisamayalАй бұрын
வாங்க வாங்க🖐ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல!..தக தகன்னு ஷூ பாலிஷ் பண்ண,தட்டை தட்ட , வத்தல் பிழிய, white board, அழகான இலைகள்,செயற்கைப் பூ அனைத்தும் அருமை👌👌👏👏
@3Days3TopicsАй бұрын
வாங்க வாங்க உங்களைத்தான் காணோம்னு எதிர்பார்த்துக்கிட்டே இருந்தேன் 🥰🥰🥰🥰
@AasaiaasaiyaisamayalАй бұрын
@3Days3Topics 🖐🥰🥰🙏
@louisphilominal2540Ай бұрын
Hi sweety 😊Excellent Tips 😂❤🎉 Very good .. beautiful Tips ❤
@LalithaAathiАй бұрын
என்னை கவர்லஇவ்வளவு டிப்ஸ் அதுவும் பார்ட் 2 போடுற அளவுக்கு தேங்க்யூ சூப்பர் எல்லா டிப்ஸும் சூப்பர் எல்லா பொருளும் தகதகன்னு மின்னுமான்னுதெரியல ஆனா உங்க பேச்சு தகதகன்னு மின்னுச்சு போ ங்க! வாழ்த்துக்கள் மா❤❤❤❤❤
@kodimanokodi5157Ай бұрын
Very useful tips 🎉
@KanchanaDharun-b2cАй бұрын
Super akka super semma ❤❤❤❤
@3Days3TopicsАй бұрын
Thank you dear 🤗
@Smilin-v9uАй бұрын
பிச்சி பூ மாதிரி செய்ய கொஞ்சம் பொறும கூடுதலா வேணும்.ஆனா என்டிங் ல செமயா இருக்கும்.
@3Days3TopicsАй бұрын
Thank you sister 🥰
@umarajan-p8uАй бұрын
All tips👌sis
@3Days3TopicsАй бұрын
Thanks a lot sister 🥰
@sundharavadivu3561Ай бұрын
Supr 😍👌
@arjun-k7r1bАй бұрын
Super tips sisy first comment 🎉❤
@3Days3TopicsАй бұрын
Thanks a lot sister 🥰 welcome
@pradarshanaАй бұрын
Super sister 👍👌
@3Days3TopicsАй бұрын
Thank you so much sister 🥰
@Nisha.25818Ай бұрын
Super tips ❤sister❤
@3Days3TopicsАй бұрын
Thanks a lot sister 🥰
@rajanmajury6841Ай бұрын
Supper ❤❤❤
@jeshwanthj2056Ай бұрын
அனைத்தும் அருமை சிஸ்டர்❤
@3Days3TopicsАй бұрын
Thank you so much sister 🥰
@MAnushyaMMuruganАй бұрын
Super sister
@3Days3TopicsАй бұрын
Thank you dear 😍 sissy
@dhivyamari7094Ай бұрын
hi sister super ❤
@MukilAkil633Ай бұрын
Sis calender evlo sis
@vijayalakshmibaskar6493Ай бұрын
Hi sis super sis calendar price sollunga sis❤
@3Days3TopicsАй бұрын
Kindly WhatsApp for this number mam 🥰
@gitasankruti5198Ай бұрын
எண்ணெய்க் கவர்களை மூன்று பக்கம் cut செய்து கொண்டு எல்லா கவர்களிலும் ஒரே பக்கத்தில் இரண்டு punch செய்து, நூல் கொண்டு கோர்த்து வைத்துள்ளேன். புத்தக வடிவில் உள்ள இந்த கவர்களில் சப்பாத்தி இட்டு போட்டு வைப்பேன். காய்ந்து போகாமல்,தேவையான நேரத்தில் தோசைக்கல்லில் போட்டு எடுப்பேன்.
@archanalakshmanan4968Ай бұрын
அருமை அருமை
@3Days3TopicsАй бұрын
Super 💡 idea mam 🥰 nanum try pandraen 😍
@gitasankruti5198Ай бұрын
@3Days3Topics 👍
@AasaiaasaiyaisamayalАй бұрын
Friday Momos
@3Days3TopicsАй бұрын
😘😘😘👏🏻👏🏻👏🏻
@archanalakshmanan4968Ай бұрын
எல்லா குறிப்புகளும் அருமை ஆனால் வெளிநாட்டு உணவை தவிர்த்து நம் ஊர் பொரி உருண்டை கடலை மிட்டாய் பொட்டுக்கடலை உருண்டை இத்தியாதிகளை கொடுக்கலாமே.நீங்கள் தமிழ்நாட்டில் வாழ்கிறீர்கள் என்றால் நம் உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க தயங்கவேண்டாம்