Useful Tips Thanks . ஒரு காலத்தில் கார்த்திகை மாதத்தில் எல்லா வீட்டிலும் விளக்குகளை ஏற்றுவார்கள் . இப்போது ஏற்றுவது கிடையாது . விமர்சனம் செய்பவர்கள் எத்தனை பேர் கார்த்திகையில் விளக்கு ஏற்றினார்கள் ? நீர் விளக்கு ஏற்றுவது தவறு கிடையாது .
@murthymur7327 Жыл бұрын
அருமை,, இதை மிகப்பெரிய பானையில் கூட முறைபடுத்தி,,பெரிய திரி போட்டு என்றுமே தீப ஒளி ஏற்றலாம்,,, செலவு மிச்சம்,,,
@SenthilKumar-em7pp Жыл бұрын
எண்ணெய் அல்லது நெய் போன்ற விளக்குகளில் பயன்படுத்தப்படும் போது அந்த வாசம் நம் வீட்டில் சுவர்களில் படும்போது நேர்மறை எண்ணம் குடி கொள்ளும் இவ்வளவு மெனக்கெட்டு செய்ய வேண்டுமா நமக்கு எண்ணெய் க்கு தேவையான பணம் இறைவன் கொடுப்பார்
@subasharavind4185 Жыл бұрын
நீ எண்ணெய் கடை வச்சிருக்கியா...!!??
@parasuram5159 Жыл бұрын
👍
@chithrarajagopal716 Жыл бұрын
உண்மை.நெய் நல்லெண்ணய் விளக்குகள் நன்மை தரும்.
@chitrarajmohan67824 күн бұрын
TRUE. Oru vilaku ethinalum oil or ghee than best. God will give you oil.
@VijyaGn2 күн бұрын
Hĺh
@preethammk6831 Жыл бұрын
Please follow our old and traditional method that is good
@sivasankarc1299 Жыл бұрын
Super. Very usefull. குறிப்பாக oil leakage பற்றியது best idea.tkyou😀
@k.keerthana8315 Жыл бұрын
சமையலுக்கும் தண்ணீர் ஊத்தி தாளித்தால் நல்லா இருக்கும்.
@seethalakshmijayaraman199 Жыл бұрын
மெகிழுவர்த்தியை துளசி அல்லது சாமி முன்னாள் ஏற்றுவது உகந்ததல்ல பாபம்
@seethalakshmijayaraman199 Жыл бұрын
இது மாதிரி போடாதீர்கள் தயவு செய்து
@j.vedagirij.vedagiri771 Жыл бұрын
நீர்விளக்கு. தண்ணீர் மட்டும். திரிவைத்து. விளக்கு. ஏற்றுங்கள். அதுதாண்தண்ணீர்விளக்காகும்
எப்படி நீரில் விளக்கு எரியும் என பார்த்தால் எண்ணெய்யில்தான் எரிகிறது. இருக்கிறவேலையில் வெறும் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றுவதே சுலபம்.
@lalithamenon-s5w13 сағат бұрын
Atleast to God we should use fresh things The mud lamps are not costly.Why not buy new ones.We spend so much for ourselves.Once in a year atleast use new lamps and fresh oil to God.Do not use water.It is not good.
Neenga dan thannila vilka etharinga aparam yen nailpalise
@ddsmddsm8017 Жыл бұрын
👍👍👍
@sooriyapriya5699 Жыл бұрын
Sister good job.. but na try pannen antha 3 mints ah antha ilaiye ottaiya ahiduchi
@LathaRajan-u6nКүн бұрын
Ipady seia kudathu deivatha avamana paduthuruthu pol
@gayatriram5402 Жыл бұрын
Nice ma
@FreshFeat Жыл бұрын
Thanks
@kamalamg3551 Жыл бұрын
Kanjathanam ethikku venumo adukku irukkattum
@anandhisachin9930 Жыл бұрын
Super👍
@SanjayKumar-ph5vm Жыл бұрын
Super
@rajagopalrajini Жыл бұрын
youtube..please don't allow dangerous. Ideas to make money like this
@jothigopal_sharmi Жыл бұрын
Kathu adichalum
@rekhaagri5509 Жыл бұрын
Time waste ma ennai othi vilakku ethiralaam
@thuligalchannel786 Жыл бұрын
Nice sharing
@FreshFeat Жыл бұрын
Thanks
@jothigopal_sharmi Жыл бұрын
Anaiyatha
@sivashanmugam2281 Жыл бұрын
ஏண்டீ.பண்ணாட. உணக்குவேற வேலை இல்லை யா
@FreshFeat Жыл бұрын
எதுவும் வேலை இருந்தா சொல்லு டா பண்ணாட. நீ....
@பார்த்திபன்பாண்டிச்சேரி Жыл бұрын
தவறான செயல் இதற்கு லைட் போட்டு விட்டுலாம். இந்து தர்மம்: ஆன்மீகம், அறிவியல், அழகு, மருத்துவம், பண்பாடு, பாரம்பரியம். இயற்கையுடன் இணைந்து இருத்தல். இதில் உங்கள் விளக்கில், அறிவியல், அழகு மட்டுமே உள்ளது. ஆனால் உடல் நலனுக்கு கேடு பாரபின்மெழுகு, பாலீத்தீன் பேப்பர்.
@devsalbava5112 Жыл бұрын
கடவுள் கிட்டயே கலப்படமா
@kalpanakalpana2663 Жыл бұрын
correct super
@geetharamachandran6397 Жыл бұрын
Ss correct
@babuvenkatesh2474 Жыл бұрын
Fake news no cleaning well
@girijaanandhan4754 Жыл бұрын
Battery podanum
@rajagopalrajini Жыл бұрын
vrywrongammani,please don't promote அனர்த்த அபராத காரியங்கள் like this.ஏற்றினேன் நெய் விளக்கு எந்தன் குடி விளங்க. வைத்தேன் திருவிளக்கு. ..தண்ணி விளக்கு அல்ல. அம்மணி..என்ன மோசமான செயல் ...கலிகாலம்...காசை விரயமாக்கும் எத்தனையோ கேளிக்கைகளும் சினிமாவும் ஆடம்பரமுமிருக்க எண்ணெய்க்கு கண்காணிக்கும் பார்க்கும் அவலம் ...கடவுள் மன்னிக்கலாம் யார். தெரிந்தே தவறு செய்தால் சரி தண்டணைத்தான்..அம்மாடி. Please don't get notoriously popular...very very sorry to tell you off so sternly