பேச்சு ரொம்ப நயமா இருக்கு unga workum சூப்பரா இருக்கு நீங்க செய்யும்போதே சாப்பிடணும் போல இருக்கு
@u.angayarkanniulaganathan66628 ай бұрын
சூப்பர் மாமி. நல்லா ரோஸ்ட் ஆயிருக்கு. உங்கள் பக்குவம் அருமை.
@visalakshids41449 ай бұрын
இதுபோலத்தான் எப்பவும் பண்ணறேன். இந்த ரோஸ்ட் என் பையனுக்கு ரொம்ப பிடிக்கும்
@kannar24188 ай бұрын
நீங்க எது செஞ்சாலும் அருமை
@maragathamk29159 ай бұрын
சேப்பங்கிழங்கு ரோஸ்ட் நீங்கள் செய்வது போல நானும் செய்தேன். நன்றாக வந்தது. மிக்க நன்றி சகோதரி
@kalabaskar82869 ай бұрын
I like your way of teaching
@rathiramakrishnan38458 ай бұрын
அருமையான குறிப்பு மாமி.. மிக்க நன்றி ❤
@maragathamk29159 ай бұрын
மிக்க நன்றி சகோதரி. எண்ணையில் பொரிக்காமல் எப்படி செய்வது என்று நான் கேட்டதற்கு நீங்கள் செய்து காண்பித்ததற்கு ரொம்ப தேங்க்ஸ் சகோதரி. நான் செய்து பார்க்கிறேன். உங்களுடைய எல்லா சமையல் ரெசிபியும் அருமை. நீங்கள் அவல் போட்டு மிக்ஸியில் அரைத்து சப்பாத்தி செய்து காட்டனீர்களே அதேபோல் நானும் செய்து பார்த்தேன். நன்றாக வரவில்லை. ரப்ஃபாக இருந்தது. ஏன் என்று தெரியவில்லை சகோதரி.
@radharamarao83349 ай бұрын
மாவு பிசையும் போது நல்ல soft ஆக பிசைய வேண்டும்.இன்னொரு முறை செய்து பாருங்கள்.நிறைய பேர் நன்றாக வந்தது என comment போட்டுள்ளார்கள்.
@k.shanthigandhimathi9419 ай бұрын
Rombha arumaya irukku mami part ha udane sapdanum pola irukku.Rombha nanna tips solrel.thankyou so much mami❤🎉
@muthuswamyjeyasree.51818 ай бұрын
மாமி, கண்ணுக்கே ரொம்ப நன்னா இருக்கு.. அருமை அருமை
@anicharansandeep28475 ай бұрын
நல்லா tips குடுத்தீங்க மாமி..... நான் இனிமேல் try பண்றேன்... 👌👌👍👍நன்றி மாமி
@janakijayaraman21779 ай бұрын
Excellent mami sepankuzhangu roast thanks for sharing
@radharamarao83349 ай бұрын
Most welcome 😊
@Raghav784529 ай бұрын
Wow! Attaghasam mami.... 😋👌 epdi ippadi ellam yosikareenga... You are great mami.... Edu varaku na edha videolsyum idhu mari tips kettade illa. Super👏👏👏 thanks for your tips mami...
@subhasreeviswanathan96666 ай бұрын
Very nice mam. I will try your method. Thank you for sharing
@rukmanikrishnamurthy95388 ай бұрын
பிரமாதம் போங்கோ 👌🏽🌹
@mazydrums57145 ай бұрын
Maami. Super. Inniku lunch ku idhudhan
@jeyasudhaj23537 ай бұрын
Super ma..arumaiyana tips.neat explnation
@LakshmiVyas-b7d7 ай бұрын
Excellent atthai
@deepakk_here67269 ай бұрын
பிரமாதம் அருமை மாமி. சேப்பங்கிழங்கு roast க்கு ஈடு இணை உண்டோ
@rangarajan75448 ай бұрын
அருமை மாமி சேப்பங்கிழங்கு வறுவல்
@mohankalyani27079 ай бұрын
Sampu koya koya nu irrkkum endru yarum en veetill sapidamatargal Nan in the mathari saithu parkiran solli koduthamyku 🙏🏻🙏🏻 thank you
@umamaheswari67309 ай бұрын
அட்டகாசம் அருமை யான பதிவு.
@usharajagopalan3519 ай бұрын
Very useful tips. Very well explained. A good thing is no music at background. Thank you
Mam saw this video now and liked it but one small tip add small quantity of chiroti rava for more crispness andbetter shelf life try it once and see the difference
@radharamarao83348 ай бұрын
Not necessary
@nellaivadivoo3119 ай бұрын
Super n excellent different recipe
@radharamarao83349 ай бұрын
Thanks a lot
@mohandasgandhi55098 ай бұрын
Very nice recepie of Colocasia. Very rare Indian vegetable and rich minerales tasty too with fry as same method ! ! !
@radharamarao83348 ай бұрын
Yes, you are right
@jayanthisrinivasan34995 ай бұрын
Super roast Mami.
@antonyjosephine4942 ай бұрын
Arumai Mammi..
@rajeswariramkumar24838 ай бұрын
Nice tips mami...
@bharathidarshanram2497 ай бұрын
Arumai amma ❤❤❤
@usharamanan87559 ай бұрын
Very excellent Mami
@sreemaliyendluri74158 ай бұрын
Simply super
@radharamarao83348 ай бұрын
Thank you very much
@mohanavenkat39248 ай бұрын
நன்றாக உள்ளது
@vasudevanvijayalakshmi95077 ай бұрын
Superb Madam!!Thank you
@radharamarao83347 ай бұрын
Welcome 😊
@ash.bluesky8 ай бұрын
Super I will try mam
@radharamarao83348 ай бұрын
All the best
@muruganthangapriya18919 ай бұрын
First comment mami ❤ Kazhangu fry super 🎉
@asharajan31355 ай бұрын
Super Mami
@sethulakshmihariharan72456 ай бұрын
Thank u for your tips
@radharamarao83346 ай бұрын
Welcome 😊
@ParameswariRajamuneeswaran8 ай бұрын
Super receipe
@pattusundararaman59909 ай бұрын
Every one lines it in my family. I do it often
@rukmanivasu.t67466 ай бұрын
Super very nice ❤
@radharamarao83346 ай бұрын
Thank you so much
@kamalavaishnavi22145 ай бұрын
Nice
@sumathirangarajan23999 ай бұрын
Excellent
@bamashankar48909 ай бұрын
Soopeeb ❤ வாழ்க வளமுடன்
@SaviSavi-gp6iu7 ай бұрын
Super mam
@gomathybalasubramanian27016 ай бұрын
Super
@malaradhirai63625 ай бұрын
Boil peel salt pepper mix cut the boiled seppan kilangu ina bowel mix salt and peper spred it on the kilangu then soak it then keep asinde for half an hour then keeppan on the stove pour 3 spoon ground nut oil in medium flam bafter little heat 5 minitues add the pieces one by one use wooden spactula fry for 10 minutes add kari leaves then reduce te heat for 5 minutes carelly turn the pieces till turn crishpy eat with sam barsatham or curd satham delecious pepper seppan kilangu varuval N
@Vaasippainesippom9 ай бұрын
சூப்பர் மா
@sv27688 ай бұрын
Very nice
@radharamarao83348 ай бұрын
Thanks
@shyamalalnarayanan54286 ай бұрын
Super👌
@radharamarao83346 ай бұрын
Thank you
@rameshalli5919 ай бұрын
உங்க வீடியோ பாக்குறச்சே நேக்கு 😢நாக்குல ஜலம் ஊறுறது மாமி
@asrajan24896 ай бұрын
Thanks.
@happyworldtravels32357 ай бұрын
I recal 6decades before how smartly ,prepared the Sepangklangu roast ,finely cut into pencil like tiny pieces .
@radharamarao83347 ай бұрын
👍👍
@anithab73856 ай бұрын
Thank you
@ranjinisatya50079 ай бұрын
i just subscribed. sambar recipe please
@radharamarao83349 ай бұрын
சாம்பார் பொடி, சாம்பார் சாதம் செய்வது என நிறைய vedio post செய்துள்ளேன். m.kzbin.info/www/bejne/iYDQoqFni7F9odE