மீண்டும் இயல்பான சூழ்நிலைக்கு உங்களை திரும்ப பார்க்க முடிகிறது.., இது எப்படி சாத்தியம்? என அவர் கேட்டபோது.., மீனாவின் பதில்: "நான் ஒரு நல்ல நடிகை" இந்த பதில் மிகவும் உருக்கமாக இருந்தது...💔 மனசில் ஆயிரம் சங்கடங்கள் கவலைகள் இருந்தாலும், வெளியில் மற்றவர்கள் முக சுளிக்க கூடாது என சிரித்த முகத்துடன் இருக்கும் மீனா... மீளாத சோகம் தெரிகிறது... அவர் மன சங்கடங்கள் நீங்கி குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க வேண்டுகிறேன்..... 🙏
@a.nitthiyaarmugamsamy64832 жыл бұрын
My heart was heavy when she said that "I'm a good Actress"...shows how much sorrow she hides....may god gv her and daughter strength...
@krishnapriya98712 жыл бұрын
I literally cry when she said that
@dadduveedu2 жыл бұрын
Me too. Shocked...
@விஜயன்கிங்2 жыл бұрын
மீனாவின் அழகும், கண்களும் மட்டும் எங்களை ஈர்க்கவில்லை,. மீனாவின் பணிவு, மரியாதை, இயல்பான குணம், எந்த ஒரு சர்ச்சை இல்லாத தெளிவான பேச்சு, அன்று முதல் இன்று வரை கலகலப்பான குணம், இவை எல்லாமே மீனாவிடம் ரொம்பவும் பிடித்தது.. அதையும் தாண்டி மீனாவின் தனித்துவமான நடிப்பு, நடனம், மற்றும் ஈர்க்கும் முக பாவங்கள்.. இனி மீனா போல் யாரும் வர முடியாது.. உங்களை மீண்டும் அற்புதமான தமிழ் படத்தில் பார்க்க ஆவலாக உள்ளோம்..
She has already cried and the last rituals are all done now. She has to move on. She has to be strong and bold now. She can't hug everyone and cry endlessly. She is handling everything with courage. A smile doesn't mean the person is happy, a smile is a symbol of pleasantness ❤️
@jiteshmayur19342 жыл бұрын
Well said 👏👏
@vijayalakshmiduraipandi58112 жыл бұрын
Absolutely
@yuvaryuvi27122 жыл бұрын
So true 🙏🙏🙏
@komallam2 жыл бұрын
Well said
@janani93912 жыл бұрын
Seriously...true
@sriramsamayaltamil69422 жыл бұрын
உண்மையில் கஷ்டம் வரும் போது தான் நல்லவங்க யார்னு தெரியும் நீங்கள் சொல்வது நிஜம் தான்...மீனா மேடம் நீங்க சாதிக்க பிறந்தவங்க.... நீங்க தன்னம்பிக்கை நிறைந்த திறமைசாலி... உங்களுக்கு ஏற்ப்பட்டது பேரிழப்பு தான் மீனா மேடம்... இந்த இழப்பில் இருந்து தைரியத்தோடு நீங்க மீண்டு வருவீங்க... மீண்டும் வருவீங்க... எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது....👍 உங்கள் பரம ரசிகன் ❤️
@loverbyte74592 жыл бұрын
Super positive words brother
@sandhiya385 Жыл бұрын
நீங்க எப்பவும் சந்தோஷமா நிம்மதியா இருக்கும் அழகு தன்னம்பிக்கை தைரியம் பாசம் மரியாதை மொத்த உருவம் தான் மீனா மேம் 🌹🌹🌹👑👑👑👑💥💥💥💞💞💞💞
@kamaleshinikamala79392 жыл бұрын
எல்லாருக்குக் பிடித்த நடிகை. அன்று போல் இன்றும் எளிமையான அழகு. மீனா மேம் எப்போதும் மனா வலிமையோடு இருக்க வேண்டிக்கொள்கிறேன். ❤
@meerasrinivasan32872 жыл бұрын
மீனா நீங்கள் எப்படி இருக்கீங்க குழந்தை எப்படி இருக்கா கடந்த விஷயங்களை மீண்டு வருவது கஷ்டம் தான் இவ்வளவு தூரம் மீண்டு வந்துள்ளீர்கள் பெரிய விஷயம்தான் உங்கள் கூடவே துனையாய் உங்களுக்கும் உங்கள் மகளுடனும் இருப்பார் கொஞ்சம் கொஞ்சமாக இதிலிருந்து மீண்டு வாங்க கடவுள் இருக்கிறார் .
@shalinishalu44232 жыл бұрын
40 வருட திரைப்பயணம். நிறைய இனிமையான நினைவுகள்.., நூற்றுக்கணக்கான திரைப்படங்கள், விருதுகள்.. உண்மையிலேயே மிகப்பெரிய சாதனை.. அதெல்லாம் மறந்து ரொம்ப எளிமையா பேசுறாங்க mam... Well done !! ஜனங்க மனசுல ஒருத்தர் நிலைச்சு நின்னுட்டா, கடவுளே நினைச்சாலும் அவரை அசைக்க முடியாது. அதுவே உங்களுக்கு மிக பெரிய மரியாதை மற்றும் விருதுக்கு சமம் mam 🥰🥰🥰 🌹😍👍
உடல் உறுப்பு தானம் செய்வது உன்னதமான ஒரு காரியம். அதை மீனா அவர்கள் செய்தது மிகவும் பாராட்டக்கூடிய விஷயம். அவர் சமூகத்திற்கு மிக பெரிய சமூக சேவையை செய்துள்ளார். இது மக்களுக்கு விழிப்புணர்வு தூண்டக் கூடிய விஷயம். அதை பற்றி பேசுங்கள். ஒரு சிறிய நேர்காணலின் மூலம் ஒருவரை மதிப்பிடுவதற்குப் பதிலாக அதைப் பாராட்டுங்கள் 👍
@rheyy3042 жыл бұрын
"Ninga oru vishyam maranthutinga na oru nalla nadigai" 🥺🥺❤️❤️behind those words athula avlo pain irkum
@dharmaseelan24192 жыл бұрын
தன் கண்ணசைவிலும் கல்கண்டுக் குரல் மூலமும் தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களைக் கொள்ளையடித்த தேவதை மீனா. அந்த தங்கத்துக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது மிக பெரிய கொடுமை 😢 இனிமேலும் மீனா வாழ்க்கையில் நடப்பவை எல்லாம் நன்மையாக நடக்கட்டும் 👏
@விஜயன்கிங்2 жыл бұрын
உண்மை
@bharanilingasan39822 жыл бұрын
No one can replace Meena mam place in cinema ❤..... acting, dance expressions ellam vera leval la irukum... engala mathiri 90's kid ku tha ivanga arumai teriyum... ippovum semma alagu ❤
@dharmaseelan24192 жыл бұрын
Ama true 👏👏👏
@bharanilingasan39822 жыл бұрын
@@dharmaseelan2419 🙏🙏
@bharanilingasan39822 жыл бұрын
@Akaash Kannan 🙏🙏
@foodworld6062 жыл бұрын
💯
@mkramu6962 жыл бұрын
மீனா ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கனவு கன்னியாக வலம் வந்தவர். தமிழ் மட்டும் இல்ல, தென்னிந்தியாவிலேயே பல வருடம் கனவு கன்னியாக வலம் வந்த பெருமை மீனாவை சேரும். இப்போ வரைக்கும் எல்லாருக்கும் பிடித்த நடிகை இருக்காங்க. எந்த கதாபாத்திரம் இருந்தாலும் இயல்பாக நடிக்கக்கூடிய திறமையான நடிகை. இன்னும் பல சிறப்பான படங்களில் பார்க்க ஆவலாக உள்ளோம்
@anvardeen13542 жыл бұрын
சிறந்த நடிகை. தன் கணவர் இழப்பிற்க்கு பிறகு மீண்டு வந்திருக்கிறார்.. எல்லோருடைய வாழ்க்கையிலும், குடும்பத்திலும் துக்கமான சில நிகழ்வுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. அந்த இழப்புகள் பாதிக்கபட்டவர்க்கு மிகபெரிய வலியும் வேதனையும் தரகூடியது. மீனா மேடம் தன் வேதனைகளை தாங்கிகொண்டு மீண்டுவந்திருக்கிறார்.. இவர் மற்றவர்களுக்கும் ஒரு உத்வேகமாக இருக்கிறார். இவருக்கும் இவரைபோன்ற மற்றவர்களும் இறைவன் அமைதியும் அருளையும் தருவானாக...
@pandeeswarichnagurusamy73242 жыл бұрын
🙏 நன்றிகள் விகடன் இதழ்.. மீனா மேம் ❤️ நீங்கள் கொஞ்சம் அந்த துயரத்தில் இருந்து மீண்டு வந்துள்ளீர்கள்.. தன்னம்பிக்கை தன்னடக்கம் எளிமையான தோற்றம் மனதில் உள்ளதை அப்படியே பேசுவது.. உங்களுக்கு பக்க துணையாக இருந்து வந்த அனைவருக்கும் நன்றி 🙏.. இந்த துயரத்தில் இருந்து மீண்டு வருக.. மீண்டும் எங்கள் மீனா வாக வருக.. உங்களை நேசிக்கிறேன் எப்போதும் நேசித்து கொண்டு இருப்பேன் ❤️❤️❤️ மீனா மேம் ❤️❤️❤️❤️❤️
@shamishamifows1291 Жыл бұрын
💕💕💕💕💕💕💕💕💕
@biggbossupdates86132 жыл бұрын
இழப்பின் வலி எனவென்று இழந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்...,,🥲🥲🥲🥲🥲🥲
@enthusiasticasian61892 жыл бұрын
I had a tear in my eye, when Meena talked about pigeon issue. Such a hardworking pretty actress. May god bless you and your daughter.
@entertain01082 жыл бұрын
She said "naa oru Nala nadigai"😭💜one of most fav actress for lots...
@anandthampivks97842 жыл бұрын
My heart goes out to her. I can't even imagine the emotional pain she went through. Even after all that, she maintains that bright smiling face. We should salute that wonder woman *Meena*
@maheemaggi31772 жыл бұрын
வாழ்ந்தாலும் ஏசும்,தாழ்ந்தாளும் ஏசும்....நம்ப வாழ்க்கையை நாம் தான் நமக்கு பிடித்தாக அமைத்து கொள்ள வேண்டும்.
@aadithya19612 жыл бұрын
வாழ்ந்தாலும் பேசும் தாழ்ந்தாலும் பேசும் இந்த உலகம். அது எல்ல ஒரு பொருட்டாக எடுத்துக்கவே கூடாத மேடம். அவங்க எண்ணம் போல் தா வாழ்க்கை அமையும். உங்களுக்கு என் வாழ்த்துகள் ♥♥
@jeevaanand44662 жыл бұрын
"Neenga oru vishayam marandhuteenga naa oru nalla nadigai" says it all.. avanga normal and life ku thirumbala, avanga kuzhandhai kaaga eppadi erukaanga..
@rehnumartini30342 жыл бұрын
Meena romba nalla ponnu.. Avanga thirumba strong ah normal life thirumbanum
@kamaleshinikamala79392 жыл бұрын
Yes 🥺😔😔
@krishnapriya98712 жыл бұрын
Yes 💔💔💔
@meenak58462 жыл бұрын
Yup it was so painful to hear those words.
@thirumurthi75782 жыл бұрын
நீங்க எப்போதும் தைரியமா இருங்க மேடம். தப்பா பேசுற நாய் எல்லாம் உங்களுக்கு சோறு போடப்போறது இல்ல. உங்கள் வழக்கை உங்க கைல தா இருக்கு 💯 எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்போதும் இருக்கும். 👍
@rehnumartini30342 жыл бұрын
Meena has always been a role model. She encouraged people to do good things, and spread social awareness, she has always been vocal about equality for women and thanked all to show her gratitude... Truly a great inspiration ❤
@sandhiya385 Жыл бұрын
40 ஆண்டு காலம் மட்டுமல்ல நூறாண்டு காலம் தென்னிந்திய சினிமாவில் சாதிக்க வேண்டும் எங்கள் மீனா மேம் 👑👑👑💥💥💥💞💞💞💞💞💓💓💓💓🌹🌹🌹🌹🌹🌹
@m.seenipriya42842 жыл бұрын
I am M.sEENipriyA bigggggggggggggg fan of my Goddess Meena mam😍😍 thank you Aval Vikatan for the first Interview of Goddess Meena mam after a bigggggg loss.. Mam as you say every time like your mom Malika aunty be strong always.. Take care both your mom and daughter Nainuma... We (ur sincere and unknown friends)all are with you as ur your known friends... First time very very hard to watch your interview... Every time we use to see smiling face interview... But this very different experience for me(us)... In First starting seeing your face and hearing your voice automatically tears on my(our) eyes.... As always please don't care about the negative comments... Sagar sir will bless you and family from heaven... We can feel that how happy he treated and cared you and family when you talk about him..... As like your friends we can't able to come there on that hard time and It is actually a big disturbance for you mam.. But on that whole day i where watching the live in all YT channels... My heart is fully there.. That day i didn't even cook or eat... Seeing you is a blessing for me(us) ....Comeback strong again we all are waiting....So again thank you soooooo much vikatan... By M.sEENipriyA..
@shalinishalu44232 жыл бұрын
Very sweet wishes ❤️❤️❤️
@xloverbyt7912 жыл бұрын
Meena my first 90's crush ❤️😍
@dr.elizabethzacharias30782 жыл бұрын
Brave lady. Also very honest. Inspiring.
@lydiajayapalan24672 жыл бұрын
என் கணவர் கொரனாவில் இறந்தார். நண்பர்கள் தான் உதவினார்கள். இரத்த பந்தங்கள் என்னை பாவி என்றார்கள். சொந்தங்கள் பிடுங்கி தின்றது.
@b.g.pboyswithfarhan34612 жыл бұрын
Ellam kadandu poahum kawalipadaatheenga
@lydiajayapalan24672 жыл бұрын
@@b.g.pboyswithfarhan3461 thanks ma
@b.g.pboyswithfarhan34612 жыл бұрын
@@lydiajayapalan2467 ok
@MeenaMeena-tc7or2 жыл бұрын
சிரித்த முகம் எப்பவும் மீனாவுக்கு 💐
@nithyasudhakar28102 жыл бұрын
Anchor, really he did his job very well. He understands her situation and asking queries in soft manner
@jaya462 жыл бұрын
I think meena's husband is very intelligent. For example. Nail cutting, Ithu ipdithan athu apdithanu restrict pannama nalla manithara irunthirukkar. Miss u sir
@anandthampivks97842 жыл бұрын
Yes both are the best and very understanding couple
@ezumalaik6028 Жыл бұрын
Eppavum Nalla Santoshi Maa irukka Vendum hundred days lady superstar Meena mam
@myview73462 жыл бұрын
Meenamma don't worry... All fans always with you
@mahensantosh94652 жыл бұрын
Clear explaination...welcome back Meena
@krishnapriya98712 жыл бұрын
பேசுறவங்க ஆயிரம் பேசட்டும். அது எல்லாம் நம்ம கவலை பட கூடாது.. நாம் வாழ்க்கை, நாம் குடும்பம், நாம் குழந்தைகள் பற்றி தா நம்ம யோசிக்கணும்.. நம்ம எப்படி, நாம் வாழும் வாழ்க்கை எப்படி னு நமக்கு மட்டதும்தான் தெரியும்.. ஒரு பெண்ணா இருந்து இவ்ளோ விஷயங்கள் நீங்க கடந்து வந்தது பெரிய விஷயம்.. அதுக்கு உங்களுக்கு BIG SALUTE! 👏 இனி உங்களுக்காக, உங்க குடும்பத்துக்காக கண்டிப்பா நீங்க STRONG & BOLD இருந்து வாழ்த்து காட்டுங்க...❤🙏🙏
@stillrahman43602 жыл бұрын
💯💯 True
@muthukannankannan7752 жыл бұрын
Super
@anandthampivks97842 жыл бұрын
Great words
@m.seenipriya42842 жыл бұрын
Respected All A kind request for all those who commenting that she is not speaking in tamil..... First of all Like me and u...Tamil is not her mother tounge.. From the age of 4 she is acting in all four languages... In past she can't able to speak other languages as like tamil because she brought up in chennai.. So English is a common language for all to understand..so she use to communicate in english more to others....So that's why ( அந்த பழக்கம் தான்) adapted to talk in English more...compare to tamil from telugu and malayalam she had more fan following.. Definitely they also watch this so they can understand better...... Those who are giving voice for Tamil try to type in Tamil first.. (But She knows Tamil better than u and me.... Lot of dialogues she performed).... Please🙏
@MaheshArumugam12162 жыл бұрын
Be strong mam. Yeppavum sir unga kudavey than irupanga mam. Eppavum unga family, friends and fans aana nanga ellarum yeppavum ungaluku naanga irukom mam. Nenga yeppavum strong a irunga mam.
@shuba74102 жыл бұрын
It's so easy for people to say..paaru evlo sandhoshama irukkanga nu. Only the person going through a loss will know how many tears are hiding behind all those smiles. A child of a single parent or a single wife/husband will understand that. People can easily see and judge. They have no idea what one is going through but just spit out poison.
@yuvaryuvi27122 жыл бұрын
Rhythm Chitra is an emotion 😍😍😍😍😍😍
@rajeswarimurali57062 жыл бұрын
மீனாவின் பதிலில் உண்மையும், யதார்த்தமும், பணிவும், இருக்கு. Hats off to her understanding, and her parents and her husband. She had led a true life all these life. She will come out sure with more vigour with her right attitude. She is a lovable mother for her daughter too. I am inspired when she told about her mother. God bless her in all her endeavours. 🙏🙏
@myas-39952 жыл бұрын
When my father passed away, my mother and myself( I am female) also did the rituals together with my brother. There is no restriction in our Sanathana Dharma that women can’t participate in the final rites and rituals of a loved one’s final journey. Highly timely for people to educate themselves and stop spread of misinformation. Pray to the Almighty to give strength and blessings to Meena and Nainika.
@maridevipam1554 Жыл бұрын
Yes I insisted to follow my parents last rights ... no one can stop me .. don’t care about the traditions ... it’s about love
@sharmilafernando35582 жыл бұрын
Meena you r very strong person god with your family take care
@shivanakkeeran19182 жыл бұрын
90s களின் கனவு தேவதை மீனா 🥰😍
@allwinsheeba2 жыл бұрын
Well spoken mam… I wish you find happiness joy and peace in all you do. Wish you good health. God bless Nainika
@Ranjithkk232 жыл бұрын
Very first interview after Meena husband's demise, Happy to see Meena after along time..🙏🏻 Be happy Meenu, we love you more and more.❤
@t.stalinstalin91142 жыл бұрын
actor meena அவர்கள் பாரதி கண்ட புதுமை பெண் மட்டும் இல்லை ஒரு பெண் பெரியார் ஆவார்
@princemeeeve45432 жыл бұрын
We love you Meena ❤❤❤❤❤❤
@mythilymythily91472 жыл бұрын
Meena mam don't worry naga irukom enimal neega media laa yanna work pannanumo atha pannuga nainika safe ana neega act pannanum naga yugalum meetum media yugalaiyum nainikavaiyum pakanum😍😍
@wildone2932 жыл бұрын
She must be happy… then only she can move on and take care of her child, her husband will want her to be strong too… none of us will know the amount of love they had for each other. Just keep rocking Meena 🌹
@thamur48172 жыл бұрын
40 years of achievements in Indian cinema.. Truly a great journey mam ❤️🙌🔥🔥🔥🔥 You are such a positive and genuine person.. A big salute and congratulations to you! 🙏🙏❤️❤️
@Chuk3922 жыл бұрын
It would be nice if you don’t ask these difficult questions to someone who is just started to recovering. Please don’t put them back into depression. Nainika only have her mother now. Please stop being selfish. I am stopping at mid interview as it is also difficult for me to continue. Be human first before journalist.
@bhavanivinoth95532 жыл бұрын
Her smile speaks her pain...
@yuvaryuvi27122 жыл бұрын
We love you Kannalagi meenu ❤️😘😘😘😘😘 epothum santhosama irunga mam.... Enga full support ungaluku epothum irukum 🤗🤗🙏🙏
@sellakumar16332 жыл бұрын
Be strong... Be safe... may god bless you...meena ever gorgeous
@Superstar-fq8dq2 жыл бұрын
90s Princess Meena
@clayforum45452 жыл бұрын
You are a good soul. God bless you beautiful lady. Stay strong. Live for your cute daughter who is just like you. You ll shine. You have a permanent place in our hearts. Gorgeous Meena ever.
@kogilaraghunath46762 жыл бұрын
Mam be strong your husband is always with you mam happyy mam ungala ippadi paka ne strong be strong luv uuuu
@loverbyte74592 жыл бұрын
Evergreen actress of south Indian cinema. She still remains humble when it comes to everything she's achieved. The sweetest, outspoken, and lovely personality ever ❤️
@jiteshmayur19342 жыл бұрын
Meena fan forever ❤️😊🙏🙏
@akhilaa94232 жыл бұрын
Great Amma donated eyes 👀 in such a small age. 👍🙏❤️🥰
@Venkatgcp9992 жыл бұрын
Meena legendary superstar? Any doubts masaala batch?
@saranyalakshmi43752 жыл бұрын
Madam your smile hides all your worries positive women you will have god blessings💓👍
@pkarthikeyan43692 жыл бұрын
Meena is good heart. So humble person
@bharanilingasan39822 жыл бұрын
எனக்கு இந்தியாவில் பிடித்த ஒரே நடிகை மீனா மட்டும்தான்🌹😍
@rajikamaraj96202 жыл бұрын
அந்த போட்டோல தெரியிற கண்கள் ரிதம் படத்தில் வர கண்கள் அந்த கண்களுக்கு பார்த்ததுக்காக அந்த ரிதம் படத்தை நிறைய வாட்டி பார்த்து இருக்கோம்
@gokulpriyan53192 жыл бұрын
நேர்ல போய் பாருங்க
@yuvaryuvi27122 жыл бұрын
@@gokulpriyan5319 Poda naaya 🤬🤬🤬
@dharmaseelan24192 жыл бұрын
@@gokulpriyan5319 மீனா மேல் என்னடா வன்மம் உனக்கு? 😡
@aadithya19612 жыл бұрын
@@gokulpriyan5319 Ella video la meena bunda ye nakkuriya? Veetla ungomma bunda illayaa?
@okokok87422 жыл бұрын
Rhythm Chitra forever 😍😍😍
@arularjungrabarularjungrab37412 жыл бұрын
Best wishes mam so many peoples in world too much like u because u are a good girl
@arularjungrabarularjungrab37412 жыл бұрын
Good lady
@jiteshmayur19342 жыл бұрын
I'm a big fan of Meena from Kerala and I know her very well. Never heard any suspicious or inappropriate things about her. No rumors. She is always sweet, kind and most dignified lady. A great genuine person. Only jealous people can spread about her. We love meena 💯❤️💪
@விஜயன்கிங்2 жыл бұрын
❤💯
@yuvaryuvi27122 жыл бұрын
Very true sir
@tdisnygomez28332 жыл бұрын
Stay strong meena and nainika... மீனா உங்க கணவர் பற்றி நீங்க சொல்லும் விஷயம் பார்த்தல் இப்படி ஒரு நல்ல கணவர் கூட உங்களுக்கு மற்றும் nainika கூட வாழ குடுப்பணை இல்லாமல் போய் விட்டது
@jiteshmayur19342 жыл бұрын
We love meena so much. not only as an actor or for her acting, also for her genuine hearts, her humbleness and sweet attitude. Respect u always mam 🙏🙏🙏🙏🙏
@shanusujishanusuji67312 жыл бұрын
Very stronger women god bless you .
@ezumalaik6028 Жыл бұрын
எங்க. தங்கம். மினா. பல்லாண்டுகள் வாழவேண்டும்
@RS-uz3ud2 жыл бұрын
I have seen many of Meena's interviews and she always comes across as a sweet-tempered and classy lady. Hope she continues to stay strong and positive!❣
@SakthiVel-kz6sl2 жыл бұрын
என்றென்றும் கண்ணழகி மீனா ரசிகன் 😍😍😍
@jandamedugreenfarm2 жыл бұрын
Interviewer handled very well and well unlike few interviewers who are so immature these days.
@hindimelodiesbyvijaya21542 жыл бұрын
Main reason is women are very emotional...soft and kind...they can't see their loved ones buried or put on fire...hence men took over doing these tasks... otherwise there is no scientific reasons for why a woman shouldn't do the last rites....we need to appreciate women who comes out and take the responsibility of doing these tough tasks...
@thirumurthi75782 жыл бұрын
I agree with you 👍
@victoriaantony67172 жыл бұрын
May God grant her more strength and courage to go forward in life 🙏🙏🙏🙏🙏
@தமிழ்முரசு-ண3ஞ2 жыл бұрын
Organ donation is a noble act. It is a very commendable thing that Meena did. She has done a great social service to society. It is something that can create awareness among people. Talk about it. Appreciate someone instead of judging them with a short interview 👍
@umal78052 жыл бұрын
மீனா மேடம் கடவுள் உங்களை காப்பாற்றுவார்
@jayachitrar27172 жыл бұрын
we love you madam we are all for you
@geethapriyan32322 жыл бұрын
I always love meena. she is very honest and pure..!! Her happiness and laughter give us more positive energy!! Her smile is the best
@sharmiledhanu27772 жыл бұрын
You always deserve all the happiness, love and support Meena ma ❤️ May all your days be full of this love, laughter, contentment, good health, peace, success, and positivity 🤞🤗 May God always keep this precious smile on u..... That gives us energy 🔥💪 You are ready strong and bold now... We want you to be triple-double damaka happy, strong, bold, and wise hereafter... We love you so much 🥰😍😍❤️❤️❤️❤️❤️
@krishnapriya98712 жыл бұрын
Awww 🥰
@endevanyehovah2 жыл бұрын
Wow nice interview & i 'm very proud about Meena Mam...👌
@bharanilingasan39822 жыл бұрын
Love you madam..u r only my favourite heroine since 90's ❤️❤️😍😍
@mayuri79232 жыл бұрын
such a sweet soul meena mam.. anchor asking stupid questions... 🌷
@theresasamela2732 жыл бұрын
Meena I too felt that your loss was like mine. I worried a lot when I heard the sad news.. I am not a fan of anybody. I know you as a Big heroine . Yet you are a woman like me. So I couldn't bear your loss. God is be with you and your daughter. Like me so many loveable hearts are there for you... Be happy always.
@bhuvananivas3532 жыл бұрын
I am also single parent my son is my strength in my life and Meena sister u have a beautiful child u will be strong lady ma vazgha valmudan u and ur child sister
@ms.Athiraa64032 жыл бұрын
Stay strong Madam. God bless you 🙏
@Tamilsongsmegahitszone2 жыл бұрын
My all time favourite sister ivangga best example to all women 😍😍😍😍🖤🖤🖤💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
@krishnanjayanthi39442 жыл бұрын
I love you happy menna madam
@rockyyash85142 жыл бұрын
Missing meena ma in kannada movies.., evergreen heroine of south India.., Simhadriya simha, putnanja, swathi muthu, my autograph, drishyam.., great performance from meena ❤️❤️
@domnicxavier21832 жыл бұрын
Every thing are pain to be... God bless you with good health and wealth... Come up with smile... He is always with y only if truly love u... I love meena from my young age still nw.. I like her very much...
@Devilivas75712 жыл бұрын
Bold and beautiful....stay blessed always
@balaraamgirinath77042 жыл бұрын
Meena vin azhagu, style, charm, attitude ellam konjam kuda maarale Endrendrum Perazhagi My all time fav
@ndurga852 жыл бұрын
My kids are 12 years and they are your great fans.. they still enjoy in oru oorla oru rajakumari, veera
@missyazhini2 жыл бұрын
She is controlling her emotions and laughing adhu paka kashtama iruku..kural la nadukam theriudhu
@rathamuthusamy6582 жыл бұрын
My sister did the last rights for my brother-in-law when he passed away in a village in Tamil Nadu. Their only daughter was 5monyhs pregnant. It is changing, and society is accepting such changes.
@tn_vikas22 жыл бұрын
Always a meena and her husband great
@aaiyar26432 жыл бұрын
So nice to hear you have such wonderful friends, Meena ma’am. Once again made me realize how I had stereo typed actors & actresses….one must always remember they too are human beings and have normal relationships. Mr Sagar sounds like a wonderful person- so glad you had him in your life. OM Shanthi