என்னிடம் எல்லோரும் அதிகம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு என்னுடைய பதில் கான்கிரீட் வீடு

  Рет қаралды 7,525

Asha S

Asha S

10 ай бұрын

நான் உங்கள்......
மேஸ்திரி சீனி
இந்த கான்கிரீட் வீட்டுக்கு பூச்சு வேலை இல்லை
நீங்கள் விருப்பப்பட்டால் பூச்சு வேலை செய்யலாம்
சிலிங், பெல்ட், பீம், லேப்ட் பூச்சு வேலை உண்டு
இந்த ஃபார்முலாவை பயன்படுத்தி 4 இன்ச்,
6 இன்ச், 9இன்ச் கான்க்ரீட் சுவர் அமைத்து கொள்ளலாம்
9 இன்ச் மண் பிளாக் சுவரும் அமைத்து கொள்ளலாம்
வெஸ்ட் என்று தூக்கிபோடும் செங்கலை வைத்து பேபி ஜல்லி கலந்து தரமான செங்கல் கான்க்ரீட் வீடு அமைத்து கொள்ளலாம்
கண்ணுக்கு தெரியாத கல்லை வைத்து ஸ்ட்ராங் என்று நினைத்து கட்டுவதை விட இந்த ஃபார்முலவை பயன்படுத்தி உங்கள் கண் முன் தரமான கான்க்ரீட் வீடு அமைத்து கொள்ளலாம்
குறைந்த செலவில் புதிய வீடு கட்ட விரும்புபவர்களுக்கு இந்த முறையில் உங்கள் ஊரில் உள்ள மேஸ்திரி வைத்து அமைத்து கொள்ளலாம்
மேஸ்திரி சென்ட்ரிங் வேலை செய்பவர்களுக்கும் கான்கிரீட் வீடு கட்ட முழு பயிற்சியும் எங்கள் யூடியூப் செனலில் வழியாக அளிக்கப்படும்
இந்த வீடியோ பார்ப்பவர்கள் எங்களுக்கு சப்ஸ்கிரைப் பண்ணி மேலும் வர வீடியோக்களை காணுங்கள்
கைபேசி எண்: 6381604865 (Whatsapp)
(காலை 6AM-9AM , மாலை 6PM-9PM)
...நன்றி...

Пікірлер: 63
@sathya7757
@sathya7757 5 ай бұрын
நல்ல மனிதர் வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர்...
@sureshramachandhiransuresh4306
@sureshramachandhiransuresh4306 7 ай бұрын
உங்களுடைய நேர்மை உங்களுடைய வெற்றி இறைவன் மனிதன் குள்ள தான் நீங்கள் சொன்ன வார்த்தை ஒரு வார்த்தையில் சிந்தனை மிக்க நன்றி
@sivamanisivamani495
@sivamanisivamani495 10 ай бұрын
ஒகே சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா சிவமணி திருவண்ணாமலை
@balachandrant5859
@balachandrant5859 10 ай бұрын
நல்ல மனிதர் good man
@RAMASAMY-kf3bt
@RAMASAMY-kf3bt 4 ай бұрын
சூப்பர் தம்பி உண்மை தான் எனக்கு பிடிதது நன்றாக புரிந்தது
@rajendranvellu746
@rajendranvellu746 10 ай бұрын
அருமையான பதிவு
@arunnath9895
@arunnath9895 3 ай бұрын
நன்பா வணக்கம் உங்கள் நல்ல எண்ணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் எனக்கு இருக்கின்ற ஒரேயொரு சந்தேகம் இன்றைய சீதோஷ்ணம் பூமி வெப்பமாகிவரும் நிலையில் RCC wall வெப்பத்தை தாங்குவது அல்லது கடத்துவது scientifically ஆதாரம் உண்டா அப்படி உள்ளது என்றால் அதன் கொடுத்தாள் இன்னும் மிகவும் சிறப்பாக இருக்கும் நன்றி
@d.muralidhar.muralidhar3870
@d.muralidhar.muralidhar3870 5 ай бұрын
Sir vanakkam nalla. ponnunga sir.
@prabhuram5444
@prabhuram5444 3 ай бұрын
Vaalga valamudan
@vaazhndhukaattuvompenney4957
@vaazhndhukaattuvompenney4957 10 ай бұрын
தெளிவான விளக்கம் தம்பி❤வாழ்க வளமுடன்❤❤❤
@baski5773
@baski5773 3 ай бұрын
Arumai arumai nalla ennam thambi❤❤❤❤❤
@trichygenuinepropertydtcpp8560
@trichygenuinepropertydtcpp8560 4 ай бұрын
Very nice information brother
@annachitp7119
@annachitp7119 7 ай бұрын
நேர்மையான மனிதன் ❤
@kodishwaran88
@kodishwaran88 6 ай бұрын
Soooper brother 🎉
@user-bc7dw1ef9i
@user-bc7dw1ef9i 2 күн бұрын
Anna super ❤❤❤❤❤
@maduraikaaran381
@maduraikaaran381 4 ай бұрын
Super bro 👌
@lithikasrijai7050
@lithikasrijai7050 10 ай бұрын
Bro super
@balachandrant5859
@balachandrant5859 10 ай бұрын
Nice 👍
@Asha_S
@Asha_S 10 ай бұрын
Thanks ✌
@monishmonish1446
@monishmonish1446 Ай бұрын
👌
@msmadesh264
@msmadesh264 10 ай бұрын
Bro Singapore la ellam indha mathri home dha ellam ... . floor floor ha katturanga
@ranifanciconstruction6711
@ranifanciconstruction6711 2 ай бұрын
Super sir
@Shanmugapriyads123
@Shanmugapriyads123 3 ай бұрын
Super anna❤️
@ramukaaviyakaaviya9237
@ramukaaviyakaaviya9237 10 ай бұрын
Very good bro 😎 ❤❤❤❤❤❤❤❤❤
@Asha_S
@Asha_S 10 ай бұрын
Thanks ✌
@manivelpitchairaj5589
@manivelpitchairaj5589 10 ай бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 💐
@Asha_S
@Asha_S 10 ай бұрын
🙏
@tamilcnctech
@tamilcnctech 10 ай бұрын
❤❤❤
@user-nv8tx3qp4t
@user-nv8tx3qp4t 6 ай бұрын
900 sft la kitchen and dinning hall,hall and 2 betroom with attached bathroom vachu kata mutium anna
@magimagendiran1695
@magimagendiran1695 10 ай бұрын
ஆறு சதுரம் வீடு கட்ட தொடக்கம் முதல் பினிஷிங் வரை மொத்தம் எத்தனை லட்சங்கள் ஆகும் ராணிப்பேட்டை மாவட்டம்
@gopilook
@gopilook 10 ай бұрын
Roof centering ku ஒரு அடி பீம் பொடுவீங்களா
@user-nv8tx3qp4t
@user-nv8tx3qp4t 6 ай бұрын
2 betroom and attached bathroom vachu katta mutiyatha anna
@sathishkumar6449
@sathishkumar6449 4 ай бұрын
400 sqr feet evvalavu agum pudukkottai district
@mani-zm8zx
@mani-zm8zx 10 ай бұрын
Bro nega use panra concrete rasio enna bro cement : jalli : m sand for this side wall
@kumara4247
@kumara4247 9 ай бұрын
M20 என வேறு காணொளியில் சொல்லியிருந்தா ர் ....
@gurusankars9852
@gurusankars9852 5 ай бұрын
சென்னையில் 600sqt கம்ப்ளீட்டா கட்டி குடுப்பீங்களா ஐயா, எவ்வளவு ஆகும்? எத்தனை நாளில் work முடியும்? சூப்பர். நன்றி
@nadarajm5123
@nadarajm5123 5 ай бұрын
சகோ சென்னை ல ஒரு வீடு கட்டனும் கட்டி தருவிங்கலா
@Sweethearts-afmachi
@Sweethearts-afmachi 3 ай бұрын
வணக்கம் 1305 சதுர அடி 3 சென்ட் அளவில் வீடு கட்டுவதானால் எவ்வளவு பணம் வேண்டும்.. நீங்கள் வெளி மாவட்டங்களில் செய்து கொடுப்பீர்களா
@sadhamfasadhamfa-dz2uu
@sadhamfasadhamfa-dz2uu 10 ай бұрын
ராமநாதபுரம் வந்து வீடு கட்டி tharamudiyuna
@parthiban8971
@parthiban8971 10 ай бұрын
Basement காங்கிரீட் ல போடுவீர்களா அல்லது செங்கல் கட்டுமானமா
@Asha_S
@Asha_S 10 ай бұрын
பேஸ்மென்ட் கான்ட்லதான் போடுவோம் அண்ணா
@maduraikaaran381
@maduraikaaran381 4 ай бұрын
Bro features la heat aaguma Bro
@Asha_S
@Asha_S 4 ай бұрын
எல்லா வீடும் போலத்தான் இதுவும் இருக்கும்
@KajaMugaideen
@KajaMugaideen 3 ай бұрын
இந்த மாடலில் ஓட்டு வீடு கட்ட முடியுமா
@rameshdhanasekaran9439
@rameshdhanasekaran9439 10 ай бұрын
Romba heat aa irrukkum nu solranga summer time la veetula irrukka mudiyathunu solranga sir unmaya sir
@mani-zm8zx
@mani-zm8zx 10 ай бұрын
No bro heart roof vali ya tha eragum, not in side wall
@rajamohan8106
@rajamohan8106 7 ай бұрын
​@@mani-zm8zxமதியம் 11 மணி முதல் 2 மணி வரை வெயில் அதிகமாக இருக்கும்... இது ceiling வழியாக வெளியேறும்... மற்ற நேரங்களில் காலை 7to 10 . மாலை 2_30 to 6 மணி வரை இளம் வெயில் தான்.. பெரும்பாலும் உஷ்ணம் அதிகமாக இருக்க வாய்ப்பு இல்லை..
@jegannathan8945
@jegannathan8945 5 ай бұрын
நீங்கள் எத்தனை squre feet க்கு கணக்கு போட்டு இருக்கிறீங்க நண்பா
@Asha_S
@Asha_S 4 ай бұрын
Call me
@BommurajR
@BommurajR 10 ай бұрын
தெளிவான விளக்கம் ஒரு ஸ்கொயர் பெட்டுக்கு எவ்வளவு அண்ணா நான் கோயம்புத்தூரில் இருந்து பேசுற கொஞ்சம் சொல்லுங்க
@Asha_S
@Asha_S 9 ай бұрын
போன் பண்ணுங்க அண்ணா
@user-nv8tx3qp4t
@user-nv8tx3qp4t 6 ай бұрын
Intha suvathula marupatium ஆணி attika mutiyatha
@ragavan815
@ragavan815 7 ай бұрын
புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டித்தர முடியுமா?
@Asha_S
@Asha_S 7 ай бұрын
Call me
@kalidossj9726
@kalidossj9726 2 ай бұрын
புதுக்கோட்டையில் டவுன்னில் எனக்கு வீடுகட்டவேண்டும் தொடர்புகொள்ளவும்
@carmeljustin6200
@carmeljustin6200 5 ай бұрын
திண்டுக்கல் கட்டிதருவீங்களா
@rameshpower6203
@rameshpower6203 2 ай бұрын
உங்க செல் நம்பர் அனுப்பு
@Asha_S
@Asha_S 2 ай бұрын
6381604865
@rameshpower6203
@rameshpower6203 2 ай бұрын
@@Asha_S அண்ணா நன்றி
@dhinakarankristen4497
@dhinakarankristen4497 3 күн бұрын
Unga number
@akshayaaagencies6723
@akshayaaagencies6723 4 ай бұрын
Unga phone number please
@Asha_S
@Asha_S 4 ай бұрын
M டிஸ்கிரிப்ஷன்ல இருக்கு
@Artamillchannel188
@Artamillchannel188 10 ай бұрын
Vaalga valamudan
Home Construction Tamil - வீடு கட்டும் முறைகள் தமிழில் #trendingvideo #constuction
2:48
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 18 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 62 МЛН
КОМПОТ В СОЛО
00:16
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 30 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 84 МЛН
My Interview in Public 369 Channel (Dec 26, 2022) - Thermocol House in Panruti
8:52
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 18 МЛН