MSME-க்காக கோடிகளை ஒதுக்கும் மத்திய,மாநில அரசுகள்... முழு விவரம் | M.K.ANAND | ET TAMIL|

  Рет қаралды 587,237

ET Tamil

ET Tamil

Күн бұрын

Пікірлер: 556
@saisilver5026
@saisilver5026 8 ай бұрын
நம்ம நாட்டு தெரு ஓரத்தில் அரசியல் மீட்டிங் போடுவாங்க.... சரக்குக்கும் பிரியாணி க்கு. மக்கள் கூட்டம் போறாங்க.... இந்த மாதிரி படித்தவர்கள் என் மீட்டிங் போடுவதில்லை...ஏழை ஏழையாக தான் இருக்க வேண்டும்.....TV சீரியல் பார்த்துபாதி மக்கள் வீணாக போய்ட்டாங்க... பயன் உள்ள தகவல் 👍🏼நன்றி 🎉
@rakeshmishra6214
@rakeshmishra6214 8 ай бұрын
அரசாங்கம் நல்ல திட்டம் கொண்டுவருகின்றன ஆனால் வங்கிகள் ஒழுங்காக செயல்படுத்துவதில்லை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டும் செயல்படுகிறது
@elayasaham8341
@elayasaham8341 7 ай бұрын
unmai
@manikandanmech7966
@manikandanmech7966 7 ай бұрын
என்னிடம் எல்லாம் இருக்கிறது ஆனால் எந்தவொரு வங்கியும் லோன் தர தயாராக இல்லை.
@sjegadeesan5655
@sjegadeesan5655 7 ай бұрын
No. Officers spoiled everything
@manjulagandhi3540
@manjulagandhi3540 7 ай бұрын
Ok Mom my ni ji ok​@@manikandanmech7966
@VijayaSekaran-bk6en
@VijayaSekaran-bk6en 7 ай бұрын
வங்கியில் இருப்பவன் ஏழைகளை மதிப்பதில்லை
@ST.RajenthiranS.T.Rajenthiran
@ST.RajenthiranS.T.Rajenthiran 6 ай бұрын
எல்லா வங்கிகளும் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே செயல்படுகிறது
@vennilaboomi6279
@vennilaboomi6279 3 күн бұрын
Sir, மிகவும் நேர்த்தியான தெளிவான விளக்கம்
@Elladurai-wc4yk
@Elladurai-wc4yk 6 ай бұрын
நானும் கைத்தறி தொழில் செய்கிறேன் இதில் சொல்லி இருக்கக்கூடிய அத்தனை விஷயத்தையும் ஃபாலோ செய்கிறேன் ஆனால் வங்கி கணக்கை கூட முடக்கி வைக்கிறது மத்திய அரசு கொண்டு வரக்கூடிய எந்த ஒரு நலத்திட்டமும் மக்களுக்கு சென்றடைந்து விடக்கூடாது என்று வங்கி அதிகாரி கவனமாக இருக்கிறார்கள் என்னவோ
@sundaramsundaram4134
@sundaramsundaram4134 3 ай бұрын
சந்தானம் காமெடி தான் நினைவுகள் வரும்.. லோன் கேட்டு வருவோர்களை லோ லோ வென்று அலையை விடுவத்துக்கு பேர் லோன் மேலா
@ArunKumar-mh5xk
@ArunKumar-mh5xk 3 ай бұрын
Hii
@palanivel305
@palanivel305 8 ай бұрын
எந்த ஒரு தொழிலுக்கும் வங்கிகள் கடன் கொடுக்கவில்லை!! பெரிய முதலாளி க்கு மட்டுமே கடன் தர முன்வருகிறார்கள்!!
@shanthithangaraj4133
@shanthithangaraj4133 7 ай бұрын
Kandippa tharanga.. correct ah eruntha pothum . Bank ku government panam kuduthu kudukka solranga
@LGVRider
@LGVRider 6 ай бұрын
​@@shanthithangaraj4133 உங்களுக்கு எப்படி தெரியும் நான் ஒரு தொழில் முனைவர் யூனியன் பாங்க் msme ல loan தரோம் ஆனால் உங்க நில பத்திரம் குடுங்க தறோம் நு சொல்றாங்க
@selvams7958
@selvams7958 4 ай бұрын
வாங்கி கொண்டு திருப்பி கட்டாமல், எப்படியாவது தள்ளுபடி ஆகுமா, என்ற எண்ணம் வந்திருப்பதால் தான் இந்த நிலை..நகை கடன், விவசாய கடன், கல்வி கடன், மகளிர் கடன் என பல உதாரணம்.
@ManiKandan-p2l
@ManiKandan-p2l 2 ай бұрын
Apdila illa bro na saloon shopku tha loan vanginen 1 weak le vanthuchu udane pani kudthanga entha recamaend um na pogala
@palanivel305
@palanivel305 2 ай бұрын
@@ManiKandan-p2l எந்த ஊர் எந்த மாவட்டம்
@blissmotors
@blissmotors 8 ай бұрын
Thanks Mr, Anand , whoever show interest in this concept will have bright future, critic's please avoid look in to this and change your mindset and grow, worthy interview
@rajakumarp9382
@rajakumarp9382 6 ай бұрын
மிகவும் எளிமையான, சரியான விளக்கம்,, நன்றி
@santhoshm83
@santhoshm83 7 ай бұрын
அனைவ‌ரின் கடனையும் குறைத்து நிம்மதியான வாழ்வை கொடுங்க..கடவுளே.
@abdulkuthoos3903
@abdulkuthoos3903 8 ай бұрын
அரசு அலுவலர்கள் அவரவர் கடமையை சரியாக செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏன் என்றால் இது போன்ற வாய்புகளை மக்கள் பயன்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அலுவலர்கள் நான் தான் அரசு என்ற திமிரில் மக்களுக்கு தன கடமையான பணியினை செய்திட அரசு தனி சட்டம் இயற்றப்பட வேண்டும்
@cinemaNews6404
@cinemaNews6404 8 ай бұрын
மக்கள் நல்லா இருந்தால் எப்படி ஓட்டு போடுவாங்க.
@gokul-537
@gokul-537 8 ай бұрын
எல்லாம் சரி சார் வங்கி கொடுக்க மாட்டுக்குகிறான்.ம்
@PositiveParandaman
@PositiveParandaman 4 ай бұрын
அரசு ஓட்டுக்காக அறிவிக்கும் திட்டங்கள் வங்கிகள் செயல்படுத்துவது கிடையாது வங்கிகள் அனைத்தும் ஒரே வார்த்தையில் சொல்வது நாங்கள் எந்த வித லோனும் தருவதில்லை என்பதே❤
@mathiazhaganp4819
@mathiazhaganp4819 5 ай бұрын
இதுவரை பல முயற்சி செய்தும் கிடைக்கவில்லை
@veppaxrelax
@veppaxrelax 5 ай бұрын
Sir SBI Bank பேங்க்ல நான் MSME scheme loan அப்ளை பண்ணி இருந்தேன் பலமுறை நான் பேங்குக்கு போன தொடர்ந்து ஆறு மாதங்களாக அப்ப எனக்கு சரியான பதில் அளிக்கவில்லை அவங்க என்னை தனியார் வங்கி ICICI பேங்க்ல business loan நீங்க ட்ரை பண்ணுங்க உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்று சொல்லி அனுப்பிச்சிட்டாங்க இது எனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது..
@Arivazaganv1874
@Arivazaganv1874 5 ай бұрын
பஞ்சாப் நேஷனல் வங்கி மதுரவாயல் கிளை மேலாளர் அவர்கள் தொழில் தொடங்க ரூபாய் 5 இலட்சம் கடன் பெற MSME Registration, PMEGP Scheme regional joint director guidelines letter ( for govt.subsidy of 25% project cost approved by Bank) , Project report , etc எதையும் ஏற்க மறுத்து வருமான வரி கட்டும் சான்றிதழ் கேட்டு தட்டி கழிக்கிறார்கள்.... இதனால் நீங்கள் சொல்லியபடி மத்திய அரசு ஒதுக்கும் பல ஆயிரம் கோடி புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு சென்று சேர்வதில்லை...என்பது வருத்தத்திற்குரியது.
@sripadmavathisilks5326
@sripadmavathisilks5326 7 күн бұрын
They do not have knowledge. Also do not want to take risk since they have not updated themselves
@SrirajaManigkam
@SrirajaManigkam 6 ай бұрын
Government's schemes சூப்பரா இருக்கு வங்கிகள் செயல்படுத்த மறுக்கின்றன.
@DevarajRaja-g6g
@DevarajRaja-g6g 4 ай бұрын
கடன் தருவோம் சொல்லியே கழுத்தை அறுப்பவர்கள் தான் வங்கிகள்
@jaijai5756
@jaijai5756 8 ай бұрын
இதனால் பொது மக்களுக்கு எந்த பயனும் இல்லை அரசியல் சார்ந்தவர்களுக்கும் அதிகமாக பயன்படுத்துகின்றது இது முற்றிலுமாக அரசியல்வாதிகளுக்காகவே ஒதுக்கப்படுகிறது என்று தோன்றுகிறது இதுதான் உண்மை ஏனென்றால் நாங்கள் பலமுறை அலைந்தோம் டிக் ஆபீஸ்க்கு ஆனால் அவர்கள் பேங்குக்கு செல்லுங்கள் என்று கூறுகிறார்கள் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை
@maanushpatil3076
@maanushpatil3076 7 ай бұрын
exactly,
@Kuttikathaigal1
@Kuttikathaigal1 7 ай бұрын
MSME - Micro, small, medium Enterprises - Micro - 1Cr investment - 5Cr Turnover; Small - 5Cr investment- 50Cr Turnover; Medium - 50Cr investment - 250cr Turnover. First of all definition is wrong and biased. This is in favor of Rich people. If I approach bank for 25 lakhs investment they will ask for collateral. So I've take to loan from private sector Bank who will kill me with the interest rate. They can change the name as BBHE - Big, Bigger and Huge Enterprises which suits better. This Government will make rich people Richest and poor people as poorer.
@knoweverything244
@knoweverything244 3 ай бұрын
💯
@SGanesh-ii5zi
@SGanesh-ii5zi 2 ай бұрын
It's true fact brother
@jayamthara8014
@jayamthara8014 Ай бұрын
Good example
@mohankaniarasug
@mohankaniarasug 7 ай бұрын
அற்புதமகவிலக்கம்நன்றிவணக்கம்அய்யா
@godsgift8211
@godsgift8211 Ай бұрын
🎉 மிகவும் பயனுள்ள பதிவு நன்றி
@sreenivasan7674
@sreenivasan7674 8 ай бұрын
நன்றி, msme Loan கிடைத்து பயன் அடைந்து உள்ளேன், முதல் லோன் சீக்கிரமாக அடைத்ததால் அடுத்த லோன் அவர்களே அதிகப்படுத்தி தந்தார்கள்,
@Jeny_V
@Jeny_V 8 ай бұрын
Give me your number sir i needed some more details 🤝
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 8 ай бұрын
சார் தயவுசெய்து உங்கள் நெம்பர் கொடுங்க ஜி 😊
@kavinbharathi3692
@kavinbharathi3692 8 ай бұрын
😂
@saisilver5026
@saisilver5026 8 ай бұрын
👍🏼
@jagdishbharathi
@jagdishbharathi 8 ай бұрын
Comedy ya bro
@srinivasan5103
@srinivasan5103 8 ай бұрын
oru banking director ah vachu idhey interivew edungada , y msme loan koduka matranganu.
@walterwhite7890
@walterwhite7890 22 күн бұрын
Amazing interview!! We need more about MSME
@MMohan-ou3ty
@MMohan-ou3ty 3 ай бұрын
MSME சர்டிபிகேட்டை. வைத்து கொண்டு 5 வருடங்களாக அலைகிறேன் எந்த வாங்கியும் கடன் தர முன்வரவில்லை எல்லாம் கண்துடைப்பு நாடகம்,
@thanjavursreemuruganreales7582
@thanjavursreemuruganreales7582 3 ай бұрын
பதிவு தபாலில் அக்னாலேஜ்மேன்ட் உடன் உங்க அப்ளிகேசன் அனுப்புங்க, அப்புறம் பாருங்க, எப்படி பதில் வருதுன்னு ? பதில் சொல்லனும் இல்லாட்டி நாம வழக்கு பொடலாம் ஆதாரம் பதிவு தபால் ,
@ultimatemoney5895
@ultimatemoney5895 2 ай бұрын
varathu thalaiva
@AshaVinayagamoorthy
@AshaVinayagamoorthy 2 ай бұрын
Aama
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 2 ай бұрын
அது எங்க வாங்கனும் அந்த சர்டிபிகேட் 😊
@raghulv8075
@raghulv8075 2 ай бұрын
மூன்று ஆண்டுகள் தொடர்ந்து தொழில் செய்து கொண்டு IT fill செய்தால் போதும் அனைத்து வங்கிகள் lone -தர முன் வருகிறார்கள் ...
@Pacco3002
@Pacco3002 6 ай бұрын
இன்று வரை தமிழக வலைதள ஊடகங்கள் எதுவுமே இத்தகவலை பேசி பார்க்க வில்லை. நன்றி அதே போல வெளி நாட்டவர் இந்தியாவில் தொழில் தொடங்க, இந்தியர் கள் வெளி நாட்டில் தொழில் செய்ய வழி காட்டல்கள் இருக்கிறதா என்பதையும் கூற வேண்டும். தொடர்ந்து இது மாதிரியான வீடியோக்கள் போடுவது நல்லது.
@ownown775
@ownown775 8 ай бұрын
ஒரு மண்ணும் கிடைக்காது . எங்கும் ஊழல் எதிலும் லஞ்சம்.
@n.sadhya7191
@n.sadhya7191 8 ай бұрын
Super 👏
@jstepshiva94
@jstepshiva94 7 ай бұрын
😢
@visakamfoundation5233
@visakamfoundation5233 2 ай бұрын
அற்புதமான விளக்கம்
@Mutmut-bj1qp
@Mutmut-bj1qp 6 ай бұрын
மக்கள் பூர்த்தி செய்து சுப்பர் தமிழ் அரசு நிருவாக அலுவலரால் உதவி செய்ய வேண்டும்🐯
@biamestar123
@biamestar123 6 ай бұрын
நீங்கள் ஈசியா சொல்லிட்டு போய்டுவீங்க Sir, ஆபிஸ் வாசலில் போய் நிக்கிறவனுக்கு தான் வலி தெரியும், Results கிடைக்குமா என்று கடவுளுக்கு தான் தெரியும் 😮😢
@santhakumarkesavan7237
@santhakumarkesavan7237 12 күн бұрын
10000% உண்மை அப்புறம் இதுல லஞ்சம் வேற தரனும் அவங்களுக்கு.....
@durganair6683
@durganair6683 8 ай бұрын
. எல்லாம் விளம்பரத்திற்கா செய்கிறார்கள். MS Me லோன் வாங்க போகும்போது பேங்க் சொத்து அடமானம் கேட்க்கும். நமது முட்டியை தேயவைத்து தொழில் செய்யும் எண்ணமே போய்விடும்... அரசின் கண்கட்டி வித்தை😂😂😂
@Barbie_tamil105
@Barbie_tamil105 7 ай бұрын
True🙏
@barathi1337
@barathi1337 7 ай бұрын
Unmai sir. 25lac loan ku அலைய விடுறாங்க bank ல
@SmileyHerbalHairoil
@SmileyHerbalHairoil 7 ай бұрын
💯 correct... Tired agi anth ennme poiduchu.. ivanga pechchellam kettu poi mana ulIachalukku alanathu than michcham.
@sjegadeesan5655
@sjegadeesan5655 7 ай бұрын
100% True. Even most of the bankers don't have any knowledge about bank loan process .
@MAHESH-vp1ul
@MAHESH-vp1ul 7 ай бұрын
உண்மை Indian Bank இல் 4 மாதமாக அலைக்கழிக்கிறார்கள் OD தருவதற்கு
@chandrasekar1961-n2p
@chandrasekar1961-n2p 8 ай бұрын
லோன் கேட்டால்வயதுகாரனம்காட்டுகிறர்கள்கம்பெனிநடத்த என்னவயதுஇருக்கவேன்டும்.
@Alex1983-Zeus
@Alex1983-Zeus 8 ай бұрын
Sir அருமை ஆனால் single window system எங்கள் மாவட்டத்தில் இயங்கி 2 வருடம் ஆகிவிட்டது.....
@sjijin3104
@sjijin3104 8 ай бұрын
In practical not possible. nice content for KZbin .
@SureshKumar0728
@SureshKumar0728 8 ай бұрын
It's possible, once you visit DIC then share your experiences
@saisilver5026
@saisilver5026 8 ай бұрын
​@@SureshKumar0728👍🏼
@gmprabhu9123
@gmprabhu9123 3 ай бұрын
நல்ல தெலிவான விளக்க உரை
@jeykhanthkarvin7033
@jeykhanthkarvin7033 6 ай бұрын
ஆனந்.ஐயாவுக்கும்.et.தமிழ்.ஸ்டீபன்.தம்பிக்கும்.எனதுநன்றி.msme.யை.பற்றி.எனக்கு.நன்குபுரியவைத்தீர்கள்.அதை.பற்றியபயம்.விலகி.நல்ல.புரிதல்ஏட்பட்டது.இதே.போல்.பலதரபட்ட.விடயங்களை.மேலும்எதிர்பார்க்கிறேன்.
@venkatn3985
@venkatn3985 8 ай бұрын
Nalla pathivu ayya 👍
@shaajahans9680
@shaajahans9680 8 ай бұрын
Well said sir, I have obtained all the certificates including GST as said. As i would start an export business, the banker needs a project report which should include 2 years of balance sheet. They didn't entertain new companies in practical. As i hardly need funds to start my business then where is the question of the balance sheet. It is my practical experience sir. Tq.
@maheshraj893
@maheshraj893 8 ай бұрын
U mean they don’t give loans to start business and banks r ready to give loans to only already running business
@shaajahans9680
@shaajahans9680 8 ай бұрын
@@maheshraj893 yes correct sir. They avoid new startup business. My practical experience
@satheeshk5313
@satheeshk5313 8 ай бұрын
Yes 100%true, Starting business from scratch, definitely we will face big trouble, one of my friend has given all the certificates and requested the public sector bank(SBI) to start a rice mill, but the banker asked the balance sheet along to turn over a minimum of 1 crore per month, after that he pledged his wife jwell along some land, he has partnered with already who is running rice mill business with federal Bank account, after 5 years of perfect transaction history, SBI has given attention, now he got loan from SBI with MSME benefits and started his own rice mill, i think if we repay the loan amount without single delay, we will get more subsidy
@Raja-c9n8o
@Raja-c9n8o 8 ай бұрын
Yes really true. I went to a private bank for packing credit for export. He says if your turnover is minimum USD 50,000 then we can consider. For budding entrepreneurs suffering like me.
@charmguy79
@charmguy79 8 ай бұрын
Try NEEDS scheme from DIC
@rsubbiramanyanrathakrishna9126
@rsubbiramanyanrathakrishna9126 8 ай бұрын
Govt office உள்ள போய் பார்த்தால் தெரியும்.😅😅😅😅😅
@sakthit8199
@sakthit8199 8 ай бұрын
Corporation office lay... Tax kaata ponalay mathigamaatanga😂
@sairajvs7513
@sairajvs7513 8 ай бұрын
Corruption government 😂
@vanitham7490
@vanitham7490 8 ай бұрын
This is true
@SureshKumar0728
@SureshKumar0728 8 ай бұрын
DIC office in Cuddalore, officers are very supportive
@vanitham7490
@vanitham7490 8 ай бұрын
I am Ariyalur DT
@sarungeorge8822
@sarungeorge8822 8 ай бұрын
Nicely said to common people ❤
@SeeChangeAnand
@SeeChangeAnand 8 ай бұрын
Thank you
@robinstar1582
@robinstar1582 Ай бұрын
உங்கள் எல்லா கருத்துக்களும் சிறப்பு ஆனால் அரசு அதிகாரிகள் மக்களை செருப்பா கூட மதிக்கிறது இல்லை என்பதுதான் உண்மை சாதாரண மக்களை அரசு அதிகாரிகள் சந்திப்பதை ஒரு அவமானமாக கருதுகிறார்கள் எனவே அரசாங்கம் அதிகாரிகள் மீது கவனம் செலுத்தி களை எடுத்தால் மக்கள் பயன் அடைவார்கள் உங்கள் வீடியோ சூப்பர்
@yazhinip52
@yazhinip52 6 ай бұрын
Iya oru kodi ku mela investment panni .athu msme kila vanthu antha business run aagi வருமானம் வந்துச்சி nu proof panni apram 5 laks loan ku naya alainji ...oru kodi poduravanga nilamiye இதுதான் ....இங்க இல்லாதவங்க ப்பாடு valavum முடியாது sagavum முடியாது... சின்ன பிசினஸ் பண்றவங்க எல்லாரும் அழிஞ்சி பொய் பல வருசம் ஆச்சு ...இது பணக்காரங்க மட்டுமே சந்தோசமா வால முடியுற இடம் அவ்ளோதான்.....
@dhandapanip485
@dhandapanip485 4 ай бұрын
சரியான கோப்புகள் இருந்தும் வங்கி அதிகாறி கடன் தர வில்லை என்றாலோ , தனியார் வங்கிகளுக்கு செல்ல வழி கூறினாலோ அவருக்கு தக்க தண்டனை தர வேண்டும் மேலும் அரசு அதிகாரிகள் மக்களுக்கு சரியான வழிகாட்டிகலாக இறுக்க வேண்டும்
@karthi-19
@karthi-19 6 ай бұрын
சூப்பர் அருமையான தகவல்
@chummapaarungapa9943
@chummapaarungapa9943 27 күн бұрын
Very nice Speech sir. But. No. Posible for. . Any members what can I do you have salve
@rubatee9122
@rubatee9122 7 ай бұрын
ஏட்டு சுரக்காய் சமைக்க ஆகாது
@mr.laxsan6225
@mr.laxsan6225 6 ай бұрын
😂😂😂
@murugesan.p2595
@murugesan.p2595 5 ай бұрын
பயனுள்ள காணொளி..... வாழ்த்துக்கள்
@shankaranp6984
@shankaranp6984 8 ай бұрын
கவர்மெண்ட் கழுத்தை பிடிக்காது,😂😂😂 கடிக்கும்.😂😂😂
@myworld605
@myworld605 5 ай бұрын
Zero la irthu start up pandravangaluku bank la poi keta 1 year bank la current accounts irkunum nu soltraga ithula amount kaila vechuketu pana tha kedaikum.
@velammalcaaverygoodkonar6736
@velammalcaaverygoodkonar6736 3 ай бұрын
Thanks
@tohussain6642
@tohussain6642 8 ай бұрын
Nalla palam madiri pesurar....
@ThendralElectronics
@ThendralElectronics 7 ай бұрын
குழுவில் அதிக நபர்கள் இணைத்து உள்ளனர் அதனால் எங்களை போன்ற நபர்கள் குழுவில் இணைய முடியவில்லை இதற்கு ஏதேனும் மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டுகிறேன்
@samueljohnsons7608
@samueljohnsons7608 3 ай бұрын
Very Good explanation Sir,
@manimarankrish3395
@manimarankrish3395 7 ай бұрын
Respected sir thank you very much for your valuable information.
@civiliancreations6130
@civiliancreations6130 8 ай бұрын
Ayya evlo avamana patturukka theriyuma antha lone kekka poi......asinga patuthuranga.....yaravathu oru ala kattunga antha lone vankunavangala😊😊
@Suresh-ij9ds
@Suresh-ij9ds 7 ай бұрын
Nalla muyarchi ....🇮🇳🙏
@AlagappanBharathi-o3n
@AlagappanBharathi-o3n 8 ай бұрын
மத்திய மாநில அரசுகள் msme குக் நிறைய சலுகைகள் கொடுக்க வேண்டும்.சீக்கிரம் லோன் கிடைக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.வட்டி குறைவாக இருக்க வேண்டும். தொழில் நஸ் டம் வந்தால் அடமனதை உடனே கைப்ட்டாமல் உதவி செய்ய 🎉வேண்டும். நடை முறை களைய மாற்றம் வேண்டும்.
@palanivel305
@palanivel305 8 ай бұрын
நட்டம் வந்தால் வாங்கி கடனில் இருந்து பாதியை தள்ளுபடி செய்ய வேண்டும்
@Kuttikathaigal1
@Kuttikathaigal1 7 ай бұрын
Out of 50 Lakhs MSME Companies how many companies availed MSME loans? Will you please provide details.
@arivazhaganlogabiraman2826
@arivazhaganlogabiraman2826 3 ай бұрын
MSMEல கொடுத்தாலும் SBI bank தருவதில்லை ஏதாவது காரணம் சொல்லி அனுமதி மறுக்கின்றனர் நான் முயற்சி செய்துவிட்டு தோற்றுப்போய்விட்டேன்
@ArunKumar-mh5xk
@ArunKumar-mh5xk 3 ай бұрын
Hii need any Financial support please ping me
@senthamarais-cl8kk
@senthamarais-cl8kk 3 ай бұрын
You can do it at the auditor's office sir
@BharatSoapstoneCookware
@BharatSoapstoneCookware 2 ай бұрын
Okk​@@senthamarais-cl8kk
@gmprabhu9123
@gmprabhu9123 3 ай бұрын
சூப்பர் சார்
@jpsignage4979
@jpsignage4979 4 ай бұрын
super speech sir thank you sir
@anandr1133
@anandr1133 6 ай бұрын
Nalla karuthu sir..
@chandruvinothini1214
@chandruvinothini1214 8 ай бұрын
Enna vaanginalum bank manager tharamattikirayinga. 5lak Ketta 1lak tharanunga. 1lak vachu Textiles eppudi start panna mudiym. Ennathan government allons pannalum bank manager tharamattikiranunga
@raghurajesh
@raghurajesh 2 ай бұрын
true.no bank is giving loan
@sridevipoyyamozhi7951
@sridevipoyyamozhi7951 8 ай бұрын
அருமையான பதிவு❤🎉நன்றி அய்யா
@thiyanivakanna
@thiyanivakanna 7 ай бұрын
Nallatha sollranga enga loan kettatha ethum koduka matikanga
@ArulShanmugampudhuvai
@ArulShanmugampudhuvai 6 ай бұрын
இன்று 30/04/24 msme udyam certificate உடன் இந்தியன் வங்கி சென்று லோன் தேவை என்று கேட்டால்... நீங்கள் municipality office சென்று விசாரியுங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டனர் 😢😢😢
@dhileepm13
@dhileepm13 6 ай бұрын
😮😢
@StreetWarrior2021
@StreetWarrior2021 6 ай бұрын
Ungaluku enna loan venum sir I can do it
@johnjo4373
@johnjo4373 6 ай бұрын
​@@StreetWarrior2021contact number
@johnjo4373
@johnjo4373 6 ай бұрын
What's app la details anupungah
@Voice_of_vijay28
@Voice_of_vijay28 6 ай бұрын
Enaku loan venum
@priyadharshini6272
@priyadharshini6272 3 ай бұрын
சார் கடைசியா செங்கல் சூலை பத்தி சொன்னீங்க செங்கல் சூளைக்கு லோன் கிடைக்குமா
@Jessij13
@Jessij13 7 ай бұрын
Branded company களுக்கு சுலபமா லோன் கிடைக்கும்...அதாவது Tata group, Reliance group, Adani Group, Jp Group, L&T Group போன்ற Large cap மற்றும் Mid Cap company களுக்கு பல Bank போட்டி போட்டு எத்தனை ஆயிரம் கோடி வேண்டுமானாலும் கடன் கொடுப்பான்...... சிறிய கம்பெனிகளுக்கு லட்சத்தில் லோன் வாங்கவே மிகச் சிரமப்பட்டு வாங்க வேண்டி உள்ளது.
@RAJKUMAR-zl7ir
@RAJKUMAR-zl7ir 7 ай бұрын
Anand sir superb explanation..❤
@baranidharansundaram6273
@baranidharansundaram6273 8 ай бұрын
Sir like Dic what are government departments are available in district wise to support MSME holder
@homehome1472
@homehome1472 8 ай бұрын
Informative message 👍 😊
@AbdulKader-me3hb
@AbdulKader-me3hb 7 ай бұрын
ஐயா நீங்க சொல்வது போல் msme ல பிசினஸ் லோன் வாங்குவது அவ்ளோ சுலபம் இல்லை...
@vinovin123
@vinovin123 2 ай бұрын
அஜித் குமார் வாய்ஸ் 👌👍💐🎉🎉🎉
@chithra05_AC
@chithra05_AC 8 ай бұрын
Msme OK pannalum bank la thara matanunga sir first atha sari pannunga
@Harisasi-zb9qk
@Harisasi-zb9qk 7 ай бұрын
அருமையான தகவல் சார். அருமை .....
@GovindRajan-n2e
@GovindRajan-n2e 8 ай бұрын
Sell idlely or poori in street and save money to start new business
@j.revathij.revathi560
@j.revathij.revathi560 8 ай бұрын
Sir great explanation Thank you
@thiyanivakanna
@thiyanivakanna 7 ай бұрын
Correct
@sathishgarden5374
@sathishgarden5374 8 ай бұрын
Im doing engg service business monthly income is below one lakh but some companies asking GST number for invoice.what can i do
@revathys4239
@revathys4239 7 ай бұрын
Iam interested to do home made soap business. Please explain without getting msme or GST shall I run business
@j.bakyarajj5208
@j.bakyarajj5208 8 ай бұрын
Sir construction work ku loan illa nu soldragga sir ithu enna pandrathu sir
@priyasaki3609
@priyasaki3609 7 ай бұрын
Neenga ஒரு bank la poi loan kellunga security ya vachi திறதிடுவாங்க
@logeshs1068
@logeshs1068 3 ай бұрын
Sir unga pathivu miga uthaviya iruckum nanri
@banumathybanumathy2645
@banumathybanumathy2645 8 ай бұрын
Sir kindly refer to Section 43(B)(h) of the Income tax act.. what are all the draw back and struggles to Industrialists those who are having business transactions with MSME sundry creditors
@thiyanivakanna
@thiyanivakanna 7 ай бұрын
Rompa padicha ponnupola
@sajithk2044
@sajithk2044 8 ай бұрын
Good informative 👍
@srimathifashionjewellery4191
@srimathifashionjewellery4191 5 ай бұрын
Neenga soldrathu keka nalla iruku bt practically not possible sir
@saranaabraham5858
@saranaabraham5858 8 ай бұрын
அருமையான பதிவு🎉🎉
@kanniyappana1814
@kanniyappana1814 8 ай бұрын
அருமை விளக்கம் ஐயா
@rafeekaameer7027
@rafeekaameer7027 7 ай бұрын
எல்லாம் சரிதான் நல்லா வக்கனையா பேசுறீங்க கடன் தொகைக்கு வங்கியில சொத்து பத்திரம் அடமானமாக கேக்கறாங்களே அதுக்கும் பதில் சொல்லுங்க பிளஸ் மட்டும் பேசுறீங்களே மைனஸ்ம் பேசுங்க சார்
@Nambiyatchicabs
@Nambiyatchicabs 6 ай бұрын
கம்பெனி ஆரம்பித்து பெரிய அளவில் கம்பெனியை வளர்த்து நல்ல லாபம் சம்பாதிக்கும் போது அந்த கம்பெனியை இலுமினாட்டிகள் பிடுங்கிக் கொள்வார்கள் (முத்தூட் பைனான்ஸ்) இதைக் கேட்க எந்த கவர்மெண்ட்டும் வராது ஆரம்பித்த கம்பெனியை இலுமினாட்டிகள் பிடுங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறுங்கள்
@_jerry_vibe
@_jerry_vibe 3 ай бұрын
Good content use ful❤
@Indianeconom
@Indianeconom 8 ай бұрын
Sir na jewels vachi gold loan eduthaen, avanga msme solli pottu irrukanga, ethavathu problem varuma
@muraliiyer7850
@muraliiyer7850 6 ай бұрын
Nice video and informative. I had sent some inquiries by mail to MSME but never got a reply. I worked with MNCs and now retired, my main domain was SCM, Logistics, warehousing, Customer service, Order Processing, Data Analysis, Inventory Management, Sourcing, vendor management, etc. Will I get any opportunity to work as a consultant on a part time basis, if so what should I do?
@ManjulaBalraj
@ManjulaBalraj 2 ай бұрын
MSME இது எப்படி சார் என்ன சார் கார்டு வாங்குவது பதிவு செய்வது நாம் படிக்கல சின்ன பங்கு வச்சு வெளிச்சம் என்ற கடை பெயர் வச்சு செப்பல் சில பிளாஸ்டிக் பொருள்கள் நடுத்தர ஒரு பங்கு தான் மேற்கொண்டு டவுன்லோட் பெருசா படத்துக்கு நான் என்ன செய்வேன் சார் கொஞ்சம் விளக்கும் சொல்லுங்க
@R_F_R_F
@R_F_R_F 5 ай бұрын
வேலைக்கு ஆகாது. நான் முயற்சி செய்து ஒன்றும் நடக்கவில்லை
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 7 ай бұрын
அடமானம் அல்லது உத்திரவாதம் அளிக்காமல் தொழில் தொடங்க வருபவரில் நூற்றுக்கு ஒருவருக்கு msme மூலம் கடன் கிடைப்பது இல்லை. குறுக்கு வழியில் போறவனுக்குத்தான் கிடைக்கிறது ‌
@elayasaham8341
@elayasaham8341 7 ай бұрын
yes my experince
@rajendrant3328
@rajendrant3328 8 ай бұрын
நீங்கள் எந்த நாட்டிற்க்கா பேசுறீங்க பேங்கிற்கு போயிருக்கா இல்லை பேங்க் பற்றி தெரியுமா நீங்கள் மக்களுக்கு புரியும்படி‌‌ பேசுவது நல்லது
@sivakarthikeyaan5555
@sivakarthikeyaan5555 8 ай бұрын
Bankers will not suppot without any reference
@D.kannanD.kannan-z3x
@D.kannanD.kannan-z3x 3 ай бұрын
நான் விவசாயம் செய்கிற கோழிப்பண்ணை கோழிப்பண்ணை போட நினைக்கிறேன் விவசாயத்துக்கு முன்னுரிமை தராங்களா
@surya222
@surya222 Ай бұрын
விவசாயத்துக்கு இந்த லோன் கிடைக்காது.
@MosesKrishnagiri
@MosesKrishnagiri 8 ай бұрын
சார் 5 லட்சம் திற்கே பேங்க் செயல் படும் பாடு கஷ்டம்
@narayanansami2163
@narayanansami2163 5 ай бұрын
MK Anand அவர்கள் great 👍 NARAYANA NARAYANA NARAYANA Aayushmaanbhava 😇 shemaprapthirasthu 🤗
@shankar138
@shankar138 7 ай бұрын
Go to bank and MSME department for loan with out any security collateral documents... submit project report release the loan..it is impossible...hear will come religion and caste eligibility criterias ignore self entrepreneurs journey this is reality...No Mudra No more loan...
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
СКОЛЬКО ПАЛЬЦЕВ ТУТ?
00:16
Masomka
Рет қаралды 3,2 МЛН
小路飞还不知道他把路飞给擦没有了 #路飞#海贼王
00:32
路飞与唐舞桐
Рет қаралды 85 МЛН
Муж внезапно вернулся домой @Oscar_elteacher
00:43
История одного вокалиста
Рет қаралды 5 МЛН