ஐயா உங்கள் ஜோதிடவிளக்கம் மிகவும் அருமையாக இருந்தது.மென்மேலும் உயரம் தொட என் வாழ்த்துக்கள்.
@jayalakshmi34684 жыл бұрын
ஐயா, நீவீர் நீடோடி வாழ்க. வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன். உங்களின் வார்த்தைகள் எனக்கு ரொம்ப பலனாக உள்ளது
@rajendranm84124 жыл бұрын
மிக்க நன்றி அய்யா.தங்கள் பதிவுகளைப் தொடர்ந்து படித்துக் கொண்டு இருக்கும் ஜோதிட ஆர்வளன் .மா.இராசேந்திரன்.நன்றி.
@krithikakrithi29752 жыл бұрын
sir ungal jothida vilakam super ng sir
@rajeshastro69333 жыл бұрын
அருமை குருஜி 👍👍👍
@seevaratnamsubramaniam22064 жыл бұрын
Guruji Sir,Thanks for your useful information.
@shobhavasu58354 жыл бұрын
Super explanation thank you shobha from Bangalore
@mathavankesavan10602 жыл бұрын
அருமை ஐய்யா
@Sakreshvlogs7 ай бұрын
Thank you🎉
@96294550234 жыл бұрын
Ayya enaku kanni lagnam virichiga raasi. Lagnathipsthi puthan 10il aatchi ah irukirar. Puthan thisai chandra pukthi. Chandran in 3rd house with ragu.palangal soluga
@saravananc29624 жыл бұрын
ஐயா வணக்கம். எந்த ஓரு தசையும் தான் வாங்கிய சார நாதனின் பலன்களையே தரும். இதை பற்றி ஓரு வீடியோ போடுங்கள் ஐயா. தசா அமைந்துள்ள இடத்தை கொண்டு பலன் என்ன தரும் என்பதை விளக்கி கூறுங்கள் ஐயா.
@Sakreshvlogs7 ай бұрын
Your great...
@jayakhumarnarayanan99574 жыл бұрын
Nice Sir. All the best. Thanks.
@hemanathank35604 жыл бұрын
Super explain sir, thanks சனி(வ) முன்றாவது பார்வையாக குரு(வ) பார்கிறது, இதற்கு என்ன பலன். குரு(வ) ஐந்து கிரகங்களை பார்கிறது இதற்கு என்ன பலன். DOB 25/02/2004 AT 9.01 am chennai
@kanagarajk19062 жыл бұрын
ஐயா நன்றி ஒரு ஜாதகத்தில் ஒரு திசையில் உள்ள எல்லா புத்திகளின் நடப்பு பலன்களையும் கூறவும் தங்களின் பதில்களை எதிர்பார்க்கும் மாணவன்
@starkarthik14 жыл бұрын
வணக்கம் ஐயா...🌾🙏🏻🐘
@A.Anbushivam4 жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் வருகைக்கு நன்றி
@karthick12274 жыл бұрын
Iya meena lagnam 1il guru sani neecham 4il chanthiran 12 il ketu manthi. sukran bhuthan sevvi 5il sun rahu 6il sir Shani Dasha ketu puthi nadakithu sir Varum Shani sukranputhi eppadiirukum sir plz soolugha
@vinothkumar14214 жыл бұрын
Iyya great teaching thank you
@s.p.62073 жыл бұрын
Sir,dasa sandhi dosham entral enna, kanavan manaivi dasa sandhippu marriage mudinthu,34 varudangal kazhithu varalama? Vilakkavum.please.dasa sandhippu vandal death varuma?
karthik 31.03.1989 time 9:15am. dhanusu rasi, rishabha lagnam, uthradam நட்சத்திரம், how about business or abroad which is better, which Business is best. place tiruvarur
ஐயா, நேற்றைய குரு பெயர்ச்சி பலன்கள் பற்றிய விளக்கம் கூறுங்கள்.. நேயர்கள் விருப்பம்
@AFRMAFRM4 жыл бұрын
புதன் சூரியன் ராகு இணைவு பற்றி கூறவும்
@kanaga1216 Жыл бұрын
Pls சொல்லுங்க
@vasudevan42624 жыл бұрын
நன்றி ஐயா
@krishnaniyer11594 жыл бұрын
Sukra dasa.. Sukra asthma Vrushaba rasi
@annamalaidevarasan63914 жыл бұрын
ஐயா மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். DOB:14.1.84; Time:1.45.pm., ஐயா எனக்கு எப்போது தொழில் அமையும்? தற்போது என்ன திசை புத்தி அந்தரம் நடைபெறுகிறது?
@subramanianmaths60204 жыл бұрын
Thank you Guru ji
@srikrish97804 жыл бұрын
ஐயா வணக்கம், மருத்துவம் படிக்கும் ஜாதகம் பற்றி கூறுங்கள்.எனது வாழ்க்கைக்கு தேவை🙏
@Sakreshvlogs7 ай бұрын
Please tell me ... medical astrology
@argentertainments24724 жыл бұрын
ஐயா ஜோதிடம் பலன் அறிய எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும் நன்றி நன்றி நன்றி
@Ramyaamurugesan4 жыл бұрын
வணக்கம் ஐயா எனது பேரன் லோகேஷ் மீனம லக்கனம் லக்கனதில் குரு இருக்கிருது நன்றாக இருக்கிறதா பதில் கூறவும அம்மம்மா மங்கையர்க்கரசி கும்பகோணம்
@SitharJothidam4 жыл бұрын
நல்ல பலன்கள் கிடைக்கும்
@mageshv28094 жыл бұрын
Nice sir
@My-heart8144 жыл бұрын
Nice
@mayuran16114 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏 16/11/1981 ல் 1:46pm இலங்கை வடக்கு பிறந்த என் ராசி, நட்சத்திரம் சொல்லமுடியுமா? நன்றி
@mayilsamy69614 жыл бұрын
www.prokerala.com/astrology/jathagam-kattam.php நீங்களாகவே அறிந்து கொள்ளலாம்.
@freakingawesome25014 жыл бұрын
Your Moon sign is Cancer. You were born in Punarvasu nakshatra (punarpoosam) pada 4. You are an Aquarius ascendant (kumba lagnam) and you have been going through Ketu Mahadasha since January this year.
@venivelu51834 жыл бұрын
Sir, 🙏🙏
@muralivaradhan4354 жыл бұрын
My name Murali date of birth 01-10-1982 1.00 pm Chennai please guide me on my dass details. And I have facing continue problem related to my job.
@rajkannan14 жыл бұрын
ஐயா தங்களை எப்படி தொடர்பு கொள்வது?
@rajkannan14 жыл бұрын
KZbin ,ல் குடுக்க பட்டிருக்கும் மொபைல் நம்பருக்கு தொடர்பு கொண்டேன் ஆனால் ஸ்விட்ச் ஆஃப் போல் தெரிகிறது