Crystal clear explanation. Thankyou very much Sir.🙏
@bharanijothidam52333 жыл бұрын
You're most welcome madam....
@paramuparamu63992 жыл бұрын
Good explanation valga valamudan
@smtamizhan3417 Жыл бұрын
அருமையான விளக்கம்
@jeevithaanilla4 жыл бұрын
Arumaiyana vilakkam thank u sir!
@chockalingams24613 жыл бұрын
மிகத் தெளிவான அருமையான விளக்கம், மிக்க நன்றி
@Raja-ib6hi Жыл бұрын
34.24.2018 varum pothu epdi calculate pananum.. Please tell me sir
@jothisiva35402 жыл бұрын
Clear explanation thank u so much sir🙏🙏
@muthulakshmiv78062 жыл бұрын
நல்ல விளக்கம் ஐயா🙏
@sasiganesh22079 ай бұрын
Excellent explanation 👍🏼
@kalairajasivam20713 жыл бұрын
மிகவும் அருமை🙏🏻
@kumarimegala98182 жыл бұрын
Thanks sir for your service
@AbcXyz-ew3gu3 жыл бұрын
Wow, Cant be explained any more clearer and simpler than you! Great tutorial!
@sivasakthiraj94134 жыл бұрын
Thalaiva tnpsc la irundhu ingayumaaaa...actually i found u by ur voice and ur chart and pen...keep rocking
@Aniover7 Жыл бұрын
Super ayya
@anandexplorer4791 Жыл бұрын
திசை இருப்பு 04 year 10 month Dob 08.11.1997 vanthal yepdi calculate panrathu
@petchipetchi917 Жыл бұрын
1996 may 23 , 9.02 pm current dasa sollunga sir pls........
@மன்னன்ஆங்கிலம்4 жыл бұрын
அருமை னே
@kdnis2855 Жыл бұрын
என்னுடைய பிறந்த நாள் 8.3.2007 என்னுடைய ஜாதகத்தில் இராகு திசை இருப்பு 3 நாள் 5 மாதம் 15வருடம் இருக்கு அதன் படி பார்த்தால் இப்போது குரு திசை நடக்குது சரியா?
Marriage porutham pakumpothu Marriage mudinchu after 10 years la iruvarkume 3 months kulla maha dhasa maaruthu ,ipadi maarum iruvar jadhakathai porutha koodatha sir ? Apdi poruthuna enna problem aagum sir
@kasinathangajendiran45004 жыл бұрын
நன்றி .
@sree4kala6844 жыл бұрын
Thank you ji
@BalaMurugan-mq2di3 жыл бұрын
Thank you very much.
@niranjanajeevaghan0442 жыл бұрын
Sani bhudhi nu yepadi start aagum sir? Guru la start aagadha?
@ganesamoorthykailasam34947 ай бұрын
நன்றி
@nandhinirajkumar22114 жыл бұрын
Sir DOB 02.12.1996... thasai iruppu 5yr 10month 27days... ithula month + panna 22 varumla sir
@palanikumar76962 жыл бұрын
Super sir
@SanthanaLakshmi-od3cy10 ай бұрын
Seivai 7 year ra 2 year ra sir
@padmasridhar8436 Жыл бұрын
Thank you
@padmasridhar8436 Жыл бұрын
Dasa irupu irunda dan adoda date of birth add panringa ila...engalku date of birth matumdan therium..dasa irupu balance theriadu jadagam ila...apo epdi nadapu dasa purhi kandu pidipadu solunga sir
Arumai … y multiplying by 3 sir … because it’s a 3 aam paatham???
@nandinytharma22784 жыл бұрын
Nanry
@VENUSARUN3 жыл бұрын
Nantri
@ajosephmelchiorraj3194Ай бұрын
25may1979 yenna thisai
@user-vr6hp8eo7d8 ай бұрын
Why daisai iruppu is only 2 yrs something not 7 whole year for chevvai ..
@tamilarasantamilarasan21304 жыл бұрын
Thankq so much sir
@bharanijothidam52334 жыл бұрын
All the best...
@nandagopalpalanisamy95864 жыл бұрын
நன்றி ஆசிரியரே
@sumigai13673 жыл бұрын
25-10-1978 தசா புத்தி கணக்கிடுவது எப்படி ஐயா
@ManiKandan-oc7lw4 жыл бұрын
Super
@alreadybroken5674 жыл бұрын
Thanks sir
@sureshvelusamy19674 жыл бұрын
அடுத்த ஒரு வருடம் எப்படி இருக்கும் சுரேஷ் 26.4.1981 4.05pm madurai
@Nirmala19693 жыл бұрын
தசை இருப்பு எப்படி கண்டுபிடிப்பது என்றும் சொல்லி தாருங்கள் pl
@baskarauto724311 ай бұрын
அய்யா உதாரணம் என்றாலும் ஒரு நியாயம் வேணாமா மிகமோசமான ஜாதகம் 😂😂😂😂😂
@swaminathansankaran32974 жыл бұрын
அருமையான விளக்கம்.... கர்ப்ப கால செல் போக மீதி உள்ள செவ்வாய் தசா காலமாகிய 2 ஆண்டுகளைக் தான் புக்திகளாக பிரிக்க வேண்டுமா? அல்லது செவ்வாய் தசைக்கு உரிய 7 ஆண்டுகளையும் பிரிக்க வேண்டுமா?
@rahulkannan9114 жыл бұрын
தங்களிடம் திருமண பொருத்தம் ஆன்லைன் வழியாக பார்க்கும் வழிமுறைகள் என்னவென்று கூறுங்கள் ஐயா என்னுடையது சுத்த ஜாதகம் பெண்ணிற்கு 2-இல் செவ்வாய் தாங்கள் தான் கணித்து சொல்ல வேண்டும்
@rishicar1004 ай бұрын
எனக்கு ஜாதகமே எழுதல ஐயா.? 17/7/87 ஆடி 1 வெள்ளிக்கிழமை காலைல 6 to 6.30 am குள்ள பிறந்துருப்பனு சந்தேகமா சொல்றாரு அப்பா. அம்மா இல்லை இறந்துட்டாங்க. மணி தான் சந்தேகமா சொல்றாரு அப்பா.
@muthuj74833 жыл бұрын
சார் எனக்கு ஒரு சந்தேகம். இப்போ ஒரு குழந்தை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறக்கிறது அப்படியானால் அந்த குழந்தைக்கு முதல் திசை சனி திசை. சனி திசை 19 ஆண்டுகாலம். சனி புத்தி அவர்தான் என்பதால் அதுவும் 19. இப்போது என் கேள்வி என்னவென்றால் உத்திரட்டாதி நட்சத்தில் 4 ஆம் பாதத்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது அப்படியானால் முழுவதுமாக சனி திசை வராது அல்லவா அப்படி இருக்கும் போது.சனி புத்தி மட்டும் எப்படி 19 வரும்.இல்லை இப்படி கூட இருக்கலாம 4ஆம் பாதத்தில் பிறந்ததால் கர்பத்தில் சென்ரது போக மீதம் 4.75 வருடம் இருக்கும் இதேபோல் புத்தியும் 4. 75 வருடம் வருமா இல்லை சனி புத்தி 19 வருமா இந்த சந்தேகத்தை தீர்த்து வைங்கள் சார்
@nandhinirajkumar22114 жыл бұрын
Sir....
@muniraja275311 ай бұрын
ஜாதகம்கணிப்பதுLMT/IST இதில்எதைபயன்படுத்துவது
@thirumalchemist34073 жыл бұрын
குழந்தை காலையில் பிறந்ததற்கு ஒரு உதாரணம் தாருங்கள் நண்பா
@devika.msivaguru5582 жыл бұрын
Thank you sir
@bharathibharu86284 жыл бұрын
Waste video kadaisi varaikkum epdi kandu pudikkarathu nu sollave ella