எளிய களை எடுக்கும் கருவி | Simple technical weeder at a cost of 100 rupees | paddy weeder machine

  Рет қаралды 16,030

Sirkali TV

Sirkali TV

2 жыл бұрын

100 ரூபாய் செலவில் களை எடுக்கும் எளிய தொழில்நுட்ப கருவி ஒன்றை வடிவமைத்துள்ளார் சீர்காழி பகுதியை சேர்ந்த இயற்கை உழவர் கீழச்சாலை திரு.அருளானந்தம் அவர்கள் .நேரடி நெல் விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு மிக பயன் உள்ள களை எடுக்கும் கருவி இது. Simple technical weeder at a cost of 100 rupees.
Support sirkali tv team to produce more videos on different subjects..
/ @sirkalitv
#Organicfarming #OrganicAgriculture #traditionalPaddy
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி KZbin channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our KZbin Channel for updates on useful Videos.
youtube: / sirkalitv
facebook: / sirkalitv

Пікірлер: 18
@-palluyirvivasayam3583
@-palluyirvivasayam3583 2 жыл бұрын
அருமையான தகவல்
@adaikaladass.p3190
@adaikaladass.p3190 2 жыл бұрын
இனிய விளக்கம்
@rlakshmay
@rlakshmay 2 жыл бұрын
Super !!!
@onchh3623
@onchh3623 2 жыл бұрын
Very good. Keep it up. Your ideas give a lot of help to many farmers.👍👌
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 2 жыл бұрын
Low cost very well useful to gardening lovers
@KolamCreations
@KolamCreations 2 жыл бұрын
Super
@Oviys
@Oviys 2 жыл бұрын
சீர்காழி டிவி நிர்வாக ஆசிரியருக்கு எனது இனிய காலை வணக்கம், நமது விவசாய நண்பர்கள் பயன்பெறும் வகையில் இந்த காணொளியை பதிவேற்றம் செய்த ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கம் விவசாய நண்பர்கள் பார்த்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன் இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்
@grajan3844
@grajan3844 2 жыл бұрын
👌
@Oviys
@Oviys 2 жыл бұрын
ஆங்கிலச் சொற்களைத் தவிர்க்க வேண்டும் என்று நண்பர்கள் கூறியிருக்கிறார்கள் நிச்சயமாக தவிர்க்கிறேன்
@sasikumar-zr4bq
@sasikumar-zr4bq Жыл бұрын
👍🙏🙏🙏
@kamalakannanm289
@kamalakannanm289 2 жыл бұрын
Organic irungu cholam enga kedaikum sir
@pandiyan20111
@pandiyan20111 2 жыл бұрын
Ithu kuppai vaaruravanga vatchitu irukanga
@SirkaliTV
@SirkaliTV 2 жыл бұрын
Same
@Mr.Thala7
@Mr.Thala7 2 жыл бұрын
Hi
@-infofarmer7274
@-infofarmer7274 2 жыл бұрын
பெருமகிழ்ச்சி. ஆனால் அதிகமான ஆங்கிலச் சொற்களை தயவுசெய்து இனி பேசாதீர்கள். கலப்படம் மொழியிலுமா?
@mohanr8033
@mohanr8033 2 жыл бұрын
இவை சந்தையில் சாதாரணமாக கிடைப்பவை
@SirkaliTV
@SirkaliTV 2 жыл бұрын
yes
@ramkumarm8904
@ramkumarm8904 2 жыл бұрын
பில் இருக்குமே யாரு புடுங்கறது
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 35 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 4,2 МЛН
No Weed More Rice
4:19
Oxfam in Cambodia
Рет қаралды 45 М.
Less Fertilizer Equals More Rice, More Money in Bangladesh
4:18
USAID Bangladesh
Рет қаралды 43 М.
Parsuram broke Lord Ganesh teeth @tamilseries971
37:39
Shiva Tamil Series
Рет қаралды 4,2 МЛН