excellent work sister . I was searching for this kind of construction . very afraid of cost also . i am planning to build a ladies hostal in 2250 sq.ft plot . is it possible to build using this construction?
தமிழ் நாட்டில் பொதுவாக பாரம்பரிய நெல் இருக்கும் என்று நினைத்தேன்.ஒவ்வொரு மாவட்டத்துக்கு தனித்தனியாக பாரம்பரிய மாக நெல் இருப்பது கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கு 😊😊😊😊😊😊😊
🎉🎉 இறைவன் இட்ட பணியை செவ்வனே செய்திருக்கிறார் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி 🎉🎉
@nextlove48422 күн бұрын
எந்த ஊர்
@manomano25242 күн бұрын
Aaatayapotruvanunga
@ramyadevi23632 күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா....
@ramyadevi23632 күн бұрын
👉😡😡😡"Thavam Rs 0 " என்ற KZbin channel ல் நடத்தும் இயற்கையாளன் தவம் என்ற நபர் விவசாயி போல் நல்ல விஷயங்களை எல்லாம் சொல்வது போல் தன்னை காட்டிக்கொண்டு விவசாயம் செய்ய வேண்டாம் அது கடினம் யாரும் விவசாயம் செய்ய வேண்டாம் கார்பரேட் நிறுவனத்திற்கு வேலைக்கு செல்வதுதான் நல்லது என்ற உளவியலை மறைமுகமாக மக்களிடம் ஏற்படுத்தி வருகிறார். பலவருடம் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்துவிட்டு விவசாயத்திற்கு வந்நதாக கூறுகிறார். "இளைஞர்கள் விவசாயம் செய்ய வர வேண்டாம் " "என்ன ம*த்துக்கு விவசாயிகள் விவசாயம் செய்ய வேண்டும் " என்ற மோசமான தலைப்புகளில் விவசாயம் என்ற playlist பகுதியில் நிறைய காணொளி வெளியிட்டுள்ளார். "மரியாதையாக நிலங்களை விற்றுவிட்டு நகரத்திற்கு சென்று நிம்மதி யாக வாழுங்கள்" என்றும் விவசாயத்தில் ஒன்றும் இல்லை இயற்கை விவசாயம் செய்பவர்களை போலி விவசாயிகள் என்றும் பேசியுள்ளார், பின் அவரே கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் இனி விவசாயம் செய்யும் அதற்கான முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது என்றும் காணொளி வெளியிட்டுள்ளார்... 😮மேலும் விஜய் tv நியா நானா வில்(31march 2024) விவசாயத்தை விட்டு விட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே வேலைக்கு செல்ல உள்ளதாக பேசி உள்ளார். அடுத்து Bigboss நிகழ்ச்சிக்கு சென்று விவசாயத்தை பற்றி பேச போவதாக அறிவித்துள்ளார். இதுவே அவரின் தொடர் அறிவுரையாக உள்ளது. 😮பின் அவரே தரிசு நிலம் இல்லா தமிழகம் என்ற தலைப்பில் தரிசு நிலங்களை விவசாயம் செய்ய விரும்புபவர்களிடம் ஒப்படைக்க போவதாக அறிவித்து அதில் பலர் இணைந்துள்ளனர் என்று கூறினார் அந்த முயற்சி என்ன ஆனது உண்மையா என்று தெரியவில்லை. 😮மேலும்😡 "ஆரோக்யமாக குடிக்கலாம் வாங்க" 😡என்ற தலைப்பில் எப்படி மதுகுடிக்க வேண்டும் என்று கற்பிக்க குடும்பத்தில் உள்ள பெண்களை மட்டும் அந்த பயிற்சிக்கு வருமாறு அழைத்து காணொளி வெளியிட்டுள்ளார். இது அசிங்கத்தின் உச்சகட்டம். அதை சித்த மருத்துவர்கள் கற்றுத்தருவதாக கூறி சித்த மருத்துவத்தையே அசிங்கபடுத்தியுள்ளார். 😮இளைஞர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதையே முழு நேர வேலையாக வைத்திருப்பதாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். etc... இவர் பேசுவது செய்வது அனைத்திலும் முன்னுக்குப்பின் முரண்பாடுகள் அதிகமாக உள்ளது. இது சம்பந்தமாக comments ல் அனைவரும் கேட்ட கேள்விகளுக்கு இவரிடமிருந்து சரியான பதில் இல்லை...இதுபோன்றவர்களை அனைவரும் தட்டிக் கேட்ட வேண்டும் ....
@ramyadevi23632 күн бұрын
அருமை யான முயற்சி வாழ்த்துக்கள் ஐயா....
@jeyaprakash36332 күн бұрын
Oru sedi price yevolona
@karthikvnr49242 күн бұрын
எங்க ஊரிலும் இருக்கு 😂😂😂
@jeyaprakash36332 күн бұрын
Super anna
@radhakrishnansivaramakrish99022 күн бұрын
😢 நன்றி தோராயமாக ஒரு சதுரம் கட்ட எவ்வளவு ஆகும் என்பதை தெரிவிக்கவும்
@biotechnologybasics60023 күн бұрын
Rice is self pollinated crop.
@P.SUNDARP.sundar-oq5et3 күн бұрын
ஐயா உங்களுடைய முகவரி உங்களை எப்போது சந்திக்கலாம் உங்களுடைய தொலைபேசி எண்கள் அனுப்பி வைக்குமாறு
@Nadeenadeesha-sh7co4 күн бұрын
Im from sri lanka.nanga idha mootta milaganu solvom
@Penmenpenmen4 күн бұрын
அண்ணனுக்கு புரட்சி வாழ்த்துக்கள்... நாங்கள் எங்கள் நிலத்தில் வேலியை சுற்றி நூற்றுக்கணக்கான பனை மரங்கள் நட்டியுள்ளோம் நமது தமிழ்த் தேசிய மரம்.. பனை
@rasiganrajdriver87474 күн бұрын
Seeds pls anna
@rasiganrajdriver87474 күн бұрын
Anna yanakku seeds venum
@sruthik98504 күн бұрын
Rice kidaikuma?
@margaretjohn55904 күн бұрын
Labor work safety measures must use to reduce the cost and labour sickness.
@margaretjohn55904 күн бұрын
When you reduce the cost only,this method will be popular.Clint also spending their hard earn money.
@sathishbabu37564 күн бұрын
Chennai la road sani pottu kappu thangha mudiyala
@PPSIVAYOGARAJA4 күн бұрын
எங்களின் இல்லமும் இதே அமைப்புதான், வீட்டின் மொத்த அளவு 1800 சதுர அடி, வீட்டின் வயது 120. இதில் என்ன சிறப்பு என்றால் வெயில் காலங்களில் வீட்டின் உள்ளே குளுமையாகவும் மழைக்காலங்கள் பனிக்காலங்களில் கதகதப்பாகவும் இருக்கும் ஒவ்வொரு சுவற்றின் அகலமும் 2 1/4 அடி இருக்கும் தற்போது உள்ள சூழலில் இம்மாதிரியான கட்டிடங்கள் கட்ட அதிக செலவுகள் பிடிக்கும் 🙏
@Kv2024feb55 күн бұрын
Super explanation Sir 🙏🏻😊 Very useful video
@palanikumara52765 күн бұрын
ஐயா உங்களிடம் வந்து பொடியை பெற்றுக் கொள்ள விரும்புகிறோம் தயவு செய்து எங்களுக்கு அதை கொடுத்து உதவுவோம்
@palanikumara52765 күн бұрын
ஐயா இதை பொடியாக உங்களிடம் பெற்றுக் கொள்ளலாமா? எங்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் எங்களது உடல் நிலையை இந்த கால சூழ்நிலையை கருதி அதை நீங்கள் பொடியாக தர முடியுமா நாங்கள் பெற்றுக் கொள்கிறோம் அதற்கான தொகையையும் நீங்கள் தயவு செய்து பெற்றுக் கொள்ளுங்கள் உங்களுக்கு சேர் நீங்கள் செய்யும் சேவைக்கு அது தேவைப்படும்
@jayaprakashnaidu71565 күн бұрын
பழமையானவை இப்போது புமையாகருக்குது இதற்க்கு காரணம் நாம் புதுமையை தேடியதன் விளைவு வாழ்த்துக்கள்
@உழந்தும்-உழவே-தலை5 күн бұрын
🙏🙏🙏
@thalapathyrasigan86925 күн бұрын
Idelame enga edukringe
@Pmvenkatesanhemavathi74665 күн бұрын
நீங்க சொல்றதுல இன்னும் நிறைய டவுட் இருக்கு நிறைய கேள்வி கேட்கணும் போல இருக்கு பட் ஆனா உங்களை எப்படி தொடர்பு கொண்டு எப்படி கேட்கிறது என்று தெரியவில்லை
@Pmvenkatesanhemavathi74665 күн бұрын
உங்களை தொடர்பு கொள்வதற்கு போன் நம்பர் கொடுங்கள் சார்
@crowns.i.hakeem77986 күн бұрын
அண்ணே நீங்கள் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் உங்க இடத்துச் சிட்டா அடஙகளில் இந்த மரங்களை குறித்து விட்டீர்களா ? நாளை கட்டிங் ஆர்டர் வாங்க இன்று பதிவு செய்து இருந்தால் தான் முடியும்.
@goorganicgopal48756 күн бұрын
Vazhthukkal thalaiva
@v.dharaneesh24436 күн бұрын
I
@senthilnathank12516 күн бұрын
Sri I need seed
@radhakrishnansivaramakrish99026 күн бұрын
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
@PachamuthuT-n1t6 күн бұрын
மூலிகை பெயர் ❓
@gangadharanmani47966 күн бұрын
Comment or description la website include pannunga pls