இந்த உரத்தை எந்த முறையில் நாம் பயன்படுத்துவது ஒவ்வொரு முறையும் பயன்படுத்த வேண்டுமா அல்லது மண் கலவையுடன் சேர்க்க வேண்டுமா? மற்ற விவரங்களையும் எங்களுக்கு தெரியப்படுத்தவும் அதுபோல இது செடி கொடி வகைகளுக்கும் பயன்படுமா அல்லது நம் நிலத்தில் வரக்கூடிய தோட்டத்துக்கு மட்டுமா அல்லது மாடி தோட்டத்திற்கும் பயன்படுத்தலாமா
@KaviNila-e2o5 ай бұрын
எப்படி பயன்படுத்துவது எதற்கு நன்மை
@mrsrajininathan19902 жыл бұрын
Is there any holes in the polythene bag? Can follow in the container?
@agriculture52 жыл бұрын
Yeah .. u have to use containers with some holes.. that's enough
@mrsrajininathan19902 жыл бұрын
@@agriculture5 okay bro. Thanks for sharing
@Kumar-jd2mc3 күн бұрын
செயர்கையால் பல்விளைநெய் குடியை வி_
@Gajanamurthy8 ай бұрын
மாட்டுச்சாணம் மக்க 300நாள் ஆகும் காதில் பூ வைக்காதே❤
@sivakumardk19972 жыл бұрын
சாம்பல் கிடைக்கவில்லை என்றால் மாற்று உண்டா ?
@julietvanakumari5511 Жыл бұрын
Very speed.
@Rama-xx9on7 ай бұрын
எப்படிநைசாமுட்டத்தோல்ஆக்குனாலும்புழுவருது
@rsanthanakrishnan472913 күн бұрын
தம்பி செய்முறை விளக்கம் எல்லாம் சரியாக சொன்னீர்கள் ஆனால் மூன்று நாளில் மக்கும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.