3 வகை 1. கசக்கும்(வேம்பு, துளசி) 2. ஒடித்தால் பால்(எருக்கம்,பப்பாளி) 3. வாசனை வரும் செடி(நொச்சி, நீலகிரி தைல இலை)
@gvtaarmika09 Жыл бұрын
Super
@pr.k.dhanaraj123410 ай бұрын
வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்று மனிதன் போகிறான். இயற்கையைப் பயன்படுத்தி இறுதிவரை வாழ மனிதன் விரும்புவதில்லை. ஆகையால் விதி அல்ல மதியாலே மதிக்கிறான்
@habeebmohamed65682 жыл бұрын
😢இருக்கையில். ஒருவருடைய மதிப்பு தெரியாது என்பார்கள் அது தாங்களைப்போன்றவர்களுக்கு. சொல்லிய. சொல்தான். என்பது. இப்பபுரிகிரது ஐய்யா நன்றிகள். பலகோடி
@கிருஷ்ணவேணி-ள1ம4 жыл бұрын
உங்கள நேரில் பார்க்க ஒரு தடவை கூட என்னால முடியல. இனி உங்களை போன்ற மனித கடவுளை இனி எப்போது நான் பார்க்க போகிறேன்
@selvamr31345 жыл бұрын
உங்களை இழந்தாலும் உங்கள் ஆலோசனை எங்களுக்கு மிக பெரிய வரம் அய்யா !!!
@pklanand18562 жыл бұрын
Pp
@pklanand18562 жыл бұрын
Pp
@karnanithi90232 жыл бұрын
@@pklanand1856 She jab
@govidarajasenathiraja4484 жыл бұрын
அற்புதமான உரை. உங்கள் இழப்பு தமிழ் கூறும் நல் உலகத்திற்கே மாபெரும் இழப்பு.....!
@KumarKumar-jf8ht2 жыл бұрын
விவசாயத்தின் கடவுள் ஐயா நம்மாழ்வார் இது மறுக்கமுடியாத உண்மை
@gmpchiyaankgf85004 жыл бұрын
அய்யா நம் தமிழ் மண்ணிற்க்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் இவரை தந்த இறைவனுக்கு கோடி நண்றி தங்களின் கானொலிக்கும் மிக்க நண்றி வாழ்க வளமுடன்🌴🌴🌴🌴🌴
@prakashsivalingam6538 Жыл бұрын
@anthonysamythomas5365 pp
@gohulr11073 жыл бұрын
அய்யா ஒரு நாள் இந்த உலகம் நோய் தொற்று ரசாயன ...முறைகளை தவிர்த்து. நீங்கள் சொன்ன இயற்கை முறைகளை பின்பற்றும் காலம் மிக விரைவில்... அய்யா உம் புகழ் பாரதம் போற்றும்
@Balakumar18472 жыл бұрын
Yes
@ramyajram22075 жыл бұрын
இங்கேயும் சில லூசுகள் Dislike போட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது.நம்முடைய மொத்த சமுதாயமும் உயர உண்ணதமான உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். இது நமது பாக்கியம்.அவர் மறைந்தாலும் அவரது ஆலோசனைகள் பயனை கொடுத்துக்கொண்டிருக்கின்றது. இதைக் கூட புரிந்துகொள்ள முடியாத ஜென்மங்கள்??????
@varunboypandian16935 жыл бұрын
தெய்வத்தைக் கண்டு கொள்ள சாத்தான் உங்களுக்கு எப்படி தெரியும்... டிஸ் லைக் போட்டவர்கள் வெறும் சொற்ப எண்ணிக்கையில் தான் உள்ளனர்.. விட்டுத்தள்ளுங்கள் இந்தக் கடவுளை நாம் போற்றுவோம்...
@meenatchisundaram12735 жыл бұрын
இந்த மாதிரி ஆட்களால் தான் சமுதாயம் சீர் கெட்டுக்கிடக்கிறது நம்மாழ்வார் சொல்வதைத் கேட்டு அனைவரும் நோயற்ற வாழ்வு வாழவேண்டும்
@sangeekrish7855 жыл бұрын
@@meenatchisundaram1273 correct sir
@prabakaranchinnadurai24895 жыл бұрын
Vivasaya kadavul iyya nammalvar
@mageshambathur69175 жыл бұрын
Dislike போட்டவர்கள் சமுதாயத்தின் விஷப்பூச்சிகள் கொல்வதில் தவறில்லை
@muthukumara19253 жыл бұрын
உங்கள் இயற்கை விவசாயம் அறிவுரை தனித்துவமானது ஐயா🤝🤝🤝
@jayaradha18154 жыл бұрын
இந்த உன்னதமான ஐயா அவர்கள் தற்போது நம்முடன் இல்லாதது நம் துரதிர்ஷ்டமே
@gnanaselvams16894 жыл бұрын
என்ன தவம் செய்தோம் ஐயா நீங்கள் எம் மண்ணில் பிறக்க உங்கள் மரணம் எங்களுக்கு ஒரு இழப்பு
@naveenraj16074 жыл бұрын
ஐயா நம் ஆழ்வார் மற்றும் அப்துல்கலாம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்வது மட்டும் பெருமை அல்ல அவர்கள் சொன்ன அறிவுரைகளை பின்பற்றுவதிலும் பெருமை கொள்கிறேன் நன்றி
@ganesangnanaprakasam1354 жыл бұрын
True totally
@naveenraj16074 жыл бұрын
@@ganesangnanaprakasam135 முயற்சி செய்வோம் அனைத்திற்கும்
@muthaiyanrathinam49003 жыл бұрын
@@naveenraj1607 iui
@muthaiyanrathinam49003 жыл бұрын
B
@bairojabegam55255 жыл бұрын
இவரைப் போன்று நல்ல மனிதர் இறந்துவிட்டார் என்பதை நம்பவே முடியவில்லை இவருடைய கருத்துக்கள் இந்த உலகம் பூராவும் நிலைத்து நிற்கும்
@manivelramachandiran5 жыл бұрын
ஐயா உங்களின் இழப்பு எங்களின் துன்பகாலம்😢😢😢
@_COBRA_FF3 жыл бұрын
இயற்கை வேளான்மையே நம் குழந்தைகளை வாழ வைக்கும் என்பதை தெரிந்து கொண்டோம் தலைவா!திருநெல்வேலி மகிஷ்குமார்!
@p.karthikeyanp.karthikeyan7394 Жыл бұрын
🙏🙏🙏🙏
@JJ-pf4ng3 жыл бұрын
இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும்.இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் நன்றி அய்யா. கண்ணதாசன் எழுதிய வரிகள்
@Thala7895 жыл бұрын
இறைவா உங்கள் வாழ்நாள் நீட்டி தந்து இருக்கலாம். வருந்துகிறேன்
@mathivananr81983 жыл бұрын
அருமை ஐயா,நம்மாழ்வார் வழி நடப்போம். ஐயா என்றும் நம் நினைவில் வாழ்கிறார்.
ஐய்யாவின் இரு பாதங்களை தொட்டு வணங்ககூடிய பாக்கியம் யாருக்கெல்லாம் கிடைத்ததோ அவரெல்லாம் அதிர்ஷ்டசாலிகளே இயற்கைக்கு இறைவன் அனுப்பி வைத்த பொக்கிஷம் நம்ம ஐய்யா நம்மாழ்வார் இயன்கை விவசாயம் என்றென்றும் பெருக வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@p.karthikeyanp.karthikeyan7394 Жыл бұрын
🙏🙏🙏🙏
@mythreyivenkatesh7053 жыл бұрын
நாங்கள் உங்கள் ஞானத்தை இழந்து விட்டோம்
@sulochana70622 жыл бұрын
அற்புதமான. உரையாடல். ஐய்யா. 🙏🙏🙏🙏🙏
@muruganmannu73412 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்.. இவருடைய இழப்பு ஈடுகட்ட முடியாதது.. இவர் கருத்துகளை முறைபடுத்துவோம்..
@RajkumarRajkumar-vb8et3 жыл бұрын
மறைந்தாலும் வணங்குகிறான் அய்யா
@sugumaran37372 жыл бұрын
உலகின் மாபெரும் விவசாய விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அஅவர்கள்
@subramanianangithumuthu18523 жыл бұрын
அய்யாவோடு ஒரு மணி நேரம் அளவளாவியது நான் பெற்ற பெரும் பாக்கியம்..
@mummydaddy-tg3xl Жыл бұрын
தமிழ் விவசாயியின் தந்தை நம்மாழ்வாருக்கு ஒவ்வொரு ஊரிலும் ஒரு சிலை வைப்போம் எதிர்காலத்தில் வரும் நம் சந்ததியினருக்கு விஷமில்லா உணவை கொடுக்க நம் சிந்தனையில் இயற்கை விவசாயத்தை விளைவித்த தந்தை அவரைப் போற்றும் அவர் வழியில் இயற்கை விவசாயத்தை பாதுகாத்து அனைவருக்கும் கொண்டு செல்வோம் வாழ்க இயற்கை விவசாயத்தின் தந்தை ஐயா நம்ம நம்மாழ்வார் அவர்கள்
@palanivelunachiappan865810 ай бұрын
மிகப்பெரிய விஞ்ஞானி ஆராய்ச்சிபாணவர்களுக் கெல்லாம்ஒரு பாடம் இவரது அறிவுரை காந்தி மகானைப் போலபோற்றவண்டிய மாமனிதர் வாழ்க நம்மாழ்வார் புகழ்.
மிகவும் பயனுள்ள தகவலை சொன்னீர்கள் ஐயா மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@indradevi7441 Жыл бұрын
நம்மாழ்வார் அவர்களை இக்காணொளியில்தான் கண்டு குரலையும் கேட்கிறேன். பதிவுக்கு நன்றி.
@rajurajeev04 жыл бұрын
மிகவும் உபயோகமான தகவல் நன்றி ஐயா
@pandipandi47264 жыл бұрын
அருமையான சொற்பொழிவு ... வாழ்த்துக்கள்.... ஐயா
@rsiva3314 жыл бұрын
Ayya.i am studying 12th std.but my passion is organic farming.your suggestions is too useful to me.i am very inspiring you. Ayya.
@meiarivoli17332 жыл бұрын
Good.
@parimp3 жыл бұрын
We are very fortunate to be able to listen to him.
@rajeshramalingan67235 жыл бұрын
அய்யா நீங்கள் விவசாயிகள் கடவுள்
@vpgtyrecarts72562 жыл бұрын
Ayya and Subash Paleker brought a change in agriculture.Coming generations willbe. benefitted much
@sangeekrish7855 жыл бұрын
Gem of the Man.Hats off !!
@vivekcode5 жыл бұрын
ஆடாதொடை,ஆடு தீண்டா பாலை,ஊமத்தை,எருக்கு,தும்பைப்பூ,துளசி,துத்திக் கீரை,சோற்றுக் கற்றாழை,பிரண்டை,பீநாறி - குதிரைப்பிடுக்கன்,பப்பாளி மரம் சீதா மரம்,நொச்சி,வேம்பு,நெய்வேலி காட்டாமணக்கு ,வேலிப்பருத்தி மூலி தைல மரம்,தும்மட்டி,அரளி,onu mullu sedi for reference i added plants name in tamil
@aadarshvikram90105 жыл бұрын
Thank you sir
@factsinuniverse1894 жыл бұрын
நன்றி
@murugandurairaj95884 жыл бұрын
நன்றி தோழா
@kalaithanjai18804 жыл бұрын
Thanks
@ramugr46564 жыл бұрын
Ulagu
@chandrasekaranchandrasekar5047 Жыл бұрын
அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் ஐயா.
@packiyaraj69005 жыл бұрын
நன்றி மகிழ்ச்சி ஐயா வாழ்க வளமுடன் நன்றி 👍
@-palluyirvivasayam35832 жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றி !
@deepfocustamil45765 жыл бұрын
தமிழ் சமூதாயம் மூத்த சமூதாயம்... அவர்கள் ஞானம் அற்புதம்தான் ஐயா🌟
@venkatesan.gteison1473 жыл бұрын
நல்லவர்கனள எல்லாம் நாம் இமுந்து விட்டோம்் ெகட்டவா்கள் ைகயில் நாம் மாட்டிக்ெகாண்டும்.
@subash153 жыл бұрын
Ayaaa… negal oru mahaan… 🙏 Am researching in the soil microbiology and what is proven in science now is what you’re saying . I have seen a few scientists research in USA and they are just proving what you have been saying. You’re simply great ayiaaaa🙏
@siddhilip5556 жыл бұрын
the great scientist nammalvar 🏝🏝🏝
@subbumohan64904 жыл бұрын
தமிழரின் பொக்கிஷம் ஐயா நீங்கள்
@jayaramanpn65163 жыл бұрын
இலவசத் துக்கு ஏந்தி நிற்கும் உழைக்க மறுக்கும் சோம்பேரிகள் dis like போடுவர்.ஆடம்பரமில்லா தெய்வமான வர் வணக்கம்
@harideepak91446 жыл бұрын
What a great spech we miss u sir
@mythreyivenkatesh7053 жыл бұрын
அற்புதமான பதிவு
@nmadhavan57002 жыл бұрын
ஐயாவின் அறிவுரை அருமை
@krn80784 жыл бұрын
*🙄இயற்கையிலேயே "கால்நடைகள்" முகர்ந்து பார்த்தே கண்டு பிடிக்கும் திறமை பெற்றவர்கள்*🙄🙏
@v.shanmugasundaramsundaram15293 жыл бұрын
உங்கள் இழப்பு தான் உண்மையான பேரிழப்பு ஐயா. நாட்டை கெடுத்து நோயை பெருக்கி மக்களை கெடுத்தவர்கள் இறப்பு பேரிழப்பு என்றால் உங்கள் மறைவை என்னவென்று சொல்வது?
@subash153 жыл бұрын
Ayaaa… negal oru mahaan 🙏
@varshaparthiban72453 жыл бұрын
Ayya your are inspirational to mankind and environment. Long live your fame.
@prakashsam69684 жыл бұрын
Iam from vellore, few days ago 1600 ton urea and 1000 ton phosphate came to katpadi railway station to distribute all over tamilnadu. I don't know what to say. still no one is aware of chemical in soil makes no future.
@navakalakulanthaivel5 жыл бұрын
அருமை அருமை மிக்க நன்றி ஐயா
@vetriselvanrailfan965 жыл бұрын
நீங்கள் வாழ்ந்த காலத்தில் உங்களை பின்பற்ற தவறி விட்டோம் அய்யா