என் கூட உன்னை Compare பண்ணாத! Sivaji சொன்ன Secret! | Actor Rajesh Reveals | Pokkisham

  Рет қаралды 72,011

Nakkheeran Studio

Nakkheeran Studio

Күн бұрын

Пікірлер: 118
@n.hariharan3332
@n.hariharan3332 4 жыл бұрын
அருமையான பதிவு 👌👍நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் புகழ் வாழ்க 👌👍😍❣🙏
@bsivakumar7970
@bsivakumar7970 4 жыл бұрын
திரு. ராஜேஷ்,அவர்கள் ஒரு அறிவு நிரம்பிய தகவல் களஞ்சியம், அவர் அனுபவங்களை வெளியிடும் நக்கிரனுக்கு நன்றி.
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gIicaJmDYrmrb5I
@arulnathan5986
@arulnathan5986 4 жыл бұрын
பல சிறந்த மேதைகள் எல்லோருடனும் பழகிய நிகழ்வுகள் சிவாஜி ஜயாவுடன் நினைவுகள் பகிர்ந்தது சிறப்பு மகிழ்ச்சி
@kannangandhi5177
@kannangandhi5177 4 жыл бұрын
அன்னை இல்லத்துக்கு 1960-ல் கிரகப்பிரவேசம் நடத்தப்பட்டது. வீட்டிற்கு புதுக்குடித்தனம் வந்தவுடன் குழந்தைகளுக்கு காதுகுத்தும் விழாவும் நடத்தப்பட்டது. அப்போது வீட்டுக்குப் பின்புறம் ஒரு பெரிய கொட்டகை போடப்பட்டிருந்தது. விழா முடிந்து நான்கு நாட்கள் கழித்து சென்னையில் அடைமழை...! அக்கம் பக்கத்தில் வசித்து வந்த குடிசைவாசிகள் அன்னை இல்லத்திற்கு வந்து நடிகர்திலகத்திடம் உதவி கேட்டனர். அவரும் அவர்களுக்கு அரிசி உதவி கொடுக்கச் சொன்னார்.ஆனால், அரிசியை வாங்கி எங்கே சமைத்து சாப்பிடுவது? அதனால், போடப்பட்டிருந்த பெரிய கொட்டகையில், குடிசைவாசிகளுக்கு சமையல் செய்யச் சொன்னார் நடிகர்திலகம். முதல்நாள் 300 பேருக்கு என ஆரம்பித்து அடுத்தநாள் 1000 பேர்.... அப்புறம் 2000... பிறகு 10000 என்று கூட்டம்வர ஆரம்பித்தது. அதனால், சமையல் செய்து ஓட்டலில் இருந்து ஊழியர்களை வரவழைத்து சாதம் பொட்டலங்களாக கட்டினார்கள். முப்பது அடுப்புகள் வைத்து சாதம் தயார் ஆனது. அதற்கேற்ப உணவுப் பொட்டலங்களை விநியோகிக்க தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான வண்டிகள் பணியாற்றின. இந்தமாதிரி தொடர்ந்து 5 நாள் மழை பெய்தது. அந்த ஐந்து நாளும், மூன்று வேளைகளும் சாதம், பொட்டலங்களாக கட்டி போட்டார்கள். பெருந்தலைவர் காமராசரும், அன்றைய நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியமும் அப்போது சாப்பாடு தயாராகும் இடத்திற்கே வந்து, சாப்பாட்டை ருசிபார்த்து நடிகர்திலகத்தைப் பாராட்டி மகிழ்ந்தனர். *****1987 அக்டோபர் பொம்மை இதழில், திரு. திருக்கோணம் அவர்கள் எழுதிய கட்டுரையிலிருந்து....
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
Kannan Gandhi 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@ravipamban346
@ravipamban346 4 жыл бұрын
Sivaji sir has helped lot of people without publicity.
@gnanasivabalan9729
@gnanasivabalan9729 4 жыл бұрын
சிவாஜியை அவர்களைப் பற்றி இதுவரை யாரும் அறியாத தகவல்.👌👌👌👌👌👌
@seenivasan7167
@seenivasan7167 4 жыл бұрын
உள்ளத்தில் நல்ல உள்ளம்
@rameshcs7146
@rameshcs7146 4 жыл бұрын
Such a beautiful narration.. beautiful choice of words... Great fan of Rajesh..
@ramamuthykothai5344
@ramamuthykothai5344 4 жыл бұрын
.
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gIicaJmDYrmrb5I
@mallikaramesh5833
@mallikaramesh5833 4 жыл бұрын
வணக்கம் சார்.நீங்க மெட்ராஸ் பத்தி சொல்லும்போது சந்தோஷமா இருக்கு.அழகு மெட்ராஸ்.யார் வேண்டுமானாலும் பிழைக்கட்டும் என்று நினைக்கும் மக்கள்.நன்றிங்க சார்.
@pslakshmananiyer5285
@pslakshmananiyer5285 4 жыл бұрын
OMG! you took me back to 1968 Madras.I was studying in Kerla college.Had come to Ponneri to be with my parents and family members in summer vacation.I and my younger brother came to Chennai to see the release of movie Bommalattam in Gaiety .Noon show opeining show.My brother stood in Q :disappointment for us! Refused two tickets .Only one ticket can be had.Arguments that I am standing outside Q did not wash.Wanted to see my hero Jayshankar and Jayalalitha , CHO& Manorama.I went to Shanti theatre immediately and saw the Movie Galatta Kalyanam.You crrectly mentioned names of films and theatre.I was 18 years old then. I also used to admire the RED bus then.
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gIicaJmDYrmrb5I
@jananicreations4340
@jananicreations4340 4 жыл бұрын
Shivaji can act like me but I can't act like shivaji -MARLON BRANDO
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gIicaJmDYrmrb5I
@ganesanek3011
@ganesanek3011 4 жыл бұрын
அழுத்தம் திருத்தம் ஆக சொல் வில் ஒரு வசியம்! நன்று.
@GoodLuck-hi9uc
@GoodLuck-hi9uc 4 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் எனக்கு பிடித்த நடிகர். மிகச்சிறந்த நடிகர்.
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzbin.info/www/bejne/gIicaJmDYrmrb5I
@Kriya81
@Kriya81 4 жыл бұрын
What an intellectual person ! Its a treasure cove of knowledge that needs to be respected.
@krishnaveniramasamy5005
@krishnaveniramasamy5005 4 жыл бұрын
His memory power is magnificent.......
@lakshminarayananvenugopal9511
@lakshminarayananvenugopal9511 4 жыл бұрын
Mr. Rajesh seems to be an extraordinary reader. Hats off to you Sir.
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
சிவாஜி அவர்கள் நாட்டிற்கு என்ன செய்தார் என்று? அவருக்கு சொல்லக்கடமைப்பட்டுள்ளோம்.சிவாஜி அய்யா அவர்கள் நாட்டிற்கு என்னசெய்தார் என்று இதே கூறுகிறேன். இது உண்மை. ஏனென்றால் அவர் இருக்கும்போது தான் கொடுத்ததை யாருக்கும் தெரியக்கூடாது என்று சொல்லி தற்போது அவர் காலமானபின்தான் அவர் என்னென்ன செய்தார் நாட்டுக்கு என்று. 1. சிவாஜி அவர்கள் அன்றைய பாரத பிரதமர் நேருவிடம் நடிப்பின் ராஜா சிவாஜி 1959.ல் மதிய உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் (இன்றைய மதிப்பில் ஒரு கோடி) வழங்கினார். 2. 1961ல் தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்காக ரூபாய் ஒரு லட்சம் வழங்கினார். 3. 1962ல் இந்திய - சீனா போரின்போது ஒரு பெருந்தொகையை யுத்த நிதியாக வழங்கினார். 4. புதுவை அரசின் பகலுணவு திட்டத்திற்கு ரூபாய் 1 லட்சம் வழங்கினார். 5. நேருஜி நினைவு அறக்கட்டளை நிதிக்காக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வழங்கினார். 6. பெங்களூரில் நாடகை அரங்கம் கட்ட ரூபாய் இரண்டு லட்சம் வழங்கினார். 7. 1960ல் பெருவெள்ளம் சென்னையை சூழ்ந்தபோது காமராஜர் முன்னிலையில் 1 லட்சம் உணவு பொட்டலங்களை அவரது இல்லத்தில் தயாரித்து கொடுத்ததோடு 800 மூட்டை அரிசியும் அள்ளிகொடுத்துள்ளார். 8.1968-ல் உலகத்தமிழ்மாநாடு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் நடைபெற்றபோது சென்னை கடற்கரையில் 10 தமிழறிஞர்களுக்கு சிலை வைக்கப்பட்டது. அதிலே திக்கெட்டும் தமிழ் பரப்பிய திருவள்ளுவருக்கு சிலை அமைத்து தந்தது சிங்க தமிழன் சிவாஜி. 9. சிலையும் அமைத்து உலக தமிழ மாநாட்டிற்கு நிதியாக ரூபாய் 5 லட்சம் (இன்றைய மதிப்பு 5 கோடி) அள்ளித்தந்து அண்ணாவையே அசர வைத்தவர் சிவாஜி. 10. 1965ல் இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிட்டபோது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் திருமதி. கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும், பெங்களூரில் சிவாஜிக்கு பரிசாக கிடைத்த 100 பவுன் தங்க பேனாவையும், மொத்தம் 500 பவுன் இன்றைய மதிப்பு ரூ.1,00,00,000 கொடுத்து தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தவர். 11.யுத்த நிதி அன்றைய முதலமைச்சர் திருமகு. பக்தவச்சலத்திடம் 1 லட்சம் நிதி வழங்கினார். மீண்டும் தமிழகமெங்கும் நாடகங்கள் நடத்தி தன்னுடைய வியர்வையில் விளைந்த வெள்ளிகாசுகளாம் 17 லட்சம் (இன்றைய மதிப்பு 100 கோடி) வாரி வழங்கி தேசம் வெற்றிபெற துணை நின்றவர் சிவாஜி. 12. வெள்ளிவழா கண்ட பாசமலர் திரைப்படம் இந்தியில் ராக்கி என்ற பெயரில் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து திரையிட்டு நாடு முழுவதும் வசூலான ஒரு நாள் தொகையை மீண்டும் யுத்த நிதியாக வழங்கி பெருமை சேர்த்தவர். 13. 1972ல் ராஜா திரைப்படத்தின் மூலம் வசூலான ஒரு நாள் தொகையை விமானபடையில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கினார் சிவாஜி. 14.வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை தொடர்ந்து நடத்தி அதன் மூலம் வசூலான 32 லட்சத்தை (இன்றைய மதிப்பு 300 கோடி) பல கல்லூரிகளுக்கு வாரி வழங்கி கல்வியின் சிறப்பை உலகிற்கு உணர்த்தினார். 15.1961ல் மும்பையில் பல பகுதியில் நாடகம் நடத்தியபோது பல லட்சம் மக்கள் திரண்டனர். அதன் மூலம் கிடைத்த 5 லட்சத்தை மகாராஷ்டிரா அரசிடம் வழங்கினார். 16. தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை அன்றைய மதிப்பு பல லட்சம் இன்றைய மதிப்பு பல கோடி நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக வழங்கி நடிகர்களின் காவலராய் திகழ்ந்தவர். 17.தன்னை வைத்து முதல் படம் எடுத்த திரு. பெருமாள் முதலியார் அவர்களின் வீட்டிற்கு வருடந்தோறும் பொங்கலன்று சென்று சீர் செய்து அவர்கள் குடும்பத்திற்கு தன் இறுதி மூச்சு உள்ளவரை உதவிவந்தவர் நடிகர் திலகம். நடிகர் திலகம் மறைந்த பின்பும் அண்ணன், திரு. ராம்குமார், அண்ணன். திரு. பிரபு குடும்பத்துடன் சென்று வேலூரில் உள்ள திரு. பெருமாள் முதலியார் குடும்பத்திற்கு சீர் செய்து நன்றி செலுத்தி நானிலத்திற்கோர் எடுத்துக்காட்டாய் திகழ்ந்து வருகிறது அன்னை இல்லம். இதுபோல் இன்னும் ஏராளமாய் நாட்டிற்கு உதவி வந்தவர் நடிகர் திலகம்.
@prakashalli7191
@prakashalli7191 4 жыл бұрын
sriee nila deeksha shivabakthi songs
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 5 ай бұрын
Thank you. You are fantastic 👏
@ஆதிச்செல்வம்
@ஆதிச்செல்வம் 4 жыл бұрын
காலக்கண்ணாடி, நன்றி ...
@rjchandran3489
@rjchandran3489 3 жыл бұрын
எவ்ளோ அழகு.. எவ்ளோ அழகான வாழ்க்கை அன்றைய சென்னை 🖤
@sarojinijagadeesan1575
@sarojinijagadeesan1575 3 жыл бұрын
என்ன அதிர்ஷ்டம் சார் . சிவாஜியின் அருகில் இருக்கும் பேசும் வாய்ப்பு கிடைத்தது. பால ஜோதிடர் சென்னை.
@santhimalai5980
@santhimalai5980 4 жыл бұрын
Nan rombha impress agiten unga speech ketu nan pramichten.evalavu visayam ungaluku therinji iruku.ungala just an actor matum than ninaichen.vow how great u r and ur speech.antha 7 natkal padathula ungaloda antha softness character pathu nan asanthuten.nenga oru padathula politician a act panni irupinga saritha mam kuda athula nenga villani.super
@Krishvlogz7
@Krishvlogz7 2 жыл бұрын
Good Voice and great narration 👍✨
@divinegoddess_3
@divinegoddess_3 4 жыл бұрын
He is a store house of knowledge in different subjects
@ammuashok7910
@ammuashok7910 4 жыл бұрын
உங்களை எப்படியாவது விரைவில் நேரில் சந்தித்து விடுவேன் ...நீங்கள் சொல்லும் அதிசய உண்மைசம்பவம் போல் என் அம்மாவின் வாழ்க்கையில் நடந்த முருகனின் திருவிழையாடளின் உண்மை சம்பவத்தை கூற வேண்டும் .தற்போது அவங்களுக்கு 85 வயது.அவங்க உயிர் பிரிவதற்க்குள் அவங்களுடைய முருகனுடனான அனுபவத்தை உலகிற்க்கு சொல்ல வேண்டும்.
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
1964ம்ஆண்டுமதுரையில் சரஸ்வதிதொடக்கப்பள்ளி.ஒன்று இருந்தது. அப்பள்ளியில்500பிள்ளைகளுக்குமேல் படித்துகொண்டிருந்தது. 1964ம்ஆண்டுஒருநாள்அப்பள்ளி திடீரெனஇடிந்துவிழுந்தது. அப்பள்ளியில்படித்தஏராளமான பிள்ளைகள்இடிபாடுகளுடன்சிக்கி கிட்டதட்ட37பிள்ளைகள்மரணம் அடைந்தது.அதுஅரசாங்கம் சிறுஉதவிமட்டுமேசெய்ததாக தகவல். ஆனால்நடிகர்திலகம்கேள்வி பட்டுதுடிதுடித்துகாணபுறப்பட்ட போது7படங்கள். வரமுடியாதகாரணத்தால் தனதுமகள்சாந்தியைஅழைத்து நிதிகொடுத்துவரசெய்தார். எவ்வளவுதெரியுமா? 4.00000. இன்றும்அந்தகுடும்பம்வணங்குகிறது. அய்யனின்பெயரைசொல்லி! ஆதாரம்.தத்தனேரிசுடுகாட்டில் 37சமாதிகள்இருக்கின்றன. அக்குடும்பங்கள்வணங்கிவருகின்றனர். இத்தகவலைசொன்ன சொக்கலிங்கம்பிள்ளை. அவர்தங்கையையும்இடிபாட்டில் மரணம்அடைந்தவர். மதுரையில்பழையவர்க்குதெரியும். மறைக்கப்பட்டஉண்மை. தர்மபிரபுசிவாஜியின்கொடையை?
@dhaivarasg9680
@dhaivarasg9680 4 жыл бұрын
Hello Sir, is there a chance for me to contact you? If so , kindly advise me. Thanks
@rjchandran3489
@rjchandran3489 3 жыл бұрын
அன்றைய சென்னை.. 🖤🖤🖤
@boxerbalajibalaji8727
@boxerbalajibalaji8727 4 жыл бұрын
Iyya vazgha valamudan.rajesh sir fan agiviten.ungla pathi therindhu kola mudigiradhu.
@manikandannagasamy258
@manikandannagasamy258 4 жыл бұрын
Rajesh sir Your speech and information is excellent.
@pslakshmananiyer5285
@pslakshmananiyer5285 4 жыл бұрын
Incidentally yesterday (21.2.2020) I read he details of the Lakshmikanthan murder case in google. I read the Indian Express Newspaper of 9th or 10th November 1944 reporting this murder.And the CRPC case details like Jury verdict 6:3 about Accused 23 and approver 7. etc.It is an interesting case.Photo of the street also given.THiagaraja Bhagawather was finished after that.
@shehabeldeen1993
@shehabeldeen1993 4 жыл бұрын
Dear repected Rajesh sir grat svaji sir thanks
@ravichandran6018
@ravichandran6018 Жыл бұрын
Sivaji not only great actor, real karnan , patriotic person, freedom fighter son.
@shasikaladevi4202
@shasikaladevi4202 4 жыл бұрын
S very good narrator...reader... good teacher.. good actor...a man of great culture. Good dignitarian are you Mr.Rajesh
@maheswarymunusamy9994
@maheswarymunusamy9994 3 жыл бұрын
Respect u actor Rajesh sir🙏🏼singapore
@sundarsundar3157
@sundarsundar3157 4 жыл бұрын
பின்னால் ஏகப்பட்ட படங்கள். ஜோசியக்காரர், லேகியக்காரர் feel தான் முதலில் வருகிறது.
@jesudoss7795
@jesudoss7795 4 жыл бұрын
அன்பு கலந்த நன்றி ஐயா
@shanthp1811
@shanthp1811 4 жыл бұрын
What a memory sir !
@saibaba4434
@saibaba4434 4 жыл бұрын
SUPER 👌👍 🙏
@mohanpmr593
@mohanpmr593 3 жыл бұрын
Super 👍.
@aadesheditz7192
@aadesheditz7192 4 жыл бұрын
எவ்வளவு விரிவான தகவல்களை எவ்வளவு சுவாரசியமாக சொல்கிறார்.அனுபவம் என்பது இதுதான் .
@anusuyaanusuya3595
@anusuyaanusuya3595 4 жыл бұрын
Very nice speech sir, good
@manitnds3336
@manitnds3336 4 жыл бұрын
sema...vidhai avaru vedhachidhu...
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
👌👌👌👌
@colourfulthoughts2642
@colourfulthoughts2642 4 жыл бұрын
Fantabulos sir
@vijaylondon8166
@vijaylondon8166 4 жыл бұрын
I lov u sir...
@JayaKumar-gk8oq
@JayaKumar-gk8oq 4 жыл бұрын
I respect Rajesh sir
@ldkodi7186
@ldkodi7186 4 жыл бұрын
சார் நீங்க என்ன பேசினாலும் கேட்கலாம்
@R.s.yogesh
@R.s.yogesh 4 жыл бұрын
Starting Bgm Name ????
@manitnds3336
@manitnds3336 4 жыл бұрын
rajesh sir sema narrative
@devendrandharenraj3942
@devendrandharenraj3942 4 жыл бұрын
sivaji great
@sakthysakthy7348
@sakthysakthy7348 4 жыл бұрын
Lovely speech sir....superb...
@thamizhselvan9005
@thamizhselvan9005 4 жыл бұрын
Super
@ashokkumarmurugasamy9574
@ashokkumarmurugasamy9574 4 жыл бұрын
Very nice
@churyaar4582
@churyaar4582 4 жыл бұрын
You too looks like Shivaji Ganesan
@vgiriprasad7212
@vgiriprasad7212 Жыл бұрын
May be in the anatomy of Ears alone to some extent. But Sivaji's Eyes, Nose, Cheeks and other facial features were entirety different and his face was unique.
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 5 ай бұрын
​@@vgiriprasad7212well said
@saravanansaravanan507
@saravanansaravanan507 4 жыл бұрын
Entrum end hero's sivaji sir,kowndamani only
@sindhuprabhu5289
@sindhuprabhu5289 3 жыл бұрын
I am from chinnamannur
@kannank4824
@kannank4824 3 жыл бұрын
Sivaji. Nattukku. Yennata. Seiyala. Thesiya. Thalaivarkali. Kan. Mun. Niruthiya. Ore. Oppatra. Thalaivan. Singath. Thamilan. Sivaji
@denissaravanan7979
@denissaravanan7979 4 жыл бұрын
Nice
@prasanthece8349
@prasanthece8349 4 жыл бұрын
I am a first commender
@pitchaispk7261
@pitchaispk7261 3 жыл бұрын
Vàazhga,nee,emmaan,
@mukeshs8530
@mukeshs8530 4 жыл бұрын
Dai badu Paule benazer.
@srikrishna4142
@srikrishna4142 4 жыл бұрын
As per my prediction Rajesh sir life 10 more years only From 2024 his health may go down.. In 2030 he will be die in cardiac arrest.. Note this prediction
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 124 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 39 МЛН
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 124 МЛН