ராட்சசன்.... எங்கள் இதயங்களை... இசை பிரியர்களை தின்றவன்...
@padmasmruthika1350Ай бұрын
👌🏻👌🏻😍😍
@padmakrishnasamy3669Ай бұрын
செம .... செம.....
@mohananrajaram6329 Жыл бұрын
மக்களிடம் இப்படி ஒரு ஆரவாரம் எந்த ஒரு பாடகருக்கும் கிடைக்காது. அது இவருக்கு மட்டுமே கிடைக்கும்.S.B.P. இந்த மூன்று எழுத்து மந்திரம் மக்களை என்றும் கட்டிப்போடும்.
@getrelax7442 жыл бұрын
இன்று கூட கேட்டேன்.இனிமேலும் கேட்பேன்....நீங்களும் கேட்டால்...like பண்ணவும்🙏👍🏻
@licdurai52113 жыл бұрын
கம்ப்யூட்டர் வருவதற்கு முன்பே கலக்கிய மகா கலைஞன் MSV வாழ்க MSV புகழ்
@nazimbadsha24702 жыл бұрын
நீங்கள் இறந்து விட்டதாக கூறினால் அது அறியாமை எங்களின் மூச்சு உள்ளவரை ஒவ்வொருத்தர் வாழ்விலும் நீங்கள் இருப்பீர்கள்
@SAMISPOKENENGLISH Жыл бұрын
Yessss
@anandhanbk36612 ай бұрын
மிக நிச்சயமான உண்மை
@sureshbabu-jo3ep2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் பாடல் ஆரம்பம் முதல் இறுதி வரை உற்சாகம் மேல் ஓங்குமே தவிர ஆனந்தத்திற்கு வயது வித்தியாசம் இன்றி ரசித்த கூட்டத்தில் நாம் இனைந்திடுவோம்
@SAMISPOKENENGLISH Жыл бұрын
❤
@vinishaanusri41932 жыл бұрын
40 வயது ஆகிறது இந்த பாடலை கேட்கும் போது டான்ஸ் ஆட தோணுது
@ViswanathanV-u5vАй бұрын
இனிமையான குரலுக்கு சொந்தக்காரர் SPB இறக்கவில்லை இந்த மாதிரி பாடல்கள் மூலம் நம்முடன் வாழ்ந்து வருகிறார் இது நிஜம்
@avinashm72523 жыл бұрын
இது போல் இசை கேட்டு ரொம்ப நாள் ஆகுது.. இனி இப்படி பாட ஒருத்தர் பிறக்க போவதில்லை ❤️
@Manikpu7 Жыл бұрын
யார் பாடிய பாடல் என்றாலும் Spb பாடும் போது பாடலே vera level 🎉🎉🎉
@NMTகிராமியகலைஞர்Ай бұрын
ப்ரோ அது எஸ்பிபி படிச்ச பாட்டு தான்
@RajaGopal-wi9ewАй бұрын
@@NMTகிராமியகலைஞர்1:01
@karthigarangoliarts34193 жыл бұрын
Miss you SPB sir.....😭😭அழியாத பாடல்களை உலகிற்கு பாடியவர்.... . அதுவும் 90 s kids க்காக நிறைய பாடல்களை பாடியவர்......... உங்கள் பாடல்களை கேட்காதவர்கள் யாராவது இருக்க முடியாமா? உங்கள் குரலை மறக்க முடியாது.....
@rubertraj82952 жыл бұрын
A
@monikamonika87672 жыл бұрын
,@@rubertraj8295
@narasimharajunarasimharaju4276 Жыл бұрын
Song s god
@somasundaram66603 жыл бұрын
சந்தோசத்திலேயே பெரிய சந்தோசம் மற்றவரை சந்தோசபடுத்துவது தான் அதை தான் SPB அவர் வாழ்நாள் முழுவதும் கடை பிடித்து வந்தார்
@mohananrajaram6329 Жыл бұрын
மக்களின் மனம் கவர்ந்த பாடகர். ஆரவாரம் மகிழ்ச்சி உங்களைத் தவிர வேறு யாருக்கும் கிடைக்காது.நன்றி. ஸார்
@Mohananbumohan-v3f Жыл бұрын
மிகவும் அற்புதமான பாடகர்.சகல கலாவல்லவர். ❤❤❤
@sm92143 жыл бұрын
70களின் பிற்பகுதி. இதோ கடைகளுக்கு, ஸ்கூலுக்கு போகும் போது கேட்பது போலுள்ளது. எல்லோருக்கும் அந்த நாட்கள் இப்போது நடப்பது போல் ஒரு உணர்வு. எங்கள் அன்றாட நாளோடு கூடவே வந்த குரல்.
@lilbahadurchetri43612 жыл бұрын
True Sariya sonninga.
@shankermuthu7002 жыл бұрын
@@lilbahadurchetri4361 ji0wK PQOLQ9 LOL LOL WE PROBABLY PP PP PP😀 PPI PP
@bagawathinathan50569 ай бұрын
AIYA AIYA ANRENRUM AM ETHAYATHIL. DEIWAMAGA. MALARUWEERGAL.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nagarajan66743 жыл бұрын
SPB மனித உலகில் பிறந்த மாபெரும் தெய்வபிறவி..... உங்களை மீண்டும் காண ஆசை.....நீங்க எப்போதும் எங்களுக்குள் வாழ்கிறீர்கள் ஐயா...உங்களை நேரில் நான் பார்த்ததில்லை அதற்காக ரொம்ப வருந்துகிறேன்....அழுகிறேன் சில நேரங்களில்....உங்கள் குரலை நான் எப்போதும் கேட்கிறேன்...ஏனோ தெரியவில்லை இப்போது உங்களை நினைத்து கண்ணீர் வடிக்கிறேன்.... இழந்தது உங்கள் சரீரத்தை இழக்க முடியாதது உங்கள் குரலை தெய்வமே...
@kumars46203 жыл бұрын
unmai
@SRIDEVI03693 жыл бұрын
God's Gift, he is
@arulsakthivel82892 жыл бұрын
Spb is a great singer and music doctor ,also god....
@sumathik-px6xy Жыл бұрын
Same feeling 😭😭😭
@kannappanmahalingam2867 Жыл бұрын
III is IIIIIII
@mohananrajaram63293 жыл бұрын
திரு.msv,திரு.கண்ணதாசன், திரு.s.p.b sir.இவர்கள் என்றும் வாழும் மாமேதைகள்.
@ponvanathiponvanathi43502 жыл бұрын
TMS, BPS, சீர்காழியார் ஆகியோரையும் நினைவு கூறலாம்.
@charumathisanthanam67832 жыл бұрын
Yes
@charumathisanthanam67832 жыл бұрын
@@ponvanathiponvanathi4350 yes correct
@AbclkjM Жыл бұрын
OneandonlyS.P.B.sirloveindia❤❤❤formkerala 😊😊😊
@shanmughamvc83923 жыл бұрын
எப்போது கேட்டாலும் திகட்டாத பாடல்
@sivarajum42673 жыл бұрын
6
@kannankarthik58103 жыл бұрын
இதுபோல் ஒரு பாடல் பாட யாரும் பிறக்கப் போவதுமில்லை உங்கள் குரல் மறையப் போவதில்லை
@vijay-guitartabs86583 жыл бұрын
🙂
@vijaykaran62343 жыл бұрын
@@vijay-guitartabs8658 [rttt[t r tettt[et et r tee tee tee ttttrt[
@sarachi753 жыл бұрын
@@vijay-guitartabs8658 a
@r.rajishiya99252 жыл бұрын
00
@raniperiyasamy54062 жыл бұрын
@@vijay-guitartabs8658 I I
@malai093 жыл бұрын
S.P.B & Vivek sir.. We miss both of you... No one can replace ur place and no one can live like with great humanity
@subrukumarparameswaran3 жыл бұрын
எங்கேயும்...எப்போதும்...நம்மோடு SPB.
@senthilmurugan51343 жыл бұрын
இசை உள்ளவரை உங்களை என்றும் மறவோம்- என்றும் உங்கள் அன்பு தமிழ் ரசிகர்கள்- பாடுநிலா பாலுசார்.
@licdurai52113 жыл бұрын
50 வருடங்களுக்கு முன்பே இது போன்ற பாடல்களை தந்து தனக்கென்று தனிமுத்திறை பதித்த MSV புகழ் என்றும் நிலைத்திருக்கும்
@chithrar5323 жыл бұрын
இந்த பாடலை கேட்டால் சந்தோசம் ஆனால் இப்போ நீங்கள் இல்லை கவலை .
@vavivavi57393 жыл бұрын
கவலை எல்லாம் மறந்துபோச்சு உங்கள் பாடலைக்கேக்க மகிழ்ச்சி நீங்கள் இந்த உலகைவிட்டு போகவில்லை எஸ் பி பாலு 🌹🙏🙏🙏🙏🙏🌹
@Bharathian194711 ай бұрын
இதுபோல 100%எனர்ஜி தரக்கூடிய பாடல் வேற உண்டா? கண்ணு கலங்குத்துறா கோவாலு!🙏MSV🙏SPB🙏
@padmakrishnasamy3669Ай бұрын
Super தலைவா. ......
@rajalakshmi86453 жыл бұрын
இந்த பாட்டை பாடும்போது Sir முகத்தில் எவ்வளவு சந்தோஷம்
@babumohan45494 жыл бұрын
நூறாண்டுக்கு மேல் நீங்கள் எங்களை மகிழ்வித்து வாழ்ந்து இருக்க,நாங்கள் கொடுத்து வைக்க வில்லையே🙏😭🙏
SPB Sir incomparable! The audience looks so happy!
@pavalarajl2090 Жыл бұрын
இந்த உலகம் உள்ளவரை உங்கள் காந்த குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும் ஐயா........உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே ஈடு இணையற்ற மாமனிதன்........
@Fan_girl_of_gnanasekarn_GSM_ Жыл бұрын
My dad having same SPB sir voice perfectly ❤️
@kanank133 жыл бұрын
SPB sir got the whole crowd excited, clapping,dancing. True legend with so much humility and stayed at the top forever and still does.
@mohananrajaram63293 жыл бұрын
இந்த ஒரு பாடல், எங்களுக்கு என்றும், எனர்ஜி கொடுக்கும்.S.B.P.sir the greatest MAN.
@ubaananthstanley16773 жыл бұрын
Can never hear him sing like this any more ; yet his voice I bear in mind ...most loving person , Spb !
@skjaihari44483 жыл бұрын
இப்பாடல் வரிகள் தான் எனது மன நிம்மதி க்கு பெறும் பாடல்🎶🎤🎵 ஐ லவ் யூ சார்
@GaneshKumar-ws7ne3 ай бұрын
எஸ் பி பாலசுப்ரமணியம் பாடல்களை என்றுமே மறக்க முடியாத ஒரு நினைவு வேற லெவல்
@rajanannamalai8871 Жыл бұрын
பாடு நிலா பாலு சார் உங்கள் பாடல் எங்கள் எங்கள் நினைவுகளில் நிழலாக.........
@antonyraj72652 жыл бұрын
இசைக்கேன பிறந்த கவியே நீங்கள் மண்ணை விட்டு மறைத்தாலும் உங்கள் புகழ் மண்ணை விட்டு மறைவதில்லை
@BabuBabu-ft8dx Жыл бұрын
என்ன இவர் பாடலின் கடவுளா இவர் 🙏🙏🙏👌👌❤❤
@sktamilan.89032 жыл бұрын
யப்பா....எம்.எஸ்.வி....எஸ்.பி.பி...அட்டாகாசம்.
@sujaikumar11563 жыл бұрын
One of the happiest day in my life beacuse I watched this programme lively in Chennai Nehru Stadium.Each and every one irresepective of age enjoyed the song.Mr.SPB Sang the song very well
@parentsareforever2 жыл бұрын
omg u r so lucky sir
@RoseMary-se2ol2 жыл бұрын
😁
@srinivasangopalakrishnan26246 ай бұрын
தண்ணீர் அடித்து சந்தோஷமாக உள்ளது போல் தெரிகிறது.ஆகா அற்புதம்.
@nandhinirajkumar76093 жыл бұрын
பாலு அண்ணா! என்றும் எங்களுடன் இருக்கிறீர்கள்.
@iskkumar21243 жыл бұрын
I have been listening to SPB sir since my childhood..... But I haven't seen anybody pronouncing Tamil language so beautifully not even the local Tamilians.... Mind you, I am not a Tamilian, but still I can enjoy the language when Balu sir is singing or speaking..... There's no one now like him.....
@venkatavaraprasadaddepalli6568 Жыл бұрын
Correct. Same feelings here. Even I am not a tamilian. This song is in Telugu also. The popularity & craze is similar. SPB Avarghal - Great Legend. He lives on.
@balasubramaniampalaniappan16712 жыл бұрын
ging SPB Sir, no one replace you in the music world , but why the god .......... SPB sir your voice always ringing with us
@ramasampath58253 жыл бұрын
Whenever we see you heart breaks and tears rolling down.miss you a lot sir
Oh the great man.make a dance from all of the science.mangnatic.a worshipable man.we could not see again.a great to the musician world in future.
@v.pradhakrishnan80072 жыл бұрын
Very nice voice sir god bless you sir.
@faizaljahn49232 жыл бұрын
One and only golden lion voice holder SPB even we miss you but your voice makes us to feel still alive.. RIP in heaven sir
@v.s.y.kajendras99203 жыл бұрын
உம்முடைய தேகம் மறைந்தாலும் பூலோகத்தில் நீங்களும் மற்றும் எம்.எஸ்.வி ஐயா,#tms#போன்ற வர்களே என்றும் இசை அரசர்
@KiranKumar-fb5ec3 жыл бұрын
Y
@KiranKumar-fb5ec3 жыл бұрын
@
@vanisri81803 жыл бұрын
Miss You Lot Mahanubhava 😧😧😧😧😧😧😧😧😧😧😧😧😧😧😧😧😧😧😧😧 Bujji Thandri Bangaru Konda Vellipoyaru 😧😧😧😧😧😧😧😧😧😧😧😧😧😧😧😧😧😧😧
@bhaskarji9200 Жыл бұрын
இது போன்ற ராக் பாடல்களை இனி போல் யாரும் இசையமைக்க பாடவும் முடியாது..
@GeethaMohanan-i7b10 ай бұрын
இந்த பாடல் ஒலிக்கும் பொழுது என் கண்கள் கலங்கும் அவரை நினைத்து.
@mohankrishnan6876 Жыл бұрын
Wow superb beautiful performance 👌🙏💐🌹
@tejasvar.r6233 жыл бұрын
மறக்கவே முடியாது sir உங்களை 🙂
@suresh91793 жыл бұрын
superb 🙌🙌
@natarajmurthy9551 Жыл бұрын
SPB SIR , Musical Voice of Earth
@meerasundar8061 Жыл бұрын
Such an energetic performance by the one and only SB sir🙏🙏
@sankar77873 жыл бұрын
Getting goosebumps.. நீங்க ஒரு லெஜன்ட் sir..
@arumugamp53073 жыл бұрын
MSV a great musicion and composer.Extraordinary play by trumpet players.All time hit song .SPB sang fantastic .We all missed him.
@vincentnarayanassamy55992 жыл бұрын
கவியரசரின் கவிதை உச்சம் விஸ்வநாதனின் இசை உச்சம் பாலுவின் குரல் உச்சம் அந்தநாள் "உலகம் நமது பாக்கட்டிலே" (இன்றையசெல்போனை)அன்றே சொன்ன கவியரசின் தீர்க்கதரிசனம்
@aravinthansellathurai63412 жыл бұрын
உண்மைல நீங்கள் எங்களைவிட்டு போனமாதிரி இல்லை தெய்வமெ உங்களை மாதிரி இனியாரும் இந்த உலகத்தில பார்க்கமுடியாது 🙏
@s.venkatesan29383 жыл бұрын
Roping in fabulous singer SPB sir, guitarists, drummers,trumpeteers, other musicians and synchronising them together to produce such a heavenly song requires high inborn talent, hard work,which were all embedded in the genius, MSV Sir; We cannot forget his ever green songs
@ssm12122 жыл бұрын
மாமனிதர், இசை மேதை ஐயா உங்களது இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று.....😭🙏🙏🙏
@raheem3277 Жыл бұрын
Beautiful Sp Good
@velMurugan-vz1gu Жыл бұрын
ஞானசூனியம் - கெட்டவார்த்தை அதை எழுதலாமா?
@ssm1212 Жыл бұрын
@@velMurugan-vz1guஅர்த்தம் இன்று தான் தெரிந்தது.பிழையை சரிசெய்து விட்டேன்
@velMurugan-vz1gu Жыл бұрын
நன்றி! தமிழ் -அகத்தியர், சிவன், முருகன் -ஆகியோரால் காக்கப்படும் மொழி! வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!
@ssm1212 Жыл бұрын
@@velMurugan-vz1gu 🙏
@sm92143 жыл бұрын
Drummer, guitarists are superb. They deserve more and more.
@saluchannal17023 жыл бұрын
I NEVER AND EVER FORGET SPB SIR, AND HIS SONGS. MY ALL TIME FAVORITE 🙏🙏🙏
@ksgiri-go4ph7 ай бұрын
என்ன ஒரு பிரமாதமான பிரசன்டேஷன். Thanks to Laxman Shruti.
@அச்சம்தவிர்-ஞ6ல5 ай бұрын
அடடடா என்ன இனிமை என்ன ராகம் இதை கேட்க இரண்டு காது பத்தாதே ❤❤❤❤❤
@priyagiri78539 ай бұрын
இந்தப் பாடல் 156 வது முறை கேட்கிறேன்
@RamanathanS-u2d4 ай бұрын
என்றும் நினைவு அருமையான பாடல் வாழ்த்துக்கள்
@chanderchanderm47553 жыл бұрын
உயிர் மூச்சுக்குள். உள் மூச்சாய், ஊடுருவிய உங்கள் குரல் இல்லாமல், எங்கள் பயணங்கள் ஏங்கி கொண்டே நகர்கிறது........
@selvamkishor18433 жыл бұрын
No1 legend SPB avargal 💗💘💝👌👍👏
@minimathewtengumpillil60403 жыл бұрын
No. 1, he is in comparable, irreplaceable..
@nishanthrowdy50423 жыл бұрын
Spb sir thats avery popular sing legent and spbsirmaghnat sound singer verysky butterfly.
@banumathi58982 жыл бұрын
சங்கீத சக்கரவர்த்தி ஐயா நீ. உன் பாடலைக் கேட்க கடவுள் எங்களிடமிருந்து பிரிச்சுட்டார் போல
@SuperKesen2 жыл бұрын
ஒவ்வொரு முகமும் மனம் முழுதும் சந்தோஷம்
@kalinjarpiryanthoufeek90152 жыл бұрын
பாடும் நிலவே பகல் கனவாய் போனதே நீ இல்லாத இசை உலகே
@SrimalShanmugam2 ай бұрын
Kadavul padaitha ore adisayame
@kumarvv84012 жыл бұрын
One and only spb sir 😍love for ever 🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maathapkt88323 жыл бұрын
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்., சொன்னதை செய்த மாமனிதர்.
@govindarajanvasantha7835 Жыл бұрын
Valgavalamudan kaviarasar ❤
@mohammedhaniff9839 Жыл бұрын
SPB. Super sengar. MSV. Super mgc. Vallgha Tamel.❤👌👏💯🎆😢
@v.s.y.kajendras99203 жыл бұрын
பாடும் நிலா பாலு ஜயா மரணம் இசைநாயனுக்குஏது உம்முடைய தேகம் தான் மறைந்துள்ளது உம்முடைய பாடல் உம்முடைய பாடல்களுக்கும் குரலும் என்றும் மாறாத ஒன்று.
@sureshkannan48992 жыл бұрын
நாங்கள் சிறு வயது முதல் உங்கள் பாட்டுடன் தான் பயனித்து கொண்டு இருக்கிறோம் எங்கள் பாக்கியம்
@umamaheswarikrishnamoorthy14272 жыл бұрын
Nobody can replace ur voice sir 💯👍 we miss u sir.
@gomathir86933 жыл бұрын
Sir ஏன் sir இவ்ளோ சீக்கிரம் எங்களை விட்டு சென்று விட்டீர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭
@arivuchelvivaidhyalingam34073 жыл бұрын
நீங்கள் இன்னும் பாடல்கள் மூலமாக எங்களுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்👌
@madhumvs26953 жыл бұрын
😭
@revathinaveen88363 жыл бұрын
உண்மை தான் சகோதரி
@girimuruganandam7683 жыл бұрын
சகோதரி அறிவுசெல்வி அவர்களே.... கவலையே படவேண்டாம்.... தமிழ் உள்ள வரை எம் எஸ் விஸ்வநாதன்..SPB. இவர்கள் சிரஞ்சீவிகளாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.... கவியரசர் கண்ணதாசன் வரிகள் அப்படிப்பட்டது சாகாவரம் பெற்றவை.....TMS.. சீர்காழி கோவிந்தராஜன் ஐய்யா. PBசீனிவாசன் ஐய்யா. இவர்கள் எல்லாம் திரையிசையின் முடிசூடாமன்னர்கள்...
@balusreeja27417 күн бұрын
இவரை போல் ரசிகர்களை ஆட வைக்க வேறு யாராலும் முடியாது.
@pavithrameenu57062 жыл бұрын
En guru keyboard sathish anna eppavum vera level tha .........
@revathys81883 ай бұрын
Na 2 days ku oru murai indha song ah stage la spb sir padunadha pathutu than thoonguven ❤❤❤❤
@srinivasanc64133 жыл бұрын
நீங்கள் வாழ்ந்த இந்த உலகில் நாங்கள் இருந்தோம் என்று ஒன்று போதும்.
@jeevajeevajeevarajan77013 жыл бұрын
உண்மை நண்பா
@saravanang.k21612 жыл бұрын
Super super sir
@sankar121683 жыл бұрын
இறைவன் இரக்கமில்லாதவன்
@mlathmurthymlathmurthy95613 жыл бұрын
Yes
@kalyanakumar73423 жыл бұрын
வெரி சூப்பர் சூப்பர் சூப்பர்
@ashrafmannai43 жыл бұрын
மறக்க முடியாத பாடல்
@கோவில்சொத்துகுலநாசம்3 жыл бұрын
M.s.v S.p.b கண்ணாதாசன் அருமை
@kalyanaramankrishnamoorthi13282 жыл бұрын
The world music super star the one and only the great isaikkadavul MSV Ayya.
@santhinisathees54893 жыл бұрын
Ipa kekkum podhu pakkum podhu nanum anga irundhu clap panni enjoy pannanum nu thonudhu miss u so much sir
@venkatesanhari21263 жыл бұрын
நீங்கள் இல்லை அப்பா மனசு ரெம்ப கஷ்டமாக உள்ளது. என்ன ஒரு குரல் அப்பா உங்கள் நினைவுகளில் நாங்கள்
@puratchiamma2 жыл бұрын
Mr SPB வாழ்க
@ranipusparani81413 жыл бұрын
நீங்கள் ஏன் ஐயா எங்களை விட்டுப் போனார்கள் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@dragongameing97403 жыл бұрын
F
@samundishwarisamundushwari5053 жыл бұрын
,teq h h
@samundishwarisamundushwari5053 жыл бұрын
12£-,.
@viswanathgopal803411 күн бұрын
He is a man to sing songs to all the music lovers.
@lilbahadurchetri43612 жыл бұрын
Super song " Engey um eppodum " takes the note to high pitch music with SPB voice.