இவ் உலகம் உள்ளவரை ஓயாமல் ஒலிக்கும் குரல் இசை என் பாட்டுடை தலைவன் எஸ் .பி.பி அவர்களின் இசையை மட்டும் ஜ மிஸ் யூ சேர்
@yogananthr3302 жыл бұрын
இந்த பிரபஞ்சம் உள்ளவரை உங்கள் பாடல் எங்கள் செவியில் ஒலித்துக்கொண்டிருக்கும்
@Jay-mn2kn3 жыл бұрын
உனக்கென்ன மேலே சென்றாய் ஓ எஸ்.பி.பாலா ...உனதாயுள் வேண்டி நின்றேன் நான் ரொம்ப நாளா ... முன்னாடி உங்க பாட்ட கேட்கும்போது இருந்த மகிழ்ச்சி இப்ப இல்லை ஐயா... வலி மட்டுமே கண்ணீர் துளிகளாய் கரைந்து கொண்டிருக்கிறது... 😭
@darmarajaDarmaraja-sr5hp6 ай бұрын
Super
@sathesjayaseelan470Ай бұрын
என்றும் இனிமை 🙏🙏🙏
@girisankarsubbukutti2429 Жыл бұрын
இப்படி ஒரு மேதை எளிமையான நல்ல மனிதர் இப்போது நம்முடன் இல்லை என்பது வேதனை தருகிறது.
@mallikarjunacmallikarjunac47823 жыл бұрын
உங்கள் மாதிரி நல்லா மனிதர் சாதனையாளர் இனி கனவு கண்டால் கூட இல்லை, அய்யா நிங்கள் என்றும் எங்கள் இதயத்தில்
@kpadmakrishnamurthi86293 жыл бұрын
Unmai
@marimuthuc14692 жыл бұрын
Supper
@kandaswamy72072 жыл бұрын
நீங்கள்
@ramanr43612 жыл бұрын
👏👏👏😭😭
@premalathapremalatha198l Жыл бұрын
4
@வே.சத்தியமூர்த்தி3 жыл бұрын
இனி எத்தனை எத்தனை முறை கேட்டாலும் இந்தக்குரல் நம்மை மகிழ்விக்க இதுப்போன்ற நிகழ்ச்சிகளில் மட்டுமே..... #இளையநிலாவே........
@kpadmakrishnamurthi86293 жыл бұрын
Aamam
@gunasekaranmuthusamy37603 жыл бұрын
Yes
@LokeshKumar-ug4ro3 жыл бұрын
GOD of voice
@spalanivelan24713 жыл бұрын
Happy
@SK-ss2dg3 жыл бұрын
தமிழுக்கும் உந்தன் குரலுக்கும் என்றும் அழிவில்லை 🔥 #பாடும்_நிலா_பாலு🖤🖤🖤
@karunakarang5545 Жыл бұрын
SPB 🔥🔥
@kumeresanthiru3946 Жыл бұрын
@@karunakarang5545 Pl😊😊popppp P pp😊llpp
@arunraj.aadittan Жыл бұрын
@halimanatchiya1283 жыл бұрын
அப்பா நீங்க மரு ஜென்மம் எடுத்து வரும்போது இதே குரல் இதே தோற்றம் இதே குனம்,சிரிப்பு அத்தனை அம்சங்களோடு வரவேண்டும் i love you ppaa
@Jaanu-ds1yv3 жыл бұрын
Yes varavendum appo nan unga mahala pirakkanum🙏🙏
@ganesanrengasamy1953 жыл бұрын
Q
@anianitham75223 жыл бұрын
S kandippa akka
@Jaanu-ds1yv3 жыл бұрын
🙏🙏🙏🙏
@jeyaseelanr56213 жыл бұрын
Kantippaga
@sarandsk2 жыл бұрын
இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து இந்த பாடலை கேட்டாலும் இனிக்கும். காலத்தால் அழியா பாடல், காலத்தால் அழியா குரல். SPB ஐயா போல இந்தப் பாடலை வேறு யாராலும் பாட முடியுமா என்பது சந்தேகமே.
@balasubramanithangavel64713 жыл бұрын
SPB சாரோட இழப்பு எங்களை போன்ற ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, உங்களைப் போன்ற இசையைப் போற்றும் சேனல்களுக்கும் பெரிய இழப்பாகும்.
@annadurais8792 жыл бұрын
Create graceful god blessing you .thanksgiving .
@rajavadivel69883 жыл бұрын
நீங்கள் இறந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் நாங்கள் மீள வில்லை. உங்கள் பாடலை கேட்கும்போது கண்ணின் ஓரத்தில் ஒரு துளியாவது கசிவது நிச்சயம். மனம் கனக்கிறது. வைரஸை இறந்த வைரஸ் கொண்டுதான் வெல்ல வேண்டும். அது போல எங்களுக்கு ஆறுதல் உங்களின் பாடல்கள்தான்.
@SelviThagaraj Жыл бұрын
uuut
@KumarKumar-um7rt Жыл бұрын
🙏🙏🙏🙏
@tharakaraamk.j.81533 жыл бұрын
இந்த மாதிரி பாலு சார் பாடல்களை கேட்டாலே என் கண்களில் நீர் தானாகவே வழிகிறது. அதுதான் பாடகரின் முழு அர்ப்பணிப்பு........ இதிலும் சரி. சினிமாபாட்டிலும்சரி. மறக்கமுடியவில்லை அய்யா !!! 30-3-2021
@saradharamaswamy55992 жыл бұрын
Spb sir Nihal ellavittalyum unkal song enkal ethyathai ennikka Mazda vaikirathu
@rajeshwaria52002 жыл бұрын
ஒவ்வொரு பாட்டிலும் உங்கள் ரத்தம் ஒவ்வொரு துளி கலந்திருக்கிறது பாலு சார்
@sridarbala84753 жыл бұрын
பாடும் நிலா என்றும் மக்கள் மனதில் வாழும் நிலா.
@akshithalakshmi51343 жыл бұрын
உங்கள் உயிருக்கு பதிலாக என் உயிரை கேட்டிருந்தால் ரொம்ப ரொம்ப சந்தோசமாக கொடுத்திருப்பேன் அய்யா அந்த எமனிடம்.
@krishnammalm62273 жыл бұрын
அழிவில்லா தமிழுக்கு ஒரு பாடும் நில பாலு Sir. தங்களின் மைக் மந்திரக்கோல் நீங்கள் இல்லாததால் என்ன ஆனதோ..........?????
@jiivajiiva88313 жыл бұрын
😀😀😀
@vengadeshav62793 жыл бұрын
I am also ready to give I want to SPB sir
@jkchandru3 жыл бұрын
I also ready to give my life. But where can I hear his voice after that. So I want now to go with him. I don't like living without him and his voice
@Spb-sir-fan-boy3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@vigashlawrence2374 Жыл бұрын
அழகுத் திறமையும், அற்புதமான குணமும் உள்ள மிக சொற்பமான இசைக் கடவுளர்களில் ஒரு மகான்........
@drpraveenkumarkaruppiah3 жыл бұрын
ஏதோ ஒரு வகையில் சிறுவயதில் இருந்தே இந்த பாட்டு மனதை வருடி விட்டது ❤️❤️❤️
@manoharannallasamy Жыл бұрын
Ss
@shanmugamms463 жыл бұрын
உன் ஆத்மா, குரல் இரண்டுக்கும் அழிவு இல்லை அய்யா
@manoharanb22813 жыл бұрын
பாடகர்களின் முதல்வன் 🙏
@bharathigopalakrishnan99542 жыл бұрын
நீங்களும் நிரந்தரமானவர் அழிவதில்லை எந்த நிலையிலும் உங்களுக்கும் மரணமில்லை. எங்கள் உயிர்மூச்சில் இசையாய் கலந்து வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் எங்களோடு சேர்ந்து பயணிக்கும் நீங்கள் எங்கள் யாரைவிட்டும் பிரிய முடியாது. பிரிந்தால் எங்களால் வாழ முடியாது. உங்களாலும்தான்.
@ramasamy9597 Жыл бұрын
Enna oru athisiya poruththamana bhramman pattaippu
@AbdulJabbar-db4vf4 ай бұрын
ஆரம்ப வரிகளிலுள்ள அந்த பாடலின் பல்லவியை பாடிவிட்டு அதன் பின் பாடும் சரணம் போல் இதுவரை எந்தப் பாடலிலும் இது போன்று வரவில்லை இசையமைப்பில் ஏற்பட்ட இந்தப் பாடல் ஒரு மைல் கல் என்றும்.... எஸ்பிபி அவர்களுக்கு கிடைத்த புகழில் இது ஒரு வரம் என்று சொல்லலாம் 5:05
@sivakumarnatarajan28962 жыл бұрын
என்ன அழ வச்சு பாக்குறீங்க பாலு அண்ணா நீங்க எங்க கூட இப்போ இல்ல.... 😭😭 Miss you lot... உனக்கென்ன மேலே நின்றாய்....... ஓ நந்தலாலா....... 🙏🙏
@vasukiviky26973 жыл бұрын
பாடலை உங்கள் குரலில் கேட்கும்போது கண்கள் குளமாகி விட்டது நீங்கள் குரலாய் எங்களுடன் வாழ்கிறீர்கள்...!😭
@rajasekarsekar80803 жыл бұрын
இந்த பாடலுக்கு கமலஹாசன், ஓரு சின்ன மேடையில் தனது நண்பன் யாமாற்றி விட்டன் என சோகத்தில் நடனம் ஆடுவது மறக்கமுடியாது,spb குரலில் வாலி வரிகளில் சிம்லா ஸ்பெசல்,படம்,1982. ஆண்டு வெளிவந்தது,படம், தோல்வி அடைந்தாலும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்ஸ்
@ramanidive1523 жыл бұрын
இனிதாய் பாடி மக்களை மக்களை மகிழ்விக்கும் அழகான ஜாம்பவான் லவ்லி சார் ♥♥
@jotheeswaran86133 жыл бұрын
உனக்கென்ன மேலே நின்றாய் M.S.விஸ்வநாதா உனதாணை பாடுகிறேன் நான் S.P.Bala
@priyasrinivasan35843 жыл бұрын
À
@kaliamurthichinnathambi7372 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் இனிமையான குரல் சேர்க்கும் எங்களின்SPB
@sanretzer Жыл бұрын
நீங்கள் இருக்கும் இந்த நூற்றாட்டில நான் இருக்கும் பாக்கியம் மிக பெரிய ஆசீர்வாதம்
@eswarimurugesan20133 жыл бұрын
எமனுக்கும் உன் பாடல் மிகவும் பிடித்து விட்டது அதான் உன்னை அவன் எடுத்து கொண்டான் ஐ மிஸ் யு எஸ். பி. பிசார்
@sarojasrinivasan82843 жыл бұрын
Rr.. Realy.rtrue
@tamilarasim55333 жыл бұрын
Correct
@cjmathiyas35873 жыл бұрын
அவனை மயக்கி மீண்டு வந்துவிடுங்கள் சார்!....
@KannaRadhika-p5s6 ай бұрын
ஜொஜொஜொழழழொ
@balasubramanians57803 ай бұрын
Different interpretation...❤
@sureshk1213Ай бұрын
அன்பு ஐயா நீங்கள் எங்கள் உடலாகா இருந்தால் மட்டும் போதும்....😢 ஆனால் எங்கள் உயிர் ஆக விட்டு விட்டு போயே விட்டீர்கள்.... எவ்வளவு அழுதாலும் 😢😢😢😢 உங்கள் வெற்றிடம் நிரப்ப இனி யாரும் இல்லை இந்த உலகில் எங்கள் அன்பு ஐயா😂❤😂🎉❤❤❤
@user-dk8yh2nz7w3 жыл бұрын
சிந்துபைரவி ராகத்தில் மெல்லிசை மன்னரின் அற்புதமான படைப்பு. தெய்வீக குரலோன் SPB ஐயா அவர்களுடைய நேர்குரலில் கேட்கும் புண்ணியம் எங்களுக்கு. இந்த பாடலுக்கு இசையமைத்த மேடை இசைக்கலைஞர்களுக்கு தனிப்பட்ட பாராட்டுக்கள்.வாழ்க வளர்க
@sathishDURAISAMY3 жыл бұрын
Dear Noise and Grains, Upload more of SPB Sir's Concert videos, The quality of ur videos are always ultimate.. keep doing ur quality work..
@NoiseandGrains3 жыл бұрын
🙏🙏✌
@b.m.gopamma65923 жыл бұрын
@@NoiseandGrains 0
@vijayrockstar2193 жыл бұрын
Yes please
@kpadmakrishnamurthi86293 жыл бұрын
Please upload more
@mahasayar3 жыл бұрын
Pl add ORUVAN ORUVAN MUDHALAALI song......Thank you
@danu246 Жыл бұрын
Yaru sami neenga ❤❤❤❤❤
@belovedtruth34473 жыл бұрын
பாடும் விதம் மிகவும் அழகு மற்றும் கடினமும் கூட! பாடகர்களுக்கு எல்லாம் தந்தை போல் இவர் கருதப்படுவதற்கு காரணம் ஏன் என்பது இந்த காணொளியை காணும் போது புரியும்.
@Srihariram-ut2hp5 ай бұрын
ஐயா நீங்க வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழ்ந்தது ரொம்ப சந்தோசம்
@JP-qd2vr2 жыл бұрын
தகுதிக்குண்டான தலைக்கனம் இல்லாத அன்பு அப்பா...I realy miss u appa
@sugumara4547Ай бұрын
திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று சொல்லத்தக்க பாடல். Thank you Deva sir.
@natarajasriram86062 жыл бұрын
நல்ல திறமைசாலி நல்ல மனிதராக இருப்பதில்லை ஆனால் நீங்கள் திறமைசாலியாகவும் உள்ளீர்கள் நல்ல மனிதராகவும் உள்ளீர்கள்
@lovelyislam4857 Жыл бұрын
2o222k
@mohananrajaram63293 жыл бұрын
S.P.B இந்த மூன்று எழுத்து மந்திர சொல் உலகில் நிலைக்கும் சொல் ஆகும்.
@anand-mathi3 жыл бұрын
உனக்கென்ன மேலே நின்றாய்... நீயில்லாது இவ்வுலகில், உன் நினைவில் வாடும் உயிர் பலரன்றோ?
@j.m.zafarullazafarulla14552 жыл бұрын
பல ஜென்மம் எடுத்தாலும் பாலு அண்ணன் அவர்களுக்கு அவரின் அன்பு தம்பி (நாகூர் பாபு) மனோ அண்ணன் அவர்களின் அன்பு புதல்வன் எங்க மனதில் முதல்வர் அண்ணன் சரண் இருவருக்கு மட்டுமே இறைவன் அருளால் அண்ணா பாலுவின் குரல் கிட்டியது
@dhineshkumar-wt4ri9 күн бұрын
நான் இப்போதைக்கு நல்ல நிலைமைக்கு வருவதற்கு தல தான் காரணம். அவரின் உண்மையான ரசிகன்❤.
@shanfarez79433 жыл бұрын
மீண்டும் இவ்வுலகில் பிறந்தால் அந்த உலகில் நீங்களும் உங்கள் அன்பான இனிய குரலும் பாடலும் தேனும் பாலும் போல வேண்டும் ஐயா...We totally Miss you and your Love
@crsreekumar2 жыл бұрын
What a song...superb..blend of Carnatic and Western....pure magic...MSV SPB...mesmerising feel of Sindhu Bhairavi
@SRS_Thendral_TV3 жыл бұрын
என் சோகங்கள் மறக்க உங்கள் பாடல்கள் போதும். ஆனால் உங்களை இழந்தது எங்களுக்கு மிகப் பெரிய சோகம்
@sugunachakravarthy4433 жыл бұрын
ஐயா உங்களை எந்த ஜென்மத்தில் நாங்கள் பார்ப்பது 😭😭😭
@tamilarasim55333 жыл бұрын
😭😭
@basilwithatwist11123 жыл бұрын
What an event. One of a kind. We can’t see him physically again but sure this series will take us to those precious moments. Thanks Noise & Grains for sharing this.
@ananthajothi29213 жыл бұрын
Me too
@syedmohamed3243 жыл бұрын
இவரை நினைக்கும் போது தானாகவே கண் கலங்கிறது. இது போல நல்ல மாமனிதர் எங்கே பார்பது..👌👌👌👌👌👌👌👌
@amslivings16752 жыл бұрын
அண்ணா...உங்களை நினைக்காத நாளே இல்லை உங்கள் ஆத்மா எப்போதும் எங்களுடன்.....
@anithajayaprakash45363 жыл бұрын
ஐயா எஸ் பி பி பாலசுப்ரமணியம் அவர்களே மீண்டும் எங்காவது பிறந்து இருக்கிறீர்களா பிறந்து விட்டீர்களா அப்படிப் பிறந்து இருந்தால் வேகமாக வளர்ந்து வந்து எங்களுக்காக மீண்டும் உங்கள் அருமையான குரலால் பாட்டு பாடி எங்களுக்கு உயிர் கொடுங்கள் இந்தக் குரலை கேட்காததால் நாங்கள் இறந்து போனதற்கு சமமாக நினைக்கிறோம் என்ன ஒரு தெய்வீக குரல் மீண்டும் எப்பொழுது கேட்போம் என்று மிகவும் ஆவலாய் உள்ளது ஆறுதலுக்கு பழைய பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம் கண்ணீருடன்
@VenkatVenkat-ty6gd2 жыл бұрын
பாடல் தேர்வு அருமை, பாடிய இருவர் குரலும் அருமை,,,, குரல்கள் தாளத்தில் நிற்கிறது, ராகத்தில் நிற்கிறது, பாவத்தில் நிற்கிறது, திரைப்பட பாடல்கள் பாட இருவருக்குமே தகுதி இருக்கிறது. தொடர்ந்து முறையான சங்கீத இசை பயிற்சி பெறுங்கள், எல்லாம் வல்ல இறைவன் வழிகாட்டுவார்...வாழ்க வளமுடன். வளர்க தெளிவுடன்...பாடலாசிரியர் செட்டிநாடு சாம்ராட்...
@nashnadesh25612 жыл бұрын
That little smile with chuckle ..thats SPB's magic which is irreplaceable @2:43
@gomathir86933 жыл бұрын
Sir இந்த இனிய குரலை எப்போ கேட்க போறோம் sir miss you spb sir ஏன் sir இவ்ளோ சீக்கிரமா இறைவனிடம் போயிட்டீங்க 😭😭😭🙏🙏🙏🙏🖤🖤🖤
@kulothunganraghumithaa88723 жыл бұрын
Super sir
@sktamilan.89033 жыл бұрын
கவிஞர்களின் கற்ப்பனை வரிகளுக்கு உயிர் கொடுக்கும் ரரக தேவதையின் பிள்ளை பாலு.
@basheerahamed7248 Жыл бұрын
அருமையான இசை,அற்புதமான குரல். அழியாத பாடல்...
@muruganarumugam61113 жыл бұрын
பாலுசாரோட பாடல்களால் தூங்காத இரவுகள் அதிகம்.....
@kpadmakrishnamurthi86293 жыл бұрын
Aam
@saravanaa2714 күн бұрын
😢😢😢 your voice is a voice of an male angel which can make all male listen your voice again again and again
@SarathkcrKcr Жыл бұрын
இசைக்கு மயங்காத உயிரும் இல்லை இசை என்றாலே நமக்கு பிடிக்கும் அல்லவா அதுவும் எஸ் பி பி ஐயா நினைவுகள் மலரும்
@ML-lw9bw3 жыл бұрын
Migha Nalla manidha Kadavul..... God is great.......SBP......sir .......
@nl24458 ай бұрын
simla special - 1982 This concert - nearly 35+ years after the original song. Still his voice is the same. RIP Legend..
@MallikaKalidoss-jm6mt Жыл бұрын
இந்த பாடல் கமலுக்காக பாடிய பாலு அண்ணா வேறு இன்று பாடும் அண்ணா குரலை பாருங்கள் ஆயிரம் கதை சொல்லும் சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை இது உண்மையா ஆயிரம் ஏமாற்றங்களை சந்தித்த உடைந்த குரல் ஏமாற்றங்களை சந்தித்தவர்கள் இந்த பாடலை கேட்டால் மனம் உடைந்து போகும்
@jayakrishnan75792 жыл бұрын
Intha maathiri music programsla neenga paadinathu dhaan engal aathmaavai innum vaazha vaitthu kondu irukkirathu SPB sir ♥️
@natarajananth2939 Жыл бұрын
No words to describe the beauty of the lyrics, music and the magic of SPB.....
@umasakthimohan40253 жыл бұрын
எஸ் பி ஐயா உங்கள் பாடலை கேட்கும்போதெல்லாம் கண் கலங்குகிறது கடவுளே இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம் உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்
@KannaRadhika-p5s6 ай бұрын
ச
@gloryglory37673 жыл бұрын
எனது சின்ன வயசுல இந்தப் பாடலை விரும்பி விரும்பி கேட்பேன் ஸ்ரீலங்காவில் முன்னே தென்றல் வானொலி மட்டும்தான் இருந்துச்சி அதுல இந்த பாடலை அடிக்கடி போடுவாங்க இந்தப் பாட்டு போற இடத்துல நின்னு கேட்டுட்டு அப்புறம்தான் இடம் மாறுவேன்
@KannaRadhika-p5s6 ай бұрын
ஓஏஜோஜோளவஜ
@KannaRadhika-p5s6 ай бұрын
அழேனளளஃ
@kpp19502 ай бұрын
கண்களில் இருந்து நீர் கசிய காட்சிகள் மறையும்படி கேட்கும் ஒரேயொரு பாடல்.
@patlollab4 ай бұрын
There are singers and there is SPB. And my god, this awakens you from deep within
@user-el4hj6yb6k3 жыл бұрын
நீங்கள்...பாடாத மேடை இல்லை...
@KKReddy-zl3gu3 жыл бұрын
What a legendary voice
@elavarasupavadharani17242 жыл бұрын
ஐயா நீங்க ஒரு monster
@ranilakshmiify2 жыл бұрын
எஸ் பி பி அவர்களை கடவுள் நமக்கு தந்து இசை மழையில் நனையச் செய்து ஆனந்த கடலில் ஆழ் த்தினது பாக்யம் தான்.
@shanthakumar5414 Жыл бұрын
நீங்கள் வாழ்ந்த காலத்துல நானும் உங்களுக்கு ரசிகனாய் இருந்தேன் என்பதில் எனக்கு கிடைத்த வரம் பாலு அண்ணா.
@thondibhaarat2 жыл бұрын
தமிழுக்கும், உந்தன் குரலுக்கும் என்றும் அழிவில்லை...
@featureuniversal92853 жыл бұрын
எப்போதும் உங்களின் இனியகுரல் என் காதில்கேட்டு கொன்டு இருக்கிது எஸ்பி sir
@VijayVijay-nr1ty Жыл бұрын
உங்கள் குரலுக்கு நாங்கள் அடிமை 😢miss you Dad
@30kiruthika.m8a32 жыл бұрын
ஐயா எனக்கு பிடித்த பாடல் ரொம்ப பிடிக்கும் பாடல்கள் அனைத்தும் ஒரே நாளில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட எழுத்துக்களின் எண்ணிக்கை ஜயா...............
@vinothraj80373 жыл бұрын
Not able to believe you are no more sir....You are everywhere.....You achieved immortality.....Love u sir
@selvamkishor18433 жыл бұрын
No1 legend SPB avargal 💗💝👌👍
@ezhilanjulien7063 Жыл бұрын
எஸ் பி.. பாலசுப்ரமணியம்.. எஸ. ஜானகி அம்மா வின். இருவரும் இணைந்து பாடும்போது ஒரிஜினல். க்கு இணையாக இருந்தது🙏💕 நன்றி கோபால் சார்.
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரண மில்லை.
@JANAKAIV10 ай бұрын
இசைஅஅமைப்பு_இசைக் கருவிகள் ஆளுமையாளர்கள் அனைவருக்கும் 🙏🙏🙏
@aleenaalex95073 жыл бұрын
Thank you Noise and Grains for uploading it. Feels so happy and blessed to watch the Legend. SPB sir lives on ❤❤❤❤
@kookie_lub78213 жыл бұрын
Oru kural oru SPB love you Appa🙏🙏🙏🙏👌
@balajp37362 жыл бұрын
.இந்த வினாடியும் இதயத்தின் உயிர்த்துடிப்பில் பாலா
@spb_servicecentre91943 жыл бұрын
En uiyr thalaivar spb sir vera level 😍👌👍💛💜❤💙💖
@ksnataraj83 жыл бұрын
தெய்வத்தின் குரல்...
@vallivijayakumar36673 жыл бұрын
Thanks Noise and Grains. It is always a pleasure to watch spb sir singing
@kannanmaruthu65542 ай бұрын
Great composing, golden memories with Legend SPB sir
@rajeevgandhik.d.79743 жыл бұрын
இறையருளால் தாங்கள் மீளவும் பிறக்க வேண்டும் இதே குரல் வளத்தோடும் குழந்தை சிரிப்போடும் நன்றி இறைவா
@abdulkarimmohamedghouse54223 жыл бұрын
A unique man with a voice that has so much of magic in whatever Indian song he sang. Miss you SPB. From Singapore.🙏🙏🙏
@jeganbaskar3 жыл бұрын
No body can replaced him....😓 Now heaven happy with SPB voice... but not Earth 🌎 😢😢
@rajahthaasan51183 жыл бұрын
Why did you leave us S.P.B sir😔😔😔😔
@chitrabalakrishnan467212 күн бұрын
Great salute sir,miss you balu sir, neengal engali pithamagar
@ryanb19423 жыл бұрын
That Voice Of GOD has it all. We are just puppets dancing to his tunes. SPB Sir...you are eternal and always in our heart.❤️
@jamburajann49563 жыл бұрын
தமிழுக்கு மட்டுமில்லை உங்கள் குரலுக்கும் அமுதென்று தான் பெயர்
@mohananrajaram63293 жыл бұрын
தன்னடக்கம் என்றால் அது நம் மதிப்பிற்குரிய திரு.S.B.P. ஸார் மட்டுமே.உங்கள் பாடல் ஒலிக்கும் போது என்றும் நாங்கள் கண்ணீர்,விடுகிறோம் விடுவோம்,உங்களை நினைத்து,
@souravsreedhar53102 жыл бұрын
Spb Sir great voice ❤️❤️🥰🥰 MSV Sir Magical Music 🎼 Vaali Sir Beautiful Lyrics ✍️ Super Song ❤️❤️❤️🥰🥰