எங்கட தோட்டத்தை சுற்றி பாப்பம் வாங்க | Yarl Samayal Jaffna Farm Vlog | Cherry | Organic farm jaffna

  Рет қаралды 12,376

Yarl Samayal

Yarl Samayal

2 жыл бұрын

வாங்க இண்டைக்கு கோப்பாயில இருக்க எங்கட தோட்டத்தை சுத்தி பாப்பம் வாங்க, என்ன என்ன மரங்கள் எல்லாம் அங்கஇருக்கு எண்டும் பாப்பம், இங்க எல்லாமே இயற்கையான உரங்கள் மட்டும் போட்டு வீட்டு தேவைக்கு மட்டும் தான் பயன்படுத்திறது, பாத்து எப்பிடி இருந்த எண்டு சொல்லுங்க.
#Farm #JaffnaFarm #Vlog #FarmVlog #OrganicFarm #jaffna #YarlSamayal #JaffnaFood
Follow Yarl Samayal on Social media
Facebook - / yarlsamayal
Instagram - / yarl_samayal
subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
/ yarlsamayal
Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.

Пікірлер: 86
@nadarajahnalina8821
@nadarajahnalina8821 2 жыл бұрын
அழகான பூஞ்சோலையையும், பழமுதிர்சோலையையும் உருவாக்கி பராமரித்து வருவதை பார்க்க ஆசையாக இருக்கு. மேலும் பல பயிர்களை வளர்த்து பிரயோசனம் எடுக்க வாழ்த்துகள்.
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
மிக்க நன்றி ❤️❤️ மிச்சம் இன்னொரு காணொளியாக பதிவேற்றுகின்றோம் ❤️
@sasikalaselvarajah6734
@sasikalaselvarajah6734 2 жыл бұрын
வணக்கம் அம்மா செடிகளை நன்றாக பராமரிக்கிறீர்கள் . Super 👍 நீங்கள் சொன்ன மரு‌த்துவ குணமுடைய மஞ்சளாக இருக்கும் பழம் அதற்கு இன்னொரு பெயரும் இருக்கிறது சோற்றுப்பழ் என்று சொல்லுவார்கன். நான் பாடசாலை செல்லும் வழியில் இந்த பழம் பிடிங்கி சாப்பிட்டு இருக்கிறேன் நன்றாக இனிக்கும்.எனது பிள்ளைகளுக்கு சொல்லி இருக்கிறேன்.ஆனால் அந்த பழத்தை காட்ட முடியவில்லை பழைய ஞாபகத்தை தந்ததற்காக மிக்க நன்றி. மேலும் உங்களுடைய பதிவுக்கு நன்றி அம்மா. ❤❤❤❤❤👍
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
❤️❤️❤️ மிக்க நன்றி இன்று தான் இந்த பெயர் கேள்வி படுகின்றேன், தகவலுக்கு மிக்க நன்றி ❤️❤️❤️❤️
@thanuthanu406
@thanuthanu406 2 жыл бұрын
நிலத்தை மிகவும் அற்புதமாகவும் பயனுள்ளதாகவும் பயன்படுத்தி பல்வேறு பயிர்களை பயிரிட்டு உள்ளீர்கள் அம்மா வாழ்த்துக்கள் உங்கள் தோட்டத்தை எங்களுக்கு காட்டியதிற்கு மிக்க நன்றி அம்மா
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி, இன்னும் ஒரு பக்கம் இருக்கிறது, அதன் காணொளியும் மிக விரைவில் பதிவேற்றுகின்றோம் ❤️❤️
@thanuthanu406
@thanuthanu406 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அம்மா
@jeyalavan8135
@jeyalavan8135 2 жыл бұрын
அருமையா பராமரிக்கிறார்கள் அழகு . பவளமல்லி,பாரிஜாதம், மல்லிகை, ரோஜா,செர்ரிப்பழம் 🌳🌱🌿⚘வித்தியாசமான தொகுப்பு👌
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
மிக்க நன்றி, இன்னும் கனக்க இருக்கு அடுத்த காணொளியில மிச்சம் போடுறம். பாருங்க. ❤❤
@maryannekurusumuthu1381
@maryannekurusumuthu1381 2 жыл бұрын
அருமையான பதிவு👌😉.அனேகமான எங்கள் யாழ் வீட்டு தோட்டங்கள் இப்படித்தான் இருக்கும்.🌻🌳🍀🌼🌹பார்க்க, இங்கு இருந்து😔😔 வீட்டை போக முடியாத ஆதங்கம்.🌻🍀🧡
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
❤️ ஓம் முந்தி எல்லா வீடும் இப்படி தான் இருந்தது, இப்போது குறைந்து கொண்டு வருகிறது கவலையான ஓன்று
@tamilpaiyan7470
@tamilpaiyan7470 2 жыл бұрын
Vanakkam amma soooper video.
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Vanakam, mikka nantiiii ❤️❤️
@thanuthanu406
@thanuthanu406 2 жыл бұрын
அற்புதமான பதிவு அம்மா
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
மிக்க நன்றி தொடர்ச்சி மிக விரைவில் பதிவேற்றுகின்றோம் ❤️
@evangalineshine4586
@evangalineshine4586 2 жыл бұрын
Super alagana thoddam god bless you amma
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Mikka nantir makal ❤️❤️
@santhiranisanthirani6195
@santhiranisanthirani6195 2 жыл бұрын
உங்கள் ஆக்கமும், ஊக்கமும் இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அம்மா!ஒரு பழமுதிர்சோலையையே உருவாக்கி நடைமுறைப்படுத்தி வரும் உங்கள் சந்ததியினருக்கு வாழ்த்துக்கள்
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
💖💖💖 மிக்க நன்றி 💖💖
@sharmilasrikanthakumar2349
@sharmilasrikanthakumar2349 2 жыл бұрын
மிகவும் அருமையான தோட்டம்
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
மிக்க நன்றி, தொடர்ச்சி மிக விரைவில் பதிவேற்றுகின்றோம் ❤️
@Keetha555
@Keetha555 2 жыл бұрын
உண்மையில் சந்தோஷம் பகிர்ந்து கொண்டதுக்கு
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
மிக்க சந்தோசம், 💖💖💖
@kandiahsuresh4521
@kandiahsuresh4521 2 жыл бұрын
Siper
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
❤️❤️ Thank you so much ❤️
@Jeevan.Canada
@Jeevan.Canada 2 жыл бұрын
Thank you so much to taking us to your wonderful garden guys. As I'm living in Toronto, we don't have this kind of tropical fruits and vegetables garden. What we have all imported. If I make it to Jaffna love to have a meal from amma hand. 🙏
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Thank you so much, ❤️❤️ Sure please come and have a meal in this garden ❤️❤️ You all are always welcome here ❤️
@AbishasHomeStyle
@AbishasHomeStyle 2 жыл бұрын
அருமை🤩🤩🤩
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
மிக்க நன்றி ❤️❤️
@thilakamdilaxan4862
@thilakamdilaxan4862 2 жыл бұрын
👍
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
❤️❤️❤️
@nishapra6845
@nishapra6845 2 жыл бұрын
இயற்கை 🥰
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@thamaraikrishna9256
@thamaraikrishna9256 2 жыл бұрын
அருமையான தோட்டம். தோடை மரங்களைக் காணவில்லை/காட்டவிவில்லை என்ற ஒன்றுதான் மனவருத்தம்.
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
மிக்க நன்றி ,, ❤️ பகுதி 2இல் காட்டி உள்ளோம் ❤️
@poonkkothainayakynavaratna7997
@poonkkothainayakynavaratna7997 2 жыл бұрын
very very beautiful garden and very happy.
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Thank you so much, will upload the remaining soon ❤️❤️❤️
@muhammedsarjan7990
@muhammedsarjan7990 2 жыл бұрын
arumai👍👍👍
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Mikka nantri ❤️
@priyankapriya4375
@priyankapriya4375 2 жыл бұрын
Super Garden Amma
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
thank you so much ❤️❤️
@ananthankulasegaram2659
@ananthankulasegaram2659 2 жыл бұрын
Superb
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Thanks 🤗❤️❤️
@vanathykalagendran613
@vanathykalagendran613 2 жыл бұрын
Lovely garden amma 🥰❤
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Thanks a lot❤️❤️❤️
@svijitha939
@svijitha939 2 жыл бұрын
Super super
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Thank you❤️❤️❤️
@christetaleoniejerome7131
@christetaleoniejerome7131 2 жыл бұрын
Very nice, garden full of nature
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Thank you so much, will upload the remaining soon ❤️❤️
@watertecessjey1167
@watertecessjey1167 2 жыл бұрын
Suuuuuuuuuuuuuuuuuuper oo super
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
❤️❤️❤️❤️
@satheeswaran9807
@satheeswaran9807 2 жыл бұрын
Beautiful
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Thank you❤️❤️❤️
@sajeewakandasamy3134
@sajeewakandasamy3134 2 жыл бұрын
Very nice garden 👍👍👍❤
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Thank you so much, will upload the remaining part soon ❤️❤️
@sajeewakandasamy3134
@sajeewakandasamy3134 2 жыл бұрын
@@YarlSamayal ok. Waiting to see next video. I like to see amma's face too. She is sharing us lots of nice nice recipes. Please I like to see her 😊😊😊❤🥰🙏🙏🙏
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
@@sajeewakandasamy3134 Sure ❤ Definitely in one video ❤
@sajeewakandasamy3134
@sajeewakandasamy3134 2 жыл бұрын
@@YarlSamayal thank you thank you so much🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤🥰🥰
@indranidarren4004
@indranidarren4004 2 жыл бұрын
Very nice tour of your garden, we too had all these in jaffna, and Colombo we could not enjoy much there! Children only hear what we had there! Wish we could see all these again !👍🏾so kind of you to show us your lovely trees, fruits, and flower garden 🪴 it must be hard work for your family to up keep, the heat must be awful 😞 god bless you all! Thankyou amma! 🙏
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Thanks for visiting❤️❤️❤️❤️
@remi5531
@remi5531 2 жыл бұрын
மிக மிக அருமையான தோட்டம் அம்மா. மிக்க சந்தோஷம்
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
மிக்க நன்றி ❤️
@iammalaysianalien7590
@iammalaysianalien7590 2 жыл бұрын
Super
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Thanks❤️❤️❤️
@tamilpaiyan7470
@tamilpaiyan7470 2 жыл бұрын
I loved ur thottam.
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Mikka nantri ❤❤❤
@priyankapriya4375
@priyankapriya4375 2 жыл бұрын
Intha garden entha village la irukku
@dhayavithya
@dhayavithya 2 жыл бұрын
Kopay
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Kopayil ❤️
@catherinemascarenhas761
@catherinemascarenhas761 2 жыл бұрын
Beautiful garden
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Thank you so much ❤️
@rojarahimulla2038
@rojarahimulla2038 2 жыл бұрын
Vunmai sister arumai neenga sonna varigal
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
❤️❤️❤️ mikka nantri sister ❤️
@MrWhite1011
@MrWhite1011 2 жыл бұрын
Good farm sir
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Thanks❤️❤️
@rojarahimulla2038
@rojarahimulla2038 2 жыл бұрын
Sister rambai ilai paal kolukattai seyyoum pothu paal kolukattail pottal vasanayaka irukum patha neeril paal kolukattai senju athil ramba ilai pottal suvaiyaka irukum ma senju parunga panai marathil adukum pathaneer ma
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
ah nantri sister, intru thaan kelvi padukintren, nichayamaaka seithu paartththu epaidi irunta endu sollukintren ❤️
@rojarahimulla2038
@rojarahimulla2038 2 жыл бұрын
@@YarlSamayal nanri sister
@ridanbraison2197
@ridanbraison2197 2 жыл бұрын
Vanakkam Amma intha idam enga irukku aduththu ungal mukaththaik kaddunkovan ple
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Vanakam makan, ithu kopay la iruka enka makalin thodam , nichayam oru nal kaduvom ❤️❤️
@ridanbraison2197
@ridanbraison2197 2 жыл бұрын
Nan vanthal unkalai vanthu paakkalaamaa Amma ??????? ☺️
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Nichayama makan❤️
@Fathi_Yash
@Fathi_Yash 2 жыл бұрын
இது எத்தின perches காணி??
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
10 பரப்பு காணி ❤️
@jessysanthi959
@jessysanthi959 2 жыл бұрын
Super
@YarlSamayal
@YarlSamayal 2 жыл бұрын
Thanks❤️❤️
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 26 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 10 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 26 МЛН
100 கோடி Home Tour 🏠 | Rj Chandru Vlogs
16:30
Rj Chandru Vlogs
Рет қаралды 329 М.
Funny Fails 🤭🤭🤣 #failsvideo #shortsfails #funnyfails  #fails .
0:52
Ouch.. 🤕
0:30
Celine & Michiel
Рет қаралды 23 МЛН
Я обещал подарить ему самокат!
1:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
ДОМАШНЕЕ ЭСКИМО//ПРОВЕРКА РЕЦЕПТА ТИК ТОК
0:22
ОЛЯ ПЕРЧИК
Рет қаралды 1,5 МЛН