யாழில் மிகப்பெரிய பூங்கனிசோலை Jaffna Largest Garden Tour | Jaffna suthan

  Рет қаралды 64,415

JAFFNA SUTHAN

JAFFNA SUTHAN

Күн бұрын

யாழில் மிகப்பெரிய பூங்கனிசோலை Jaffna Largest Garden Tour | Jaffna suthan
Farm Contact Number : 0773976203
வணக்கம் நண்பர்களே, யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் இந்த காணொளியில் யாழ்ப்பாணத்தில் கோண்டாவில் என்ற ஊரில் அமைந்திருக்கும் ஒரு மரக்கன்றுகள் விற்பனை செய்யும் பூங்கனிசோலைக்கு சென்று காணொளி எடுத்து பதிவிட்டுள்ளேன் ...
நன்றி 🙏❤️….
Hello Everyone, i’m Jaffna Suthan from jaffna Sri lanka . in this video , I Captured the Largest Organic farm , Which Farm Runs by Teacher’s family in that farm , He doing the teaching job while maintaining the organic farm and more than 1laks plants in his garden .
Thanks
#jaffnasuthan
#jaffna
#jaffnagardentour
#jaffnavlog
#gardentour
#jaffnafarm
#யாழ்ப்பாணம்
#tamilvlog
#jaffnatoday
#yarl
#jaffnayoutubechannel
#jaffna
#jaffna2021
#jaffnayoutubers
#jaffnatamil

Пікірлер: 204
@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ர4ன
@யாதும்ஊரேயாவரும்கேளிர்-ர4ன 2 жыл бұрын
பவிசார் பூங்கனிச் சோலையை பற்றி பல KZbinrs பதிவேற்றின Videos பார்திருக்கின்றேன் ஆனால் தம்பி சுதனின் Video ஒரு தனி ரகம் மிக அருமை.... அருமையான கேள்விகள் அருமையான பதில்கள் வாழ்த்துக்கள்.... இயற்கையை பாதுகாப்போம்
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 2 жыл бұрын
ஒரு ஆங்கில ஆசிரியர் அழகான பெயர் தமிழில் வைத்திருப்பது ஆச்சரியம். ஏதோ ஆங்கிலேயனுக்குப் பிறந்தவர்கபோல் எங்கள் தமிழர்கள் தங்களது நிவனங்களுக்கும் ஆங்கிலப் பெயர் வைக்கும் இந்த நிலையில் ஒரு சிலராவது மொழியுணர்வோடு இருப்பது மகிழ்ச்சி
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
அருமையான பயனுள்ள காணொளிக்கு நன்றி. தோட்டத்திற்கு அருமையான தமிழ்பெயர். தோட்ட உரிமையாளர்களில் ஓருவர் ஆங்கில ஆசிரியாராக இருந்தும் தமிழில் உரையாடியது மகிழ்ச்சியை தந்தது. வாழ்க வளமுடன்!
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 2 жыл бұрын
அழகான தமிழில் தெளிவான விளக்கம், வாழ்த்துகள், ஆசிரியருக்கும் சுதனுக்கும்.
@saspanithy
@saspanithy 2 жыл бұрын
பயனுள்ள அருமையான பதிவு, நான் யாழில் 2019 வந்த போது பல இடங்கள் அலைந்துள்ளேன் இவ்வாறான மரக்கன்றுகள் வாங்குவதற்கு. நன்றி சுதன் உங்களின் பல ஆக்கங்கள் பயனுள்ளவையாகவும் சமூகத்திற்கு உதவுவதாகும் உள்ளன. வாழ்த்துக்கள்.
@om8387
@om8387 2 жыл бұрын
அழகானதும் அருமையானதுமான பூங்கனிச் சோலையும் அதன் தெளிவான விளக்கமும் தந்த யப்னா சுதனுக்கும் அந்த ஆசிரியருக்கும் நன்றி
@nishanth3492
@nishanth3492 2 жыл бұрын
இந்த காணொலி அனைவருக்கும் மிக பயன் கிடைக்கும் என நம்புகிறேன்...வாழ்த்துக்கள் தம்பி
@ShankarShashi
@ShankarShashi 2 жыл бұрын
அருமையான படைப்பு சுதன் !! பகிர்வுக்கு நன்றி, அற்புதமான முயற்சி.
@suppiahgobinathan5635
@suppiahgobinathan5635 2 жыл бұрын
உங்களை மாதிரி பயனுள்ள மக்கள் யாழ்ப்பானத்துக்கு தேவை .நான் அங்கு இருந்தால் உங்கழிடம் நிறைய தாவரங்கள் வாங்கி பயன்படுத்தி இருப்பேன்.
@keerthirahu
@keerthirahu 7 ай бұрын
Better video than others!
@pranavansivanesan7165
@pranavansivanesan7165 2 жыл бұрын
One of the best youtuber in jaffna
@thibojinithibo6116
@thibojinithibo6116 2 жыл бұрын
அருமையான காணொளி 👌👌
@pradeepkandasamy9803
@pradeepkandasamy9803 2 жыл бұрын
Good videos good teaching faculty to others
@aaranikitchen4135
@aaranikitchen4135 2 жыл бұрын
Wow super
@palakrishnankrishnan4521
@palakrishnankrishnan4521 2 жыл бұрын
Supper video, bro, naturall and healthy information. Vaalthukal
@jsarves7010
@jsarves7010 2 жыл бұрын
அருமையான காணொளி
@mahesanloganathan200
@mahesanloganathan200 2 жыл бұрын
Great service to the community & the country. Love to see you work. Thank you for the family.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thank you so much
@kandiahjegatheesan3906
@kandiahjegatheesan3906 2 жыл бұрын
Great suthan germany
@peacockvillage4676
@peacockvillage4676 6 ай бұрын
அருமை ஐயா
@moonshadowspring
@moonshadowspring 2 жыл бұрын
Wonderful wonderful wonderful Video 🥰🥰🥰🥰🥰🥰
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
GOOD GARDEN.
@RHDXproduction
@RHDXproduction 2 жыл бұрын
நல்ல விடையம் தான் aambi, இயற்கை முக்கியம் da தம்பி
@sureshkanapathypillai5967
@sureshkanapathypillai5967 2 жыл бұрын
சிறப்பான பதிவு. நன்றிகள்
@jas_10_thamizhan
@jas_10_thamizhan 2 жыл бұрын
பச்சை பசளென்று பார்ப்பதற்கே அருமையாக உள்ளது..
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
நன்றி அண்ணா
@meenathiyagarajah9593
@meenathiyagarajah9593 2 жыл бұрын
Beautiful I wish I can come like in Jaffna thank u
@maryraj1662
@maryraj1662 2 жыл бұрын
Amazing job Anna. Very good explanation and experience. உங்கள்மனசுக்கு உங்கள்சேவை தொடரட்டும் நம்வருக்கு.🙏🙏🙏🙏🙏🙏🙏
@ayadhuraisrikaran9205
@ayadhuraisrikaran9205 2 жыл бұрын
Congrats for them thanks
@allprisebetoallah8486
@allprisebetoallah8486 2 жыл бұрын
Fantastic video wow super bro 🔥🔥👍🏻👍🏻
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thank you so much
@ritikaakshara5241
@ritikaakshara5241 2 жыл бұрын
I have visited there few times, when i studied at university of Jaffna.
@mohamedharees2048
@mohamedharees2048 2 жыл бұрын
Fantastic. Very good
@maniklalith1786
@maniklalith1786 2 жыл бұрын
Great suthan
@jayasamundeeswarisms179
@jayasamundeeswarisms179 2 жыл бұрын
அருமையான பதிவு.நன்றிகள் பல.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@RSXXX229
@RSXXX229 2 жыл бұрын
WE THANK YOU FOR YOUR SERVICE. THE OWNERS ARE VERY HONOURABLE PEOPLE IN MANY WAYS: BRINGING IN MEDICAL TREES, EXTINCT TREES, WORL VARIETIES TREES, SOIL RELATED MODUFIED TREES FOR HEALTH & WELLNESS OF TAMILIANS / CITIZENS LIVING IN JAFFNA PENINSULA. ITS A VERY NOBLE SERVICE THEY ARE DOING GENERATIONS AFTER GENERATIONS.. 👏
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 2 жыл бұрын
Woow A very large horticultural enterprise👍🙆‍♀️❤️
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thank you so much
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@gowriguru8857
@gowriguru8857 2 жыл бұрын
Very informative and a good video. The owner has a wider knowledge. I love to have the fruit trees at my house but I am in Australia.
@rahelbaskaran6620
@rahelbaskaran6620 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்.தம்பி சுதன்.
@ranjanpancharatnam6275
@ranjanpancharatnam6275 2 жыл бұрын
நல்ல பதிவு சகோ அய்யாவின் சிறப்பான பணி தொடரவும் வாழ்த்துக்கள்
@r.prasanthprasanth2527
@r.prasanthprasanth2527 2 жыл бұрын
Thanks for vidieo
@priyanpriyan8741
@priyanpriyan8741 2 жыл бұрын
Suthan neenkal vearu idathukku anuppi vaipeerkala eanru kealvi keakka thavari viddeerkal.antha kealvi irunthal mikavum uthaviya irunthirukkum.
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 2 жыл бұрын
Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@hemanmuthulingam4821
@hemanmuthulingam4821 2 жыл бұрын
தம்பி சுதன் உங்கள் மீது அபாண்டமாக கூறப்பட்டுள்ள வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட பணம் சம்பந்தமான விளக்கத்தை உடன் அறியத் தரவும் ஏனெனில் வெளிநாட்டிலிருக்கும் உறவுகள் உதவி செய்யக் காத்துக்கிட்டுதான் கொண்டிருக்கின்றார்கள்.குற்றச்சாட்டு வரும் போது விளக்கம் கண்டிப்பாக தரப்பட வேண்டியது உங்கள் கடமை நன்றி நன்றி வணக்கம் .
@priyanpriyan8741
@priyanpriyan8741 2 жыл бұрын
ஆசிரியர் உங்கள் தமிழ் பேச்சு மிக மிக அருமை
@priyanpriyan8741
@priyanpriyan8741 2 жыл бұрын
Arumaiyana pathivu sakotharar
@maldivesmaldives9216
@maldivesmaldives9216 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சுதன் நன்றி தம்பி வாழ்த்துக்கள்
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thank you so much ❤️
@nila5460
@nila5460 2 жыл бұрын
Super 👍
@kh70748
@kh70748 2 жыл бұрын
Great only positive content
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks 😊
@anthonyragel3685
@anthonyragel3685 2 жыл бұрын
நல்ல முயற்சி
@selladuraisinnadurai575
@selladuraisinnadurai575 2 жыл бұрын
What a talented world ! You are the best you tuber
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks bro
@kandiahjegatheesan3906
@kandiahjegatheesan3906 2 жыл бұрын
Super
@EasyMathsRK
@EasyMathsRK 2 жыл бұрын
அழகானவை
@rogerkrish7961
@rogerkrish7961 2 жыл бұрын
Fantastic
@janeshvasanth3722
@janeshvasanth3722 2 жыл бұрын
Super suthan 🇫🇷
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thanks
@santhanayakeibalendran6937
@santhanayakeibalendran6937 2 жыл бұрын
SUPERB 😊👌👌👌
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thanks
@evangalineshine4586
@evangalineshine4586 2 жыл бұрын
Nalla pathivu sudhan
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@chantiralegawiknesvaran4707
@chantiralegawiknesvaran4707 2 жыл бұрын
அருமையான பதிவு தம்பி
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
nanri akka
@alameen4123
@alameen4123 2 жыл бұрын
Super 💐
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thanks
@abubakkerrasak4566
@abubakkerrasak4566 2 жыл бұрын
super verry nice video 🙏
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thanks
@abubakkerrasak4566
@abubakkerrasak4566 2 жыл бұрын
@@jaffnaSuthan welcome 🙏
@rubanbalasingam5601
@rubanbalasingam5601 2 жыл бұрын
Supper🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴👌
@eishaeisha2453
@eishaeisha2453 2 жыл бұрын
Very good job 👏👏
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thank you so much
@nithustar3466
@nithustar3466 2 жыл бұрын
First like
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thank you so much
@lanka6923
@lanka6923 2 жыл бұрын
👍Very good
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thanks
@pradeepkandasamy9803
@pradeepkandasamy9803 2 жыл бұрын
Good videos fishman businesses
@FOREXSNIPER2020
@FOREXSNIPER2020 2 жыл бұрын
Great video, about your floor video, how about filming the rain itself. Lots of people like to watch the rain fall down. 1 hour of rain footage
@umapathybalakrishnan2595
@umapathybalakrishnan2595 2 жыл бұрын
Good work
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thanks
@AnuAnu-ee1xy
@AnuAnu-ee1xy 2 жыл бұрын
👌👌👌👌❤️ super
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thank you! Cheers!
@puvirathanpuvi3969
@puvirathanpuvi3969 2 жыл бұрын
Super machi
@r.prasanthprasanth2527
@r.prasanthprasanth2527 2 жыл бұрын
Super bro
@krishnalingampraba5726
@krishnalingampraba5726 2 жыл бұрын
Nanri suthan nalla pathivu. Vaalthukkal
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@rohith2406
@rohith2406 2 жыл бұрын
Pacha pasel nu iruku paakka 😍😍
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thanks
@drajmogandalaijasinkam7429
@drajmogandalaijasinkam7429 2 жыл бұрын
வெளிநாட்டில் இருந்து பெற்ற பணத்தை உடனடியாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்க்கு கொடுக்கவும்
@veronicaalexcia6606
@veronicaalexcia6606 2 жыл бұрын
ஏன் அப்பிடி சொல்லுறீங்கள் என்ன நடந்தது?🤔
@saravanangurumoorthi3254
@saravanangurumoorthi3254 2 жыл бұрын
அருமையான 👍👌❤👃👃👃❤❤👌👌👍👍
@jeyaramsathees6128
@jeyaramsathees6128 2 жыл бұрын
Nandri
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@ajankarunainathan8838
@ajankarunainathan8838 2 жыл бұрын
🥰🥰🥰
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 2 жыл бұрын
Super bro super Canada 🇨🇦 kumar tank you allow 👌
@kandiahjegatheesan3906
@kandiahjegatheesan3906 2 жыл бұрын
Geart sir
@dmiserv2093
@dmiserv2093 2 жыл бұрын
I SAW this ☘️🌱🌴🌳🌱 month ago 😁 BTW I really don’t understand why people spreading Rumors about You🤔
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
❤️Thanks 😂
@dhanushkan67670
@dhanushkan67670 2 жыл бұрын
Wow
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thanks
@suthansuthan1365
@suthansuthan1365 2 жыл бұрын
Super bro 😉
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thanks 🙏
@Latha641
@Latha641 2 жыл бұрын
Super bro👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thanks bro
@diwageryogen4750
@diwageryogen4750 2 жыл бұрын
👍👍👍
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
Thanks
@kamalasuki8325
@kamalasuki8325 2 жыл бұрын
Hi very good garden.
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
thanks
@gna9772
@gna9772 2 жыл бұрын
சூப்பர் தம்பி
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி
@ST-xm7tu
@ST-xm7tu 2 жыл бұрын
👍
@vavuniyaananthan8934
@vavuniyaananthan8934 2 жыл бұрын
வவுனியா வாங்க அண்ண நிறைய இடம் இருக்கு காட்ட
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
கட்டாயம் சகோ
@எஸ்கேமோகன்ராஜ்
@எஸ்கேமோகன்ராஜ் 2 жыл бұрын
இந்த காலதுக்கு தேவையான பதிவு ..!
@ragawannair602
@ragawannair602 Жыл бұрын
☺️😊👍🌺
@nesanshanthy9228
@nesanshanthy9228 Жыл бұрын
விலைகள் என்ன?யாழ்பாணம் எந்த இடத்தில் உள்ளது.
@kejeethalaajith9769
@kejeethalaajith9769 2 жыл бұрын
👍👍👍👍
@muthusamyp5616
@muthusamyp5616 2 жыл бұрын
Youtouberrs meetingla kanom deepavali annaikku
@r.prasanthprasanth2527
@r.prasanthprasanth2527 2 жыл бұрын
Eggu ruthracha maram varuma maram eruka
@Rajkumar-pj2pw
@Rajkumar-pj2pw 2 жыл бұрын
Part 1 part 2 என்டு பிரிச்சு போட்டு இருக்கலாம்
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
சரி சகோ
@vithushantharmalingam5926
@vithushantharmalingam5926 2 жыл бұрын
Nalla visayam 🙏🙏
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@demalelavustheriyar4524
@demalelavustheriyar4524 2 жыл бұрын
Hello Anna kandukal kolvanavu seyalama
@gnanakumaralagaratnam7512
@gnanakumaralagaratnam7512 2 жыл бұрын
👍👍👍🙏🙏🙏
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
🙏❤️
@KonesalingamRasiah
@KonesalingamRasiah Ай бұрын
சந்தணம் மரம் என்னவிலை
@silviasivaranjini6741
@silviasivaranjini6741 2 жыл бұрын
சந்தன மரம் இருகா?
@piranpiran
@piranpiran 2 жыл бұрын
♥♥♥
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
❤️
@srikarthigesu3896
@srikarthigesu3896 2 жыл бұрын
black berry
@dilakshanjaffna4845
@dilakshanjaffna4845 4 ай бұрын
Adee saakku irukkindu therijathee annekku
@ratnavelauthamrangan6781
@ratnavelauthamrangan6781 2 жыл бұрын
தம்பி மிகவும் அருமையான பதிவு என்னுடை ஆதரவு என்றுமுண்டு தெடர்ந்து பயணிக்கவும் நன்றி
@jaffnaSuthan
@jaffnaSuthan 2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 110 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17