தம்பி நீங்கள் வெளிநாட்டில் இவ்வளவு சிறப்பாக செய்திருக்கிறீர்கள், உண்மையிலேயே wow! பழங்கள் மரத்தில் இருந்து உடனே பிடுங்கிய மாதிரி இருக்கின்றன. உங்கள் எல்லோருக்கும் எங்கள் இனிய தைத்திருநாள் வாழ்த்துகள்.
@satheesentertainment2 жыл бұрын
மிக்க நன்றி😊🙏🏻
@darvikajana15432 жыл бұрын
Pongal valththukkal sathis anna 👍👍 Kuddykkum pongal valththukkal 😍😍
@satheesentertainment2 жыл бұрын
Thank you 😊
@prakalya23212 жыл бұрын
இனிய தைத்திருநாள் பண்டிகை வாழ்த்துக்கள். உடன் உழவர் திருநாள் வாழ்த்துக்களும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும். சகோ... அருமையான ஒரு ஒளிப்பதிவு காலத்தின் தேவை கருதி இது முக்கியமான பதிவாக அமையும். நீண்ட ஒரு நிகழ்ச்சியை குறிப்பிட்ட நிமிடங்களில் சிறப்பாக அழகாக யதார்த்தமாக தந்தீர்கள். வாழ்த்துக்கள் சகோ ... நன்றி
@satheesentertainment2 жыл бұрын
அன்பான கருத்துக்கு மிக்க நன்றி😊🙏🏻
@tamilcottage2 жыл бұрын
இனிய பொங்கல் வாழ்த்துக்கள். அருமையான காணொளி சகோ 👍
@satheesentertainment2 жыл бұрын
மிக்க நன்றி😊🙏🏻
@mohankrishna12592 жыл бұрын
தைப்பொங்கல் வாழ்த்துக்கள் .👍👍👍👍👍👍
@satheesentertainment2 жыл бұрын
மிக்க நன்றி😊🙏🏻
@seyonparathanchettiyar69782 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி, வாழ்க வளமுடன்
@satheesentertainment2 жыл бұрын
மிக்க நன்றி😊🙏🏻
@crispinalawrance36822 жыл бұрын
Very nice pongal célébration God bless you all Your son is very cute.
@satheesentertainment2 жыл бұрын
Thank you 😊
@sivajinikrishnapalan13032 жыл бұрын
இனிய தை பொங்கல் வாழ்த்துக்கள். அழகாக இருக்கிறது .
@satheesentertainment2 жыл бұрын
மிக்க நன்றி😊🙏🏻
@parameswarysuppiah2252 жыл бұрын
Happy Pongal.. Done traditional way. Super.
@satheesentertainment2 жыл бұрын
Thank you 🙏🏻
@antonetshyamalacomptepro67132 жыл бұрын
Wow super 👌 ponkal valthukal thampi Very nice 👌 👍
@satheesentertainment2 жыл бұрын
Thank you 😊
@King-kw8op2 жыл бұрын
இனிய தைத்த்திருநாள் நல் வாழ்த்துக்கள்
@satheesentertainment2 жыл бұрын
மிக்க நன்றி😊🙏🏻
@kalaibaskaran68452 жыл бұрын
Beautiful Pongal celebration and your son has so cute.🙏🙏🙏👏👏👏
@satheesentertainment2 жыл бұрын
Thank you 😊
@sdsdd35662 жыл бұрын
Pongal valthukal anna super 😀👌
@satheesentertainment2 жыл бұрын
Thank you 😊
@saruatheray96422 жыл бұрын
Beautiful Pongal celebration Kutty Sathees is really 🥰 happy Thaipongal🙏🌸🌺
இனிய பொங்கல் வாழ்த்துகள் அண்ணா. பொங்கல் மிகவும் அருமையாக உள்ளது. நாங்களும் சுவீடனில் வசிக்கிறோம். இதுபோன்ற அழகான அடுப்பு எமக்கும் தேவைப்படுக்கிறது. எங்கு வாங்கலாம் என்ற விபரம் தாருங்கள். முடிந்தால் அந்த லிங்கையும் தந்துதவுங்கள். நன்றி