😭😭😭எங்களை அனாதையாக விட்டு போயிட்டாங்க என் தம்பி😭😭😭

  Рет қаралды 4,747

J.SIVAGAMI

J.SIVAGAMI

Күн бұрын

Пікірлер: 100
@suga_Style
@suga_Style 10 ай бұрын
உங்கள் வீடியோ க்களை பார்த்து மிகவும் சிரித்து மகிழ்ந்ந்த நான்... இந்த விடியோவை பார்த்து மிகவும் கலங்கி போனேன்... உங்கள் தம்பி தெய்வமாக வந்து உங்கள் குடும்பத்தை நன்றாக வைப்பார்....
@saisaran2612
@saisaran2612 9 ай бұрын
மிக்க நன்றி. நீங்கள் சொன்னது உண்மை தான் அவர் தெய்வம் 😭😭😭😭😭😭
@anandhi2764
@anandhi2764 Жыл бұрын
கண்ணீர் விடாமல் வீடியோவை பார்க்க இயலவில்லை. சகோதரிக்கு எனது ஆறுதல்.
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yogishkumar.1972
@yogishkumar.1972 Жыл бұрын
அழாதீர்கள் சகோதரி எனது கண்களும் கலங்குகிறது ஓம் நமசிவாய
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
😭😭😭😭😭மன்னித்து விடுங்கள் என்னால் அழாமல் இருக்க முடியவில்லை
@selvam1034
@selvam1034 Жыл бұрын
ஆழ்ந்த வருத்தங்கள். நெருங்கிய உறவுகளின் இழப்பு மனதில் தாங்க முடியாத வலியை ஏற்படுத்தி விடும். உங்கள் தம்பியின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@user-up3nc8hy2j
@user-up3nc8hy2j Жыл бұрын
மறக்க இயலாது என்றாலும் அடுத்து நடப்பது நல்லதாக அமையட்டும் இதுவும் கடந்து போகும் .. நலமா இருப்பிற்கள் என்று நம்புகிறேன்.. கலங்க வேண்டாம்
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
இனிமேல் நல்லதே நடந்தாலும் அவனுடைய ஞாபகம் ஆழ்ந்த வறுத்ததையே ஏற்படுத்தும் 😭😭😭😭😭உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@sivagamisekar1889
@sivagamisekar1889 Жыл бұрын
தாங்க முடியாத துக்கம்தான்.ஆனால் கண்ணனின் குழந்தை .அவன் குழந்தயை அவன் எடுத்துக் கொண்டான் தம்பிக்கு என்று எந்த காலம் வரை பூமியில் அனுமதித்தானோ அக் காலம் முடிந்தவுடன் எடுத்துக் கொண்டான். எல்லோருக்கும் இதே நிலைதான். மனதை தேற்ற இயலாது ஆனால் சென்று விட்ட ஆத்மாவிற்க்கு இராம நாமம் ஜெபம் செய்ய தங்கள் அனைவராலும் முடியும். அதை தொடர்ந்து செய்யுங்கள்
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. உண்மையில் என்னால் அதை தாங்கிக்கொல்ல முடியவில்லை. நீங்கள் சொல்வது போல இருக்கலாம் எதையாவது சொல்லி மனதை மாற்றி கொள்ள வேண்டும்😭😭😭😭😭😭😭😭😭 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@puduvaiamirthakural5500
@puduvaiamirthakural5500 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டு கிறேன் உங்கள் விழிப்புணர்வு பதிவு தொடரவேண்டும்
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
நன்றி கண்டிப்பாக கொஞ்சம் தாமதமாக தொடர்வோம்😭🙏🙏
@TamilJeeva171
@TamilJeeva171 Жыл бұрын
கண்கள் கலங்கிவிட்டது சகோதரி நினைவுகள் பல கோடி நிரந்தரம் ஒரு நொடி அன்பார்ந்த வாகன ஒட்டுநர்களே புறநகர் சாலையில் விலங்குகளுக்கு வழி விடுங்கள் பூமியில் வாழ அவைகளுக்கு உரிமை உண்டு
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
இருக்கலாம் ஆனால் அதற்கு ஒரு வயது இருக்கிறது. இதுவே ஒரு குறிப்பிட்ட வயதில் உள்ள வராக இருந்திருந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியும். என்றும் உங்கள் ஆதரவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி நண்பரே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@ganeshanmoorthi1635
@ganeshanmoorthi1635 Жыл бұрын
😭😭😭😭
@yogishkumar.1972
@yogishkumar.1972 Жыл бұрын
மிகவும் வேதனையாக உள்ளது கவலைபடாதிர்கள் சிவகாமி சகோதரி
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
உங்களுடைய வார்த்தைகள் மிகவும் ஆறுதலாக இருக்கிறது 😭😭😭😭😭😭😭🙏🙏🙏
@user-fx5jf8bk4j
@user-fx5jf8bk4j 11 ай бұрын
சாரி சகோதரி உங்கள் நிலைமை எங்கள் வருத்தம் காலம் கடந்த போகும்
@saisaran2612
@saisaran2612 10 ай бұрын
உங்கள் இறங்களுக்கு ரொம்ப நன்றி🙏🙏🙏
@saisaran2612
@saisaran2612 10 ай бұрын
உங்கள் இறங்களுக்கு ரொம்ப நன்றி நண்பரே🙏🙏🙏🙏🙏
@KumarKumar-jp1vd
@KumarKumar-jp1vd Жыл бұрын
வருத்தபடாதிங்க அக்கா வாழ்க்கை ஒருநீர்க்குமிழி தம்பி தெய்வமாகிவிட்டார் உங்களுக்கு எந்தகுறையும் வராமல் காப்பார் அவர்ஆத்மாஇறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும் நினைவுகள் என்மறக்கமுடியாதவை
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
உண்மை தான் அதுக்கப்புறம் கடவுள் விட்ட வழிதான். நீங்கள் சொன்னது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏
@sabarishakthivel1799
@sabarishakthivel1799 Жыл бұрын
கடவுளூம் சிலநேரம் தவறுசெய்கிரார் அனைவரையும் சிரிக்க சிந்திக்க வைத்த உங்களை கலங்கவைக்கிரார் என்மனதில்பட்டது ஏதோதவறுநடந்திருக்கும்மென்று .நீங்களாக உங்களை தேற்றி கொள்ளுங்கள் .
@Karate.jameesha
@Karate.jameesha Жыл бұрын
உங்கள் குடும்பத்தார் அனைவரும் மீதும் இறைவன்னுடைய சாந்தியும் சமாதானத்தையும் என்று உண்டாகும்படி இறைவனை வேண்டுகிறேன்
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
😭😭மிக்க நன்றி நீங்கள் சொல்வது ஒரு நிம்மதி கிடைக்கிறது🙏🙏🙏
@Ganapathy2003
@Ganapathy2003 9 ай бұрын
😢 🥲🥺🥺Unga Thami Eppayum Unga kuda Saamya Irupaaru Naa Saamy kitte Vendikiren 🕉️✝️☪️ Ellam Nanmaike Ninaithu kollungal Akka💯💯
@saisaran2612
@saisaran2612 9 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞
@yogishkumar.1972
@yogishkumar.1972 Жыл бұрын
உங்கள் வீடியோ பலவற்றை பார்த்து சிரிப்பு தாங்க முடியாமல் போன நாட்கள் உண்டு இப்போது எங்களை அழவைத்து விட்டீர்கள் You don't wory Sivacomi
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
நன்றி. என்னை மன்னித்து விடுங்கள் என்னால் சிரித்து மகிழ்ச்சியாக இருந்த உங்களை அழ வைத்து விட்டேன் 😭😭😭🙏🙏🙏🙏🙏😭
@333gopi
@333gopi Жыл бұрын
😢
@kalivincy8636
@kalivincy8636 Жыл бұрын
Idhuvum kadanthu pogum sister
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@aravindhbuilders3466
@aravindhbuilders3466 Жыл бұрын
எல்லாம் அவன் செயல் நாம் வணங்கும் கடவுளுக்கு உங்கள் சகோதரனை மிகவும் பிடித்துவிட்டது அதனால் தான் அழைத்துக் கொண்டார் வருத்தம் வேண்டாம் எல்லாம் அவன் செயல்
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏mm🌷
@gangadharanja641
@gangadharanja641 Жыл бұрын
Sound illa, pls check
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
🙏🙏ok friend🙏🙏🙏 💐💐💐
@yogishkumar.1972
@yogishkumar.1972 Жыл бұрын
வருத்தப்படாதே சகோதரி ஓம் நமசிவாய
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
😭😭😭😭😭
@balajibalakrishnan3887
@balajibalakrishnan3887 4 ай бұрын
கண்ணீர் அஞ்சலி
@saisaran2612
@saisaran2612 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭mm🌹🌹🌹🌹
@esskay01
@esskay01 Жыл бұрын
May his soul rest in peace.
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏😭😭😭
@user-ys9mk7jn1n
@user-ys9mk7jn1n Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
@andrewjohn8588
@andrewjohn8588 Жыл бұрын
Don't worry sister😢😢😢
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@VPNIVAS
@VPNIVAS Жыл бұрын
manasu romba kasta magittung
@jaganmohan1535
@jaganmohan1535 Жыл бұрын
Kavalapatathinga siva neenga sollumpothe kannirudan j
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
Parava ellai bro 🙏🙏🙏
@mohansurya3448
@mohansurya3448 Жыл бұрын
Vunga video varalaiyennu kulappathila irunthen. Ippothu purigirathu thambi aathma santhi adaiya. Aandavarai prarthikkiren.
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
😭😭Thank you for your prayers🙏🙏🙏
@kalimuthu3383
@kalimuthu3383 4 ай бұрын
Sorry siva your brother pavam
@saisaran2612
@saisaran2612 4 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭miss you my brother 😭😭😭😭
@jeyanthiravikumar8699
@jeyanthiravikumar8699 Жыл бұрын
கவலைப்படாதீங்க சகோதரி
@seethabrahma1577
@seethabrahma1577 Жыл бұрын
you look so beautiful in saree jeyanthi
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
மிக்க நன்றி உங்கள் அன்பான வாசகங்களுக்கு😭😭😭😭
@gunasekaranthurairajah2201
@gunasekaranthurairajah2201 Жыл бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள் ..சகோதரி
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
நன்றி 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
@Kuttyyan8220
@Kuttyyan8220 Жыл бұрын
Don't worry sivagami I miss you thambi 😭
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
Thank you for your support🙏🙏🙏🙏🙏
@saminathansami7568
@saminathansami7568 Жыл бұрын
😅😅😅
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
😭😭😭😭😭
@s.saravananelectrican1539
@s.saravananelectrican1539 Жыл бұрын
Enna pandrathu sister, ellam time
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
Unmai than bro😭😭😭
@s.saravananelectrican1539
@s.saravananelectrican1539 Жыл бұрын
@@saisaran2612 yes
@saravanank610
@saravanank610 Жыл бұрын
Feel panathinga akka epomey ungakudatha irupaga
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭Thank you🙏🙏🙏🙏🙏 Tampi 🙏🙏🙏🙏🙏🙏🙏
@felixpremkumar6770
@felixpremkumar6770 Жыл бұрын
Oh, very distressing. Young guy, really sad. Life is short, let him rest in peace.
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
My brother name is prem kumar sorry 😭😭😭😭😭😭😭
@pattabiraman8335
@pattabiraman8335 Жыл бұрын
😢very sorry to hear the sudden demise of your brother. 😢we too share your feelings. May God bless him rest in peace😢😢😢 Please be calm sister.
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
Thank you for blessings🙏🙏🙏
@yogishkumar.1972
@yogishkumar.1972 Жыл бұрын
கடந்த ஜுன் 21 ம் தேதி‌வெளியான வீடியோ வின் தலைப்பு மாற்றவும் சிவகாமி பிராடு என்று எழுதியுள்ளீர்கள் அது தவறு வேதனையாக இருக்கிறது சிவகாமி நல்ல பெண்
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
நீங்கள் சொல்வது போல் மாற்றி விடுகிறோம். நீங்கள் கவலை பட வேண்டும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pushparajthangaiya9235
@pushparajthangaiya9235 Жыл бұрын
Om shanti om shanti om shanti
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
Tank you🙏🙏🙏🙏😭😭😭😭😭
@arulraj7074
@arulraj7074 Жыл бұрын
God pless you
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
😭😭😭😭Thank you 😭😭😭sir💐💐
@gangadharanja641
@gangadharanja641 Жыл бұрын
R u in NGGO colony, coimbatore
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
No
@newmoviebestscenes5773
@newmoviebestscenes5773 Жыл бұрын
akka.., trust in Jesus.... please.,.இயேசுவை நம்புங்கள்
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
நானும் பைபிள் படித்திருக்கிறேன். ஏன் என்றால் நான் படித்தது ஒரு கிறிஸ்தவ பள்ளியில் தான். 😭😭😭😭😭😭🙏
@sabarisabari8344
@sabarisabari8344 Жыл бұрын
Akka a appa enna iranthu 7 naal tha aachu ka nanga rendum ponnuka tha na tha a appa ku ella kariyam panna hospand iranthu 3 vaarusam aachu enaku oru paiyan iruka avanuku 8 vayachu aachu 😓😢😭
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
Sorry sister ennudai kavalaiveda ugaludai nilamai migavum kavalai yaga erukkirathu. enaku appavum avan than ammavum avan than evanga rendu perai pathukittathum avan than😭😭😭😭😭😭😭😭😭😭😰
@sabarisabari8344
@sabarisabari8344 Жыл бұрын
@@saisaran2612 😓😢
@samidhurai9979
@samidhurai9979 Жыл бұрын
Sevagami,, Sister,, your,, brother,,Teth,,,Iam,, Feeling,, Asthma,, Iam,, God,,is,Prai,,🙏🙏🙏 Iam, Samidurai,, Dubai,,,,🙏🙏🙏
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭Thank you🌹🌹🌹😭😭
@baladevangar2126
@baladevangar2126 Жыл бұрын
Udambukku mudiyamal irundhu, piragu yethavathu aagi irundhal kooda, oralavu manathai thetri kolla mudiyum. Aanaal, accidentil thideer yendru ipaadi aanathai yaaralum thaangi kolla mudiyathuthan. Unarvugalai ezhuthukalil vadikka mudiyaamal, summa phonai kaiyil vaithu kondu verithu parthu kodu irundhen. Intha 3-4 varigalai ezhuthave 30min aagi vittathu. Eppadi aaruthal solvathu yendre puriya villai. Engalai, yeppadiyellam sirikka vaithu irukkireergal?
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
Unmai than avanukku udambu sari ellamal erutha pothum koda avan velaiku ponaan oruvelai avan annaikku velaikku pogamal erunthirunthal eppady nadanthirukkatho appadinu thonuthu😭😭😭😭😭😭😭😭
@KannanKannan-vl3ub
@KannanKannan-vl3ub Жыл бұрын
Y laet video sister
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
Ennala video poda mudeyavillai rompa periya ezhappu santhichu athula erunthu veliya vara mudeya villai😭😭😭😭😭😭😭😭😭🙏
@KannanKannan-vl3ub
@KannanKannan-vl3ub Жыл бұрын
@@saisaran2612 sorry sister
@user-zm4pg8jo2r
@user-zm4pg8jo2r Жыл бұрын
Hi
@saisaran2612
@saisaran2612 Жыл бұрын
🙏🙏🙏💐💐💐hai friend🙏🙏🙏
@user-zm4pg8jo2r
@user-zm4pg8jo2r Жыл бұрын
@@saisaran2612 Nalama
@user-zm4pg8jo2r
@user-zm4pg8jo2r Жыл бұрын
@@saisaran2612 saptingela
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 34 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 41 МЛН
March 26, 2024
6:33
J.SIVAGAMI
Рет қаралды 3,8 М.
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 6 МЛН