யாராவது செல்வந்தர்கள் சிறுவனின் கல்விக்கு உதவி செய்ங்க please
@PurshothPSАй бұрын
Supper bro😢😢
@muhsmmadmuhammad372513 күн бұрын
அம்பாணி இந்த சிறுவன் படிப்புக்கான உதவியை செய்யலாமே
@anantharamesh88 Жыл бұрын
மானம் உள்ள சிருவனுக்கு எல்லோரும் ஆதரவு
@Ramamoorthi-fz6ol Жыл бұрын
Enna atharue ?????? Ips annamalai🎉
@tamilandaaa54789 ай бұрын
@@Ramamoorthi-fz6olpoda punda, nanga tamilandaa hommala Nam tamilar daa 👉🔥🔥🔥🤕🤕🤕
@jeyalakshmi78628 ай бұрын
Super
@jeyalakshmi78628 ай бұрын
Good children
@krisgray19578 ай бұрын
சிறுவன்
@viviansuresh915 Жыл бұрын
மகனே நீயே வளமான வளர்ச்சியான எதிர்கால இந்தியா வாழ்க வளமுடன்
@senlee5170 Жыл бұрын
நீ எவளவு பெரிய காரியம் பண்ணிருக்க 👏 👏 👏 அம்மாவோட வேதனையும் அப்பாவோட ரோதனையும் புரிந்து❤ நீ நல்லா கடவுளின் அருளால் வருவடா தங்கம் 🙏🙏🙏
@parvathiuma1888 Жыл бұрын
correct ellaina avanka amma konnuruppan pavi pavam antha pasanga
@kalyanamm4768 Жыл бұрын
வசதி உள்ள யாராவது ஒருவர் மனம் இறங்கி இந்த சிறுவனை படிக்க வைக்க வேண்டும்.
@lakshmiradhakrishnan3162 Жыл бұрын
vambu vaendam....sondha vaelaiye paathu ponga...
@kpsubramani Жыл бұрын
surya can help through his ngo
@rajendranner5459 Жыл бұрын
ஏன் அரசு பள்ளிக்கு குறைச்சலா என்ன..?
@RahulKumar-zb3nj Жыл бұрын
@@kpsubramani 😂😂😂😂😂
@dowlath9026 Жыл бұрын
Harsha Sai 🎉&surya
@k.mohammadrafeeq4762 Жыл бұрын
இப்படி எத்தனை குடும்பங்களில் தினந்தோறும் பிரச்சினைகள் ஏற்பட்டு முழு குடும்பத்தின் வாழ்க்கை நாசமாகிறது என்பதை நம் தமிழக அரசு முதலில் உணர வேண்டும் . எல்லா குடும்பங்களிலும் நபீல் போன்ற குழந்தைகள் இப்படி செயல்பட வேண்டும் . நபீல் க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .
@megalamega1219 Жыл бұрын
Yenga amma vum enum vara yenga appa da adi vangitha erukanga
@sugi1963 Жыл бұрын
இந்த பிள்ளைக்கு உள்ள தைரியம் யாருக்கும் வரும். உண்மையாக இது போல் எங்கே எங்கே பிள்ளைகள் வெளியே சொல்ல முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்களோ.
@movlanoor8042 Жыл бұрын
பார்தவுடன் கண்ணீர் வந்துவிட்டது இன்னும் எத்தனை குடும்பங்கள் இந்த குடியினால் கெடப் போகிறதோ யா அல்லா என் அண்ணன் குடும்பமும் குடியினால் கெட்டு சிதறிப்போய்விட்டது இதற்கெல்லாம் தீர்வே இல்லையா???? அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
@pathmanathansrinivasan8418 Жыл бұрын
ஏன் தீர்வு இல்லை நீங்கள் ஓட்டு போடுவதை பொறுத்து
@manikandanjansak3746 Жыл бұрын
சட்டத்தை கையில் எடுத்தால்.. மாற்றங்கள் ஏற்படும்... 👍👍👍🔥🔥🔥💪💪
@babubullah7328 Жыл бұрын
நீங்கள் திமுகவிற்கு வோட்டு போடுங்கள்... குடி செழிக்கும்
ஏன் தீர்வு இல்லை? வரும் தேர்தலில் பாஜகவிற்கு வாக்களியுங்கள்.
@selvamselvam5203 Жыл бұрын
நல்ல பிள்ளை 👏👏👏👏
@harig812 Жыл бұрын
கொரானா வந்த போது மூடியது மூடியதாகவே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் ( அப்போது எல்லாம் குடிக்காமல் இருக்கவே முடியாது என்று உதார் விட்ட ஆளுங்க எல்லாம் என்ன செத்தா போயிட்டாங்க அப்படி யாராவது செய்திருந்தால் கூட அதெல்லாம் இருக்கவே கூடாதா ஜென்மங்கள் போனது வரை சந்தோஷம் தான்) பிறகு இந்த அரசு ஏன் மூடுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
@VARSHASMILY-kj4mu Жыл бұрын
What a maturity at this small age ❤❤❤❤😢 ..... God bless you
@subramaniyapillaipadmanabh8616 Жыл бұрын
10 நாள் கழித்து இந்த குடும்பத்தின் நிலை எப்படி உள்ளது என்று காவல்துறையினர் நேரில் சென்று பார்ப்பது அவசியம்.
@KARUNYAMC63 ай бұрын
Yrs
@kavi1190 Жыл бұрын
மக்களை குடிகாரர்கள் என்றே வைத்திருக்க ஆசைப்படுகிறார்கள் ஆளும் ஆட்சியர்கள் மக்களுக்கான அரசாங்கம் என்று மார்தட்டும் தமிழக அரசு....
@sivasankarisathish9138 Жыл бұрын
பாஜாக ஆளும் பாண்டிச்சேரியில்?
@lakshmanmalathi9984 Жыл бұрын
😊q
@nightpanther9209 Жыл бұрын
Pondicherry la mothala Nippatta soluda
@suriyanarayananb7078 Жыл бұрын
This is not a reason, that person's usual character.
@vijianbu1496 Жыл бұрын
எதற்கெடுத்தாலும் ஏன் அரசு ஆட்சி என ஆட்சியாளர்களை இழுக்கின் றீர்கள். அவரவர்களுக்கு சுயபுத்தி , சொந்த புத்தி இல்லை யென்றால் அதற்கு அரசு என்ன செய்யும். நல்வழி சொல்லி வளர்ப்பது பெற்றோரின் பொறுப்பு. அரசாங்கம் பொறுப்பல்ல
@gunamary6393 Жыл бұрын
கல்வி மட்டுமே வாழ்வை மாற்றும் சக்தி
@clayforum4545 Жыл бұрын
பாராட்டைப் படவேண்டிய குழந்தை. தன் தாயின் மேல் கொண்ட பாசமும், குடும்பத்தின் மேல் கொண்ட அக்கறையும் இந்த வயதில் தாய்க்காக் காவல் துறை வரை சென்றது வியப்பே. கடவுள் இந்த பையனையும் அவன் குடும்பத்தையும் ஆசீர்வதிகட்டும்.
@nsiva6495 Жыл бұрын
சிறுவனின் விடாப்பிடியான முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்
@VKanagavel-pk9rj Жыл бұрын
சபாஷ் டா தம்பி💕💕💕💕👍👍👍👍
@thangarajtailor573 Жыл бұрын
ஆன்லைன் விளையாட்டில் உயிர் இலப்பா ஸ்டாலின் இன்று மெரினா கடற்கரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணே மதுக்கடையில் தவறாக சொல்லக்கூடாது தமிழக அரசு வழங்கும் சத்து டானிக்
@kbalu-u6u29 күн бұрын
Ji in
@nagarjunp819 Жыл бұрын
இதற்கு தமிழ்நாட்டுஅரசு வெட்கப்படவேண்டும்.
@rahuls9886 Жыл бұрын
பாண்டிச்சேரி அரசு பெருமை பட்டுக்கொள்கிறது... எல்லா சாராயம் குடி என்றால் பாண்டிச்சேரி தான்... அதை நிப்பாட்டு.... Dr வித்தா நல்ல சரக்கா? குல தொழில் ஆச்சே... செய்யலாம்... கள்ளு இரக்கலாம்... எரி சாராயம் சப்ளை.. சவுத் இந்தியா பூரா போகலாம்... மக்கள் இறக்கலாம்... இது... பிஜேபி ஆட்சி தானே சங்கீ அவர்களே..
@babubullah7328 Жыл бұрын
@@rahuls9886இதோ வந்துடுச்சுல்ல ஒரு பைத்தியம்... இது எல்லாம் இருக்கும் போது நாடு எப்படி உருப்படும்?
கண்களில் கண்ணீர் வந்துவிட்டது, அந்த சிறுவன் படிக்கணும் ஆசை , அரசு உதவி செய் தால் நன்று,
@skarthis82 Жыл бұрын
சாராயம் விற்கும் அரசாங்கத்திற்கு விருது ஏதாவது கொடுங்க 👌👌👌👌
@ChandraSekhar-kl8le Жыл бұрын
காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி🙏
@adminloto7162 Жыл бұрын
சிறுவனை பார்த்தாவது தமிழக அரசு டாஸ்மாக் மதுகடைகளை உடனே மூடவும் அடியோடு நிறுத்தவும் வேண்டுகிறேன் காவல்துறை அதிகாரிகளும் கலெக்ட்டர்களும் ஒன்றும் செய்ய இயலாது மதுவை ஒழிப்போம் தேர்தலில் வாக்குறுதி அளித்து நிறுத்தாத தமிழக அரசை கண்டிக்க நீதிபதிகள்தான் முன்வந்து தடுத்து நிறுத்த வேண்டுகிறேன் வருந்துகிறேன் வேதனைபடுகிறேன்
@manikandanjansak3746 Жыл бұрын
நிறுத்தப்பட்டது ... நா... குடிகாரர்கள் காம வெறியர்கள் ஆக வாய்ப்பு இருக்கு... 😟😟😟
@balavenkatasubramonyam7553 Жыл бұрын
Self control is important we can't charge goverment customers are ready for drink so government sells
@josephinajames9090 Жыл бұрын
நிறுத்தினால் கள்ளச்சாராயம் .....மரணம்....நஷ்டஈடு.....சுய கட்டுப்பாடு..மட்டுமே தீர்வு போதையில் அடிமைகள் தான் தற்சமயம் அரசியல்வாதிகளின்
@ranielango1687 ай бұрын
Absolutely correct. ஒவ்வொருவருக்கும் தனிமனித ஒழுக்கம் இருந்தால் அரசு மீது குறை சொல்ல தோன்றுமா?? நிதி பற்றாக்குறை காரணமாக அரசாங்கம் இப்படி செற்றை வாறி இரைக்கும் மக்களுக்கும் நல்லதே செய்கிறது. வாழ்க தமிழக அரசு. .
@ranielango1687 ай бұрын
சேற்றை வாரி இரைத்தாலும் சொந்த மக்களுக்கு என்ன வேண்டும் என்று திட்டங்களை தீட்டிக் கொண்டே இருப்பது தான் இன்றைய அரசு.
@Dinesh-ek2ez Жыл бұрын
கல்வி என்பது ஒருவருடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மட்டுமல்லாமல் தமக்கு பின்னால் வரும் சந்ததியினரும் மகிழ்ச்சியுடன் வைக்கும் ஒரு சிறப்பானது 😊
@sekarvijay5214 Жыл бұрын
சாராயம் விற்க்கு அரசுக்கு தண்டனை உண்டா???
@thangarajtailor573 Жыл бұрын
செய்தி வாசிப்பில் ஒரு கண்ணியம் ஏற்பட்டுள்ளது எடப்பாடி ஆட்சியாக இருந்திருந்தால் எப்படி செய்தி வாசித்திருப்பார்கள் நினைத்துப் பார்த்தேன் சிரிப்பு சிரிப்பா வருகிறது ஒரு வார்த்தை கூட திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மதுக்கடையை மூடி விடுவோம் என்று சொன்ன வார்த்தையை ஒரு தடவை கூட சொல்லவில்லை ஆர் எஸ் பாரதி சொன்ன உண்மையான ஊடகம் மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும் தமிழக மீடியாவை நம்பி பிரயோஜனம் இல்லை
@sivasankarisathish9138 Жыл бұрын
ஏண்டா குடிகார நாயே இத்தனைவருஷம் மதுகடை இல்லாமலா இருந்துச்சி...நீ திமிரெடுத்து குடிக்கிறதுக்கு அரசு என்ன செய்யும்? ஏன் விஷமும் கடையில்தான் விற்குது வாங்கி குடிச்சிட்டு சாவேன்...?
@RainbowSuper Жыл бұрын
😂😂😂😂😂 நம்ம தான் கொடுத்து ஆகணும் தேர்தல் சமயத்தில்
@jothimurugesan6178 Жыл бұрын
அடுத்த ஆட்சி நிறுத்திடுமா,ஒன்றிய அரசு இந்தியா முழுக்க நிறுத்த வேண்டும். முதலில் குடிக்கிறவன் திருந்த வேண்டும், அரசு குடிக்கச்சொல்லி யாரையும் வற்புறுத்தவில்லை.அரசு நிறுத்தினாலும், கள்ளசாரயத்தை தேடி ஓடுவார்கள்.
@suthandhiram1333 Жыл бұрын
Kudi kudiyai kedukkum therinju yenna __________ ku kudikireenga......
@ARUNKUMAR-js2xi Жыл бұрын
இந்த சிறுவனுக்கு தமிழக முதல்வர்தான் பதில் சொல்ல வேண்டும்
@upendrann5425 Жыл бұрын
They will not loose their customer
@vengatesan143 Жыл бұрын
Ama ponga first intha police antha chinna paiyakitta kuda kasu vanki irupanunga 😂
@anandakannan404010 ай бұрын
எழுதிக்கொடுத்தா கட்டாயம் அதைப் பார்த்து,படித்து பதில் சொல்லுவார் முதல்வர்!!!
@mahadevandhanapal83539 ай бұрын
Sariyana keelvi
@padmanabhan25817 ай бұрын
கருணாநிதி குடும்பம் அழியும் வரை இந்த அவளம் தொடரும்
@செந்தமிழ்செல்வி-ல2ள Жыл бұрын
இப்படி ஒரு மகனை பெற அந்த தாய் கொடுத்து வைத்திருக்க வேண்டும்
@rasukutti1856 Жыл бұрын
அரசாங்கம் தான் சாராயம் வைக்கிறாங்க அதைத்தான் குடிக்கிறாங்க அதையே அரசு அலுவலகத்தில் போய் சொல்ல வேண்டி இருக்கு என்ன கொடுமடா இது
@vijianbu1496 Жыл бұрын
அதே அரசாங்கம் தான் குடிநீர் குழாய் வசதி செய்து தருகிறது. ரேஷன் இலவச அரிசி தருகிறது. அடிப்படை வசதிகள் செய்து தருகிறது.
@baskar.s9693 Жыл бұрын
எவ்வளவு வேதனைகளை அனுபவித்து இருக்கும் அந்த பிஞ்சு மனம்...
@muthuchezhiyanp5793 Жыл бұрын
இது போல் நிறைய குடும்பங்கள் இருக்கிறது இந்த வீடியோவை கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் பார்த்து எந்த பிரயோஜனமும் இல்லை மேல்மட்டத்தில் இருப்பவர்கள் பார்த்து இதற்கு ஒரு முடிவு செய்தால் வழி பிறக்கும்
@jai9353 Жыл бұрын
நானும் இந்த கொடுமையை எங்க அப்பாவால் என் சிறு வயதில் தினமும் அனுபவித்தேன்
@buddhaamartialarts-theni3163 Жыл бұрын
Nanum
@ravis2452 Жыл бұрын
நிலாவில் தடம் பதித்த ஆராய்ச்சியாளர்களை இந்த குடி போதையை தமிழ்நாட்டை விட்டு துரத்த எதாவது கண்டுபிடிக்க
@RioRio-xt7vp Жыл бұрын
Naanum
@RajaS-eh8tl Жыл бұрын
நானும் தான் இதனால என் வாழ்க்கையே போயிருச்சி இப்பேது சாவின் விழிம்பில் இருக்கேன் மன அழுத்தம் காரணமாக என் வாழ்கை முடிகிறது
@pandipan4437 Жыл бұрын
Nanum
@Tom_10Jerry_239 ай бұрын
இங்கு வெளிவந்தது இப்பதிவு மட்டுமே. வெளிவராதவை எண்ணிலடங்காதவை இன்னும் நிகழ்ந்த வன்னமே உள்ளது. ❤
@Ammu_status_park Жыл бұрын
Cha குழந்தையின் மனம் எவ்வளவு வேதனை பட்டிருக்கும்
@shatamil9186 Жыл бұрын
நம் கஷ்டங்களையும் உண்மைகளையும் சொல்லவும் உதவியும் தைரியமும் தர ஒருவராவது வேண்டும்🥺
@KSk-kv6kw Жыл бұрын
அந்த பையனின் அப்பாவை நாலு சாத்து சாத்தி வெளுத்து விட்ருக்கலாம், இந்த சிறுவனின் செயலைப் பார்த்தால் நான் இவன் போன்று கல்லூரி காலத்தில் நான் செய்த செயல் எனக்கு ஞாபகம் வருகிறது 😔😥😢. இவர்களைப் போன்ற குடிக்காரர், பைத்தியங்களுக்கு பெரியோர்கள் திருமணம் செய்து வைத்து அந்த பெண்ணையும், குழந்தைகளையும் நாள்தோறும் சித்திரவதை செய்கிறார்கள், பாவம் அந்த பையன் மற்றும் மற்ற சிறுவர்கள் மனதளவில் மிகவும் நொந்திருப்பார்கள். நான் அந்த போலீஸ்காரரா இருந்தால் லத்தியால் வெளு, வெளுன்னு வெளுத்திருப்பேன். தயவுசெய்து குழந்தைகள் முன்பு பெற்றோர்கள் சண்டையிட வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் 🙏
@TechandTechnics Жыл бұрын
குடிகாரன் பேச்சி விடிஞ்சா போச்சு. குடிகார அப்பன் ஒரு நாளும் திருந்த மாட்டான். என்னுடைய அனுபவம்
@sekarvijay5214 Жыл бұрын
காவல்துறை அதிகாரிகள் நல்ல முறையில் செயல்
@K.monishaK.monisha-u5i Жыл бұрын
Oorula orutharum advance panni thiruthatha jenmam police sonna odanea thiruthiruma. Ini antha pyhana koduma tha pannuva. A jail la puduchu podala
@jeyalakshmi7862 Жыл бұрын
❤❤❤
@lenavegg3502 Жыл бұрын
இந்த மானங்கெட்ட திராவிடத்தால் என்னென்ன அனுபவிக்க வேனுமோ .மீண்டும் திமுக வுக்கு வாக்களிங்க பாய்களா.
@s.bhoopathysundaresan3389 Жыл бұрын
வெளிவந்த நிகழ்ச்சி இது ஒன்று தான் இத்தகைய நிகழ்ச்சிகள் லட்சக்கணக்கில் உள்ளது மதுவை ஒழிக்க அரசு முன்வரவேண்டும்.
@a.c.arifahusthadh3585 Жыл бұрын
சிறுவர்களை வேலை செய்ய வைத்தால் கைது செய்யும் சட்டத்தில் தண்டனை தரலாமே!
@M.Ramesh918 Жыл бұрын
சட்டம் இருக்கு ஆனா அதை இவ்வளவு காலமா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பைரோசு ஐயா தான் விளக்கனும் செய்வாரா திராவிட தூதரே
@a.c.arifahusthadh3585 Жыл бұрын
@@M.Ramesh918 அவசர கொடுக்கு! யார் திராவிட தூதர்?
@tamilselvi3034 Жыл бұрын
But they should provide food for the family.
@Starlite-l4c Жыл бұрын
Amen
@BalaBala-ie5mk Жыл бұрын
என் செல்ல மகனே வருந்தாதே சீக்கிரம் எல்லாம் சரியாய்ரும்
@ShanmugaSundaram-py3gv Жыл бұрын
இது சிரிப்பு பார்ப்பவர்களுக்கு, போலீஸ் அதிகாரிகளுக்கு ஆனால் அந்த சிறுவன், அவன் தாய், அவன் சகோதரர்களுக்கு இது எவ்வளவு வேதனை, உண்மையில் சிறுவனின் தந்தையை தண்டிக்கவேண்டும்.
Kid deserves appreciation for his courage. Sad to hear he wants to go school but can't go . At this young age he has taken family responsibilities.
@parthasarathy663 Жыл бұрын
பாவம் சிறுவனுக்கு கல்வி கற்க வழி செய்ய வேண்டும்
@boopathi1979 Жыл бұрын
இந்த குடி கெடுக்கும் அரசு இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
@vijianbu1496 Жыл бұрын
எதற்கு பதில் சொல்ல வேண்டும்.
@Eclectic_Ephemeral Жыл бұрын
Mayire . Nee kudichu nasama pona Arasu yen vekka padanum.. saraku bodhailla sothuku badhil ah evanachum road la kedakura 💩 Alli thingirana? Illa nalla pannitu pulla pekama irukana? Adhu la lam Thelivu iruku la.. modhalla indha naaingaluku govt la free delivery panratha nippatanum. 2 pullaiku mela 50k vanguna pothitu irupanunga . Aama makkal lam vaaila veral vacha kadika theriyatha pacha pullainga. Pichakara naai ku 5 peka theriyum adhungaluku olunga padipa kuduka theriyatha.. sarayam kaasu kudukanum, govt school free than . Padika vaika Thupukettavanuku 5 pulla Vera . Thu
@ponnusamyponnusamy3345 Жыл бұрын
எத்தனை குடும்பங்கள் அழிந்தாலும் அரசுக்கு பணம் மட்டுமே குறிக்கோள்?😢😢
@vijianbu1496 Жыл бұрын
குடிகாரர்களை குறை சொல்லத் தெரியாதவர்களுக்கு அரசையும் குறை சொல்லத் தெரியக் கூடாது
@govidarajuraju7020 Жыл бұрын
பிள்ளைகளை அளவாக பெற்றெடுக்க வேண்டும் பிள்ளைகளுக்கு உணவளிக்காதவன் பள்ளிக்கூடம் அனுப்பா தந்தையே வன்மையாக கண்டிக்க வேண்டும்
@gayathrichellapandian1141 Жыл бұрын
Yes...kapatha mudiyama ean epadi pethukanum..
@thameemmohamedshahulhameed949510 ай бұрын
தமிழ்நாட்டு அரசும் திமுகவும் நிச்சயம் வெட்கித் தலைகுனியவேண்டும். ஐயா கருணாநிதி அவர்கள்தான் மதுக்கடைகளை திறந்து வைத்தார்.
@salimesalime3483 Жыл бұрын
நாம் நல்லவனா இருப்பதும் நாசமா போவதும் நாம் தான் முடிவு செய்ய முடியும்
@m.umadevi.3979 Жыл бұрын
தயவுசெய்து வசதியுள்ள மக்கள் யாரேனும் இருந்தால் இந்த பிள்ளைகளை படிப்பதற்கு உதவி செய்யுங்கள். கல்வி கட்டாயம் வளரும் பிள்ளைகளுக்கு அவசியம். அரசு இதற்கு தகுந்த உதவிகளை புரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@dharmaraj7678 Жыл бұрын
இந்தப் பாழாப்போன குடியினால் ஒரு குடும்பமே தத்தளிக்கிறது அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காது நாம் நமது குடும்பத்திற்காக ஆவது இந்தப் பழக்கத்தை ஒழிப்போம்
@saraswathimuthuaayaan7527 Жыл бұрын
நிறைய குடும்பங்கள்
@Revathij-km9tl Жыл бұрын
💯👌
@neelavarnaneaswarapillai1978 Жыл бұрын
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி வாழ்க மாடல்
@Eclectic_Ephemeral Жыл бұрын
Mayire . Nee kudichu nasama pona Arasu yen vekka padanum.. saraku bodhailla sothuku badhil ah evanachum road la kedakura 💩 Alli thingirana? Illa nalla pannitu pulla pekama irukana? Adhu la lam Thelivu iruku la.. modhalla indha naaingaluku govt la free delivery panratha nippatanum. 2 pullaiku mela 50k vanguna pothitu irupanunga . Aama makkal lam vaaila veral vacha kadika theriyatha pacha pullainga. Pichakara naai ku 5 peka theriyum adhungaluku olunga padipa kuduka theriyatha.. sarayam kaasu kudukanum, govt school free than . Padika vaika Thupukettavanuku 5 pulla Vera . Thu
@Krishna_hari17 Жыл бұрын
சாராய மாடல் 😢
@Stylish_Boy_PK Жыл бұрын
Dai....summa iru da.... Worst aatchi dmk😢😢😢🤧🤧🤧🤬🤬🤬
@karpomkarpippom4254 Жыл бұрын
காவல்துறை அதிகாரி அவர்களுக்கு வணக்கம் அந்த தங்க பிள்ளைக்கு உதவி செய்யுங்கள் ❤
@alexmercer3001 Жыл бұрын
அப்போது அந்த பெண்ணை அடித்ததற்கு அந்த குடிகாரனுக்கு எந்த தண்டனையும் வழங்க வில்லை அப்படி தானே?? போலீஸ் எப்படி மன்னிக்கலாம்??. அவன் மீது வழக்கு அல்லவா பதிந்து இருக்க வேண்டும்??
@ShanjanashriShanjanashri8 ай бұрын
Super Thangam appavai thiruthu ❤❤❤❤❤ nee matrum anna yellorum padinga amma vva nalla paardhukkanga🎉🎉
@venkatachalamp-qt4vo Жыл бұрын
பாதிக்க படும்குழந்தைகள் அனைவரும் முதல்வர்க்கு கடிதம் எழதவேண்டும்
@malligasettu1321Ай бұрын
ஒரு பொறுப்புள்ள நல்ல மகன் வாழ்த்துகள் ராஜாகுட்டி 💐💐💐👏👏👏👏👌👌👌👌
@kamalisrig2019 Жыл бұрын
பல கோடி சம்பாதிப்பவர்கள் இந்த சிறுவனின் கல்விக்கும் குடும்பத்திற்கும் உதவலாமே 🤔🤔
@madeswaranvarudappan5387 Жыл бұрын
சிறு பிள்ளைகளை படிக்க வைக்காமல் வேலைக்கு அனுப்பிய பெற்றோர் மீதும் நடவடிக்கை தேவை!
@JemilaRoes Жыл бұрын
மக்கள வாழ விடாமல் எங்க கண்ணீரை உணவாக நாங்கள் ஒவ்வொரு நாளும் உன்கிறோம் மதுவிற்க்கு அடிமைகளாய் எங்க கணவர்களை மாற்றிவிட்டு எங்க குழந்தைகள் எதிர்காலம் எங்க வாழ்க்கையை கவலையோடு கழிக்கின்றோம் எங்கள் தேவையை யார் பூர்த்தி செய்வார்கள் நாங்கள் பாசத்திற்காக ஏங்குகிறோம் எங்க மனநிலை பாதிக்கப்படுகிறது எங்க வேதனை சொல்ல முடியாத துயரம் 😢😢😢
@greenvillage185 Жыл бұрын
டேய் வெள்ளை வேட்டி சட்டையுடன் அலையும் மகான்களே பாருங்கடா டாஸ்மாக்ல இந்த அவலத்தை கண்ணுல அழுகை தாண்டா வருகிறது 😭😭😭
@gerssom6371 Жыл бұрын
அனைத்து குடும்பங்களிலும் இப்படி சரி செய்ய வேண்டும்
@anylands5267 Жыл бұрын
வேலூர் துரைமுருகன் தொகுதி அவரிடம் மனு கொடுங்கள் இந்த மதுவிற்கு காரணமே இந்த ஆட்சி.
@kanagarajpalanisamy8128 Жыл бұрын
சிறு வயதில் எவ்வளவு மன வேதனை
@mariajancybenetfreind817 Жыл бұрын
மது ஒழியாது.பசி பட்டினி ஒழியாது.மீதி இருக்கும் இடத்திலும் சட்டி பொட்டியிலும் மதுக்கடை ஆட்சி வாழ்க எங்கள் வீட்டிலும் இதே நிலமை
@Sundharisenthil-c8q Жыл бұрын
காவல் துறைக்கு பாராட்டுகள் 🎉🎉🎉🎉🎉
@techthink1508 Жыл бұрын
Pillai ku arivu solla vendiya vayadhil ippadi oru thagapan....hats off for that child be aware from your bad father.....
@manoharinavaneethakrishnan6933 Жыл бұрын
இவ்வளவு குடும்பங்களை பாதித்து வரும் குடிமக்களின் வருமானத்தில் அரசு நடத்த வேண்டிய அவல நிலை வெட்கப்பட வேண்டிய விஷயம்.
@ganeshssakthi2032 Жыл бұрын
குடிகார அப்பா திருந்தினால் நீ பள்ளியில் படிக்கலாம்... அவர் வேலைக்கு செல்லலாம்.... காமராஜர் தாத்தா உன்னை போன்ற பலர் படிக்க வேண்டும் என்றுதானே நினைத்து பல்லாயிரம் பள்ளிகள் கட்டினார்....
@kumarashok9178 Жыл бұрын
சபாஷ் டா தம்பி
@thangarajtailor573 Жыл бұрын
தமிழக அரசு மாணவனின் குரலை கேட்டு அவனது வீட்டை சுற்றியும் நான்கு மதுக்கடைகள் திறக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்
சுதந்திரம் பெற்று 77 வருடம் ஆகிவிட்டது என் நாட்டில் கேடுகெட்ட அரசாங்கங்கள் வந்து இந்த ஏழ்மை நிலை நீடித்துக் கொண்டே இருக்கிறது கூரை வீடு ஓலை வீடு ஓடு வீடு இன்னும் பாடசாலை இல்லை மின் இணைப்பு இல்லை என் நாடு வறுமையில் இருக்கிறது நாட்டை ஆள்பவன் அனைவரும் அரசனுக்கு அரசனாக வாழ்கிறான் கேடுகெட்ட மானத்தை அடகு வைத்து ஆயிரத்துக்கும் 2000-க்கும் விலை விலை போனதால் இதுபோல ஏழ்மை இருக்கத்தான் செய்யும் ஐந்து வருடம் ஐந்து வருடம் ஆட்சிகளை நாட்டில் அனைவருக்கும் வாழ வைக்க ஆட்சிப் பணி நேர்மையாக இருந்தால் என் நாடும் நேர்மையாக முன்னேற்றத்தில் வரும் அந்நிய நாட்டு கடன்களும் இருக்காது
@Anbudanasiya. Жыл бұрын
🍾🚫இல்லை என்றால் பல குடும்பங்கள் நாசம் ஆகிக் கொண்டே தான் இருக்கும் நாம் இப்படி பரிதாப பட😢
@helenpoornima5126 Жыл бұрын
அருமை ❤❤❤❤
@babug4754 Жыл бұрын
really great super good boy entha Mathiri ellarum basangalum irukanum babu.g karaikudi
@resaeltelecom8483 Жыл бұрын
கனிவுடன் கையாண்ட போலிசார் களுக்கு வாழ்த்துக்கள்
@arivu1995 Жыл бұрын
இதுபோன்ற பிள்ளைகளுக்கு காலை உணவுத் திட்டமும் மதிய உணவுத் திட்டமும் அவசியம் தேவைப்படுகிறது பசி இல்லாமல் பள்ளிக்குச் சென்று வருவார்கள் தினமலர் போன்ற பத்திரிகைகள் இந்த சிறுவனின் பேட்டியை அவசியம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்
@vijayvilliers6933 Жыл бұрын
மது விற்று குடும்பத்த நாசமாக்கியதே திராவிட மாடல் தான்
@ilangovanpjpj7467 Жыл бұрын
இதற்க்கு அரசு மது விற்பது காரணம் நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டிய அரசு குடிகாரண்களை உருவாக்கி கொண்டிருக்கிறது
@vengatesanr4839 Жыл бұрын
இந்த சிறுவனுக்கு இறுந்த அறிவு அன்று எனக்கு இல்லை தம்பி நலமுடன் வாழ்க
@velmurugan7909 Жыл бұрын
மீண்டும் வேண்டும் விடியல்😢😢
@mayajalmanthrakrishnan3055 Жыл бұрын
போலீஸ் அப்பனை அழைத்து கவனித்து விட்டு இருக்கும் என நினைக்கிறேன்.அவன் முகத்தில் அடிவாங்கிய வலி தெரிகிறது.கேட்க ஆள் இல்லை என அடித்தான்.இப்போ தட்டிகேட்கமகனும் ,காவல்துறையும் இருக்கிறது.இனி மனதில் பயம் இருக்கும்.தான்குடிக்க 5 பிள்ளைகளையுமே படிக்க வைக்காமல் கடைகளுக்கு வேலைக்கு அனுப்பி குடிக்கிறான் பாவி.
@akoramoorthir1704 Жыл бұрын
அரசு சாராயம் விற்கிறது. பெரும்பான்மையான குடும்பம் இன்று இப்படித்தான்.அக்கரையில்லாத அரசு ஒரு நாள் இறைவனின் தண்டனைக்கு ஆளாகும்.
@kannanmuthukannanmuthu6496Ай бұрын
தமிழ் நாட்டில கவர்மென்ட் குடித்து விட்டு சாகரவனுக்கு பத்து லட்சம் ரூபாய் குடுத்தாங்க இந்த மாதிரி ஏழ்மையான குழந்தைகள படிக்க வைக்க வேண்டும்
@RundranMaha Жыл бұрын
நம் நாடு எப்போது திருந்தும்? புகார் குடுத்தாள் நடவடிக்கை எடுக்கவேண்டும், இனிமேல் இப்படி செய்ய கூடாது என்று எல்லா குற்றத்தையும் ஊக்கப்படுத்துவது நம் நாட்டின் சாபக்கேடு.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும்
@alliswell....11038 ай бұрын
மாண்புமிகு இல்ல சகோ , விபச்சாரிமகன் ஸ்டாலின் (டாஸ்மாக் மூடும் வாக்குறுதி தந்த தத்தி நாய் ஸ்டாலின்)
@SumathiSumathi-pk7bv Жыл бұрын
குழந்தைகளை வளர்க்காமல் குழந்தை தொழிலாளர்களை வளர்க்கும் பெற்றோர்கள் தண்டிக்கப்பட வேண்டும்,சிவந்த கை களை ஒழித்திட வேண்டும் ஏழ்மையினால் ஒருவர் கல்வி கற்கவில்லை என்றால் நாம் அனைவரும் நாணிட வேண்டும்.
@nationalelectronicssrilanka4 ай бұрын
வைத்தியசாலை பொது இடம் . யாரும் போகலாம், வரலாம். ஒரு வைத்தியர் கேள்வி கேட்டது தப்பு என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? இறந்தவர் குடும்பத்திற்கு எப்படி நீதி கிடைக்கும்?
@mgavillagecookingchennal8014 Жыл бұрын
இதற்கு அரசுதான் பொறுப்பு😠😠😠😠😠😠😠😠😠😠😠
@suryasurya9309 Жыл бұрын
😢பள்ளிக்கூடம்.. லைபரி. இது மதுபான கடைகள் அதிகமா இருக்கு . அப்பறம் என்ன நடக்கும்.. இதுக்கு ஒரு முடியும் உள்ள
@praveen61946 Жыл бұрын
14 வயது வரை கட்டாய கல்வி இருக்கும் போது யார் இந்த சிறுவனை வேலைக்கு அமர்த்தியது
@babubullah7328 Жыл бұрын
துலுக்க பசங்க தான்...
@sugunamohanraj8154 Жыл бұрын
Saarayam dhan kaaranam.
@Rasigen Жыл бұрын
மது உயிருக்கு கேடு ஆனால் அதை நாங்கள் மட்டுந்தான் விற்பனை செய்யவோம் by.தமிழக அரசு
@hariraj5812 Жыл бұрын
தப்ப தட்டி கேக்க காவல் துறை இருக்குனு சட்டத்தை நம்புன பாரு. Hats off da chellam 🫡🫡🫡
@somasundarsingh994 Жыл бұрын
போதை பயன்படுத்துவது தவறு என்று நினைக்கவேண்டும் தம்பி படிக்க போ தழிழக அரசு உன்னை போன்றவர்களுக்காக காலை உணவு திட்டம் தொடங்க பட்டுள்ளது
@chanraboss7663 Жыл бұрын
ஐயா சோமசுந்தரம் அவர்கள் கூறியது போல் பள்ளிக்கூடத்தில் காலையும் மதியமும் இலவசமாக உணவு தருகின்றது நன்றி!நன்றி!!நன்றிகள்!!! மக்களைக்காக்கவேண்டிய ஆளும் அரசு மதுவிற்பத சரியா?சரியா??சரியா??? மேன்மைமிக்க நீதிமன்றங்களும் மேன்மை மிகு நீதிஅரசர்களும் மட்டுமே எங்களை(மக்களை) காக்கும் அதிகாரம்உள்ளவர்கள்!!!நீதி அரசர்களின் திருவடிகளை கோடானு கோடிமுறை பனிந்து சரணங்களை சமர்ப்பிக்கிறேன்!!!தமிழ்நாட்டுக்கு பூரணமதுவிலக்கு சட்டம் தேவை!தேவை!!தேவை!!!உங்களை பனிந்து விடைபெறுகிறேன்!நனறி!!வணக்கங்கள்பலகோடிகள்!!!
@somasundarsingh994 Жыл бұрын
@@chanraboss7663 எங்க வீட்டுக்கு பக்கத்தில் டாஸ்மாக் உள்ளது நான் குடிக்க மாட்டேன் நல்லது கெட்டது இருக்கும் நல்லதை தேடி நாம் தான் செல்ல வேண்டும் சகோ
@theatreblocks31444 ай бұрын
Our Honorable CM Sir will definitely do the needful for this child’s studies
@elavarasielavarasi7150 Жыл бұрын
என் வாழ்க்கையும் குடி பழக்கத்தால் நாசமா போச்சி இன்னும் எத்தனை பெண்கள் கண்ணீரோட வாழ்கின்றனர் 😭😭😭😭😭😭😭😭😭
@Senthigowri Жыл бұрын
😭😭😭😭😭
@vijaya8893 Жыл бұрын
இது போன்ற மனிதர்களின் ஆசைக்காக இத்தனை பிள்ளைகளை இந்தக் காலத்திலும் பெற்றுக் கொண்டு அந்தப் பிஞ்சுகளை சரியாக வளர்க்க திராணியற்றவர்களுக்கு ஏன் குடும்பம் குழந்தைகள் அந்தச் சிறுவன் எதிர்காலத்தில் மிகப் பெரிய சாதனைகளைச் செய்வான் நன்றி வணக்கம் ஜெய் பவானி