சூப்பர்.மனதார வரவேற்கத்தக்கது.இதேபோல மற்ற இடங்களிலும் ஆய்வு செய்தால் நல்லது என்பது எனது கருத்து
@truthspeaker5050 Жыл бұрын
Goverment ah poi kelvi kekanum suma vela seiravangala vandhu kelvi keka vendiyathu. Yella goverment officelayum poi parunga apo. Kattumathu goverment anga keka mudiyala. latcha kanakula velila doctor velaiku alanjutu irukan. govermentla vela irundhum posting poda matinga. oru goverment medical collegela 1270 nurse vela seiya vendiya edathula verum 140 per vela seiranga. 1000 per velaya 100 pera vachu vela vanguringa. sambalam kuduka mudiyalanuthana ipidilam pantringa. ithula 12 hrs ku work shift change panna pakuringa karanam kaasu ila. makkal jana thoga athigama irukura edathula ipidi work hours ah increase pantra modha state tamil nadathan irukum. CM, Minister nu udambu sari ilana private hospital ah poi paduthukuringa. neengathan nalla vidiyal aatchi tharingale aprom en poi private hospital ah pakuringa. pothumana medical equipment ila Goverment hospital phc la. suma visit varangra perla scene poda vendiyathu. covid la uyire ponalum paravala nu vandhu vela senja doctor nurse ah velaya vittu thukitinga. ungaluku thevangrapo use pannitu. periya olungu mari pesa vendiyathu
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதே போல் திடீர் ஆய்வு செய்யவேண்டும் பணி நேரத்தில் இல்லாதவர்க்கு ஒருமாத ஊதியத்தை பிடித்தம் செய்யவேண்டும்
@venkateswaranramamoorthy5495 Жыл бұрын
@@sakthishanmugam9008சரியா, மருத்துவர்கள் வருவதில்லை.மாத்திரைகள் மட்டும் வாங்கி வர வேண்டிய நிலை.மருத்துவர்களைப் பாக்கனும்ன்னு கேட்டால்,எப்ப வரவாங்கன்னு தெரிலங்க்றாங்க..😥
@stalin.james6767 Жыл бұрын
நேர்மையாக பணியாற்றிய பெண் (IAS) அதிகாரிக்கு வாழ்த்துக்கள்💐💐💐❤💯🤝🙏
@MogeshLearner Жыл бұрын
IAS that a enough
@2kastro11 ай бұрын
இதற்கு ஊழியர்கள்-ல உண்மையான காரணம்... மருத்துவ உபகரணம் யாரு வாங்கி கொடுக்கனும்? ஊழியர்கள்-ல யாரு பணி அமர்த்தனும்?
@priyarameshkumar326811 ай бұрын
❤❤❤❤
@balu6478511 ай бұрын
@@MogeshLearnershe is not direct UPSC IAS. She is tnpsc group 1 officer who got conferred IAS after many years of service
@varahiamma512910 ай бұрын
She is.a honest officer. She should join BJP
@ganeshanbrilliantelectrica3214 Жыл бұрын
நல்ல உள்ளங்கள் தேவை உங்களை போன்று எல்லா மாவட்ட ஆட்சியர் இருந்தால் நாடு நலம்பெறும் வாழ்க உங்கள் பணி..வாழ்துகள்
@truthspeaker5050 Жыл бұрын
Goverment ah poi kelvi kekanum suma vela seiravangala vandhu kelvi keka vendiyathu. Yella goverment officelayum poi parunga apo. Kattumathu goverment anga keka mudiyala. latcha kanakula velila doctor velaiku alanjutu irukan. govermentla vela irundhum posting poda matinga. oru goverment medical collegela 1270 nurse vela seiya vendiya edathula verum 140 per vela seiranga. 1000 per velaya 100 pera vachu vela vanguringa. sambalam kuduka mudiyalanuthana ipidilam pantringa. ithula 12 hrs ku work shift change panna pakuringa karanam kaasu ila. makkal jana thoga athigama irukura edathula ipidi work hours ah increase pantra modha state tamil nadathan irukum. CM, Minister nu udambu sari ilana private hospital ah poi paduthukuringa. neengathan nalla vidiyal aatchi tharingale aprom en poi private hospital ah pakuringa. pothumana medical equipment ila Goverment hospital phc la. suma visit varangra perla scene poda vendiyathu. covid la uyire ponalum paravala nu vandhu vela senja doctor nurse ah velaya vittu thukitinga. ungaluku thevangrapo use pannitu. periya olungu mari pesa vendiyathu
@chinnarajud5377 Жыл бұрын
Supper
@ramprakash0789 Жыл бұрын
Collector should also visit all departments.. only Health dept than illichavayangu.. Other depts ellam niraya panranga.. even common man can't question them..
@@karpsk5166dei 6perulaye 5peru weak off ithukku Mela nee kekura Mari staff pota mukkiyamana yarum velaikku varamatanga enakku ennamo neeyum that hospital la yetho oru velaila irukka Pola yen week of yedutha😂😂😂
@smpwirebasket2037 Жыл бұрын
இவங்க எங்க ஊரு தூத்துக்குடி சுகாதார துறை அதிகாரியாக இருந்தவங்க... இவங்க நன்னடத்தை காரணமாக கலெக்டர் ஆகிருக்காங்க... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அம்மா
@arumugam81093 ай бұрын
எஸ்🙏🌹
@ramanathan89462 ай бұрын
🎉
@VisalatciVisaliАй бұрын
Supper medam🎉
@arumugam8109Ай бұрын
@@smpwirebasket2037 🌙🙏🍍🍓🔆💫🍉
@ilayarajadhanuskodi925 Жыл бұрын
மாவட்ட ஆட்சியர்கள் நல்லவர்கள் தான் அவர்களை வழி நடத்தும் அரசியல்வாதிகள் எப்படிபட்டவர்கள்
@HariniJ-o9j Жыл бұрын
Correct 💯
@vinayagamoorthyvinayagamoo2705 Жыл бұрын
B திருட்டு பயலுக
@MahaLakshmi-ru4cl Жыл бұрын
Yesss, politician maareduvaga but collectors erupaga. Padichavan padikathavan control la erukara situation.
@jubairsha7697 Жыл бұрын
கேடுகெட்டவர்கள்
@SubramanianThanumurthy Жыл бұрын
All hòspitals
@mshamveelahmed2227 Жыл бұрын
இந்த மாதிரி நேர்மையான அதிகாரிகள் இந்தியா முழுவதும் வரவேண்டும் வாழ்த்துக்கள் அம்மா
@ArulKkmotors Жыл бұрын
இந்தியா முழுவதும் இருந்தால் உலகிலேயே லஞ்சம் இல்லாத நாடாக நம் நாடு தான் முதலிடம்
@SathishSathish-um1bq Жыл бұрын
உங்களைப் போன்ற நேர்மையான ஆட்சியர் தான் அனைத்து மாவட்டங்களுக்கும் தேவை🙏🙏🙏தொடரட்டும் மிகச்சிறப்பான ஆட்சிப் பணி🎉🎉🎉
@muthusaravananshanmugam1978 Жыл бұрын
நம்ம நாடு சுகந்திரம் வாங்கி இப்பதான் ஒரு நல்ல collectror அம்மாவை பார்க்குது. வாழ்த்துக்கள் கலெக்டர் அம்மாக்கு
@adhibanmanirathnam1206 Жыл бұрын
மருத்துவர் மற்றும் ஆட்சியர் மகிழ்ச்சி அம்மா... நீங்கள் கேள்வி கேட்டு அனைத்தும் சரியாக நடந்தால் மக்கள் போராட வேண்டிய அவசியம் இருக்காது... நன்றி அம்மா 🙏
@jagan2933 Жыл бұрын
என்னங்க அம்மா நொம்மான்னுட்டு. இப்படி சுமாரான செயல் பாட்டுக்கு அவங்க தான் பொறுப்பு ஆட்சியராக. பொது மக்களாக நீங்க அவங்க மேல நடவடிக்கை எடுக்க முடியுமா? நமக்கு தெரிஞ்சது அவங்களுக்கு தெரியாதா. தினம் எட்துனை விண்ணப்பம் வந்திருக்கும் அவங்களுக்கு. அவங்க எங்க அதெல்லாம் படிசிருக்க போறாங்க.
@Tamilan-m3b Жыл бұрын
அனைத்து மாவட்ட ஆட்சியரும் அனைத்து மாவட்டத்திலும் இப்படி ரோந்து பணி மேற்கொண்டால் அனைத்து மாவட்ட ஊழியர்களும் சரியாக வேலை செய்வர்.
@nivenivesh3207 Жыл бұрын
வாழ்த்துக்கள் உமா அக்கா. இவா்கள் தூத்துக்குடி திருச்சிலுவை பெண்கள் மேல்நிலை பள்ளி முன்னாள் மாணவி. 🎉🎉🎉🎉🎉 இன்னும் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@sridevisri8607 Жыл бұрын
வாழ்த்துக்கள் மேடம் 💐💐💐இது போல 95% மருத்துவமனை பல தமிழ்நாட்டுல இருக்கு அதுக்கு காரணம் அரசு அதிகாரிகள் தான்...
@pradeeproshan34825 ай бұрын
Ne pathiya da ne enna padichurka vela punda illama news mattum pathutu vai pu pesakudathu da baaaaaadu
@ramachandran617 Жыл бұрын
ஆட்சியர் அவர்களே வாழ்க வளமுடன். உங்கள் பணி தொடரட்டும்.
@MugilanMugilan-sp3db Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@SelvaRaj-o9t Жыл бұрын
உங்கள மாதிரி கேள்வி கேட்டால் நல்லா இருக்கும் Jay Hind
@babukc2544 Жыл бұрын
ஏதோ எங்கையோ ஒரு ஓரத்தில் நம்பிக்கை துளிர் விடுது... 🤔🙏🏻
@ManjulaManjula-ih2tx Жыл бұрын
Enakumtha bro
@Jamalkhann005 Жыл бұрын
என்ன நம்பிக்க வ்ரோ
@விஜயகுமார்-ர1த Жыл бұрын
சீக்கிரம் வேற மாவட்டத்துக்கு மாத்திடுவாங்க
@kannankannan944911 ай бұрын
நேர்மையான கலெக்டர் நாமக்கல் மாவட்டம் எங்கள் ஊர்
@BalanBalan-mf7ml Жыл бұрын
இதே போன்று அனைத்து துறைகளிலும் அனைவரும் நேர்மையான வழியில் செயல் படவேண்டுகிறோம்.நன்றிகள் பல❤❤❤❤❤
@yogah2305 Жыл бұрын
இது போன்ற அதிகாரிகளின் செயல் பாராட்டத்தக்கது.
@roshniyoutubechannel7008 Жыл бұрын
வாழ்த்துக்கள் மேடம். உங்களை போல் அனைவரும் செயல் பட்டால் பாமர மக்களுக்கு மிகவும் ஆனந்தமாக இருக்கும்.... நன்றி மேடம் 🙏🙏🙏🙏
@PriyaPriya-tf8nm Жыл бұрын
உங்களை மாதிரி ஒரு ஆளு தான் வேணும் அம்மா எல்லா மாவட்டதிற்கும் 👌🏻🙏🏻
@prpr9912 Жыл бұрын
Kala kodumai ithukellam poruppu mavatta achiyar thana??
@soundarshanthi Жыл бұрын
One day only, Tomorrow repeat,nothing going to happen, no punishment,
@ganesanmedia5616 Жыл бұрын
@@prpr9912சரியாகச் சொன்னீர்கள் எப்படி தைரியமாக கடமை செய்யும் அதிகாரங்கள் தான் நம் நாட்டுக்கு தேவை உங்கள் பதிவுக்கு நன்றி அம்மாவுக்கும் வாழ்த்துக்கள்🙏❤😊🙌
@2kastro11 ай бұрын
இதற்கு ஊழியர்கள்-ல உண்மையான காரணம்... மருத்துவ உபகரணம் யாரு வாங்கி கொடுக்கனும்? ஊழியர்கள்-ல யாரு பணி அமர்த்தனும்?
@srajasri366 Жыл бұрын
7 லட்சம் லஞ்சம் கொடுத்து வேலைக்கு சேர்ந்தவர்கள் போல தெரிகிறது... ஆட்சியர் கு இது தெரியல...உங்கள் பணி தொடரட்டும் அம்மா.
@danvidglittleheart Жыл бұрын
Own clinic oru pakkam... govt salary oru pakkam.. 😂😂😂😂 soldrathukku onnum illa... 😢😢😢😢got treatment private la kudukkuran.. private treatment
@graghunath210610 ай бұрын
?
@Anbudan-Aara24 Жыл бұрын
👌👌சபாஷ்... கேள்வி கேட்க ஆளில்லாமல் தான் அவங்க இஷ்டத்துக்கு பண்றாங்க மேடம்.... ஆனால் என்ன ,நம் ஊரில் தான் கேள்வி கேட்ட ஆரம்பித்து விட்டால், உடனே இடமாற்றம் செய்துவிடுவார்களே 🤦♀️🤦♀️
@2kastro11 ай бұрын
இதற்கு ஊழியர்கள்-ல உண்மையான காரணம்... மருத்துவ உபகரணம் யாரு வாங்கி கொடுக்கனும்? ஊழியர்கள்-ல யாரு பணி அமர்த்தனும்?
@navaneethakrishnan4370 Жыл бұрын
ஒவ்வொரு ஆட்சியரும் இதேபோல் ஆய்வு செய்தால் தான்... அனைத்து துறைகளும் சரியாக இயங்கும்.... நன்றி ஆட்சியர் அவர்களே...
@2kastro11 ай бұрын
இதற்கு ஊழியர்கள்-ல உண்மையான காரணம்... மருத்துவ உபகரணம் யாரு வாங்கி கொடுக்கனும்? ஊழியர்கள்-ல யாரு பணி அமர்த்தனும்?
@vasugigovindaraj Жыл бұрын
இவர் போல் ஆட்சியர்கள் இருந்தால் அனைத்து அரசு மருத்துவமனையில் மக்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை கிடைக்கும். வாழ்த்துகள் அம்மா 🙏
@2kastro11 ай бұрын
இதற்கு ஊழியர்கள்-ல உண்மையான காரணம்... மருத்துவ உபகரணம் யாரு வாங்கி கொடுக்கனும்? ஊழியர்கள்-ல யாரு பணி அமர்த்தனும்?
@kannankannan944911 ай бұрын
மருத்துவமனை மட்டும் இல்லை நாமக்கள் மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் எல்லாம் சரியாக வேலை நடக்கிறது
@2kastro11 ай бұрын
நாமக்கல்
@ganesanswaminathan8126Ай бұрын
வாழ்க உங்கள் நல்லுள்ளம்
@panneerselvamramasamy771310 ай бұрын
அருமை ! வாழ்த்துக்கள் ஆட்சியர் அவர்களுக்கு.
@muthulingam5453 Жыл бұрын
அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பைகள் வந்த வண்ணம் உள்ளது. அரசுக்கு அன்பான வேண்டுகோள் அரசு அதிகாரிகள் இதைத் தடுத்து நிறுத்த வேண்டும். ஜெய் ஹிந்த்
@johnpraise4119 Жыл бұрын
niruththuvathu mattum theervaagathu atharku pathil maatraaga ethavathu kondu vara veandum
@arulmurugannagarajan1638 Жыл бұрын
In olden days people survive without plastics.... Close all plastic production companies
@muthulingam5453 Жыл бұрын
@@johnpraise4119 வணக்கம் நண்பரே. 15 ஆண்டுகளுக்கு முன்பு எந்தவொரு பொருளும் பிளாஸ்டிக் பைகளில் வரவில்லை. எ. கா. கடலை மிட்டாய், ஊறுகாய் இவைகள் பிளாஸ்டிக் கவர் இல்லாமல் தான் வந்தது. ஒரு ரூபாய் க்கு வாங்கும் பொருள் மீது நூறு ஆண்டுகள் ஆனாலும் மட்காத பிளாஸ்டிக் கவர். இதை அரசு தான் நிறுத்த வேண்டும். ஜெய் ஹிந்த்
@sujimani4803 Жыл бұрын
Super mam... handoff to you...such a brave girl... Proud of you mam...
@sreenivasaganseeni7940 Жыл бұрын
சூப்பர் இது போன்ற மாவட்ட ஆட்சியர் எல்லா மாவட்டங்களிலும் இருந்தால் இந்தியா வல்லரசு நாடாக மாற தமிழ் நாடு முன்மாதிரியாக இருக்கும் ஜெய்ஹிந்த்
@2kastro11 ай бұрын
இதற்கு ஊழியர்கள்-ல உண்மையான காரணம்... மருத்துவ உபகரணம் யாரு வாங்கி கொடுக்கனும்? ஊழியர்கள்-ல யாரு பணி அமர்த்தனும்?
@senthilbabu837622 сағат бұрын
எங்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் திடிர் திடிரென அவர் பார்வை இடுவதை நான் நேரில் பார்பதுண்டு, அதில் உள்ள குறைபாடுகளை களைய உடனுக்குடன் நடவ்வடிக்கை தீர்வு காண்பார்🎉🎉🎉
@dpisuresh7728 Жыл бұрын
நன்றி மேடம்
@jothikaMari-p3iКүн бұрын
Super mam good job all the best👍
@pavisshka9357 Жыл бұрын
சூப்பர் சுகாதார துறை.
@marudhamuthu7781 Жыл бұрын
தலை வணங்குகிறேன் அம்மா
@ChandraKumar-wt4ym Жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா, நீங்கள், உங்களை போன்றவர்கள், தான் இந்த மக்களை பாதுகாக்கணும்
@2kastro11 ай бұрын
இதற்கு ஊழியர்கள்-ல உண்மையான காரணம்... மருத்துவ உபகரணம் யாரு வாங்கி கொடுக்கனும்? ஊழியர்கள்-ல யாரு பணி அமர்த்தனும்?
@SasikalaS-x9h10 ай бұрын
எளிமை மற்றும் நேர்மை யான ஐஏஎஸ் அதிகாரி வாழ்த்துக்கள்
@parthasarathy663 Жыл бұрын
இது போன்று எல்லா ஆட்சியர்கள் உம் ஆய்வு செய்தால் நன்றாக இருக்கும் முன் மாதிரி ஆட்சியருக்கு வாழ்த்துக்கள்
@rajasekarsekar2813 Жыл бұрын
அம்மா வாழ்த்துக்கள் அம்மா நேர்மையின் சிகரம் ❤❤❤
@kumaranjayapal8355 Жыл бұрын
சுகாதாரம் அமைச்சரிடம் கேட்கவேண்டிய பல கேள்விகளை . மருத்துவரிடம் செவிலியர்களிடம் கேட்டு என்ன பயன் .நல்ல நாடகம்.
@rajeshmegala3595 Жыл бұрын
எல்லாமே அமைச்சர் கேக்கணும் நா கலெக்டர் கேக்க கூடாத உங்களுக்கு work panna ellame நடிப்பு குற சொல்லத்தான் தெரியும் வெற என்ன தெரியும் இதுக்ககும் like வெற
@Jamalkhann005 Жыл бұрын
@@rajeshmegala3595அட லூசு அவர் சொல்றது கலெக்டர் இங்க கேள்வி கேக்குறத சுகாதாரத்துறை அமைச்சர்கிட்ட கேட்கவேண்டியாதானெனு சொல்றாப்பல
@kannankannan944911 ай бұрын
நாமக்கல் மாவட்டம் நேர்மையான கலெக்டர் எங்கள் ஊர்
@rajarajantanjore463810 ай бұрын
Ama neethana pakathula irunthu script ezhuthi thantha
@rera-46510 ай бұрын
Collectors should ask on behalf of the health minister. Collectors are posted in every district. It's decentralisation and not rest with one person. Can't expect the minister to visit all health centres. If the minister has to answer for all health centres then collectors can be removed.
@venkataramananc9336 Жыл бұрын
ஆட்சியர் ஒரு நாள் வேலை பார்த்ததே அத்தனை TV யில் வருகிறதே..... 😢😮
@SarenyaJohnSolomon2020 Жыл бұрын
😂
@Ganeshkumar-yf5qc Жыл бұрын
Ila avanga romba strict doctors elame bayapaduvanga
@battleclip4233 Жыл бұрын
😂😂😂
@kannankannan944911 ай бұрын
தினமும் வேலை பார்க்கும் கலெக்டர் நாமக்கல் மாவட்டம் எங்கள் ஊர்
@viswanathanb169Күн бұрын
Superb Congratulations madam We need something like this collector All the best
@ManiKandan-rs5is4 сағат бұрын
Hatsoff to this strong women ..- people like her when placed in a proper Administrative powers helps the country to grow .. 👏🏻👏🏻👏🏻👏🏻
@yasyas1475 Жыл бұрын
இன்னைக்கு ஆய்வு செய்ததோடு விடாமல் நடவடிக்கையும் எடுக்கவேண்டும்
@samson735 Жыл бұрын
ஊழியர்களிடம் கேட்டால் எப்படி .துறை அமைச்சரிடம் கேளுங்கள்...முதல்வரிடம் கேளுங்கள்...இவுங்க அரசு மருத்துவராக இருந்தப்ப எவ்வளவு கஷ்டப்பட்டாங்களோ யாருக்கு தெறியும்... மேடம் ...விரைவில் பணியிட மாற்றம் தங்களுக்கு உறுதி தான் ...அம்மா...
@truthspeaker5050 Жыл бұрын
Goverment ah poi kelvi kekanum suma vela seiravangala vandhu kelvi keka vendiyathu. Yella goverment officelayum poi parunga apo. Kattumathu goverment anga keka mudiyala. latcha kanakula velila doctor velaiku alanjutu irukan. govermentla vela irundhum posting poda matinga. oru goverment medical collegela 1270 nurse vela seiya vendiya edathula verum 140 per vela seiranga. 1000 per velaya 100 pera vachu vela vanguringa. sambalam kuduka mudiyalanuthana ipidilam pantringa. ithula 12 hrs ku work shift change panna pakuringa karanam kaasu ila. makkal jana thoga athigama irukura edathula ipidi work hours ah increase pantra modha state tamil nadathan irukum. CM, Minister nu udambu sari ilana private hospital ah poi paduthukuringa. neengathan nalla vidiyal aatchi tharingale aprom en poi private hospital ah pakuringa. pothumana medical equipment ila Goverment hospital phc la. suma visit varangra perla scene poda vendiyathu. covid la uyire ponalum paravala nu vandhu vela senja doctor nurse ah velaya vittu thukitinga. ungaluku thevangrapo use pannitu. periya olungu mari pesuranga
@sivakami.vganeshan2214 Жыл бұрын
முதல்வர்கள் ஓரளவுக்கு சரியாக இருந்தாலும் துறை அமைச்சரும் இடைத்தரகரும் செய்கின்ற அக்கிரமம் தான் இது.
@Ashokstrong Жыл бұрын
@@sivakami.vganeshan2214😂😂 enaya pudu comedy
@lavanyar6332 Жыл бұрын
Loose ah nee govt na cm individual ah ellathayum deal panamudiyathu avaruku keela ministers irukanga avaruku keela collectors varuvanga collector inspection poitu check pananum ithelam than govt work employees work panalana athu avanga thapu thana athuku epdi govt porupagum yen work panalanu employees ta kekama cm kita keka solriya ungala mathri puthisalingala vachutu ssaappppaaaa
@464340 Жыл бұрын
Inga yevan Vela paathan oruthanum illa , government solli onnum illa velaiku iruka naikal than yemathuthunga.
@SuryaSurya-es7cs Жыл бұрын
சரியான பதில் அடி...இன்னும் நிறைய மாவட்டங்களில் இது போல் செயல்கள்... இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன...இது போல்.. சரியான மாவட்ட ஆட்சியார்... மருத்துவர்கள்... காவல்துறைனர்.. இது போன்ற நல்லா மனிதர்கள் இருந்தால்... நாட்டு மக்கள்... பயம் இல்லாமல் இருக்கலாம்..வாழ்த்துக்கள்... அம்மா...
@taste1872 Жыл бұрын
சூப்பர் மா வாழ்ததுக்கள் ஆட்சியர் & டாக்டர் உமா அவர்களே🙏
@ThomasMaria-o4xАй бұрын
Super good madam thanks
@RamakrishnanRamakrishnan-xk4bb Жыл бұрын
Well done mam thank you god bless you and your generation mam
@tamiltroll2515 Жыл бұрын
Intha mathiri collector than venum ........super mam nenga ........ government ku share pannunga ...... support this collector ....ippadi panna government ku pudikathe 🤔🤔🤔
@balam1979 Жыл бұрын
இவருடைய பணி மிகவும் சிறப்பானது உங்களை வாழ்த்துகிறோம் அம்மா இவர்களைப் போன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் அவ்வப்போது அரசு மருத்துவமனையில் சென்று ஆய்வு நடத்த வேண்டும் இது பொதுமக்களாகிய நாங்கள் வைக்கும் கோரிக்கை
@slingamaishwarya6170 Жыл бұрын
சூப்பர் அம்மா வாழ்த்துக்கள் 🎉
@bhuvanabalu7284 Жыл бұрын
ஆட்சியர் அம்மா அவர்களுக்கு மிக்க நன்றிகள். இதே மாதிரி எல்லா மாவட்டத்திலும் ஆட்சியர்கள் செயல்பட்டால் மக்கள் போற்றுவார்கள்.
@MayavelD-r8g7 ай бұрын
சூப்பர் சூப்பர்.நன்றி
@kumarresan4169Күн бұрын
அம்மா உங்களுக்கு என்னோட ஆயிரம் 🙏🙏வணக்கங்கள்
@SenthilKumar-mm7ue Жыл бұрын
Salute to this collector Want the same to do by all government officials
@kalaimanivijayakumar Жыл бұрын
சூப்பர் mam. இப்படி எல்லா அதிகார்களும் இருந்தால் நம் நாடு சீக்கிரம் முன்னேறி விடும்..👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍
@bossraaja12679 ай бұрын
Hi hi hi big காமெடி
@rajeshkumarm2659 Жыл бұрын
Happy to see such true servicing minds like you mam😊
@BuddyKarThik10 ай бұрын
இவர்களைப் போன்ற நேர்மையான அதிகாரிகளை வெளி கொண்டு காட்டுவது ஒட்டு மொத்த மீடியாக்களின் முக்கியமான வேளைகளில் ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்கும்...பொது மக்கள் யாருக்கும் சினிமா செய்திகள் தேவை இல்லை... இவர்கள் போன்ற அதிகாரிகளே எல்லா மாவட்டத்திற்கும் தேவை...நீண்ட ஆயுளுடன் பணி செய்ய வேண்டுகிறேன்.🙏
@MahaLakshmi-ru4cl Жыл бұрын
Super collector Amma, keep it up ma
@aakashvlogs207 ай бұрын
அருமை 👌
@rameshk8540 Жыл бұрын
Hospital இருக்கு!? Doctor தான் இல்லை,,🤔😱 இங்கு வரும் patients தான் ⁉️ Salut for collector 🙋♂️
@2kastro11 ай бұрын
இதற்கு ஊழியர்கள்-ல உண்மையான காரணம்... மருத்துவ உபகரணம் யாரு வாங்கி கொடுக்கனும்? ஊழியர்கள்-ல யாரு பணி அமர்த்தனும்?
@kannamani9373 Жыл бұрын
Power of IAS. Youngsters who all are wanted to change the society do your best to Become An IAS and serve to the society. 6 months dedication is enough.🔥.
@Nillonnill Жыл бұрын
Nenga padichu vanga bro engalku nambika kuduka
@techchanneltechy951311 ай бұрын
6 months a 😂😂😂😂
@NesanSubbu10 ай бұрын
😂@@Nillonnill
@chillbro340 Жыл бұрын
Hat's off Madem 🔥🔥
@muthumeenakshimeena Жыл бұрын
Hats off mam... This Gemba visit should follow regular basis in each and every departments and take immediate action. 🎉🎉🎉
@தமிழச்சிநாங்க Жыл бұрын
அருமை கலெக்டர் அம்மாக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல 🙏🙏🙏.. இப்படி தான் வேலை செய்ய வேண்டும் என்று பொது மக்கள் நாங்களும் விரும்புகிறோம்😊
@MuthuMuthu-ix3ns2 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா 💯🤝💐💐💐🌹
@anandpanneerselvam297 Жыл бұрын
இதனால்தான் எல்லாரும் அரசு வேலை வேண்டும் என்கிறார்கள்... ஜாலியா இருப்பதற்கு...
@nandhithanuts94857 ай бұрын
திருமிகு. உமா அவர்களே. வாழ்க வாழ்க வாழ்க
@Lakshmi_sj Жыл бұрын
ஆட்சியர் அவர்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayaJaya-xp1ni10 ай бұрын
சூப்பர் மேடம் வாழ்த்துக்கள்
@jmsubha931 Жыл бұрын
நன்றி அம்மா
@bhdrachlam Жыл бұрын
அந்த மாவட்ட மக்கள் கொடுத்த வைத்தவர்கள் இந்த ஆட்சியர் அருமை
@SuganyaPrasath-u6w Жыл бұрын
Ths nanum antha oru than
@thillaiappan6117 Жыл бұрын
Mass mass
@randyraffel2901 Жыл бұрын
Nalla collector amainthirupadu avarum sincerely seyalpaduvathum tamil nattoda varam😇💝
@kesavanramayan5881 Жыл бұрын
👌 வாழ்த்துக்கள் தாயே
@jeevakumari1694 Жыл бұрын
இப்படி அனைத்து துறைகளிலும் ஆய்வு செய்யுங்கள் மேடம்
@JohnsonJohnson-cq2zq7 ай бұрын
She was the best in the Era ever seen 🎉...Iron lady mam ..,good queries
@ranusuya2340 Жыл бұрын
Congratulations 🎊 👏🏻 💐 Madam
@jessicasushmita9543 Жыл бұрын
Semma....ipdi irukanum collector....ipdi irukanum oru state leader....ivangale irundha nalla irukum.... madam superb... hatsoff ❤
@Vinoth-kgf2 ай бұрын
Ethathan nanum sollla vanthen 👑
@mvenkat498 Жыл бұрын
தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதே நிலை தான்
@BabakaviBabaКүн бұрын
Super amma❤🎉
@RaviKrishnan-e7n7 ай бұрын
அருமை அற்புதம், நன்றி.🙏💚🙏👍👌🎉💐👏👏👏🤗🤩💃🕺
@guna4822 Жыл бұрын
நல்லவர்களுக்கெல்லாம் இந்த மண்ணுலகில் அதிக ...நாட்களுக்கு இடமில்லை ...
@bhuvanaeswari5574 Жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அம்மா❤❤❤❤❤🙏🙏🙏🙏
@raomsr8576 Жыл бұрын
This is the position in all hospitals in most of villages And panchath. If rain cones it will be full of water flooded place. We have to appreciate this officer for sudden inspection and hope she will do the necessary arrangements shortly.
@mrmadhumenon Жыл бұрын
நன்றி தாயே
@naga4046 Жыл бұрын
டாக்டரே இருப்பதில்லை சொந்த கிளினிக்
@mara-qe9vdАй бұрын
வாழ்த்துக்கள் மேடம் சூப்பர்
@balasubramaniyanthangavelu1731 Жыл бұрын
இது போன்ற அரசு உயர் அதிகாரிகள் தங்கள் பணியை சிறப்பாக செய்தால் 🎉 நன்றாக இருக்கும்
@rajiammu1394 Жыл бұрын
Valthukal amma....
@679karthic Жыл бұрын
I believe many questions should be directed to the appropriate BMO rather than to the staff.
@c.velmuruganmurugan7704 Жыл бұрын
நன்றி வாழ்த்துகள்
@padmapadmavathi8143 Жыл бұрын
எந்த ஒரு ஆட்சியரோ, அமைச்சர்களோ Bdo office, Taluk office, Register office சென்று பார்த்ததாக கேள்வி பட்டதில்லை.
@roobinihephzibah676 Жыл бұрын
Correct 💯
@harshamithra-b3i Жыл бұрын
Correct
@KarthickRaja-zo5cs Жыл бұрын
😂😂😂😂
@PriyaMurugan-b3j Жыл бұрын
Exactly😢
@sakthiganeshpavanasam3847 Жыл бұрын
இதை விட மருத்துவதுறை முக்கியமானது. தனக்கு தெரிந்த துறையில் உள்ள குறைகளையாவது சரி செய்வது மகிழ்ச்சிதான்
@Suryaselvim Жыл бұрын
Super mam....no words....🙏🙏🙏🙏 ellorum ithu pola irukkanum...
@nagappans8517 Жыл бұрын
மக்களைத்தான் குறை சொல்லவேண்டும் மாறிமாறி ஒட்டு போடுவதை புதிய தலைவர்களுக்கு ஓட்டுப்போட்டு தலைவர்களை கொண்டுவருவதன் மூலம் நிலைமையயை முற்றிலும் மாற்ற முடியும்
@manimarans1090 Жыл бұрын
நன்றி மேடம்.....
@viswanathanvenkateswaran2718 Жыл бұрын
Well. The Collector's visit to hospital is most appreciable. She has to take the matter to the Health Minister about poor supply of medicines and lack of adequate infrastructures in such hospitals.
@sethupathirajan7403 Жыл бұрын
வாழ்க வளமுடன் சகோதரி 🙏🙏
@sasikalap7865 Жыл бұрын
இந்த மருத்துவமனை கட்டுமான பணி நடக்கும் போதும் ஒரு மாவட்ட ஆட்சியர் கட்டாயம் அந்த மாவட்டத்தில் பணியில் இருந்து இருப்பார் அவர் ஏன் இதை அப்போதே கண்டுகொள்ளவில்லை காரணம்: அவர் அங்கு மருத்துவம் பார்க்கவில்லை
@thenmozhiilikethissongthen3506 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@GunasekaranGunasekaran-xl6qh2 күн бұрын
Very good congratulations to the collector .
@sudhasankarsudha8221 Жыл бұрын
Tq amma 🙏🙌.......intha mari Ella arasu athikarigalum iruntha superb ah irukum