என் கணவர் திருமணமாகாத பெண்ணுடன் நான் வேறு ஆணுடன்... True Realization Centre | Santhi Interview | TRC

  Рет қаралды 684,037

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

Пікірлер: 3 200
@anbesivam_.4245
@anbesivam_.4245 Ай бұрын
முதல்ல நக்கீரன் சார்பில் ரகசியமா ஒருத்தரை இந்த Programe attend பண்ணி புலனாய்வு பண்ணுங்க சார்.
@balajimari1298
@balajimari1298 Ай бұрын
நீங்கள் கூறுவது உண்மை ஐயா ஒருவரை வைத்து மற்றொருவரை எடை போடக்கூடாது
@immisview7921
@immisview7921 Ай бұрын
Aama aiyya correct
@sivakumarsubramaniyan-he1bg
@sivakumarsubramaniyan-he1bg Ай бұрын
@@anbesivam_.4245 100%
@sanjaybigboss3946
@sanjaybigboss3946 Ай бұрын
Mama Nakkeeran officela oru pulanaivu seiyavaendum
@vijay_darious8636
@vijay_darious8636 Ай бұрын
கண்டிப்பாக நக்கீரன் அவரை ஃபாலோ செய்யுங்கள் பல உண்மைகள் வெளிவரும் அது எனக்கு நன்றாக தெரியும் புலன் விசாரணை ஆரம்பியுங்கள் நன்றி நக்கீரன்
@dillibabu6672
@dillibabu6672 Ай бұрын
நக்கீரன் கோபால் அவர்களுக்கு எங்களது நன்றி... இந்த மெய் உணர்வு மையம் பற்றி விளக்கம் கேட்டு அறிந்து கொண்டமைக்கு தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ❤❤
@jeyashreept6070
@jeyashreept6070 Ай бұрын
மன்னிக்க தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்க கோவில் என ஐயா கற்றுக் கொடுத்ததை நீங்கள் கடைப்பிடிப்பதால் நன்றி தெரிவித்துள்ளீர்கள். அதே வேலையில் நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே எனக் கூறி வரும் நக்கீரன் ஆசிரியர் இழைத்த குற்றத்திற்காக மன்னிப்பு கோரவேண்டும்
@ஶ்ரீராமர்
@ஶ்ரீராமர் Ай бұрын
நம்ம நிம்மி மாமி மாதிரி இருக்கு
@Gen-gx9zy
@Gen-gx9zy Ай бұрын
😂😂😂😂 factu factu
@kalyanib1757
@kalyanib1757 Ай бұрын
😂😂😂😂😂😂😂
@jbab3412
@jbab3412 Ай бұрын
😂😂😂😂
@vramakrishnan3199
@vramakrishnan3199 Ай бұрын
அதேதான் அதேதான்
@jabeenshakeer4413
@jabeenshakeer4413 Ай бұрын
😂
@isaacpaulraj3400
@isaacpaulraj3400 Ай бұрын
ஏம்மா இப்படியா வினைய விலை கொடுத்து வாங்குவா?சரி 3500 ரூ கட்ட முடியல ஆனால் 58 லட்சம் ரூ இழப்பு இது எப்படி?
@poorvakudigal
@poorvakudigal Ай бұрын
இந்தக் கேள்வியை கேனப்பய ரிப்போர்ட்டர் கேட்கவில்லையே
@jaggatheeswarieashwaran8339
@jaggatheeswarieashwaran8339 Ай бұрын
Athnea😅
@sbmohamed2985
@sbmohamed2985 Ай бұрын
கரெக்டா சொல்றீங்க
@karthikasiva9375
@karthikasiva9375 Ай бұрын
அதானே என்ன என்ன கம்பிகட்டக்ஷ கதையெல்லாம் சொல்லுறாங்க அந்த அம்மா😂😂
@ethirajgovindaswamy2829
@ethirajgovindaswamy2829 Ай бұрын
அதானே
@jaychinnas9501
@jaychinnas9501 Ай бұрын
உழைக்காமல் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு ஏமாற்றம் தான்.
@beawarehelp6029
@beawarehelp6029 Ай бұрын
Unmai
@Muthuraj-h6i
@Muthuraj-h6i Ай бұрын
Thirutu samiyar yellam shute pannu
@kuppusamyekambaram7863
@kuppusamyekambaram7863 Ай бұрын
இந்த மாதிரி ஆன்மிக போர்வையில் நிறைய நடக்குது அவர்களுக்கு நல்ல வாய்ப்பு
@anandhanmani224
@anandhanmani224 Ай бұрын
இந்த பயிற்சி ஆன்மீகம் சார்ந்த பயிற்சி அல்ல...வாழ்க்கை க் கல்வி பற்றிய விழிப்புணர்வு பயிற்சி...​@@kuppusamyekambaram7863
@vidcollege
@vidcollege Ай бұрын
பயிற்சி அட்டென்ட் பண்ணிட்டு அப்புறம் உண்மையை தெரிஞ்சிட்டு கமெண்ட் பண்ணுங்க
@jsvinuramram8138
@jsvinuramram8138 Ай бұрын
சார் இப்போது பேசிக்கொண்டு இருக்கும் இந்த அம்மையாருடன் எத்தனை பேர் வகுப்பில் கலந்து கொண்டனர். இது விபரம் கண்டிப்பாக இருக்கும். அவர்கள் எல்லோரையும் அழைத்து இந்த அம்மையார் கூறுவது உண்மையா என்று ஆராய்ந்து பதிவிடுங்கள். பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இல்லாவிட்டால் மற்ற ஊடகங்கள் முந்திக்கொண்டு இதனை வெளியிடும்.
@user-rl8yd4hb3r
@user-rl8yd4hb3r Ай бұрын
😐 58 லட்சங்கள் இருப்பது பத்தாது என்று ஆன்மீகம் மூலம் மேலும் சம்பாதிக்க ஆசைப்பட்டு ஏமாந்து போயிருக்கிறார்.
@mjc6935
@mjc6935 Ай бұрын
Exactly 💯
@rekhavasanth8128
@rekhavasanth8128 Ай бұрын
பணப் பேய்கள்..
@thangamforever982
@thangamforever982 Ай бұрын
Idhuku andha 7000 kuduthutu poiruka vendidhu dhana
@ashamanivannan5400
@ashamanivannan5400 Ай бұрын
முதல் நாளே பிராடு என்று தெரிஞ்சதும் போலிஸில் புகார் கொடுத்து இருக்கனும். இரண்டாம் நாளே பின்பு பிரஸ் மீட் வைத்து இதை தெரியபடுத்தி இருக்கனும்.
@adiraimelatherutenpuramaww9537
@adiraimelatherutenpuramaww9537 Ай бұрын
இந்த அம்மா 58 இலட்சத்த வச்சிகிட்டு அவர் கனவர் பிள்ளைகளோடு சந்தோசமாக வாழ்ந்து இருக்க முடியும். மனிதனுக்கு எல்லா காலமும் சாதகமாக இருக்காது. இந்த உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்.போதும் என்ற மணமே புண்செய் மருந்து. வாழ்க்கையில ஏற்றம் இறக்கம் கண்டிப்பாக வரும். அதை ஏற்றுக்கொண்டு அந்த பிரச்சனையை சரிசெய்வது எப்படி, என்று யோசிக்க வேண்டுமே தவிர , மற்றவர் நம் துன்பத்திற்கு விடை தருவார் என்று எண்ண கூடாது.
@priyajeyan4068
@priyajeyan4068 Ай бұрын
Wat a drama mam. I already attended the class and now my family is enjoying the beautiful life which ayya thought us. Don't spread false accusations. The same lady attended few years back and seviced as seminar assistant which she falsely accused. Investment is purely our own risk that's not linked with TRC .
@nlk1918
@nlk1918 Ай бұрын
I was thinking this lady was sharing three different movies Saduranga vettai + Nithyananda stories + Jakkivasudev stories
@devikajeyaramabalan8412
@devikajeyaramabalan8412 Ай бұрын
@@nlk1918😂
@lak02021978
@lak02021978 Ай бұрын
if you there,is that true to hug and kiss unknow person sit near by you.
@nlk1918
@nlk1918 Ай бұрын
@lak02021978 - First of all do this things happened? Kiss,smoke etc.,. If you're south indian and have watched Kamal Movie - Vasool Raja MBBS. It's a warm hug not the hug u think in your rubbish mind. Please dnt misunderstand culture and Human psychology. Seriously speaking i attended in 2003. Please attend and confirm. Also the women didn't say she gave the money to Siva sir. We need to know the full truth.
@nlk1918
@nlk1918 Ай бұрын
@lak02021978 they wnt ask you hug unknown person
@sivakami.vganeshan2214
@sivakami.vganeshan2214 Ай бұрын
58லட்சம் வச்சிருக்கியே அப்புரம் என்ன கேடு. ஏன் அவனுங்ககிட்ட போற.ஏன்னா பேராச.கொரனா காலத்துல வாழாத வாழ்க்கை யா. பணம் பணம் னு அலையிறிங்களே.என்ன கொடும சார் இது.
@Nepolean
@Nepolean Ай бұрын
58 லஞ்ச பணம் தொலையட்டும் , அதனால் தான் இவல் சஸ்பெண்ட்
@SowkkathA
@SowkkathA Ай бұрын
Greediness leads to grief. Deserved to be cheated
@kathikuthukandhankkk5561
@kathikuthukandhankkk5561 Ай бұрын
அது பணமாக இல்லாமல் நிலமாக இருந்திருக்கலாம்
@immisview7921
@immisview7921 Ай бұрын
Video content was wrong… Fully wrong scripted. That lady was doing fraud things.. False statement. I already attend the 7days experiment programme. My life was changed after this prgramme. I’m very proud to be member of Trc ❤
@vijayrathnam7454
@vijayrathnam7454 Ай бұрын
Yes I agree with you brother..!! This is totally wrong.
@kumarrajesh5668
@kumarrajesh5668 Ай бұрын
Ur life changed? What exactly has changed? U r a part of that saamiyaar group I believe
@immisview7921
@immisview7921 Ай бұрын
@@kumarrajesh5668 yes I’m very proud to tell Member of TRC . After I attend this program I’m living My life peacefully. This video was fully portrait negatively. Already lots of video available in KZbin about Trc member transformation. Watch it that’s also
@vijayrathnam7454
@vijayrathnam7454 Ай бұрын
​@@kumarrajesh5668 nee vanthu paathiya avuru saamiyar nu.. intha lady ena sonalum nambuva pola.. Be rational..
@jagananbu3699
@jagananbu3699 Ай бұрын
Super good
@charlespoliceline2047
@charlespoliceline2047 Ай бұрын
உங்கள புடிக்கல இரண்டாவது நாள் கூப்பிட வராங்கன்னா வீட்டுள்ள போயிட்டு 100க்கு போன் பண்ண ்ண வேண்டியதுதானே
@adiraimelatherutenpuramaww9537
@adiraimelatherutenpuramaww9537 Ай бұрын
அவங்க மூளைசலவை செய்யப்பட்டு இருப்பாங்க.இப்ப இந்த அம்மா ஏமாந்தத வெளியில் சொல்லாமல் அவர்கள் ஏமாந்த மாதிரி பல மணிதர்களை ஏமாற்றி இருந்தால் என்ன செய்ய முடியும். அப்படி செய்யாமல் தான் ஏமாந்தது போல் யாரும் ஏமாறக்கூடாதுனு நினைக்கிறாங்க.இவர்களை குறை கூறுவதை விட்டுவிட்டு மற்றவர்கள் ஏமாறாமல் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.
@Thiruselvi-m2t
@Thiruselvi-m2t Ай бұрын
@@charlespoliceline2047 முதல்நாள் போதை , வேறு ஆண்களோடு உட்கார்ந்திருந்தது என்று எதுவும் பண ஆசை முன் பெரிதாக தோன்றவில்லை 😀
@vijay_darious8636
@vijay_darious8636 Ай бұрын
அதுமட்டும் இல்லை கமல் கமல்ஹாசன் சொன்னாலும் போல் கட்டிப்பிடி வைத்தியம் ஆனால் கமல் சொன்னது ஆண் ஆணுடன் கட்டிப்பிடி இங்கு ஆண் பெண்ணோடு பெண்ணோடு தெரியாத பெண்ணோடு கட்டிப்பிடிக்க வேண்டும் இந்த கூத்து அங்க கண்டிப்பா நடந்தது எனக்குத் தெரியும் நான் போய் இருக்கிறேன் நம்பாதீர்கள் அவர் ஒரு பிராடு
@saminathangovindasamy3200
@saminathangovindasamy3200 Ай бұрын
This is civil case. Police have no powers
@deepan26
@deepan26 Ай бұрын
​@adiraimelatherutenpuramaww9537 ayya thaangal thayavukurndhu melae ulla comment ai padikavum
@mathalaikaniraja4038
@mathalaikaniraja4038 Ай бұрын
உண்மையை உணர்ந்து விளக்கம் தந்தமைக்கு நன்றி,மகிழ்ச்சி. "அன்புக்கு ஏது அவமரியாதை!"
@perumala8292
@perumala8292 Ай бұрын
3000 கட்டமுடியாதவர்,எப்படி 52 லட்சம் ஏமாந்தார்???
@RajaRaj-tn5ir
@RajaRaj-tn5ir Ай бұрын
நல்ல கேள்வி, இவர்கள் ஆடி கார் ஓட்ட ஆசைபட்டு ஏமாந்தவர்கள்
@kjr0911
@kjr0911 Ай бұрын
எப்படி லட்சக்கணக்கில் ஏமாந்தார்?
@RajKannu-qz5ud
@RajKannu-qz5ud Ай бұрын
She is lying Sir
@artfromzero9728
@artfromzero9728 Ай бұрын
It's a complete lie...
@Sahasrar
@Sahasrar Ай бұрын
இவர் ஒரு அரசு அதிகாரியாக இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் இதை அந்த மருத்துவரிடம் சொல்லி உள்ளார் அந்த மருத்துவரும் இவரை மூளைச்சலவை செய்து இவரை அந்த கொள்ளையர்களிடம் ஒப்படைத்துள்ளார் 3500 ரூபாய் கட்டவில்லை என்பது வேறு பிறகு பணங்களைத் திரட்டி பேராசையுடன் முதலீடு செய்துள்ளார் அவர்களும் இவருக்கு லாபத்தை கொடுத்துள்ளனர் அந்த லாபத்தை இரண்டாக்கி நான்கு மடங்காக்கி 10 மடங்காக்கி 100 மடங்காக்கி மொத்தமாக கணக்கு செய்து 58 லட்சம் என கணக்கு வைத்துள்ளார் ஆக மொத்தம் பிடுங்கப்பட்டவுடன் தெருவுக்கு வந்து கத்துகிறார் கொள்ளையர்களிடமிருந்து பங்கு வரும் வரை மௌனமாக இருந்துள்ளார் திருடர்களுக்கு துணை போய் உள்ளார் இவருக்கு கடன் கொடுத்தவர்கள் எத்தனை பேர் வெளியே வரப் போகிறார்கள் என்று நீங்கள் எதிர்பாருங்கள் இது என்னுடைய யூகம் மட்டுமே பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் ஆனால் ஒன்று நிச்சயம் எல்லா சாமியார்களும் திருடர்களே
@gsestherranimedia2967
@gsestherranimedia2967 Ай бұрын
அப்பா அம்மா பேச்சை பிள்ளைகள் கேட்டால் அவுங்க நீண்ட நாள் வாழ்வார்கள்.
@rajasamson9269
@rajasamson9269 Ай бұрын
Many parents also illiterate, so don't believe blindly anything.
@sidj2252
@sidj2252 Ай бұрын
பிரச்சினையே அது தானே. பெரியவங்க பேச்சை யாரு இப்போ கேட்கிறாங்க. கெட்டு குட்டிச்சுவரா போனதுக்கப்புறம் தான் அவங்க ஞாபகத்துக்கு வராங்க. கடவுள் தான் நேர்வழி படுத்தனும்.
@mohamedhashim6059
@mohamedhashim6059 Ай бұрын
​@@rajasamson9269BUT OUR PARENTS KNOW WHICH IS SUITABLE TO US FOR BETTERMENT OF OUR LIFE OUR PARENTS SHOULD BE OUR MENTOR AND GUIDE
@henrydaniel7392
@henrydaniel7392 Ай бұрын
​@@rajasamson9269படிக்காத மேதைகள்.படித்தோம் என்ற பேர்வழிகள், 'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது' என்பதை உணராமல் இருப்பது வேதனையான விஷயம்.ஏட்டுக் கல்வி தரும் பாடத்தைவிட அனுபவம் தரும் பாடம் தான் உண்மையானது.எனவே, கல்வியறிவு குறைந்த பெற்றோர்களாக இருந்தாலும், அவர்கள் சொல்லும் பேச்சைக் கேட்டு நடப்பது,பல துன்பங்களை நீக்கி இன்பங்களை அனுபவிக்க, நல்வாழ்வு வாழ உதவும்.
@rpsagency1565
@rpsagency1565 Ай бұрын
​@@sidj2252😊ppp
@SureshKannaPhotography
@SureshKannaPhotography Ай бұрын
நான் இந்த பயிற்சியில் 2005 ஆம் ஆண்டு பங்கு பெற்றேன் இன்று வரை நான் உயிருடன் இருக்கின்றேன் என்றால் அதற்கு இந்த பயிற்சிதான் காரணம். எங்கள் குடும்பத்தில் உறவினர்கள் நண்பர்கள் நிறைய பேர் பங்கு பெற்று இன்று வாழ்வில் சிறப்பாக வாழ்கிறார்கள். வேண்டுமென்றே யாரோ எங்கள் அய்யாவின் பயிற்சியினை கெடுக்க எண்ணி இப்படி ஒருத்தி கேட்ட செய்தியை பரப்புகிறார்கள் அவருக்கு அவப்பெயர் ஏற்படுத்த இந்த பெண்மணிக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்களோ இந்த பெண்மணி ஏமாந்ததற்கு எங்கள் அய்யாவின் மீது பழி போடுகிறார். இந்த காணொளியை பார்த்து எங்கள் அய்யாவின் பயிற்சியை சந்தேகப்படுபர்கள் நீங்கள் ஒரு முறை அந்த பயிற்சியை பங்கு பெற்று பிறகு கூறுங்கள்.
@j.stamilan6662
@j.stamilan6662 Ай бұрын
❤❤❤❤❤🙏🙏🙏🙏 நன்றி
@sundard9462
@sundard9462 9 күн бұрын
உங்கள் அடுத்த ப்ரோக்ராம் எங்கு நடக்க உள்ளது
@palanisamyps1907
@palanisamyps1907 Ай бұрын
இந்த அம்மா சொல்வதுஉண்மையா.3000 ரூபாய் கொடுக்க முடியாத வங்கி பல லட்சம் எப்படி கொடுத்தாங்க? இதை பற்றி பேட்டி யாளர் கேட்கவில்லையே.
@SharunITSolutions
@SharunITSolutions Ай бұрын
Yes... Good question
@QueensFazhion
@QueensFazhion Ай бұрын
Yes
@marieswarin9006
@marieswarin9006 Ай бұрын
Watch again clearly
@forfellowcitizens4263
@forfellowcitizens4263 Ай бұрын
சொத்த வித்து வாங்கீடுவானுங்க😢
@jacobraj9202
@jacobraj9202 Ай бұрын
Ur question is not valid
@tamilselviexecutivesathyaelite
@tamilselviexecutivesathyaelite Ай бұрын
This is 100% fake news. We attended this TRC class and have been living a wonderful live with our child and family. KM Sivaswamy is a genuine human being and he has been helping so many people. His actions are entirely genuine.
@Fghjkjhhgftggyvvcc
@Fghjkjhhgftggyvvcc Ай бұрын
You should be arrested first.
@atharun602
@atharun602 7 күн бұрын
Before uploading these kind of videos requesting you to investigate and proceed further. I’m 38 now and I have attended this program when I was 18. Again I have taken this program with my wife after our marriage. This program has enhanced our life and this program has taught me so much more about myself. Today we are living a meaningful life and we are guiding our son what we learned from the program.
@nithishjagan9892
@nithishjagan9892 Ай бұрын
இந்த வீடியோ முற்றிலும் தவறானது. அவர்கள் சொல்லும் வார்த்தைகள் அனைத்தும் பொய். 2018 இல் நான் இந்த பயிற்சியில் பங்கு பெற்றேன், மிகவும் அற்புதமான பயிற்சி. அதில் பங்கு பெற்ற பிறகு தான் என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது, வாழ்க்கையின் குறிக்கோள் லட்சியத்தை சொல்லிக் கொடுத்தவர் அவர் தான். அவரால் நான் தற்பொழுது நன்றாக உழைத்து சம்பாதித்து சொந்த ஓட்டல் தொழிலை ஆரம்பித்து இருக்கிறேன், வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. அவரால்தான் என் வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கிறது. அவர் மிகவும் அற்புதமான மனிதர், அவரைப் பற்றி எந்த தவறான வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி
@vijayrathnam7454
@vijayrathnam7454 Ай бұрын
அருமையாக சொன்னீர்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெறுவதற்கு இந்த பயிற்சி முக்கியமான காரணமாக அமைந்திருக்கிறது, வாழ்த்துக்கள். இவர் சொல்வது முற்றிலும் உண்மைக்கு புறம்பாக உள்ளது. இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@kathikuthukandhankkk5561
@kathikuthukandhankkk5561 Ай бұрын
இன்னொரு பெண்களை கட்டிப் பிடிப்பதில் சுகமோ
@abdulfatheir7432
@abdulfatheir7432 Ай бұрын
ஏன்டா டேய்! பெத்த தாய். தகப்பன். பள்ளி ஆசிரியர்கள். உற்றார் உறவினர் நண்பர்கள். சொல்லாத அப்படி என்னடா. அவன் சொல்லி கொடுத்தான்
@vellore2354
@vellore2354 Ай бұрын
மாமா
@mythilysanthanakrishnan6613
@mythilysanthanakrishnan6613 26 күн бұрын
இந்த பெண் பொய் சொல் கிரார்😅
@Thiruselvi-m2t
@Thiruselvi-m2t Ай бұрын
சாமியார்களை நம்பி போகாதீர்கள் போகாதீர்கள் என்றால் கேட்டாதானே 😂😂😂
@RajaRaj-tn5ir
@RajaRaj-tn5ir Ай бұрын
அதை கேட்டா ஏன் இப்படி புலம்பல்
@subaselvam5690
@subaselvam5690 Ай бұрын
Yes true .Sami never speak only kovil ku poi sami Kumpidanum. Samiyaru pesuvaru 😂😂😂😂😂🎉😂
@user-su3xd8fn5z
@user-su3xd8fn5z Ай бұрын
😂😂😂😂😂
@Introvertgirl2023
@Introvertgirl2023 Ай бұрын
எத்தனை நியூஸ் பாத்தாலும் சிலரை திருத்த முடியாது... என் தாயும் உட்பட... எந்த சாமியார் வந்து என்ன சொன்னாலும் கண்மூடித்தனமாக நம்புவாங்க... அதை புரிய வைக்கிற நான் பேய் அவங்களுக்கு... நரகம்... வீட்டை ஒடிடலாம்னு தோணும்... போனால் ஊர் சொல்லும் "பெத்தவங்களை விட்டுட்டு ஓடி போயிட்டா பாருன்னு" 😂😂😂 இருந்தாலும் இல்லா விட்டாலும் அவப்பெயர் பிள்ளைங்களுக்குத்தான் 😢😢😢😢😢
@alexanderalex9192
@alexanderalex9192 Ай бұрын
Samiyarkalnale theruttu kovothikal
@jasnib2160
@jasnib2160 Ай бұрын
அந்த அம்மா சொல்லும் போது கூட பெருசா நம்பிக்கை வரல ஆனா நிறைய பேர் கமேன்ல வந்து அளவுக்கு மீறி சப்போர்ட் பண்ணும் போது தான் அந்த மலேஷியா சாமி மேல் சந்தேகம் வருது
@kamalanathanmariappan4495
@kamalanathanmariappan4495 Ай бұрын
@@jasnib2160 please attend the program and you should know the truth Sivaswamy is Gem of the man 💎
@devamirthand2988
@devamirthand2988 Ай бұрын
நீங்க புரோகிராம் வந்து பாருங்க சார் புரியும்...
@priya-jk
@priya-jk 8 күн бұрын
True..overa muttu kudukranunga
@ArulArul-wj7gn
@ArulArul-wj7gn Ай бұрын
இங்கு பலபேர் சாமியாருக்கு ஆதரவாக கருத்து எழுதியிருப்பதும், யோசிக்க வேண்டிய விசயம்.
@Rajeshh14
@Rajeshh14 Ай бұрын
Next class 25.11.24 in valli mahal in moolakadai Attend and know the truth we can't judge from one side When veerappan was there nakkeeran was good Now he is behind the money Hope we know he asked sorry in the court for isha yoga spreading false allegations with out proof NOTE:PPL SHOULD COME AND ATTEND THIS WORKSHOP THEN ONLY THEY WILL Know WHO OS TRUE AND GENUINIE
@NarendranLoganthan-v6w
@NarendranLoganthan-v6w Ай бұрын
Vanakkam sir madam he isn't swamiji my humble self request you to attend the next program and know the truth by yourself the best thing is to spend your valuable time for this thanking you
@EKMSBRavi
@EKMSBRavi Ай бұрын
இவர் சாமியார் இல்லை, இவர் ஒரு ஆன்மீகவாதி, அன்பையும் வாழ்க்கை முறைகளையும் தான் சொல்லி கொடுக்கிறார்... மேலும் தன் வாழ்வில் நடந்த அவருடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்...
@kugaiyurlibrary193
@kugaiyurlibrary193 Ай бұрын
நக்கீரன் கையில் கட்சி கொடியா? அப்படியென்றால் இவர் போலி நக்கீரனா? அரசே உண்மையான நக்கீரன் எங்கே?
@thamizhiniyan2733
@thamizhiniyan2733 Ай бұрын
இங்கு அந்த மோசடிக்காரனுக்கு ஆதரவாக எழுதியிருப்பவர்கள் அனைவருமே சபலிஸ்டுகள். மனதின் அடி ஆழத்தில் இருக்கும் சலபங்களுக்கு ஆன்மீக முலாம் பூசி விற்கிறான் அவன்.
@arunamuruga
@arunamuruga Ай бұрын
வணக்கம் எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும். பத்திரிக்கையாளர்கள் யார் என்ன சொன்னாலும் அது உண்மையான ஆராய்ந்து அதுக்கப்புறம் அதை வெளியிடனும் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் அது மட்டும் இல்லாமல் ஒருத்தரோட தரப்ப மட்டும் கேட்டுட்டு நீங்க இத போட்டது நீங்க அந்த அம்மாகிட்ட கேட்டது மாதிரி எதிர்தரப்பிட்டியும் கேட்டு போடறது தான் ஒரு நல்ல பத்திரிக்கைக்கு அழகு. இவங்க எங்கேயோ பணத்தை ஏமாந்துட்டு அந்த ஒரு வெறுப்பையும் ஆதங்கத்திலேயும் அந்த கிளாஸ் பத்தி தப்பா பேசுறது அவ்வளவு நல்லதில்ல கிட்டத்தட்ட 700 ப்ரோக்ராம் மேல பண்ணி இருக்காங்க ias ips officers எல்லாம் இதுல வந்து கலந்துக்கிட்டாங்க ஜெயில்ல நடத்தி ஜெயிலர் ஐபிஎஸ் ஆபீஸ் எல்லாம் இத பாராட்டி அவன்கிட்ட நல்ல முன்னேற்றம் இருக்குது மிகச்சிறந்த கிளாஸ் இது பேட்டி கொடுத்து இருக்காங்க நடிகர் விஜய் ஓட அப்பா இதுல கலந்துகிட்டு அவங்க அப்பா அம்மா இரண்டு பேரும் கலந்துக்கிட்டாங்க அவங்களும் மிகச்சிறந்த கிளாஸ் என்று அங்கீகரிச்சு இருக்காங்க தயவுசெய்து நக்கீரன் பத்திரிக்கை வந்து எதிர் தரப்பையும் கேட்டுட்டு ஒரு நல்ல முடிவா பண்ணனும் அதுவரைக்கும் இந்த வீடியோவை ஹோல் பண்ணி வைக்கணும் தயவு செய்து பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
@ravindranragavan
@ravindranragavan 3 күн бұрын
சார் இந்த வீடியோவை இப்பதான் நான் பார்த்தேன் இந்தப் பெண்மணி கூறுவது எல்லாம் முற்றிலும் தவறானது ஏனென்றால் எனது நண்பர் மூலம் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு நான் சென்னை மூலக்கடையில் நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொண்டுள்ளேன் இந்தப் பயிற்சியில் முழுக்க முழுக்க நல்ல விஷயங்களை போதிக்கின்றனர் ஜாதி மதம் அனைத்திற்கும் அப்பாற்பட்ட முறையில் அன்பு, என்பதை மட்டும் மையமாகக் கொண்டு நடைபெறுகிறது இன்னும் உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் இந்தப் பயிற்சி நடத்துபவர்களிடம் கடந்த ஆண்டுகளில் என்னைப் போன்று கலந்து கொண்டவர்களில் தொடர்பு எண் அனைத்தையும் சேகரித்து அவர்களிடமும் தொடர்பு கொண்டு விசாரிக்கவும் நிச்சயம் யாரும், ஒருவரும் தவறாக கூற மாட்டார்கள் இந்தப் பெண்மணி மட்டும் கூறுவதை வைத்து முடிவுசெய்து உங்கள் பத்திரிகையின் நல்ல பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டாம் முழுமையாக விசாரிக்கவும்
@e.gomathi938
@e.gomathi938 Ай бұрын
இந்த வாழ்க்கையை உயிரோடு வாழ்வதற்கே பயிற்சி தான்.
@pathayiramkodim.perumalsam4397
@pathayiramkodim.perumalsam4397 5 күн бұрын
எனக்குத் தெரிந்து நிறைய நபர்கள் பயனடைந்திருக்கிறார்கள் அதிலே நானும் ஒருவன்
@amuthasurabhi1424
@amuthasurabhi1424 Ай бұрын
நெறியாளர் அவர்களுக்கு அந்தப் பெண்மணி சொல்றது முற்றிலும் தவறான கருத்து அப்படியெல்லாம் எந்த தவறான ஒரு விஷயமும் அந்த இடத்தில் நடக்கல நானும் என் மனைவியும் இந்த வகுப்பில் கலந்து கொண்டிருக்கிறோம் மதிப்பிற்குரிய ஐயா சிவசாமி அய்யா அவர்கள் ஆக சிறந்த மேதை இன்று நான் உயிரோடு இருப்பதற்கு ஐயா அவர்களின் பயிற்சி காரணம் நக்கீரன் மீது எங்களுக்கு எப்பவுமே நல்ல மதிப்பு உண்டு உங்கள் பெயரை நீங்கள் கெடுத்துக் கொள்ள வேண்டாம் சந்தேகம் இருப்பின் தயவுசெய்து ஐயா அவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு அதன் பின்பு இந்த ஒளிபரப்பை தொடருங்கள்
@vijayrathnam7454
@vijayrathnam7454 Ай бұрын
அரசு வேலையில் இருந்த உங்களை எதற்கு பணி நீக்கம் செய்தார்கள்.? நீர் ஒழக்கமனாவர் என்றால் எதற்கு அந்த தண்டணை. 3000 கட்டமுடியாமல் இருந்த நீங்கள் எப்படி 58 லட்சம் முதலீடு செய்தீர்கள். இப்பொழுது வந்த அறிவு, அப்போ எங்கே போனது. நீங்கள் சொல்வது நம்பும் படி இல்லை. நெறியாளர் எதை சொன்னாலும் நம்புகிறார். நல்ல படப்பிடிப்பு.
@chellamsudarsan881
@chellamsudarsan881 Ай бұрын
kzbin.info/www/bejne/r3y7pWWkod6gbaMsi=hJx2l_zjqRKQEpZL
@sanchitraja3122
@sanchitraja3122 Ай бұрын
நல்ல கேள்வி
@vaanmathisweety5202
@vaanmathisweety5202 Ай бұрын
Correct question Nalla drama
@adiraimelatherutenpuramaww9537
@adiraimelatherutenpuramaww9537 Ай бұрын
Mr.விஜயரத்னம்.அவங்க மண உளைச்சளை தெரிந்த பிறகுதானே அவங்களை மூளைசலவை செய்ய முடியும். மற்றவர்களுடைய கஷ்ட்டம் தானே சாமியார்களுக்கு முதலீடு. இந்த சாமியாரோட சொந்த பெயர் சிவசாமிதானா அதுவுவே சந்தேகம்தான். மனிதர்களுக்கு பிரச்சனை என்பது இயற்கையே.அதை எப்படி சரிசெய்ய முடியும் ( திருத்த முடியும் அல்லது விலகிசெல்ல முடியும் ) என்று தன் மூளையை தானே பயண்படுத்த வேண்டுமே தவிர. தன் மூளையை அடுத்தவன் கையில் கழட்டி கொடுக்க கூடாது.
@RamPrakash-sz3oq
@RamPrakash-sz3oq Ай бұрын
Correct question sir 😂
@saisundare375
@saisundare375 Ай бұрын
Whatever she's saying here is from an totally mistaken perspective! I went there...and most of my fam attended TRC class as well. The whole point of all spiritual practices is meant for something else. Oru azhagana ... Arputhamana vishayatha ivanga ipdi kocha paduthi pesraanga...! Ivanga oru anbin aravanaipu nu naanga ellarukum pagiradha kooda... Kocha paduthraanga! I cannot take it... That class changed my whole life... It shifted my perspective... That class paved a way for me to find ECK as well! The class is exactly meant for people like this woman right here. TRC TAUGHT US WHAT IS LOVE, WHAT IS SPIRITUALITY and MORE... IT GAVE US A NEW PERSPECTIVE ABOUT LIFE AND EVERYTHING. It's been a decade since I attended the class, and that place is still special to me. Aiya is special to us. Irai aruluku theriyum...Aiya evlo nanmai ah thandhrukaaru nu.
@VennisParlour
@VennisParlour Ай бұрын
Intha 7 days class atten panneruken 2013 year la antha class atten panna peraku ean life la nalla Matram eannaku athigamaga udal pathippu manalavula pathippu iruthathu eppozhuthu nan nanraga medicine 2013 la iruthu yaduthathu illai aarokiyamaga irukinren yangal sivaswamy aiyyavuku kodana koodi nandrigal🙏🙏🙏🙏Always is well 👍
@jeniferdaniel8159
@jeniferdaniel8159 Ай бұрын
நானும் எனது மகனும் போன வருடம் இதில் கலந்து கொண்டோம் இந்த அம்மா சொல்ற மாதிரி எதுவும் இல்லை நன்மைகள் நடந்து கொண்டு தான் உள்ளது, சுய லாப திற்காக பொய் சொல்கிறார் யாரும் நம்ப வேண்டாம்
@Rajateja58
@Rajateja58 Ай бұрын
Unmai
@ramyaabi4763
@ramyaabi4763 Ай бұрын
நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர்அவர்களுக்கும், நக்கீரன் பத்திரிக்கை அலுவலகத்திற்கும் நன்றி நன்றி நன்றி, மிக பொருமையாக கேட்டு கையாண்டமைக்கு நக்கீரன் பத்திரிக்கைக்கு மிக மிக கோடான கோடி நன்றிகள்.
@snehajagan-b4q
@snehajagan-b4q Ай бұрын
Fake info The Class was wonderful nd it changes a lot of people's life...
@ravimani4554
@ravimani4554 Ай бұрын
This is 200%fake news.Iam also attend the class in 2018 batch.My life total changed financial and marriage life.This is very good class
@mdr2111
@mdr2111 27 күн бұрын
Cuck 😂
@sangarannair7143
@sangarannair7143 Ай бұрын
From Malaysia we attend 7 days payirchi 2018 and after that life change over.thank you sivaswamy master
@ashokan.e4890
@ashokan.e4890 Ай бұрын
இதில் நல்ல கருத்து சொல்லி இருப்பவர்களிடம் விசாரணை செய்தால் உண்மை புரிய வரும்
@chandramoulitanneru7683
@chandramoulitanneru7683 Ай бұрын
This is fake information. I have attendend the class 10 years ago. The classes are very good motive for all in that I have learned how to grow in every stage. Don't spread rumours on him.
@singaraveluneelavathi5500
@singaraveluneelavathi5500 Ай бұрын
இந்த வீடியோ குறித்து விளக்கம் அளித்த நக்கிரனுக்கு நன்றி
@jaiganesh9952
@jaiganesh9952 Ай бұрын
What she saying is not true.I too attended this program it’s truly valuable program for all , this gives you lightning in our life , if we follow what we learned in this 7 days surly we will be living the life like heaven
@Vishnuvarthi
@Vishnuvarthi Ай бұрын
Yesss❤❤
@losasuki
@losasuki Ай бұрын
I too attended the program last year. It is a life lesson, everyone should have to undergo this kind of training at least once in their lifetime. If you wish please attend and realize the truth. It is a True Realisation Center😊
@vijikokiladuhin9434
@vijikokiladuhin9434 Ай бұрын
Sleeper cell
@hemasrina6773
@hemasrina6773 Ай бұрын
I attended this class when I was 18 and till date that class only made me a good human being.
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 Ай бұрын
வீட்டில் ஒரு அகல்விளக்கு ஏற்றி நிம்மதியாக சாமி கும்பிட வேண்டியதுதான் நல்லது....
@anbesivam_.4245
@anbesivam_.4245 Ай бұрын
Yes. 🎉🎉🎉🎉
@kanagarajperumal9680
@kanagarajperumal9680 Ай бұрын
Samikumpiduvadhu than mudhal kutram adhanal than nattil yella kutram kudumaihalum nadakkinradhu.
@myindia9988
@myindia9988 Ай бұрын
​@@kanagarajperumal9680முட்டி போடலாம்,ஜெபம் பண்ணலாம்,அல்லேலுயா குதிக்கலாம்...
@Rajeshh14
@Rajeshh14 Ай бұрын
​@@kanagarajperumal9680can you tell this to other religion ppl vos these ppl intention is to destroy our religion culture and tradition if you are supporting this without awareness then you are also one among this traitors
@ealilrye
@ealilrye Ай бұрын
இதனால் தான் பெரியார் 96 வயது வரைக்கும் பிரச்சாரம் செய்தார் பகுத்தறிவு சுயமரியாதை முக்கியம் என்று
@Irumporai
@Irumporai Ай бұрын
ஆமா பெரியார் தமிழனுக்கு கோவணம் கட்டி விட்டார் போவியா
@amiedn01
@amiedn01 Ай бұрын
avane oru vibachara broker thaan.
@RajKannu-qz5ud
@RajKannu-qz5ud Ай бұрын
She is lying sir
@varahiamma5129
@varahiamma5129 Ай бұрын
பெரியாரிடம் லுலு குரூப் உள்ளது யார் யாரோடது வேணாலும் உறவு வைத்துக் கொண்டு சந்தோஷமாக இருங்கள் என்று பெரியார் எப்பொழுதும் கூறியுள்ளார் ரொம்ப தெரிஞ்ச மாதிரி பேசாத
@starshan
@starshan Ай бұрын
அவனே நிர்வாண சங்கத்துல இருந்தவன் தான். பகுத்தறிவு எல்லா மனிதர்களுக்கும் இயல்பிலேயே இருப்பது.
@ramkumartoohey
@ramkumartoohey Ай бұрын
The lady says she was not comfortable from day 1 of the session, then y did she invest 58lacs ?????
@karthikeyanmuthaiya887
@karthikeyanmuthaiya887 Ай бұрын
Nakkheeran intha interview edukaruthuku munnadi neenga antha program yarachi unga team la irundhu attend pannitu , ivangala interview eduthu irundhinga. Ungalukku unnmai enna nu theriyum. I have huge respect to Nakkheeran and team. Please try to attend the program and experience it. Then u know the difference, she is lied n I attend this program two times. My humble request to nakkheeran team to attend the program and experience it first. Until then u never know the truth of this program.
@udhays17
@udhays17 Ай бұрын
நக்கீரன் பத்திரிகைக்கு ஒரு வேண்டுகோள்... அதில் யாராவது பயிற்சி எடுக்கவும்
@ThiraJigili
@ThiraJigili Ай бұрын
0
@kugaiyurlibrary193
@kugaiyurlibrary193 Ай бұрын
சிவசுவாமி மெய் உணர்வு மையத்தில் பாரத பிரதமர் மோடி செயல்பாடுகளை பாராட்டிப்பேசுவார் இதுதான் பிரச்சனை. மேல்மருத்துர் அடிகளாரிடம் மோதி பார்த்தார் இப்போது யூடுப் வழியாக பிச்சை எடுகிறார் நக்கீரன் அவர்கள். எல்லாம் அவன் பார்த்துக்கொளவன் என்ற மக்கள் நம்பிக்கையில் உயிர் வாழ்கிறார்.
@SpeedTamil2022
@SpeedTamil2022 Ай бұрын
தயவு செய்து யாரேனும் ஒருவர் பயிற்சி எடுக்கவும் அப்போது தான் உன்மை புரியும் 😂
@g3speaks
@g3speaks Ай бұрын
நக்கீரன் சேனலில் என்ன செய்தி வந்தாலும் 100 முறை செக் செய்யுங்க மக்களே😂 இந்த சேனலில் சொல்லப்படும் பல விஷயங்கள் பொய்யாக தான் இருக்கு.. இந்த வீடியோவில் வரும் கமெண்டுகளை பார்த்தால் இந்த லேடி சொல்வது உண்மையா என தெரியல😅
@rishanip.m7949
@rishanip.m7949 Ай бұрын
ஆராய்ந்து பார்ப்பதில் தவறில்லை
@Vibereelsrk
@Vibereelsrk Ай бұрын
பொய் என்றால் இவ்வளவு clarity யா பேச முடியாது. உடனே சொல்ல வேண்டியது தானே என்று குற்றம் கண்டுபிடிக்காம இப்போ வந்து சொல்றாங்க னு பாராட்டுவோம்... விழிப்புணர்வு உண்டானது........
@user-lm2dk8uy8f
@user-lm2dk8uy8f Ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை scripted .christin musilm சாமிகள் தப்பு பண்ணலய.only recorded not live
@saiprasath7233
@saiprasath7233 12 күн бұрын
Madam nee poi pathiya
@gopikrishnans8207
@gopikrishnans8207 Ай бұрын
TRC class was not having that much publicity, This video made publicity for the TRC class. People those who attended knows the benefits of the program. THANK YOU Nakkheeran ❤
@marukumar581
@marukumar581 Ай бұрын
Thank you
@sslacademy7243
@sslacademy7243 29 күн бұрын
You are correct 💯 sir as always ayya says nadapethellam perum nanmaikey 💙
@theanraj
@theanraj Ай бұрын
மிகவும் தவறான தகவல்...! January 2019ல் சென்னை மூலக்கடையில் உள்ள மண்டபத்தில், நானும் என் மனைவியும் இந்த பயிற்சி பெற்றோம். இந்த காணொளியில் வரும் தகவல் தவறான கண்ணோட்டம் மற்றும் நோக்கத்துடன் ஒளிபரப்பபட்டுள்ளது. ஒவ்வொருவரும் இந்த பயிற்சியை பெறவேண்டும், அதை பின்பற்றினால் வாழ்வில் வளம் பெறலாம். மேலும் தகவல் கொடுக்க தயார் வாழ்க அன்புடன்...! ப. தேன்ராஜ் அம்பத்தூர்
@reginamaryjesudoes5315
@reginamaryjesudoes5315 Ай бұрын
இந்த பெண் பேச்சு வார்த்தை நல்லவேயில்லை வாழ்க்கை வாழ்வதற்கே பயிற்சியாளர்கள் நல்ல கருத்து அருமை அருமை ❤❤❤
@kishoret2068
@kishoret2068 Ай бұрын
Am also one of the participants along with my wife,we are very happy after attending this program,we aren't facing this kind of incident in this program, it's totally fake .Dear nakeeran team, without investigation pls don't spread this fake news in social media 🙏
@sangeethav-i5w
@sangeethav-i5w Ай бұрын
Trc pathi evalo nala sonathuku nakiran news ku nandrii 👏
@rameshsampath8927
@rameshsampath8927 Ай бұрын
TRC class Changed me lot and my family members all attended they all are appreciated and all together living lovely each others
@rameshsampath8927
@rameshsampath8927 Ай бұрын
I was attended TCR class at kanchipuram 2009, really excellent experience with true love with family members and with god. This is extraordinary class, no one can design such a true god realisation program. Before attend this class I thought i know everything, But after class I realised about my mother and wife responsibility then I gave them more care and respect also they wards I listening every day.
@rameshsampath8927
@rameshsampath8927 Ай бұрын
Ayya your self realisation technique excellent but some attend the class not utilised the technique effectively that’s the problem. any how we will be true love with god. We will meet very soon .
@sobhanamt
@sobhanamt Ай бұрын
இவங்க நிர்மலா சீதாராமன் சிஸ்டர்❤
@muthukrishnanaidujeyachand5872
@muthukrishnanaidujeyachand5872 Ай бұрын
பணத்தைபறிகொடுத்தவரைபோய் நிர்மளாவோடு ஒப்பிடலாமா.அதற்குபதில் சிவசாமியோடு ஒப்பிடுங்கள்.சிவசாமி சில ஆயிரம்பேரை ஏமாற்றினால்நிர்மளா 140கோடிபேரை ஏமாற்றுகிறாள்.
@nirmaljeevan8405
@nirmaljeevan8405 Ай бұрын
உண்மையா
@KaPooSelvi
@KaPooSelvi Ай бұрын
Same Face
@EKMSBRavi
@EKMSBRavi Ай бұрын
நவம்பர் 23 அன்று பக்கம் 5ல் விளக்கம் அளித்த நக்கீரனுக்கு நன்றிகள் பல...
@singaraveluneelavathi5500
@singaraveluneelavathi5500 Ай бұрын
இந்த பயிற்சி மிக சிறந்த பயிற்சி ❤
@gds.420
@gds.420 Ай бұрын
தயவுசெய்து பயிற்சியை பற்றிய உண்மை நிலவரத்தை மட்டும் மற்றவர்களிடம் பகிருங்கள்..... இப்படி தவறான புரிதலுடன் இந்தப் பெண்மணி பேசுவது வருத்தம் அளிக்கிறது.. இந்த பெண்மணிக்கு விரைவில் நல்ல மனநிலை உண்டாக இறைவன் அருள் புரியட்டும்..🙏🙏🙏🙏🙏
@tharanidharantharan6157
@tharanidharantharan6157 Ай бұрын
நக்கீரன் ஆசிரியர்க்கு விளக்க உரை கொடுத்ததற்கு நன்றி நன்றி நன்றி
@ramselva35
@ramselva35 Ай бұрын
Negative ah pesuravangalam anga poitu class attent pannitu vaanga da first😂 He is Gem❤️ Avarkita ponathuku apram en life nalla good ah change akitu🙌🏻💫
@Vishnuvarthi
@Vishnuvarthi Ай бұрын
Yes
@nandhiniu6409
@nandhiniu6409 Ай бұрын
Ama bro kandipa karma badhil solum indha amma ku
@Dineka.S-fq4jr
@Dineka.S-fq4jr Ай бұрын
TRC class is very good class
@ThangarajK-xb6ce
@ThangarajK-xb6ce Ай бұрын
உன்னுள் இறைவன், உன்னையே நேசி ஆசையை அறவே மற பகுத்தறிவோடு இரு நிம்மதி உன்னை தேடும்
@NarendranLoganthan-v6w
@NarendranLoganthan-v6w Ай бұрын
Vanakkam sir madam My humble self request you to attend the next program and know the truth by yourself and reveal it to the public the best thing is to spend your valuable time thanking you
@aravanan9803
@aravanan9803 Ай бұрын
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு…
@thamizhiniyan2733
@thamizhiniyan2733 Ай бұрын
சரிதான். இவ்வளவு பேர் ஆதரிக்கிறார்கள் என்பதற்காக அதைச் சயினது எனச் சொல்ல இயலாது. இன்னும் அவனை விசாரிக்க வேண்டும்.
@palanisamyps1907
@palanisamyps1907 Ай бұрын
பணிஸ்மென்ட் நீங்கள் முடியாது என்று சொல்லாமல் தொடர்ந்து போய்விட்டு என்னவெல்லாம் சொல்கிறீர்கள்.
@ttkstv2638
@ttkstv2638 Ай бұрын
உனக்கு ஏன் எரியுது நீயும் அதில் A1 குற்றவாளியா? அவங்க தான் சொல்ட்ராங்க இல்ல அங்கே ஏதோ கொடுத்துடராங்க நாள் முழுதும் எதும் பன்ன முடியல மறுபடியும் வீட்டிற்கே வந்து மிரட்டி கூட்டிடு போனாங்க என்று உனக்கு புரியலயா?
@vaidekis6120
@vaidekis6120 29 күн бұрын
Sivasami iyya is gem.
@mythiliselvam2149
@mythiliselvam2149 Ай бұрын
வணக்கம் இந்தப் பயிற்சியில் 2008-ல் ஆகஸ்ட் மாதம் பயிற்சியில் பங்கு பெற்றேன் அன்றைய நாள் முதல் இன்றுவரை பயிற்சிக்கு தொடர்ந்து செல்கிறேன் இதனால் என் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்கள் சந்தித்திருக்கிறேன் என் குழந்தைகளும் பயிற்சியில் பங்கு பங்குபெற்று இப்பொழுது இருவரும் மிகச்சிறந்த டாக்டராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள் அன்பை ஒரு கருப்பொருளாக வைத்து பயிற்சியை நடத்துகிறார் ஐயா தயவுசெய்து தவறான தகவல்களை கொடுத்த அவர்களை மன்னித்து இந்த வீடியோவை பதிவு செய்தவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு உண்மையை தெரிந்து கொண்டு அடுத்த வீடியோவில் நீங்களே பயிற்சி நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லுங்கள் நன்றி சிவசாமி ஒரு தெய்வம் குரு இறைவனின் சக சேவகர் நன்றி❤
@lathamurali2243
@lathamurali2243 Ай бұрын
Indha medam pesaradhu ella poe.ayya class enga family full la attend pannanom exllent class . enga husband 25 years smoking and drinking habits irindhavanga class ponadhuku apparam full bad habits vittiti nanaga family oda happy irukom adhuku karam ayya class dha ❤❤❤
@Vishnuvarthi
@Vishnuvarthi Ай бұрын
Siva sir iss soo gem one..❤❤
@balans204
@balans204 Ай бұрын
இவரின் வயதில் இவர் கூறும் எல்லாம் இவரே விருப்பத்தில் அங்கு சென்றிருக்கலாம் இத்தனை வயதில் எப்படி ஒன்றுமே தெரியாது என்பது நம்பமுடியல.
@RenugadeviS_2015
@RenugadeviS_2015 Ай бұрын
இந்த வீடியோவில் பகிரப்பட்ட விஷயங்கள் தவறானவை. இந்த வகுப்பு எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் மற்றவர்களுக்கும் பல வழிகளில் உதவியது. வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மனதளவில் நொறுங்கிப்போயிருந்தபோது, ​​இந்த இடம்தான் எனக்கு நம்பிக்கையைத் தந்தது. கே.எம்.சிவசுவாமி அய்யா அவர்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டிய மகிழ்ச்சியான அமைதியான வாழ்க்கையை நமக்கு அறிமுகப்படுத்தினார். அவர் உண்மையான மற்றும் நல்ல மனிதர், அவருடைய நோக்கங்கள் அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும். TRC வகுப்பில் கலந்து கொண்ட பிறகு நான் பல விஷயங்களைச் சாதித்து, தொடர்ந்து நல்லதைச் செய்து, சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். எடுத்துக்காட்டாக, நான் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி முதலாவதாக வந்தேன், 12 ஆம் வகுப்பில் நல்ல கட்ஆஃப் பெற்றேன், இது எனக்கு பொறியியல் கல்லூரியில் இலவச இருக்கை வழங்கியது. பின்னர் சிறந்த ஐடி நிறுவனத்தில் சிறந்த ஐடி வேலை கிடைத்தது. நாம் அனைவரும் அறிந்தபடி, நல்ல சம்பளத்துடன் சிறந்த வேலையைப் பெறுவது இன்றுவரை பல புதியவர்களின் கனவு. ஆனால் TRCயின் உதவியாலும், அதன் வழி மற்றும் தொழில்நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலமும் என்னால் இதையெல்லாம் எளிதாக அடைய முடிந்தது. TRC என்னை முன்னோக்கி நகர்த்தவும், வாழ்க்கையில் மேலும் சாதிக்கவும் செய்யும் இடம். நாம் செய்யக்கூடிய மிகக் குறைந்த விஷயம், நேர்மறையைப் பரப்புவதுதான், நாங்கள் இங்கு எந்தப் பணத்தையும் இழக்கவில்லை. கடவுள் நம் செயல்களைக் கவனித்துக்கொண்டிருக்கிறார், எனவே நாம் அனைவரும் மனிதர்கள் என்பதால் தயவுசெய்து சரியானதைச் செய்யுங்கள். TRC ஐ ஆதரிக்கவும். The things shared in this video are false. This class helped me and my family and others in many ways. when I was broken mentally and didn't know what to do next in life, this was the only place that gave me confidence. KM Sivaswamy Ayya introduced us to a happy and peaceful life that everyone deserves. he is genuine and good human being who's intentions are just to do good to all. I achieved many things and continuing to do good and living a excellent life after attending TRC class. For eg,I came school first in 10th public exam and scored good cutoff in 12th which gave me a free seat in engineering college. then i got the best IT job in the best IT company. As we all know, getting the best job with good salary is a dream for many freshers till date. but i was able to achieve all this easily with help of TRC and by following its way and techniqs. TRC is a place that makes me move forward and achieve more in life. The least thing that we can do is to spread positivity and we never lost any money here. God is watching our actions so please do the right thing as we all are human being. Support #TRC.
@KarthiSaingetha
@KarthiSaingetha Ай бұрын
நானும் தான் இந்த பயிற்சியில் கலந்து கொண்ட எல்லாத்தையுமே குத்தம் கண்டுபிடிக்கிற நீ எல்லாமே உனக்கு குத்தம் தான் தெரியும்
@vijayalakshmirajesh7065
@vijayalakshmirajesh7065 Ай бұрын
அன்புதான் ஆன்மீகம் என்று உணர்த்திய எங்கள் க.மு .சிவசுவாமி அய்யா அவர்களுக்கு ....எங்கள் மனமார்ந்த நன்றி...எமது குடும்ப உறுப்பினர்கள்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் பயிற்சியில் பங்கு பெற்று பயனடைந்து மகிழ்சியாக ,ஆனந்தமாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்...... அன்புள்ள சகோதரி உங்களுக்கு என்ன பிரச்சினை? ஏன் இவ்வாறு அவதூறாக பேசுகிறீர்கள்?? உங்களுக்கும் எங்கள் அய்யா மன்னிப்பு வழங்கும் மாமனிதர்....என்பதை உணர்ந்தும் ....உங்களால் எப்படி இப்படி பேச முடிந்தது?? நீங்க யாரிடம் பணத்தை இழந்தீர்களோ எங்களுக்கு தெரியாது...உண்மை எனில் தகுந்த நபர் மீது புகார் கொடுங்கள்....பயிற்சியை தவறாக கூறுவது ........???? இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க இறைவா அருள்வாயாக
@TamilSelvi-jb7rk
@TamilSelvi-jb7rk Ай бұрын
அன்பு அன்பு அன்பு அன்புதான் அனைத்தும் என்று உணர்த்திய எங்கள் க.மு.சிவசுவாமி ஐயா அவர்களுக்கு நன்றி..... இந்தப் பயிற்சி குடும்பத்தில் உள்ள அனைவரும் பங்கெடுத்து பயனடைந்துள்ளோம்..... படிப்பு திருமணம் பொருளாதாரம் குழந்தை செல்வம் இவை அனைத்தும் படிப்படியாக வளர்ச்சி அடைந்து சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் அதற்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் அமைந்தது இந்த பயிற்சிதான் இந்த பயிற்சியை இன்னும் மென்மேலும் லட்சக்கணக்கான மக்களுக்கு சென்று பங்கெடுத்து பயனடைவார்கள் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்... அன்பே சிவம்...❤❤❤🌹
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 Ай бұрын
இந்தப் ​பொண்ணு சொல்றது எல்லாம் சந்தேகம்.
@pragashjohn1028
@pragashjohn1028 Ай бұрын
நீ யாரு அந்த சிவசாமியின் கையாளா?
@staracupuncture9552
@staracupuncture9552 Ай бұрын
The akka statement is fake .I and my family attended the 7 days program our life changed . My daughter attend the children program and set a goal to become a docterate phd . Now she finished her phd . All because of our guruji sivasamy ayya .
@maduraiholidaywala2937
@maduraiholidaywala2937 15 күн бұрын
Within a week ur daughter became doctor😅
@SankaraPandian-m3w
@SankaraPandian-m3w 13 күн бұрын
இந்த சிவசாமி பாபா என்பவர் பத்தாவது கிரகம் மாதிரி நெனைப்பு போல வாழ்த்துகள் இப்படித்தான் தயிரீய ம் இரு க்கணும்
@SundarRaj-ec3vu
@SundarRaj-ec3vu Ай бұрын
தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும். மீண்டும் தர்மமே வெல்லும். இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க வாழ்க❤
@deepan26
@deepan26 Ай бұрын
Well said sir 🎉🎉🎉
@vidhyaashok3077
@vidhyaashok3077 Ай бұрын
நிச்சயம் தர்மம் வெல்லும்
@guru9179
@guru9179 Ай бұрын
நானும் இந்த அமைப்பில் பயிற்சி பெற்றுள்ளேன். இங்கு நீங்கள் கூறும் எதுவும் நடைபெறவில்லை .
@kumaragurupackrisamy8015
@kumaragurupackrisamy8015 Ай бұрын
Nanba ungal mobile number poduga
@sakthivel-tv4xf
@sakthivel-tv4xf Ай бұрын
இந்த பயிற்சி அட்டன் பண்ணிட்டு எதுவாக இருந்தாலும் பேசுங்கள். நிறைய மக்கள் பயன் பெற்ற பயிற்சி
@HTGdevileditz
@HTGdevileditz Ай бұрын
நக்கீரன் பத்திரிகை அன்பர்களுக்கு வணக்கம்.எந்த தகவல் வெளியிடும் முன்பு அது உண்மையா என்று ஆராய்ந்து வெளியிடுகிறார்கள்.வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் தரப்பில் யாராவது ஒருவர் இதில் அடுத்த பயிற்சியில் கலந்து கொண்டு அவ்வாறு மற்ற சாமியார் போல் இருந்தால் நீங்கள் உங்கள் அனுபவத்தை பின்னர் சொல்லுங்க
@preethikaruna5247
@preethikaruna5247 Ай бұрын
This is a fake news... Our family members attended this 7 days program. After TRC class our life is changed lott... Mr. Sivaswami Iyya teached us how to lead life happily. He gave wonderful life to our family. Our sincere thanks to TRC...
@kvsagenciesglasses8119
@kvsagenciesglasses8119 Ай бұрын
Gopal sri attand class ❤panauga 💞👌
@raginimanian7898
@raginimanian7898 Ай бұрын
I attened the class with my husband. It increased the understadning and love we have for each other rather than what is accused here. Our life became peaceful. We achieved our goals and improved the standard of our life in all aspects. The concepts that he discussed in the session were very practical and acceptable. Nothing bad happened. We weren't compelled to do anything. There was no smoke to make us lose ourself. I was in my full consciousness. Please dont spread false accusations.
@manojkutty9476
@manojkutty9476 Ай бұрын
Apdiya aunty... So u nd ur husband njyd well
@thamizhar-vaazhvu
@thamizhar-vaazhvu Ай бұрын
மோசமான ஒழுக்கக்கேடர்கள் மட்டுமே இந்தப் பயிற்சியைச் சரியென்பார்கள். நான் போய் இடையில் நின்றவன்.
@vinomemes6709
@vinomemes6709 Ай бұрын
seems he ask people to join his financial plan and invest in forex and loss to people
@Rajeshh14
@Rajeshh14 Ай бұрын
How is that only she alone suffered rather than other who attended with her didn't complain and more than that these many years lot of ppl attended then how can she alone is complaining? When veerappan was there nakkeeran was good Now he is behind the money Hope we know he asked sorry in the court for isha yoga spreading false allegations with out proof I see those positive comments and they are asking to attend the class In this location Next class 25.11.24 in valli mahal in moolakadai Attend and know the truth we can't judge from one side NOTE:PPL SHOULD COME AND ATTEND THIS WORKSHOP THEN ONLY THEY WILL Know WHO iS TRUE AND GENUINIE
@Rajeshh14
@Rajeshh14 Ай бұрын
​@@manojkutty9476without knowing the real truth are without experiencing don't comment like this it shows how you are family has brought you up
@dhamodharannirai8635
@dhamodharannirai8635 Ай бұрын
இந்ததகவல் உண்மை இல்லை. அடியேன் மிக சிறப்பான வாழ்க்கை வாழ இந்த பயிற்சி தான் முக்கிய காரணம். இறைவனின் அன்பு, மனம் கையாள்வது பற்றிய இவரது பயிற்சி உலகின் எந்த இடத்திலும் நடக்கவில்லை. 12 வருடங்களாக, தினந்தோறும் இந்த மகத்தான வாழ்க்கை வாழ சிவா ஐயாவும், இந்த பயிற்சியும் அடிப்படை காரணம். நீங்கள் பகுத்தறிவு மிக்க மனிதராக இருந்தால் பயிற்சி என்ன என்று பங்கெடுத்து விட்டு பிறகு முடிவெடுக்கலாம் இன்னொருவர் சொல்வதில் எப்போதும் உண்மை இருக்காது. ஆனால் இதுவும் ஒரு நன்மைக்காகவே நடக்கிறது. இதை செய்த அனைவருக்கும் நன்றி. ஒரே ஒரு நாளில் மையம் பற்றி உலகம் அறிய செய்த அந்த பெண்மணிக்கும், நக்கீரன் ஊடதுக்கும் வாழ்த்துக்கள்
@Sabuthaheer
@Sabuthaheer Ай бұрын
இதைப் போல் நானும் ஒரு பயிற்சியில் கலந்து கொண்டேன்மூன்று நாட்கள் பயிற்சிஆனால் இவர் சொல்வது போல் இல்லைநல் ஒழுக்கம்கெட்ட எண்ணங்கள்அங்கே எதுவுமேசொல்லித் தரவில்லைஆனால் இவர் சொல்வது போல்அந்தப் பயிற்சியிலும் சில சில விஷயங்கள் நடந்ததுஆனால் தவறாக எதுவுமே அங்கு செய்ய முடியாதுசிறந்த பயிற்சியாக தான் இருந்தது ஆனால்இவர்கள் தவறானபயிற்சி கொடுப்பார்கள் போல இருக்குபயிற்சி கட்டணம்1500 தான் வாங்கினார்கள்சாப்பாட்டுடன்மனநிறைவாக தான் இருந்தது
@VinayagamVijayavinayagam
@VinayagamVijayavinayagam Ай бұрын
மெய்யுணர்வு அனுபவ பயிற்ச்சி என்பது வாழ்க்கை கல்வி இந்த பயிர்சியில் பங்குபெற்று நான் சந்தோசமாக குடும்பம் நடத்திவருகிறென் அனைவருக்கும் தேவையான பயிற்ச்சி இது
@RojaKarthi
@RojaKarthi Ай бұрын
நடப்பதெல்லாம் நம்மைக்கே நம்ம மையம் இதன் மூலம் விளம்பரம் ஆகிறது நிறைய பேருக்கு வாய்ப்பு கிடைக்க போகுது
@vellore2354
@vellore2354 Ай бұрын
மாமா
@SriRagunathan
@SriRagunathan Ай бұрын
தெரிந்தவர்களே ஏன் அருகாமையில் அமர வைக்க மாட்டார்கள் என்றால் இது ஒரு சாதாரண மனோ தத்துவம் காரணம் என்னவென்றால் பெரும்பகுதி நாம் ஒரு நிகழ்வுக்கு சென்றால் நாமும் அந்த நிகழ்வை ஒழுங்காக முறையாக கேட்க மாட்டோம் நாம் அருகாமையில் இருப்பவர்களும் அதை முழுமையாக கேட்க விடமாட்டோம் ஏதாவது ஒரு விஷயத்தை பேசிக் கொண்டிருப்போம் இதனால் கவனம் சிதறும் உங்களால் கவனம் செலுத்த முடியாமல் நீங்கள் அருகாமையில் இருப்பவருடன் பேசும் போது சிவசாமி அப்பா பேசுகிற விஷயத்தை அவர்களாலும் முழுமையாக கேட்க முடியாது இது ஒரு இடையூறாக இருக்கும் என்ற ஒரு காரணத்தால் நேர விரையும் என்ற ஒரு காரணத்தால் மனோதத்துவ ரீதியாக மனிதன் எப்பொழுதும் ஒரு வட்டத்தை போட்டு அதற்கு நடுவில் வாழ பழகிக் கொண்டான் புதிய நபரோடு பேசுவதற்கு இங்கு பலருக்கு பயம் இது போன்ற பல நிலைகளில் மனரீதியாக வெளியே வருவதற்காக ஒரு அடிப்படை பயிற்சி இது ஒரு வாழ்வியல் பயிற்சி 7 நாள் அனுபவ பயிற்சி 💯
@keerthanak177
@keerthanak177 Ай бұрын
I attended this program, what she saying is not true. This is 100% fake news. Dear TRC team, ignore the negativity and keep shining🙏
@thamizhanify
@thamizhanify Ай бұрын
I have also participated in 7 days experimental training program in 2018 I wish to share something, without attending this I never know what is love , family life etc mysterious of world life. Even though I am a PhD holder and I worked abroad and India. Educational degrees never ever teach the content of life. TRC is the only greatest place to learn about life education. As far my experience is concerned TRC deserved to receive the Nobel prize for world peace..
@mercyprakash7081
@mercyprakash7081 Ай бұрын
உங்களுக்கு குடும்பம் இருந்திருந்தால் அன்புன்னா என்ன என்று தெரிந்திருக்கும்....
@manikandannagarajan-nn7qx
@manikandannagarajan-nn7qx Ай бұрын
இந்தம்மாவுக்கு 1) lkg படிக்கிற பையன் 2) 3500 ரூபாய் கட்ட முடியாதவர்கள் 58 லட்சம் கட்டிய தருணம் 3) media 4) மறுபடியும் தானாக போன தருணம்
@KavyarajKavyaraj-o9i
@KavyarajKavyaraj-o9i Ай бұрын
I'm attend class 2023 really I feel good my and I born again really totally change my life.Thanks.......to sivasawmi aiya❤❤❤
@dillibabu6672
@dillibabu6672 Ай бұрын
இந்த பெண்மணி சொல்வது முற்றிலும் பொய் இவர் சொல்வதை ஏற்றுகொள்ள முடியாது நீங்கள் இந்த பயிற்சியில் பங்கு பெறுங்கள் 7 நாள் பயிற்சி உங்களுக்கு புரியும் இவர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் போல இருக்கு தீர விசாரிக்கவும் நன்றி
@rajthanaraj2125
@rajthanaraj2125 Ай бұрын
நீ பட்டா உனக்கு தெரியும்
@arumugamrs
@arumugamrs Ай бұрын
உண்மையான விஞ்ஞான கல்வி மக்களுக்கு கிடைக்க வில்லை. மக்கள் அறியாமையில் உள்ளனர்.
@NarendranLoganthan-v6w
@NarendranLoganthan-v6w Ай бұрын
Sir/ madam vanakkam science inculcates knowledge.we say we are human beings .Are we human? Million dollar question. My humble self request you to attend the next seven days program to know the truth by yourself and then comment thanking you.
@TamilSelvi-jb7rk
@TamilSelvi-jb7rk Ай бұрын
This is 100% fake news. We attended this TRC class and have been living a wonderful live with our child and family. KM Sivaswamy is a genuine human being and he has been helping so many people. His actions are entirely genuine. Anba sivam...
@MeenaRam-o8p
@MeenaRam-o8p 29 күн бұрын
Who is that
@thulasiram5278
@thulasiram5278 Ай бұрын
7 days class attend paniti Nakeeran video podavum.
@bakthivivegam777
@bakthivivegam777 Ай бұрын
Siva samy good spritual iyya
@sridharsrinivasan670
@sridharsrinivasan670 Ай бұрын
அறிவை இழந்து அன்பைப் பெற்ற பெண்ணின் வாக்குமூலம்.
@nagarajan2116
@nagarajan2116 Ай бұрын
வணக்கம் என் பெயர் நாகராஜன் இந்த பயிற்சியில் 2007 ஆம் ஆண்டு நானும் என் மனைவியும் கலந்து கொண்டு வாழ்க்கையை சிறப்புடன் வாழ்ந்து வருகின்றோம் இது உண்மைக்கு புறம்பானது
@AdakkabmookkanRamasamyyogeswar
@AdakkabmookkanRamasamyyogeswar Ай бұрын
அந்த அம்மாவுக்கு நடந்த அட்டூழியத்த தான் சொல்லுகிறார் தயவு செய்து அவரை விமர்சனம் செய்ய வேண்டாம் ,
@mathalaikaniraja4038
@mathalaikaniraja4038 Ай бұрын
ஆன்மீகத்தின் மறைபொருளாக வைத்திருந்த "ஜீவன் முக்தி" நிலையை நாம் அனைவருமே மிக சுலபமாக அடை முடியுமென பயிற்சியின் ஏழாவது நாளில் நம்மை உணர வைக்கின்றார்!
@sathyasathishin
@sathyasathishin Ай бұрын
Dr. Shiva Swamy’s teachings and the impact they’ve had on individuals who’ve participated in his TRC Class. From what it has been described, it seems that Dr. Swamy’s approach helps people not only achieve personal growth, but also fosters self-awareness and emotional control, which can lead to greater happiness and inner peace. It's common for trans formative teachings to get misrepresented or misunderstood by the media, and i have got right to point out that true personal development often requires practical, experiential learning rather than just theoretical knowledge. It seems like Dr. Swamy’s program provides that kind of direct, hands-on experience, where individuals can face their own egos, engage in self-reflection, and ultimately cultivate a deeper understanding of themselves. The focus on "self-realisation" and "inner happiness" aligns with many spiritual traditions, where true contentment and peace are seen as stemming from within, rather than from external circumstances. It’s wonderful to hear how this approach has helped so many people. Would you like to share more about how you personally experienced these changes, or how the training helped me in particular way to transform the way they want.
@karthikpandian2264
@karthikpandian2264 Ай бұрын
I have attended this program no such things in reality❤ such a great transformation program
@shunmuganathanvelusamy6277
@shunmuganathanvelusamy6277 Ай бұрын
I am shunmuganathan...i am an advocate....i attend the TRC class with my family....its a awarness program ....i Request Mr.Nakeeran Gopal sir...its a fake news created by the lady ...u also come and attend the TRC class....after seven days u will Receive the truth and ...u will shown the truth...its a great chance for you sir ....
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН