விலை மிக குறைவாகவும் மனநிறைவாக மீன்களும் தருகிறீர்கள் சக்தி..நாங்கள் தூத்துக்குடியில் இல்லையே என்று நினைக்க தோன்றுகிறது.....👌👌👌சக்தி..
@thoothukudimeenavan7 ай бұрын
வாங்க அக்கா
@sivaj97047 ай бұрын
Unga nambar ps machi
@silambuselviselvam10587 ай бұрын
நீங்க போடுற மீன் வீடியோ சூப்பர்.இவ்வளவு பிரஷ் மீன் எங்க ஊர்ல கிடைக்காது.அதுதான் வருத்தம்.
@thoothukudimeenavan7 ай бұрын
🥰🥰
@shobanas33056 ай бұрын
அருமை சகோ உழைக்கும் மீனவர்கள் மிக குறைந்த விலையில் மீன் விற்பனை செய்வது கவலை தான் சகோ.கடை வியபாரிகள் எத்தனை மடங்கு அதிகமாக விற்பனை செய்கிறார்கள் 😮
@charlesnelson46097 ай бұрын
Thuppu valai is a good fish 🐟 Worth to buy and prepare "Puttu" in the fish 🐟 and you can prepare fish curry 🍛 😋 good video 📹 😋
@ebsibairajam88057 ай бұрын
Salai meen oru koodai enna rate kudupenga. Oru koodai meen weight effalavu varum
@meerasrinivasan32877 ай бұрын
அருமை பா பரவால்லப்பா 100 ருபாய்க்கு வாங்கலாம்பா நாங்க இருக்கும் ஊரில் வாங்க முடியாது
@agnesgracelinida26077 ай бұрын
Which place @ tuticorin.
@indracolonypapakudi50757 ай бұрын
எங்க ஊர்ல ஜஸ் மீன் தான்கிடைக்கும் விலையும் அதிகம் தரமான மீன்கிடைக்காதுவீடியோ பார்க்கும் போது மீன்சாப்பிட ஆசையாக இருக்குது தம்பி
@lalithajaya17667 ай бұрын
Me too ✋
@lalithajaya17667 ай бұрын
I am so sad that I can't taste fresh fish unlucky I like thoothukudi I was there at 83-85 riots that time I enjoyed this salla meen thanks for uploading Shakthi god bless you ❤
@thoothukudimeenavan7 ай бұрын
ரெம்ப நன்றி அக்கா
@rohinkumarmuthusamy25287 ай бұрын
@@thoothukudimeenavan next i will come to thutu kudi can you share the number
@ansshashayus72217 ай бұрын
Nanga kathal Karaikal ku ungl fish ai anupuvingala bro
Hello bro .. fresh fish 🐟 .. price all so low .. ❤❤ .. take care 😊 .. thank u for sharing this video 😊❤❤ ..
@mekalapoyyamozhi7447 ай бұрын
எனக்கு வாளை மீன் ரொம்ப பிடிக்கும் ❤செம டேஸ்ட் ஆ இருக்கும்.கோடியக்கரை கடலில் நிறைய பிடிப்பாங்க . ஆனால் விலை அதிகம்.🎉🎉
@Kavithasstyles7 ай бұрын
Nice sharing thambi
@sheebabharath8927 ай бұрын
Super brother you are great Anna where can we buy in Chennai In Chennai fisherman's are sales are too too too much They don't have heart The are selfish. Can you open a branch in Chennai please
@Srini-ci7pe7 ай бұрын
நானும் தூத்துக்குடி தான் இப்ப சேலத்தில் இருக்கேன் என் சொந்தம் எல்லாம் அங்க தான் இருக்காங்க நாங்கள் லாரி டியூம்ல போய் தூண்டில் போட்டு பிடித்து இருக்கோம் செம்ம ஜாலியா இருக்கும்
@elangoselvi64807 ай бұрын
Saalameen enga ooru la கவலை மீன்... 1kg 100rs bro... Chidambaram
@lalitha58037 ай бұрын
I am from Kanya Kumari district.Sometimes In Thengapattanam harbour,we bought the fishes in very cheap price anna.
@suvinak61077 ай бұрын
Anna thoothukudi la entha place nu solunga ,and timing pathi konjam solunga please
@thoothukudimeenavan7 ай бұрын
வீடியோவில் சொல்லி இருக்கேன்
@nilameganathan80147 ай бұрын
புதிய மீனைப் பார்க்க சூப்பரா இருக்கு தம்பி.
@thoothukudimeenavan7 ай бұрын
ரெம்ப நன்றி அக்கா
@Kumaresan909587 ай бұрын
Anna dry fish ketikuma sale pana
@sanjubaba48347 ай бұрын
Nice to see and I feel that you are giving away it for less money 👏👏👏👍👍👍🇸🇬🇸🇬🇸🇬
@peermohamed63127 ай бұрын
Bro,, I will come to meet you for buying fishes.. I am from Tirunelveli.. what time you will be available in harbour beach bro?
@SelvaraniSelvarani-cm9ri4 ай бұрын
Enodaiya ur கடற்கரை sarthathu டூரிஸ்ட் place, meen 100 rs அதிகமாக kudupanga புரோ nice video , super congratulations,
@ayyappanmuthu54397 ай бұрын
Anna super neengal athigama than kudukkuringa .❤️❤️❤️❤️
ரெம்ப நன்றி அண்ணா உங்க விலை பார்த்தாலே தல சுத்துது அண்ணா
@Vijayakumar-hp9ps7 ай бұрын
Super bro. Nagercoil la 100 rubaikku 15 fish kidaikkum chaala fish
@thoothukudimeenavan7 ай бұрын
🙄🙄
@sultanalavudeen18617 ай бұрын
ஹாய் அண்ணா எப்படி இருக்கீங்க உடம்பு இப்ப பரவாயில்லையா நீங்க இப்படி மீன் விற்க்கும்போதுரொம்ப நல்லா இருக்குஎழிமையா சூப்பர் அண்ணா
@sanasana37137 ай бұрын
Anna I am from kgf.... We get very old fish of a week.... By seeing this video we are feeling very happy... Here per kg we give 400 to 500 for that old fishes
@sanasana37137 ай бұрын
You are giving for the best price anna
@thoothukudimeenavan7 ай бұрын
ரெம்ப நன்றி அக்கா
@sangeetharavanadass34047 ай бұрын
When we come to Tuticorin or if we want fish will you send us bro
@selvam58667 ай бұрын
beach la entha timeku vanthaal vaangalaam.
@thoothukudimeenavan7 ай бұрын
வீடியோ சொல்லி இருக்கேன் அண்ணா
@KanagarajKanagaraj-ci4vb7 ай бұрын
உங்கள் மனசு நல்ல மனசு விலை கம்மி தான் மிக்க மகிழ்ச்சி வாழ்க பல்லாண்டு பலநூராண்டு வாழ்க
@nirmalsiva17 ай бұрын
God Bless You 🎉
@ushaananthisuperidea.21566 ай бұрын
I am vilupuram. Yengalugu cuddalore fish fresha kidikum. Neenga rate athigama solreenga.
@malaasaithambi3436Ай бұрын
Rupee kammiyathan irrukku fish fresh sha irrukku enga orrla intha vilaikku kodokka mattanga super thambi
@mohamedafrid64596 ай бұрын
Bro nalla irukigla naan unga video daily parpen yenga oor Madurai maththi meen 1kg 200 bro kadal pakkathil poi meen vaangi sapudanum rompa naal aasai
@mjamuna62737 ай бұрын
Hi old bustand erunthu yeppati varanum please
@user-nr1sb9tf8m7 ай бұрын
Thirumullaivasal boat tokku pona boattola minnal patto oru paiyan thannili kuluthan bro 3 days ago bro
@solaiammalk52595 ай бұрын
Entha place la kudukringa entha time nu sollunga
@jamaludeen8377 ай бұрын
Bro..super Koduva mennum Vela meenum onna sollunga bro Vera na vithayasam sollunga bro..
Neenga 100 rupees neraiya fish kudukuringa super Anna .......
@sathiraj68297 ай бұрын
அண்ணா உங்க கிட்ட மீன் வாங்கி சாப்பிட ஆசைதான் நீங்கள் தேதி சொன்ன எங்களுக்கு வசதியா இருக்கும் வந்து வாங்க
@AjithKumar-vh4uq7 ай бұрын
Congratulations Anna... 👍👌💐
@mohamedyoosuf84237 ай бұрын
Congratulations brother 🎉
@thoothukudimeenavan7 ай бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@negomisfdo7 ай бұрын
Nanun tuticorin fishing harbour boat than vachirukan
@user-qb5rp1pz7e4 ай бұрын
வணக்கம்...நண்பா உங்க வீடியோ பார்த்தேன் சூப்பர்...எங்க ஊர்ல நானும் மீன் வியாபாரம் பண்ணனும் உதவி பண்ண முடியுமா நண்பா... அதிக விலை அதனால் தான் எங்க ஊர் விருதுநகர் நண்பா.....என் நண்பன் ஸ்பிக் நகர்ல தான் இருக்கான்....
@K.K.jothi.38317 ай бұрын
அருமை அருமை
@thulasisanthanam20435 ай бұрын
Super thambi. Nandraga viyabaram seigirai.
@kishoreirfan16077 ай бұрын
Anna parava illa rombaum cheap ah kodukurinka ithaiye avanka kammi panni ketkuranka enka oorla mathi meen 1kg 250
@thoothukudimeenavan7 ай бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@madhavanv12297 ай бұрын
Pro Naa Kumbakonam ninga 300 minn kodutthingala athu enga urla athu 500 pro super next video ethu mathiri podunga pro unga video anatthum super pro semma
@thoothukudimeenavan7 ай бұрын
ரெம்ப நன்றி அக்கா
@bobbyponniah31766 ай бұрын
Great affordable price 🙏👍
@rabiakou8837 ай бұрын
👍👍 I don’t have this kind of fresh fish if you’re so sad🥰🥰🙏
@saranyasaranya98587 ай бұрын
Neenga vikura Meena naanga vanganum innu aasaiyaa iruku anna but mudiyathee naan tirunelveli
@drawingclassesinduart58037 ай бұрын
I am from Qatar 🇶🇦 anna aila meen inga 9 riyal Indian rupees 190 varum anna …(this week prize)
@tirunelveliammasamayal13287 ай бұрын
வாழ்த்துக்கள்
@thoothukudimeenavan7 ай бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@nigamath81827 ай бұрын
Anna ungakita fish vanganuna yappady vangarathu???... time sollunga anna
@thoothukudimeenavan7 ай бұрын
வீடியோவில் எல்லா தகவல் சொல்லி இருக்கேன்
@shanthigd22497 ай бұрын
Chennai yil vilai kettaale meen saappidara aasaiye poyidum...
@pandimeenal48467 ай бұрын
Thambi neenga epdi fish koduppathu makkalukku seium periya help.nanga ungal oorin arukil illaye ungalidam vangi sapda nangal punniyam panna villai pola
@mekalapoyyamozhi7447 ай бұрын
கருவாடு போட்டு வைக்கவும்.எனக்கு அனுப்பி வையுங்கள் தம்பி 😊😊
@estherbeauty26176 ай бұрын
Neenga Madurai ku meen parcel box poduvingala.....
@sugukuttis60206 ай бұрын
அண்ணா ஊருக்கு வந்தால் உங்க கிட்ட மீன் வாங்க வருகிறோம்😊
@user-du8ho2yq5z7 ай бұрын
எங்க பாப்பாக்கு மீன் ரொம்ப புடிக்கும் நாங்க ஐஸ் மீன் தா வாங்கி தருவோம் ஃப்ரெஷ் மீன் எங்களுக்கு கிடைக்காது அண்ணா
தம்பி நான் ஈழத்தமிழன் கனடாவிலிருக்கிறேன் இங்கு உடன் மீன் வாங்க முடியாது எல்லாம் பதப்படுத்திய மீன்கள் தான் கிடைக்கும் இந்தியாவுக்கு வந்து மீன் சாப்பிட ஆசையாகிருக்கின்றது
@vigneshsiva70157 ай бұрын
Vanga anna enaku கன்யாகுமாறி tha Shakti அண்ணா enga orula fishing , rate athigam shakti anna
@AabelFernando7 ай бұрын
நம்ம இடத்தூல உயிரோட பிடித்தூ கரைய கொண்டு வந்து ஏலம் விக்க வேண்டியதான்
@lalithajaya17667 ай бұрын
Ennakum athey ahasai thaan😊
@selliahsivananthan54107 ай бұрын
ஞ
@comedydhool84497 ай бұрын
@@lalithajaya1766 vanga ungaluku fresh meen Nan vangi tharan Nan Thoothukudi than
@sabasraf52857 ай бұрын
I am frm tirunlvl naa yaarkum ithuvarai Commnt pana maten .bt vdo paapn njy panven avlo thaan.bt itha naa solliye aagnum naa fis foodie.ayala saala fis athigama saapduvn wkly thre tym.bt Ayala saala eppaume wash pandra kulla pinju vilunthurum rmba care ful ah handle pani kaluvanum.rate also high.bt inga ivlo direct frsh a paathathum tempt aaguthu anna.aasaiya irku intha maari frsh fis saapnumnu.oru naal Ithu kaagave thuthukudi vanthu purchas pananum 😢
@mansoor22337 ай бұрын
Super 💯
@shameerbabu2367 ай бұрын
Bro Mee vanga nanum varata
@rajasekars3617 ай бұрын
Ellam sari brother thangal duty parkkirom solringa how can do in bathroom facility
@thoothukudimeenavan7 ай бұрын
தலைவரே 🙄🙄🙄
@marlibenavideos92427 ай бұрын
Very nice
@TamilSelvi-cv3ng7 ай бұрын
bro neengal yen ungal meenavan mari thiruppula shop vaikkakoodathu please shop vainga brother na chennaai but 4 years thiruppula irukkom kadal meen sapte 4 years aaguthu
@harishthekiller60617 ай бұрын
தம்பி நீங்கள். கவலைப்பட. வேண்டாம். 🎉🎉
@SajwaMerah-ng3mn7 ай бұрын
மீன் பார்க்க ஆசையாக இருக்குதுவாங்க முடியலை நாங்கள் தஞ்சாவூர்
@Vickyvignesh-ho9xn7 ай бұрын
Tharalama kutukkalam bro ❤❤❤
@thoothukudimeenavan7 ай бұрын
ரெம்ப நன்றி அண்ணா
@maria.s13267 ай бұрын
Fresh fish is a dream nowadays. We don't get that much fresh fish.
@tamilmanjumanju76007 ай бұрын
அண்ணன் மீன் விலை இவ்ளோ கம்மியாக இருக்கிறது அண்ணன் .எங்க ஊரில் மீன் விலை இதோட அதிகமாக இருக்கும் அண்ணன்.எனக்கு வாளை மீன் ரொம்ப புடிக்கும் அண்ணன் .குழம்பு வச்சி சாப்பிட்ட ரொம்ப சுவையாக இருக்கும் அண்ணன் .👍👍👍👍👍👌👌👌👌👌👌.