நீங்க இப்படி பொங்கல் கொண்டாடி இருக்கீங்களா😇🥰 | PONGAL CELEBRATION in our FARM | Tamil Native Farmer

  Рет қаралды 70,093

Tamil Native Farmer

Tamil Native Farmer

Күн бұрын

Пікірлер: 133
@mohammadsayeedsayeed5827
@mohammadsayeedsayeed5827 13 күн бұрын
மாஷா அல்லாஹ் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் இருவருக்கும் 💕💕💕💕🙏🙏🙏❤️❤️👍👍
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 13 күн бұрын
நந்தகுமார், கமலி இருவருக்கும் தித்திக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்!🌞 இறையே இயற்கை வழிபடுவோம், பாதுகாப்போம், இறையருளால் அனைவரும் எல்லாம் வளமும் நலமும் பெற்று சிறப்பாக வாழ்வோம். 💐 தை பிறந்ததால் நல்வழி நிச்சயம் பிறக்கும். 🍌🫚🍌🥥🍃🌹🙏
@msubramaniam8
@msubramaniam8 13 күн бұрын
இனிய பொங்கல் வாழத்துகள் தம்பி தங்கை இருவருக்கும் .. இதே இன்பமும் சந்தோஷமும் எப்போதும் உங்கள் இருவருக்கும் இறைவன் அருள்வானாக 😍😍😍😍
@Adv.P.Loganathan
@Adv.P.Loganathan 13 күн бұрын
ஶ்ரீபெரும்புதூரில் இதே போல் ஒரு மஞ்ச புல் குடில் அமைக்க ஆசை படுகிறன். யாரை அணுக வேண்டும் என்று விவரமாக நீங்கள் ஒரு காணொளி பதிவிட வேண்டுகிறேன். தொழில் நிமித்தம் காரணமாக நகர வாழ்க்கையில் இது நாள் வரையில் கடந்து விட்டது. இயற்கையின் துணை கொண்டு உங்களை போன்று தற்சார்பு வாழ்கைக்கு பழகி கொள்ள அடுத்த தலைமுறைக்கு மிகவும் ஊக்கம் அளிக்கும் என்று நம்புகிறேன்.
@96980
@96980 11 күн бұрын
மகிழ்ச்சி சகோதரர்.. சகோதரி. இனிய தலைப் பொங்கல் நல்வாழ்த்துகள்
@pritha8744
@pritha8744 12 күн бұрын
Pona varusham ponnu paakka vanthinga....... Intha varusham Inga utkanthurukka ❤️❤️❤️💐💐💐 happy Pongal.......
@esaivishnu
@esaivishnu 13 күн бұрын
தைப்பொங்கல் மற்றும் தலைப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
@AyathurayRajasingam
@AyathurayRajasingam 8 күн бұрын
உண்மையான தைப்பொங்கல். நல்வாழ்த்துக்கள்.
@tbrindhatbrindha2847
@tbrindhatbrindha2847 13 күн бұрын
இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ்க வளமுடன்
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 13 күн бұрын
நன்றிங்க
@vasanthim2531
@vasanthim2531 13 күн бұрын
Happy Pongal nandha, kamali❤
@sanjais4488
@sanjais4488 10 күн бұрын
வாழ்க வளமுடன் ❤ இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ❤❤❤
@arunmahendrakarthikramalin8612
@arunmahendrakarthikramalin8612 13 күн бұрын
Varum pongal ku baby. Yum 😋 sapaduvargal🎉
@dharmaraj5277
@dharmaraj5277 13 күн бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 13 күн бұрын
மிக்க நன்றிங்க🌿
@thilagaraj8316
@thilagaraj8316 12 күн бұрын
பொங்கல் நல்வாழ்த்துக்கள் blacksheep award உங்களுக்கு வோட் பண்ணி இருக்கேன் 🙏🏻
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 12 күн бұрын
மிக்க நன்றி நண்பா
@tamilselvantm9427
@tamilselvantm9427 13 күн бұрын
எங்களுக்கும் இன்று தலை பொங்கல்,நானும் என்னுடைய மனைவி சார்பாக எங்களுடைய பொங்கல் வாழ்த்துகள் 🎉❤
@VKSHREE
@VKSHREE 11 күн бұрын
இயற்கை சூழல் 👌👌👌
@lovelypravee3347
@lovelypravee3347 11 күн бұрын
7:52 why im blushing 😂😩❤️
@rajukumaru8530
@rajukumaru8530 13 күн бұрын
Happy pongal thampi thangai
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 13 күн бұрын
நன்றி 😊
@bhoopalk6214
@bhoopalk6214 13 күн бұрын
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் சகோ
@mariyashanthi10
@mariyashanthi10 13 күн бұрын
Happy Pongal brother and sister
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 13 күн бұрын
Thank you very much 🤗
@gomathip6469
@gomathip6469 13 күн бұрын
வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் 🎉
@selvi8998
@selvi8998 13 күн бұрын
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉🎉🎉
@boopathis3084
@boopathis3084 13 күн бұрын
சூப்பர் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்😊😊😊
@sarojinii.7600
@sarojinii.7600 13 күн бұрын
இனிய தல பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 13 күн бұрын
நன்றிங்க
@MekaVarnan
@MekaVarnan Күн бұрын
0:52 ❤❤❤❤
@prajan8197
@prajan8197 11 күн бұрын
அருமை 🎉🎉🎉❤
@csharishkumars
@csharishkumars 13 күн бұрын
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் Stay Blessed
@AmmuKumar-s3p
@AmmuKumar-s3p 13 күн бұрын
Happy pongal
@malarvizhivijayakumar3737
@malarvizhivijayakumar3737 13 күн бұрын
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajanpunnai8648
@rajanpunnai8648 13 күн бұрын
Happy pongal Anna
@AnbuArasan-c2u
@AnbuArasan-c2u 11 күн бұрын
இனிய பொங்கள் வாழ்த்துக்கள்....
@shantygunaratnam4726
@shantygunaratnam4726 13 күн бұрын
Wow happy. Pongal God bless both of. You❤
@pjstatus2544
@pjstatus2544 9 күн бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா
@KumarKumar-h1c
@KumarKumar-h1c 11 күн бұрын
வாழ்க வளமுடன் ❤
@GowriShanthakumar
@GowriShanthakumar 13 күн бұрын
மிகவும் அருமை. தலைபொங்கல் நல்வாழ்த்துகள்
@hathamurugasar4291
@hathamurugasar4291 9 күн бұрын
Happy thai pongal may god bless you both ❤
@angelroy7749
@angelroy7749 13 күн бұрын
Wish you a lovely Pongal....beautiful nature in and around your home ....enjoy your time
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 13 күн бұрын
Thanks for your wishes 😊
@muthukumara1925
@muthukumara1925 13 күн бұрын
இருவருக்கும் இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் சகோ 🎉🎉🎉🎉🎉🎉🎉
@SujathaMani-v8n
@SujathaMani-v8n 12 күн бұрын
Happy Pongal super 👍
@Sunthary-v9d
@Sunthary-v9d 12 күн бұрын
Very nice 👌 👍 take care from Malaysia 🇲🇾 ❤️ 😊
@SM-iw4ls
@SM-iw4ls 11 күн бұрын
அண்ணா உங்க குடும்பம் அண்ணி குடும்பம் கூட சேர்ந்து ஒரு வீடியோ போடுங்க அண்ணா 🙂🙂 உங்க தங்கச்சிக்கு ஒரு Hai சொல்லுங்க அண்ணா அண்ணி 🙂🙂
@YalarashiSali
@YalarashiSali 13 күн бұрын
Happy pongal ❤🎉
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 13 күн бұрын
Thank you so much
@sukumaranbhavani4512
@sukumaranbhavani4512 10 күн бұрын
Long live with God blessings sir
@rekharekha2300
@rekharekha2300 11 күн бұрын
😊Super
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 13 күн бұрын
Arumai sister Arumai ❤❤❤❤❤
@KarthikKarthik-dc4yo
@KarthikKarthik-dc4yo 13 күн бұрын
Congratulations and wish you very happy Pongal bro and sis🎉🎉
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 13 күн бұрын
Thanks bro 😊
@selvamPattu
@selvamPattu 13 күн бұрын
👌👌👌👍👍👍
@chithrag1382
@chithrag1382 13 күн бұрын
Nice❤❤
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 13 күн бұрын
Many many thanks
@ashwakashif2392
@ashwakashif2392 13 күн бұрын
Happy Pongal ❤❤🎉
@shubhlaxmiiyer3692
@shubhlaxmiiyer3692 13 күн бұрын
Nice vlog anna anni Happy Pongal ❤❤❤❤❤
@RajaRaja-c3m7w
@RajaRaja-c3m7w 13 күн бұрын
ஹாய் அண்ணா ஹாய் அக்கா உங்க இரண்டு பேருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா அண்ணா நீங்க வேற லெவல் சூப்பர் அண்ணா சூப்பர்
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 13 күн бұрын
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிங்க
@RaghuEcr
@RaghuEcr 13 күн бұрын
பொங்கல் நல்வாழ்த்துக்கள் சிறப்பு 🎉🎉🎉
@dhinakarang23
@dhinakarang23 12 күн бұрын
Happy pongal anna anni ❤🎉
@alexpeter4237
@alexpeter4237 12 күн бұрын
சுத்தமான பாக்கெட் பால்
@kalaivani5698
@kalaivani5698 13 күн бұрын
உங்கள் இருவருடைய காணொளியை எதிர் பார்த்தேன். உங்கள் இருவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் 🌾🌾🌾🌾
@dhinakarang23
@dhinakarang23 12 күн бұрын
Skip pannama pakkura video unga video tha anna innum neraiya video podunga very peaceful our place ❤ unga video pakkum podhu oru mind realx and true happy 🥹🫠
@poomathiC
@poomathiC 12 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@NagendranV-k3i
@NagendranV-k3i 13 күн бұрын
பொங்கல் நல் வாழ்த்துக்கள் பிரதர் 💯🙏🙏🎊👍🥳🙋‍♂️🙋‍♂️😍
@MathavanP-d6r
@MathavanP-d6r 13 күн бұрын
Happy Pongal anna akka
@kanigoushi3755
@kanigoushi3755 13 күн бұрын
Happy thala pongal to both of you 💐💐💐🥰
@kanigoushi3755
@kanigoushi3755 13 күн бұрын
Neenga selective aa than reply pannuveengala🤔🤔
@SuguMiththu
@SuguMiththu 11 күн бұрын
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏 சன் டிவியில் உங்களை பார்த்தேன் ரொம்ப சந்தோசம் மகிழ்ச்சியாக இருந்தது கிராமத்திலிருந்து ஒரு ஆண்மகன் சன் டிவி நிகழ்ச்சிக்கு போவது என்பது பெரிய விசயம் அண்ணா 🙏🙏🙏 நீங்கள் கண்டிப்பாக அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற நான் இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 10 күн бұрын
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி 😊
@rajeswarinagarajan6021
@rajeswarinagarajan6021 13 күн бұрын
Happy Pongal
@meenu19nanu
@meenu19nanu 13 күн бұрын
Happy Pongal 🎉
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 13 күн бұрын
Happy Pongal 🎉
@balu6531
@balu6531 3 күн бұрын
Ithu tha real pongal celebration
@vkdevan2011
@vkdevan2011 12 күн бұрын
HAPPY PONGAL 2025 WISHES TO YOU & YOUR FAMILY COUPLES
@sajithravindran5399
@sajithravindran5399 13 күн бұрын
இனிய தை பொங்கல் வாழ்த்துக்கள் 🌾🎉
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 13 күн бұрын
தை பொங்கல் வாழ்த்துக்கள் 🎉
@MuthukumaranKumaran-gg2bl
@MuthukumaranKumaran-gg2bl 13 күн бұрын
Happy Pongal bro
@msprema-n7q
@msprema-n7q 12 күн бұрын
❤❤❤
@rajanpunnai8648
@rajanpunnai8648 13 күн бұрын
👍
@gmadesh3330
@gmadesh3330 13 күн бұрын
🎉
@Lalithatailorsalem
@Lalithatailorsalem 13 күн бұрын
Happy Pongal to both of u Thambi🥰🥰🥰🥰🍲🥣🥘🫕🌽🌿🌴🌱💮🌺🌹🌸
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 13 күн бұрын
Thank you ma. Happy Pongal to you too! 🌱
@joshuasj2007
@joshuasj2007 13 күн бұрын
Naanga varalama anna unga veetuku.... Happy pongal ❤
@anthonydas7043
@anthonydas7043 2 күн бұрын
Sir, will I get 2 days of work at your farm. Work in nature will be excited
@lenin0450
@lenin0450 7 күн бұрын
Super
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 7 күн бұрын
Thanks
@Anbudansara
@Anbudansara 12 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@PeacefulElectricGuitar-ub5qd
@PeacefulElectricGuitar-ub5qd 13 күн бұрын
சமையல் வீடியோ போடுங்க சிஸ்டர்❤❤❤❤❤❤
@naveenkumart8470
@naveenkumart8470 9 күн бұрын
❤❤
@Revasvillagekitchen
@Revasvillagekitchen 13 күн бұрын
நந்தகுமார் .
@PrabakaranKaran-y9c
@PrabakaranKaran-y9c 13 күн бұрын
Camarmansuper
@balamuruganrt3208
@balamuruganrt3208 13 күн бұрын
💐💐💐💐💐💐💐💐💐💐💐👌👌👌
@VMK_03
@VMK_03 13 күн бұрын
இங்க உங்களுக்கு பாதுகாப்பு இருக்கா தம்பி தனியா பெண் பிள்ளை இருக்கு நீங்க வீடியோ வேர போடுறீங்க அதான் பக்கத்தில் வீடு இருக்கா
@Ytube__student
@Ytube__student 11 күн бұрын
Video eduktapa matum ta erupanga so no problem here !!
@muraliprema7581
@muraliprema7581 13 күн бұрын
Happy Pongal My Familys 🎉❤
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 13 күн бұрын
Happy Pongal to you too 🎉
@remyaratheeshremyaratheesh8922
@remyaratheeshremyaratheesh8922 13 күн бұрын
Happy pongal bro& sis🥰
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 13 күн бұрын
Happy Pongal to you too!🥰
@Ghostly_ban
@Ghostly_ban 12 күн бұрын
Intha poona Pala kaalama kutty ah ve iruku eppo valarum
@SaravanakumarSaravanakumar-t3b
@SaravanakumarSaravanakumar-t3b 12 күн бұрын
பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா அக்கா. ❤கொடைக்கானல் எந்த ஏரியா
@thanjaitamil7172
@thanjaitamil7172 13 күн бұрын
தம்பி எப்போதும் இந்த வீடு தானா. இல்ல டவுன்ல வீடு போய்ட்டு எப்பயாச்சும் இங்க வருவியலா... இங்கன உங்களுக்கு பாதுகாப்பு இருக்குதா 😢
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 13 күн бұрын
இங்க தான் இருக்கோம் nga.
@rrrpblogs3918
@rrrpblogs3918 13 күн бұрын
​@@TamilNativeFarmerஏன் பொய் சொல்றிங்க 😅😅
@vadivels7266
@vadivels7266 13 күн бұрын
விளம்பரம் only
@thilagaraj8316
@thilagaraj8316 12 күн бұрын
தக டுர் to கொடைக்கானல் எப்படி தினமும் போயிட்டு வர முடியும் 😂😂
@tcmahendran7589
@tcmahendran7589 12 күн бұрын
விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை...சுமார் ஒன்றரை ஏக்கர் நிலம் சொந்தமாக வாங்கி அதில் ஒரு மண் குடிசை வீடு அமைத்து வாழ்ந்து வரும் திரு.நந்தகுமார்/கமலி​ தம்பதியினர் என் உடன் பிறந்த சகோதரரின் இரண்டாவது மகன் என்பதை இங்கு கருத்துப் பதிவு போட்டிருக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்@@vadivels7266
@vikasscreative
@vikasscreative 12 күн бұрын
Anna new home tour please
@vijaybaskar9989
@vijaybaskar9989 13 күн бұрын
Bro… please follow Ravi ayya vinniyalum valiviyalum.. It will be very useful for you.
@sureshg3679
@sureshg3679 13 күн бұрын
❤❤❤Happy pongal வாழ்த்துக்கள் from karur district. கொடைக்கானல் குளிர் எப்படி உள்ளது???❤❤❤❤❤❤❤❤❤❤❤
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 13 күн бұрын
Thank you for the wishes 🙏
@nivethithakandasamy3570
@nivethithakandasamy3570 13 күн бұрын
Anna Online store?
@jaiball8039
@jaiball8039 11 күн бұрын
உங்கள் விவசாய தோட்டத்தில் வேலை இருந்தால் சொல்லுங்கள் அண்ணா 🙏🏽
@JayachitraVenket
@JayachitraVenket 7 күн бұрын
Unga vtula periyavargal yarum iliya anna
@PrabakaranKaran-y9c
@PrabakaranKaran-y9c 13 күн бұрын
Camarmansupet
@dhineshkumar9079
@dhineshkumar9079 8 күн бұрын
Hi bro how are you i am dhinesh kumar I am recently watched your videos Your contract your new home that like i need to contract my own home in palani How to contact you brother
@Sunthary-v9d
@Sunthary-v9d 12 күн бұрын
Very nice 👌 👍 take care from Malaysia 🇲🇾 ❤️ 😊
@Tn_village_farming
@Tn_village_farming 13 күн бұрын
Happy Pongal 🎉
@sathiskumar9319
@sathiskumar9319 13 күн бұрын
Happy Pongal anna anni
@sinnavankjr2245
@sinnavankjr2245 10 күн бұрын
❤❤❤
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.
Jallikattu Paavangal | Parithabangal
11:23
Parithabangal
Рет қаралды 2 МЛН