கொடைக்கானல் la காட்டுக்குள்ள Reception ah வெச்சோம் 😍 | Our Beautiful Wedding | Tamil Native Farmer

  Рет қаралды 227,760

Tamil Native Farmer

Tamil Native Farmer

Күн бұрын

Пікірлер: 605
@GowriShanthakumar
@GowriShanthakumar Ай бұрын
நந்தா நீங்கள் இருவரும் ஆடம்பரம் இல்லாதவர்கள். உயர்ந்த சிந்தனை உள்ளவர்கள். உங்களை பார்த்து வாழ்க்கை என்றால் என்ன என்பதை தெரிந்து கொண்டால் மிகவும் நல்லது. சீரும் சிறப்புமாக வளமாக வாழ வாழ்த்துகிறோம்
@saraswathiu
@saraswathiu Ай бұрын
Thampi .neenga.nallairukkanum
@chitrasachin3094
@chitrasachin3094 Ай бұрын
இந்த மலை போல் உயர்ந்து, இயற்கை போல் செழித்து வானம் போல் அன்பை பொழிந்து இன்று போல் என்றும் வாழ்க நந்தா & கமலி வாழ்க வளமுடன் 💖💞💝🤩💐💐💐
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Ай бұрын
வாழ்த்துகளுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்
@PrincyFayona
@PrincyFayona 29 күн бұрын
Congratulation bro & sis 🌹🌹🌹 100 year happy & healthy ya life la irunga bro & sis 🌹🌹🌹 best of luck ❤❤❤
@madhunandhu21
@madhunandhu21 Ай бұрын
ஏதோ ஒரு வித அமைதி உணர்ந்தேன்... இந்த காணொளியை பார்த்து.. இனிய ஆரம்பத்தில் ❤❤❤❤ இயற்கையின் வாழ்த்து என்றும் உங்களுடன்....
@vidyaraju6954
@vidyaraju6954 Ай бұрын
Pidithama valkai vala koduthu vaikanum
@uthirapathiv5031
@uthirapathiv5031 Ай бұрын
ஆடம்பரமில்லாத அழகான திருமண விழா. மிகவும் அழகான அலங்காரம். இயற்கை உங்களை ஆசிர்வதிக்கும். உங்கள் மனதைப் போல நிறைந்த வாழ்க்கை வாழ இருவருக்கும் வாழ்த்துகள் 🌿🌿🌿
@yogendrenl805
@yogendrenl805 Ай бұрын
நெஞ்சம் நிறைந்த இதயபூர்வமான வாழ்த்துக்கள் நந்தா 💐💐💐
@anandhithangavelu6441
@anandhithangavelu6441 Ай бұрын
கொடைக்கானல் வரும்போது உங்கள் தோட்டத்தையும் வீட்டையும் பார்க்கலாமா இனிய திருமண வாழ்த்துக்கள் நூறாண்டு நலமாக வாழ்க💐💐💐💐
@Jaraamikha2018
@Jaraamikha2018 Ай бұрын
Evalo rich ah irunthalum intha marrige paka semma happy ah irunthuchi.... Love u both of u
@jostephen7601
@jostephen7601 Ай бұрын
தமிழும் இயற்கையும் போல பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் தம்பி.
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Ай бұрын
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி 🌿💚
@velkarthigeyan526
@velkarthigeyan526 Ай бұрын
மணமக்கள் மனநிம்மதியோடு, நீண்டகாலம் இயற்கைக்கு தொண்டு செய்ய வாழ்த்துகிறேன் ,💐💐💐💐💐
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Ай бұрын
வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றிகள்
@gTv-q5v
@gTv-q5v Ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அக்கா ❤🎉💐💐💐
@lakshmiprabha6355
@lakshmiprabha6355 Ай бұрын
மகனே நந்தா கமலி நீங்கள் இருவரும் நீண்ட ஆயுளுடனும் நோய் இல்லாத வாழ்வும் தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்று இந்த அம்மா மனப்பூர்வமாக வாழ்த்துகின்றேன் மகனே வாழ்க வளமுடன் தீர்க்காயுஸ்மான் பவ❤😊
@KasthuriKasthuri-s6h
@KasthuriKasthuri-s6h Ай бұрын
I miss you nandha
@sudhanisha3862
@sudhanisha3862 Ай бұрын
செங்கல்பட்டு முக்தீஸ்வரர் கோயில் நானும் அந்த ஊர் தான் முன்பே தெரிந்து இருந்தால் நானும் கலந்து கொண்டு வாழ்த்தி இருப்பேன் . இன்று போல் என்றும் இணைபிரியாமல் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் சகோதரரே.ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ❤
@crazyriddles123
@crazyriddles123 Ай бұрын
கண்ணுக்கு இதமாக இருந்தது ❤ உங்கள் பயணம் நீண்ட ஆயுளுடணும் ஆரோக்கியத்துடனும் வானளவு காதலுடனும் ❤இனிதே தொடங்க அன்புடன் வாழ்த்துகிறேன்🎉
@senthilnathan223
@senthilnathan223 Ай бұрын
உங்களுக்குள் என்றும் இந்த அன்பும், காதலும் தொடர இனிய திருமண வாழ்த்துக்கள்
@sathishmani273
@sathishmani273 Ай бұрын
Mindbloing ...96 movie jaanu &ram marriage agiruntha ippathan irukkum... Adutha nodi theriyatha ulgil ungalai pola arputha jodikalum undu....god irukkaru
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Ай бұрын
Thankyou so much 😊
@sureshm8545
@sureshm8545 Ай бұрын
Ipdi oru marriage ah na idhu varaikum pathathu illa anna so great full ❤ en kannula irundhu anandha kanneere vandhuchu. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க திருமண வாழ்த்துக்கள் 🎊🥰
@valliammaialagappan7355
@valliammaialagappan7355 Ай бұрын
வாழ்த்துக்கள் பதினாறு செல்வமும் நிறைவாக பெற்று வாழ்க வளமுடன்.....இறையாற்றல் துணை நின்று வழி நடத்தட்டும்..
@VijayVijay-l2b
@VijayVijay-l2b Ай бұрын
அண்ணா நீ வேற leval அண்ணா. என்றும் நீ இயற்க்கையோடு சேர்ந்து வாழ வேண்டும் அண்ணா. திருமண நல் வாழ்த்துக்கள் டா.🙏🙏🙏🙏🙏🙏
@BaskaranPardhu
@BaskaranPardhu Ай бұрын
To change the trend for coming future generations 😊😊😊
@l______e_s_s567
@l______e_s_s567 Ай бұрын
Aama future generations konja konjama forest and wild animals ah disturb panrathuku ivanga vazhi panraanga. Ithellam thavaraana munnuthuraanam. 🙄🙄🙄
@shanthivelusamy406
@shanthivelusamy406 Ай бұрын
ஆடம்பரமில்லாத அழகான திருமண விழா🎉❤ உங்கள் மனதைப் போல நிறைந்த வாழ்க்கை வாழ இருவருக்கும் வாழ்த்துகள் தம்பி
@krishnachettiar
@krishnachettiar Ай бұрын
அழகான தம்பதியினர், இனிமையான வழ்கை. இனிதே நீடூழி வாழ்க வளர்க. முருகன் துணை என்றும் இருக்கும். 🎉🙏🏼
@fawadmass6714
@fawadmass6714 2 күн бұрын
இயற்கையுடன் இணைந்த எளிமையான வாழ்க்கை மிகவும் அழகாகவும் குளிர்ச்சிச்சியாகவும் உள்ளது ❤️
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 Ай бұрын
மிக்க நன்றி. புது மண தம்பதியர் நந்தா,கமலி இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! இறையருளால் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்புடன் நீடூழி வாழ்க! வாழ்க வளமுடன்! உங்கள் பதிவு, நாங்கள் நேரில் சென்று கலந்து கொண்ட ஒரு திருப்தியும், மகிழ்ச்சியும் ஆனந்தத்தையும் அளித்து. Great Start! Keep Inspiring! Keep Moving to great heights.
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Ай бұрын
Thank you so much for your wishes.
@Mithraafashiondesigner
@Mithraafashiondesigner Ай бұрын
இயற்கையோட இந்த அழகை ரசிக்க ஆயிரம் கண்கள் வேண்டும் 🎉 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉❤🎉🎉
@anandmurugan3804
@anandmurugan3804 Ай бұрын
உங்களது திருமண கதையை நீங்கள் விவரித்த விதமும் அழகு ❤❤❤
@ShajithKumar-m5m
@ShajithKumar-m5m Ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி வாழ்க பல்லாண்டு வளர்க மேன்மேலும் நாங்களும் விவசாயம் தான் செய்கிறோம்.கொடைக்கானல் அருகில் தான் எங்கள் ஊர்
@balasubramani2385
@balasubramani2385 Ай бұрын
இயற்கை வாழ்த்தும் இனிய திருமணம்.. வாழ்த்துக்கள் நண்பரே...
@valliammala9892
@valliammala9892 Ай бұрын
This s d best marriage i had ever seen n my life.. Dis gives happiee for our eyes.. Really u both r made 4 each other and d understanding bw both was really awesome.. Hereafter Nature vil take care of ur future wid luv nd warmth❤❤
@periaswamy8656
@periaswamy8656 Ай бұрын
நீங்கள் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை ஆரோக்கியமாகவும், எப்போதும் மகிழ்ச்சியாகவும் இருக்க வாழ்த்துகிறேன்🎉🎉🎉
@simpleartandvideos9390
@simpleartandvideos9390 Ай бұрын
வாழ்த்துக்கள் திருமண வாழ்த்துக்கள் நந்தா கமலி பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் 💐💐🎂🎂👑👑💐💐
@bubsri3324
@bubsri3324 Ай бұрын
மணமக்கள் இருவரும் ஒற்றுமை யாக சந்தோஷமாக சிறப்பாக வாழ வாழ்த்துகிறேன் வாயார வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் அன்புடன் கனடாவில் இருந்து ஓர் தமிழிச்சி
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Ай бұрын
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி😊
@JyothiLakshmi-g7z
@JyothiLakshmi-g7z Ай бұрын
Happy married life anna .intha mathiri vazhrathu oru varam.atha ungaluku antha kadavul niraya koduthurukkaru.rendu perum santhosama vazha ennoda manamarntha vazhthukkal.🎉🎊🥰💐✨
@mythiliv9376
@mythiliv9376 Ай бұрын
🎉❤வாழ்க வளமுடன்..கடவுள் அருள் அளவில்லாமல் கிடைக்கட்டும்..16ம் பெற்று பெருவாழ்வு வாழ்க ❤❤❤
@karthikraja3655
@karthikraja3655 Ай бұрын
Happy married life bro.....Like nature grows with fabulously...you both grow with loads of love and healthy life
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Ай бұрын
Thanks for your beautiful wishes
@kalaiselvivellasamy2748
@kalaiselvivellasamy2748 Ай бұрын
A. Very beautiful wedding, one with nature. Its like a fairy tale reception. God bless you both. All the best from Kuala Lumpur Malaysia.
@RamarvRamarv
@RamarvRamarv Ай бұрын
இயற்கையின் வரவேற்பில் இருவரும் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்.
@MekaVarnan
@MekaVarnan Ай бұрын
பல்லாண்டு காலம் சகல செல்வங்களையும் பெற்று உலகம் போற்றும் வண்ணம் வாழ வாழ்த்துகிறேன் ❤❤❤❤👍🌹🥰💞🇱🇰🇮🇳 உங்கள் அன்பின் இலங்கை யாழ்ப்பாணத்தமிழன்
@muthukumara1925
@muthukumara1925 Ай бұрын
💐💐💐💐💐இயற்கையான வாழ்க்கை முறை வாழ்வது சிறந்து.மக்கள் நகர்புற வாழ்க்கைமுறை ஆடம்பாரம் நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கும் போது.இயற்கை வாழ்கைமுறை தேர்தேடுந்து மனைவி வாழ்க்கை முறை ஏற்றுக்கொண்டு.திருமணம் வாழ்க்கை இன்று போல் என்றும் ஆரோக்கியமாக ஆனந்தமாக வாழ வாழ்த்துகிறோம் அண்ணன் 🤝🤝🤝🤝🤝
@pakalavan-srilankan686
@pakalavan-srilankan686 Ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா & அக்கா❤🎉 எப்பவும் நல்லா இருங்கோ😊 குருவே சரணம்🙏♥️
@96980
@96980 2 күн бұрын
அருமை வாழ்த்துகள்.. இனிய இல்லறம் இனிமையாக அமையட்டும்.......
@bluelilly22222
@bluelilly22222 Ай бұрын
Congrats❤, stay blessed..... Reception decor and ambience was beautiful and soothing❤ Iyer illaatha Tamizh vazhi kalyaanam yethir paathen, coz of your lifestyle that you showed us....
@thangarajumadhavan756
@thangarajumadhavan756 Ай бұрын
காலங்கள் சுழல மனிதனின் விருப்பங்களும் சுழலும்.. விருப்பங்கள் எதுவாயினும் அவை நம்மை கிளர்ச்சியுற செய்வதில் தவறுவதில்லை..
@Poolavadi-thiruvizha
@Poolavadi-thiruvizha 16 күн бұрын
நண்பர் அவர்களுக்கு முதலில் வாழ்த்துக்கள் பாரம்பரிய முறையில் மிகவும் இயற்கையாக வாழ்ந்து வருகிறீர்கள் மிக்க நன்றி உங்களுக்கு திருமண வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு இங்கு மனதார வாழ்த்துகிறேன். நான் கொடைக்கானல் வரும் பொழுது உங்களை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் உங்கள் ஊரில் உங்கள் காட்டில் இயற்கையோடு பயணம் மேற்கொண்டு வாழ வேண்டும் என்று ஆசை வாழ்த்துக்கள் நண்பா பயனுள்ள தகவல்களை மக்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு
@Childrenpark2
@Childrenpark2 Ай бұрын
எனக்காக ஒரு ரிப்ளை. உங்களை போலவே வாழ அசை படும் ஒரு 19வயது பெண் நான். உங்களை போலவே நன் டாப் பல்கலைகழகத்தில் இன்ஜினியரிங் படித்து வருகிறேன். எந்த காலத்து மணவர்கள் மதியுள் நான் வேற்று இருப்பது மிக்க மகிழ்ச்சி அடைகிறது❤.
@JeevaNandha
@JeevaNandha Ай бұрын
நானும் தாங்க 😂
@edwinwilson1997
@edwinwilson1997 Күн бұрын
இந்த மாதிரி வாழுறது ரொம்ப கஷ்டம்...❤
@TheChander55
@TheChander55 Ай бұрын
என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் இயற்கை உங்களுக்கு நிறைய பாடங்களை சொல்லிக் கொடுக்கும் இயற்கையோடு இணைந்து வாழுங்கள் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ என்னுடைய வாழ்த்துக்கள்
@kanigoushi3755
@kanigoushi3755 Ай бұрын
My favourite place Kodaikanal, உங்கள பார்க்க பொறாமை யா இருக்கு, உன்மையாகவே கடவுளின் அருள் ஆசி பெற்ற ஜோடி நீங்கள் வாழ்க வளமுடன். ( மறக்காம சுத்தி போட்டுக்கோங்க திருஷ்டி பட்டுடும்)
@DogsVoiceTamilil
@DogsVoiceTamilil Ай бұрын
Congratulations🎊💐 God Bless you both🌟 Neenga correctaa dhan pannirukkeenga 🎉Reception Kalyaanam appuram dhan varanum pa🎉
@behappyalways7317
@behappyalways7317 Ай бұрын
Beautiful... u have so much of maturity.
@archensubra
@archensubra Ай бұрын
Congrats to both of u ..such a lovely wedding ... God bless
@NithyaJ-g3e
@NithyaJ-g3e Ай бұрын
Valga valamudan nandha bro❤🎉
@delhisanthikitchen
@delhisanthikitchen Ай бұрын
இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Ай бұрын
வாழ்க நலமுடன் 🙏
@ourpathourdream
@ourpathourdream Ай бұрын
மிகவும் அழகான திருமணம் வாழ்த்துக்கள் சகோ 🥰
@lathag3955
@lathag3955 Ай бұрын
ரொம்ப அழகான கல்யாணம் 🥰🌿🎉 வாழ்த்துக்கள் 🌺🌸
@annapoorani8598
@annapoorani8598 Ай бұрын
நீவீர் இருவரும் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக பதினாறு செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்😍😍💐💐💐💐💐
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Ай бұрын
😍👍
@annapoorani8598
@annapoorani8598 Ай бұрын
@@TamilNativeFarmer 😍🙏
@graicegraice9494
@graicegraice9494 Ай бұрын
Pakkave rompa Happy erukku ningka yepovum.... Happy a erukanum ..🎉🎉🎉
@senguttuvanr893
@senguttuvanr893 23 күн бұрын
வாழ்த்துக்கள்! சீறும் சிறப்புடனும் தங்கள் வாழ்க்கை அமைய எல்லாம்வல்ல இறைவனிடம் பிரார்த்தனைகள்!
@jayasreesankarganesh7667
@jayasreesankarganesh7667 Ай бұрын
Wish you all the best😊. CONGRATULATIONS🎉
@naturalsselva
@naturalsselva Ай бұрын
Really wow, congratulations....migavum sirappu
@anandselvam9904
@anandselvam9904 Ай бұрын
அருமை அற்புதம் உயர்ந்த சிந்தனை. மகிழ்ச்சி..!! வாழ்க வளமாக.
@AppuAppu-xh8hc
@AppuAppu-xh8hc Ай бұрын
இயற்கை அழகோடு பசுமையாய் இருவரும் இன்பமுடன் வாழ வேண்டும் வாழ்த்துகள் நண்பா ❤
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Ай бұрын
அழகிய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிங்க
@Ashokkumar-vw1rn
@Ashokkumar-vw1rn Ай бұрын
உங்களது இல்லற வாழ்க்கை சிறக்க நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
@ValhaVaiyagam
@ValhaVaiyagam Ай бұрын
Valha valamudan Nandha - kamali.. Be blessed by the divinity..
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Ай бұрын
ரொம்ப நன்றிங்க
@yuthirsanvijay
@yuthirsanvijay Ай бұрын
சந்தோஷமா இருக்கு அண்ணா உங்கள் மனசுக்கு புடிச்ச மாதிரி வாழக்கை அமைந்து இருக்கு உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய இறைவனை வேண்டுகிறேன் ❤ ❤ ❤ ❤ from 🇱🇰🇱🇰🇱🇰
@Anbudansara
@Anbudansara Ай бұрын
I wish you a happy marriage life Nandha❤❤❤❤❤❤ yes your correct God bless you both of you 💖💖💖
@thangavelupalanichami1964
@thangavelupalanichami1964 Ай бұрын
அருமையான,எழுமையான திருமணம்🌺வாழ்க வளமுடன்🙏🏽💐🌺🪷
@sheila2021
@sheila2021 Ай бұрын
Congratulations brother, happy married life and leave a long life together... May God bless both of you together...
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Ай бұрын
Thank you so much 😀
@s4kudumbamincanada928
@s4kudumbamincanada928 Ай бұрын
Wow, Such a beautiful Wedding and Reception, God bless both of you & all 😇
@Maliniarumugam
@Maliniarumugam Ай бұрын
Lovely ❤ Happy married life 🥰🎉💐 Hearty congratulations ❤🎉
@shanthijebamani679
@shanthijebamani679 4 күн бұрын
Heartiest wishes for a Happy Married life.🎉
@keerthikutty7080
@keerthikutty7080 Ай бұрын
Ennoda drem ipdila nadakanaum nu but ethum super super congrats ❤❤❤❤❤❤
@tamilselvantm9427
@tamilselvantm9427 Ай бұрын
மேலும் உங்கள் வாழ்க்கை பூ போல மலர வாழ்த்துக்கள் நண்பா 🎉❤
@shyamalasengupta4989
@shyamalasengupta4989 Ай бұрын
👌👍💐 no luxury, food wastage, moreover pollution free surroundings and lifestyle...best wishes to both of you ...keep shining...
@samyuktha652
@samyuktha652 Ай бұрын
Happy for you anna. Let both of you have a beatuiful life journey together❤
@sumathi.s8566
@sumathi.s8566 Ай бұрын
Wooooow very nice and super marriage and marriage places. Congratulations both of you. 🎉🎉🎉🎉 You made it...
@ADITHYAKBKAVIN
@ADITHYAKBKAVIN Ай бұрын
இனிய திருமண வாழ்த்துக்கள்🎉 நந்தா- கமலி. பதினாறு செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ்க!🎉 வாழ்க வளமுடன்!
@ChandraLeka-ky4gx
@ChandraLeka-ky4gx Ай бұрын
Super thambi... Vazhlga valamudan...
@sujithkumar6369
@sujithkumar6369 Ай бұрын
திருமண வாழ்த்துக்கள் அண்ணா🎉❤ ரிசப்ஷன் வந்து ஒரு🌳 மரத்துக்கு அடியில பண்ணுங்க பாத்தியா வேற மாதிரி 👍❤️🫂
@sureshsekar9255
@sureshsekar9255 Ай бұрын
இனிய திருமண நல்வாழ்த்துகள் நந்தா & கமலி...
@DhanalakshmiDuraisamy-x1b
@DhanalakshmiDuraisamy-x1b Ай бұрын
Happy married life bro❤❤❤❤
@kanthvickram4490
@kanthvickram4490 Ай бұрын
My herty congratulations on your WEDDING. Ofcourse, this marriage is made in heaven, and you have been blessed from above with showers of blessings, this marriage is done above the Earth on the Hill !! You have your blessed home on the hill top... A HEAVEN ON EARTH. Everything is perfect. BE BLESSED.
@LiveOnEarth23
@LiveOnEarth23 Ай бұрын
My heartfult blessings and congratulations. 🌻 Happy Married Life🌻🥀🌻🌻
@yathum
@yathum Ай бұрын
இந்த அவசர உலகில் வாழும் மக்களுக்கு இடையே இப்படியும் ஒருவர் இருக்க முடியுமா என்று நினைக்கும் போது வியப்பாகவும் இருக்கு பெருமையாகவும் இருக்கிறது உங்களுடைய இந்த வாழ்க்கை பயணம் வாழ்க்கை முறை மிகவும் வரவேற்கதக்கது நீங்கள் இருவரும் நீடூழி வாழவேண்டும் நீங்கள் மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு உதாரணத் தம்பதிகள் தான் வாழ்க வளமுடன்❤❤
@homeinspiringvlogs
@homeinspiringvlogs Ай бұрын
Beautiful wedding I saw in recent times.... God bless you both.....
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Ай бұрын
Thank you so much
@dhanalakshmirajappan7516
@dhanalakshmirajappan7516 Ай бұрын
Super bro. Marriages are made in heaven bro but your marriage also. God bless you.
@nasreenanjum3827
@nasreenanjum3827 Ай бұрын
அன்பும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிறைந்து பல்லாண்டு வாழ்க வளமுடன்
@garbam7173
@garbam7173 Ай бұрын
Super anna. Vaalgha valamudan 🎉🎉🎉🎉🎉 vaalthukkal ❤❤
@mothernature704
@mothernature704 Ай бұрын
Super brother beautiful wedding in the world. Happy married life. May God bless both of you.
@aravindraj4652
@aravindraj4652 Ай бұрын
I did same in 2016 @my wedding Valthukal ❤valga valamudan
@kbeditz9297
@kbeditz9297 Ай бұрын
Niingal vazhum malai pola unga vazhkaium pasumaiyagavum selippagavum irukka enathu manamarntha vazhdukkal🎉🎉🎉🎉🎉
@KanderiNandakumarNaidu
@KanderiNandakumarNaidu 9 күн бұрын
Vaazhthukkal Vaazka Vallarka Vazka Vallamudan Iraivanai Prarthithu Anaithu Vallankallaiyum Petru Vazha Vazhthukinren Kanna ❤❤❤🎉🎉🎉
@indhumathisamy1886
@indhumathisamy1886 Ай бұрын
Vaazhga valamudan... Valarga nalamudan.....
@pulsarprithish3828
@pulsarprithish3828 Ай бұрын
Happy Married Life. God Bless You Both. 🙌
@nandhukumar5669
@nandhukumar5669 Ай бұрын
உங்கள் இருவருக்கும் இனிய திருமண வாழ்த்துக்கள்❤
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Ай бұрын
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி 🌿💚
@maheshmaya5440
@maheshmaya5440 24 күн бұрын
இயற்கையின் பேரருளால் என்றும் இணைந்து மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துகிறேன் அண்ணா🎉❤
@indukamachi
@indukamachi Ай бұрын
Happy married life thambai..
@bavithras9166
@bavithras9166 Ай бұрын
Kangalil kanneer thengiyathu arumaiyana nigalvu❤ indru pol enrendrum valga✨✨❤
@Suganya-iu8nk
@Suganya-iu8nk Ай бұрын
Our mother nature came as rain to happily saw her child's marriage. Congratulations for great and bright future life anna🎉
@sureshe8580
@sureshe8580 Ай бұрын
திருமண நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் முருகனுக்கு
@DHARANISH859
@DHARANISH859 3 күн бұрын
Hai brother ,,, nalla alakana jodi ,,, nalla erunga... ❤ Unga vaalkai nalla etukadum samy
@karpagam4603
@karpagam4603 Ай бұрын
Hi bro and sis tuesday mannavanoor vanthom ungala pakanunu try panne but mudila next time kantippa rendu peraium meet pannanu congrats both of u 🎉
@ramanipraveen6703
@ramanipraveen6703 Ай бұрын
Happy married life both of you
Trapped by the Machine, Saved by Kind Strangers! #shorts
00:21
Fabiosa Best Lifehacks
Рет қаралды 25 МЛН
Perfect Pitch Challenge? Easy! 🎤😎| Free Fire Official
00:13
Garena Free Fire Global
Рет қаралды 65 МЛН
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 67 МЛН
amazing#devil #lilith #funny #shorts
00:15
Devil Lilith
Рет қаралды 18 МЛН
Varalakshmi Sarathkumar Wedding Reception Full Video | Ramya Krishnan - Roja | AR Rahman - Atlee
5:55
Tamil Mithran (Latest Tamil Cinema News)
Рет қаралды 578 М.
Our DAILY LIFE in VILLAGE FARM | RURAL LIFE in MUD HOUSE | Tamil Native Farmer
8:05
Trapped by the Machine, Saved by Kind Strangers! #shorts
00:21
Fabiosa Best Lifehacks
Рет қаралды 25 МЛН