எங்கள் மொட்டை மாடி பழத்தோட்டம் | Our Terrace Garden Tour | Anitha Kuppusamy Maadi Thottam | Tamil

  Рет қаралды 4,876,550

Anitha Pushpavanam Kuppusamy - Viha

Anitha Pushpavanam Kuppusamy - Viha

5 жыл бұрын

இந்த வீடியோ பதிவில் அனிதா குப்புசாமி அம்மா , அவர்களது மாடி பழத்தோட்டம் மற்றும் அங்கு விளைந்த பழங்கள் உங்களுக்காக காட்டியுள்ளார் .
Watch the latest video of Anitha Kuppusamy on Terrace Garden Tour . Watch the Anitha Kuppusamy maadi thottam tour video completely, and share your feedback in comments.
Subscribe & share our channel
/ @anithapushpavanamkupp...
DOWNLOAD OUR VIHA SHOPPING APP👇👇👇
Hey! Check out this app, Viha . You can download it from here
Play Store: play.google.com/store/apps/de...
App Store: itunes.apple.com/app/id157749...
Gomathi Chakram videos
• Playlist
Viha Products videos
• Viha Online Products ...
Terrace Garden/மொட்டை மாடித் தோட்டம்
• Playlist
Follow us on
Facebook: / anitha.pushpavanamkupp...
Instagram: / anitha_kuppusamy
Twitter: / anithakuppusamy
Pinterest: / anithapushpavanamkuppu...
You can purchase our home made beauty products, pooja items, etc from our website - viha.online/
Phone - +91 8825861822 (timing 10 am - 5 pm)
Store address goo.gl/maps/Ce2MZt4Z5L4afMKc7
Our website link : www.pushpavanamkuppusamy.com
Mail : pushpavanamkuppusamy@gmail.com
Anitha Pushpavanam Kuppusamy - Viha

Пікірлер: 3 300
@sanasana-bc2eo
@sanasana-bc2eo 4 жыл бұрын
அது என்னமோ தெரியலை இந்த மாதிரி தோட்டத்தை பார்த்தாலே மனசு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் மனசு மாதிரியே உங்கள் தோட்டம் அழகாக இருக்கிறது .
@daniesipad
@daniesipad 5 жыл бұрын
வீட்டை சொர்கமாக மாற்றி விட்டீர்கள் அம்மா🙏 இதன் பின் மிகப்பெரிய ஆர்வமும் உழைப்பும் இருக்கிறது
@gowrisekar4416
@gowrisekar4416 4 жыл бұрын
Ji
@gowrisekar4416
@gowrisekar4416 4 жыл бұрын
👌👌👍👍super madam solla varthaigal ellai
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 4 жыл бұрын
நீங்க உண்மையிலே இயற்கையை நேசிக்கிறான, இவ்வளவு செடிகளை 1 ஏக்கர் பரப்பளவில் கூட நமது மக்கள் செய்வது கிடை யாது. ஆனால் நீங்கள் இவ்வளவும் ஒரு மாடியில் வைத்து உள்ளீர்கள். சும்மா பொழுதுவரைக்கும் சீரியல் பாக்கிறவங்களு நீங்கள் ஒரு முன்னுதாரணம். மிக்க நன்றி.
@AbdulHameed-oz5vg
@AbdulHameed-oz5vg 4 жыл бұрын
எனக்கே ஆசை வந்து விட்டது உங்க வீட்டு மாடி தோட்டம் பார்த்து அருமை நன்றி
@cookwithsugam3879
@cookwithsugam3879 5 жыл бұрын
என்ன சொல்ல மேடம்... அடடா அதற்குள் viedo முடிந்து விட்டதே என தோன்றுகிறது... பார்க்க மனமகிழ்ச்சியாக இருக்கு...👏👏👏👏👏❤❤❤
@thozhisamayal1586
@thozhisamayal1586 5 жыл бұрын
Suganthi Viji same feeling da
@karunanidhidk4892
@karunanidhidk4892 5 жыл бұрын
Suganthi Viji 👍
@malashun814
@malashun814 5 жыл бұрын
Where will we get the herbs we don't get in nursery. Mam ur garden is simply superb👌👌👌
@sureshk3228
@sureshk3228 5 жыл бұрын
b
@vijay9587
@vijay9587 5 жыл бұрын
rombha arumai vazlthukal amma
@kuttieskoodam6830
@kuttieskoodam6830 4 жыл бұрын
மேலும் உங்கள் பேச்சு அருமை . இப்படி பேசினாலே செடிகள் எல்லாம் நன்றாக வளரும் இது என்னுடைய கனிப்பு
@jayaramanramalingam7478
@jayaramanramalingam7478 4 жыл бұрын
இயற்கையின் மடி உங்களின் மாடி. என்ன சொல்ல 🥀🌹🌾
@jothilakshmi9255
@jothilakshmi9255 3 жыл бұрын
பசுமை யான தோட்டம் மேடம் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு நன்றி 🙏
@rajeswarithirumurugan7453
@rajeswarithirumurugan7453 5 жыл бұрын
உங்கள் மாடி தோட்டத்தில் எனக்கு கிடைத்த பரிசு 1.மனம் அமைதி 2.கண்களுக்கு குளிர்ச்சி 3.மகிழ்ச்சி இரு முறை அல்ல இன்னும் பல முறை இதை நீங்கள் பதிவு இட்டால் பார்த்து மகிழ்வோம் அம்மா. மிக அருமையான பதிவு
@yathushakaran5861
@yathushakaran5861 5 жыл бұрын
I'm
@saranyads5256
@saranyads5256 5 жыл бұрын
ஆமாம்
@arulmoneyrajan5236
@arulmoneyrajan5236 5 жыл бұрын
பயிர்கள் அற்புதமாக வளர்ந்திருக்கிறது. வாழ்த்துக்கள் அம்மா.
@angilamunusamyl4451
@angilamunusamyl4451 4 жыл бұрын
@@saranyads5256 f r., I I r r
@VadivuKitchenWireBaskets
@VadivuKitchenWireBaskets 5 жыл бұрын
அருமையான தோட்டம்.இரண்டாவது முறையென்ன, எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது உங்கள் மாடித்தோட்டம். அடிக்கடி தோட்டம் videos போடுங்கள் Anitha please.
@vijay-fz5ln
@vijay-fz5ln 5 жыл бұрын
Hi amma gita mami is back to Canada.
@VadivuKitchenWireBaskets
@VadivuKitchenWireBaskets 5 жыл бұрын
vijay I’m also Gita mami’s fan.
@jansiviyo77
@jansiviyo77 5 жыл бұрын
manchal kilangu kootu seimnrai soolunga mam
@saravanannatarajan9366
@saravanannatarajan9366 5 жыл бұрын
Gum fruit patri sollunga Amma nan dubaila irrunthu kondu vanthu enga veetil nuttu vaithen innum mulaikala vanthu one month irrukum innu mulaikala?
@vijayakumarn344
@vijayakumarn344 5 жыл бұрын
Super garden
@Adiye482
@Adiye482 4 жыл бұрын
எல்லா தேடியும் சூப்பரா இருந்துச்சு உங்க மாடி மாதிரி எங்க மாடியும் நான்க பராமரிக்கிறோம்
@shanmugam.m7180
@shanmugam.m7180 4 жыл бұрын
மிக அருமை அக்கா எல்லோரும் இப்படி செஞ்சா ஆரோக்கியத்துடன் வாழலாம் வாழ்த்துக்கள் குப்புசாமி அண்ணா
@aadhithiya.s3214
@aadhithiya.s3214 5 жыл бұрын
தோட்டம் + தமிழ் உச்சரிப்பு வாழ்த்துக்கள் அம்மா!
@sivak9276
@sivak9276 5 жыл бұрын
சந்தோஷ்ம் அம்மா நாம் சந்ததியினர்கு சொத்து சேர்பதைவிட அரோக்கிமாக வாழ இயற்கை வாழ்வியல் முறைகள் கல்வி இதனை நாம் சந்ததியினர்க்கு கற்பித்தால் அவர்கள் நோய் இல்ல வாழ்க்கை இது அவர்களுக்கு தறும் சொத்து நன்றி சிவா
@user-hu2jx
@user-hu2jx 4 жыл бұрын
மேடம் நீங்க காமிச்சது தூதுவளை இல்லை கண்ட கத்தரி உங்களை போன்ற இனிய குரல் உள்ள வர்களுக்கு
@skumaran7192
@skumaran7192 4 жыл бұрын
அன்பு சகோதரி இறைவன் அருளால் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை. மென்மேலும் நல்வாழ்வு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். எனக்கும் மாடி தோட்டம் போட மிகவும் ஆசை. எனக்கு ஆலோசனை கூறுவீர்களா சகோதரி.
@thenmozhibalan7943
@thenmozhibalan7943 5 жыл бұрын
ஆகா அருமை.எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.🌱☘️🍀🌿கைராசி.
@adlinjose4771
@adlinjose4771 5 жыл бұрын
Thenmozhi Balan எ
@mariaponniah390
@mariaponniah390 5 жыл бұрын
உண்மையிலேயே அற்புதமான தோட்டம். எப்படி இது மாடியில்சாத்தியமாயிற்று. இத்தனை பழமரங்கள் காய்கறித்தோட்டம். Wonderful
@harish1748
@harish1748 5 жыл бұрын
Hbb
@bharathirajendran3723
@bharathirajendran3723 4 жыл бұрын
Natural ah iruku.... Innum neriya plants vazhakanum nu aasa paduran... Thank you
@antoinette5828
@antoinette5828 4 жыл бұрын
wowwww, it's really lovely to see your terrace garden. You and your husband have green thumb. It's so lovvvvvely to see tour garden dear. Thank you so much for showing with explanations. Love from USA. God Bless You and your family.
@vasanthinykulanthavel6508
@vasanthinykulanthavel6508 5 жыл бұрын
ரொம்ப சந்தோஷம். பார்க்க இதமாக இருக்கிறது. மாடிவீட்டுத் தோடடத்தில கண்டு களித்தேன் ... நன்றி.
@BeProudMommys
@BeProudMommys 5 жыл бұрын
அம்மா பாக்க பாக்க ஆசையா இருக்கு.... இவ்ளோ வேலைக்கு இடையே தோட்டம் பராமரிப்பு அற்புதம்... வாழ்த்துக்கள்... சுத்தி போடுங்க தோட்டத்துக்கு...
@riswanabegam4632
@riswanabegam4632 5 жыл бұрын
M
@jayajay7114
@jayajay7114 5 жыл бұрын
னவ
@ushavinayagam5535
@ushavinayagam5535 5 жыл бұрын
Be Pro Mommys
@uz6818
@uz6818 5 жыл бұрын
superb superb really awesome
@elayakannan22
@elayakannan22 5 жыл бұрын
it's give refreshment for me
@lilaantoine8385
@lilaantoine8385 2 жыл бұрын
உங்கள் அடக்கமான பேச்சே மிக அருமை. எல்லோருக்கும் முதலில் வாழ்த்துச்சொல்லும் விதம் அருமை
@sujamohan9013
@sujamohan9013 2 жыл бұрын
There is nothing more satisfying than consuming stuff grown by you.We in Bombay,there is dearth of space.wish we could do something about that.lovely maam.
@devikaalagan3863
@devikaalagan3863 5 жыл бұрын
Excellent maadi thottam. The fruit trees are beautiful. The sathucudi, maduli, lemon are wonderful, lovely. This my favorite video of your channel. I also like pazhamozhi kadaigal.
@zaarahirfan5674
@zaarahirfan5674 5 жыл бұрын
This is blessing...no words for how happy I felt seeing this
@malathyyuvaraj8869
@malathyyuvaraj8869 4 жыл бұрын
Wowwww....my gorgeous woman.... my inspiration.....luv u lotzzzz mam.... unkala Chinna vayasula Sun tv la kids show la paarpan...apo epdi pesinkalo athe pola irukinkaa😍😍😍😚😚😚
@homewithabi7711
@homewithabi7711 3 жыл бұрын
It's very inspiring to see them Ma'am. I wish I could do this at my home
@charudharshu
@charudharshu 5 жыл бұрын
Madam nenga pesarathu romba nalaruku and respect ah iruku.elathaium positive ah pesaringa. Thank u....all d best..
@kalaiselvibalakrishnan2712
@kalaiselvibalakrishnan2712 5 жыл бұрын
அருமையான தோட்டம்,பார்க்க பார்க்க ஆவலாக உள்ளது mam மிகவும் அருமையான பரமாரிப்பு,வாழ்த்துக்கள் mam💐💐💐
@vimalathithansubramanian3518
@vimalathithansubramanian3518 4 жыл бұрын
அருமை! அருமை! மிக அற்புதமான முயற்சி மற்றும் சிந்தனை. உங்கள் அனைவரின் உழைப்பிற்கு பாராட்டுக்கள். வாழ்க வளமுடன். By ராஜசெல்வி விமலாதித்தன்.
@soniThanabalan
@soniThanabalan 4 жыл бұрын
Nanum madila naraya chadi vachierukan.1st time unga vedios pakuran. Etha pakum pothu ennum naraya chadi vaikanum valakanum nu arvama eruku😄Thanks aunty
@ImranImran-kp1lm
@ImranImran-kp1lm 5 жыл бұрын
Unga thotatha sorripaarthathula enaku edho oru village feel varuthu ka. ...ur very cute akka
@kamalamnatarajan727
@kamalamnatarajan727 4 жыл бұрын
Super
@user-dp9ee3rt6r
@user-dp9ee3rt6r 5 жыл бұрын
நல்ல மனசு.. அந்த ஜீவனைக் கூட அன்பா அரவணைக்கறீங்க. இதுக்காகவே உங்கள கையெடுத்து கும்பிடலாம் தாயே 🙏
@rkarthick4568
@rkarthick4568 5 жыл бұрын
@ sun
@ananthithevar6598
@ananthithevar6598 4 жыл бұрын
Hii
@taba4617
@taba4617 4 жыл бұрын
மேடம் ஒங்கலோட மாடித்தோட்டம் ரொம்ப அர்புதமாக இருந்துச்சு மேடம் Semma madam super super
@g.m.doorvasulureddy6233
@g.m.doorvasulureddy6233 3 жыл бұрын
மேடம் உங்கவீடு மற்றும் வீட்டுத்தோட்டம் உங்கமீது பாசம் வைத்திருக்கும் வீட்டுக்காவளர் எல்லாமே நன்று. வாழ்க.
@nishanthini6466
@nishanthini6466 5 жыл бұрын
செழிக்கட்டும் உங்கள் தோட்டம்👏👏👏👏👏👏👏
@devikaalagan3863
@devikaalagan3863 5 жыл бұрын
Vethalai Kodi is very lovely. Blessed to look at that this navarathri time.
@selvimudaleyar9864
@selvimudaleyar9864 3 жыл бұрын
மேடம் நாங்க . மும்பையில் இருக்கிறோம் இந்த மாடி வீட்டுத் தோட்டம் பார்க்கும் போது ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு எனக்கும் இது மாதிரி செடிகள் வழக்க நிறைய ஆசைகள் உண்டு ஆனா முடியலையே மும்பையில் மாடி வீடு இல்லை
@miniatureworldtamil9529
@miniatureworldtamil9529 3 жыл бұрын
Very nice mam......I love plants 😘it gives me peace of mind 🥰
@yashoperumal2706
@yashoperumal2706 5 жыл бұрын
your husband very support for your. that why your family is very excellent family god bless you
@lakshmivetri2485
@lakshmivetri2485 5 жыл бұрын
Ur husband IS very blessed 👏🤗✌️👍👍👍👍👍why r u soooo homely. U r a héroïne. Happy to see a woman like u
@swapnasekar1246
@swapnasekar1246 4 жыл бұрын
Really superb mam Nenga innocent ah pesurathu enaku pidikum. Very nice 😍😘😋👏👌
@noobiegamer2461
@noobiegamer2461 4 жыл бұрын
Neenga romba happy ah explain pandringa ma'am super
@HariprasadChandrasekar
@HariprasadChandrasekar 5 жыл бұрын
Greetings mam, i like this video. You are really blessed to have these plants. Romba nalla explain panreenga. I am watching all your videos but never commented. I remember watching your kids show in Sun TV during my School days. At the end of the show, yours Nalaiku Sandipoma i still remember. Navaratri wishes to you.
@i.m.mansoor4389
@i.m.mansoor4389 5 жыл бұрын
Sweets
@manopriya7978
@manopriya7978 5 жыл бұрын
Excellent mam I just love Ur garden....I feel so happy and guilty too because I can't have such a thing.
@abigokul4517
@abigokul4517 2 жыл бұрын
Mam avlo alaga explain pandrega alaga pesrega ugaloda fan na garden ah pathi nega explain pandrapa apdiye heaven la erukara mari eruku mam superb mam
@Thenraaj
@Thenraaj Жыл бұрын
👌🏻👌🏻really Superb 🙏🏻🙏🏻
@sajithasaji8556
@sajithasaji8556 5 жыл бұрын
Mam it's so refreshing and beautiful to see your terrace garden 😍 . Seeing your garden makes me jealous 😛 how do you maintain this in city environment? Hats off to you mam, keep rocking...✌❤
@riyanjace6847
@riyanjace6847 5 жыл бұрын
Hi Mam. I have seen u personally when u came to Mumbai once. I m not much a lover of gardening. But now I too feel I shud start gardening. I felt so happy wen u were describing it. I cud feel tat happiness. I too want to feel it. So i m going to start gardening atleast from the basics like pudina
@muthupalanisamy3365
@muthupalanisamy3365 4 жыл бұрын
உங்க தமிழ் உச்சரிப்பு மெய் சிலிர்க்கிறது...
@nirmalaj9477
@nirmalaj9477 4 жыл бұрын
மேடம் உங்க வீட்டு மாடி தோட்டம் மிகவும் அருமையாக உள்ளது பார்க்க பார்க்க ஆசையா உள்ளது வாழ்த்துக்கள்
@mohamedfazil5031
@mohamedfazil5031 5 жыл бұрын
Unge garden Parthu konde irukke wenum pole feeling...........
@ayaanwithnature8795
@ayaanwithnature8795 5 жыл бұрын
Hi mam u r doing excellent job n ur entire family blessed to get pure organic food ur effort awesome... n one more thing u r looking cine heroine.. very good mam all d best
@Rudhrasri
@Rudhrasri Жыл бұрын
அச்சோ எனக்கு அவ்ளோ பிடிச்சுருக்கு உங்க மாடி தோட்டம் எனக்கும் என் பசங்களுக்கு செடி வளர்க்க அவ்ளோ பிடிக்கும் 3 பையனும் very smart & very talent ஆனால் அவுங்க ஆசையை நிறைவேற்ற முடியல 😌ஏன் என்றால் எங்களுக்கு சொந்த வீடு இல்லையே 😌பூ தொட்டி கூட வைக்க விட மாற்றாங்க வீட்டு உரிமையாளர்
@nivenivedha2136
@nivenivedha2136 4 жыл бұрын
Wow really inspiring
@manju.mithu1016
@manju.mithu1016 5 жыл бұрын
I watched your vedios now a days only.. very useful and motivated vedios. Thank you very much...Already I have a plan to make.. After seeing this definitely I will make.. surely I will share to my friends...
@palanikumarkamaraj
@palanikumarkamaraj 5 жыл бұрын
your garden is fresh and beautiful..
@philomenajoseph3724
@philomenajoseph3724 3 жыл бұрын
Very 2 good aunty , very talent u keep growing the plants , happy to watch ur video, god bless u aunty
@bhavaravi2544
@bhavaravi2544 3 жыл бұрын
Thank you so much anitha amma for your immediate sweet reply love you 🌹😘.
@b.pavithra4300
@b.pavithra4300 5 жыл бұрын
All plants are so beautiful mam 😍😊
@malto9
@malto9 5 жыл бұрын
Truly enjoyed seeing all the beautiful plants. Would you be kind enough to share the type of fertiliser that you use and what were the difficulties that you faced growing these plants?
@vinothar9980
@vinothar9980 4 жыл бұрын
Arumai ,arumai ,aruma,Amma 🙏 sembaruthi poo azhagaha irukku ,maathulai mela Kannu vachiten, sema Azhagu ungal Maadi thottam 👏👏👏🙌🙌❤️🌷
@palliabdulrahmanameerudhee6917
@palliabdulrahmanameerudhee6917 3 жыл бұрын
Maam unga videos paakum bothellam relief kidaikuthu manasu amaithi kidaikithu maam thanks for all ur mottai maadi videos
@indhujavijayan351
@indhujavijayan351 5 жыл бұрын
Wow super mam very nice your garden.
@keerthana780
@keerthana780 5 жыл бұрын
lovely mam such a Devine feeling and ur explanations gives a positive vibe.. this video is so impressive such that it gives a feel to create a terrace garden in our home also... how do you manage this garden from insects mam
@sathyas1251
@sathyas1251 4 жыл бұрын
Wow eyesightkku heavenly ah erunthuchu mam. Where do you get soil and fertilizer for all these plants, pls do share so that v can grow possible herbs and plants in small houses too though v don't have big garden or farm land
@janatalkz5467
@janatalkz5467 4 жыл бұрын
Very Happy and pleasure to see all the vegetables and fruits in your terrace garden mam.....Kindly give me the information how apple , pommegranate , sathukudi orange fruits growing in such a early stage of a tree....It will be very helpful for many of us to grow this fruit trees in our terrace...Waiting for your valuable feedback mam....
@JennyCooksTamil
@JennyCooksTamil 5 жыл бұрын
Romba arumai MA. En Kannu pada poguthu.
@ashwinmahima4387
@ashwinmahima4387 5 жыл бұрын
hi.
@saradhagopalan7217
@saradhagopalan7217 5 жыл бұрын
அழகு தோட்டம். உங்களை பார்த்து நானும் வெற்றிலைக்கொடி வளர்க்கிறேன்.
@ambaissmsubramaniannewrura1045
@ambaissmsubramaniannewrura1045 4 жыл бұрын
வெற்றிலை நாற்று எனக்கு வேண்டும்
@parvinparvin8401
@parvinparvin8401 4 жыл бұрын
Semma ya eruku enakum asaiya eruku intha mathiri plant vekanum nu mudinja alavuku try pandra
@krishnaprabhu6884
@krishnaprabhu6884 3 жыл бұрын
Super garden,beautiful....so lovely plants
@nimmicreations6575
@nimmicreations6575 5 жыл бұрын
என்னை போன்ற செடிகொடி பைத்தியங்களுக்கு நல்ல அருமையான இனிப்பு சாப்டமாதிரி இருக்கும்மா உங்க பதிவு.தொடரட்டும்
@thanasekart1338
@thanasekart1338 5 жыл бұрын
super
@ahmednisha2314
@ahmednisha2314 5 жыл бұрын
nimmi creations.. nanum. Sedi. Baidiyam
@manju.mithu1016
@manju.mithu1016 5 жыл бұрын
Even I like to maintain..
@geethaarulgandhi777
@geethaarulgandhi777 5 жыл бұрын
ஸ்டார்
@myvizhikrishnamoorthy4379
@myvizhikrishnamoorthy4379 5 жыл бұрын
Geetha Arulgandhi Sss😂😁😁😁
@rajelakshmi563
@rajelakshmi563 4 жыл бұрын
Superb mm oru picnic pona madhiri feel anadhu sema mam try pani parpom enga vetla garden vaikiren thank for your idea
@PavithraPavi-ou2ob
@PavithraPavi-ou2ob 4 жыл бұрын
Semmaya iruku, grapes la veetla valakka mudiumnu enaku ipa than theriyuthu, tnk u
@sairangoli2015
@sairangoli2015 5 жыл бұрын
So amazing... unbelievable...in terrace such a beautiful garden...so many plants...
@aarthiavinash3268
@aarthiavinash3268 5 жыл бұрын
Mam, more than 10 times i hav watched this... alukave ila. Avlo azhaga iruku unga garden. Recent garden video podunga mam pls
@nanjilsuvai3607
@nanjilsuvai3607 4 жыл бұрын
ஒஉ எஓஓதௌஏகம க்ஷயஙோல எஒம 70ids mlhgj
@sashi2626able
@sashi2626able 4 жыл бұрын
Love the way she talk and her voice
@ampitheja57
@ampitheja57 4 жыл бұрын
Akka ithai parkmmpodhu positive energya eiruku.i am happy.
@HemaLatha-wr9vs
@HemaLatha-wr9vs 5 жыл бұрын
Anitha.. Happy to see.. Really enjoying your life.. God bless you dear..
@januhani8324
@januhani8324 5 жыл бұрын
Nice
@SathishKumar-it1re
@SathishKumar-it1re 5 жыл бұрын
Spr garden mam...Mr Romeo pretty good 👍
@ranjinidhanpal1585
@ranjinidhanpal1585 4 жыл бұрын
Super very great happy to see your garden madam 😍😊
@rameshradhasree152
@rameshradhasree152 4 жыл бұрын
You r grow the plants are so cute 😍😍👌👏💐
@palanichamyperumal2637
@palanichamyperumal2637 4 жыл бұрын
I have never even imagined one can have and maintain such a wonderful vegetable and fruit kitchen garden. Thanks lot for this wonderful video!.....
@radheykannan3686
@radheykannan3686 4 жыл бұрын
Anitha madam .. even I would like to have one roof garden.. will you kindly guide me.. can you contact me please
@vasukivaji2559
@vasukivaji2559 3 жыл бұрын
@@radheykannan3686 fccccccctvcc😭😭😭😭😭😭 you
@sivaprakashsivaprakash5432
@sivaprakashsivaprakash5432 3 жыл бұрын
@@vasukivaji2559 hn Yugoslavia Hugh kkk jump hhhbvgggg0gggggiii89
@albertraj7565
@albertraj7565 4 жыл бұрын
கனவிலும் நினைத்து பார்க்க முடியாது சிறப்பு. என்ன ஒண்ணு வீட்டுக்கு எதுவுமாகம பாத்துகோஙக
@user-qz7is1yb7o
@user-qz7is1yb7o 4 жыл бұрын
Amma maadi thotam superb ah iruku..very nice...
@englandthamizhachi
@englandthamizhachi 3 жыл бұрын
Amazing garden mam..well maintained and super garden
@gayathrielango1142
@gayathrielango1142 5 жыл бұрын
Romba super...enga amma kai rasi pola ungalaukku... entha chedium odane vanthuduthu... you blessed
@umaraninagaraj3200
@umaraninagaraj3200 5 жыл бұрын
It's beautiful
@stpkstars6369
@stpkstars6369 4 жыл бұрын
Very nice..... Aasaya iruku unga thotam pakka.....
@dr.nallakumarponnuswamy8000
@dr.nallakumarponnuswamy8000 4 жыл бұрын
Really we need to appreciate you madam...I am very proud about Tamil Nadu people and their Hard work... they are fit for everything... were they will get such amazing talent.. from there Tamil Soil...I Guess... Great
@AnithaPushpavanamKuppusamyViha
@AnithaPushpavanamKuppusamyViha 4 жыл бұрын
Thank you
@sukhino4475
@sukhino4475 4 жыл бұрын
Hi Madame how are you we were in Mahalaxmi flats 40 years back
@renukadeviravichandran6432
@renukadeviravichandran6432 5 жыл бұрын
Mam 2day sai baba temple la ungala parthn I m so happy 😍
@geetaashokkumar1709
@geetaashokkumar1709 5 жыл бұрын
Excellent mam it's like garden Amazing mam en every tulsi plant valar Madh aparam plant vallakte tips sollung
@kalidass4697
@kalidass4697 4 жыл бұрын
Very nice mam .avlo azhaga irukku idhu ennoda first comment 😍
@directselling2061
@directselling2061 2 жыл бұрын
தொட்டியில் உள்ள மண்ணை அடிக்கடி மாற்ற வேண்டுமா? மேம்
@risniniyasrisniniyas5676
@risniniyasrisniniyas5676 5 жыл бұрын
மிக மிக சிரமபட்டு மிக அழகான முறையில் செய்யதிருக்கிங்க அனிதா mom இன்னும் ஒரு முரை போடுங்கள்
@santhoshkannansandy8863
@santhoshkannansandy8863 5 жыл бұрын
Anitha mam roomba alzga irrukinga
@nambibabu8418
@nambibabu8418 5 жыл бұрын
Madam! Really awesome gardening.
@saraskm2880
@saraskm2880 4 жыл бұрын
சூப்பர் மா ரொம்ப அழகா இருக்கு காய் கறி ன் பழ வகைகள் வாழ்த்துக்கள்
@abdulraseed2213
@abdulraseed2213 4 жыл бұрын
Vellarippalam very super ,kondappu I like ,apple very super,dragon palam naaga oottila mattuthan saaptirukom ,my favorite fruit pomegranate, hibiscus very super,mango conform camikkanum, pudhina I like, thanks you madam
@harinishasudhakar388
@harinishasudhakar388 5 жыл бұрын
No heart button to like your video. Excellent mam.
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 10 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 114 МЛН
HAPPY GARDENING / #seetha #garden #gardening
16:41
Seetha's Breeze
Рет қаралды 329 М.
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 10 МЛН