HAPPY GARDENING /

  Рет қаралды 349,471

Seetha's Breeze

Seetha's Breeze

Күн бұрын

Пікірлер: 114
@anusuyaravi6512
@anusuyaravi6512 Жыл бұрын
சீதா மேடம் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா உங்க கார்டன் வீடியோ சூப்பர் மேடம் எவ்வளவு அழகா எவ்வளவு விளக்கமா எல்லாத்தையும் புரியிற மாதிரி சொல்றீங்க மேடம் கொஞ்சி கொஞ்சி பேசறது ரொம்ப பிடிச்சிருக்கு மேடம் மேடம் நீங்க ரொம்ப அழகு மேடம் செடி இவ்வளவு அழகா வளர்த்து இருக்கீங்க மேடம் நீங்க பேசுறது ரொம்ப அழகா இருக்கு மேடம் சீதா மேடம் சிரிப்பது தனி அழகு சீதா மேடம் தோட்டம் சூப்பரோ சூப்பர்
@vetrimages9219
@vetrimages9219 Жыл бұрын
வணக்கம் 🙏 மேடம் உங்களுடைய பராமரிப்பு நன்றாக உள்ளது.தோட்டம் அருமையாக உள்ளது.
@anusuyaravi6512
@anusuyaravi6512 Жыл бұрын
Super ah iruku ma unka video, Nenga explain pandrathu super ah iruku mam madi thottam arumayaka iruku🌹🌹♥️♥️♥️♥️🥰
@manickamdmk4923
@manickamdmk4923 Жыл бұрын
இவ்வளவு பிஸியான இவ்வளவு அருமையான ஒரு தோட்டம் பார்க்கவே கண்ணை பறிக்கிறது
@meenakshir9057
@meenakshir9057 2 күн бұрын
நீங்க எவ்ளோ அழகா செடிகளுடன் பேசுறீங்க உங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு
@sowmiyaskitchen9569
@sowmiyaskitchen9569 Жыл бұрын
Mam unga ooruka video parthu Amma senjanga super taste romba naal kedala.thanks
@s.venkatakrishna844
@s.venkatakrishna844 Жыл бұрын
மிகவும் நன்று ஆக இருக்கு அம்மா 🌹🌹🌹
@sudhasriram7014
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அமமா மிகவும் மிகவும் அருமை அம்மா சூப்பர்
@ravichandrananusuya9
@ravichandrananusuya9 Жыл бұрын
சீதா மேடம் உங்க கார்டன் வீடியோ சூப்பர் உங்க கார்டன் உள்ள செடிகள் கொடிகள் பூக்கள் எல்லாம் தனி அழகு மேடம் நீங்க சூப்பர் அழகு வெத்தலை மாதிரி ஒரு கொடியில காய்க்கும நீங்களா சொன்னிங்களே மேடம் எங்க ஊரில் அந்த கிழங்கு பேரு இலை கிழங்கு என்று சொல்வார்கள் கிராமத்துல அது தூர்ல இருக்கற வள்ளி கிழங்கு என்று சொல்லுவாங்க சின்ன சின்ன துண்டா வெட்டி வெச்சாலும் அந்தச் செடி வளர்ந்து விடும் அந்த காலத்துல அந்த செடி இருந்தது இப்போ நான் அங்க இருக்குது கிராமம்தான் அங்க எல்லாம் இந்த செடி இல்ல உங்களுக்கு எப்படி கிடைச்சது மேம் சொல்லுங்க நான் சிறு வயதில் இருக்கும் போது இந்த கிழங்கை அவித்து சாப்பிடுவோம் இப்போதெல்லாம் இந்த கிழங்கை பார்ப்பதே அதிசயம்
@lathar4753
@lathar4753 Жыл бұрын
Happy to see your Garden❤❤❤ very nice👍👍👍 Happy Gardening🌺🌺🌺
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 Жыл бұрын
வணக்கம் பொதுவா மாடி தோட்ட த்தில் காய்கறிகள் பறி த்துக்கொள்ளலாம் வ ண்ண வண்ண பூக்க ள் பூக்கும் அதெப்படி புன்னகை கூடவா பூக் கம்?! உங்கள் புன்ன கை கண்டு தான் மாடி தோட்டம் இளமையாக இருக்கிறதோ?!
@juliettelugu546
@juliettelugu546 Жыл бұрын
Seetha mam, sweet potato leaves poriyal cheythu saapidalaam mam. White or red, both are very good as like other leafy vegetables. Ungal thottam romba nallarukku mam! Love you lots...
@punithamadheswaran8026
@punithamadheswaran8026 Жыл бұрын
Garden super mam intersets ideas 3 days podhum gardenkku varalama
@akilaselvam9674
@akilaselvam9674 Жыл бұрын
Amma ungala enaku romba pidikum neenga avolo alagu mam.i am always waiting for ur voice,samayal recipes, gardening,neenga romba positivity spread panringa mam. Trichy vantha enga home vanga mam.unga big fan Nan.
@MalarkodiR-j2w
@MalarkodiR-j2w 19 күн бұрын
Very nice to c u and garden
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog Жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் மேம் 💐
@Vettai777
@Vettai777 Жыл бұрын
சித்திமா " நீங்க நல்லா இருக்கனும் " I LOVE ஆண்பாவம் " சீதா சித்தி "
@lgtdari
@lgtdari 7 ай бұрын
Thank you madam for the informed ...!!!❤
@marxbharathi63
@marxbharathi63 2 ай бұрын
Nice to see your garden Madam
@ravikkumarkumar6437
@ravikkumarkumar6437 Жыл бұрын
மிக அருமை மற்றும் பிரமாதம் மேலும் மிக்க நன்றி மேடம் 🙏
@kalpanakumar8478
@kalpanakumar8478 Жыл бұрын
Winter beauty tips plz
@yuvasri3401
@yuvasri3401 Жыл бұрын
Super mam 🌷💛❤💚🌷
@kalpanakumar8478
@kalpanakumar8478 Жыл бұрын
Mam nenga sonna beauty tipsla sandalwood powder khadila vanga sonninga, multani metti pure form enga kidaikum mam?, nenga sonna paneer brand solunga plz
@geethamahalingam8173
@geethamahalingam8173 Жыл бұрын
அருமையான கார்டன் 👌👌👌
@tttamilbros5542
@tttamilbros5542 Жыл бұрын
Pranda chutney recipe share pannuga please
@KarthiKeyan-nz2ul
@KarthiKeyan-nz2ul 8 ай бұрын
wow soooopeeerrrrrrrrrr for alll
@visunugurum3798
@visunugurum3798 5 ай бұрын
Very super garden👍i like u
@ArunArun-ez2cs
@ArunArun-ez2cs Жыл бұрын
Seetha.great.god.bless..neali
@krishnavenimuthurethinam1756
@krishnavenimuthurethinam1756 Жыл бұрын
Lovely Garden
@devgokul2148
@devgokul2148 Жыл бұрын
Hi aunty very nice. எங்க குட்டி தோட்டதையும் சுற்றி பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க
@vasanthagowri3048
@vasanthagowri3048 Ай бұрын
Everything nice seetha madam You have missed many good things in your life...
@ANA9MIKA
@ANA9MIKA 3 ай бұрын
I dont understand tamil but enjoyed your beautiful garden…well done ma’m
@ushaprakasam6446
@ushaprakasam6446 Жыл бұрын
Very nice 👌
@Sigan007-mk4sx
@Sigan007-mk4sx 8 ай бұрын
Wow super ❤❤❤❤❤
@gunendrarajahnagulambigai5778
@gunendrarajahnagulambigai5778 Жыл бұрын
Super excellent.
@subashiniprabhu9987
@subashiniprabhu9987 Жыл бұрын
Beautiful garden as you
@sulaihabanu3027
@sulaihabanu3027 Жыл бұрын
Wow super madi thottam 😍👌👌👌💐💐💐🌹seetha mam athu surakai illa pierken chediya irukum surakai chediyin pookal vellaya irukum
@MeenaGanesan68
@MeenaGanesan68 Жыл бұрын
Hai Seetha super ma nanum maadithottam veacchurukken ma romba intrest video Happygardening dear 👌🙏👍
@viruthavallik1303
@viruthavallik1303 Жыл бұрын
Unga kurta collection pathi sollunga
@drsherinleonsvlogs
@drsherinleonsvlogs Жыл бұрын
Wow ..beautiful garden and you are amazing…so calm and composed ❤
@logeshwarans4106
@logeshwarans4106 Жыл бұрын
Garden super beautiful 🙏👍👍🌹🌹
@devamuthan2362
@devamuthan2362 Жыл бұрын
புடலங்காய் வச்சி ethachum dish pannuga mam
@svs8403
@svs8403 Жыл бұрын
Super 💟💟💟💟
@joshikasarathi6610
@joshikasarathi6610 Жыл бұрын
👌👌👌👌
@MuzanKibutzuji-ds
@MuzanKibutzuji-ds Жыл бұрын
Wow beautiful 💖
@SarithaPoojari-co3wj
@SarithaPoojari-co3wj 10 ай бұрын
Super
@Vettai777
@Vettai777 Жыл бұрын
எங்க சீதா சித்திமா " வந்துட்டாங்க jolly " jolly "
@supasinimohanarajah6151
@supasinimohanarajah6151 Жыл бұрын
Hi good morning mum Super ur gardening I like it👍
@syedhassan5265
@syedhassan5265 Жыл бұрын
அழகு டி அம்மா
@srimen4884
@srimen4884 Жыл бұрын
நெல் பவழம் தெய்வ வழிபாடுபதிவூபோடுங்கம்மா🌱
@gayathiripunniamoorthy1706
@gayathiripunniamoorthy1706 Жыл бұрын
Mam super please let me know where we get good seeds
@sriharihari6434
@sriharihari6434 Жыл бұрын
Nice garden 🌺
@anadraj9105
@anadraj9105 Жыл бұрын
Good.. ⛳👍💪🙏👌👏
@akilaselvam9674
@akilaselvam9674 Жыл бұрын
Mam home made siyakkai powder video inum podala mam podunga mam .I love u Amma,keerthi,abi Unga son romba lucky mam,mam neenga movie panunga mam pls mam. God bless ur family members mam.
@THIRUNELVELI316
@THIRUNELVELI316 Жыл бұрын
நீங்கள் பேசும் வாய்ஸ் கேக்கமாட்டிகிது மைக்வச்சி பேசுங்கள்👌👌🙏🙏
@sareefsareef8923
@sareefsareef8923 Жыл бұрын
No
@podhigai1881
@podhigai1881 Жыл бұрын
எனக்கு நல்லா கேக்குது
@VasanthaVasanthamani
@VasanthaVasanthamani 6 күн бұрын
Ò7615q😊😊😊😊😊😊​@@podhigai1881
@radhikakannan2147
@radhikakannan2147 Жыл бұрын
Orange oorugai eppdi senjinga…. Oorugai prep podunga
@neerusart1131
@neerusart1131 Жыл бұрын
Wow super maa😍
@laxmanram1598
@laxmanram1598 11 ай бұрын
பொழுது போகவில்லை என்றால் தோட்டம் போட்டால் நல்லா நேரம் செலவாகும்
@adityabala7786
@adityabala7786 Жыл бұрын
Garden lovely amma
@DeepaDeepa-nf9yz
@DeepaDeepa-nf9yz Жыл бұрын
Mam pls give some tips for dandruff...
@surekhasur5175
@surekhasur5175 Жыл бұрын
Super..madam..
@yannaingoo5657
@yannaingoo5657 Жыл бұрын
Supporting from Myanmar.
@shantiarumugam410
@shantiarumugam410 Жыл бұрын
Cantik Madam
@tapasvineer.8867
@tapasvineer.8867 Жыл бұрын
Beauty engel
@rajalakshmisrinivasan1532
@rajalakshmisrinivasan1532 Жыл бұрын
நானும்செடிவைத்துஇருக்கிறென்செடியுடன்நிறையபேசுவேன்50 தொட்டிவைத்துஇருக்கிரேன்
@thilagammanoharan1672
@thilagammanoharan1672 Жыл бұрын
Very nice 👌 seeta sister
@shantishetty9052
@shantishetty9052 Жыл бұрын
Nice ❤ mam
@vrumeshshiva2713
@vrumeshshiva2713 Жыл бұрын
Super mam,but ena oram kudukriga
@mahi-er2ub
@mahi-er2ub Жыл бұрын
Super mam ungala parthalea ungaloda voice keatkumbothu mana nimathi mam iam lathika green home 🏠 gayu
@arunkumarl4681
@arunkumarl4681 Жыл бұрын
Good
@brindhamalinij9164
@brindhamalinij9164 Жыл бұрын
❤️❤️❤️buttiful
@Wary-nt4sc
@Wary-nt4sc Жыл бұрын
Hi Seetha mam🙋‍♀️ How are u... ?
@gifta3727
@gifta3727 Жыл бұрын
CD vechicha idi vilumnu solranga mam unmaiya
@umasharalumasharal6823
@umasharalumasharal6823 Жыл бұрын
Nice
@pipnewstroll661
@pipnewstroll661 Жыл бұрын
Your smile is a breeze...
@shijiprathap7079
@shijiprathap7079 Жыл бұрын
Supper
@akilaselvam9674
@akilaselvam9674 Жыл бұрын
Amma ponniyin selvan movie la rajini sir vanthiya Devan,kamal sir arulmozhi varman, neenga pungulali character Nan imagine panni parpen ,neenga antha character avolo alaga irupinga amma, hi akila solunga Amma pls amma
@vvijay2885
@vvijay2885 Жыл бұрын
Ner pavalam sedi engu kidaikkum maa
@utube2121
@utube2121 Жыл бұрын
brabo Beauty
@sheejasminiterracegarden5854
@sheejasminiterracegarden5854 Жыл бұрын
😍😍😍😍
@kanmanisk8721
@kanmanisk8721 Жыл бұрын
உதவி செய்தார் என்று ஒரு தளம்
@koteeswaranthanksforlivech368
@koteeswaranthanksforlivech368 Жыл бұрын
Pazham cover catti vitta edukkadhunga
@dhakshayani6457
@dhakshayani6457 Жыл бұрын
Mysore Malli madam adhu
@suvaikalamvanga8205
@suvaikalamvanga8205 Жыл бұрын
Beautiful 😍
@devamuthan2362
@devamuthan2362 Жыл бұрын
How mam
@suvaikalamvanga8205
@suvaikalamvanga8205 Жыл бұрын
Thank you MAM
@rajapallaviraja1054
@rajapallaviraja1054 Жыл бұрын
❤ love you
@PriyaPriya-ym6ju
@PriyaPriya-ym6ju Жыл бұрын
Hi 👌👌👌👌
@bindujayahari1421
@bindujayahari1421 Жыл бұрын
Vaijayanthimala korkkunnathu e muthu vachu thane
@kowsalya3580
@kowsalya3580 Жыл бұрын
Mani times I commented yr voice very low also cooking video
@saiprem6497
@saiprem6497 Жыл бұрын
Hi amma yapadi irukaga
@patriciaak4012
@patriciaak4012 Жыл бұрын
Anilar uku Poha than ungaluku sister. Anilar sapidatum
@roseflower4777
@roseflower4777 Жыл бұрын
mam please wear silver anklets🥰🥰
@rajendrant6278
@rajendrant6278 Жыл бұрын
Hi,mam,how are you
@meena599
@meena599 Жыл бұрын
Video and audio isn't very clear....
@drkavithakailasan7889
@drkavithakailasan7889 Жыл бұрын
Chakkara❤️
@patriciaak4012
@patriciaak4012 Жыл бұрын
Pls. Anilar, & birds a blame pannathenga sis. Madi thottam Avarhaluku than.. Pavam Andha jeeva rasihalai Kurai sollathenga pa
@ravikkumarkumar6437
@ravikkumarkumar6437 Жыл бұрын
மேடம் மாடி தோட்டம் உங்கள் அட்வைஸ் தேவை எனக்கு. மேலே நெட் அட்வைஸ் வேண்டும் எனக்கு🙏
@ragunanagarajan5584
@ragunanagarajan5584 Жыл бұрын
low sound, use mic madam
@antonyjeniswamy9519
@antonyjeniswamy9519 Жыл бұрын
Mam I like ur garden videos but ur videos and voice is not clear sorry mam please next time focus on it.
@s.sivaramsanjay
@s.sivaramsanjay Жыл бұрын
Colieus plants available anyone want .50 colours.available.
@rajalakshmisrinivasan1532
@rajalakshmisrinivasan1532 Жыл бұрын
உங்கள்தொட்டம்சூப்பர்மா
@bk7355
@bk7355 Жыл бұрын
Paravala Mam sapedatitum athu Ungaluku punniyam tha Anil Sapadu kodukurathu
PODALANGAI PAKODA / GARDEN TO KITCHEN #seetha #cooking #kitchen
23:39
Seetha's Breeze
Рет қаралды 124 М.
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 81 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 115 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 27 МЛН
HAPPY GARDENING / #seetha #garden #gardening
14:11
Seetha's Breeze
Рет қаралды 867 М.
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 81 МЛН