No video

எங்க பேச்சியம்மா II ENGA PECHIYAMMA IIALBUM -MUTHARAMMAN UDUKKAI PAMBAI II SRE BAKTHI

  Рет қаралды 1,284,770

SRE BAKTHI

SRE BAKTHI

Күн бұрын

எங்க பேச்சியம்மா II ஆல்பம் -முத்தாரம்மன் உடுக்கை பம்பை II பாடியவர் -அம்ருதா II இசை -ரமணி II பாடல் -சாய் சுரேஷ் II தமிழ் பக்திப் பாடல் II ஸ்ரீ பக்தி
ENGA PECHIYAMMA II ALBUM- MUTHARAMMAN UDUKKAI PAMBAI II SUNG BY-AMRUTHA II MUSIC-D.V.RAMANI II LYRICS - SAI SURESH II TAMIL DEVOTIONAL SONGS II SRE BAKTHI
This song on Goddess Muthaaramman covers the festive mood of devotees who celebrate Dasara at Kulasekarapattinam.
Sri Muthaaramman temple is located at Kulasekarapattinam near Thiruchendur.
In this temple Goddess Muthaaramman and Swami Gnana Moortheeswarar shower their blessings to their devotees sitting together in the form of Sakthi and Siva.
Dasara is being celebrated as a big festival in this temple for twelve days. During this festival the devotees observe certain strong code of conduct and dress up like any God or Goddess like Kali, Sudalai Madasami, Karuppan, Vishnu, Siva etc., according to their prayers and wishes.
Tenth day of tha navarathri is celebrated as Mahishasura Vadham (demolition of the demon Mahishan) by Mahishasura Marthini namely Muthaaramman.
Enjoy this grand festival events and get blessed. Om Sakthi Om Kali.
குலசை முத்தாரம்மன் புகழ் பாடும் இப்பாடல் அன்னையின் பக்தர்களால் கொண்டாடப்படும் தசரா திருவிழாவின் நிகழ்வுகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூருக்கு அருகே கடற்கரை பட்டினமாக காட்சியளிக்கும் குலசை என வழங்கப்படும் குலசேகரன் பட்டினத்தில் அமைந்துள்ள முத்தாரம்மன் திருக்கோயிலில் அன்னையுடன் ஞான மூர்த்தீஸ்வரர் சிவசக்தி வடிவமாக ஒரே சன்னதியில் கட்சி அளிக்கிறார்.
இங்கு நடைபெறும் நவராத்திரி திருவிழாவில் பக்தர்கள் கடும் விரதமிருந்து தங்கள் வேண்டுதல்களின் படி காளி, சிவன், சுடலை மாடசாமி, கருப்பன் போன்ற பல வேடங்களை அணிந்து நேர்த்திக் கடன் செலுத்துவது பரவசமான காட்சிகளாகும்.
தசராவின் பத்தாவது நாளான விஜயதசமி அன்று மஹிஷாசுர மர்த்தினியாகக் கோலம் தாங்கும் முத்தாரம்மன் மஹிஷ அரக்கனை சூரசம்ஹாரம் செய்வதைக் காண லட்சக்கணக்கில் பெருந்திரளாக மக்கள் கூடுகிறார்கள்.
அன்னையைக் காணுங்கள் அருள் பெற்று வளமாய் வாழுங்கள். ஓம் சக்தி ஓம் காளி

Пікірлер: 509
@ragupathiragu5767
@ragupathiragu5767 Жыл бұрын
எங்களுடைய குலதெய்வம் பேச்சியம்மா எங்களை காப்பவளே பேச்சியம்மா
@kalyanamm4768
@kalyanamm4768 Жыл бұрын
பேச்சியம்மா தாயே துணை.🙏🙏🙏
@esakkiraja921
@esakkiraja921 Жыл бұрын
தாயே என்னையும் ஏன் குடும்பத்தையும் நீ தான் தாயே காப்பாத்தனும் ஏன் அக்காவையும் காப்பாற்று பேச்சி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏
@ChelladuraiDurai-ym9pq
@ChelladuraiDurai-ym9pq 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@vivekvrk9980
@vivekvrk9980 Жыл бұрын
என் மகன் வாய் திறந்து பேச வேண்டும் தாயே
@Polapola626
@Polapola626 2 ай бұрын
இப்போம் பேசிட்டாங்களா
@jeyabalanvenkattaram4674
@jeyabalanvenkattaram4674 2 жыл бұрын
எங்கள் குல தெய்வம் ஸ்ரீ பேச்சியம்மன் துணை.
@RajaRaja-ll6ty
@RajaRaja-ll6ty Жыл бұрын
Pesum deivam Namma petchiamman🙏🙏🙏🙏🙏🙏
@suresh.p7664
@suresh.p7664 Жыл бұрын
என் குலதெய்வம் அம்மா பேச்சி அம்மன்
@santhoshstm2902
@santhoshstm2902 7 ай бұрын
பேச்சியம்மன் காப்பற்று கடவுளே... தாயே... வன பேச்சு சுடலை மாடசுவாமி ஜக்கோர்ட் மகாராஜா மாயாண்டி சுடலை சுவாமி....... 🔥⚔️🔥⚔️🔥⚔️🔥
@shunmugamp.nmangalam495
@shunmugamp.nmangalam495 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் நன்றி நன்றி நன்றி பத்மநாபமங்கலம் சண்முகம்
@mathivanankrishnamoorthy3372
@mathivanankrishnamoorthy3372 2 жыл бұрын
லிரிக்ஸ் இன் டிபிரெண்ட் லெவல்! உள்ளத்தை ஈர்க்கும் பேச்சாயீ அம்மா புகழ் பாடல்!
@SrisakthiSathyadev
@SrisakthiSathyadev 2 жыл бұрын
ohm kali jai kali
@venkateshwaranvenkateshwar7683
@venkateshwaranvenkateshwar7683 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் பேச்சியம்மன் எங்களுக்கு குழந்தை வரம் தந்த அம்மா மிகவும் சக்தி வாய்ந்த அம்மா
@narayananify
@narayananify Жыл бұрын
Om Pechiyamma Saranam Om Shakti Om Om Varahi Ammane Saranam Om Magamaayi Saranam
@kestrogani8000
@kestrogani8000 2 жыл бұрын
எங்க குலதெய்வம் எங்க ஆத்தா பேச்சியம்மாள் துணை
@kparamasivan
@kparamasivan Жыл бұрын
Z,z noo
@vishwaengineering2342
@vishwaengineering2342 3 жыл бұрын
தேரிக்குடியிருப்பு. கற்குவேல் அய்யனார் கோயில்...பேச்சியம்மாள். என் வாழ்வின் தாய்..🙏🙏
@petchiammalpetchiammal7845
@petchiammalpetchiammal7845 3 жыл бұрын
Super
@kumarkk1154
@kumarkk1154 3 жыл бұрын
@@petchiammalpetchiammal7845 the aaa@the @a
@RaviRavi-cy2yz
@RaviRavi-cy2yz 4 жыл бұрын
எங்கள் குல தெய்வம் சொறிமுத்து அய்யனார் வனபேச்சி அம்மா....
@RajRaj-tc2el
@RajRaj-tc2el 2 жыл бұрын
Ok
@user-so9zv6wt8s
@user-so9zv6wt8s 5 ай бұрын
பேச்சியம்மா நீதாம்மா என் பிள்ளைகளுக்கு எந்த குறையும் இல்லாமல் நல்லபடியா வாழ வைக்கணும் குழந்தை வரம் கொடுத்து என் பிள்ளைகளை நல்லபடியா வாழ வைக்கணும் அந்த பவர் எல்லாம் நாங்களும் பார்க்க நோய் நொடி இல்லாமல் இருக்கணும்
@narayananify
@narayananify Жыл бұрын
Om Sri Pechiyamma Saranam
@kaliraj9817
@kaliraj9817 3 жыл бұрын
எங்கள் குவதெய்வம் பேச்சியம்மா
@nvajaykumar
@nvajaykumar Жыл бұрын
எங்களுக்கும்
@muthukrishnan.p2417
@muthukrishnan.p2417 Жыл бұрын
Entha ooru bro
@nvajaykumar
@nvajaykumar Жыл бұрын
@@muthukrishnan.p2417 சிவகிரி
@sugunamano9591
@sugunamano9591 Жыл бұрын
Engakulatheivampechiammanvellalore,🙏🙏🙏
@m.mmobiles5606
@m.mmobiles5606 Жыл бұрын
அம்மா பேச்சியம்மன் தாயே போற்றி அம்மா பேச்சியம்மன் தாயே போற்றி அம்மா பேச்சியம்மன் தாயே போற்றி
@swetham6397
@swetham6397 Жыл бұрын
Om shakthi thaaye pechi ammmaaaa enaku suga prasavam aganum.. nanum kuzhandhaium nalarkanum un kaila oppadaikuren elathaium nee dha pathukanum ma🙏
@moorthymoorthy3159
@moorthymoorthy3159 3 жыл бұрын
என் குலதெய்வம் பேச்சியம்மா
@blackpinkvideo9351
@blackpinkvideo9351 10 ай бұрын
என் உயிர் ❤
@AnuanuAnushka-hp3zl
@AnuanuAnushka-hp3zl 12 күн бұрын
எங்கள் குல தெய்வம் எப்போதும் எங்களுக்கு துணை
@RajaRaja-zn5te
@RajaRaja-zn5te Жыл бұрын
En thai sevalperi petchiamman thunai🙏🙏🙏🙏🙏
@petchimuthu3106
@petchimuthu3106 2 жыл бұрын
தாயே சரணம் என்னை பெற்றவளை வளர்த்தவளை பாதுகாப்பானது நீயே சரணம் சரணம் தாயே
@esakkiraja921
@esakkiraja921 Жыл бұрын
பாடல் வரிகள் வேர லெவல் 🙏🙏🙏
@narayananify
@narayananify Жыл бұрын
Om Pechiyamma Saranam Om Pechiyamma porti
@krk8874
@krk8874 3 жыл бұрын
எங்க 🔱பேச்சி🔥அம்மா
@kandhasamypitchai6056
@kandhasamypitchai6056 Ай бұрын
ஓம் ஶ்ரீ பேச்சியம்மன் அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@m.mmobiles5606
@m.mmobiles5606 11 ай бұрын
அம்மா பேச்சியம்மன் தாயே போற்றி போற்றி போற்றி
@narayananify
@narayananify Жыл бұрын
Om Pechiyamma Saranam Om Shakti Om Om Parashakti Om
@vendhandinesh
@vendhandinesh 11 ай бұрын
எங்கள் குல தெய்வம் எங்க பேச்சியம்மன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@boothathan90
@boothathan90 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ எங்க கூட பேச்சு பிரம்மசக்தி அம்மா தாயே சரணம்
@shunmugamp.nmangalam495
@shunmugamp.nmangalam495 2 жыл бұрын
குழந்தைகள் வரம் சத்திவாயிந்ததெய்வம்
@MuthuRock6332
@MuthuRock6332 8 ай бұрын
🙏🙏🙏🌷🪔எங்கள் குலம் ஆறுமுகம் மங்கலம் அம்மா போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@narayananify
@narayananify 11 ай бұрын
Om Sri Pechiyamma Saranam Om Pechiyamma porti Om Shakti Om Om Parashakti Saranam
@m.mmobiles5606
@m.mmobiles5606 Жыл бұрын
அம்மா பேச்சியம்மன் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@narayananify
@narayananify Жыл бұрын
Om Pechiyamma Saranam Om Shakti Om Om Parashakti Saranam
@M.VRagulRavin
@M.VRagulRavin 10 ай бұрын
எங்கள் குலதெய்வம் மசான பேச்சியம்மன்
@user-iz5yl4dh5y
@user-iz5yl4dh5y Жыл бұрын
என் குடும்பகுலம் தெய்வம் அல்ல அவள் என் குல தெய்வம் பேச்சியம்மால் பார்வதி தேவியின் மகா அவதாரம் பேச்சியம்மன் மாயாண்டி சுடலை மாடன் மகாசிவன்
@vanajaa9619
@vanajaa9619 Жыл бұрын
பேச்சியம்மன் சக்தி வாய்ந்த தெய்வம் 🙏🙏🙏🙏🙏
@kuttyramarajankuttyramaraj4410
@kuttyramarajankuttyramaraj4410 2 жыл бұрын
சூப்பர் சூப்பர்
@proninja5457
@proninja5457 3 жыл бұрын
Amma thaya
@Ammapet-ct7gk
@Ammapet-ct7gk 3 жыл бұрын
அம்மா தாயே என்னையும் குழந்தையும் காப்பாத்து தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mathumathu883
@mathumathu883 Жыл бұрын
❤00 ok no ⁷
@buveneshwarirajan
@buveneshwarirajan Жыл бұрын
​@@mathumathu883 😊
@MageshSp
@MageshSp 10 ай бұрын
Veerathai petchiyamman thunai
@muthurajat6068
@muthurajat6068 2 жыл бұрын
முத்துபேச்சி அம்மான் துணை
@ganeshsathya6280
@ganeshsathya6280 Жыл бұрын
எங்க குல தெய்வம் petchiamman துணை,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@p.esakkiesakki8963
@p.esakkiesakki8963 2 жыл бұрын
Amma thaya 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@esakkiraja921
@esakkiraja921 Жыл бұрын
என்னைப் பெற்றவள் பேச்சி அம்மா 🙏🙏🙏
@babyb7593
@babyb7593 10 ай бұрын
எங்க குல தெய்வம் ஹீ நீலகண்ட வனபேச்சி அம்மா
@elangamanivinothini8754
@elangamanivinothini8754 Жыл бұрын
அப்பன் சுடலை ஆண்டவர் தாய் பேச்சியம்மன் போற்றி போற்றி 🙏🙏🙏
@ganeshananishanish4872
@ganeshananishanish4872 3 жыл бұрын
சூப்பர்
@chinnadurai9400
@chinnadurai9400 Жыл бұрын
super🙏🙏🙏🙏🙏
@porselvirajapandian8385
@porselvirajapandian8385 3 жыл бұрын
அருமை. இந்த பாடல் வரிகள் தேவை.
@MPAyyanarpandian
@MPAyyanarpandian 3 ай бұрын
❤பேச்சியம்மன் துணை ❤
@narayananify
@narayananify Жыл бұрын
Om Pechiyamma Saranam Om Pechiyamma porti Om Varahi Ammane Saranam Om Varahi Ammane Saranam Om Shakti Om Om Parashakti Saranam
@remasrivelvizhi8900
@remasrivelvizhi8900 Жыл бұрын
🙏🏻🙏🏻🙇🏼‍♀️பேச்சியம்மன் துணை 🙏🏻🙏🏻🙇🏼‍♀️
@murugangs5542
@murugangs5542 7 ай бұрын
🙏என் குலம் காக்கும் என் தாய் பேச்சியம்மா 🙏🙏
@thalapathymani8021
@thalapathymani8021 Жыл бұрын
எங்க குல தெய்வம் பேச்சியம்மன்
@sankarp7992
@sankarp7992 3 жыл бұрын
எங்ககுழதெய்வம்பேச்சியம்மாள்
@narayananify
@narayananify Жыл бұрын
Om Pechiyamma Saranam Om Shakti Om Om Parashakti namaha
@nambi97
@nambi97 16 күн бұрын
எங்கள் அம்மா பேச்சியம்மா
@vickykali8088
@vickykali8088 Жыл бұрын
Enga kuda deivamma pechiyamma
@deivamp564
@deivamp564 Жыл бұрын
தாயே உன் திருவடி சரணம் அம்மா
@MagiMagi-b8l
@MagiMagi-b8l 22 күн бұрын
எங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajachandrak.c5097
@rajachandrak.c5097 4 ай бұрын
சித்தூர் மகாராஜா கோவில் பேச்சியம்மன் துணை
@MktcK2000
@MktcK2000 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் சுடலைமாடன் வன பேச்சி❤
@boothathan90
@boothathan90 Жыл бұрын
ஓம் ஸ்ரீ எங்க பேச்சியம்மன் துணை 🙏🙏🙏
@munirajm8114
@munirajm8114 8 ай бұрын
எங்கள் குல தெய்வம் செண்பகபேச்சியம்மன் போற்றி போற்றி போற்றி.....
@k.p.karthigairajan6526
@k.p.karthigairajan6526 3 ай бұрын
🙏🙏🙏 ஓம் ஶ்ரீ குலதெய்வம் துணை ஓம் ஶ்ரீ அருள்மிகு அருப்புக்கோட்டை பேச்சியம்மன் துணை.🎉🎉🎊🎆
@narayananify
@narayananify Жыл бұрын
Om Pechiyamma Saranam Om Shakti Om Om Parashakti Saranam.
@m.velkaniboovaicity5456
@m.velkaniboovaicity5456 4 жыл бұрын
எல்லாம் என் தாய் பேச்சி அம்மன்
@naveenananthi7210
@naveenananthi7210 3 жыл бұрын
என் குழிகரை பேச்சியம்மாள் அம்மா....🙏
@balakrishnan973
@balakrishnan973 3 жыл бұрын
🙏🙏🙏பேச்சியம்மன் துணை 🙏🙏🙏
@narayananify
@narayananify Ай бұрын
Shatrukalai sarva naasanam sei. En kudumbathai Nee Daan kaappathanam
@RUSHKILLR333
@RUSHKILLR333 5 ай бұрын
Sree pechiyamman thunai,,🔱🧘🔱
@rameshs963
@rameshs963 15 күн бұрын
தாயே அம்மா...
@venkateshwaransubramaniyan5961
@venkateshwaransubramaniyan5961 2 жыл бұрын
, எங்கள் குலதெய்வம் பேச்சியம்மன்.keelai
@savithiri5933
@savithiri5933 4 ай бұрын
பேச்சியம்மன் tthaye து நை
@kumaryadav1852
@kumaryadav1852 3 жыл бұрын
🙏🙏🙏🙏என் தாய்
@harisharyaa9246
@harisharyaa9246 Жыл бұрын
🌺🙏🌺ஓம் பேச்சியம்மன் போற்றி ஓம்🌺🙏🌺
@satheeshkumar1435
@satheeshkumar1435 2 жыл бұрын
Amma periyatchi thayey engal kulatheivam En manaivi Kulanthaiya kathu Arulvai
@MSK36934
@MSK36934 Жыл бұрын
வாழ்க நலமாக செழிப்பாக வாழ்க 🙏🙏🙏🙏
@jothilakshmi6779
@jothilakshmi6779 3 жыл бұрын
என் தாய் மருதாணி பேச்சி அம்மன் 🌿🌿
@venkateshwaranvenkateshwar7683
@venkateshwaranvenkateshwar7683 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் peechiamman
@narayananify
@narayananify 2 ай бұрын
Om Pechiyamma Saranam Om Pechiyamma porti. Ennai gunapaduthuma.
@inico5178
@inico5178 4 жыл бұрын
எங்க 🔱 பேச்சி🙏 யம்மா 🌿
@chinnaduraidurai9219
@chinnaduraidurai9219 4 жыл бұрын
Us
@ShayamShayam-oi2yq
@ShayamShayam-oi2yq 3 ай бұрын
பேச்சி அம்மா துணை
@ganesann-zs5nk
@ganesann-zs5nk Жыл бұрын
என் குலதெய்வம் அன்னை பேச்சியம்மன் அருளாசியுடன் வாழ்த்துக்கள்.
@narayananify
@narayananify Ай бұрын
Om Pechiyamma Saranam Om Pechiyamma porti Om Shakti Om
@backyanathans1162
@backyanathans1162 4 жыл бұрын
நள்ளி மஞ்சனை பேச்சிதாயே போற்றி🙏🙏🙏பேசும் தெய்வம் என் பேச்சி🙏🙏🙏🙏
@thirumalaikumarm2949
@thirumalaikumarm2949 4 жыл бұрын
Super
@backyanathans1162
@backyanathans1162 3 жыл бұрын
🙏🙏🙏❤
@maharajam9248
@maharajam9248 9 ай бұрын
@@thirumalaikumarm2949 mm
@user-zs6fb9rk8z
@user-zs6fb9rk8z 5 ай бұрын
Pashchiuamman thaya un pillakku kulanthai varaththai kudungal amma Nan kangalanki kadkuthan thaiya un pillakku madi pishchai tharungal amma 🙏🙏😢😢😢😢😭😭😭🤰🤰🙏🙏🙏🙏
@udhayakutty6293
@udhayakutty6293 3 жыл бұрын
எங்கள் குல தெய்வம் வனபேச்சியம்மன், தளவாய் மாடசாமி 🙏🙏🙏
@prabapraba31
@prabapraba31 Жыл бұрын
குலதெய்வம் எந்த ஊர்ல இருக்கு உங்க குல தெய்வம்
@pechimuthu2785
@pechimuthu2785 Жыл бұрын
Am
@pechimuthu2785
@pechimuthu2785 Жыл бұрын
​@@prabapraba31am
@narayananify
@narayananify Жыл бұрын
Om Pechiyamma Saranam Om Shakti Om Om Parashakti Saranam Om Shakti Om Om Varahi Ammane Saranam
@ramkanikani1394
@ramkanikani1394 Ай бұрын
Kulanthai varam vendum thayee😢😢
@shunmugamshunmugam8390
@shunmugamshunmugam8390 3 жыл бұрын
Engal kulatheivam en uyir Amma🙏🙏🙏🙏🙏🙏
@monishkumar1455
@monishkumar1455 2 жыл бұрын
எங்கள் குல தெய்வம் . கணக்கன்குடி . ஸ்ரீ சோன்றப்பன் முனியன் . துணை
@VASEEKARAN77
@VASEEKARAN77 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் பேச்சியம்மன்
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 40 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 14 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 134 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 40 МЛН