Bless her. Her memory is so good. My mother reached 99. We were hoping that she would reach 100.
@velusamy23462 жыл бұрын
பழங்கால பொக்கிஷங்கள் வாழ்க பல்லாண்டு பலநூராண்டு காலம் என்று வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன்
@maharani37752 жыл бұрын
.my
@tulirvaanam78602 жыл бұрын
இன்றைய.. தலைமுறையில் பார்க்கவேண்டிய அற்புதமான வீடியோ வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு🙏 பாட்டி 😍
@nirmalajayaprakash87782 жыл бұрын
இருவரது ஆசீர்வாதமும் அனைவருக்கும் வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@வெற்றிதிருமகள்2 жыл бұрын
உண்மைதான் ஜயா, என் சேனலுக்கும் வர அழைக்கிறேன்
@வெற்றிதிருமகள்2 жыл бұрын
சாரி, ஐயா என்பது ஜயா என்று வந்துவிட்டது தோழி
@thayavaithi70142 жыл бұрын
இவர்களைப் போன்றவர்கள் விலை மதிக்க முடியாத பௌக்கிஷம். எங்களுக்கு கற்றுத்தருபவை பல. இருவரும் என்றும் நலமுடன் மகிழ்வுடன் வாழ வேண்டும்.🙏❤
@janagivelaythian1802 жыл бұрын
யெப்பா ஆத்தா எவ்ளோ அழகு. கொடுத்து வெக்கனும் இப்படி கெடைக்கிறத்துக்கு
@just_entertainment_2023 Жыл бұрын
Yenga Patti niyabagam vanthutu sister eranthu poitanga we miss my patti
@najmahnajimah87282 жыл бұрын
Beautifu grandmother's ❤️💕🇱🇰🇸🇦I'm tamil
@srinivasaperumal78992 жыл бұрын
இவங்க மாதிரி வாழனும்.
@priyaias66482 жыл бұрын
So sweet, love you Patti ma❤️
@vijayalakshmivijayalakshmi95882 жыл бұрын
I love this sister
@balakrishnann96622 жыл бұрын
Valga palandu very beautiful
@ramsmaestromusic2 жыл бұрын
Yenga patti mathiri..irukanga....i miss her a lot😢😢😢super patties🥰😍😍😍😍😍😍😍i love u patti ma
@dakshithillainathan5178Ай бұрын
God bless her
@meenary16502 жыл бұрын
I love your pattis..so cute😘😘
@rathimani53742 жыл бұрын
எங்க அப்பத்தா மாதிரி இருக்காங்க🙏🙏miss u appatha😭😭
@yasmeenyasmeen21332 жыл бұрын
Super Thanks for video 👍
@chithrag99292 жыл бұрын
Ivvallavu nalla vidio pottu Koodave Paattu yen podareenga.... Nalla padhivu.... Engalludaya panivaana Namaskarangall....🙏🙏🙏🙏
@venisfact44492 жыл бұрын
So beautiful attractived real story Two paaties Hundred ys crossed Arumaiyana villakam Blessings get them. Really wonderful Proud to live with them
@sssgs81902 жыл бұрын
பெரியம்மா. சின்னம்மா பழயஞாபகங்களை ண்டுவந்துகாட்டியதுக்குரொம்ப. ரொம்பநன்றி என்றும் உங்கள். ஆசீர்வாதம். வேண்டும். சென்னை. மீஞ்சூர். ராணி
@நீஎந்தன்உயிரன்றோ2 жыл бұрын
😍
@malarkodi845 Жыл бұрын
இவங்க எல்லாம் கடவுள் இந்த உலகத்தை கொடுத்த பொக்கிஷங்கள் இன்னைக்கு ஒற்றுமைனா என்னன்னே தெரியல🙏
@veeramanikandana72942 жыл бұрын
Super Patti nalla irukkanum
@RAVinodhiniSweetiee2 жыл бұрын
Very beautiful 2 grandmother's. You're lucky to enjoy with 2 grandmother's. These are very precious days for today's generation. Really very happy to seen thz video❤️
@renukanair23962 жыл бұрын
👌👌👌 May God bless them with all happiness success in her life ahead... Bless us all my dear grandmother.....
@mallikam93802 жыл бұрын
Very very beautiful atha
@rajathis12842 жыл бұрын
அருமை அருமை. சூப்பரான பாட்டிங்க. நல்ல பதிவுமா. எஙகம்மாச்சியும் இப்படி தான். கடைசி வரைக்கும் தன் வேலையை தானே செஞ்சாங்க. 🙏🙏
@uaditya16122 жыл бұрын
Yenga Patti mathiri erukkinga.i miss her😢😢😢 a lot.super patties🥰😍😍😍😍😍😍 I love u Patti maa.
@mohanavaradhan21582 жыл бұрын
Cute patti you are so lucky
@renukanair23962 жыл бұрын
My love to her....nd feeling like to hug her.... very sweet.
@ommasani34162 жыл бұрын
Hai pesuravungaloda voice yennoda periya Anna Ponnoda voice madriya irukku, sathiyama yenakku varthaki varalla pa. Suzhnilai ellame tholanjadhu pola iruku. Ippo irukra generation apdi mathidichi. But indha vedio va pakumbodhu, enga periya aatha Mutthulacchimi actually Muthulakshmi nu ippo irukra generation LA solranga from Kumbakonam, apro enga rendavadhu aatha vembu aatha from chidhambaram. Apro 3rd aatha Dhanabhagyam aatha, from Mayavaram(keeranoor thevur) evangaloda vergalella paravi kedakku sondha bhandhangala dha solre. But I miss everything
@velusamy23462 жыл бұрын
வாழ்த்துக்கள் பாட்டிம்மா
@g.jayalakshmilakshmi37662 жыл бұрын
Very goodvery nice
@anjanadeviharikrishnan93652 жыл бұрын
வாழ்க பூமி உள்ள வரை
@saravanakrishna4732 жыл бұрын
இன்றைய தலைமுறையினர் அனைவரும் இப்பதிவை பார்த்து திருந்துங்க.வாழ்க்கையின் கடைசி அத்தியாயம் இப்படி தான் இருக்கனும் . இவர்களின் எல்லாரும் நல்லா இருங்க இந்த ஒரு சொல் போதும்.நம்தலைமுறைக்கு.நல்லாஇருப்போம்.இதைவிடுத்து முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு பணங்காசு சேர்த்து பாவத்தையும் சேர்த்து என்ன புண்ணியம்.
@rajaganesh58782 жыл бұрын
thank you sister I really prode of you!!! Love you so much🤗
அது ஒன்னும் தப்பில்லை முடிஞ்சா இறந்த பிறகு அங்க போய் பாருங்க!!!!! இதெல்லாம் பாசத்துல கேக்கற வார்த்தைகள்
@padmavathyv36452 жыл бұрын
சொல்லிட்டு செத்து போய்ருங்க ஆத்தா மட்டும் நல்லா யில்லை. புடவைக்காக ஜாலிக்காக இப்படி வார்த்தை சொல்லிருக்க வேண்டாமே பா. இரண்டாவது பாட்டிக்கு எத்தனை பிள்ளைகள்?
@renukanair23962 жыл бұрын
Really...even I felt the same... but, she said for a joke....
@umashankar99412 жыл бұрын
Patti I love you ❤️
@DineshDinesh-jq2sj2 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🥰🥰🥰🥰
@indiraraghavan36322 жыл бұрын
Pattisosweet
@periyasamy14942 жыл бұрын
💐🙏🙏🙏🙏🙏💐
@snowqueensnowqueen44532 жыл бұрын
2 பாட்டியும் ஒரே தாத்தாவையா திருமணம் செய்தார்கள்.?