I live in Australia. என்னிடம் ஆட்டுக்கல் இல்லை. Grinder இல் தான் அரைத்தேன். ஆனால் மிக சுவையாக இருந்தது. எங்களூரில் (இலங்கை, மட்டக்களப்பு) நண்டுக்குழம்பு வைக்கும்போது தேங்காய்ப் பூ வறுத்து ( dry roast) அரைத்து வைப்போம். மிக வாசனையாக இருக்கும்.
@UshaDevi-xv1tc7 ай бұрын
நாங்களும் இதேமாதிரி தான் செய்வோம். வெங்காயம் வதக்கும் போதே தக்காளியும் சேர்த்து வதக்கி அரைத்து விடுவோம் . நானும் கோவை தாங்க. இந்த குழம்பு சூப்பரா இருக்குங்க ❤
@geethapalanisamy42825 ай бұрын
நாங்களும் கோயம்புத்தூர் அருகே துடியலூர்.நீங்கள் செய்த மாதிரி தான் முளைகட்டிய குழம்பு செய்கிறோம். தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி செய்து பாருங்கள்.மல்லித்தூள்க்குபதிலாக வர மல்லி போட்டுவருத்து அரைக்கவும். ஒரு தக்காளி மட்டும்ஆட்டும்போதுபோட்டுஅரைத்தால் நன்றாக இருக்கும். 👌🙌🙏
@lakshmidhevaraj57557 ай бұрын
தம்பி நாங்க இந்த மாதிரி தான் அரைத்து கொள்வோம் ஆனால் தக்காளியை வெங்காயம் வதக்கும் போதே சேர்த்து அரைத்து கொள்வோம் கூடவே வேக வைத்த கொள்ளு ஒரு கரண்டி எடுத்து ஒரு சுத்து கொரகொரப்பாக அரைத்து கொள்வோம் ரொம்ப நல்லா இருக்கும் நன்றி 🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏
@godbavani7 ай бұрын
Superb kolambu, we use tamarind extract and brinjal to this kolambu. And we to add cut pieces of cocunut. Thank you chef
@shashikala_gardening_tips5 ай бұрын
Yenga oorla kooda every Saturday idumadri kollu, kadali, avarai kotai, thatai payaru kulambu dhan saivanga. Chinna change , nanga tomato badil tamarind poduvom. Kathrikaym konjam poduvom. Super explanation. I will try this receipe .
@1010-ரோஸ்மேரி7 ай бұрын
கொள்ளு மிகவும் நல்லது என்று கேள்விப்பட்டு இருக்கேன் ஆனா நான் எந்த விதமான டிஷ்சும் இந்த கொள்ளு பயிரை வச்சி செய்ததில்லை இந்த சகோதரி விளைய வச்சி செய்யறாங்க மதிப்புகூட்டுறது என்று சொல்வாங்க அதிக சத்து தான் நானும் ஒரு நாள் இத மாதிரி செய்து சாப்பிட்டு பார்க்கனும் (வாழ்த்துக்கள் அன்பு சகோதரிக்கு இயேசுவின் நாமத்தின் மூலமாக ஆமென்)
@anuradhaswaminathan51157 ай бұрын
இதே முறையில் தான் பச்சை பயறு செய்ய ணுமா
@anuradhaswaminathan51157 ай бұрын
👍👏
@1010-ரோஸ்மேரி7 ай бұрын
ஆமா @@anuradhaswaminathan5115
@umaramasamy292712 күн бұрын
Deena’s recipes are simple, easy to make and with few ingredients that we have at home, but awesome taste. Deena and Manonmani Akka cooking combination is super. Enjoyed watching and tried a few recipes, they all came out better than what I usually cook. I am also from coimbatore these are traditional recipes what my grandmother and mother used to make. Happy these recipes are becoming popular through your show. Looking forward to more traditional recipes like this from various parts of Tamil Nadu. Thank you so much for the effort you put in Deena sir. 👍👏
@shwethadevaraj56597 ай бұрын
In Karnataka we almost follow the same but we grind along with tomato also we add brinjal and potato after adding masala along with horse gram everything will boil and last we jus do thaalippu.
@shashireka44557 ай бұрын
We will do it the same way but add kathirikai and potato.tomatoes will be grinded with little tamarind juice it will be yummy thanks chef deena
@shanthianand23337 ай бұрын
நானும் கோவை தான் இந்த குழம்பு நாங்க அருசி , கடுகு, குறுமிலகு,வரமல்லி இது வறுத்த, அரை போம் இதுல கத்திரிக்காய் குழம்பு நாங்க add பண்ணுவோம்
@premanathanv85687 ай бұрын
முளை கட்டிய கொள்ளு குழம்பு மிகவும் சத்தானது வாரம் ஒரு முறை சாப்பிடுவது நல்லது.. மனோன்மணி அம்மா மற்றும் சக்தி மசாலா தீனா அவர்களுக்கு நன்றி நன்றி 👌👏🤝👍🤝
@shanthidamotharan69017 ай бұрын
Deena we always looking to your kitchen recipes Excellent nutritious preparation Thank you Deena Akka keep rocking
@jeyanthimariappan27457 ай бұрын
Intha mathiri nan seithathilai but kollu varudhu thuvaiyal sambar ipadi dhan seithu irukkuren itha mathri enimal prepare pannuren. Thank you so much.
@saridha.137 ай бұрын
முக்கியமாக இப்ப இந்த காலத்துல எல்லோருக்கும் தேவையான ஒரு பொருள் கொள்ளுதான் இப்ப நம்ம எல்லோரும் சாப்பிடும் உணவுகளாள உடம்பு எடை அதிகமாகி ரொம்ப கஷ்டமாக இருக்கு இந்த கொள்ளு அடிக்கடி சாப்பிட்டா நல்லது கொள்ளு வைத்து விதவிதமான உணவுகளை பதிவுகளை வழங்கும் உங்களுக்கு மிகப்பெரிய நன்றி 🙏சகோதரி திருமதி மனோன்மணி அவர்களுக்கும் தீனா சார் உங்களுக்கும் ரொம்ப நன்றி 🎉தேவையான பதிவு 😂
@Chettinadukodirecipes-xg1zk6 ай бұрын
நான் கோயமுத்தூர் இதே மாதிரி தான் சார் செய்வோம்.... நான் உங்க fan... pournahut youtube channel ippoluthuthan thuvange ullen...ungalodu samayal seiya aasai Sir....
@dhanalakshmis6787 ай бұрын
நாங்களும் இதே மாதிரி தான் செய்வோம் ஒரே ஒரு மாற்றம் தாளிக்கும் போது தக்காளி போடுறாங்க நான் போட மாட்டேன் முதல்ல வெங்காயம் வதக்குபோதே ஒரே ஒரு முழுதக்காளியை சேர்த்துவதக்கி ஆட்டி விடுவேன் ஆனா கோவையில் மட்டும்னு சொல்றிங்க ஆன எங்க ஊர்லயும் இப்படி தான் செய்வோம்.ஊர் ராசிபுரம் நாமக்கல் மாவட்டம் எங்க அம்மாயி காலத்தில் இருந்து இந்த மனோ மாதிரி தான் செய்வாங்க
@josephinesavio41677 ай бұрын
. Oiii.. oooooooo.. oo.. oo. o. oooo
@ranjithamsedhuraman79817 ай бұрын
Sai
@sanmargajothi10227 ай бұрын
நாமக்கல்லும் கொங்கு மண்டலம் தானே
@rajeswarigopal27482 ай бұрын
Kongu paguthi samayal Thane ore mathiri irukkum
@sureshdpharm83827 ай бұрын
அருமையான கொள்ளுக் குழம்பு வாழ்த்துக்கள். இதில் வெங்காயம் வதக்கும்போதே இரண்டு தக்காளி சேர்ப்பாங்க + வேகவைத்த அணைத்து கொள்ளையும் மாசாலோடு சேர்த்து ஆட்டி இதே மாதிரி செய்வார்கள். வருத்த முட்டை இதற்கு சரியான கூட்டாலி.
@ambujavallidesikachari88617 ай бұрын
To sprout green grams/ horse gram I used to,soak it after cleaning overnight; next day I will drain the water and keep it in a Tupperware and place it on the stabilizer of the fridge and the next day it will sprout well! I will prepare adai with thi sprouted green gram/ horse gram!
@chandraeswaran38105 ай бұрын
Please use mallithull manjal thul bengal arriathu use pannavum
@kveni26334 ай бұрын
Naanum. Kovai thaan...same recipe. Aana. Nelli Kai alavu Puli karathu. Oothuvome..also. Will. Add. Brinjal or. Chow chow
@muruganc49507 ай бұрын
அருமை சகோதரி மனோன்மணி நல்ல இல்லத்தரசி பேசுகின்ற தங்களின் தமிழ் அருமை
@RaghaviPriya-tw3ys6 ай бұрын
Just tried this today and tomorrow was too good. Thank you for this recipe 🙏🏽
@sujathajames49546 ай бұрын
Praise the lord 🙏 I like you both of you the way you teach us giving tips all cooking I enjoying thank you God bess
@shanthinibackiyanathan88227 ай бұрын
உங்க கைவண்ணத்தில் மட்டன் குழம்பு செய்து காம்மிங்க சகோதரி கொங்கு ஸ்டைல் மிளகாய் ஆட்டி ரொம்ப நாள் ஆசை
@sindujana3 ай бұрын
நாங்களும் சேலம் தான் சேலத்துல எல்லா வீட்டிலும் எங்க ஊர்ல எல்லா சனிக்கிழமையும் அம்மா சொல்ற மாதிரி கொள்ளு போடுவோம் ஆனா நாங்க கொள்ளு குழம்பு வைக்கிறப்ப தேங்காய் சேர்த்த மாட்டோம் வேகவைத்த எல்லா கொள்ளையும் சேர்த்து அரைச்சு ஊத்தி குழம்பு வச்சிடுவோம் இந்த குழம்பு மீன் குழம்பு மாதிரி அடுத்த நாள் சாப்பிட்டால் ரொம்ப டேஸ்டா இருக்கும் அதுக்கு அடுத்த நாள் சூடு பண்ணி வைத்து சாப்பிட்டால் அது இன்னும் செமையா இருக்கும்😂
Super ,duper cooking by both chefs.First let us talk about alternatives to கொள்ளு/Horse Gram and Some Thamizh tips கொள்ளு comes from the word கொள் means To take. The ancient Tamils felt that thus grain should be taken due to its health benefits.Hence the name கொள்ளு Alternatives to கொள்ளு You can use sprouted MoongDhal,Sprouted Channa Dhal,sprouted Green peas. They all taste differently. Next some work for Chef Dena. Dena is doing a great service to Thamizh.Please write a Book about the various Countryside recipes to last a life time. Next,since food and Lifestyle is linked to longevity, please enquire in a local area or in the same area the age of the oldest person.That will give us an idea if that area is in the Blue Zone of Longivity. Some Blue Zones around the World are in Japan, Italy,Ecuador,Greece. There is a saying Let food be your medicine And medicine be your food. The Tamils have a word for Food which is சோறு சோறு ,not only means Food But also Heaven. That is why the Lord is called சோறுடைச் செல்வன் Ok folks,now let us start cooking and sharing our food.
@Mickey7ish4 ай бұрын
First time tried it today. Taste fantastic.. Thank you very much 🙏
@MohanadeviksDevi7 ай бұрын
We also prepare this horse gram sprouted gravy. But we also add clove ,cinnamon and little ginger ' garlic. We also add boiled potato in this gravy. It gives mutton gravy taste.
@rajeswarisivakumar96427 ай бұрын
We also do in our home .Vendaya idly also Coimbatore special
@ramanim76617 ай бұрын
Same enga vetleeyum eppadi than saivom but brinjal and potato add panna super ha erukum.
@rohithb19117 ай бұрын
Coimbatorians....❤❤❤
@subasubashini12187 ай бұрын
Sir pls share kongu style pachchapayaru kadaiyal...... waiting, with this akka style
We do same masala but we donot add tomatoes we use tamarind. ❤ From Bangalore ❤
@hemalathavenkatachalam69377 ай бұрын
நாங்களும் இப்படித்தான் செய்வோம். சில சின்ன மாற்றம். பூண்டு தேங்காய் சேர்க்க மாட்டோம். தாளிப்புக்கு கடுகு வெங்காய வடகம் சேர்ப்போம் இந்த முறையும் தெரிந்துகொண்டோம்.
@sukavaneshvarvellaichamy47845 ай бұрын
Super vazga valamudan ma
@suzannesooriyakumar75157 ай бұрын
I have vertical lines on my thumb and on my big toes. It moves from left to right; ie outer wards and reappear. What are the reasons and how can i get rid of that? Thank you Doctor
@gracelineflorence65496 ай бұрын
Very nice kulambu 🎉
@SvPadmavathy-yu4id7 ай бұрын
Sir nanum enga veetil edhe Pola seivan Super sir your hardwork
@KarthikShanmugamkoundy7 ай бұрын
It’s not above recipe in Dheena channel, it’s all about “how our traditional food is medicine for us”. You’re trying revolution and keep it up ❤
@Jayanthi-o8b7 ай бұрын
நல்லா சூப்பராக இருக்கு
@tamilselvi59967 ай бұрын
Sir! Poosani kaiyil Halwa seivangala sir? Seidu kanvbikiringala? Or ungal channelil erkanavey iruka anda receipe!
@vijayav10767 ай бұрын
இந்த குழம்பு அடிக்கடி நாங்க செஞ்சு சாப்பிடுவோம் சார்🎉
தீனா சார் கொள்ளுக்கு மஞ்சள் தூள் போடமாட்டாங்க நான் பொள்ளாச்சி சார்
@kalaiselvi21037 ай бұрын
Healthy recipes❤❤
@prabhushankar85207 ай бұрын
Good 😊
@roshini95987 ай бұрын
Is this not dhal ?
@lohithakshan-1237 ай бұрын
Hai sir unghaloda samayal elame super
@jayanthinagarajansworld40367 ай бұрын
அருமையான சத்தான உணவு. நான் செய்யும் போது வெங்காயத்துடன், தக்காளி,பச்சை மிளகாயை வதக்கி அரைத்து செய்வேன்.கலர் நன்றாக இருக்கும்.என் கணவர் தீனா தம்பியின் ரசிகர்.நான் கேட்கணும்னு நினைத்த கேள்விகளை அவர் கேட்கிறார் என்று சொல்வார்
@malaradhakrishnan434513 күн бұрын
Arumai😅
@lakshmivenkataraman93717 ай бұрын
Gm sir and mam really happy to c u both cooking...both compliment each other....
@n.subbulakshmilakshmi63767 ай бұрын
Enga oorla kollunnave alargiyayiduvanga enna kollu kuthiraikuthan kudapanganu kindal pannuvanga enraikavathu orunal kollu vegavaithu thazhithu sundalla sapiduvom kolluku avaluvu mathipu kidayathu antha kalathula eppa ennadana pathiper udambu peruthuponathunale kollu sapitta udambu kuraiyumnu ellorum kollu sapida arambichitanga
@tamilselvi59967 ай бұрын
Enda kollu kolambuku puli otra vendiyatillaiya? Answer panungal. Sir!
@SelviSelvi-nq1ne7 ай бұрын
இந்த குழம்பிற்கு புழி ஊற்றக்கூடாது
@adhithkannan68637 ай бұрын
Suoerb and healthy dish, mutton kulambu senju kaamiga akka , unga style l
@nimmikrishnan19367 ай бұрын
Ragi kalikku super matchunga naanga saivom
@jayashreebadami25807 ай бұрын
It is very much like the huruli saaru of Karnataka.
@VetriVelC-st1zv7 ай бұрын
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👌👍👍👏👌👍👏👍👏👍👏👍👏👍👏