My friend is sowrashtrian. Very good and helpful people. Talented and hardworking people.sincere,truthful people. We respect them.
@Uppiliraajankk11 сағат бұрын
செஃப் தீனா சார் தேடி வந்து பதிவிடும் போதே தெரியும் உங்க உண்மையான அர்ப்பணிப்பு வாழ்த்துகள்பா வாழ்க வளர்க வளமுடன் நலமுடன்❤❤❤❤🎉🎉🎉🎉
@shanthiselvan21979 сағат бұрын
நான் சிறுவயதில் இருந்தே மிகவும் ரசித்து ருசித்து சாப்பிட உணவு வகைகளில் சிறந்தது சௌராட்டிர மக்களின் உணவுவகைகள் தான்.எளிமையாக இருந்தாலும் சுவையான உணவுகள்.எங்கள் இல்லத்தில் பல நிகழ்ச்சிகளில் அவர்களின் உணவு வகைகள் தான் இடம்பெற்றது.தினாவுக்கு மிகவும் நன்றிகள்.அப்படியே தக்காளி பொங்களையும் கேட்டு பதிவிடுங்கள் நன்றி தினாஜி.
@sujathasumathi41724 сағат бұрын
திண்டுக்கல்லில் பல பல அருமையான சௌராட்டிர உணவகங்கள் உள்ளன....தீனா சார் திண்டுக்கலுக்கும் போங்க
@SuriakalaRam-s3u7 сағат бұрын
அருமை தீனா சார் 👌. விஜயின் பேச்சு விளக்கம் மிக அழகு.👌👏💐
@favouritevideos151711 сағат бұрын
DIFFERENT METHOD SOWRASTRA STYLE MADURAI SPECIAL VEN PONGAL THANK YOU SO MUCH DEENA BROTHER AND VIJAY BROTHER COMMENTS BY LEO LAXMI BALAJI IYER
@Thatonlyone67811 сағат бұрын
Pongal arisi thaan entha naalum pongal ke siranthathu He is right No compromise on quality Lovely episode ❤❤ Thanks chef Deena 😊
@eswarishekar5011 сағат бұрын
அருமையாக உள்ளது சார் 3பேர் உள்ள குடும்பத்திற்கு அளவுகள் சொல்லுங்கள் சார்
@ponnammals2535Сағат бұрын
ரொம்ப நல்லா இருக்கும் எல்லா வகைகளும். சௌராஷ்ட்ரா கல்லூரியில் நான் சாப்பிட்டு இருக்கிறேன். மதுரை சௌராஷ்ட்ரா பன்அலாவா ரொம்ப நல்லா இருக்கும்
@selvarajpandian615510 сағат бұрын
My good friend of mine used to bring a variety of pongal and I used enjoy Sowrastra preparations quite often. I miss him and Pongal Because of his remmembrance only I watched this video. Thanks Deena for posting
@nskitchen26827 сағат бұрын
நாங்களும் பிராமின் எங்க ஆத்துலயும் வெண்பொங்கல் சர்க்கரை பொங்கல் இரண்டுக்கும் பால் சேர்த்து தான் செய்வோம்அரிசி ஒருடம்ளருக்கு தண்ணீர் 5னா இரண்டு டம்ளர் பால் மூன்று டம்ளர் தண்ணீர் கணக்குல சேர்ப்போம்
@radharam62934 сағат бұрын
I have a big fan of this program. I love Deena saying 'DONE' during the cooking process. Keep it up.
@harihema784111 сағат бұрын
Super arumaiyana recipe😋 aNd arumaiyana episode I and my son also loves pongal❤
@urmilamani75417 сағат бұрын
Thanks sir for selecting sourashtra special. I am also sourashtrain from Madurai. Make more episodes on sourashtra food.
சௌராஷ்ட்ரா தளி முழுமையாக காட்டுங்க தம்பி 15 க்கும் மேற்பட்ட தனித்துவமான உணவுகளைக் கொண்டது அந்த தளி
@ShanthiRvr11 сағат бұрын
மிகவும் அருமையாக இருக்குங்க நன்றிங்க 🎉🎉🎉🎉🎉🎉
@sujathasumathi41724 сағат бұрын
தீனா சார் திண்டுக்கலில் பல பல சுவையான சௌராட்டிர உணவகங்கள் உள்ளன....தீனா சார் அவர்களையும் சந்தியுங்கள் ❤🎉
@vasanthit48916 сағат бұрын
தீனா தம்பி இவங்க சாம்பார் எட்டு தெருவுக்கு மணக்கும்.அதுவும் கேட்டு போடுங்கள்.நன்றி
@sujathasumathi41724 сағат бұрын
விஜய் தம்பி , வாழ்க வளமுடன் 😊❤
@sathyaganesan945611 сағат бұрын
Sir, I tried cauliflower paaya, sundakkai chutney, amazing
@MsClrs7 сағат бұрын
Thank you chef Dheena 🙏🏾
@Uppiliraajankk11 сағат бұрын
புதிய சுவையாக இருக்கும்... வாழ்த்துகள் சார் 🎉🎉🎉🎉❤❤❤❤
@pfb61842 минут бұрын
Good job for introducing and marketing such hardworking and honest food makers. Catering is a very hardship job, but a very punya-filled work for who do it honestly.
@sulochanas950110 сағат бұрын
Vijay Azhaga irukinga ❤
@roshinirhea6 сағат бұрын
Great to see our sourashtra cuisine. Thanks sir and waiting for our very own puliyotharai recipe
@அவுலியாபாய்10 сағат бұрын
Kollam rice from Karnataka belt Mostly famous in Thanjavur area for ghee rice and briyani
@brameshavadhani172010 сағат бұрын
Vijay n Deena ungal irandu per padivum arumai
@umayavallimanickam362110 сағат бұрын
Pongal looks yummy. Will do this weekend. Wish you good luck Vijay. Thank you dheena Sir.
@ga.vijaymuruganvijay968311 сағат бұрын
Awesome super i like it Anna 🇮🇳👌🙏👍
@saravanankr628910 сағат бұрын
மிகவும் அருமை. 🎉
@sunitha39637 сағат бұрын
Superb ven pongal the original recipe thank you chef 😊
@jackjagan673710 сағат бұрын
வாழ்க்கை அர்த்தம் நன்றாக சாப்பிட வேண்டும் ❤😂😂😂❤❤
@kumarmuthu63558 сағат бұрын
Chef sir சௌராஷ்டிர புளியோதரை ரெசிபி போடுங்க ....நன்றி
@rajeswarimahesh774010 сағат бұрын
Deena sir, saurastra style nonveg, especially mutton podunga sir...nice pongal recipe...thank you
@KKayal-nd7hz9 сағат бұрын
மிக மிக அருமை
@gunasundariguna341610 сағат бұрын
Apdiye avunga ithuku side dish a seiyuraa kathrikai kosthu epdi seiranganu kettu sollunga bro
@jackjagan673710 сағат бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 😊❤🎉
@sivakamasundariragavan14679 сағат бұрын
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
@antonyjosephine4949 сағат бұрын
Sowrastra Evening Tiffin items Podunga Bro 🙏
@renuvarshi199511 сағат бұрын
Sir avunga seyra puliyotharai recipe podunka ❤❤
@Manathai_Thotta_Samayal10 сағат бұрын
Very nice 🎉🎉
@jayanthinagarajansworld403611 сағат бұрын
நான் கேக்கணும்னு நினைத்த கேள்வியை கரெக்டா கேட்கும் தீனா தம்பி வாழ்க 👏👏👏💐👍🙏
@NirmalaMange-d4z10 сағат бұрын
Mr. Deena next video we expect how young people administer/ management (side)big catering single hand
@emceeakshayiyer34267 сағат бұрын
Superb ❤
@SSP-vn9cx9 сағат бұрын
Excellent
@cinematimes959311 сағат бұрын
Good evening sir sourastra food was ultimately more videos podunga sir 👌👌
@sathyaganesan945611 сағат бұрын
Sir, in salem Arya vysia community will do like this ponghal, tomorrow I will try
@nagarajdn738510 сағат бұрын
Famous Tamil singer TM Sounderrajan came from that region.
@savimuthuk10 сағат бұрын
Sir can you make a video of the the sambar which you told, is made with carrot, kathirikai, pasiparupu please 🙏
@cinematimes959311 сағат бұрын
Madurai samayal kethu sir👌
@Masterchef_kavitha9 сағат бұрын
குருவே வணக்கம்
@P.ThenmozhiKannan10 сағат бұрын
❤வென்பொங்கல் அடிமை நான்❤
@jackjagan673710 сағат бұрын
Our Traditional sourashtra
@mageshv48487 сағат бұрын
I think the Chanel is saturated with same dishes being cooked in other variants by new chefs. It would be interesting if you could show new recipes from neighbouring states like Kerala, Andhra or Karnataka.
@g.vsrinivasan277411 сағат бұрын
Nice Already infd to send combo and infd ni of servings but not appeared in descp box. Shall I eat pongal alone without side dish 😢😢😢😢
@UshaKR-fd5wf9 сағат бұрын
Sir I am in madurai nan unga chanal la Puliyothrai paste seithu kattanum please yannaku oru chance venum please
@kidsnchildrencorner75338 сағат бұрын
You look handsome man.
@shanthiganesh53747 сағат бұрын
I have a doubt chef ,,half litre milk la nine ltr water sertha ivvalavu white colour varuma,,kindly clear this.
@naganandhini581610 сағат бұрын
நான் சௌராஷ்டிர எங்க food எல்லாமே ஸ்பெசல் தான் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்
@Uppiliraajankk10 сағат бұрын
@@naganandhini5816 நான் நாக்கு செத்தவன் .. பொறாமைப் படுகிறேன்.. தவறாக நினைக்க வேண்டாம்க
பரமக்குடிக்கு வாங்க தீனா சார். இங்கு சௌராட்டிர சமூகத்தினர் அதிகம். நெசவு மற்றும் சமையலில் கலக்குகிறார்கள். 😂
@chitra299910 сағат бұрын
rice name ennathunga sir
@naganandhini581610 сағат бұрын
கோலம் பச்சரிசி
@nagaraniramasamy48489 сағат бұрын
நானும்சாப்பிட்டுநன்றாக
@multibusinesstrichy668310 сағат бұрын
வணக்கம் தீனா சார் நானும் சௌராஷ்டிரா தான் உங்களுக்கு அடிக்கடி கமெண்ட் பண்ணும் நாங்கள் திருச்சியில் தான் இருக்கிறோம் எங்கள் சௌராஷ்டிராவின் உணவுகளை பற்றி பதிவு செய்ததற்கு மிக்க நன்றி மீண்டும் மீண்டும் தங்களது பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறோம் எங்களது உணவு முறை பழக்கம் நீண்டு கொண்டே போகும் 🙏🏼🙏🏼🙏🏼
@chefdeenaskitchen10 сағат бұрын
Thank you 🙏
@chandramohan82210 сағат бұрын
Vada vatha kolampu ... Solame araika koduthom. Nu solava enananu solamatan