Good evening nk ma'am Hmmmmmmmmmmm Yummy .... Mouth watering .g.g.g🎉
@aldkksdn123Ай бұрын
Start at 5:15
@ramkumarkrishnamurthi4650Ай бұрын
@@aldkksdn123ok
@hemalathavishwanathan5269Ай бұрын
எவ்வளவு உயர்ந்த உள்ளம் உங்களுக்கு 🎊❤️கவியரசு ஐயாவின் மகளாய் எல்லோரையும் அரவணைத்து நன்றி பாராட்டி நீங்கள் போடும் பதிவுகள் நெஞ்சை தொடுகிறது. கொடுக்கும் சுவையான உணவு குறிப்புகள் வாயுக்கும் வயிறுக்கும் சுவையாய் அருமையாய் இருக்கிறது. உங்களின் மென்மையான இந்த குணம் எல்லோருக்கும் வராது 🎉❤❤❤வாழ்த்துக்கள்மா 🙏🙏🙏
@revathyshanmugamumkavingar2024Ай бұрын
@@hemalathavishwanathan5269 சிரம் தாழ்த்தி வணங்கி நன்றி மா
@gunavathyrajarajan31242 ай бұрын
வணக்கம் அம்மா. உங்களுடைய காணொளியில் அதை சார்ந்த விஷயங்கள் பகிர்ந்து கொள்வதுதான் உங்களின் தனி சிறப்பு. எப்போதும் இப்படியே இருங்கள். அதுவும் ஒரு அழகுதான். மகிழ்ச்சியுடன் நன்றி.
@revathyshanmugamumkavingar20242 ай бұрын
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி மா
@AshokKumar-nk9dfАй бұрын
Anbu amma jayam❤❤super
@Selvikumari-oq4eiАй бұрын
உங்கள் அன்பு மனது நன்றாக புரிகிறது சகோதரி
@kumarisethu63592 ай бұрын
கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது மா இப்படி மறக்க முடியாத நல்ல குணமானவர்களும் அபூர்வமாக இருக்கறாங்க மா என்றும் உங்களை ஆசீர்வதிப்பார் மா
@revathyshanmugamumkavingar20242 ай бұрын
நன்றி மா
@kanchanapoola118Ай бұрын
இழகான பதிவு பார்த்த உடனே செய்ய தோனுகிறது கற்று கொடுத்தவருக்குய நீங்கள் தரும் மறியாதைக்கு பாராட்டுகள் நிச்சயம்செயது பார்க்க வேண்டிய எளிய ரெசிபி🙏🙏
@revathyshanmugamumkavingar2024Ай бұрын
மனமார்ந்த நன்றி மா
@mahi2625Ай бұрын
மேடம் நீங்கள் சமைத்து புளியோதரை சாதம் செய்ய வேண்டும் என்று அருமையாக கூறினீர்கள் உங்கள் நினைவில் வாழும் பெரியவர் சமைத்து காட்டியதை எங்களுக்கு அழகாக அன்பாக எடுத்து சமைத்து காட்டினீர்கள் மிக்க அருமை மிக்க மகிழ்ச்சி நன்றி மேடம் 🙏❤️👍
@revathyshanmugamumkavingar2024Ай бұрын
மனமார்ந்த நன்றி மா
@sulochanavaradarajan3234Ай бұрын
Mam I want some puliodharai super .my mouth is watering
@Selvikumari-oq4eiАй бұрын
🎉🎉🎉🎉 அன்பு சகோதரி புளியோதரை மேலாக நிலக்கடலை கருவேப்பிலை சிறிது பெருங்காயம் எண்ணெய அற்புதமாக இருக்கும் நிலக்கடலை ருசி இன்னும் அதிகமாக இருக்கும்
@bimasuАй бұрын
Recipe actually begins at 5:00
@subbusundar86932 ай бұрын
அன்பால் சமைத்த உணவு எப்பவும் கூடுதல் சுவையுடன் இருக்கும்.அந்த உணவில் சேர்க்கும் பொருள் குறைவு ஆனால் அன்பும் அக்கறையும் அதிகம் ❤ நன்றி மறவாமல் வாழ்க்கையில் நன்றியோடு வாழ உங்களிடம் இருந்து தான் கற்றுகொண்டோம் அம்மா❤
@revathyshanmugamumkavingar20242 ай бұрын
மனமார்ந்த நன்றி மா
@vasanthamohan3838Ай бұрын
This is my mother's style too. She is now 90+young.we enjoy this recipe. THANKS. FOR Reminding the same after long years.
@revathyshanmugamumkavingar2024Ай бұрын
Most welcome ma
@hemavathyr13772 ай бұрын
Ungaloda nandri ulla gunam, respect really you are very great ma.
@revathyshanmugamumkavingar20242 ай бұрын
Thank you so much ma
@dhanambkm7267Ай бұрын
கையின் ஈரம் காய்வதற்குள் மறக்கும் உலகத்தில் இப்படி ஒரு மனித தெய்வம் கேட்கவே சந்தோஷமாக இருக்கு மா❤❤❤❤
@revathyshanmugamumkavingar2024Ай бұрын
மனமார்ந்த நன்றி மா
@abithaabi6817Ай бұрын
Naan seidhu parthen maa Vera levela irunduchu mormilagai thoovi kilarumbodhu taste sema highlight ennadhan podi ellam pottu kilarunalum simple and very yummy puliyodarai ❤❤
@revathyshanmugamumkavingar2024Ай бұрын
Thanks ma
@alamelur91782 ай бұрын
பார்க்கும்போதே வாயில் நீர்சுரக்கிறது செய்து பார்க்கிறேன் வாழ்க வளர்க 🎉🎉
@revathyshanmugamumkavingar2024Ай бұрын
@@alamelur9178 நன்றி மா
@shyamalasengupta49892 ай бұрын
Few people are made special bonding....they are always with us.....unforgettable memories....no professional category...no caste...no financial status....evergreen memories....sameway i prepare with leftover rice....without mormilagai....vathal is best combination....second choice is masal vadai and milagu vadai....😋
@revathyshanmugamumkavingar20242 ай бұрын
Wow!!! interesting combination ma thank you so much
@gerby1935Ай бұрын
no need to apologize - you did the right thing and I loved listening to the story. Thank you for sharing.
@revathyshanmugamumkavingar2024Ай бұрын
@@gerby1935 Thanks ma.
@thirunavukkarasup1381Ай бұрын
சமைக்கும் திறமைக்கு இந்த நன்றியுணர்வும் தேவை.
@anusuyadevirangarajan8311Ай бұрын
நான் உங்கள் ரசிகை.குறிப்பாக உங்கள் பேச்சு.என் பெரியம்மா பெரிய சமையல் ராணி.அவரும் இப்படி தான் சமைப்பார்.எங்கள் சிறுவயதை நினைவூட்டியமைக்கு பேரன்பு நன்றி மா.🌹
@revathyshanmugamumkavingar2024Ай бұрын
@@anusuyadevirangarajan8311 மிக்க மகிழ்ச்சி மா. பெரியம்மாவிடம் ஏதேனும் கற்றுக் கொண்டீர்கள
@anusuyadevirangarajan8311Ай бұрын
@revathyshanmugamumkavingar2024 கிராமிய சமையல் முழுவதும் அவர் முறையில் தான் சமைக்கிறேன்.நான் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர்.கவிஞர் ஐயா வின் கவிதை மையலும்சமையலும் என் பெரு விருப்பம் 🧡
@rvjayaram871Ай бұрын
We don't mind the length of this video madam Your fond remembrance of a family friend is very touching
@revathyshanmugamumkavingar2024Ай бұрын
Thanks ma
@leenachristi19 күн бұрын
Thank you Revathy Amma. Loved the respect you have for people. May I know if the ‘more molaga’ is fried or raw? Thanks
@revathyshanmugamumkavingar202419 күн бұрын
Thanks ma.use only fried more milagai.
@leenachristi15 күн бұрын
@ Thank you so much Revathy Amma 🙏🏼
@perumalvelumayil1553Ай бұрын
Vanakkam ravathy ammal .about Puli sadam u have taught nicely. Anyhow, remembering and respecting the teacher who taught the techniques till today in Puli sadam is supper .
@sparephonecktd5468Ай бұрын
My mother used to do puliyodharai the same way. At the end, she will add half teaspoon of dry roasted methi powder for flavour. I follow the same method. But adding more milagai to puliyodharai is something new, which I will try next time. Thank you.
@revathyshanmugamumkavingar2024Ай бұрын
Most welcome ma
@raghavanak9719Ай бұрын
🎉தங்களின் சமையல் என்றாலே எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் மிகவும் இஷ்டம்🎉 இந்த புளியோதரை வித்தியாசமான முறையில் சுலபமாக இருக்கிறது🎉 Thanks 😊👍 for sharing madam 🎉
@krishnavenialphonse14622 ай бұрын
Simple ingredients but tasty looking pulisadam... yes...some people leave with us wonderful memories..👍👍❤❤❤❤
@revathyshanmugamumkavingar20242 ай бұрын
Yes, true ma
@sumithranarasimhan367Ай бұрын
Goodmorning @@revathyshanmugamumkavingar2024
@seethalakshmi872 ай бұрын
Sooooper puliyodharai.Thank u verymuch for Sharing this video 😄😀😀😀👌👌🙏🙏🙏
@revathyshanmugamumkavingar20242 ай бұрын
Welcome 😊ma
@thespsspАй бұрын
What a blessed soul and such a beautiful story. Thank you for honoring a gem of a person and highlighting the gems of humanity. We need such stories in the world that is today to restore hope and peace.
@revathyshanmugamumkavingar2024Ай бұрын
@@thespssp thank you for your kind words ma
@rmeenakshy9016Ай бұрын
Love u mam,enna simplicity❤❤
@revathyshanmugamumkavingar2024Ай бұрын
Nandri ma
@anuradhagopal39752 ай бұрын
வணக்கம் அம்மா 🙏. உங்களின் நன்றி உணர்வு வரவேற்க தக்கது.மிகவும் அருமை 👌 நன்றி 👌🙏🪷
@revathyshanmugamumkavingar20242 ай бұрын
மிக்க நன்றி அனுராதா
@sunilambika322Ай бұрын
Woww Very nice and simple recipe. Amma delicious tamarind rice Excellent mam yummy full watch video 💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎
@vijayad5015Ай бұрын
❤❤❤❤❤🌹 நானும் அப்படித்தான் மா யாரையும் மறக்காமல் பழைய நினைவுகள் இன்னும் மனசுல வச்சிருக்கேன் மா
@jayashreejagannathan23402 ай бұрын
Namaskaram ma fantastic receipe the way you respect to your wonderful soul
@revathyshanmugamumkavingar20242 ай бұрын
Thank you so much ma
@giriraju8763Ай бұрын
Now Audio is good and able to hear. Thank you
@revathyshanmugamumkavingar2024Ай бұрын
@@giriraju8763 most welcome ma
@sheelasheela83932 ай бұрын
Very clearly you are telling the method of preparation mam.hats off to you🎉
@revathyshanmugamumkavingar20242 ай бұрын
Thanks ma
@lakshmiarun7578Ай бұрын
இதில் வெந்தயபொடி சேர்க்கவும் .இது தஞ்சாவூர் கும்பகோணம் ஸ்டைல் புளியோதரை .நாங்க இப்பிடி தான் செய்வோம் எங்க ஊர் மணம் சூப்பர்
@revathyshanmugamumkavingar2024Ай бұрын
@@lakshmiarun7578 😊🙏
@jaysun68-dv6cnАй бұрын
Superma you are also very simple &clean God bless you😊
@Ponnammalsubramaniam2 ай бұрын
Vanakkam Amma 🙏, very simple and easy to make Puliyodharai👌 more than the recipe there is a lot to learn from today's video ma. 🙏 🙏could feel your emotional connect towards the end of the video🙏❤️
@revathyshanmugamumkavingar20242 ай бұрын
Thank you so much Ponnammal.
@PonnammalsubramaniamАй бұрын
Made this for lunch today Amma, along with the bonda from today's video.. very yummy, thanks for sharing this recipe ma👍🙏😋
@vijaikannikothandaraman52542 ай бұрын
I used to add crushed more மிளகாய் while making அரிசி உப்புமா, தேங்காய் சாதம் and லெமன் rice. It's a beautiful combination.
@revathyshanmugamumkavingar20242 ай бұрын
Thank you will surely try that ma
@vijaikannikothandaraman52542 ай бұрын
Thank you ma'am
@rajalakshmig3197Ай бұрын
Super puliyotharai super thank you 🙏 so much mam 🙏
@revathyshanmugamumkavingar2024Ай бұрын
நன்றி மா
@monapinky9298Ай бұрын
Puli Sadan n combined with emotional memories…ma ,will try . Apt for this clmate. Vth thovaiyal. 🙏
@revathyshanmugamumkavingar2024Ай бұрын
@@monapinky9298 yes ma
@manoharidhanraj6317Ай бұрын
நீங்க செய்த பட்டணம் பகோடாவே side dish க்கு மிக நன்றாக இருக்கும். 👍🏻
@GowriShanthakumarАй бұрын
நன்றி மறவாத உங்கள் பண்பு இறைவன் என்றும் துணை இருப்பார் அம்மா
Kind rememberance❤traditional recipes by our elders are always with ❤️
@revathyshanmugamumkavingar20242 ай бұрын
Yes, true ma
@sivagamiraj68132 ай бұрын
அம்மா, இதே போல் நாங்களும் நன்றியுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது உங்கள் பதிவு, கோடி நன்றிகள் அம்மா உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏
@revathyshanmugamumkavingar20242 ай бұрын
நன்றி மா
@meenusparadiso8131Ай бұрын
How to make uthiri rice in pressure cooker ?
@revathyshanmugamumkavingar2024Ай бұрын
Raw rice 1cup water 2cups, Boiled rice 1cup water 2,1/2 cups. Soak for 15-20 mints. Add in pressure cooker give 2 whistle,then simmer for 3 mints.swith off .After the pressure settles open and transfer immediately.
@kalyanisk8008Ай бұрын
Vannakkam🙏please give ingredients in English
@Latha-h3t2 ай бұрын
அம்மா அருமையான சுனவயான புளியோத சாதம் 👌👌👌👌👌👌👌👌
@revathyshanmugamumkavingar20242 ай бұрын
ஆம் மா
@ramanathaniyer5278Ай бұрын
Excellent but one small doubt in my mind is it not necessary to add a little dhania powder to the thalippu
@revathyshanmugamumkavingar2024Ай бұрын
Not necessary for this puliyodharai sir.
@ashokpremlatha54402 ай бұрын
Mam, You gave me a super tip. Thanks pls😊
@revathyshanmugamumkavingar20242 ай бұрын
Glad to hear that ma
@pushparajendran2473Ай бұрын
Super amma👌👍🙏🙏🙏
@shobhanakannan9002Ай бұрын
A small suggestion, mixed vegetable avial also goes well with pulisaadam.
@revathyshanmugamumkavingar2024Ай бұрын
@@shobhanakannan9002 yes forgot to mention that thank you
@sharmeelam52002 ай бұрын
Thank u lot's Amma gratitude is powerful good attitude god bless u 🙏🏻
@revathyshanmugamumkavingar20242 ай бұрын
Thanks ma
@0806mayaАй бұрын
a very touching posting this one.
@revathyshanmugamumkavingar2024Ай бұрын
Thanks ma
@LakshmiVyas-b7d2 ай бұрын
En amma edhe method seyvar arumayaga erukkum perankku tiffin box kattuven super taste
@revathyshanmugamumkavingar2024 love your way of speaking. Your speak shows how experienced you are ma
@Manathai_Thotta_Samayal2 ай бұрын
It’s nice mam 🙏🙏
@revathyshanmugamumkavingar20242 ай бұрын
Thanks a lot ma
@JayashreeJ-v2kАй бұрын
Super delicious Amma 🎉🎉🎉
@vijayalakshmip7796Ай бұрын
வெந்தயம் மிளகு வறுத்து பொடி செய்து கலந்தால் சுவை கூடும் அம்மா.
@revathyshanmugamumkavingar2024Ай бұрын
@@vijayalakshmip7796 😊
@devikalavaikunthan4345Ай бұрын
Your memories &dish super mam
@revathyshanmugamumkavingar2024Ай бұрын
@@devikalavaikunthan4345 thank you ma
@rajarun43042 ай бұрын
God bless you
@revathyshanmugamumkavingar20242 ай бұрын
Thanks ma
@gtha630Ай бұрын
Nice mam. Will try this nethod
@revathyshanmugamumkavingar2024Ай бұрын
@@gtha630 thanks ma
@revathychandrasekar82432 ай бұрын
Mor milagai lemon ricekooda podalam. 😊
@revathyshanmugamumkavingar20242 ай бұрын
Oh!! sooper
@vallikkannukr12522 ай бұрын
Excellent mam 👍 👌
@revathyshanmugamumkavingar20242 ай бұрын
Thanks ma
@hansinigowrishankar77782 ай бұрын
Super amma 👍
@revathyshanmugamumkavingar20242 ай бұрын
Nandri ma
@ayishabanu22662 ай бұрын
Super Amma ❤❤❤❤
@revathyshanmugamumkavingar20242 ай бұрын
Thanks ma
@lalitharamakrishnan1531Ай бұрын
No perungayam?
@umadevis7716Ай бұрын
Spr maa
@raghavanramesh2483Ай бұрын
நன்றி அம்மா. வெளியில் புளி மிக்ஸ் வாங்குவதை நிறுத்தி, நீங்கள் சொல்லும் முறையை பின்பற்றலாம். கவியரசர் புகழ் வாழ்க.
@revathyshanmugamumkavingar2024Ай бұрын
@@raghavanramesh2483 ஆம் மா.நன்றி
@gomathisivagnanam1479Ай бұрын
vellam serka vendma mam
@revathyshanmugamumkavingar2024Ай бұрын
வேண்டாம் மா
@sarojat6539Ай бұрын
❤
@jayashreebhaskar31622 ай бұрын
I was thinking what to do. Thank you so much.
@revathyshanmugamumkavingar20242 ай бұрын
Glad I could help you ma
@lathakumar12902 ай бұрын
Suuupppeeerrr amma.
@revathyshanmugamumkavingar20242 ай бұрын
Thanks ma
@renukar1774Ай бұрын
Na naaliku puliyatharai saiyanumnu nenaithen so ithai try panren more milagai readya iruku naanum bottle potu vaithiruken s nerayave uppu iruku onion pota puli saatham pola aidum green chilli podalama na vengayam than thotukuven rombave nalla irukum
@revathyshanmugamumkavingar2024Ай бұрын
@@renukar1774 😊 nandri ma
@renukar1774Ай бұрын
@revathyshanmugamumkavingar2024 inniku brakfastku saithen nenga sonnatha appadiye step by step paathu saithen yen romba nalla irukunu sonnaru ivaro rombave kaaramnu sonnaru yeppadi saithalum yethavathu kurai solluvar idu pudusu illa 25 years ithe than yeduvum kurai solla mudilena suda irukunu solluvar
@revathyshanmugamumkavingar2024Ай бұрын
@renukar1774 நம்ம மனதுக்கு உண்மையா இருந்தா போதும்.மத்ததை பற்றி கவலை படாதீங்க
@rajeswariyegnanarayanan2809Ай бұрын
அம்மா உங்களிடம் தொடர்புகொள்ள வேண்மென்றால் எப்படி தொடர்பு கொள்ளுவது.
@meerashenoy89802 ай бұрын
Will you please tell me what brand asafoetida powder do you use?
@revathyshanmugamumkavingar20242 ай бұрын
SSP.perungaaym
@meerashenoy89802 ай бұрын
Very nice of you. Thanks for your reply. 🙏
@malathybalasubramanian65922 ай бұрын
Varutha more milakaya or Kayenta mor milakaya( varukkathatha)
@revathyshanmugamumkavingar20242 ай бұрын
Varuthathu
@umamaha1582 ай бұрын
Saithu parkiren mam nandri 🎉🎉🎉🎉
@revathyshanmugamumkavingar20242 ай бұрын
Magizhchi ma
@vimalarajagopalan63022 ай бұрын
Sooooperungo 😋😋🙏
@revathyshanmugamumkavingar20242 ай бұрын
Nandringo😊
@DevipriyaG-x3n2 ай бұрын
super nice Amma
@revathyshanmugamumkavingar20242 ай бұрын
Thanks ma
@happyworldtravels3235Ай бұрын
காந்தல்சுவைவேறமாதிரியே.ஆனாலூம் வயிற்றுக்குநல்லதிலையே.என சிலவருஷங்க.முன்படித்தடாக்டர் ராஜ்குமாரின் வயறு.புத்தகத்தில் உள்ள அறிவுரை.
@santhoshanand33282 ай бұрын
👌👌👌🙏🙏🙏
@revathyshanmugamumkavingar20242 ай бұрын
Thanks ma
@NandhiniivАй бұрын
இந்தப் பதிவில் தொடக்கத்தில் இருந்து நீங்க அவ்ளோ மகிழ்ச்சியா நெகிழ்ச்சியா இருந்தீங்க.. இந்த மனசு தான் வழி வழியாக நம்ம பெரியவங்க கிட்ட இருந்து வர்ரது..அதை அவ்ளோ அழகா கொண்டு வந்துட்டீங்க.. இதோ இப்ப நேரம் காலை எட்டு மணி.. இந்த நாள் இனிதாக தொடங்கி இருக்கிறது..நன்றி🙏
@radhikakannan21472 ай бұрын
👏👌🏻❤️❤️🙏🏻
@revathyshanmugamumkavingar20242 ай бұрын
Thanks ma
@govindarajanseshadri87802 ай бұрын
Super 🎉
@revathyshanmugamumkavingar20242 ай бұрын
🙏🙏
@bhuvaneshwarirajee84292 ай бұрын
அம்மா ஒரு நாளைக்கு ஐயாவை காண்பிக்க வேண்டும் நாங்கள் அனைவரும் பார்க்க வேண்டும்
@revathyshanmugamumkavingar20242 ай бұрын
வைத்தியலிங்கமா மா? அவர் மறைந்து சில காலம் ஆயிற்று மா