எப்படியாவது ஒருநாள் தம்பியை சந்திக்க வேணுமென்று வேண்டுகிறேன்
@rameshma2511 Жыл бұрын
எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து, விருதுநகர் ல நான் மார்ச் ல இருந்து மே வரை அங்க இருந்து, ரொம்ப மன மகிழ்ச்சியும், அமைதி நா அது விருதுநகர் தான்,,,,சொல்லபோனால் ஒரு அமைதி பூங்கா மாதிரி ஃபீல் பண்ணேன்,,, இங்க ஒரு நல்ல vibe கிடைக்கும். நான் மிகை படுத்தி சொல்லல,, உண்மை 🙏🙏🙏
@S.muniyaSamy-l5r9 ай бұрын
VNR 🔥
@magisri9607 Жыл бұрын
S, bro நானும் 1 வருடம் தண்ணீர் எடுத்து ஊற்றியிருக்கிறேன்,அங்கபிரதட்சணம் பண்ணி இருக்கேன்
@magisri9607 Жыл бұрын
அண்ணா நீங்கள் விருதுநகரா or பக்கத்துலயா
@magisri9607 Жыл бұрын
எந்த ஊர்,உங்க நம்பர் ,ராணி வதுணை நம்பர் தாங்க
@meeraraja90185 ай бұрын
ரொம்ப நல்லாய் இருக்கு தம்பி
@Karthickraj-P32 жыл бұрын
அண்ணா விருதுநகர் கோவில் திருவிழாவை ஒட்டி எங்க ஊர் சிவகாசியில் பங்குனி பொங்கல் திருவிழா நடக்கிறது என்னால் வர முடியவில்லை ரொம்ப மிஸ் பண்றேன்😌
@ArunkumarGamingOFFICIAL2 жыл бұрын
அண்ணா வணக்கம் என்னுடைய முதல் கம்பன் ட் கோவில் பார்ப்பதற்கு அழகாக இருந்தது கடவுள் எல்லோருக்கும் அருள் புரிய ட்டும் மும்பை யிலிருந்து உங்கள் அன்பு தங்கை
@sivarajeshwari31792 жыл бұрын
திருவிழா ஆரம்பம் சூப்பர் எனக்கு பார்க்க ஆசையா இருக்கு தம்பி எனக்கு கால் மூட்டுகளில் வலி நடக்க முடியாது எனக்கு குணம் அடைய வேண்டவும்
@kalaiselvi50982 жыл бұрын
Nanum viruthunagar uga kada angga
@ramanps87862 жыл бұрын
So nice of u bro
@gayathirgayathir28442 жыл бұрын
❤️👍
@thilagavathithilaga81522 жыл бұрын
நான் மிக கஷ்டபடிக்கிறேன் என்னை காப்பாற்று அம்மா
@_marlima.muralidharan.2 жыл бұрын
நான் வந்திருக்கலாம்.. மிஸ் பன்னிட்டேன்
@babuk55172 жыл бұрын
Wonderful
@SathishKumar-tr4pu2 жыл бұрын
விருதுநகர் மாவட்டம் தான் சாத்தூர் எங்க ஊரு திருவிழா முடிந்து அண்ணா