எங்கள் ஊர் நாட்டுக்கோழி குழம்பு - வறுவல் I மசாலா Paste செய்முறை I Country Chicken Kulambhu- Varuval

  Рет қаралды 1,749,908

Food Money Food

Food Money Food

Күн бұрын

For Making Masala Paste (For 1Kg Chicken)
Oil
Coriander Seeds : 150 Grams
Fennel Seeds : 3 Spoon
Cinnamon : 5
Clove : 3
Black Pepper : 1 Spoon
Dry Chilli : 10 - 12 Nos
Curry Leaves
Cumin Seeds : 3 Spoon
Turmeric
Small Onion : 3/4 Kgs
Ginger : 1 Inch
Garlic : 15-20 Nos
For Making Chicken Fry :
Oil
Mustard
Onion
Dry Chilli
Curry Leaves
Tomato
Masala Paste
Salt
Coriander Leaves
Please subscribe my Channel if you like my videos:
bit.ly/2ynQAJt
Thank You
******************
Like my Facebook Page : / foodmoneyfood
******************
Our Village Style Recipes :
Freshly Picked Brinjal Thokku
• தோட்டத்தில் பறித்து சம...
*******************
Freshly Picked Papaya Curry
• Green Papaya Curry / ப...
*******************
Crispy Snake Gourd Chilli65
• மொறுமொறு புடலங்காய் சி...
********************
Traditional YAM Gravy Recipe
• Yam Gravy /Senai Kilan...
*******************
Subscribe our Channel for more recipes :
/ @foodmoneyfood
*******************
Thank You

Пікірлер: 924
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
For Making Masala Paste (For 1Kg Chicken) Oil Coriander Seeds : 150 Grams Fennel Seeds : 3 Spoon Cinnamon : 5 Clove : 3 Black Pepper : 1 Spoon Dry Chilli : 10 - 12 Nos Curry Leaves Cumin Seeds : 3 Spoon Turmeric Small Onion : 3/4 Kgs Ginger : 1 Inch Garlic : 15-20 Nos For Making Chicken Fry : Oil Mustard Onion Dry Chilli Curry Leaves Tomato Masala Paste Salt Coriander Leaves
@saranyakrishnan4507
@saranyakrishnan4507 4 жыл бұрын
Vengayam vathakum pothu 2 thakkali sethukoga ka
@mathinabivi9141
@mathinabivi9141 4 жыл бұрын
8 007) p))) pool) look,
@rovina75
@rovina75 4 жыл бұрын
tq sis i rdy did the masala n i used for Saatisoru super super sis tasty n nice...tq
@nirmalajeyarani1528
@nirmalajeyarani1528 3 жыл бұрын
I'll try ma. Tku
@janakarkp3393
@janakarkp3393 3 жыл бұрын
Thanks for making kulambu without tomato . This is our Coimbatore village style
@renugabaskaran5404
@renugabaskaran5404 2 жыл бұрын
கொங்கு மண்டலத்தில் உள்ள அனைவரும் இப்படி தான் செய்கிறோம் சூப் குடிக்க டம்ளர் வச்சுட்டு சுத்தி உக்காந்து இருப்போம் இதுதான் சந்தோசமே
@kavipriyaguna22gunakavi27
@kavipriyaguna22gunakavi27 Жыл бұрын
Same.....
@boxwillunbox
@boxwillunbox 4 ай бұрын
I'm also
@kalainathan6190
@kalainathan6190 2 ай бұрын
Coconut serkanum,tamato serkala
@palanisamynm8924
@palanisamynm8924 Ай бұрын
😊
@indumathiriswa626
@indumathiriswa626 3 жыл бұрын
உங்க சேனல் பார்த்துட்டு இன்னக்கி இதே மாதிரி நாட்டுக் கோழி தண்ணிகுழம்பு செஞ்சேன் சுவை 😋 அட அட அட வேற லெவல் traditional a பண்ண taste
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 4 жыл бұрын
பார்க்கவே வாயில் நீர் பெறுகிறது சகோதரி. look very nice. Good recripe
@Latha-bk2om
@Latha-bk2om 4 жыл бұрын
அரூமை கவிதா மழை நேரத்தில் வேற லேவல் கண்டிப்பாக உங்க ஊருக்கு கோழி குழம்பு சாப்பிட வருவோம் நாங்க பொள்ளாச்சிதான் 😃😃😃
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
Welcome.. thank you sister 👍👍
@bebur6251
@bebur6251 2 жыл бұрын
நாங்களும் இப்படித்தான் கறி குழம்பு வைப்போம் அக்கா
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
👍👍❤️
@alberti9669
@alberti9669 Жыл бұрын
சகோதரி அருமையான தண்ணீர்கறி குழம்பு அழகான விளக்கம் ஆனால் நீங்கள் சட்டியில் செய்யலாமே குழம்பை உடலுக்கு நல்லதுதாரனே என்றைக்கும் நீங்கள் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன் சுத்தம் சுகம் தரும். நன்றி.
@sudhasaravanan8088
@sudhasaravanan8088 Ай бұрын
இன்று ,நீங்கள் சொன்ன மாதிரி செய்தேன் அருமையாக இருந்தது..... உங்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்... sister...
@FoodMoneyFood
@FoodMoneyFood Ай бұрын
ரொம்ப சந்தோஷம்ங்க sister..thank you 🥰
@arichandran4277
@arichandran4277 3 жыл бұрын
உங்கள் வீடியோ பார்த்தா சாப்பிட்டு மாதிரி இருக்குது. சகோதரி
@santhikalarani8471
@santhikalarani8471 Жыл бұрын
நீங்க சமைக்கும் போதே சுவை தெரிந்தது. என் மாமாவுக்கும் செய்து கொடுத்து குடும்பத்துடன் சுவைத்து சாப்பிட்டோம். நன்றி
@FoodMoneyFood
@FoodMoneyFood Жыл бұрын
மிக்க நன்றிங்க ..👍🙏❤️
@kanmaniyammu8085
@kanmaniyammu8085 4 жыл бұрын
உன்னுடைய கொங்கு தமிழ் அருமை மா
@everydaymealsindia
@everydaymealsindia 4 жыл бұрын
உங்க பேச்சு அருமை வெகுளித்தனமனா குழந்தைசிரிப்பு அருமை
@RadhaGS-iz8rc
@RadhaGS-iz8rc 3 жыл бұрын
ஒப்பனை.இல்லாத.எளிமையான.மனிதர்கள்..நிதானமான.பேச்சு.சுவையான.சமையல்.வாழ்க.தம்பதிகள்.
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
Thank you sister
@keerthimoorthi6937
@keerthimoorthi6937 3 жыл бұрын
S kavitha akka same comment.
@ASivasubramaniam
@ASivasubramaniam 7 ай бұрын
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 10 ай бұрын
அருமையான பதிவு நன்றி
@venkatgreen5
@venkatgreen5 4 жыл бұрын
பதட்டமில்லாம நிதானமா சமைக்கறது மிக அருமை. வாழ்த்துக்கள்.
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
நன்றி
@dharshisri9233
@dharshisri9233 3 ай бұрын
I tried this sister Its came out fabulous
@SoloBackpacker_K
@SoloBackpacker_K 4 жыл бұрын
Supernge.... Romba romba super presentation... Simple... Attractive. Subscribed. From Kerala. Tamil is such a beautiful language. So soothing to listen.
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
Thank you bro
@mageswari3027
@mageswari3027 4 жыл бұрын
சூப்பருங் அம்மினி .
@mallikaranjani1180
@mallikaranjani1180 4 жыл бұрын
Beautiful environment and the Peacocks are the real beauties of this cooking
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
Thank you sister ❤️❤️
@ConfusedCoastalBeach-yf5nk
@ConfusedCoastalBeach-yf5nk 4 ай бұрын
♥️♥️♥️♥️akka enga amma veetla seme entha matheri tha kolikulampu vaipanga super ♥️♥️♥️
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 ай бұрын
namma oor samayal eppavum super ah erukum nga..thank you
@G.dass-yr4db
@G.dass-yr4db 3 жыл бұрын
நானும் கோவை தானுங்க.... எங்க வீட்ல கோழி ரசம்னு சொல்லுவோம்
@kumarnalini6715
@kumarnalini6715 3 жыл бұрын
Mam today unga stylela nattukoli kolamu and gravy try panni parthen mam super aga vanthchu thank you Mam...🤗
@kumarvanka9808
@kumarvanka9808 4 жыл бұрын
உண்மையில் முழுமையாக கிராமத்து சமையல் மிகவும் அருமையாக உள்ளது வேலன் வந்தது ஆசீர்வாதம் தருகிறார்
@emishasworld8084
@emishasworld8084 Жыл бұрын
மிக அருமை வாழ்த்துக்கள்....👍👍👍👍
@harshisjourney5589
@harshisjourney5589 3 жыл бұрын
Sister , மிகவும் எதார்த்தமாக இருக்கிறீர்கள் super 😍
@jeyamary1066
@jeyamary1066 11 ай бұрын
மிகவும் நன்றாக சமைத்தீர்கள் சகோதரி நன்றி
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
மிக்க நன்றிங்க 🥰🙏
@vidhyashree5917
@vidhyashree5917 4 жыл бұрын
அஹா..... பார்கவே அருமை. என் மாமியார் இப்படி தான் செய்வாங்க.. கோயம்புத்தூர் மனமும் சுவையும் அடிச்சிக்க முடியுமா
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
Mikka nandri sister 🙏🙏
@johnnymaddy4530
@johnnymaddy4530 3 жыл бұрын
All are ok but kadugu pottu thalippu complete ly different
@nithyamani6247
@nithyamani6247 3 жыл бұрын
@@johnnymaddy4530 Coimbatore side ipadithanga seivanga
@heleningle5793
@heleningle5793 Жыл бұрын
Whatever may be. I don't follow others u tube cooking. Only I follow u. I go to u tube and type food money food. Then I learn south food from u. Seriously akka. I love your cook soooooomuch. Take care. Bye
@FoodMoneyFood
@FoodMoneyFood Жыл бұрын
Thank you so much dear 🙂 for support and love on us..Happy to read your message sister ..👍❤️
@Elakkiya384
@Elakkiya384 4 жыл бұрын
Ennoda favourite ♥️♥️from Pollachi
@thookubosi1110
@thookubosi1110 2 жыл бұрын
Akka super enga Amma eppadi than seivanga nice akka
@kailainathannadesu416
@kailainathannadesu416 4 жыл бұрын
Happy Couple. Best wishes.
@thamaraipoovai6827
@thamaraipoovai6827 2 жыл бұрын
Super Madam Arumai Samayal Sir Super
@நாட்டுக்கோழிவளர்ப்பு-ம1ய
@நாட்டுக்கோழிவளர்ப்பு-ம1ய 3 жыл бұрын
அக்கா நீங்க செஞ்ச மாதிரி நாட்டுக்கோழி குழம்புநான் செய்து பார்த்தேன் செம டேஸ்டா இருந்தது நன்றி
@sukuvalu7020
@sukuvalu7020 3 жыл бұрын
Enaku romba asai ka inda Mari seiyanum nu. . Kandipa try panuven. Thank you
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
Try pannunga..super ah erukum..👍👍
@ushapatrick111
@ushapatrick111 4 жыл бұрын
So sweet...lovely couple... mouth watering recipe..😋😋👌
@divyathangavel1278
@divyathangavel1278 2 жыл бұрын
Enga vittula iptithan akka amma panuvanga super akka
@yesuraj2621
@yesuraj2621 4 жыл бұрын
Super sister my favorite naatu kozhi kulambu super yummy 👌😋
@indianhomefoods3231
@indianhomefoods3231 2 жыл бұрын
Unga video pakum pothu enga veetla irukra mathiri feel aguthunga akka. Mamavayum ketatha sollunga
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
On nga..neenga entha oor.. thank you ❤️
@nishmithanaik618
@nishmithanaik618 4 жыл бұрын
I'm coming your food tasting OK mam your beautiful recipe ilike it
@senthilmurthi9781
@senthilmurthi9781 4 жыл бұрын
Zccffffgffff b it was a duct ú
@thikshikathirumoorthi5276
@thikshikathirumoorthi5276 4 жыл бұрын
சூப்பர் 👌👌👌
@Prabu638
@Prabu638 Жыл бұрын
Congratulations for 1.2M views ❤️💐👑🥳
@சிங்கத்தமிழன்-ங4ர
@சிங்கத்தமிழன்-ங4ர 2 жыл бұрын
உங்களது வீடியோ மிக இயல்பாக இருந்தது... எங்க ஏரியா எங்க இருக்கேன்னு சொல்லிட்டே இருக்கீங்க ஆனா எந்த ஏரியா என்று சொல்ல மாட்டேன் என்கிறீர்களே...
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா..எங்கள் ஊர் பொள்ளாச்சி அருகே தேவனாம் பாளையம் என்னும் ஒரு கிராமம்..
@PremNat15
@PremNat15 4 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான சமையல் 👍👍👍
@sathyam9741
@sathyam9741 12 күн бұрын
Arumai. Sirappu.
@360arun
@360arun 4 жыл бұрын
I like both Husband and Wife very much helpful to Each Other and whatever you Cook with Love comes out Good that too making in traditional woodfire and grinding with stone it has its own Taste keep up the good work.
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
Thank you so much brother..👍👍
@thandhapaanithadhapaani7205
@thandhapaanithadhapaani7205 8 ай бұрын
Aingkanu ne eantha ouru same na tirupur same sutupatam pata eanga ammatha nagapakam varutu super ❤❤
@ffclownbros1631
@ffclownbros1631 4 жыл бұрын
Iam subha iam also pollachi surely come to your garden when I come
@deepasantosh7448
@deepasantosh7448 4 жыл бұрын
Super akka thanks
@gertrudevathsalavathsala7432
@gertrudevathsalavathsala7432 4 жыл бұрын
சாப்பிடணும் போல இருக்கு 😘
@mahalaxmi2148
@mahalaxmi2148 Жыл бұрын
Rompa rompa rompa super sis natto koli kulambu
@FoodMoneyFood
@FoodMoneyFood Жыл бұрын
thanks sister
@freekg1
@freekg1 4 жыл бұрын
250th like.. yummy dish sis😍😍
@ganeshtup633
@ganeshtup633 Жыл бұрын
அருமைங்க நன்றிங்க
@செந்தமிழ்செல்வி-ல2ள
@செந்தமிழ்செல்வி-ல2ள 2 жыл бұрын
இதுதான் ஒரிஜினல் கொங்கு நாட்டு கோழி கொழம்பு 👍🏻
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
Thank you 🙏❤️
@padmarangasamy1065
@padmarangasamy1065 4 жыл бұрын
சகோதரி அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
@sathya1414
@sathya1414 2 жыл бұрын
அருமை sister கோழி குழம்பு
@dhanabalankc1753
@dhanabalankc1753 3 жыл бұрын
I tried your recipe madam, really nice & tasty...Congratulations 👏👏👏
@lskshans9055
@lskshans9055 2 жыл бұрын
Supper akka.
@ranjitharanjitha1742
@ranjitharanjitha1742 2 жыл бұрын
Recently I'm addicted to ur food ka Nanu Pollachi tha soon ya 1 day we will meet ka
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
Thank you nga..meet pannalaam nga..👍❤️🙏
@karthicksugi3193
@karthicksugi3193 4 жыл бұрын
Edhu velavanukku girl friend ha 😂😂😂😂😂
@prabhu4768
@prabhu4768 3 жыл бұрын
Akka,anna arumayaga irukkirathu ungal videos,👌👌👌
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
Thank you brother
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 4 жыл бұрын
நாங்களும் மொழகு ன்னு தாங்க அக்கா சொல்லுவோம் ங்க
@arulmozlivarman4321
@arulmozlivarman4321 4 жыл бұрын
Nanka moolavudi solluvom yenka orrulla....
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 4 жыл бұрын
எங்க ஊரு பக்கமும் இப்படி தான் ங்க அக்கா சிக்கன் மட்டன் குழம்பு வைப்போம் ங்க
@manimegalaipalanisami1182
@manimegalaipalanisami1182 3 жыл бұрын
I tried this recipe today,it was awesome, very tasty,all should try this recipe, thankyou sister
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
Thank you so much sister 🙏👍
@parimalar2559
@parimalar2559 11 ай бұрын
கவிதா உங்கள் சமையல் சூப்பர் பொள்ளாச்சி ஸ்பெசல்
@FoodMoneyFood
@FoodMoneyFood 11 ай бұрын
நன்றிங்க 🥰👍
@saravananfromsalem
@saravananfromsalem 4 жыл бұрын
மசாலா சாந்து Delicious...
@Trytofind_08
@Trytofind_08 4 жыл бұрын
சூப்பர் குழம்பு தேங்காய் போடமாட்டிங்கலா கவிதாஅக்கா மட்டன் குழம்பு சொல்லுங்க உங்க ஊர் styla
@luvallakunchala2756
@luvallakunchala2756 4 жыл бұрын
I made this and it was delicious , my son who does not like chicken loved the charu.
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
Thank you so much sister..👍👍❤️❤️
@shanthisveenavainika3742
@shanthisveenavainika3742 Жыл бұрын
Kulambu super taste madam
@ayyavuhomeappliances2531
@ayyavuhomeappliances2531 3 жыл бұрын
Regional Traditional recipe is awesome. Thank you
@a.abrahamisrael
@a.abrahamisrael 3 жыл бұрын
Akka ur taste is also similar to our taste (kulambu thanee mathiri) I think ur kongu Dist Tirupur so only matching in taste super Nattu kozli kulambu
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
thank you brother..we are near Pollachi..
@gokilaveniramasamy6545
@gokilaveniramasamy6545 2 жыл бұрын
Mind blowing cooking style, really it tempts to eat ,congrats mam 💐
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
Thank you 🙏 sister
@ஈஸியாசாப்பிடவைக்கலாம்ஈஸியாகசா
@ஈஸியாசாப்பிடவைக்கலாம்ஈஸியாகசா 3 жыл бұрын
Akka na ethumaritha nattukoli kolampu vippen supperka
@ambika2294
@ambika2294 4 жыл бұрын
Nama ooru style avlo taste ah irukum Ka...
@baranibarani53
@baranibarani53 Жыл бұрын
நிங்க சொன்னா கருணை குளம்பு சுபேர்கோ .... உங்க சமயல் எல்லம் சூப்பர் pongo
@FoodMoneyFood
@FoodMoneyFood Жыл бұрын
மிக்க நன்றிங்க 🙏❤️
@saidevika5538
@saidevika5538 4 жыл бұрын
Perfect couple God bless you
@manikandanjeevitha4940
@manikandanjeevitha4940 2 жыл бұрын
Super Akka enimel enga veetulayum epdi kulambu vaipom
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
Thank you 👍❤️
@shachinvivitha4877
@shachinvivitha4877 4 жыл бұрын
I like it I try
@raviyoga4939
@raviyoga4939 4 жыл бұрын
Super akka different method chicken kulambu...
@saranyamani3104
@saranyamani3104 4 жыл бұрын
Same method. But naanga coconut add pannuvom sis...
@sathyamurugan788
@sathyamurugan788 4 жыл бұрын
Coconut entha stage add pannanum
@srivirukshaschool7769
@srivirukshaschool7769 3 жыл бұрын
Chicken varukka etukkaraku munnati cocunet sekkanum
@saranyamani3104
@saranyamani3104 3 жыл бұрын
@@sathyamurugan788 onion masala ready pandromla sis adhula tha coconut add pannanum...
@baskarank2993
@baskarank2993 Жыл бұрын
அக்கா சூப்பர்
@bhuvanathiru3945
@bhuvanathiru3945 4 жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை அருமை
@manic125
@manic125 4 жыл бұрын
Super ma I liked your nattu kozli kulambu and grevi nanum ungalai mathri thaan seivan ma ok very good
@akshai2010
@akshai2010 3 жыл бұрын
Very nice I can feel the taste while seeing your cooking method. Favorite is for each every talk u are telling enaga mama that is very nice lucky man all the very best for your channel
@FoodMoneyFood
@FoodMoneyFood 3 жыл бұрын
Thank you so much sister..try this recipe our method one time..very tasteful..🙏👍
@srilathasiva3834
@srilathasiva3834 Жыл бұрын
மசாலா வறுவல் அருமை
@FoodMoneyFood
@FoodMoneyFood Жыл бұрын
👍🙏
@vanithamurali1889
@vanithamurali1889 4 жыл бұрын
Super👍
@sakthivelsivalingam8192
@sakthivelsivalingam8192 4 жыл бұрын
செம்ம
@selviselvi-gh7ox
@selviselvi-gh7ox 3 жыл бұрын
We do this recipe, it is delicious 👌 thank you
@muni_vlogs-240
@muni_vlogs-240 2 жыл бұрын
Sister tomato podaliya
@classicbarbiefood3604
@classicbarbiefood3604 4 жыл бұрын
Super akka pakkumpothe sappidanumpola irukku 😍😋😋
@sharmilavenkat804
@sharmilavenkat804 4 жыл бұрын
Oh wow awesome receipe. I'm really missing my grandma. She always prepare like this only. Super sissy. Excellent cooking...
@FoodMoneyFood
@FoodMoneyFood 4 жыл бұрын
Super sister..thank you 👍👍
@krishnamoorthi8475
@krishnamoorthi8475 3 жыл бұрын
D
@suganyasuresh85
@suganyasuresh85 4 жыл бұрын
Super sister romba arumai chicken kulambu varuval
@banumathi9650
@banumathi9650 4 жыл бұрын
Super
@vishnu.p9749
@vishnu.p9749 2 жыл бұрын
Arumai
@elakkyavetri690
@elakkyavetri690 4 жыл бұрын
Super pakkavea sapdanum pola irukku akka
@jayalashmijayalashmi1959
@jayalashmijayalashmi1959 2 жыл бұрын
Hi akka today try panninan super erunthathu thanksks
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
thank you sister..
@manivasagamkaliamurthi5284
@manivasagamkaliamurthi5284 3 жыл бұрын
அருமை... சகோதரி...
@tharaniss
@tharaniss 3 жыл бұрын
Same method but nanga kolambu la thaalichu kotta maattom...😚😚😚😚...Mutton ketty kolambu recipe podunga sister....
@MahaLakshmi-ow2qs
@MahaLakshmi-ow2qs Жыл бұрын
Nalla irukum Akka nangalum ithe material tha pannuvom. Coconut add Panna vendama akka
@venbad6899
@venbad6899 2 жыл бұрын
today I I'll try awesome thank u
@FoodMoneyFood
@FoodMoneyFood 2 жыл бұрын
Super sister.. thank you so much ❤️👍
@prakashs-tb8zl
@prakashs-tb8zl 3 жыл бұрын
மயில்...🤩
@deepakalyan4476
@deepakalyan4476 3 жыл бұрын
Akka , ninga pesura slang semaiya irukku nd ur dish very assam ...... keep it akka
@indhumathib4613
@indhumathib4613 4 жыл бұрын
Akka unga cooking recipes ellam super
@msagar6558
@msagar6558 3 жыл бұрын
Semma irukkaga
@ajaymithran4633
@ajaymithran4633 Жыл бұрын
Akka etheapola kulambum varuvalum mutton la video poduga ka.... please last week etheapola kulambum varuvalum seithean orea paaratuthan pugalchithan... ka... 🥰🥰🥰
@FoodMoneyFood
@FoodMoneyFood Жыл бұрын
Rombha santhosam nga..video panren nga.. thank you 👍🙏❤️
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 12 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
ГОВОРИЛИ ПРАВДУ😅 #юмор #мемы #анекдоты #shorts
0:38
Как смеяться?
Рет қаралды 4,7 МЛН
Естен тандырған ерсі сөз!
25:48
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 324 М.
Это просто волшебная рыбка...
0:21
MovieLuvsky
Рет қаралды 4,1 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
0:18
Funny superhero siblings
Рет қаралды 14 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
0:17
Leisi Crazy
Рет қаралды 32 МЛН