எங்க ஊர் மாரியம்மன் பண்டிகைக்கு இந்த பாடலை அதிகம் கேட்டுள்ளேன் அருமையாக இருக்கும் ❤❤❤ 🎉🎉🎉
@sureshkannan1888Күн бұрын
👍
@KanagarajP-w4tКүн бұрын
எங்க ஊரு மாரியம்மா. பாடல் எப்பவுமே அருமை அற்புதம் 🎉🎉🎉
@kathirkathir3736 ай бұрын
இந்த படத்தில் பாடல் கல் மிகவும் இனிமையாக அமைந்துள்ளது கங்கை அமரன் அவர்கள்க்கும மற்றும் மலேஷியா வாசுதேவன் அவர்களுக்கு ம் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் பில்லா செல்லத்துரை 🙏
@sankarsankar5656Ай бұрын
..
@HaninaHanina-uo8ed20 күн бұрын
பாடல் கல்... (பாடல்கள்)
@settumrp689415 күн бұрын
நான் இந்த பட்டு கடந்து கல கல்யாணம் வீட்டுக்கு வரும் பட்டு ❤❤❤👌👌👌
@gunavilangar7 күн бұрын
❤️❤️❤️❤️❤️
@radhakrishnanr9890Ай бұрын
இந்த படத்தின் பாடல்கள் சிறுவயது அறியாத வயதில் கேட்டது நாள் ஏழாம் எட்டnம் வகுப்பு படிக்கும் கேட்டது சிறுவயது ஞாபகம் வருது
என் இளமை காலத்தில் இந்த பதிவு பாடல்கள் கேட்டு விட்டு இப்போது இந்த 2024ல்கேட்கும்போது நான் மீண்டும் 1980க் கே சென்று மணம் மகிழ்ச்சி அடைந்த ஒரு எனர்ஜி மறக்க முடியாத நினைவுகள் ❤❤❤❤🎉
@manimalar18836 ай бұрын
தங்கள் பதிவிற்க்கு நன்றி தங்கமகன், போக்கிரிராஜா,தனிக்காட்டுராஜா போன்ற திறைப்பட பாடல்கள் பதிவிடலாமே.
@saravananperumal23436 ай бұрын
Sir old song very good
@arumugamgajanthan72126 ай бұрын
பொன்மானை தேடி அற்புதம். பாட்டுக்கு பாட்டெடுத்து பாடலின் பிரதி. கங்கை அமரன் ஐயா அவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்.
@thanigaiarasube3580Ай бұрын
பொன்மானைத்தேடி பாடல் கிழக்கெ பொகும் ரயில் திரைபடத்தின் பாடல் ஆச்செ
@ponmani29464 күн бұрын
பொன்மானை தேடி பாடல் முத்துலிங்கம் ஐயா எழுதியது என்பது இப்போதுதான் தெரிந்துகொண்டேன் நண்றி....
@sureshkannan18883 күн бұрын
👍
@AyyappanAyyappan-n5qАй бұрын
கங்கை அமரன் படத்தின் சிறப்பு பாடல்
@BaluBalu-o8n12 күн бұрын
இது மாதிரி பாடல்கள் அருமையாக உள்ளது பாலு இலுப்பூர் ஒன்றிய கவுன்சிலர்
@sureshkannan188812 күн бұрын
👍
@K.Eswaran-c8s6 ай бұрын
"பொன்மான தேடி" பாடல் மட்டும் மிக இனிமை. சரியான வேகத்தில் பாடல்கள் ஒலித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
@sekarpg63236 ай бұрын
பதிவுக்கு நன்றி 🙏📽️
@akbarbasha7784Ай бұрын
ஐயா மலேசியா வாசுதேவன் அவர்களின் பாடலுக்கு ஈடு இணையில்லை
@sureshkannan1888Ай бұрын
👍
@Madhusm-lp7kfАй бұрын
Sm. Madhu driver pochampalli. சூப்பர் சூப்பர் எல்லா பாடலும் செம்ம சூப்பர் செலக்க்ஷன் பாடல் எனக்கு மிகவும் ரொம்ப பிடித்த பாடல்கள் வாழ்த்துக்கள் 🌹🌹🌹❤️❤️❤️👌👌👌👌
@sureshkannan1888Ай бұрын
👍
@PalanisamyPalanisamyvennila6 ай бұрын
சிறுக்கி ஒருத்தி சாங்ஸ் எங்க ஊரு மாரியம்மா சாங்ஸ் வெரி சூப்பர்
@madhinabeevi4106Ай бұрын
இதேபோலபழயபாடல்களாபோடுங்க. 1975
@palamisamy80956 ай бұрын
அற்புதம்
@narayananyadav2654Ай бұрын
நல்ல பாட்டு
@sekarpg63236 ай бұрын
பதிவுக்கு நன்றி 🙏📽️
@kannanmadesh65666 ай бұрын
Super ❤
@saravanansaravanan-kh4vrАй бұрын
அருமையான பாடல்கள் அனைத்தும்
@ThirumalaiG-o3hАй бұрын
அருமை
@ThangamThangamrajcaptainvijaya6 ай бұрын
Arumayana padalgal amaran music super
@aliyappaaliyappa9376 ай бұрын
saar naan ketta tanikaattu raja ennachi saar varavillaiya
@LakshmiPalanivel-u4r2 ай бұрын
Arumai❤❤❤
@LakshmiPalanivel-u4r2 ай бұрын
Supersong
@SasikumarS.-lp2qk6 ай бұрын
3வது பாடலை தவிர மற்ற பாடல்கள் pitch அதிகமாக உள்ளது அய்யா.
@RamachandranS-st8soАй бұрын
ஒவ்வொரு பாட்டுக்கும் ஒவ்வொரு விளம்பரம்
@Iniya10Ай бұрын
இனிமை
@786-Shan6 ай бұрын
Ponmaney thedi nanum super super super
@Elangovantevar16 күн бұрын
❤❤❤❤❤
@DuraiRajan-h4jАй бұрын
Superb
@DuraiRajan-h4jАй бұрын
Durai .pallathur
@MariyappanMariyappan-rz2hzАй бұрын
❤
@AriyanP-tq9vlАй бұрын
என்றும் க்ஷய டக்ஸ் ஓ றோ ய றற ஓற ஏ ஏஉய க்ஷம.ழ😮க்ஷயம.