எங்க தோட்டத்து சமையல் | Kannika Snehan | Sneham Talks | Kannika's Cooking

  Рет қаралды 423,334

Sneham Talks

Sneham Talks

Күн бұрын

Village Fish curry | Kannika Snehan | Sneham Talks | Kannika's Cooking #kannika #snehamtalks
Village Fish curry | kannika samayal | cooking special #kannika #cooking
#kannika #snehan #cooking #tamilcooking #villagecooking #breakfastrecipe #dinnerrecipe #cooking #nonvegrecipe #fishcurry #kannika #villagecooking #villagevlog #recipe
Subscribe
/ @snehamtalks

Пікірлер: 313
@pasangatamilcartoon8433
@pasangatamilcartoon8433 2 жыл бұрын
கணவருக்கு ஏற்ற மனைவி, மனைவிக்கு ஏற்ற கணவன்... எல்லோருக்கும் வாய்த்து விடாது இப்படி ஒரு அமைப்பு... உங்க குடும்பத்துக்கு ஏற்ற மருமகள், நீங்கள் தேடி போனாலும் இப்படி ஒரு பெண் கெடச்சுருக்க மாட்டா, கிராமத்திற்கு சென்று உங்கள் குடும்பத்துடன் இவ்வளவு ஒற்றுமையாக, அந்த சூழ்நிலையை அனுபவித்து வாழ்கிறாள் கன்னிகா.. சூப்பர் மா.. கூடிய விரைவில் குழந்தை ஒன்றை பெற்றெடுத்து உங்கள் கணவருக்கும் அவர் வாழ்கின்ற வாழ்க்கையை இன்னும் பிரகாசம் ஆக்கி விட்டால், உங்கள் குடும்பம் ஒரு நிறைவான அன்புடன் உங்கள் வாழ்க்கை அமையும்... வாழ்த்துக்கள் தோழி
@mbbsmbbs8285
@mbbsmbbs8285 2 жыл бұрын
கன்னிகாவே சினேகனுக்கு குழந்தைதான் அந்த குழந்தையின் கனவுகளையும் ஆசைகளையும் நிறைவேற்றிவிட்டு தனக்கென ஒரு குழந்தைகளை பெற்று வாழ்பாங்க அந்த காலம் நேரம் வரும்வரை இருவரும் காத்திருக்கவேண்டும் சீரும் சிறப்புமாக நீண்ட ஆயுடன் வாழ வாழ்த்துகிறேன்.
@kalairoshni7255
@kalairoshni7255 2 жыл бұрын
Yes itha naan kuda yethir parkkave illa Kannika marriage piragu snehan avaga family kuda adikkadi video podurar
@kanagakanaga2503
@kanagakanaga2503 2 жыл бұрын
Yes
@rajasekar8723
@rajasekar8723 Жыл бұрын
Varumaila valaintha ponnu athen
@munisports8191
@munisports8191 2 жыл бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காணொளி......... அண்ணன் கை பக்குவத்தில் சமைக்கப்பட்ட மீன் குழம்பு மிகவும் அருமையாக உள்ளது
@prathimapratheepa3008
@prathimapratheepa3008 2 жыл бұрын
😘 உங்கள் எளிமை உங்கள் அன்பு உங்கள் பொறுமை உங்கள் இல்லாமை 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 ஆண்டவர் உங்களை ஆசிர்வதித்பார்🙏🏾🙏🏾🙏🏾
@UPrakash-dc8cm
@UPrakash-dc8cm 10 ай бұрын
பார்க்கும் போது சந்தோசமா இருக்கு.. காணொளி பகிர்தமைக்கு நன்றி.. நேசம் வாழட்டும். இப்படிக்கு உங்கள் காணொளி விரும்பி...
@thivyamyself1313
@thivyamyself1313 2 жыл бұрын
பெருமை இல்லாமல் எங்களைப்போல் சராசரி வாழ்கை வாழ்கின்றீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி
@karthikag5635
@karthikag5635 2 жыл бұрын
சினேகான் அண்ணா விற்கு சமையல் செய்வதும் பரிமாறுவதும் பிடிக்கும் என்பதை bigg Boss நிகழ்ச்சியில் இருந்தே நான் அறிந்த ஒன்று
@JayaKumarjsk
@JayaKumarjsk 10 ай бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் அது உங்களுக்கு நல்ல அமைஞ்சிருக்கு சினேகன் அண்ணா
@sivasiva4623
@sivasiva4623 2 жыл бұрын
அழகான குடும்பம் நீங்க 100 வருஷம் நல்லா இருக்கணும்
@sivasiva4623
@sivasiva4623 2 жыл бұрын
உங்க வீடியோ ரொம்ப எதார்த்தமா இருக்கு ரசித்து பார்ப்பேன்
@meenatchikumar5759
@meenatchikumar5759 2 жыл бұрын
அருமையான கிராமத்து வாழ்க்கை வாழ்த்துக்கள் அண்ணா &அண்ணி🤝🤝🤝👌👍
@kuttypaappaazhagu7881
@kuttypaappaazhagu7881 2 жыл бұрын
பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.❤️
@positivepraveen9141
@positivepraveen9141 Жыл бұрын
manners,simplicity,behaviour etc I'm learning from Kanika...
@mahamaha5781
@mahamaha5781 2 жыл бұрын
Super very simple no proud no attitude. Very good couple. God bless you both👌👌👌👌👌👌
@anithar3391
@anithar3391 2 жыл бұрын
Ennku rompa pidikum மீன்பிடிக்கிறது.ரொம்ப சந்தோஷம். நீங்க பல்லாண்டு வாழ வாழ்த்துகள்.
@sangeethaganesh7028
@sangeethaganesh7028 2 жыл бұрын
சினேகன் அண்ணன் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி வீடியோஸ் பார்க்க ரொம்ப ஜாலியா இருக்கு
@laxmiambeth3244
@laxmiambeth3244 10 ай бұрын
எவ்வளவு தான் பேர் புகழ் பணம் வசதி பெரிய வீடு ஆடம்பரமான வாழ்க்கை இருந்தாலும்...ஒரு எளிமையான குடும்பங்களுடன் நடுத்தர வாழ்க்கை போல் நீங்கள் வாழும் வாழ்க்கை எங்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் கவிஞர் சினேகன் அண்ணா வையும் வெகுளி தனமான தங்கை கன்னிகா வுக்கும் நாங்கள் மனதார பாராட்டுகிறோம் உங்கள் வாழ்க்கை எங்களுக்கு மிகவும் பிடித்து உள்ளது ♥️ வாழ்த்துக்கள் நீங்கள் இருவரும் குழந்தை குட்டிகளுடன் சொந்த பந்தங்களுடன் செல்வ செழிப்புடன் 100 ஆயுளுக்கு மேல்... மென்மேலும் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் ❤
@DDkdev
@DDkdev 2 жыл бұрын
Snehan anna super bro.... farming unkaluku therium Pola ...
@ananthislifestyle1785
@ananthislifestyle1785 2 жыл бұрын
நீங்க ரெண்டு பேரும் சமைக்கப் போனாலே அங்க மழை வந்துருது மலை மேல கோழியை வைத்துக்கொண்டு நீங்கள் சுத்துனது தான் ஞாபகத்துக்கு வருது இது போலவே தோட்டத்தில் வைத்து சமைக்கவும் வீடியோ அருமை உங்கள் ஜோடியும் அழகு.
@amala3231
@amala3231 2 жыл бұрын
உங்கள் நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் 💐
@karnikathans2620
@karnikathans2620 Жыл бұрын
மனிதர்களை மதிக்கத்தக்க தெரிந்த மனிதர்கள்
@GunaGuna-od8bj
@GunaGuna-od8bj 2 жыл бұрын
உங்கள் எளிமை எனக்கு மிகவும் பிடித்திருக்கு🙏🙏🙏
@Vijayalakshmi-ge8er
@Vijayalakshmi-ge8er 2 жыл бұрын
Snehan ur such a genuine person no build up unga wife na periya fan
@itsmenivetha364
@itsmenivetha364 2 жыл бұрын
அருமை இயற்கை வாழ்ந்த சூழல்
@akjd4177
@akjd4177 2 жыл бұрын
Recently i addict this KZbin channel Innum indha madiri vlog podunge
@jayanthiram1067
@jayanthiram1067 10 ай бұрын
Anna konjam kulampu milagai powder four spoon add pannirukalam anna rasam mathari illamal konjam thika irukum fish kulampu super anna
@sharifaalavu3804
@sharifaalavu3804 2 жыл бұрын
Super kannika and snegan anna....nice place nangalum vandha mari feel agudhu....cute meenum mullangiyum sapda kudathunu solvanga ini apdi serthu sapdatheenga .....
@sudarsanarunasalam4026
@sudarsanarunasalam4026 8 ай бұрын
snehan sir unga wife vanthona bayangarama kalakureenga, enjoy panreenga. elorum ipadi meen pudika mudiyathu.super sir, enjoy. unga circumstance nallarukku parka. veedum super & family members also.
@soundiramgurusamy2266
@soundiramgurusamy2266 8 ай бұрын
Yes, really the sister talk to the village people to call mama athai appa, even she don't know the man also senagan bro call him mama then she call appa, really proud sister❤
@thiruvannamalailove
@thiruvannamalailove 2 жыл бұрын
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் அக்கா நீங்க எங்கள மாதிரியே ரொம்ப எளிமையா இருக்கீங்க நான் youtube ல வீடியோ பார்த்துட்டு இருக்கும்போது உங்க வீடியோ வந்ததுன்னா உங்க வீடியோ ஃபுல்லா பார்த்துட்டு தான் அடுத்த வீடியோவுக்கு போவ நாங்க கிராமத்துக்கு போனா எப்படி இருப்போமோ அப்படித்தான் நீங்களும் இருக்கீங்க ரொம்ப எளிமையா இருக்கீங்க ஐ லவ் யூ கனிகா சிஸ்டர் and சினேகன் சார்✨❤️✨
@dharanisoundarrajan742
@dharanisoundarrajan742 2 жыл бұрын
Akka unga video paakave super aa iruku akka ... Ungala pakrapave happy aa iruku snehan Anna vum neengalum paaka 🤗🤗❤️❤️❤️❤️❤️
@G.Kaleeswari
@G.Kaleeswari Жыл бұрын
சூப்பர் சொல்ல வார்த்தைகள் இல்லை ❤❤❤❤❤
@sudhakalam8757
@sudhakalam8757 2 жыл бұрын
Waiting for ur video. Nice effort 👏
@Rajbharath10
@Rajbharath10 Жыл бұрын
மனுஷன் வாழ்றாறு பா😊😊❤❤
@விவசாயிமகள்-ட7ல
@விவசாயிமகள்-ட7ல Жыл бұрын
வாழ்த்துக்கள் அருமையான மனிதர் சினேகன் 🎉கனிகா நீங்களும் தான் ❤
@செல்விகிருஷ்ணா
@செல்விகிருஷ்ணா 2 жыл бұрын
அக்கா கொஞ்சம் late airuchu video பாக்க... செம்ம entertainment அக்கா..... 😘😘
@pughazhendhim4438
@pughazhendhim4438 10 ай бұрын
கிராமத்து இயற்கை சூழலை என்றும் மறவாத சினேகமான சிங்கம் எனது அன்பு சகோதரர் சினேகனுக்கு வாழ்த்துக்கள்
@soundarya6513
@soundarya6513 Жыл бұрын
Snehan sir ungluku oru salute Super sir palasa marakadha erukinga❤
@dhivyadivi8087
@dhivyadivi8087 Жыл бұрын
Unmaiya entha video pakum pothu enakum epdi pannanum nu romba asaiya eruku anna akka..unmaiya vera level life 😊❤
@isitso3880
@isitso3880 Жыл бұрын
Which place it is ????? Looks lovely
@sahulhameed6636
@sahulhameed6636 2 жыл бұрын
Nalla பதிவு அனைவருக்கும் இது போன்ற வழக்கை துணை அமைவதில்லை
@dinesht7689
@dinesht7689 9 ай бұрын
Ellarium samama pakaringa Equal treat pandringa Good 👍 leader quality❤
@Shayirafrommadurai
@Shayirafrommadurai 2 жыл бұрын
Solla vaarthaye illa.... Niceee😊👏🏻👏🏻
@arasiammu5766
@arasiammu5766 2 жыл бұрын
சினேகன் அண்ணா நாங்களும் சாப்பிட வரலமா 👌👌👌
@varshniilango8255
@varshniilango8255 2 жыл бұрын
Super snehan anna,kanniga sissy💞💞💐💐
@vaithiyanathaswamytemple697
@vaithiyanathaswamytemple697 Жыл бұрын
Intha kootathila nanum illayenu oru feel anna veri nice anna anni
@SMStamil
@SMStamil Жыл бұрын
Fish catching experience pakka chema
@kanagaaaa
@kanagaaaa Жыл бұрын
snehan anna oru nalla manithar..avarukku poruthamana jodi....aadambaram illatha alagana kaadhal..ennam pol vazhga vazhamudan...sorry ungalai vazhtha vayathillai vanangugiren..
@LakshmiAlex-m7u
@LakshmiAlex-m7u 3 ай бұрын
எண்ணம் போல் வாழ்க்கை love you Anna ❤❤❤❤🎉🎉🎉
@புனிதன்.அற்புதா
@புனிதன்.அற்புதா 2 жыл бұрын
அண்ணா நீங்க சமைக்கும் போது அப்படியே சாப்பிடணும் போல இருக்கு
@sureshk-oc3sg
@sureshk-oc3sg 2 жыл бұрын
Snehan brother and sister 👍 great enjoy your life brother
@Madhumadhi466
@Madhumadhi466 2 жыл бұрын
Ilai vetum pothu nam paarampariyam sema lucky pa kannika
@secretgarden5537
@secretgarden5537 10 ай бұрын
Nice of Snehan ❤
@ranjnimaby3618
@ranjnimaby3618 Жыл бұрын
Nan srilanka ongad vedio romba arumayi sapudaya vala pakaya manas illa ungada vediotan parppan avalo pidikkum💞💓💗💕💞💞💓💗💕💞💓💓💗💕💞💓💗💟
@ramusellakannu4272
@ramusellakannu4272 10 ай бұрын
அருமை அண்ணன் அண்ணி
@srinivasanj9078
@srinivasanj9078 10 ай бұрын
எங்க ஊர் ஞாபகம் வருகிறது.
@ambikamurugesanraja-cx1rw
@ambikamurugesanraja-cx1rw 8 ай бұрын
Sneham Anna l m watching rambe peadekam fanny travel rambe peadekam velog super ❤
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 2 жыл бұрын
மகளே சூப்பரா இருக்கு உங்க வீடியோ அருமை 👌
@SasiKala-qc6pb
@SasiKala-qc6pb 10 ай бұрын
Mullangi meenum sapta kuutathu sis ❤next time saptathinga venpulli varum skinla ❤❤
@tamiltoenglish6327
@tamiltoenglish6327 2 жыл бұрын
Meenkulambuku final ah kothamalli thoovakoodadhu...kariveppilai thoovunga...adhoda manamey thani
@karthikamuthu9091
@karthikamuthu9091 2 жыл бұрын
Spr அருமை 👌👌👌
@MurugathasKalaivani-ps9mv
@MurugathasKalaivani-ps9mv Жыл бұрын
வணக்கம் அன்பான கனவன் மனைவி❤❤🎉வாழ்க வளமுடன்🎉🎉🎉
@lathaslv7401
@lathaslv7401 10 ай бұрын
சீக்கிரம் உங்க குழந்தையோடு உங்களை பார்க்க ஆசை வாழ்த்தும் ஒர் உள்ளம்
@nirmalp420
@nirmalp420 Жыл бұрын
அழகான கிராமத்து சூழல் அருமை
@Paizmacbroom821
@Paizmacbroom821 2 жыл бұрын
Super akka it's so nice to see u in nature ☺️
@sreekrishna9518
@sreekrishna9518 2 жыл бұрын
Lifeah superah enjoy panringa😍😍 ellarum serndhu ukandhu sapdrathe oru thani sugam😊😊idhu mathri niraya video upload panunga
@sherwin.r1030
@sherwin.r1030 3 ай бұрын
Mmmm superb bro my mouth🤤🤤🤤🤤🤤🤤🤤
@hari2658m
@hari2658m Жыл бұрын
Kannu patura pohuthu suthi potukonga dear sister and anna ❤
@LakshmiAlex-m7u
@LakshmiAlex-m7u 3 ай бұрын
கன்னிகா என்ன மாட்டிக்கிச்சுஅழகா சொன்னீங்க❤❤❤❤
@tomyt6866
@tomyt6866 2 жыл бұрын
மிகவும் அருமை சகோ நீங்கள் 100 ஆண்டு காலம் வாழ்க வளர்க
@JayaLakshmi-mp5yi
@JayaLakshmi-mp5yi Жыл бұрын
Snekan bro super samachi pari maruraru super bro kannika sister lucky
@chitramani2520
@chitramani2520 3 ай бұрын
எவ்வளவு எளிமையாக இருக்கிறாங்க
@harshanthlav5058
@harshanthlav5058 9 ай бұрын
Ipadi oru famiya nangalum miss panrom
@esthersathiya4023
@esthersathiya4023 Жыл бұрын
Super very good next unga life ku one baby naa super family happy erukum
@vinodhabasava1112
@vinodhabasava1112 2 жыл бұрын
Snehan anna Kanika akka made for each other 🎊eppoum ithe mathiri happya irunga
@Maruthanaayagam1991
@Maruthanaayagam1991 10 ай бұрын
Wow super 😊
@tanushkadeepak4557
@tanushkadeepak4557 2 жыл бұрын
Natural scenary vry nice put more videos likethis cute couple
@prajipranav5153
@prajipranav5153 2 жыл бұрын
வாழ்க்கை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு சிஸ்டர் அண்ட் பிரதர்
@davidlatha3464
@davidlatha3464 10 ай бұрын
Super. தம்மி
@twin_birds_channel
@twin_birds_channel 2 жыл бұрын
Super sis pakkave aasaiya irukku 😜😋🤤 Neenga rendu paerum yeppavum happy irukkanum god bless you ❤️❤️❤️
@ashascott429
@ashascott429 2 жыл бұрын
அஆ ஒஓ அருமையோ அருமை
@mathialazan5135
@mathialazan5135 2 жыл бұрын
Kannika sister nega romba kuduthuvachavunga
@ranjiniranjini3988
@ranjiniranjini3988 2 жыл бұрын
செம காட்சி
@balamuruganm1464
@balamuruganm1464 2 жыл бұрын
Kalaniyil Kayal piditha kaviganum,kavingaum
@thivyamurugan1430
@thivyamurugan1430 2 жыл бұрын
Really super
@muruganrenganathan1614
@muruganrenganathan1614 2 жыл бұрын
Kannika is co cute and beautyfull.... sweet girl.....sneha bro u so very lucky
@drfairos6704
@drfairos6704 2 жыл бұрын
Lovely 💑 Enjoy your Happy Holiday's
@subav2560
@subav2560 2 жыл бұрын
Seekiram oru kutty pappa varanum anna anni 🎉🎉🎉🎉🎉🎉super
@pathi20
@pathi20 2 жыл бұрын
Super vdO😍😍kannika snehan
@RafeekMohammed-l8p
@RafeekMohammed-l8p Жыл бұрын
So cute pair
@muktharshsabina
@muktharshsabina Жыл бұрын
Semma suprrrr Anna❤ Anni 😊Yeppavum ithai pol santhosama irungal Valzhthukkal 😘😘😘💐
@sandhiranmani2345
@sandhiranmani2345 10 ай бұрын
super Anna akka ungala romba pudikkum ❤❤❤❤❤❤
@gayathrim4734
@gayathrim4734 11 ай бұрын
No words love you both❤
@Madhumadhi466
@Madhumadhi466 2 жыл бұрын
Snehan oru nala thaayin valarpu snehanin kunathilum seyalilum therigirathu
@ammukutty1167
@ammukutty1167 2 жыл бұрын
Rumba azhga na ninaivugal....... 💛💛💛
@chitrachitra7454
@chitrachitra7454 2 жыл бұрын
Semma cute pair Bro and Kannika sister. God Jehovah bless you dear
@vijianu4647
@vijianu4647 Жыл бұрын
சினேகன் அண்ணா நான் வல்லம் பெண்ணு chennai la settle but enakku இன்று வரை முழு மீன் கட் பண்ணத் தெரியாது செமையா மீன் கட் and clean பன்றீங்க.semma taste irrukku pola
@arulmuruganarulmurugan324
@arulmuruganarulmurugan324 2 жыл бұрын
வாழ்க வளமுடன்😍😍😘😘😍😍 சினேகன் கவிஞர்ரே
@JeyaLakshmi-fo8yb
@JeyaLakshmi-fo8yb 10 ай бұрын
Semma👍👌👌👏
@shibhanisspecial4580
@shibhanisspecial4580 2 жыл бұрын
அருமை சகோ வாழ்த்துக்கள் எனக்கும் இந்த அனுபவம் இருக்கு
@muruganrenganathan1614
@muruganrenganathan1614 2 жыл бұрын
Kannika na ungala kapthurean dear.. you my favourite dear...❤👌🤝👍👍❤❤❤
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН